கீழடி மட்டுமல்ல இன்னும் பல நூறு இடங்களில் அகழ்வாய்வு நடத்தி னாலும் இந்தியா முழுவதும் தமிழ் மொழி நாகரிகமே தென்படும் வாழ்க நீவிர் வளர்க நும் போன்றோர் பணி
இந்த காணொளி உண்மையிலேயே ரொம்ப அற்புதமாக தரமாக இருந்தது 😍😍😍😍🔥🔥🔥🔥 !!!! நம் முன்னோர்களின் அறிவை கண்டு வியந்து போய் விட்டேன் 🤩🤩🤩🤩 !!!! தமிழர்களின் தொன்மை, பண்பாடு மற்றும் வரலாற்றை பறைசாற்றும் கீழடியை காணொளியாக தந்த Big Bang Bogan க்கு மிக்க நன்றி 😇❤️🙏🏼. வாழ்க தமிழ் 💪🏼💪🏼💪🏼😇😇😇
Friends, if you believe it or not, the report submitted by Amarnath Ramakrishnan is still unpublished by the ASI. People will get angry when the Tamil nationalist politicians criticise the union government buy when you see such delays too black out our history, one can understand it clearly. Center doesn't want to put light on the keeladi findings. But luckily, answering another PIL, the ASI promised to publish this book within 9 months. That 9 month ends by this November. Let's see.
முகலாயர்கள் வரலாரையே இருட்டடிப்பு செய்யும் சங்கிகள் இருக்கும் வரை இப்பொக்கிஷங்களை பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டும். சங்கிகள் மனித குலத்தின் கேடு.
வாழ்த்துக்கள் பிக் பேங் போகன் இந்த வீடியோவை உருவாக்க நீங்கள் அதிக முயற்சி எடுத்துள்ளீர்கள் என்பதை இது காட்டுகிறது. நீங்கள் அதிக ஆய்வுத் தரவுகளையும் வரலாற்றுப் பதிவையும் சேகரித்துள்ளீர்கள் என்று தெரிகிறது. வீடியோ எடிட்டிங்கும் மிக அருமையாக உள்ளது.தமிழ் மற்றும் தமிழ் கலாச்சாரங்கள் பற்றிய வீடியோக்களை நீங்கள் அதிகம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த வீடியோவிற்கு நன்றி. 👍💖
0:35Keeladi museum Sivagangi near madurai 2:21 Keeladi places discover of Pottery 2:56 தமிழி எழுத்துக்கள் 4:09 Home build used materials like Terracotta 6:45 Ring well 8:10 சுடு மண் Pipes Water management 8:54 Drainage system 10:05 கடல் வணிகம் discover of Rome coins for Trading on seaways 10:59 Horse 🐎 Bones 11:31 கீமு 3 - கீமு 8 நூற்றண்டு 12:16 River valley civilisation 13:40 ASI Amarnath Ramakrishnan on scientific research on Vaigai River based on sangam literature 14:40 ASI listed 200+ Sites 15:01 1976 The man behind archaeology research on Keeladi 18:18 2015 Archaeology research 8th phase and next 9th phase starting 20:56 Keeladi discovery of Ornament making jewelry and making of clothes 22:09 Harappan civilization relations with keeladi civilization like Pottery 22:49 pottery one of the old making using heating and wheel First technology is Pottery skills like Black pottey and Red pottery 24:36 sumbol of Fish 🐟 on pottery 25:20 Iron smelting technology by Tamil ancient peoples 26:02 Iron smelting station on keeladi 27:12 Tamilnadu Goverment for protecting our Archaeology discovery as museum 29:17 Government of Tamilnadu Archaeology department 31:46 Court fight for Archaeology discoveries The Keeladi archaeology discovery must be printed in our Textbook our next Generation to know the our ancient civilizations life 👍 The complete story of Keeladi by Big bang Bogan anna narration 👌 semma super 😍 The Best Ever Episode 🔥 Goosebumps moment in Tamil Ancient civilization life History
