அற்புதம் , அற்புதம் துஷ்யந்த் ஶ்ரீதர் பன்னெடுங்காலம் பல ப்ரவசனங்களை இதுபோல் செய்து அவர்போல் பல இளைஞர்கள் நம் நாட்டில் சநாதன தர்மத்தை பரிமளிக்கச்செய்து நம் பாரதம் தழைக்க ஶ்ரீ ராமனை ப்ரார்த்திக்கிறேன்
ஜீவாத்மா பரமாத்மாவிடம் சேர சம்சாரம் என்ற கடலைக் கடப்பது...பத்து தலை ராவணன் என்பது பத்து இந்த்ரியங்கள்னு என்ன அருமையான விளக்கம்..எப்பொழுதும் போல் தங்களின் விஷய ஞானத்தை நினைத்து வியக்கிறேன்...உங்களுக்கு பகவான் நீண்ட ஆயுளும் ஆரோக்யமும் கொடுக்கணும்னு மனசார ப்ரார்த்திக்கிறேன்🙏🙏🙏
அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். வால்மீகி முனிவரின் இராமாயணம் காட்டும் தர்மங்களை விளக்கும் தங்களது திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். தசரதன் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தார் தங்களின் விளக்கம் அருமை. நமஸ்காரங்கள்..
அடியேன். தங்கள் உபன்யாசம் தொடர்ந்து கேட்டு வருகிறேன் மிக அருமை. ஒரு சின்ன வேண்டுகோள் இடையிடையே தாங்கள் ஆங்கிலத்தில் கூறுவதை சற்று குறைத்தால் ஆங்கிலம் அறியாதவர்களும் முழுவதுமாக ரசிக்கலாம்.🙏🙏
I have enjoyed several times this "VaidhEhi sahitham----------" slokam rendered by late Madurai Mani Iyer in his carnatic cocerts in the Fifties and Sixties.
சொத்துக்காக விஷ்ணு சஹஸ்ரநாமம் என்றால் அது சரியானதாக இல்லை. குழந்தைகளாக இருக்கும்போதே குளித்து விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் அக்குழந்தைகளின் வயதுக்கு ஏற்றபடி சொன்னால்தான் சாப்பாடு என்று பழக்கினால் சாத்தியம் உள்ளது என்று நினைக்கிறேன். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழி பெற்றோர்களுக்கும், பெரியவர்களுக்கும் மட்டுமே முழுமையாக பொருந்தும். ஏனெனில் ஒரு பொருள் (குழந்தை)|தானாய் வளையாது. யாராவது ஒருவர் (பெற்றோர், பெரியவர்) வளைக்க வேண்டும்.
நமஸ்காரம் ஶ்ரீதர் நான் எனது கற்பனை மற்றும் வேதகணிதம் மற்றும் புராணங்களை ஒப்பிட்டு சிறுகதைப் புத்தகம் எழுதவுள்ளேன்.. இதை பிரசுரிக்க எனக்கு நிதியுதவி எவ்வாறு பெறலாம் எனத் தகவல் தாறீங்களா?
