உண்மைதான் குருஜி குருவே சரணம் தேடி கொண்டே இருப்போம் முடிவு ஓம் நமச்சிவாயம் கையில் முதலும் முடிவும் இல்லாதவன் அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன் எல்லா உயிருக்கும் நடுநிலை ஆனவன் அவன் ஓம் சிவாய நம ஓம்
எல்லாம் ஒரு ஆன்மீகத் தேடல் இதில் மதத்திற்கு இடமில்லை !!! நம்மை மதம் பிடிக்க அனுமதிக்க கூடாது இது ஒரு "Groupism" இதனால் நன்மை விளைவதைவிட பேரலைவீச மட்டுமே முடியும் விளைவு அடுத்தவன் தலையில் ஏறி சவாரி செய்வது!!!! முடிந்தே விடும் உங்கள் ஆன்மீக நாட்டம்!! அழகான வாழ்க்கையை விட்டு ஆக்கிரமிப்பே வாழ்க்கையாகும்!!!!
As it's a 1+ hr video thought I'll keep jumping in and out. But could not even for a second. What a powerful yet extremely simplified explanation to varied subjects. Thank you Sadhguru Ji
Sadhguru is great scholar from tamilnadu ; being i am ardent follower of perarignar annadurai ; I am respecting this spiritualist because he is real genius and master of all subject May he live long for 100 years
என்னுள் இருந்த பல கேள்விகளுக்கும் பல சந்தேகங்களுக்கும் விளக்கமாக பதில் அளித்து பல உண்மைகளை அதிசயங்களை புரிய வைத்த சத்குரு அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
My mother tongue is Tamil and it s hard for even me to speak in flawless Tamil cuz of modern lifestyle.. if u could do it, consider yourself better than many.. as it s a great feat
What ever is in my mind was asked as questions and the reply given was also awesome. In my life time I have seen a human in the name of sadhguru thank you Ji. After hearing your answer for the questions asked if atleast 10% of people change then it is a good start for this world. Hope everything goes well.
@Suresh Kumar what's the point? Any person can speak a language fluently without actually reading the literatures! No one is asking how many have you did... If you qualified to answer them you wouldn't ask this question! Simple as that.
குரு வே சரணம் 🙏 சத் குருவின் பார்வை ஆன்மீகத்தில் அருமை யான விளக்கம் திரு.ரங்கராஜ்பாணடியன் அவர்கள் மத கட்டுபாட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தால் கண்டிப்பாக அவராலும் இறைவனை உணரமுடியும் 🙏 குரு வே சரணம் 🙏
Then what's the point arguing or even debating with the external religions? It's not they don't understand... It's just that they choose to not understand! Many argue then why did the native hindus convertered to Christians and Muslims? I have only one answer... That's because my friends Hinduism never preached and spread itself as a religion. Your religious belief holds an ego... But Hinduism is about breaking that ego! Come out of your shell and experience life as it is! Teh you know what it means to be hindu!
மிகத் தெளிவான விளக்கங்களை சத்குரு கூறுகிறார். ஆனால் தூங்குவதுபோல் நடிப்பவனை எழுப்ப முடியாது என்பதே உண்மை. அற்பத்தனமான சுயநலமிக்க அரசியல் வாதிகளால் மக்கள் திசைதிருப்பப்படுகின்றனர்; உண்மை நிலைகளை மறந்து, அழிவுப் பாதையில் ஆர்வமுடன் செல்கின்றனர். கடவுகள்தான் மக்களைக் காப்பாற்ற வேண்டும்.
