மொறு மொறு பக்கோடா ரகசியம் 🔥|How to make pakoda in tamil | Bakery style pakoda receipe in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 439

  • @parthasarathythirumalai7637
    @parthasarathythirumalai7637 9 місяців тому +169

    இதுபோல இன்னும் பல ரகசியங்களை எதிர்பார்க்கிறோம்.. உங்களிடம் புதைந்திருக்கும் ரகசியங்களை மக்கள் முன் வையுங்கள்.. பயனுள்ள ரகசியங்கள் சகோ😊🎉❤

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому +10

      நிச்சயமாக சார் நன்றிகள்🙏

    • @AntonyB-kq3db
      @AntonyB-kq3db 9 місяців тому

      எங்க ஊர் பக்கோடா மாதிரி இருக்கிறது எங்க ஊர் விருதுநகர் 🔥🔥🎉🎉🤩🤩🤩​@@TeaKadaiKitchen007

    • @UmmuthabiyaThabiya-mu1qe
      @UmmuthabiyaThabiya-mu1qe 7 місяців тому +3

      ​@@TeaKadaiKitchen007pj hi

    • @pavalli48pandurangan83
      @pavalli48pandurangan83 6 місяців тому +2

      😊

    • @rkasirajan8063
      @rkasirajan8063 6 місяців тому

      ஒ😊 3:09
      ....​

  • @MonikaLathaSree
    @MonikaLathaSree День тому +2

    அருமையான பக்கோடா அளவுகளும் செய்முறை விளக்கம் தெளிவாகவும் எளிதாக புரிந்து கொள்ளும் படி இருந்தது அண்ணா 😊

  • @thanigasalamakhilan8676
    @thanigasalamakhilan8676 8 місяців тому +9

    தெளிவான விளக்கம் அருமையான பக்கோடா நன்றி வாழ்த்துக்கள் சகோ

  • @devikannan9121
    @devikannan9121 8 місяців тому +25

    பக்கோடா செய்வதற்கான பொருட்களின் அளவும் அதை சரியான விதத்தில் கலந்த விதமும் மாவை கலக்கும் பக்குவமும் உத்திகளை வெளிப்படையாக சொல்லிய விதமும் மிகவும் நன்று ஐயா.

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db 9 місяців тому +31

    நீங்க எந்த ஊர் அண்ணா எல்லா கமெண்ட்டுக்கும் பொறுமையாக பதில் கூறியதற்கு நன்றிகள்.அருமை.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🎉🎉

  • @angukarthi8171
    @angukarthi8171 9 місяців тому +38

    அருமையான விளக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி சார்

  • @vanitham6624
    @vanitham6624 9 місяців тому +21

    அழகான டெமோ.தேங்க்யூ ப்ரோ

  • @subhulakshmi890
    @subhulakshmi890 8 днів тому +1

    மகிழ்ச்சி கொள்கிறோம் உங்கள் சமையல் எப்பவுமே சிறப்பு 👌💐

  • @gayathriperiasamy8453
    @gayathriperiasamy8453 13 днів тому +1

    Seidhu paarthen,miga nanraga vandhadhu,nanri aiya!

  • @Madankumar-dj5zr
    @Madankumar-dj5zr 9 місяців тому +21

    உங்கள் காணொளி அனைத்து மிகவும் பயனுள்ளதாக உள்ளது🎉🎉🎉🎉🎉

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 2 місяці тому +2

    சகோதரர் நீங்க சொன்னதும் நீங்க செய்து காமிச்ச உங்க முறைகளும் நன்றாக இருந்தது நாங்களும் செய்றோம் ரொம்ப நன்றி 🎉

  • @arnark1166
    @arnark1166 9 місяців тому +4

    மிக அருமை நன்றி

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 2 місяці тому +2

    Excelleny anna.Superea iruku.Sapadanupola iruku

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 9 місяців тому +25

    அருமையான பக்கோடா சூப்பர்.