💙💙💙💙OM NAMO NARAYANAYA OM NAMO VENKATESAYA OM NAMO BAGAVATHE VASUDEVAYA HARE KRISHNA HARE KRISHNA KRISHNA KRISHNA HARE HARE HARE RAMA HARE RAMA RAMA RAMA HARE HARE OM RADHA KRISHNA NAMAHA OM LAKSHMI NARAYANAYA NAMAHA OM NAMO NARAYANAYA💙💙💙💙
சநாதன தரமத்தைப்பத்தி மத்தவாளுக்கு சொல்லனும்'ங்கறது எங்க எல்லாரோட பொறுப்பு'ன்னு எடுத்துச்சொன்னேள்- இது சத்தியமான வாக்கு. விஷ்ணு சகஸ்ரநாமம் கத்துண்டாதான் சொத்து உனக்கு strictly குழத்தகளுக்கும் நம்ம பக்தி கலாச்சாரத்தை விதைக்கனுங்கறதை பூரணமா ஆதரிக்கறேன். எந்த விதத்திலயாவது நம்மாத்து வாரிசுகள் பக்தியை புரிஞ்சுக்கமாட்டாளான்னும் அதுக்கு நாங்கதான் காரணங்கறதையும் you clearly said expressed - motivational speech too. மேலும் ராமாயணத்துல உலகறிய ரகசியங்களை நீங்க சொல்ற விதம்கண்டு ப்ரமிச்சுப்போறேன்.ரகுவம்ச திலகத்தை பரமாத்மான்னும்,ஸீதாதேவியை ஜீவாத்மான்னிம்,அஞ்சநைமைந்தனை ஆச்சார்யன்னும்,பத்துதலை ராவணனை பத்து இந்திரியங்கள்ன்னும் சம்சாரசாகரத்தையும் எவ்ளோ தெளவா சொன்னேள்- சிலிர்த்துப்போறது. ராம்ராம்ராம் ஜெய ஸீதாராம். உங்களோட சகலகலா வல்லமையை கண்டு விக்கிச்சுப்போக வைக்கறேள்.நீங்க நன்னா இருக்கனும். ஸ்ரீயம்பதி நாராயணன் தீர்காயுசும் பூர்ண ஆரோக்யமும் அருளட்டும்ன்னு ப்ரா😊ர்த்திக்கறேன்
You have spoken the hearts of many people like me...
Well put 🙏😌
அருமையான பதிவு
😊😊😊😊😊
Everyone should follow..not just reading
சோழவந்தான் வைகை ஆத்த கடந்தா
முள்ளிப்பள்ளம் அஹ்ரஹாரத்துல உபன்னியாசம் கேட்டேன் பத்து வயசுல
சொக்கி விழுந்து கேட்டாலும் பசுமரத்தாணி போல அப்படியே படமா எடுக்கலாம்
இவா புண்ணிய சரீரம்
பிரம்மிக்க வைக்கிறாள்
என்னா ஞானம்
புல்லரிக்கிறது
அற்புதம் , அற்புதம்
துஷ்யந்த் ஶ்ரீதர் பன்னெடுங்காலம் பல ப்ரவசனங்களை இதுபோல் செய்து அவர்போல் பல இளைஞர்கள் நம் நாட்டில்
சநாதன தர்மத்தை பரிமளிக்கச்செய்து
நம் பாரதம் தழைக்க ஶ்ரீ ராமனை ப்ரார்த்திக்கிறேன்
ஜீவாத்மா பரமாத்மாவிடம் சேர சம்சாரம் என்ற கடலைக் கடப்பது...பத்து தலை ராவணன் என்பது பத்து இந்த்ரியங்கள்னு என்ன அருமையான விளக்கம்..எப்பொழுதும் போல் தங்களின் விஷய ஞானத்தை நினைத்து வியக்கிறேன்...உங்களுக்கு பகவான் நீண்ட ஆயுளும் ஆரோக்யமும் கொடுக்கணும்னு மனசார ப்ரார்த்திக்கிறேன்🙏🙏🙏
உன்னை ஈன்ற அன்னை பாக்கியவதி 🙏
அவர் மனைவியாரும் பக்யவதிதானே....!! என், அவரை கேட்க்கும் நாமும் கூட பாக்யம் படைதவர் தானே...!!
குடும்பத்தினர் அனைவரும் புண்யவான்கள்🙏🙏🙏🙏
அடியேன் சுவாமி 🙏 நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்
திரும்ப திரும்ப கேட்க தூண்டும் இனிமையான உபன்யாசம் 3 -ம் முறை கேட்கிறேன்
ராமன் ஹனுமான் சந்திப்பு. ராமனை நான்கு கரங்களுடன் ஹனுமன் சந்தித்தல். விளக்கம் அருமை. நமஸ்காரங்கள்.
மிகவும் அருமை
என் தாயார் இராமயணத்தை பற்றி எல்லாரிடமும் செல்வார்
என் தாயாரை பார்த்தால் போல் இருந்தது.
