History of Pondichery | பாண்டிச்சேரி உருவான கதை | Big Bang Bogan

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 687

  • @mutakanu
    @mutakanu Рік тому +155

    எங்களுடைய ஊர் உருவான வரலாற்றை பேசியதற்காக மிக்க நன்றி போகன்

  • @varunprakash6207
    @varunprakash6207 Рік тому +24

    1:40 Pondicherry has two languages 1) Tamil 2) French 2:11 Pondicherry it is union territory of India 1) Puducherry 2) Karaikal 3) Yanam 4) Mahe 3:53 Pudca on Peripulus erthytes sea book 📙 5:55 French development of cherry becomes Puducherry 15:15 Thappan man behind making of Pondicherry town with help small kingdom ( Sultan ) Trichy kingdom and French people 17:17 Chandannagar on West Bengal more over Pondicherry union has 5 towns 20:22 Subramani Bharathiyar stay from British colonial government stay in pondicherry 24:02 August 16 Independence day 24:53 November 1 1954 Pondicherry liberation day and The History of Pondicherry by Big bang Bogan anna voice 🎤 narration 👌 semma super Pondicherry town on Andhanathu ragan diary his diary has refrence and Pondicherry has many shooting spot The East coast Road travel between pondy to Chennai and Cuddalore to pondicherry ( 23 Km ) Th History of Pondicherry town vera level 😍

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +28

    புது இடம் புது வீடியோ 😇👍🏼. வேற லெவல்ல கலக்குறீங்க தல 😍😍🔥🔥👍🏼👍🏼

  • @parthasarathy8999
    @parthasarathy8999 Рік тому +9

    எங்க ஊரு பாண்டிச்சேரி... அருமையான காணொளி எங்க ஊர பத்தி எங்க போனாலும் நாங்க தா மத்தவங்களுக்கு சொல்லுவோம், இப்ப அதைவிட தெளிவா எங்களுக்கே சொல்லிட்டீங்க.

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Рік тому +14

    இதுவரை பலரும் இந்த ஊரின் வரலாற்றை சொல்லாமல் வீண்னான கதைகள் பேசி ஒரு ஊரை அவமதித்து கொண்டிருந்தாலிருந்து அதன் வரலாற்றை கூறியது சிறப்பாக இருந்தது,இந்த பாண்டிசேரி வெளிட்டவர்களாளோ இன்றுவரை தவறாக கையாளபடவில்லை ஆனால் நம் நாட்டு திரைபடத்தாலும் ஒரு சில நம் உள்நாட்டு மக்களால் தவறு செய்ய பயன்படுத்தபடுகிறது நன்றிங்க.

  • @jaychinnas9501
    @jaychinnas9501 Рік тому +14

    எங்க ஊரு, அருமையான ஊரு.
    But இப்போ ரொம்ப மாறி போச்சு, so sad.

  • @Ajithkumar-yk6cn
    @Ajithkumar-yk6cn Рік тому +10

    மிக்க நன்றி தலைவா எங்கள் ஊரை பற்றி பேசியதற்கு🙏🙏🙏

  • @elanchetsenni7731
    @elanchetsenni7731 Рік тому +9

    Parangipettai பரங்கிப்பேட்டை என் ஊர் இதுவும் பழமையான வரலாறுகளை கொண்ட ஊர் முடிந்தால் எங்கள் ஊரை பற்றி காணொளி வெளியிட்டால் மன நிறைவாக இருக்கும்...

  • @மலை-ற8ஞ
    @மலை-ற8ஞ Рік тому +1

    எங்கள் ஊரின் வரலாற்றை இனிமையாகவும் எளிமையாகவும் விவரித்தமைக்கு போகனுக்கு நன்றிகள் பல...
    இவண். புதுச்சேரியன்...

  • @arumugam1897
    @arumugam1897 Рік тому +7

    super anna 🙏 புதுச்சேரியின் வரலாற்றைப் பற்றி மிக தெளிவாக விளக்கியதற்கு நன்றி 🎉

  • @irudayarairobert
    @irudayarairobert Рік тому +5

    எங்கள் ஊர் வரலாற்றை பேசியதற்கு மிக்க நன்றி welcome to Pondicherry

  • @harshavardhanan5269
    @harshavardhanan5269 Рік тому +18

    Proud to be born in Pondicherry ❤️

  • @sathishkannan475
    @sathishkannan475 Рік тому +46

    திருநெல்வேலி மாகாணம் பற்றிய ஒரு காணொளி சகோதரர் ✌️🙏🙏

    • @arunprasath8757
      @arunprasath8757 Рік тому +2

      அதெல்லாம் ஒரு ஊரே கிடையது ..இதுல மாகாணம் வேற 😂😂

    • @sathishkannan475
      @sathishkannan475 Рік тому

      @@arunprasath8757 திருநெல்வேலி மாவட்டத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா ❓❓❓