  • @jagadeesha4653
    @jagadeesha4653 14 днів тому +1

    எளிமையாக அருமையான சந்தேகம் வராத அளவுக்கு செய் முறை விளக்கம் நண்பரே. வாழ்க வளமுடன்.

  • @subramaniyanswaminathan2918
    @subramaniyanswaminathan2918 Місяць тому +3

    மிகவும் அருமை.

  • @Velumani-n5i
    @Velumani-n5i 2 місяці тому +2

    நான் 2 தடவை செய்தேன் நல்லா இருந்துச்சு . நன்றி

  • @vanithakarthick3108
    @vanithakarthick3108 26 днів тому +3

    Very nice explanations.thank you very much anna

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 20 днів тому +2

    Iyaa vellai poondu thol neeki pottal..nalam.....nandri

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 9 місяців тому +2

    சூப்பர் பதிவு நன்றி நாவில் நீர் ஊறுகிறது

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 7 місяців тому +4

    அருமை பிரதர் நான் கோவில் பட்டி யைச் சேர்ந்தவள் எங்களுக்கு மிக மிகப் பிடிச்ச பக்கோடா அருமை எளிமையா சொன்னீங்க நன்றிகள் ‌பிரதர்‌ god bless you 💐 🌹

  • @user-vk8qr4hz3x
    @user-vk8qr4hz3x 9 місяців тому +3

    அருமையான டிப்ஸ்.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 9 місяців тому +8

    சூப்பரான பக்கோடா அருமை சார் 👌👌

  • @Letsshopsomething
    @Letsshopsomething 9 місяців тому +25

    இந்த பக்கோடா வச்சு பக்கோடா குழம்பு செஞ்சா .... அய்யோ அவ்ளோ ருசியா இருக்கும்❤❤❤

  • @rajalakshmigunasekarrajguna
    @rajalakshmigunasekarrajguna 6 місяців тому +2

    Pro.rompa.supera.solleerukenga.nandri

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 8 місяців тому +14

    அளவு சாமான்களை ஒரு இலுப்பசட்டியில் போட்டு காண்பிக்கும் முறை மிக அருமை.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 місяців тому

      thanks mam

    • @AAGoodvibes
      @AAGoodvibes 5 місяців тому

      Super bro..பொறுமையா சொல்றீங்க..எனக்கு டீ கடை snacks romba பிடிக்கும்🎉🎉ஶ்ரீவில்லிபுத்தூர் வந்தால் சந்திக்கிறோம் 😊

  • @NoorinsheikAS
    @NoorinsheikAS 2 місяці тому +2

    Na veetla pannunea semmaya eruthuchu tq so much anna

  • @anuradhalall8906
    @anuradhalall8906 20 днів тому +2

    Fantastic recipe thank you for sharing 🎉

  • @mariegunamarie5945
    @mariegunamarie5945 8 місяців тому +3

    Super ana your bakoda secret very Nice easy. Thank you 😊

  • @chitras884
    @chitras884 9 місяців тому +7

    Unga recipes ellame saamaaniya makkaluku udhavum🎉

  • @Padmapriya-bb8ei
    @Padmapriya-bb8ei 3 місяці тому +3

    Anna romba nandri anna thank you

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 9 місяців тому +2

    Superb sir muraiyana seimurai pal sadham pakada Madurai la sapta gapaham varudhu

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 7 місяців тому +3

    ஹலோ பிரதர் எனக்கு மிகப் பிடித்த * பக்கோடா * நன்றிகள் பிரதர் 🙏🌹

  • @Sankar-Dhanya
    @Sankar-Dhanya 9 місяців тому +4

    Anna 90s fvrt தேன் மிட்டாய் Recipe podunga

  • @meenamurugesan3554
    @meenamurugesan3554 2 місяці тому +2

    Thanks I made pakoda it came out very well and everyone in my family liked it. Thanks once again.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 9 місяців тому +3

    Valthukal.. Onion pakoda super ah irukum bro, enga voorla, Palyamkottai la,

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому +1

      ohh sema brother. unga oor la vera ennaa famous brother

    • @antonyjosephine494
      @antonyjosephine494 9 місяців тому +2

      Vanga, bro, Enga Voor SPL recipes ellam vangi tharen, Ethu pakkathu veetu, akka mobile, naan oru mobile vangi, Vunga channel subscribe panniraen. Konjam late agum...