Guruve my dad thought us to read Ramayana and mahabharatham which will explore and teach and lineup energy and provide clarity of way of thinking, I strongly and experimented and experienced amazing silence in my mind, I m proud and happy to be hindhu
I am Christian but beautiful excellent interview, honorable sadguru avargal and honorable pande sir
It was very useful to me thank you sir..
but then, this doesnt actually relate with religion, so its fine v r tamilans :)
Its all about Sanadana Dharma ! Welcome bck🙏🏼🕉
உண்மைதான் குருஜி குருவே சரணம் தேடி கொண்டே இருப்போம் முடிவு ஓம் நமச்சிவாயம் கையில் முதலும் முடிவும் இல்லாதவன் அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன் எல்லா உயிருக்கும் நடுநிலை ஆனவன் அவன் ஓம் சிவாய நம ஓம்
விளக்கம் நன்றாக தெளிவாக உள்ளது.
எல்லாம் ஒரு ஆன்மீகத் தேடல் இதில் மதத்திற்கு இடமில்லை !!!
நம்மை மதம் பிடிக்க அனுமதிக்க கூடாது இது ஒரு "Groupism" இதனால் நன்மை விளைவதைவிட பேரலைவீச மட்டுமே முடியும் விளைவு அடுத்தவன் தலையில் ஏறி சவாரி செய்வது!!!! முடிந்தே விடும் உங்கள் ஆன்மீக நாட்டம்!! அழகான வாழ்க்கையை விட்டு ஆக்கிரமிப்பே வாழ்க்கையாகும்!!!!
Great speech of Sathguru...
As it's a 1+ hr video thought I'll keep jumping in and out.
But could not even for a second.
What a powerful yet extremely simplified explanation to varied subjects.
Thank you Sadhguru Ji
It's really amazing explanation 🙏🙏🙏
Sathguru speech absolutely true super I like it
Amazing!! It’s high time we all come out of this caste , religion creed and just treat everybody as human. That’s good enough 👍🏽
Ipdi soli than hindus ah azhikiringa
Sadhguru is great scholar from tamilnadu ; being i am ardent follower of perarignar annadurai ; I am respecting this spiritualist because he is real genius and master of all subject
May he live long for 100 years
yes
Satguru Super Super Thanks Pande
Very very valuable conversation
என்னுள் இருந்த பல கேள்விகளுக்கும் பல சந்தேகங்களுக்கும் விளக்கமாக பதில் அளித்து பல உண்மைகளை அதிசயங்களை புரிய வைத்த சத்குரு அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
??????
This person has great vision and great care of indians....worth points.
Sadhguru about Tamil and Sanskrit 👏🏻👏🏻... well said TAMIL is the ancient language and mother of all languages
சற்குரு வின் விளக்கம் தெய்வீக சக்தி வாய்ந்த நிர்வாகம் இருப்பது போல் உள்ளது.
வேறுபாடுகள் நிறைந்தது தான் வாழ்க்கை என்று உணர்ந்து கொள்ள வேண்டும். இது ஒரு பயனுள்ள பதிவு.
எத்தனை முறை பார்த்தாலும். சற்துருவின் இந்த பேட்டிகள் மட்டும் மீண்டும் மீண்டும் மனது கேட்க தூண்டுகிறது....
🔥
@@successlife9045 super
Super
Evlo valachi valachi ketaalum romba thelivaana ,nidhaanamaana badhil ....... Vera level sadhguru
ஐந்து மொழிகளும் பேசும் திறமையாக 🌏முழுவதிலும் கொண்டுவாருங்கள். சத்குருவே நன்றி என்றும் அன்புடன்💐💐 🐦
இந்து மதம் நம்பிக்கை மீது வளர்ந்த கலாச்சாரமல்ல. இது தேடுதல் கலாச்சாரம். மிக மிக சிறப்பான விளக்கம்.
சிவன் அருள் உங்களுக்கு என்றும் உண்டு சத்குரு பல்லாண்டுகள் வாழ்க வளர்க இந்துக்கள்
I want to learn tamil,it's my dream that one day I will speak flawless tamil...