    • @sathishkannan475
      @sathishkannan475 Рік тому

      @@arunprasath8757 இந்தியாவின் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாகும். திருநெல்வேலி மாநகராட்சி தமிழ்நாட்டில் 6-வது பெரிய மாநகராட்சி ஆகும். திருநெல்வேலி என்ற பெயரானாது, ”திரு-நெல்-வேலி” என்ற மூன்று தமிழ் வார்த்தைகளால் உருவாக்கப்பட்டு ”மேன்மையுடைய நெல்லுக்கு வேலி அமைத்த” ஊர் என்ற அர்த்தத்துடன் அழைக்கப்படுகிறது.

    • @Vendan98
      @Vendan98 Рік тому +1

      @@arunprasath8757 ஐந்து நிலங்களும் உடைய ஒரே ஊரு எங்க ஊருல

  • @goks106
    @goks106 Рік тому +15

    Just one thing. 16th August is still celebrated as independence day in puducherry. Because it was in this day that officially puducherry was transferred as Territory of india. 2nd November is the day on which agreement was signed on 1st November 1954, and based on it plebiscite was held. From 1956 to 1962 pondicherry was administered by ministry of external affairs on behalf of French government through commissionerate. From 1963 brought under ministry of home affairs through 14th constitutional amendment act and ut act 1963.

  • @dhivagarnelson7581
    @dhivagarnelson7581 Рік тому +10

    Being a pondicherrian need part 2 video about pondicherry

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483 Рік тому +10

    Amazing narration Bogan. Can't help wondering your knowledge and oratory skills. Salute you bogan

  • @rithik1721
    @rithik1721 Рік тому +24

    இந்திய துணைக்கண்டத்தில் ஒரு சிறு நகரம் வந்தவாசி ஆங்கிலேயர்கள் 200 ஆண்டுகள் இந்தியாவை ஆள காரணமான போர் நடைபெற்ற இடம் வந்தவாசி இதன் வரலாறு உங்கள் மூலம் உலகம் அறிய விரும்புகிறேன் 🙏🙏🙏 என்றும் உங்கள் பிக் பேங் போகன் ரசிகன் 🙏🙏🙏

  • @vijayk0745
    @vijayk0745 Рік тому +11

    தல என்னோட ரொம்ப நாள் கேள்வி தல இது,,இப்போ விடை கிடைச்சிருச்சு!!! 🔥

  • @yajiv2402
    @yajiv2402 Рік тому +43

    பாண்டிச்சேரி மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @prasantha8048
    @prasantha8048 Рік тому +6

    அற்புதமான பதிவு ஐயா 🔥🙏❤️

  • @அன்பேசிவம்-ப2ஞ

    எங்க ஊரு பேரு
    திருச்சிராப்பள்ளி
    என்பதை
    முழுமையாக சொன்னதுக்கு
    நன்றி தெரிவித்து கொள்கிறோம்

  • @dhakshinamoothy
    @dhakshinamoothy Рік тому +7

    Your Clarification for mentioning Caste was nice 👍 keep it up

  • @krsm1906
    @krsm1906 Рік тому +2

    அருமை! அருமை! அருவி போல் கொட்டிய அழகுப் படைப்பு! அடுத்த இடம் போர்த்துகீசியர் தடம் பதித்த கள்ளிக்கோட்டை.

  • @ragusms2024
    @ragusms2024 Рік тому +2

    ரொம்ப நாளாக இதை கேட்டு கொண்டிருந்தேன். நன்றி பிபிபி.

  • @christydeborahj2677
    @christydeborahj2677 Місяць тому

    Very good detailed description!!! Actually I feel proud hear you talking about my husband's forefathers who brought the French people to Pondicherry and that's how Pondicherry was formed. My husband is the thirteenth generation of such a pioneer family. My husband is the one who renovated and inaugrated the Grand Bazar Clock Tower located in the middle of the market. From the top of the clock we can see the city of Pondicherry. He speaks French and Spanish along with Tamil and English fluently.

  • @muthur1925
    @muthur1925 Рік тому +1

    Super Town. I studied Law college at
    Pondicherry during 1982...89.

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 Рік тому +2

    Very informative. Thousands of thanks for ur beautiful explanation

  • @kuma2360
    @kuma2360 Рік тому +1

    Anna pulicat. Pazaverkadu pathi video podunga. Aanga Dutch Republic
    Pathi pesunga na 😋😋😋

  • @bhavanim25
    @bhavanim25 Рік тому +4

    Well explained.Anandhs RangaPillai
    Played most important role in French government.