இதுபோன்ற Youtub channels அதிகரிக்கவேண்டும் சினிமா என்னும் கலையுலகில் மூழ்கி கிடக்கும் நமது இளய சமூதாயம் விழிப்பு பெற்று கல்வின் பக்கம் திரும்பி நம் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான துறைகளில் மாபெரும் வெற்றிபெற்று உலக அரங்கில் நமது தேசம் முதலிடத்தில் நிற்க்க வேண்டும்
கீழடி ஓர் அகழ்வாராய்ச்சி கூடமாக மட்டுமே தெரியும், இன்று தானே உங்களால் முழு வரலாற்றையும் தெரிந்து கொண்டேன் .... #Bcubers நண்பா உங்களது முயற்சிக்கும், உழைப்பிற்கும் எங்களது மனமார்ந்த பாராட்டுகள் 👏🏻💯 இந்த காணொளி லட்சம் பார்வையாளர்களை கடந்து, மில்லியன் கணக்கில் சென்றடைய வேண்டும் & அதற்காக தமிழ் மக்களின் துணை உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் நண்பா 💪🏻❤️
அருமையான உண்மையான பதிவு தெள்ளத்தெளிவாக பாமரனும் புரிந்து கொள்வார்கள் நன்றிகள் கோடி Big Bang Bogan. கீழடியில் பிறந்ததற்காக பெருமை படுகிறேன். வாழ்க வளமுடன் தமிழ் மற்றும் தமிழக நாகரிகம்
வணக்கம் இது ஒரு நல்ல பதிவாக தான் இருக்கிறது மற்றும் இந்தப் பதிவு மற்ற பகுதிகளில் நடந்த அகழாய்வு பணிகளைபற்றி எந்த குறிப்புகளும் சொல்லப்படவில்லை இங்கு சங்க காலத்தில் இந்த பகுதிகள் அனைத்தும் குந்தி மாநகர் சதுர்வேதிமங்கலம் என்ற பெயரில் இருந்ததற்கான சான்றுகள் பல உள்ளன அன்று கீழடி என்பது ஒரு பகுதியே ஆனால் குந்திமா நகர் சதுர்வேதிமங்கலம் என்ற பெயர் கொந்தகை கிராமமாக மருவி உள்ளது மற்றும் இந்த கிராமத்தைப் பற்றிய புராண கதைகள் பல உள்ளன மற்றும் அகழாய்வு பணிகள் நடக்கும் இடங்களில் 99 சதவீதம் கொந்தகைகிராமத்தை சேர்ந்த விவசாயிகளின் இடங்களே மற்றும் அருங்காட்சியகம் அமைந்துள்ள இடங்களும் கொந்தகைகிராமத்தைச் சேர்ந்தது ஆனால் எங்களின் கிராமத்தைப் பற்றி எந்த குறிப்புகளிலும் சொல்லப்படாதது வேதனை அளிக்கிறது ஓர் காலத்த்தில் இந்த கீழடி பகுதி கொந்தகை ஊராட்சி கட்டுபாட்டில் இருந்தது
அருமைங்க நிங்கள் கூறிய விளக்கம் நேரில் பார்த்த சந்தோஷத்தை தந்தது மிக்க நன்றிங்க. எந்த ஆராய்ச்சியையும் எந்த இன வட்டத்திக்குள் அடக்காமல் முழ தொலை நோக்கோடு ஆராய்ந்தால் தான் உண்மை புரியும் அதை விட்டு ஆராய்ச்சி தொடங்கும் பேதே தடை முயற்சி எடுத்தால் மனித வரலாறே காணாமல் போகும் நிலைதான் வரும். மிக்க நன்றிங்க.
B3 காணொளிகளில் மிகச்சிறந்த காணொளிகளில் ஒன்றாக இதைக்குறிப்பிடலாம். மிகுந்த ஆர்வத்துடன் பெருமையுடன் விவரித்திருக்கிறீர்கள். அருமை. நிறைவு. மகிழ்ச்சி. நன்றி.
arumai arumai..one of the master piece vids of yours..your editing highlights, presentation of facts in visual graphic contents are no way less than any of professional medias..your documentory creation skills are sphereheading ahed..take steps to share your vids officially with schools & primary educational institutions, especially the ondriya uyrinangal..GREAT WORK..
