Crispy Onion Pakkoda Recipe in Tamil | மிகவும் எளிதில் செய்யலாம் | Simple Cooking with Jabbar Bhai..

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ •

  • @pinkym2007
    @pinkym2007 2 роки тому +158

    Thank you very much Jabbar bhai for this wonderful recipe just now I prepared perfect snack to have it with tea . Followed the same steps amazing taste and aroma. Worth trying it 🙂🙂🙂🙂

  • @nazurudeenmohamedgani217
    @nazurudeenmohamedgani217 2 роки тому +24

    மாஷா அல்லாஹ் "சமையல் கலை வல்லுநர்" ஜப்பார் பாய் வாழ்த்துக்கள்

  • @saravanan.rsaravanan.r8820
    @saravanan.rsaravanan.r8820 2 роки тому +184

    யாரும் இது போல் சொல்லி கொடுப்பதில்லை பாய் நன்றி பாய்

  • @nandakanakaraj9998
    @nandakanakaraj9998 2 роки тому +4

    ஆஹா.... பார்க்கும்போதே வாயில் நீர் ஊறுகிறது.... நிச்சயமாக இதை செய்து விடுகிறேன்...நன்றி

  • @arputham5536
    @arputham5536 2 роки тому +26

    அருமையான பக்குவம் சொல்லி குடுத்திங்க பாய் ...நன்றி

  • @m.kannanmani8470
    @m.kannanmani8470 2 роки тому +7

    சூப்பர் சூப்பர் எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் உடனே செய்து டேஸ்ட் பண்ணி பார்த்தாச்சு செமத்தியான டேஸ்ட் நன்றி சகோதரரே.....

  • @target5043
    @target5043 2 роки тому +5

    அருமை பாய் இந்த மாதிரி கிராமத்தில் செய்யக்கூடிய snacks யை போட்டால் நன்றாக இருக்கும் ஏனென்றால் நகரங்களில் வாழ்பவர்கள் கடைகளில் வாங்குவார்கள் ஆனால் கிராமங்களில் இருப்பவர்கள் வாங்க முடிவதில்லை நீங்கள் சொல்வது போன்று யாரும் எளிமையாக சொல்வது இல்லை நீங்கள் சொல்லி தந்த பிரியாணி நான் செய்து பார்த்தேன் நகரங்களில் சாப்பிடுவது போன்று உள்ளது இனி வரும் காலங்களில் கிராமங்களில் கிடைக்கக்கூடிய பொருட்களைவைத்து செய்யுங்கள்
    நன்றி❤️

  • @saraswathi2603
    @saraswathi2603 2 роки тому +9

    அருமையாக சொல்லி கொடுத்தீர் பாய் நன்றி

  • @2logj
    @2logj Рік тому +3

    அழகான செய்முறை. அருமை.
    தயிர்சாதம் + போடா
    =சொர்க்கம்

  • @youchap
    @youchap 2 роки тому +15

    சூப்பர் பாய் . ஆசையை கிளப்பிவிட்டுட்டீங்க . டெக்னிக் நல்லா சொல்லிகுடுத்துருக்கீங்க. செஞ்சிடுவோம் !

  • @preethatharmaraj2434
    @preethatharmaraj2434 Рік тому +4

    Vera level teaching na.. apadiye panen, it came out very well.. nenga solratha panna recepies apadiye taste ah varuthu..

  • @hardlion50
    @hardlion50 Рік тому +10

    Im very impressed with the way of your narration- cheerful,funny but at the same time very detailed too. Only from your demo I learnt that the batter must be squeezed while being dropped into boiling oil. Thanks,young man.

  • @rajisekar4259
    @rajisekar4259 Рік тому +8

    We tried your recipe. We are very happy to inform you that onion pagoda has come out very well in our home. Everyone liked it. Thank you so much.

  • @ambalavanana328
    @ambalavanana328 2 роки тому +61

    சூப்பர் பாய்!!! எளிமையான முறையில் அழகாய் புரிந்தது.

