சத்குருவுடன் சுஹாசினி மணிரத்னம் சிறப்பு நேர்காணல் | Suhasini Maniratnam Interviews Sadhguru

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • Renowned Actor and Producer Suhasini Maniratnam interviews Sadhguru on various topics. Watch the video for Sadhguru's candid answers.
    Timecode:
    3:36 - மைசூரில் இருந்த ஜக்கி வாசுதேவ் எப்படி சத்குரு ஆனார்?
    8:23 - நீங்க 4 தெற்கு மாநிலங்களுக்கும் சொந்தமா?
    9:18 - தமிழ் நாட்டு மேல என்ன அப்படி ஒரு ஈர்ப்பு?
    10:51 - தமிழ் தெம்பு கொண்டாட்டம் பற்றி சத்குரு
    14:02 - தமிழ் நாட்டில் திராவிடமும் ஆன்மீகமும்
    19:04 - சத்குருவுக்கு எப்படி இவளோ அழகியல் உணர்வு? ஏன் எங்களுக்கு இவ்வளவு கலை உணர்வு இல்லை?
    27:04 - நீங்க ஒரு 'Cool' குரு.. இந்த தாடி மட்டும் ஏன் பழைய காலத்து குரு மாதிரி?
    30:30 - இளைஞர்கள் உங்களிடம் ஈர்க்கப்படுவது ஏன்?
    39:25 - சொர்கத்துக்கு இறந்த பின் செல்வோமா?
    44:09 - 'மஹாசமாதி' ஒரு கட்டுக்கதையா? விஜி அவர்களை மிஸ் பண்றிங்களா?
    51:40 - திறமையானவர்களை நாம் ஏற்றுக்கொள்ள தயங்குகிறோமா?
    திரைப்பட நடிகை சுஹாசினி மணிரத்தினம் அவர்கள் சத்குருவை சமீபத்தில் பேட்டிகண்டபோது தமிழ்நாட்டின் மீதான ஈர்ப்பு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு, தமிழ் தெம்பு நிகழ்ச்சி, சத்குருவின் தாடி, மனைவி விஜி அவர்களின் பிரிவு, மகள் ராதே வளர்ந்த விதம் என பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை சத்குரு பகிர்ந்துகொண்டார்.
    #Suhasini #Sadhguru #Interview
    *************************************************************************
    ★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
    To watch more Inconversations / Interviews of Sadhguru - • Inconversations
    ★★ Become More Healthy and Peaceful★★
    Learn Upa yoga practices guided by Sadhguru for Free
    (இலவச உப யோகா பயிற்சிகள்)
    • Free Guided Yoga Pract...
    Learn Meditation guided by Sadhguru for Free
    (இலவச தியான பயிற்சி)
    • Free Guided Meditation...
    ⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
    “Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
    Stay connected with Sadhguru for your self-transformation.
    isha.co/youtube...
    📱CONNECT WITH US📱
    Download Sadhguru App (Tamil): onelink.to/sadh...
    Facebook: / sadhgurutamil
    Twitter: / ishatamil
    Blog: tamil.sadhguru.org
    Instagram: @sadhgurutamil

КОМЕНТАРІ • 137

  • @sasikumarsundaramurhy1585
    @sasikumarsundaramurhy1585 Рік тому +26

    எனது குருநாதர் சத்குருவின் பொற்பாதம் போற்றி வணங்குகிறேன்
    நமஸ்காரம் சத்குரு 🙏🙏🙏

  • @brishnevk4823
    @brishnevk4823 Рік тому +40

    I was a Christian now a Proud Hindu Only because of Sadhguru 🙏🙏🙏

    • @mosesselvaraj8991
      @mosesselvaraj8991 Рік тому +12

      I'm too

    • @Sorathegraycat
      @Sorathegraycat Рік тому +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @geethas-ln8ys
      @geethas-ln8ys Рік тому +2

      தாய் மதத்துக்கு திரும்பிய வாழ்த்துகள்

    • @kanthan668
      @kanthan668 8 місяців тому

      Religion is not about being proud or acceptance of some dogma, tradition or sacred book. Religion is the inquiry to find the unknown.