வணக்கம் நண்பா மிக அருமையாக உங்கள் மொழியில் விளக்கி உள்ளீர் நன்றி ஆனால் உங்களையும் அறியாமல் சில தவறுகள் செய்துள்ளீர்கள் ஹாரப்பா நாகரீகம் மற்றும் கீழடி நாகரீகம் இதர்கான ஒற்றுமை இருக்கிறது அதனால் மனிதர்கள் ஹரப்பாவில் இருந்து இங்கு வந்திருக்கலாம் என்ற ரீதியில் தான் இந்தியா பார்க்கிறது அதயே நீங்களும் பதிவிடுகிறீர்கள் தேடவேண்டியது மேலிருந்து கீழ் இல்லை, கீழிருந்து மேல் அதாவது தமிழகத்தில் இருந்து தான் மக்களின் இடப்பெயர்வு நடைபெற்றதா என்று ஆய்ந்தால் தான் உண்மை விழங்கும் மேலிருந்து கீழ் வந்தால் வரலாறு புரியாது. மற்றபடி உங்கள் முயற்சி மிக சிறப்பு வாழ்த்துகள்
மிக அருமையான பதிவு நண்பரே.. முதலில் இந்த முயற்சிக்கு நன்றிகள்.......... அடியேன் ஆய்வில் சிந்து, ஹராப்பா நாகரிக மக்கள் இங்கு வரவில்லை... இங்கிருந்த மக்களே விவசாய வளர்ச்சிக்காக சென்ற பல இடங்களில் சிந்து, ஹராப்பா வும் ஓன்று....... ஹராப்பா என்பதே ஆறு அப்பா ஏன்ற ஆறுமுகனின் மக்கள் ஆகிய தமிழர்கள் தான்........ கீழடியின் உண்மையான வயது 5000 ஆண்டுகள் முற்பட்டது... உலகின் முதல் நாகரிகம் இலங்கை கதிர்காமம் to சிந்து ..2 வது நாகரிகம் தாமிரபரணி ஆற்றங்கரை to எகிப்து...3 வது நாகரிகம் வைகை to அரேபிய...4 வது நாகரிகம் காவிரி to கிழக்காசியா................ விவசாயம் தமிழன் முருகன் கண்ட முறையில் இருந்தே உலகம் மாறத்தொடங்கியது.... வரலாறு மறைக்க காரணம் வந்தேறிகள் தான்.... அண்ணல் அம்பேத்கார் -இந்திய நிலப்பரப்பு முழுவதும் சொந்தம் கொண்டாட தமிழர்களை தவிர யாருக்கும் உரிமை இல்லை, நாம் அனைவரும் வந்தேறிகள்.. என கூறியுள்ளார்...........
உண்மையிலேயே மிகமிக சிறந்த முயற்சி அண்ணா (இருவரும்) ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஒவ்வொரு தமிழனும் உலக அளவில் தமிழ் மொழிக்கு கௌரவத்தை பெற்றுக்கொடுக்க என்ன ஆக்கபூர்வமான விடயங்களை செய்ய வேண்டும் என்பதை யோசித்து செயலில் தமிழர்கள் யார் என்பதை உலகம் அறிய செய்திடுவோம்...... உலகின் தலை சிறந்த சொல் - ( செயல்) இலங்கையில் இருந்து...........
Bogan, This video, out of your studio and in the archeological sites of Keezhadi is awesome. You keep outdoing yourself bro… thanks for this video!! Love it!
