பக்கோடா / கடலைப்பருப்பு பக்கோடா || Chana Dal Pakoda in Tamil || Quick & Super Tasty Recipe

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024

КОМЕНТАРІ • 439

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 3 місяці тому +2

    நல்ல மொறு மொறு பகோடா,பார்க்க tempting ஆக இருக்கு.

    • @gowriruban
      @gowriruban  3 місяці тому

      நன்றி நன்றி 🙏🙏🥰🥰🥰💕💕💕

  • @vanillachan599
    @vanillachan599 Рік тому +1

    வணக்கம்!
    நீங்கள் போட்ட பகோடா செய்முறையை கேட்டவுடனேயே எனக்கு நன்றாக பிடித்துப்போய்விட்டது! செய்தேன் மகவும் அருமை.

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      நன்றி நன்றி 🙏🙏🥰🥰💕❤️❤️

  • @om8387
    @om8387 Рік тому +1

    இது ஒரு வித்தியாசமான முறை அருமையாக மொருமொருப்பான பகோடா சுடுகின்ற விதம் மிகவும் நன்றாகவே இருந்தது நன்றி சகோதரி

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      நன்றி நன்றி 🥰🥰🥰💕💕💕😊🙏🙏❤️❤️

  • @TamilinParis
    @TamilinParis Рік тому +2

    கடலைபருப்பு பகோடா செய்முறை அருமை 👌👌👌👌

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      நன்றி நன்றி 🙏🙏🙏🥰💕

  • @nasrinhakeem7379
    @nasrinhakeem7379 Рік тому +1

    அருமை. யான. பகடா. நானும். இப்படி தான். செய்ர. அக்கா. Super. Super
    நீங்க. பாவிக்கிற. உரல். எங்க. வாங்கியது

  • @sureshjoel1383
    @sureshjoel1383 9 місяців тому +1

    When I decided to make it so which I went to check the recipes on you tube . You were best person appeared into my boiling pot. It was delicious

    • @gowriruban
      @gowriruban  9 місяців тому

      My pleasure 😊🙏🙏🙏🥰🥰💕💕💖

  • @MEGARAJ9706
    @MEGARAJ9706 Рік тому +1

    புது வருட வாழ்த்துக்கள் அக்கா பக்கோடா நல்ல செஞ்சுகிட்டு இருக்கீங்க நல்லா இருக்கு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு இப்படிக்கு உங்களுக்கு என் முகம் தெரியாத தோழி 😊❤

    • @gowriruban
      @gowriruban  Рік тому +1

      நன்றி நன்றி உங்களுக்கும் புதுவருட வாழ்த்துக்கள்🙏🙏💕🥰😊❤️

  • @malarmugammunian5098
    @malarmugammunian5098 Рік тому +1

    Mikka nundri,naan intha pakoda Australia Le vaangi saapitern.ithu rhombe tastya irrunthathe.ippor naan veetille samikka pogiren.naan South Africa irunthe message anupoo giren.naan woonai parattugiren.🙏🏼☺️

  • @Sumi-Sydney
    @Sumi-Sydney Рік тому +1

    Hi gowry
    பார்க்கும்போதே yummy ஆக இருக்குது நிச்சயம் நல்லா தான் இருக்கும் I will try 2 Moro
    Thank you 🇦🇺

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      கண்டிப்பாக super இருக்கும் . நன்றி நன்றி 🙏🙏🥰💕❤️

  • @philipjoseph4804
    @philipjoseph4804 6 днів тому +1

    அருமை

    • @gowriruban
      @gowriruban  3 дні тому

      நன்றி நன்றி🙏🙏💕💕💕🥰🥰

  • @mafasdeenhaseena1345
    @mafasdeenhaseena1345 11 місяців тому +1

    Supper mam innaikithan ugga video parthan udane seithen suppera irunthathu Rompa thanks madam

    • @gowriruban
      @gowriruban  11 місяців тому

      வணக்கம் ஓ…நல்லது 😍உங்களையும் என் channel க்கு வருக வருக என்று வரவேற்கிறேன் . உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றிகள் 🙏🙏🙏🙏🥰🥰🥰❤️❤️❤️💕💕💕💕🤩