  • @ajaij1
    @ajaij1 Рік тому +22

    சத்குரு என்றால் தெளிவு

  • @suryas1228
    @suryas1228 Рік тому +35

    Sadhguru More than a life ❤

  • @gopalkr137
    @gopalkr137 Рік тому +28

    If we listen to Sadguru's interview always we get some clarification about our life. Only thing, we have to take steps to implement the same in our life.

  • @madhavan4747
    @madhavan4747 Рік тому +14

    உண்மையான கம்யூனிசம் எது விளக்கம் அருமை....🙏🙏🙏

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Рік тому +36

    சத்குருவின் பாதங்களுக்கு நமஸ்காரம் 💞🙏🙏💞🙏❤️

  • @Shivaadya
    @Shivaadya 9 місяців тому +2

    Sadhguru transformed my life. I found 24X7 joy only because of him.

  • @alliswell5873
    @alliswell5873 Рік тому +5

    இளைஞர் சத்குரு தமிழ் அழகு நன்றி ஹாசிநி ❤

  • @umasankari6119
    @umasankari6119 Рік тому +9

    Yes,he is a real game changer.with tears pranam satguru.

  • @angalsa5850
    @angalsa5850 Рік тому +10

    ஆழமான கேள்விகள், கூர்மையான பதில்கள்... Awesome🙏

  • @manrayanithya5044
    @manrayanithya5044 Рік тому +7

    மிகவும் சிறப்பான பதிவு
    🌷சா்வம் இறை மயம்🌷

  • @muthuravi1257
    @muthuravi1257 Рік тому +6

    Absolutely correct. வணக்கம் சத்குரு. மிக்க நன்றி

  • @mainavathisubramaniam4646
    @mainavathisubramaniam4646 5 місяців тому

    சத்குரு வாழ்க வாழ்க 🙏

  • @manoharankrishnan5162
    @manoharankrishnan5162 Рік тому +7

    Jai Hindutva 🕉️ Jai Shri Ram Jai Shri Krishna.

  • @parimalaasb9591
    @parimalaasb9591 Рік тому +9

    நமஸ்காரம் சத்குரு 🙏🙏🌹

  • @lakshmimarketinglakshmimar1836

    சத்குருவை போன்ற மகத்தான, ஞானமடைந்த யோகியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அமிர்தம். கம்பீரமும் கருணையும், ஆழ்ந்த பார்வை, எளிமை,இவ்வுலகில் காணக் கிடைக்காத அழகு.

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Рік тому +53

    சற்குரு எப்போதும் ஒரு மா மனிதன்தான். கருணை நிறைந்த மனம்

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Місяць тому +1

    எதுவாக இருந்தாலும் அது என் குருவாக இருக்கும் 🙏💕💕💕💕

  • @vijayasankar5557
    @vijayasankar5557 Рік тому +5

    Yes, excellent interview, 🎉

  • @SenthilKumarKS1986
    @SenthilKumarKS1986 Рік тому +12

    🙏🙏🙏 Sadhguru

  • @arputhamchokkalingam3549
    @arputhamchokkalingam3549 Рік тому +7

    Namaskaram Sadhguru

  • @balaaraja5408
    @balaaraja5408 Рік тому +5

    மனதை ஆராய்வது என்பது தனி கலை..

  • @ramaramakrishnan722
    @ramaramakrishnan722 Рік тому +5

    The best interview by Suhasini mam so far I think do you agree guys❤❤❤❤❤

  • @61sukanya
    @61sukanya Рік тому +5

    Glad Suhasini that you brought up some thought provoking topics.

  • @anantharamanr4298
    @anantharamanr4298 Рік тому +2

    நமஸ்காரம் .அம்நமசிவாயா.

  • @user-ou5mq9sh1y
    @user-ou5mq9sh1y Рік тому +5

    என் தெய்வம்

  • @ravikumar-qm8nc
    @ravikumar-qm8nc Рік тому +2

    வணக்கம் சத்குரு

  • @saraswathiab5995
    @saraswathiab5995 7 місяців тому

    Love this little girl.Beautiful dear so unassuming and objective this child's reply was.

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 6 місяців тому

    இருவருக்கும் மிக்க நன்றி!

  • @kannanchokkalingam6130
    @kannanchokkalingam6130 Рік тому +3

    Thanks for your good questions, suhasini.