  • @ManiMani-on8qu
    @ManiMani-on8qu 2 роки тому +1

    சுப்பிரமணியன் (வல்லநாடு)தூத்துக்குடி மாவட்டம். சொல்ல கொடுக்கும் முறை அருமையாக இருந்தது சூப்பர்

  • @arulsangeeth3542
    @arulsangeeth3542 Рік тому

    சொல்லி கொடுக்கும் விதம் சூப்பர் சார் வீடியோவை மாத்த மனசு வரவில்லை அவ்வளவு தெளிவாக உள்ளது

  • @babus8008
    @babus8008 5 місяців тому

    அருமையாக செய்திருக்கிறீர்கள்! அழகாக சொல்லிக் கொடுக்கிறீர்கள்! சிரித்த முகத்தோடு இருக்கிறீர்கள்! நன்றி! வாழ்க!

  • @saipriyadharshinisairam5145
    @saipriyadharshinisairam5145 2 роки тому +6

    நல்ல தமிழ் மற்றும் எளிய இணக்கமான விளக்கம். நன்று சகோதரா.👍🙏👍

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha Рік тому +3

    அருமையாக சொன்னீர்கள் பக்கோடா வின். செயல் முறை. ப்ளீஸ் சப்ஸ்கிரை. கிரான்மாஸ்மாஸ்டர் கிச்சன்.

  • @ssanthya2k
    @ssanthya2k 2 роки тому +11

    Sir.. neenga God sir.. Vera level sir.. I really enjoy watching your videos. And your generous nature to teach people and share your skills is commendable, especially in a world where majority are selfish. God bless you with all prosperity, health and wealth. Merry X ma's and happy New year

  • @ftixg
    @ftixg 2 роки тому +4

    அருமை அருமை நாக்கில் எச்சில் ஊருகிறது

  • @ravimuthusamy3030
    @ravimuthusamy3030 2 роки тому

    Super யாரும் இது போல் விளக்கமாக சொன்னதில்லை இனி உங்களது வீடியோவை தொடர்ந்து பார்ப்பேன்

  • @rajahindhiran5593
    @rajahindhiran5593 Рік тому

    Baay! U r Cooking King of Veg ., Non veg!வாழ்க!வளர்க!

  • @chandraimmanuael1900
    @chandraimmanuael1900 2 роки тому

    Super இப்பொழுதே செய.து சாப்பிட ஆசையீக இருக்கிறது. நன்றி!

  • @Thirukkurali
    @Thirukkurali 10 місяців тому +2

    😊Very well explained step by step sir ... Very very usefull even for the beginners, hats off to you sir 😊

  • @ranipriya9354
    @ranipriya9354 2 роки тому

    Pakkodaa seivathu eithaaha seimurrai villakkam koduththeerjal .Superb ! Thank U.

  • @lathapv8538
    @lathapv8538 Рік тому +4

    என்ன ஒரு அருமையான விளக்கம்

  • @p.sshanthi9560
    @p.sshanthi9560 2 роки тому

    பாய் உங்க வீடீயோ பார்த்து பிரியாணி செய்தேன் மிகவும் அருமையாக வந்ததுமிக்க மகிழ்ச்சி

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal9412 2 роки тому +29

    Very..Very easy way to make, every person can cook this pakoda....always blessing from twins mom Malaysia 👌

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 Рік тому

    சலாம் வாலைக்கும் பாய், மிக அற்புதமாக எளிதாக சிறப்பாக ருசியான பக்கோடா செய்முறை பற்றி விளக்கியதற்கு நன்றி,, வாழ்த்துகள்.

  • @sathishvlr1980
    @sathishvlr1980 2 роки тому +9

    Crispy Onion Pakkoda Super explanation Bai 👌

  • @maresha731
    @maresha731 2 місяці тому

    I prepared as per your instructions, It came out very well...Thank you...