  • @sathiyanathan243
    @sathiyanathan243 Рік тому +13

    Being a pondocherian, i personally feel the Pondicherry should be under french government control. Instead of suffering under this current ruling gonernment. The NR congress and BJP totally spoiled the UT.

  • @prabakaran-qj2wy
    @prabakaran-qj2wy Рік тому +4

    You are so responsible bro and maintaining dignity during your every speech. 👏👏👏

  • @MobileTricksTamilbyAjiCreation

    I'm Also From Pondicherry 😍🔥

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 Рік тому +2

    Unga content ellame unique. Ana ethanala views poga matinguthunu theriyala. But your content always unique and great 👏👏👏👌👌👌

  • @arunshangeeth7091
    @arunshangeeth7091 Рік тому +1

    ரொம்ப பெருமையா இருக்கு நான் வாழுறதும் ஃப்ரான்சில தான்

  • @drvgopu
    @drvgopu 4 місяці тому

    மிக்க நன்றி வாழ்க வளத்துடன்
    இதே போல் பரங்கிப்பேட்டை வரலாறு அரிய ஆவல்

  • @shanshiva6940
    @shanshiva6940 Рік тому +5

    Proud to be a Pondicherrian

  • @ibrahim151111
    @ibrahim151111 Рік тому +2

    Anna chocolate history podunga romba naal ahh ketutu irukken bro plzzz 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍫🍫🍫🍫

  • @murugananthams1326
    @murugananthams1326 Рік тому +2

    photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗

  • @bharathbj6690
    @bharathbj6690 Рік тому +1

    Was most awaited topic about knowing all states history and culture talk about west bengal Calcutta.

  • @ajinbrigith2876
    @ajinbrigith2876 Рік тому +3

    Thalaivare kanyakumari pathi sollunga Thiruvanthapuram samasthanam kitta irunthu engalukum independence kedachathu Nov 1 than, Enga suthanthira poratta veteran Marshal Nesamani. Even AR Rahman share Panna tamilanangu drawing is made from nagercoil artist, Romba kashta pattu type panniruken paathu konjam pottu vitteengana Nalla irukkum.

  • @Sindhuja-n9y
    @Sindhuja-n9y 3 місяці тому

    Thank you 💖😊....enga ooru pathi good impression creat pannadhuku anna 😊

  • @janeaddams8470
    @janeaddams8470 Рік тому +1

    Bro, Thanks for given more additional information about pondicherry.

  • @abdulareef7253
    @abdulareef7253 Рік тому

    எல்லாம் கையடக்கத் தில் கிடைக்க கூடிய இடம்.. வருமானம் இருந்தால் போதும் ..வாழ அருமையான இடம்...

  • @karthikmohan136
    @karthikmohan136 Рік тому +1

    Very good information about pudhucherry. I got many new information about the pudhucherry territory.

  • @rajaganapati6926
    @rajaganapati6926 Рік тому

    Anna en oor dhan na Puducherry, romba naala eagle pathi kettavan ,ninga adhayum upload pannittinga romba thanks na, ippa en oor pathi potturukkinga na innum video pakkama ungalukku msg pannittan thank you so much na🥰🥰😘am proud of becuber🥳🥳

  • @rathinavel8173
    @rathinavel8173 Рік тому +2

    சிறப்பு👌.. தல எங்க ஊர் சேலம் பற்றி ஒரு வரலாறு வீடியோ போடுங்க Pls..

  • @abdulkareem93390
    @abdulkareem93390 Рік тому +11

    Day by day you're bringing great topics ❤️

  • @emayavarambanudhayasurian5065

    super nanbare...enga oorin unmayana perumaigalai ellaarukum kondu serthirukeenga.. but, innum niraya vishayangal vittuteenga

  • @choolaimedudude6284
    @choolaimedudude6284 Рік тому +2

    Being a History Lover myself. Really enjoyed ur narration Brother ❤️🙏.