  • @jayachandrans8800
    @jayachandrans8800 26 днів тому

    என்றும் ❤️ அன்பு ❤️ டன்!இறைவன் பதிவில்!ஒவ்வொரு ஆண்,பெண்ணின் ஆத்மாவும் இது ஆணுமல்ல!பெண்ணுமல்ல நித்திய ஜீவ ஒளியே உயிரெனும் பிராணன்!அது பொதுவானது!நித்திலமானது!நிரந்தரமானது!நிலையானது!ஒவ்வொரு உடலின் கோடிக்கணக்கான புள்ளிகளின் உணர்வே இறைவன்!மனிதர்களின் நிலை!?புறவாழ்வு?அகவாழ்வு!இதில் எது புண்ணியம்!எது பாவம்?எது கர்மவினைகளால் நல்வினை!தீவினை யான வாழ்வு ஊடுருவும் என யூகித்து!மிகமிக கூர்ந்த நுண்ணறிவால் எந்த வாழ்வுகள் இறைவனை ❤️ நாடி!அடித்தொற்றி சேவடி பற்றிச் செல்லும்!எந்த வாழ்வு புற வாழ்வில் கர்மவினைகளை இட்டுச் செல்லும் என தேர்ந்தெடுத்து வாழ்வதே அவரவரின் நிலைகளாகும்!ஓம் நமசிவாய!❤❤❤🔱⚜️🦚🙏🙏🙏

  • @elumalairajagopal3789
    @elumalairajagopal3789 Рік тому +1

    அன்புள்ள சத்குரு உடனான இந்தஉரையாடலில் மனிதகுலம் பிழைப்பதற்கும் வாழ்வதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்கேன்

  • @arunthathyguna7369
    @arunthathyguna7369 Рік тому +1

    👏 சற்குரு பற்றி உலகெங்கும் போய் சேரவேண்டும். நன்றி சுகாசினி மேடம்

  • @பெ.மணிகண்டன்

    குரு அந்த Yezdi பைக் எனக்கு கொடுங்கள்.....

  • @venkateshsethupathi
    @venkateshsethupathi Рік тому +2

    Super papathu

  • @gskvijayalakshmi3939
    @gskvijayalakshmi3939 Рік тому +1

    Namaskaram Sadhguru, very nice interview hasini mam, Namaskaram

  • @Lordsoflife
    @Lordsoflife Рік тому +2

    Such a enlighten life in my word Sadhguru ...Mahatma is next level ife on this Planet

  • @vallisankar6609
    @vallisankar6609 Рік тому

    Yes ji neenga solkira maathiri vaazhkkai kalvithan manidharkalukku irukkanum.indha purithal irundhal yaarum thavaru seiya maattanga.ji.

  • @sridharnagarajan8543
    @sridharnagarajan8543 Рік тому +4

    Excellent interview ❤

  • @NAVEENKUMAR-bv5zr
    @NAVEENKUMAR-bv5zr Рік тому +2

    Thanks you suhasini madam

  • @sanis6957
    @sanis6957 9 місяців тому

    Thank you very much 🌷🙏

  • @shri9933
    @shri9933 Рік тому +2

    I wish to meet Sadhguru
    Enjoy this to watch both of u

  • @subashbs1246
    @subashbs1246 Рік тому +4

    🙏

  • @shivakumarvellaisaami8420
    @shivakumarvellaisaami8420 Рік тому +1

    NAMASKARAM SADHGURU SARANAM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rudayakumar6574
    @rudayakumar6574 Рік тому +1

    ஓம் நமசிவாய
    ஜெய் சத்குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @tknratnajothi
    @tknratnajothi Рік тому +1

    TKNR.THANKS TO GURU SATH GURU FOR THE CLEAR EXPLANATION OF ANMEGAM SPIRITUALITY.GOOD TAMIL.

  • @trpranga100
    @trpranga100 Рік тому +4

    Beautiful Interview.. 👌🙏😍🥰

  • @ramaswamyranganathan1270
    @ramaswamyranganathan1270 Рік тому +12

    Welcome back Suhasini Madam and family to the fold of Sanatana Dharma. Our ancestors have sacrificed blood, tears and sweat for protecting culture of the land, when we had 800 years of Muslim invaders' onslaught and 300 years of English and European colonization. From what we heard about your family, we had given up on you and your family to be of any good to the nation.