மிக அருமை குலுக்கை வீடியோ வை பார்த்துள்ளேன் சாதாரண குடிமக்கள் எழுத்தறிவு பெற்றுள்ளனர் இவ்வளவு அறிவியல் பூர்வமாக அறிவித்தது உள்ளனர் இதில் தெரியவருவது தமிழர்களுக்கு சாதியும் கிடையாது சாமியும் கிடையாது இவ்விரண்டும் ஆரிய வந்தேரிகளால் புகுத்தப்பட்டது மத்த்தை கைகழுவி மனிதத்தை நாடுங்கள் அடுத்த வீடியோ புத்த மதத்தை பற்றி வெளியிடுங்கள்
மிகச்சிறப்பான காணொளி பதிவு வாழ்த்துகள் 💐 சகோதரர் நமது வரலாற்றை பாதுகாக்க நமது வரலாற்றை பாதுகாக்க போராடிக்கொண்டு இருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏 நலத்துடன் வாழ்க வளத்துடன் வாழ்க அனைவரும் 🌺🙏 திருச்சிற்றம்பலம் 🙏🌺
Very good and Informative video! I didn't know that there was a museum dedicated to Keeladi. Will definitely plan on visiting this place when I visit India. Thank you brother!
Wikipedia வை பார்த்து கருத்து பேசாமல் கலத்தில் நேரடியாக சென்று பார்த்து உணர்ந்து காணொளி போடும் போகன் சார்பாக காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள்
சிறந்த காணெளி உண்மையா விமர்சனம்🙏
மதன்கௌரி தாக்கப்பட்டாரா 🙄🙄🙄
@@Iravathan yep
கீழடி மட்டுமல்ல இன்னும் பல நூறு இடங்களில் அகழ்வாய்வு நடத்தி னாலும் இந்தியா முழுவதும் தமிழ் மொழி நாகரிகமே தென்படும் வாழ்க நீவிர் வளர்க நும் போன்றோர் பணி
கீழடி கீழே அடைந்து விடாது… மேலே வர பாடு படும் அனைவருக்கும் வாழ்த்துகள்… போகனுக்கும் நன்றிகள் பல…. ❤
Intha video million la views poganum share pannunga friends please 🤷♂🥰🥰🥰
Agree!
Oombu
10k 😅
@@vetri3116 wats your problem?
@@vetri3116
Thevadiya paiya😂😂😂
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் இதுக்கு யாருக்கு பொருந்துதோ இல்லையோ ஆனால் தமிழுக்கு பொருந்தும் ❤❤
❤️🔥❤️🔥🙏❤️🔥❤️🔥
கீழடி பத்தி உலகம் முழுக்க பறப்ப வேண்டும்
@@ravishankar-dn8xt Yes
👍
இந்த காணொளி உண்மையிலேயே ரொம்ப அற்புதமாக தரமாக இருந்தது 😍😍😍😍🔥🔥🔥🔥 !!!! நம் முன்னோர்களின் அறிவை கண்டு வியந்து போய் விட்டேன் 🤩🤩🤩🤩 !!!! தமிழர்களின் தொன்மை, பண்பாடு மற்றும் வரலாற்றை பறைசாற்றும் கீழடியை காணொளியாக தந்த Big Bang Bogan க்கு மிக்க நன்றி 😇❤️🙏🏼.
வாழ்க தமிழ் 💪🏼💪🏼💪🏼😇😇😇
🥰🥰🥰❤️
Friends, if you believe it or not, the report submitted by Amarnath Ramakrishnan is still unpublished by the ASI. People will get angry when the Tamil nationalist politicians criticise the union government buy when you see such delays too black out our history, one can understand it clearly. Center doesn't want to put light on the keeladi findings. But luckily, answering another PIL, the ASI promised to publish this book within 9 months. That 9 month ends by this November. Let's see.
இத விட Bestஆன contentஅ காட்றவனுக்கு Lifetime settlement டா 🔥🔥
நீங்க சொல்லும் ஒவ்வொரு தகவல்களை கேட்கும் போது கண் களங்குகிறது ❤❤❤.... இந்த தமிழ்ச் சமுதாயத்தில் பிறந்தற்காக பெருமை கொள்கிறேன் ❤❤❤❤🙏 🙏
வரலாறை படித்தவனே வரலாறு படைப்பான்....ஒரு தமிழனாக பெருமை கொள்கிறேன் இந்தியனாக அல்ல ..