  • @krishnakrishna3489
    @krishnakrishna3489 Рік тому +1

    அருமை அருமை ,இந்த கெட்டி பகோடா எனக்கு மிகவும் பிடிக்கும் . எங்க ஊர் காய்கறி மார்கெட்ல உள்ள ஒரு 60 வருட பாரம்பரிய கடை இருக்கு அங்க இது famous ,sister , I am krishna from kuwait ,

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      வணக்கம் Brother after long time.எப்படி இருக்கிறீங்கள் ? தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். எங்களுக்கும் அப்பா முன்பு வாங்கிக்கொண்டு வந்து தருவார். அனால் என்ன நிறைய கிடைக்காது (எங்கள் வீட்டில் நிறைய பேர்)😂😂நன்றி நன்றி Bro 🙏🙏🙏💕💕😊😊

    • @krishnakrishna3489
      @krishnakrishna3489 Рік тому

      Yes,my sister ,I am fine . Thank you for your kind words

  • @poomalairamiah8249
    @poomalairamiah8249 Рік тому +1

    பக்கோடா மிகவும் அருமையாக இருந்தன.நன்றி

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      நன்றி நன்றி 🙏🙏🙏💕❤️🥰

  • @indraabie7559
    @indraabie7559 Рік тому +2

    Excellent presentation and surely i will try to make.

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Sorry for the late reply and thank you so much s🙏🙏❤️💕🙏🙏

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 Рік тому +1

    Hi gowri இனிய புதுவருட வாழ்த்துக்கள் பகோடா Very nice நன்றி

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் நன்றி நன்றி 🙏🙏💕💕💕🥰

  • @ChennaiFlame
    @ChennaiFlame Рік тому +1

    Kadalai paruppu pakoda recipe very superb 👌

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Thank you so much 🙏🙏🙏💕🥰

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏🙏💕

  • @devikasrilogeswaran9806
    @devikasrilogeswaran9806 3 місяці тому +1

    Pakoda recrpy was very nice it was very different.

    • @gowriruban
      @gowriruban  3 місяці тому

      Thanks a lot🙏🙏🙏🙏💕💕💕🥰🥰🥰🥰

  • @manoharankannan7267
    @manoharankannan7267 8 місяців тому +1

    சூப்பரான பக்கோடா சகோதரீ வாழ்த்துக்கள் நன்றிங்க நல்ல பதிலளித்தீங்க விளக்கமாக சொன்னீங்க

    • @gowriruban
      @gowriruban  8 місяців тому

      வணங்கம் நன்றி நன்றி 🥰🥰🥰💕💕💕🙏💖💖💖🙏🙏

  • @slbuy830
    @slbuy830 Рік тому +3

    Hmmmm looking very taste...

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Thank you so much 🥰🥰🙏😊❤️💕

  • @indraabie7559
    @indraabie7559 Рік тому +1

    Iam fond of pakoda and thanks for sharing very interesting way🎉🎉

  • @shahidakhan4327
    @shahidakhan4327 Рік тому +2

    Wow super mouth watering 🤤🤤🤤😋😋

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Thanks for liking🙏🙏😊😊❤️💕💕🥰

  • @ramaniraji5781
    @ramaniraji5781 Рік тому +2

    Thanks Mam for this much needed recipe.👌🙏

  • @gazzadazza8341
    @gazzadazza8341 Місяць тому

    Thank you for sharing this recipe ma’am. Regards from Australia. Gary.

  • @user-uh2ry4he3n
    @user-uh2ry4he3n 8 місяців тому +1

    😊super pakooda

    • @gowriruban
      @gowriruban  8 місяців тому

      Thanks 🙏🙏🙏❤️🥰🥰💕

  • @gomathivenkataraman1638
    @gomathivenkataraman1638 Рік тому +1

    Very good method of preparing I should try

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Thank you so much 🙏🙏🥰🥰💕💕❤️😊

  • @saieaswarisatkunam4973
    @saieaswarisatkunam4973 Рік тому +3

    மிக அருமை..புது வருட வாழ்த்துக்கள்.... ❤

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      உங்களுக்கும் புதுவருட வாழ்த்துக்கள் Thank you so much 🙏🙏🥰🥰💕