    • @TSR64
      @TSR64 Рік тому +2

      What about Aryan infiltration and their continuing atrocities on the original inhabitants of India. Why don't you talk about them.
      What about RSS Hindi Hindu Hindustan policy...
      This jew woman and Telugu vasudev are doing a lot of harm to Tamils indirectly..
      This is Satya Yuga and truth will come...

  • @political_highlights
    @political_highlights Рік тому +4

    Awesome

  • @janushkumaren
    @janushkumaren Рік тому +4

    Live well❤

  • @ranis6081
    @ranis6081 Рік тому +2

    Nice to see you both

  • @shanmughapriya5555
    @shanmughapriya5555 Рік тому +2

    When a WIDER MAN he is!!!!!🤗🙏🙏🙏

  • @sudharshant3161
    @sudharshant3161 Рік тому

    ardha nareeshwar concept, hes touching

  • @ganesans9574
    @ganesans9574 Рік тому +2

    Namaskaram

  • @Sugabrammarishi
    @Sugabrammarishi Рік тому +2

    போன்ற தெய்வம் எங்களுக்கு கிடைத்ததற்கு நன்றி

  • @naveenthen5626
    @naveenthen5626 11 місяців тому

    சதகுரு என் உயிர்

  • @gskvijayalakshmi3939
    @gskvijayalakshmi3939 Рік тому +1

    Here after nobody can ask his personal because it's very painful, tq

  • @shiyamalaraki3176
    @shiyamalaraki3176 Рік тому +1

    Nice speech sadguru ❤

  • @maithreyeesulekha8896
    @maithreyeesulekha8896 Рік тому +1

    Pranams Sadguru

  • @gsrisailam
    @gsrisailam Рік тому +2

    request English substitles . namaskaram🙏

  • @vasanthanb1947
    @vasanthanb1947 7 місяців тому

    🙏🌸

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому +1

    மனிதனாய் பிறந்தவன் எங்கு
    பிறப்பினும் தமிழக மண்ணில் பாதம் பட்டால் போதும் ஜீவனும் சித்தனாவான். கோவை சத்குரு ஈஷா மைய்யம் vellayangiri சிவனை வழி பட்டு பிறகு இந்த தியான லிங்கம் முன்பு வழி பட்டு வந்தேன் சிறந்த நாட்க்கள் அனுபவம்.

  • @neelagandandurai2592
    @neelagandandurai2592 Рік тому +3

    சத்குரு உலகிற்கு கிடைத்த பொக்கிஷம், சத்குரு ஆலோசனை பயன்படுத்தி உலக தலைவர் அனைவரும் உலகையே அன்பு அமைதி ஆனந்தமாக மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ மிகவும் சுலபமாக முடியும்.
    உலக மக்கள் அனைவரும் இந்த காலத்தில் பிறந்ததே, என்னைப் பொறுத்தவரை மாபெரும் பாக்கியம்.
    சத்குரு அவர்கள் வழியாக நாம் அனைவரும் விழிப் பின் உட்சம்மாக வாழவும் முடியும் .

  • @vaithyeeeswaran249
    @vaithyeeeswaran249 10 місяців тому

    மனிதக்கடவுள்🎉

  • @manickamm2725
    @manickamm2725 Рік тому +1

    Namaskaram sathguru

  • @poopalapillaikiritharan7853
    @poopalapillaikiritharan7853 Рік тому +1

    Oum namashivaya. 🙏

  • @krahul1784
    @krahul1784 Рік тому

    Excellent...I am always with sadguru

  • @johnskuttysabu7915
    @johnskuttysabu7915 Рік тому +1

    Ace actress of south.india suhasini maniratnam.

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 Рік тому +8

    இந்து மதத்தின் பொக்கிஷம்

    • @TSR64
      @TSR64 Рік тому

      தமிழர்கள் ஹிந்துக்கள் அல்ல ஆசீவகம்...

  • @ecsamy85
    @ecsamy85 Рік тому +4

    💐💐💐

  • @govindasamypillai9236
    @govindasamypillai9236 Рік тому +1

    A very frank session.