  • @AkbarAli-cz2xe
    @AkbarAli-cz2xe Рік тому +5

    we proud to be born Pondicherryian 🔥

  • @hpde14
    @hpde14 Рік тому +4

    Love from Pondicherry 💙

  • @SairaBanu-i3c
    @SairaBanu-i3c 3 місяці тому +8

    எங்க தாத்தா பிரெஞ்சு காலத்தில் போலீசாக இருந்தார அவர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன் பாண்டிச்சேரி எங்க காலத்தில் புந்திண்டிச்சேரி என்று சொல்வார்கள்

    • @xenodidace9491
      @xenodidace9491 Місяць тому

      Athu pundhi illanga pondicherry french prononsation

  • @mohamedalthafhussain9632
    @mohamedalthafhussain9632 Рік тому +1

    Pondichery nu nanga sonnale bro rate romba kammile nu kekuraanga .
    Pondy irukurava yellam sapaadu water (driking water) pathila sarakku adichitu suthura maari ..😃
    Nalla sollunga bro

  • @badrinathashok3203
    @badrinathashok3203 Рік тому +1

    Enga ooru Kanyakumari/Cape comorin/ptolemy/Caldwell/Nagarcoil/mathoor hanging bridge/thiruvalluvar statue/udayagiri fort/kothayar/union of Kanyakumari with Tamilnadu ....... Enga ooora pathi peslame thalaivare

  • @cursorgraphix5973
    @cursorgraphix5973 Рік тому

    Sarakku side dish kidacha mathiri
    Pondicherry pathi neenga sonnathu side dish kidacha mathiri iruku.
    Pogum pothu 4 kozhanthaya vangitu ponga bro...

  • @lawrencesamynadan2173
    @lawrencesamynadan2173 19 годин тому

    Super,its is very clear about Pondicherry about the history

  • @vivekdevraj
    @vivekdevraj Рік тому +9

    My all time favorite destination, besides just beer! I went through the full video, it was good to know history. I suggest you should also talk about Auroville. Btw, it appears you don't like the residual french influence in Pondicherry. In my opinion, I like it.

  • @karthikeyangk3085
    @karthikeyangk3085 Рік тому +2

    Nice Video, Please share the information about Auroville and Aravind Asharm, because now they are ruling to most of the places in Pondicherry.

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 Рік тому +2

    மிகவும் பிரமாதமான வரலாற்று பின்னனி கொண்டது.

  • @venkateshwaranvenki7995
    @venkateshwaranvenki7995 Рік тому +1

    சண்டை சேவல் ஆர்ஜின் மற்றும் வரலாறு பற்றிய வீடியோ போடுங்க ப்ரோ

  • @Uyirinban
    @Uyirinban Рік тому +2

    Happy to know unknown facts about my hometown, thanks 🙏

  • @muthuswamybalasubramanian3888
    @muthuswamybalasubramanian3888 Рік тому +1

    Superb presentation, well done

  • @rajus85
    @rajus85 Рік тому +2

    Amazing narration 🎉 need more this kind of content

  • @eco5456
    @eco5456 Рік тому +5

    Welcome to Pondicherry bro❤️

  • @travelvlogphotos3898
    @travelvlogphotos3898 Рік тому +2

    Hats off u ji and your team member 09:14

  • @mariachristoher8691
    @mariachristoher8691 Рік тому +1

    Really such a fantabulous video ... thank you bro ... am from pondicherry...

  • @motovillageriders
    @motovillageriders Рік тому +1

    Pudukkottai history bro romba svarasiyama irukkum 😊😊😊😊😊😍

  • @anthoineanwz4975
    @anthoineanwz4975 Рік тому

    எங்கள் புதுச்சேரி வரளாறு பற்றி பேசியமைக்கு நன்றி. புதுச்சேரி பண்டைய காலத்தில் வேதபுரி என்ற பெயரில் இருந்துள்ளது அதுபற்றி நீங்கள் சொல்வீர்கள் என்று நினைத்தேன் பிறகு அது பற்றிய ஒரு கானொளி போடவும்

  • @sameban4132
    @sameban4132 Рік тому +3

    திருநெல்வேலி பற்றி பேசுங்க😇

  • @TheArunprakash95
    @TheArunprakash95 Рік тому +1

    Sadras dutch fort pathi video podunga bro, near mamallapuram

  • @m.shakinsham.shakinsha6698
    @m.shakinsham.shakinsha6698 Рік тому +2

    Palani baba history video poduga Anna

  • @zafarmdkhan2040
    @zafarmdkhan2040 Рік тому +2

    Proud to be a Pondicheriyan.....

  • @arunmanokar8716
    @arunmanokar8716 Рік тому +1

    veerappanar history sollunga bro

  • @RamKumar-tu2gl
    @RamKumar-tu2gl Рік тому +1

    எங்கள் மருது சீமையாம் சிவகங்கை சீமை வரலாறை உங்கள் பதிவில் காண ஆவலாக உள்ளேன்

  • @udhayudhay142
    @udhayudhay142 Рік тому +1

    சிதம்பரம் நடாஜர் கோவிலை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் நண்பா👍

  • @afrinize
    @afrinize Рік тому +1

    Very good narration. Crystal clear.