  • @anudevi6815
    @anudevi6815 Рік тому +2

    Sister every words you explained very clearly,softly n sweetly I will do tomorrow but no onions and garlic . I have done before but often turns out soft,,tq dear,,subscribed ,❤Malaysia,

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Hi Sorry for the late response and thank you so much 🤔🙏🥰🥰💕😊❤️❤️

  • @jeyanthiselva3146
    @jeyanthiselva3146 Рік тому +1

    சுப்பர் கெளரி. புதுவருட வாழ்த்துகள்

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏🙏💕🥰🎉

  • @subamohan4011
    @subamohan4011 Рік тому +2

    சூப்பர் மிகவும் அருமை உங்களக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகள்🎉🎉🎉❤❤

  • @sutharshinysuthany1917
    @sutharshinysuthany1917 Рік тому +1

    Supper akka. Naan kandippa seivan.

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      நன்றி நன்றி 🙏🙏💕🥰

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Рік тому +3

    Very tasty looking snack..will make❤

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Thank you 😊💕💕🙏🙏🎉🥰

  • @kalaibaskaran6845
    @kalaibaskaran6845 Рік тому +5

    Delicious Pakoda. Thank you.❤❤

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Thank you so much 🙏🙏🙏💕❤️

  • @jathavarajanjegan5003
    @jathavarajanjegan5003 Рік тому +2

    பார்த்துக் கொண்டு pakoda செய்கிறேன். நன்றி

    • @gowriruban
      @gowriruban  Рік тому +1

      ஓ….அப்படியா 😍😍😍நன்றி நன்றி 🙏🙏🙏💕💕

  • @juliebrowniejimypeepsandfr9089

    புதுவருட வாழ்த்துக்கள் கௌரி ❤️❤️❤️❤️❤️ பக்கோடா அருமை 😋😋😋😋

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      உங்களுக்கும் புத்தாத்டு வாழ்த்துக்கள் 🎉🎉🎉💥💥🥰💕🙏🙏

  • @kanasri2735
    @kanasri2735 Рік тому +2

    Super
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 👍💐

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏🙏🙏💕🥰

  • @visalatchi2037
    @visalatchi2037 Рік тому

    This recipe only I searched for many times now I got it thank you mam very good 👍

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Most welcome 😊🙏🙏🙏😍😍🥰🥰💕❤️

  • @gomathimunusamy58
    @gomathimunusamy58 Рік тому +2

    Your onion and chilly cutting is super

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Thank you so much 🤩🤩😍😍❤️

  • @fathimarisviya1972
    @fathimarisviya1972 Рік тому +1

    மிகவும் அருமையான பதிவு 🎉

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      புத்தாண்டு வழ்த்துக்கள் 🙏🙏🙏💕🎉💥

  • @umadeviprakasavelu8597
    @umadeviprakasavelu8597 Рік тому +1

    Pagode super highlight is vater no mixed that's good
    Thank sister

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      You are Welcome 😊💕💕🥰🥰❤️❤️🙏😍

  • @user-kb8cv4cw1e
    @user-kb8cv4cw1e 11 місяців тому +1

    Super pakkoda mam

  • @malamala-vq4fs
    @malamala-vq4fs 8 місяців тому +1

    First time watching ur video madam..very nice recipe ..I'm from malaysia

    • @gowriruban
      @gowriruban  8 місяців тому

      Hi 👋 You are welcome to my channel and thank you very much 🙏🙏🙏🥰🥰💕💖

  • @pushpapaul7002
    @pushpapaul7002 18 днів тому

    Super God bless you 💕

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 5 місяців тому +2

    Super

    • @gowriruban
      @gowriruban  5 місяців тому

      Thank you so much 🙏🙏💕💕💕🥰🥰🥰

  • @rosa76016
    @rosa76016 Рік тому +2

    yummy yummy super akka from nederland.