  • @madhesmuthu9461
    @madhesmuthu9461 2 місяці тому +1

    Super Anna super ah solli thariga

  • @pradeep2231
    @pradeep2231 2 роки тому

    Bhai tomorrow am going to do Beef biriyani as urs instruction as a Telugu boy every week we eat Beef i am exciting am going to do. And my grandmother will do fantastic Beefbiriyani. After her death i didn't eat that much of tasty Beef biriyani since 5years. Bless me Grandma and u Bhai u the motivater.

  • @iniyavanimmanimman6895
    @iniyavanimmanimman6895 2 роки тому +8

    Gurunadha neenga eppavume semmaaaa........👍

  • @saichitracookingfam6440
    @saichitracookingfam6440 2 роки тому

    Adhai vida neengal solli kudukkum vidham adhai vida spr ji!

  • @cindrellarobin9908
    @cindrellarobin9908 2 роки тому +10

    Followed the instructions and viola! Made Pakora like a Pro! Thank you Jabbar Bhai

  • @A.B.C.58
    @A.B.C.58 Рік тому

    அருமையோ அருமை. ஈசி டு ஃபாலோ. ஐ வில் டு இட். மிக்க நன்றி. விஷ் டு சீ ஆல் யுவர் வெஜ் வீடியோ சகோ.❤🥰💯👌👍🤲🤝🙏🏻

  • @praveenat7373
    @praveenat7373 3 місяці тому

    I tried it today!! the taste was amazing❤

  • @nirmalaprabhakaran3586
    @nirmalaprabhakaran3586 3 місяці тому

    Bhai, my husband had been looking for an authentic pakora, what he used to eat in Thirunelaveli; let me tell you he made as per your recipe ,not even one bit change, and it was awesome! Crisp, right taste! Only it was enough for everyone in the family😂Next time he has promised to make more

  • @ksnadvtgs164
    @ksnadvtgs164 Рік тому +1

    Super !
    Excellent !
    Expellnation !!
    Description !!!
    Tasty !
    Crispy !
    Soft !!!
    Pokkada !!!
    Thank you !

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 2 роки тому

    Arumai bhai. Super yappadi neenga arumai pesringa . Neenga sappaturamanan dont mistake me. It is all god gift u are enjoying making the recipe and transfer to us. Super bhai. Im vegertsian i tried many of your vegetarian recipe . Great you are gifted to your mother and father my namaksram to u sir

  • @saichitracookingfam6440
    @saichitracookingfam6440 2 роки тому

    Wow! Sprrrrro, vry spr ji! Yuuummmyyyy & tastey& crispy dish ji! Mouth watering ji!

  • @marieviolaaroulmarianadin6955

    Hai…!!! Sir…!!!!
    Yenna azhega sollitharinga thank u chef🤝

  • @amazing5tips491
    @amazing5tips491 2 роки тому

    Super anna ... nala vilakama solrenga example oda... and nan try paninan very very tasty

  • @madhavanb6876
    @madhavanb6876 2 роки тому

    அருமை.விரைவில்உங்கள் முறையில் பக்கோடா செய்வேன்.

  • @geecee33
    @geecee33 4 місяці тому

    Super God will bless him for helping many people

  • @azeesazees6993
    @azeesazees6993 18 днів тому

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ramumaheswa9154
    @ramumaheswa9154 4 місяці тому

    Thanks Ann's pakoda. super. homemade cooking. Iam. cooking in. home. super. pakoda

  • @abdulwahab-ss5zk
    @abdulwahab-ss5zk 4 місяці тому

    Great explanation without boring speech great 👌👌👌

  • @lakshmi1989-v4v
    @lakshmi1989-v4v Рік тому +2

    I tired this recipe it came very well😊

  • @ashikacollections4263
    @ashikacollections4263 2 роки тому

    Assalamu alaikum thelivana samayal video na jabbar boy tha
    Super explain 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @karmialan313
    @karmialan313 2 роки тому

    Thank you so much...Neenga sonna madhiri try pannina super crispy and super taste...