Your mother tongue
Welcome
I will teach tamil
My mother tongue is Tamil and it s hard for even me to speak in flawless Tamil cuz of modern lifestyle.. if u could do it, consider yourself better than many.. as it s a great feat
nalla sandippu nalla sambashanai jaggi avargal arumayana vilakkangal🙏🙏🙏🙏
நல்ல கேள்விகள், சாமர்தியமான பதில்கள்
Super guruji super your explanation is super I understood your depthmind
Sadhguru always speaks with clarity...Thankyou Rangaraj
மிக அருமையான விளக்கம் என்ன ஒரு மன முதிர்ச்சி மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
What ever is in my mind was asked as questions and the reply given was also awesome. In my life time I have seen a human in the name of sadhguru thank you Ji. After hearing your answer for the questions asked if atleast 10% of people change then it is a good start for this world. Hope everything goes well.
Very great honesty interview... Amazing wonderful two person meets 🙏🙏🙏🙏🙏🙏💜💜💜💜💜💕💕💕💕💕💕
This interview is a good eye opener to all, and gives basic ideas on humanity.
I'm 52 years old. I speak Tamil, English and Telugu flawlessly well. I can understand Malayalam but can't speak. I am now learning Hindi and Sanskrit.
@Suresh Kumar what's the point? Any person can speak a language fluently without actually reading the literatures! No one is asking how many have you did... If you qualified to answer them you wouldn't ask this question! Simple as that.
Give me ideas to learn English
@Suresh Kumar Sir, No logic here.. Language is just a skill
Clearly u have interest. But can i force you to learn Chinese please ? No right ? 😬
What is the point in learning so many language without any depth? One has to be well-versed in their mother tongue. That's more important.
Thank you sadguru. India economy and must engaged 100 percent Agriculture.....🙏
Sadhguru has so much to tell but only interviewers like Rangaraj can make it grand and bring the best out of the interviewees.
Wow that was wonderful interview
சத்குருவே சரியான வழிகாட்டி...🙏🙏
நமஸ்காரம் சத்குரு நன்றிகள் கோடி கோடி நன்றிகள் சமர்ப்பனம் அம்முமா
அற்புதமான கருத்துக்களை பகிறர்ந்த சத்குருவிற்கு வணக்கங்களை பல.
நல்ல முடிவுரை தந்து யாவரும் முன்னேற பக்குவமான பதிவு.
நேசியுங்கள் ஈசாவை.
What a clarity 🙏
மிகத்தெளிவாக புரியும் படியாக பதில்கள்
NAMASKARAM SADHGURU SARANAM🙏🙏🙏🙏🙏
Ramayanam Mahabharatam timing 42:40
Very good ,,, thanks
Thanks bro ❤️
Tqs bro
Thank you!
Suggest listen to complete video... So many precious things he says.
He was highly evolved human being
56:14 to 56:17 that was truly correct idea sathguru ji ,I appreciate that
தெளிவான விளக்கம்...🙏🙏🙏
Got some clarity in many issues 🙏🙏🙏👌👌👌
Mother of all language Tamil ..
Mother of all religion Hinduism
Proud to be the part of that...!
Thought provoking question,excellent answers.sathguru rocks
Very excellent speech sir.All your answers are very truthful and acceptable.
Nalla thagavalgaluku nandri iyya
Simple and wonderful explanations
Wow excellent quality and valuable question asked by Pandey...tq to Sathuguru 🎉👌👌👌🤝🤝 wisely answers
What a level of wisdom.🙏
We should share his wisdom to as many people as we can.
Highly appreciable and thoughtful clarification sadhguru ji. 🙏👍
சத்குரு பொற்பாதம்.. அற்புதம் அற்புதம்.
🙏 sudhguru
Excellent. Guruji
Two Legends are always Excellent Speech and Superb
இந்தியாவில் எல்லா உயர் பதவியில் பிராமணர் அதிகமாய் இருப்பது பற்றி கருத்து கிடைத்தால் நலமாய் இருக்கும்..!!