    • @gowriruban
      @gowriruban  Рік тому +1

      You are welcome and thank you so much 🙏💕💕🥰🥰

  • @Fathimaskitchen313
    @Fathimaskitchen313 8 місяців тому +1

    Adipoliyayittund 👌👌👌👍🏻😋😋

    • @gowriruban
      @gowriruban  8 місяців тому

      Hi 👋. Thank you so much 🙏🙏🥰💕💖💖

  • @parwathythurairatnam4483
    @parwathythurairatnam4483 4 місяці тому +1

    Good and easy method, super

    • @gowriruban
      @gowriruban  4 місяці тому

      Thank you so much🥰🥰🥰🙏💕💕💕💕

  • @sarojininagarajoo2913
    @sarojininagarajoo2913 Рік тому +2

    Thanks for the amazing, super pakkoda snacks ma'am you explain very well love you ❤❤❤❤

  • @mohanamohanasanthan7034
    @mohanamohanasanthan7034 Рік тому +1

    Super pakoda Gowri.

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Thank you so much 🙏🙏🙏💕🥰🎉

  • @rajamohanamailanandam5119
    @rajamohanamailanandam5119 Рік тому +1

    அருமையான பதிவு

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      நன்றி நன்றி🙏🙏💕🥰🎉

  • @veperisumitha7631
    @veperisumitha7631 10 місяців тому +1

    Delicious Gowri garu the way of dropping it in oil is new

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      Ok thank you🙏🥰❤️❤️🤩

  • @skrishnamoorthy7634
    @skrishnamoorthy7634 Рік тому +1

    👌 and all other

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m 5 місяців тому +1

    Neenga pesurathu ilangai.tamil madiri iukki pakada recipe marvellous

    • @gowriruban
      @gowriruban  5 місяців тому

      ஆமாம் நான் இலங்கைதான் . நன்றி நன்றி 💕💕💕🥰🥰🥰🙏🙏🙏

  • @ragusuthani2906
    @ragusuthani2906 Рік тому +1

    உண்மையாகவே நன்றாகவுள்ளது

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      நன்றி நன்றி💕💕🙏🥰🥰❤️😍😍

  • @Taminlish
    @Taminlish Рік тому +2

    🙋🏻‍♂️🙋🏻‍♂️🙋🏻‍♂️ from Swiss 😍

    • @gowriruban
      @gowriruban  Рік тому +1

      Welcome!!புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏🙏🎉🎉💥💥😊

    • @Taminlish
      @Taminlish Рік тому

      @@gowriruban ❤️

  • @vijayajanaki9397
    @vijayajanaki9397 Рік тому +1

    Super gowri madamkadalai paruppu pokkoda

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Thank you sooooo much 🙏🙏🥰🥰💕❤️

  • @sundariakka8777
    @sundariakka8777 Рік тому +1

    அருமை அருமை அருமையாக இருந்தது பார்க்கும் போதே சிஸ்டர் 👍👍👍👌👌👌👌

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      நன்றி நன்றி 🙏🙏🙏💕💕🥰🥰

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 Рік тому +2

    Hi sister and your family🙏🙏nice video thank you sister ❤👍🤝

    • @gowriruban
      @gowriruban  Рік тому +1

      Thank you so much🙏🙏🙏💕🥰

  • @srsmaheswary
    @srsmaheswary Рік тому +1

    Wow yr explanation with tips very gd sis. Thank u for sharing. Must try👍🙏😊

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Thanks a lot😍🙏🙏🥰🥰❤️❤️💕

    • @srsmaheswary
      @srsmaheswary Рік тому

      @@gowriruban u deserve it sis. Some of the tips u give nobody has given. The way u cut the onion etc is like a super chef. Stylo sis. Im a new subscriber n no doubt we will see more of yr recipes.👌🙏

  • @bhanuja3690
    @bhanuja3690 3 місяці тому

    Orchid care, maintaining and repotting video podunga.

  • @kamalilogendra111
    @kamalilogendra111 Рік тому +2

    சூப்பர்👍

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Thank you so much 💕🙏🙏🥰🥰

  • @malarsenthamilchelvan3335
    @malarsenthamilchelvan3335 Місяць тому

    Very nice.