  • @ananthan7920
    @ananthan7920 2 роки тому +4

    நான் வீட்டில் செய்து பார்த்தேன் அருமையாக வந்தது👏👍🥰

  • @vijaykutty2375
    @vijaykutty2375 2 роки тому

    Unga video first time pakuran bro ana neenga sollikudukurathu aparam unga Samayal Ellam super bro ungalota new subscriber me😁

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 2 роки тому +6

    Thank you very much Baha’i for your clear explanation.

  • @vetri6821
    @vetri6821 2 роки тому +2

    Super sir pakkoda super 👌 athaivida unga speech super

  • @gunasekaranramanathan4516
    @gunasekaranramanathan4516 3 місяці тому

    Very excellent preparing method u said , the way of teaching also good , realy it's fine tasty

  • @kalpanajothi8607
    @kalpanajothi8607 11 місяців тому

    Very good and your cooking 🍳 make it 😋 very easy method. Thanks. I will definitely do this recipe

  • @leelavathidinesh3052
    @leelavathidinesh3052 2 роки тому +1

    Nega senja Nala ilama poguma Anna... Yepavum polave super ❤️

  • @Akilaishika
    @Akilaishika Рік тому

    Super bhaai. I like ur ur way of cooking style.

  • @madhurimurugadass7602
    @madhurimurugadass7602 2 роки тому

    Sir neenga romba azhaga,neethanama solli tareenga super.

  • @selvamyoutubechannel1737
    @selvamyoutubechannel1737 9 місяців тому

    Jabbar Bhai Spr ❤.......Jabbar Bhai pudicha vangala Like Pannunga👇🏻

  • @Tamizhan1969
    @Tamizhan1969 2 роки тому

    கலக்குறிங்க ஜப்பார் பாய், சூப்பர்.

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 2 роки тому

    மிகவும் அழகாக சொல்லி கொடுக்குறீர்கள். நன்றி

  • @sridharlaxmi2203
    @sridharlaxmi2203 2 роки тому +2

    7.25 to7.45 min, minute technique. Thanks. Very good, clear explanation. Thank you. I love onion pakoda😋😍😛

  • @adventureharsha
    @adventureharsha 2 роки тому +2

    The most teasing part, the crunching sound made while you were tasting it. 😀

  • @basheervm2294
    @basheervm2294 Рік тому

    The way you explaining.., wonderfullll

  • @kalaramadass2172
    @kalaramadass2172 2 роки тому

    Super sir, parkumbode, seidu sapidanumnu thonudu. Thank you

  • @sivagamasundari6859
    @sivagamasundari6859 Рік тому

    Super boy. Romba arumaya solli thareenga .

  • @janakiramankt3312
    @janakiramankt3312 Рік тому +1

    Super bhai. As everyone mentioned we liked your narration and the demonstration. Keep it up.

  • @chitrar6769
    @chitrar6769 2 роки тому +13

    Ur brilliant chef❤️❤️❤️❤️❤️

  • @JohnBosco-di1fy
    @JohnBosco-di1fy Рік тому

    Bai I'm your big fan I like your biriyani very very very much

  • @narayanrsa2687
    @narayanrsa2687 2 роки тому +1

    Your presentation is good...temping. Me to prepare...Pakoda... Super nice surprise... Nice 👍👍👍

  • @rajanbabu3448
    @rajanbabu3448 Місяць тому

    Pakoda Recipe Super Bhai 👌

  • @valleydavid3130
    @valleydavid3130 Рік тому

    I like the way you are explaining and your smile is very pleasing.
    Keep up the good work and earn a lot.
    I will meet you when I come to India

  • @jothimiani
    @jothimiani 2 роки тому +1

    Hi sir vanakkam..
    Latest days la unga cooking videos pakkuren
    Really great and simple explanation. Neenga pesura method and explain pannura
    Murai super..keep rocking and God bless

  • @sainatarajan8375
    @sainatarajan8375 2 роки тому

    Arumaiyaga selling koduthirgal Anna tips elam ithuvari iruntha santhegangaluku vidai kidaithu vitathu Nandi

  • @shamshadbegum4202
    @shamshadbegum4202 3 місяці тому

    Excellent demo, very nice explanation

  • @munawarkhan744
    @munawarkhan744 Рік тому

    Super Jabbar Bohi wazga pallandu wazga valatthudan nalamudan thankyou

  • @SelvamSelvam-c1s7d
    @SelvamSelvam-c1s7d 8 місяців тому

    சுலபமாக எப்படி செய்வது என்று சொல்லி கொடுத்ததற்கு நன்றி அண்ணா.