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому +1

      @@antonyjosephine494 super bro. Kandipa varom.

  • @angeljeyaraja24
    @angeljeyaraja24 9 місяців тому +5

    Super bro. Good taste.God bless you. Beautiful recipe.👍👏👌💐

  • @AC-tg9mq
    @AC-tg9mq 4 місяці тому +2

    Im recently addicted to your videos.. great explanation.. im from kovilpatti..we like this pakkoda very much

  • @jayaprakash3856
    @jayaprakash3856 9 місяців тому +6

    அண்ணே மதுரை பகோடா தானே சூப்பர் நே. அடுத்து முந்திரி பகோடா போடுங்கனே நன்றி. From Chennai

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому +1

      ஆமாம் சகோ. முந்திரி பக்கோடா போட்ருவோம்

  • @mallikaranidharam6635
    @mallikaranidharam6635 Місяць тому +2

    Can add casew nut to this pokoda thambi.how add munthiri raw ples tell .thanks

  • @TilakNancy
    @TilakNancy 9 місяців тому +3

    அருமை❤

  • @andestan3220
    @andestan3220 Місяць тому +1

    நன்றி அண்ணா. 🙏

  • @m.ganesan5402
    @m.ganesan5402 13 днів тому +1

    Thanks for ppakkoda.can we pudina leaves for taste

  • @ABK_TRZ
    @ABK_TRZ 7 місяців тому +2

    மிக அருமை சகோ❤

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 7 місяців тому +4

    உங்கள் பாசிப்பயறு வடையை முயற்சித்தேன் நன்றாக வந்துள்ளது அனைவருக்கும் பிடித்திருந்தது. நன்றி

  • @vasanthikuppusamy8294
    @vasanthikuppusamy8294 Місяць тому +2

    Look delicious,tq ❤

  • @manoj3292
    @manoj3292 9 місяців тому +4

    Pakado makes my mouth watering non stop super Anne very nice

  • @aaacookingchannel
    @aaacookingchannel 9 місяців тому +5

    Pakoda seimurai arumai bro...

  • @A.B.C.58
    @A.B.C.58 11 днів тому +1

    சார் 💐💐💐உங்கள் அனைவருக்கும் என் 2025 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பக்கோடா அருமை. செய்முறை விளக்கம் மிகவும் அருமை. தாங்கள் ஊறுகாய் செய்வது பற்றிய வீடியோ இருந்தால் லிங்க் கொடுங்க சார். எனக்கு தாங்கள் செய்த நெல்லி, பூண்டு ஊறுகாய் செயல்முறை விளக்கம் காண மிகுந்த ஆவல். நன்றி.❤🥰💯👍👌🤲🤝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 днів тому

      ஊறுகாய் போட்ருவோம் சார்

  • @muthuraman4272
    @muthuraman4272 9 місяців тому +3

    உங்க ஐடியா எல்லாமே அருமை ஐயா 👌👌

  • @padhmavathykalaiarasu4791
    @padhmavathykalaiarasu4791 9 місяців тому +1

    சூப்பர்🎉🎉❤❤❤👌👌

  • @ramprasath5350
    @ramprasath5350 8 місяців тому +2

    அய்யா தயவு செய்து வேர்கடலை பக்கோடா பதிவு போடவும். நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 місяців тому +1

      3 days munnadi potrukom brother

    • @SA-do1xv
      @SA-do1xv 2 місяці тому +1

      ​@@TeaKadaiKitchen007வேர்க்கடலை பபக்கோடா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 місяці тому