  • @maxthiru110
    @maxthiru110 Рік тому +1

    அருமை😃

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      நன்றி நன்றி 🙏🙏🙏🙏💕❤️

  • @santhamahendrarajah1839
    @santhamahendrarajah1839 Рік тому +1

    Wow looks

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      All ways you are welcome and thank you so much 🥰🥰🙏🙏💕❤️

  • @mashudapackeer1257
    @mashudapackeer1257 Рік тому +1

    I was looking for recipe like this. Thank you very much.

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      You are welcome and thank you so much 🥰🥰🙏🙏💕😊

    • @BanuM-ve9mo
      @BanuM-ve9mo 8 місяців тому

      Bro66​@@gowriruban

  • @kumuthinibuvanasingam8607
    @kumuthinibuvanasingam8607 Рік тому +2

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா🎉🎉🎉, பகோடா அருமை 👌 waiting for your next video ❤

    • @gowriruban
      @gowriruban  Рік тому +1

      உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் . நன்றி நன்றி 🙏🙏💕🥰🎉

    • @santhimarappakoundar4661
      @santhimarappakoundar4661 Рік тому

      V.nice sis...

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Thank you so much Santhi🥰🥰🙏💕😊

  • @bakiniriyansly9899
    @bakiniriyansly9899 Рік тому +1

    Hi Gowry,
    I like all your receipes. White rice flour roasted or not.(pakoda)

  • @sasikalaselvarajah6734
    @sasikalaselvarajah6734 Рік тому +1

    வணக்கம் சகோதரி.🙏
    சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    பகோடா super. 👍❤

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏🙏💕💕🥰

  • @user-xy2mr7jp5b
    @user-xy2mr7jp5b 8 місяців тому +1

    Sister, thank you so much for this recipe. Very well explained. Love the way you show each step. Best wishes for your channel ❤🎉

  • @nachamaynachamay5630
    @nachamaynachamay5630 Рік тому

    Wow great Thk u for sharing Yammy.

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Thank you so much 🙏🥰🥰😊💕❤️❤️

  • @kilakiya7449
    @kilakiya7449 Рік тому +1

    புதுவருட வாழ்த்துக்கள் அக்கா

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்😊🙏🙏💕💕🥰

  • @punniyamoorthim4629
    @punniyamoorthim4629 9 місяців тому +1

    பகோடாஅருமை

    • @gowriruban
      @gowriruban  9 місяців тому

      நன்றி நன்றி🙏🙏🥰🥰💕

  • @remasivashankar6169
    @remasivashankar6169 Рік тому +1

    Sister pl show how to make mock mutton or mock chicken biriyani.

  • @umahjayabala2370
    @umahjayabala2370 Рік тому +1

    Thank you for sharing. Happy new year.

    • @gowriruban
      @gowriruban  Рік тому +1

      Happy new year to you 🙏🙏💕🎉🎉

  • @selvakumari2746
    @selvakumari2746 Рік тому +1

    Wowwwww Super Akka. So Sweet Akka

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Thank you so much 🥰🥰🙏💕💕😊❤️❤️

  • @annejenidillruba9237
    @annejenidillruba9237 Рік тому +1

    Tank und so much Akka 😊
    I tryed ur idli it Was so good .
    Big Umma ❤

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      You are welcome and thank you so much 🙏🙏🥰💕💕❤️❤️❤️

  • @mohamednaizer3417
    @mohamednaizer3417 Рік тому +1

    Wow. Super akka. Packoda. ❤

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Thank you so much 🙏🙏🙏💕💕❤️

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Рік тому +1

    Great Thnks Gowri Ruban

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Thank you so much 🙏🙏💕💕🥰🎉

  • @suseelalogan3117
    @suseelalogan3117 Рік тому +1

    Super Mme

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Thank you so much 🙏🙏💕💕🥰

  • @sdmchef74
    @sdmchef74 4 місяці тому +1

    Nice crispy ❤

    • @gowriruban
      @gowriruban  3 місяці тому +1

      Thank you so much 🙏🙏🙏🥰💕💕💕💕🌷🌹

  • @rubyvijayaratnam4810
    @rubyvijayaratnam4810 Рік тому +1

    Very good 👍 🎉❤alkka

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Thank you so much 🙏🙏💕💕🥰

  • @thayanithythayanithy3984
    @thayanithythayanithy3984 Рік тому +2

    Yummy 😋

  • @kamalaitsveryusefultome.ka9214
    @kamalaitsveryusefultome.ka9214 7 місяців тому +2