  • @sakthiammu7906
    @sakthiammu7906 Рік тому +1

    மாவீரன் திப்புசுல்தான் பற்றி பேசுங்கள் அண்ணா 🙏

  • @tkkarthi8696
    @tkkarthi8696 Рік тому +1

    Nagapattinam history podunga bro

  • @umaprasad4049
    @umaprasad4049 Рік тому +1

    Appreciate BigBang Team!

  • @vpgopinath1997
    @vpgopinath1997 Рік тому +1

    tirupur or coimbatore history podunga bro

  • @therisingdarkknight472
    @therisingdarkknight472 Рік тому

    Outdoor shooting super..konjam different'ah jolly'ah irunthathu..intha mathiri adikadi podunga...Marina beach'ku adikadi poirukan,athanala Marina video perusa therila pola...but intha video'la outdoor shooting'la yetho change irukku.. music?therila..aana nalla irukku

  • @nagarajkct2954
    @nagarajkct2954 Рік тому +1

    திருப்பூர் பற்றிய வரலாறு சொல்லுங்கள் தோழர்

  • @kavi4218
    @kavi4218 Рік тому +2

    மதுரை பத்தி போடுங்க 🔥

  • @mohanraj968
    @mohanraj968 Рік тому +4

    Please share tirupur history too

  • @vijaypb634
    @vijaypb634 Рік тому +1

    Annah frnk ah solanunaaa. Unagaluku sema memory power na hats off❤

  • @shivakrish156
    @shivakrish156 Рік тому +1

    Sooper ah explain panni irukinga... I never knew my pondicherry history.. thanks bogan bro 👍

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks7631 Рік тому +2

    Puducherry, formerly known as Pondicherry, gained its significance as “The French Riviera of the East” after the advent of the French colonialization in India. Puducherry is the Tamil interpretation of “new town” and mainly arrived from “Poduke” , the name of the marketplace as the “Port town” for Roman trading, way back in 1st century as mentioned in the ‘The Periplus of the Erythraean Sea’. The settlement was once an abode of many learned scholars as evidently versed in the Vedas, hence also known as Vedapuri.

  • @Rev_hustlerzzz
    @Rev_hustlerzzz Рік тому +1

    சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை பற்றி ஒரு காணொளி போடுங்கள்...

  • @vikramadithyaraja4932
    @vikramadithyaraja4932 Рік тому +2

    hey BOGAN thanks for the video and your effort and keep it up,🎉

  • @AarushiMohan
    @AarushiMohan Рік тому

    Bro Salem பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்

  • @dineshrayen3847
    @dineshrayen3847 Рік тому

    Thoothukudi 26:30

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 Рік тому

    At: 8:54
    Ipo theritha nanga yean B3 oda Die hard fan irukomnu 🤝

  • @RajeshRajesh-dh3tb
    @RajeshRajesh-dh3tb Рік тому +2

    Every day i am Expecting Your Video's Only BIGBANG BOGAN💗 for Good information.

  • @anandjency
    @anandjency Рік тому

    3 natkal thavathiku kidai tha varam indha video . field hockey pathi video podunga please

  • @anand51078
    @anand51078 Рік тому +2

    எங்கள் புதுச்சேரி இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரு ஒன்றிய பகுதியாக 99 ஆண்டுகள் வரை இருக்கும். மீண்டும் ஒரு முறை மக்களிடம் வாக்கு எடுத்த பிறகே முழுவதும் இந்திய நாட்டின் ஒரு பகுதி ஆக வேண்டும் என்று பிரான்ஸ் அரசு சொல்லி அன்று இந்திய நாட்டில் சேர்த்து வைத்து உள்ளது.

  • @therisingdarkknight472
    @therisingdarkknight472 Рік тому

    Adikadi telegram'la places explore panni unga photo podunga..nalla irukku..pondy photo in telegram and beach photo super

  • @hshanthan
    @hshanthan Рік тому +2

    Thank you for telling about our history

  • @anand51078
    @anand51078 Рік тому +3

    புதுவை மண்ணின் மைந்தன் என்ற வகையில் மிக்க நன்றி

  • @velanvel3362
    @velanvel3362 Рік тому +3

    Please tell me from which book you got all this information. I am interested to know more information.... 🙏

    • @christydeborahj2677
      @christydeborahj2677 Місяць тому

      If you want to know the full details please contact us. My husband will explain in detail. He is from that family.

  • @egambaramm4077
    @egambaramm4077 Рік тому

    நன்றி...
    என்னுடைய வரலாறு எழுத வேண்டும்