      @@SA-do1xv ok bro

  • @arjunakash4826
    @arjunakash4826 9 місяців тому +1

    Arumai. Methu(soft)pakoda video podavum

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому

      Already potrukom brother

    • @arjunakash4826
      @arjunakash4826 9 місяців тому +1

      Ok anna na pakuren

    • @ushasrinu
      @ushasrinu 2 місяці тому

      ua-cam.com/video/4yWZmTVtKr8/v-deo.htmlsi=FNnwHEGHqnzoPJ4f

  • @santhibala4635
    @santhibala4635 9 місяців тому +1

    அருமை அருமை

  • @DilliraniVaradarajulu
    @DilliraniVaradarajulu 9 місяців тому +3

    Tea kadai thambi romba nalla solringa munthiri pakoda solunga nalamudan vazhga maganae

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому +1

      ok ma thanks. munthiri pakoda Viralivil varum. thanks🙏❤

  • @FAFA-cr3oe
    @FAFA-cr3oe 9 місяців тому +5

    Thank you i will try today my ifthar this pakoda ❤🇦🇪

  • @PriyaPalani-pi6vx
    @PriyaPalani-pi6vx 4 місяці тому +2

    Thankyou bro ...Came out well ...

  • @subhasrinivasan3405
    @subhasrinivasan3405 7 місяців тому +1

    அருமையாக இருக்கும் ❤❤

  • @Mahalaksm1
    @Mahalaksm1 9 місяців тому +2

    I am used everytime aachi bajimix powder in my home eve snacks*ku sometimes.

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 3 місяці тому +4

    உங்கள் சமையல் குறிப்புகள் அனைத்தும் ரொம்ப...ரொம்ப...நன்னா இருக்கு, கார மசாலாகடலை செய்தேன் குடும்பத்தாரின் பாராட்டுகளை பெற்றேன்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 місяці тому

      @@banumathiraghunathan1565 சூப்பர் மேடம். வாழ்த்துக்கள்🎉🎊

  • @sumathin1005
    @sumathin1005 9 місяців тому +1

    Arumai
    Nandri

  • @mainas4912
    @mainas4912 9 місяців тому +2

    நன்றக உள்ளது.. நன்றி 😊

  • @Revathy-kx3me
    @Revathy-kx3me Місяць тому +2

    Looking Yummy
    ♥️

  • @sivanandam6531
    @sivanandam6531 7 місяців тому +1

    Thank you sir very clear explanation.

  • @SathyavaniV
    @SathyavaniV 8 місяців тому +1

    Super clear explanation

  • @benjaminchristopher5722
    @benjaminchristopher5722 9 місяців тому +2

    Dear Brother, Super
    Detailed explanation

  • @asmafathimam3194
    @asmafathimam3194 4 місяці тому +1

    🎉 I tried, It comes very well 🥳🥳

  • @priyaanand1057
    @priyaanand1057 9 місяців тому +5

    Super thankyou I'll try

  • @RekhaKumari-vg6nq
    @RekhaKumari-vg6nq 2 місяці тому +2

    Nahi aap andaz laga sakte ki aapko dekh kar kitni Khushi hui.❤❤❤❤❤

  • @parveenbanu9171
    @parveenbanu9171 9 місяців тому +1

    Kids lunch box receipe podunga

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 9 місяців тому +1

    அருமை👌👌👌👌

  • @Noormohammed-yv4pn
    @Noormohammed-yv4pn 8 місяців тому +1

    😋 mmmm pakoda super 👌

  • @rajarambala6467
    @rajarambala6467 8 місяців тому +1

    சூப்பர் அண்ணன்

  • @sangeethasangeetha2039
    @sangeethasangeetha2039 9 місяців тому +2

    Sema anna thank u so much for this video anna

  • @kavikichen2014
    @kavikichen2014 6 місяців тому +1

    Arumai🎉🎉🎉

  • @r.b6349
    @r.b6349 9 місяців тому +2

    நன்றி....1/2 கிலோ மாவிற்க்கு 1 spoon உப்பு போதுமா? ஆப்ப சோடா எதுவும் சேர்ப்பதில்லையா?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому +1