Tamilar history dates even much much older than Egyptian era...Time will come.and nature will assist to bring out the truth
அழுகையே வந்து விட்டது கடைசி 10 நிமிடங்கள்.... தொடர்ந்து மறைக்க நினைக்கிறார்கள்....
முகலாயர்கள் வரலாரையே இருட்டடிப்பு செய்யும் சங்கிகள் இருக்கும் வரை இப்பொக்கிஷங்களை பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டும்.
சங்கிகள் மனித குலத்தின் கேடு.
வந்தேரிகளின் சூழ்ச்சி அது. நாம் தான் விழித்து கொள்ள வேண்டும்😊
😢😢😢
@@schoolkid1809ppp
34:06 gives goosebumps 🔥
மிக நேர்த்தியான, பெறுமதிமிக்க காணொளி. இறுதியில் விம்மி அழும் அளவு உள்ளது. 🇫🇷
உண்மையை தில்லாக தெளிவாக பேசுவதில் போகன் சிறப்பு வாய்ந்தவர்.
👏👏👏❤️🙏
இந்தச் சேனலுக்கு வரும்போதெல்லாம் ஒரு புத்தகத்தைப் படிப்பது போல் உணர்கிறேன்! எனது மிகச் சிறிய பங்களிப்பு, ஆனால் மனமார்ந்த நன்றி.
Thanks for the support 🙏
வாழ்த்துக்கள் பிக் பேங் போகன் இந்த வீடியோவை உருவாக்க நீங்கள் அதிக முயற்சி எடுத்துள்ளீர்கள் என்பதை இது காட்டுகிறது. நீங்கள் அதிக ஆய்வுத் தரவுகளையும் வரலாற்றுப் பதிவையும் சேகரித்துள்ளீர்கள் என்று தெரிகிறது. வீடியோ எடிட்டிங்கும் மிக அருமையாக உள்ளது.தமிழ் மற்றும் தமிழ் கலாச்சாரங்கள் பற்றிய வீடியோக்களை நீங்கள் அதிகம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த வீடியோவிற்கு நன்றி. 👍💖
0:35Keeladi museum Sivagangi near madurai 2:21 Keeladi places discover of Pottery 2:56 தமிழி எழுத்துக்கள் 4:09 Home build used materials like Terracotta 6:45 Ring well 8:10 சுடு மண் Pipes Water management 8:54 Drainage system 10:05 கடல் வணிகம் discover of Rome coins for Trading on seaways 10:59 Horse 🐎 Bones 11:31 கீமு 3 - கீமு 8 நூற்றண்டு 12:16 River valley civilisation 13:40 ASI Amarnath Ramakrishnan on scientific research on Vaigai River based on sangam literature 14:40 ASI listed 200+ Sites 15:01 1976 The man behind archaeology research on Keeladi 18:18 2015 Archaeology research 8th phase and next 9th phase starting 20:56 Keeladi discovery of Ornament making jewelry and making of clothes 22:09 Harappan civilization relations with keeladi civilization like Pottery 22:49 pottery one of the old making using heating and wheel First technology is Pottery skills like Black pottey and Red pottery 24:36 sumbol of Fish 🐟 on pottery 25:20 Iron smelting technology by Tamil ancient peoples 26:02 Iron smelting station on keeladi 27:12 Tamilnadu Goverment for protecting our Archaeology discovery as museum 29:17 Government of Tamilnadu Archaeology department 31:46 Court fight for Archaeology discoveries The Keeladi archaeology discovery must be printed in our Textbook our next Generation to know the our ancient civilizations life 👍 The complete story of Keeladi by Big bang Bogan anna narration 👌 semma super 😍 The Best Ever Episode 🔥 Goosebumps moment in Tamil Ancient civilization life History
Great
Super
Usefull hints pa
கீழடி நம் முன்னோடிய தமிழனின் வரலாறு நம் அடைக்கலம்
இதுபோன்ற Youtub channels அதிகரிக்கவேண்டும் சினிமா என்னும் கலையுலகில் மூழ்கி கிடக்கும் நமது இளய சமூதாயம் விழிப்பு பெற்று கல்வின் பக்கம் திரும்பி நம் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான துறைகளில் மாபெரும் வெற்றிபெற்று
உலக அரங்கில் நமது தேசம் முதலிடத்தில் நிற்க்க வேண்டும்
Sooo proud to be a Tamilian. I am definitely going to Keeladi this August with my family.