நன்றி
அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். வால்மீகி முனிவரின் இராமாயணம் காட்டும் தர்மங்களை விளக்கும் தங்களது திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். தசரதன் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தார் தங்களின் விளக்கம் அருமை. நமஸ்காரங்கள்..
Am i the only one who waits for Dusyanth Sridhar ji's upanyasams and listens to it immediately?
No please. I am also with you always.
He is an excellent upanyasakar.
Ramkrishna I too wish to listen immediately
Me too🎉
Me too🙏
அழகான உபன்யாசம் 🙏🙏🙏🙏
Idhu போல் நிறைய கேட்க வேண்டும் T v யில் சீரியல் க்கு பதிலாக ஒலிபரப்ப வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் நமஸ்காரங்கள் time podhey thriyavilly
மிக அருமையான சூட்சும ரகசியங்கள் விரிவுரை செய்தமைக்கு நன்றி. ஸ்ரீ ராம ஜெயம். ஜெய் ஸ்ரீராம்.OK .JaiHind. /3.6.2024/6.30 am./Shannugam Auditor/Krishnagiri/
மிக அருமையான உபன்யாசம்.இந்த வயதிற்குள் இத்தனை விஷயங்களை எப்படி த்தான் கற்றீர்களோ!
I think he is an Engineering graduate from Pilani .
அருமை.
Sri Sri Dushyanth Sridharji
Visesha Vizhaya Gyanam Ullavar
Dhirga Aayushyanaga Irundhu
Yellorayum. Aasirvdhikka. Prarthikkiren
Dhirgayushman. Bhava
அடியேன். தங்கள் உபன்யாசம் தொடர்ந்து கேட்டு வருகிறேன் மிக அருமை. ஒரு சின்ன வேண்டுகோள் இடையிடையே தாங்கள் ஆங்கிலத்தில் கூறுவதை சற்று குறைத்தால் ஆங்கிலம் அறியாதவர்களும் முழுவதுமாக ரசிக்கலாம்.🙏🙏
You should do a separate video on Brihaspati sutras. Totally relatable - hilarious also painful
மகிழ்ச்சி.... மிக்க நன்றி 👍💐💐🙏🙏
Swamy Dhanyosimmi... Learn the new angles of Ramanayam..🙏
Happy to have attended it
Very nice upanyasam all should listen sairam
🙏🙏
Excellent speaker, very lively.
🙏🙏 Dandavat pranams 🙏🙏
28:15 - summary sloka beautiful 🙏
7:10 கஜசம்ஹாரமூர்த்தி
Very nice good seaming 🎉🎉🎉🎉🎉
Always a pleasure to hear your discourses. Thank you 🙏🏽
🙏🙏 Shri Rama JayaRama Jaya Jaya Rama. Blissful. Always pleasure to hear your discourses. Thanks, Swamin, for all your services to the community.
Adiyen kodi Pranamangal.👌🙏🙏🙏👌
Wonderful lecture prabu .. namaskaram
vera level advise to parents like me to encourage our kids to follow Sanaadhana Dharma
Superb Sivakami. Loves it.
Very interesting 🙏 Telling Ramayanam as it is without any frills. God bless 🙏
Waiting eagerly
Excellent explanation.
I attended this programme personally in west mambalam .
I have enjoyed several times this "VaidhEhi sahitham----------" slokam rendered by late Madurai Mani Iyer in his carnatic cocerts
in the Fifties and Sixties.
Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman
Thank you so much
ஞானகுருவின் திருவடிகள் போற்றி 🙏🙏🙏🌺🌺🌺🙇🏾♀️🙇🏿♀️🙇🏿♀️மிக்க அருமை ஐயா உய்வடைந்தோம்
தங்களின் ஞான வேள்விக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
🙏🙏🙏🌺🌺🌺🙇🏾♀️🙇🏾♀️🙇🏾♀️மிக்க நன்றி ஐயா
Jai shree Ram Praying Lord Rama to give healthy and happy life
He is a great Speaker.
அருமை மிக அருமை 🙏🙏🙏🙏
Sip❤
Thankyou so much sir.