இட ஒதுக்கீடு இல்லாம படிச்சு வாராங்க அதான் காரணம்
@@ashwinveer4395 athu silaperukku puriyathu
Super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Listen carefully, all answers are keep in mind, its very useful
Clean and clear explanation..
Excellent speech ji
❤❤❤அன்பே சிவம்
சத்குரு பதில்கள் மிக அருமை. 🙏
குரு வே சரணம் 🙏 சத் குருவின் பார்வை ஆன்மீகத்தில் அருமை யான விளக்கம் திரு.ரங்கராஜ்பாணடியன் அவர்கள் மத கட்டுபாட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தால் கண்டிப்பாக அவராலும் இறைவனை உணரமுடியும் 🙏
குரு வே சரணம் 🙏
Namaskaram Sadhguru. Thank you Sadhguru.
அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதில்
Excellent and great. Guru speech is above all.
Super guruji
Very good explanation by guruji for sanatanam.
Well explained... Tks ji. 🙏 Different is great.But discrimination is sin of our nation ever... When people come out from.
SadhGuru Rocks....
Super conversation it's must for now days people . thank you sir
சிறந்த கேள்வி களுக்குத்தான் சிறப்பான பதில் கிடைக்கிறது. அருமை சார் .
Vere level guru ji
Honest interview.. 🙏🙏
Superb explanation
திரு பாண்டே அவர்களே நிறங்கள் பல என்பது தமிழ் முதலில் நீங்கள் தமிழ் கற்றால் மிக அருமையான தொகுப்பாளர் ஆவீர்கள்
Super aiya...vazlgha vaigam..vazlgha valammudan
Suppar kuruji 👌👌👍👍💪💪💪🙏🙏🙏
👌 Excellent
Ramayan and Mahabharat have happened and no reason to doubt that....
Then what's the point arguing or even debating with the external religions? It's not they don't understand... It's just that they choose to not understand! Many argue then why did the native hindus convertered to Christians and Muslims? I have only one answer... That's because my friends Hinduism never preached and spread itself as a religion. Your religious belief holds an ego... But Hinduism is about breaking that ego! Come out of your shell and experience life as it is! Teh you know what it means to be hindu!
மிகத் தெளிவான விளக்கங்களை சத்குரு கூறுகிறார். ஆனால் தூங்குவதுபோல் நடிப்பவனை எழுப்ப முடியாது என்பதே உண்மை.
அற்பத்தனமான சுயநலமிக்க அரசியல் வாதிகளால் மக்கள் திசைதிருப்பப்படுகின்றனர்; உண்மை நிலைகளை மறந்து, அழிவுப் பாதையில் ஆர்வமுடன் செல்கின்றனர். கடவுகள்தான் மக்களைக் காப்பாற்ற வேண்டும்.
நல்ல பதிலுக்கு நன்றி
Intellectual... awakening.. reply
Spend my time very good 😎👍
Id fb?
Priya Precious,,,,yes good speech...
@@allizwell7066 kanja payalay 😂
Your opinion is very necessary in the present situation of India.
Guruve my dad thought us to read Ramayana and mahabharatham which will explore and teach and lineup energy and provide clarity of way of thinking, I strongly and experimented and experienced amazing silence in my mind, I m proud and happy to be hindhu
Fine Fine Fine Fine Fine
Wow my two favorite persons
நன்றி ஐயா
அன்பே ♥️சிவம் இந்து மதம் சிவன் உருவாக்கியது இந்து தரமம் இறைவன் அருகாமயல்
Wonderful sathguru ji
Vanakkam..... Sadhguru.....
its surprise that sathguruji speaks tamil fluently.
சூப்பர்
மிகவும் அருமையான பதிவு.... ராமாயணம் மகாபாரதம் உண்மை .... இந்து மதம் தான் உலகத்தில் தாய் மதம் .....
Om nama shivayaa
sadguru wisdom never fails to impress us
Noone can beat SadhGuru
There is one 😜 that's himself only 😇💐
Very nice interview and good presentation👍