கீழடி ஓர் அகழ்வாராய்ச்சி கூடமாக மட்டுமே தெரியும், இன்று தானே உங்களால் முழு வரலாற்றையும் தெரிந்து கொண்டேன் .... #Bcubers நண்பா உங்களது முயற்சிக்கும், உழைப்பிற்கும் எங்களது மனமார்ந்த பாராட்டுகள் 👏🏻💯
இந்த காணொளி லட்சம் பார்வையாளர்களை கடந்து, மில்லியன் கணக்கில் சென்றடைய வேண்டும் & அதற்காக தமிழ் மக்களின் துணை உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் நண்பா 💪🏻❤️
அருமையான காணொளி ❤
உண்மை என்றும் அழியாது ❤
உடைக்கப்படும் என்ற நம்பிக்கையினை கொடுத்தமைக்கு நன்றி எங்கள் அனைவரின் சார்பில் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் ( சீக்கிரம் ஒடச்சி போடுயா )
அருமையான உண்மையான பதிவு தெள்ளத்தெளிவாக பாமரனும் புரிந்து கொள்வார்கள் நன்றிகள் கோடி Big Bang Bogan.
கீழடியில் பிறந்ததற்காக பெருமை படுகிறேன். வாழ்க வளமுடன் தமிழ் மற்றும் தமிழக நாகரிகம்
வணக்கம் இது ஒரு நல்ல பதிவாக தான் இருக்கிறது மற்றும் இந்தப் பதிவு மற்ற பகுதிகளில் நடந்த அகழாய்வு பணிகளைபற்றி எந்த குறிப்புகளும் சொல்லப்படவில்லை இங்கு சங்க காலத்தில் இந்த பகுதிகள் அனைத்தும் குந்தி மாநகர் சதுர்வேதிமங்கலம் என்ற பெயரில் இருந்ததற்கான சான்றுகள் பல உள்ளன அன்று கீழடி என்பது ஒரு பகுதியே ஆனால் குந்திமா நகர் சதுர்வேதிமங்கலம் என்ற பெயர் கொந்தகை கிராமமாக மருவி உள்ளது மற்றும் இந்த கிராமத்தைப் பற்றிய புராண கதைகள் பல உள்ளன மற்றும் அகழாய்வு பணிகள் நடக்கும் இடங்களில் 99 சதவீதம்
கொந்தகைகிராமத்தை சேர்ந்த விவசாயிகளின் இடங்களே மற்றும் அருங்காட்சியகம் அமைந்துள்ள இடங்களும் கொந்தகைகிராமத்தைச் சேர்ந்தது ஆனால் எங்களின் கிராமத்தைப் பற்றி எந்த குறிப்புகளிலும் சொல்லப்படாதது வேதனை அளிக்கிறது ஓர் காலத்த்தில் இந்த கீழடி பகுதி கொந்தகை ஊராட்சி கட்டுபாட்டில் இருந்தது
மிக அருமையான ஆய்வின் அருமையான விளக்கம். நன்றி
ஈரடி தந்த
வள்ளுவனை
ஈன்ற...
தமிழே...
நாலடியாய்
நர்தனமாடி.....
வியக்கவைத்தாய்
இன்றோ...