      போதுமானது . வேண்டுமானால் இன்னும் கால் ஸ்பூன் சேர்க்கலாம்
      ஆப்ப சோடா வேண்டாம்

  • @GomathiElumalai-q3o
    @GomathiElumalai-q3o Місяць тому +1

    பக்கோடா செய்வது எப்படி என்பதை சரியான அளவுகளோடு சொன்னதற்கு மிக்க நன்றி

  • @paramesperampalam3133
    @paramesperampalam3133 7 місяців тому +1

    Thanks, very easy one.

  • @jamilajamila9182
    @jamilajamila9182 4 місяці тому +1

    Sema taste delicious super

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 9 місяців тому +1

    Oil pongara reason ipathan puriudhu! You are nice teacher!

  • @sikka1982
    @sikka1982 4 місяці тому +1

    Very nice bro. எந்த ஊரு bro நீங்க

  • @hemamalinisargunam7972
    @hemamalinisargunam7972 9 місяців тому +2

    Vadakari recepie podunga bro

  • @chandranpandian5236
    @chandranpandian5236 3 місяці тому +5

    டீ கடை அண்ணாச்சி ! வணக்கம் ! நான் ஒருபக்கோடா பிரியன். பக்கோடாவும் தயிர் சோறும் இருந்தால் போதும். பல கடைகளில் வாங்கிப் பார்த்துள்ளேன். பெரும்பாலும் நனறாக இருப்பதில்லை. நீங்கள் செய்வதைப்பார்த்து எனக்கு ஆர்வம் வந்து விட்டது. செய்து பார்த்து மீண்டும் தெரிவிக்கிறேன்.🎉
    சந்திர சேகர பாண்டியன்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 місяці тому

      @@chandranpandian5236 நன்றிகள் அண்ணாச்சி

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 9 місяців тому +2

    ❤❤❤சூப்பர அண்ணா❤

  • @lakshmijayaraman463
    @lakshmijayaraman463 2 місяці тому +1

    Sooper vedieo

  • @keerthanakeerthu2571
    @keerthanakeerthu2571 9 місяців тому +1

    Very good Explanation..

  • @vilathaisamayal
    @vilathaisamayal 5 місяців тому +1

    Pakkoda preparation arumai

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 9 місяців тому +1

    Brother periya Venkaiah use pannalama

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal 9 місяців тому +13

    பக்கோடா சூப்பராக சுவையாக செய்து காண்பித்தீர்

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 9 місяців тому +3

    Pakoda super anna 🎉

  • @rubychristiana2264
    @rubychristiana2264 9 місяців тому +2

    Brother wellcome ur valuable receipes

  • @muthuramanelumalai2120
    @muthuramanelumalai2120 9 місяців тому +1

    Super thankyou

  • @kaarthiksk1338
    @kaarthiksk1338 9 місяців тому +1

    Hi bro Salem hotel ல செய்யும் சிக்கன் குழம்பு போடுங்கள்

  • @twoduogamers111
    @twoduogamers111 9 місяців тому +1

    அருமை அருமை 🥳🥳

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 9 місяців тому +1

    Arisi maavu podakoodadha sir really please reply

  • @beenabeena9330
    @beenabeena9330 9 місяців тому +2

    Super very nice anna

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 9 місяців тому +6

    சூப்பர் பக்கோடா அண்ணா ❤

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 3 місяці тому +1

    Super sir . Nanry

  • @hemaprakash8500
    @hemaprakash8500 9 місяців тому +2

    My kids favourite

  • @lavanyak9987
    @lavanyak9987 25 днів тому +2

    Arumai bro