மிக்க நன்றி சுவாமி.
A smart person will always find time for more work
Very nice
Wonderful session
Excellent Excellent Excellent
Hare Krishna swami
Dhandawath pranam
ஹரே கிருஷ்ணா 🙏🏻
Superb as.usual.namaskarams
Super maama enga veetukku oru naal vaango ❤😊
Pranamam Guruji Hari om
கேட்க கேட்க அலுக்காத உபன்யாசம் துஷ்யந்த்ஜி
Om Namo Naarayanaya
ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம ஸ்ரீராம ஜயராம சீதாராம
Thank you 🙏🙏🙏
Waiting for.part 3
Okay sir 18*Thanks..., .
சொத்துக்காக விஷ்ணு சஹஸ்ரநாமம் என்றால் அது சரியானதாக இல்லை. குழந்தைகளாக இருக்கும்போதே குளித்து விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் அக்குழந்தைகளின் வயதுக்கு ஏற்றபடி சொன்னால்தான் சாப்பாடு என்று பழக்கினால் சாத்தியம் உள்ளது என்று நினைக்கிறேன். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழி பெற்றோர்களுக்கும், பெரியவர்களுக்கும் மட்டுமே முழுமையாக பொருந்தும். ஏனெனில் ஒரு பொருள் (குழந்தை)|தானாய் வளையாது. யாராவது ஒருவர் (பெற்றோர், பெரியவர்) வளைக்க வேண்டும்.
பூமியின் காது வால்மீகி. பூமியின் பெண் சீதாபிராட்டி. விளக்கும் தரும் தங்களது திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.
நமஸ்காரம் ஶ்ரீதர் நான் எனது கற்பனை மற்றும் வேதகணிதம் மற்றும் புராணங்களை ஒப்பிட்டு சிறுகதைப் புத்தகம் எழுதவுள்ளேன்.. இதை பிரசுரிக்க எனக்கு நிதியுதவி எவ்வாறு பெறலாம் எனத் தகவல் தாறீங்களா?
Hari om Guruji
💙💙💙💙OM NAMO NARAYANAYA
OM NAMO VENKATESAYA
OM NAMO BAGAVATHE VASUDEVAYA
HARE KRISHNA HARE KRISHNA KRISHNA KRISHNA HARE HARE HARE RAMA HARE RAMA RAMA RAMA HARE HARE
OM RADHA KRISHNA NAMAHA
OM LAKSHMI NARAYANAYA NAMAHA
OM NAMO NARAYANAYA💙💙💙💙
Namaskaram Gurujii
Namaskaram Swamy
Om pujya shree guruvae charanaa sparsham. Loka Samastha sukino bhavanthu. Hari om.
Treat to listen them.
🕉 ! NAMOH NARAYANAYA !
🕉 ! NAMOH NARAYANAYA !
🕉 !NAMOH NARAYANAYA !
OM SHRIMATE RAMANUJAYA
Upanyasakar is v lively, but audience not responding as expected
🙏Jai Sri Ram🙏🙏🙏🙏🙏👍👍👍👍
Jai siya ராம்
Dhanyosmin swami. Bhagyam
தங்கள் உபன்யாசத்தில் நான் கேட்டவைகளை மறக்காமல் இருக்க கற்றுக் கொடுங்கள்.
🙏🙏🙏🙏🙏
Adiyenin namaskarangal
Jai sri Ramakrishna paramathama ki jai 🙏
ஆழ்வார்கள்12+1=13👆
Super super cute
🙏🙏
❤❤❤
கோவிந்தா கோவிந்தா 👏
SREE RAMAJAYAM
🙏🙏🙏🌹
Adiyenin namaskarankal
Um paatham thottu vanangukiren swamy
Om srimath ramanujaya
Jai Sri ram
Lot of disturbance due to traffic
Namashkram
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Please give upanyasam in Telugu also swamy
🙏🙏
Godwithu
❤
, அவன் அருளால் அவன் தால் வணங்கி கேட்கும் பேக்கியம் ராம்
❤🙏🙏❤