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 Рік тому

    பாயீ தங்களுக்கு ஐயரது ஆசிகள்.நல்லதை யார் சொன்னாலும் கேட்டுகனும்.2ம் முறையும் பார்த்தேன்.ஆசிகள் 76வயதுதான்

  • @munawarkhan744
    @munawarkhan744 2 роки тому

    Super JABBAR boi thank you imidiyat. Will try dear friend thankyou

  • @MNishithaM
    @MNishithaM 2 роки тому

    I like your way of speaking...gonna try this recipe today...

  • @shahanackies9985
    @shahanackies9985 Рік тому

    Jafaar Bai வேற லெவல். 👍🏻😜

  • @Phoenixworldqueen
    @Phoenixworldqueen 2 роки тому

    Super anna veetula amma namaku samayal solli tharuvangale adhe madiri ellam step by step aa solli kudukaradhu nalla iruku .Idhe madiri ella video leyum sollunga bro 👌👏👏💐🤝❤️

  • @bijayaachary371
    @bijayaachary371 8 місяців тому

    Super sir.Methinks this is the correct way of doing onion pakoda .❤u.

  • @surathiramzee9847
    @surathiramzee9847 2 роки тому +4

    Thanks for the recipe and tips bro. Very nicely you explained. I will try this recipe. Allah bless you and your family. Cheers 🌹🎉🇱🇰💐

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 роки тому +1

    Jabbar Bhai ur pakkoda making is awesome n unmached u just rock

  • @sarojat6539
    @sarojat6539 2 роки тому

    பொருமை பொன் போன்றது சூப்பர் நன்றி வணக்கம் தம்பி

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 роки тому

    Hai brother vanakam ennakku mega pidditha snakes en appa enkalluku addikadi vankaey kudduppsnka miss you dad 😭 really lovley pokkadda dear bro thanks god bless 💐🌹💐🌹you. 🌹💐🌹💐

  • @IndiraSashwin
    @IndiraSashwin 11 місяців тому

    Super thambi nalla arbuthama solli kuduththirukkingappa nandri

  • @SenthilKumar-dq5tm
    @SenthilKumar-dq5tm 2 роки тому

    செம்ம பாய்... நாவில் நீர்

  • @bebejohnalibebejohnali6264
    @bebejohnalibebejohnali6264 2 роки тому

    அஸ்ஸலாமு அலைக்கும் சூப்பர் பாய் ரோம்ப நன்றி நல்லதொரு சமையல் டிப்ஸ்

  • @honeydue3499
    @honeydue3499 2 роки тому +3

    பக்கோடா செய்முறை அருமையா புரியும்படி சொன்னீங்க நன்றி பாய்

  • @ashabanuashabanu5194
    @ashabanuashabanu5194 2 роки тому

    Super description sir. I have tried many times to do it but still I am not happy with the taste. So I like the way of yr steps how to prepare it. Definitely I will try ad send my feedback. Tk u.

  • @lakshminarayanan3296
    @lakshminarayanan3296 Рік тому +1

    Yesterday I did pakoda. Came awesome taste excellent Bai.

  • @kanagesparames8871
    @kanagesparames8871 8 місяців тому

    I really love your cooking ❤

  • @shanthishanthi8827
    @shanthishanthi8827 Рік тому

    Romba supra anivarukkum puriyum badi sollideenga na, 🙏🙏🙏🙏🙏👍👌🏼👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👍🙏

  • @maheshwarijohn2196
    @maheshwarijohn2196 Рік тому

    Baaai unga manasu vera level bhhaai. Allah ungala nalla vaikonum❤❤❤