    Thenkulal recipe podunko

    • @gowriruban
      @gowriruban  7 місяців тому

      கண்டிப்பக நன்றி நன்றி🙏🙏🙏❤️❤️❤️💕💕

  • @nageswariyellapaapparao8115
    @nageswariyellapaapparao8115 Рік тому +1

    Haloo madam, today i tried this receipe, turn out very well .. ❤

  • @bakkermohamed4139
    @bakkermohamed4139 Рік тому +1

    Super akka pakoda

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Thank you so much 🙏🙏🥰🥰🥰💕❤️😊

  • @Emi-bv9wv
    @Emi-bv9wv 5 місяців тому +1

    Super super

    • @gowriruban
      @gowriruban  4 місяці тому

      Thank you so much 💕💕💕💕🙏🥰🥰

  • @KanesinKural
    @KanesinKural 8 місяців тому

    Gongratulation அக்கா,

  • @kethakeethis6026
    @kethakeethis6026 3 місяці тому

    அன்ரி எங்கட முறை படி அப்பம் சுட்டுக்காடுங்க❤

  • @karunaveni6930
    @karunaveni6930 Рік тому +3

    கடலைப் பருப்புப் போளி செய்யும் முறையைப் போடுங்கள் கெளரி. நீங்கள் செய்து காட்டும் உணவுச் செய்முறைகள் யாவும் பிரமாதம்.தரமானவை

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      போளி || கடலைப் பருப்பு இனிப்பு போளி || Paruppu Poli Recipe in Tamil
      ua-cam.com/video/-Kwuwzu67K8/v-deo.html

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      நன்றி
      நன்றி
      நன்றி 🙏🙏🥰💕💕❤️

  • @-kamalanathan8725
    @-kamalanathan8725 Рік тому +2

    Nice

  • @AbdurRahman.1357
    @AbdurRahman.1357 Рік тому +1

    Very good explanation

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Thanks for liking🙏🙏💕💕🥰🥰❤️❤️❤️

  • @kumuthinisivalingam3874
    @kumuthinisivalingam3874 Рік тому +1

    Happy new year Gowri 🎉🎉

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Рік тому

    Super pakkoda❤❤

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Thank you sooooo much 😍😍🙏❤️🥰

  • @vishavenga1230
    @vishavenga1230 11 місяців тому +1

    Super explaination

    • @gowriruban
      @gowriruban  11 місяців тому

      Thank you 🙂🙏🙏🥰🥰❤️

  • @ferentencaroline3722
    @ferentencaroline3722 Рік тому +1

    Thank you Gowri

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Thank you so much 🙏🙏💕💕🥰🎉

  • @suthamidhun4710
    @suthamidhun4710 Рік тому +2

    Nice thank you so much ❤❤❤

    • @gowriruban
      @gowriruban  Рік тому +1

      Thank you too🙏🙏🙏💕🎉🎉

  • @ranusvi
    @ranusvi Рік тому +1

    My family favorite

    • @gowriruban
      @gowriruban  Рік тому +1

      Wow 🤩 really good 🤩🙏💕💕❤️

  • @ptirzah7293
    @ptirzah7293 9 місяців тому +1

    Super ❤👌

    • @gowriruban
      @gowriruban  9 місяців тому

      Thanks 🤗🙏🙏🥰🥰❤️😊😊

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 Рік тому +1

    Mimmim nice pacoda♥♥♥

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      Thank you so much and happy new year 🙏🙏💕💕🥰

  • @mohandas6251
    @mohandas6251 Рік тому +1

    Your preperation methods is very nice 👍❣️

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      வணக்கம் Mohan. நன்றி நன்றி 🥰🥰🙏😊💕❤️

  • @piranavisp3231
    @piranavisp3231 Рік тому +1

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🌾🎉🎉

    • @gowriruban
      @gowriruban  Рік тому

      உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏🙏💕💕🎉🎉🥰