  • @krishnaswamie1227
    @krishnaswamie1227 Рік тому +4

    🙏🌹🙏🌺🙏🌷

  • @krishnakrishna-su6qp
    @krishnakrishna-su6qp Рік тому +1

    I will bring Sadhguru to Sri Lanka. One day i will invite

  • @LakshMi-ed7wd
    @LakshMi-ed7wd Рік тому +3

    I'm from Malaysia. I agree sadguru. Come and see at Malaysia how malay and chinise taking care of their culture and praying places, their Masjid and tong Kong they will manage so well. Not only because of money but the responsibilities that everyone takes. Responsibilities is more important to take care of culture and religion.

    • @eraithuvam3196
      @eraithuvam3196 Рік тому

      Well said dear. Yes we indians are lack of responsibilities. Because they are not adopting a following system or our ancesters but alas merely talking and admiring them but not inspired by them. If at all inspired they dont come oit of that darky cave to spread their inspiration in a big hall instead in a narrow small room.

  • @nimmis3794
    @nimmis3794 Рік тому +2

    👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @vivekasaranv8800
    @vivekasaranv8800 Рік тому +2

    Nice

  • @maruthuvijay7631
    @maruthuvijay7631 9 місяців тому

    ❤❤❤🎉🙏🙏🙏

  • @murugaraj1327
    @murugaraj1327 Рік тому +2

    ❤❤❤❤❤❤

  • @gopirathinasamy1137
    @gopirathinasamy1137 Рік тому +1

    இன்டர்லிக்டி

  • @memorypowere-mat1878
    @memorypowere-mat1878 Рік тому +1

    கால மாறுதலுக்கு ஏற்ப, நமக்கும் வரும் சந்ததியர்களுக்கும் தேவையானதை கொடுக்க வந்த ஆன்மீகவாதி . அவரவர் தேவைக்கேற்ப ஐயாவிடம் விடயங்கள் கிடைத்தால்.....ஏற்கலாமே.
    எதிர்ப்பு எதற்கு?

  • @padmanabann154
    @padmanabann154 Рік тому

    🙏🙏🙏❤️🌹🌹🌹

  • @kishankishan8103
    @kishankishan8103 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @poulechbablpoulech426
    @poulechbablpoulech426 Рік тому +1

    ❤Narayanaa

  • @Nanda00085
    @Nanda00085 Рік тому +2

    🌺💐

  • @astroanandameyyappan8919
    @astroanandameyyappan8919 Рік тому +1

    என் குருநாதன் சத்குரு நாதன் அவர் பாதங்கள் சரணம்

  • @hemagovindarajah9845
    @hemagovindarajah9845 Рік тому +1

    🙏🙏🙏💐🌈

  • @nthurai6414
    @nthurai6414 Рік тому +2

    ஆன்மிகம், ஓகக்கலை என்பன இங்கே வியாபாரம் ஆக்கப்பட்டுள்ளது. அம்மா சுகாசினி இவரை ஆளமாகப் படித்து இருப்பீர்கள் என எண்ணுகிறேன்.

  • @gopalakrishnanmunisamy4708
    @gopalakrishnanmunisamy4708 Рік тому +1

    👍🙏💪

  • @podharajantavar8871
    @podharajantavar8871 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Рік тому

    Best wishes

  • @selvamjs7376
    @selvamjs7376 Рік тому +1

    🙋🙋🙋🙏

  • @vennilas3742
    @vennilas3742 Рік тому +1

    ❤️❤️❤️❤️❤️

  • @umaashwath7471
    @umaashwath7471 Рік тому

    Getting to point too well💕💕✨✨
    Great talk ✨✨ insightful ✨✨

  • @gleelavathi
    @gleelavathi Рік тому

    Please add English subtitles 🙏

  • @DeviDevi-k7w4s
    @DeviDevi-k7w4s 7 місяців тому

    🤌🤌🤌🤌

  • @lakshmikrithik1636
    @lakshmikrithik1636 Рік тому +1

    Sadhguru🙏

  • @roghiniswaminath2466
    @roghiniswaminath2466 Рік тому +8

    Hope hasi understands the depth of what he said....😂😂😂😂

  • @kanjananoel6615
    @kanjananoel6615 Рік тому

    ♥️❤️✨️

  • @Sorathegraycat
    @Sorathegraycat Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