கீழடியால்
புருவம் உயர்த்திவிட்டாய்
நாம் தமிழர் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்கள் மிகவும் முக்கியமான ஒரு புதிய. மிக்க நன்றி🙏
மிகவும் பயனுள்ள பதிவு அண்ணா முடிந்தவரை ஆங்கில கலப்பு இல்லாமல் கதைத்தால் நல்லது
அருமைங்க நிங்கள் கூறிய விளக்கம் நேரில் பார்த்த சந்தோஷத்தை தந்தது மிக்க நன்றிங்க. எந்த ஆராய்ச்சியையும் எந்த இன வட்டத்திக்குள் அடக்காமல் முழ தொலை நோக்கோடு ஆராய்ந்தால் தான் உண்மை புரியும் அதை விட்டு ஆராய்ச்சி தொடங்கும் பேதே தடை முயற்சி எடுத்தால் மனித வரலாறே காணாமல் போகும் நிலைதான் வரும். மிக்க நன்றிங்க.
செம நண்பா
கிழடி பற்றிய புரித்தல் நெறய தெரிய உங்கள் காணொளி மிகவும் உதவியது வாழ்த்துக்கள் போகன் உங்களுடைய ஆராய்ச்சி மேலும் தொடர வாழ்த்துக்கள்
😭 nenda natkaluku piragu oru nalla oru kaanoli nandri nanba 🙏 தமிழனின் புகழ் வாழ்க
We can see your hard work after seeing the content. Kudos to your entire team 👏 Highly appreciated 👍
Please add English subtitles to this Video.This will reach other people as well anna. Thank you very much for your support to enhance our history.
Click cc button 😂
Your explanation about Keeladi is the best so far. Keep it up. VAALGA TAMIL !!!!
தமிழில் எழுதி பேசினால் தான் தமிழ் வாழும்.
இப்ப தங்கிளிஷ் தான் குட்டா லிவ் பண்ணுது.
B3 காணொளிகளில் மிகச்சிறந்த காணொளிகளில் ஒன்றாக இதைக்குறிப்பிடலாம். மிகுந்த ஆர்வத்துடன் பெருமையுடன் விவரித்திருக்கிறீர்கள். அருமை. நிறைவு. மகிழ்ச்சி. நன்றி.
தமிழுக்கு நாம் அளிக்கும் ஒரு பெரிய அழகும் மரியாதையும் அதில் மதத்தை கலக்காமல் இருப்பதுதான். காரணம் இரண்டும் வேறு வேறு.
Such a beautiful Video bro. Love to be a Tamilian. It's a problem in India that talents have never been motivated...
arumai arumai..one of the master piece vids of yours..your editing highlights, presentation of facts in visual graphic contents are no way less than any of professional medias..your documentory creation skills are sphereheading ahed..take steps to share your vids officially with schools & primary educational institutions, especially the ondriya uyrinangal..GREAT WORK..
பயனுள்ளே பதிவுகளை தந்ததற்கு மிக்க நன்றி❤
Thanks for the support 🙏
வணக்கம் நண்பா மிக அருமையாக உங்கள் மொழியில் விளக்கி உள்ளீர் நன்றி ஆனால் உங்களையும் அறியாமல் சில தவறுகள் செய்துள்ளீர்கள் ஹாரப்பா நாகரீகம் மற்றும் கீழடி நாகரீகம் இதர்கான ஒற்றுமை இருக்கிறது அதனால் மனிதர்கள் ஹரப்பாவில் இருந்து இங்கு வந்திருக்கலாம் என்ற ரீதியில் தான் இந்தியா பார்க்கிறது அதயே நீங்களும் பதிவிடுகிறீர்கள் தேடவேண்டியது மேலிருந்து கீழ் இல்லை, கீழிருந்து மேல் அதாவது தமிழகத்தில் இருந்து தான் மக்களின் இடப்பெயர்வு நடைபெற்றதா என்று ஆய்ந்தால் தான் உண்மை விழங்கும் மேலிருந்து கீழ் வந்தால் வரலாறு புரியாது. மற்றபடி உங்கள் முயற்சி மிக சிறப்பு வாழ்த்துகள்
கீழடி பற்றி காணொளி போட்டுட்டிங்க ரொம்ப சந்தோஷம் ❤️❤️
அருமையான காணொளி வாழ்த்துகள் போகன் அவர்களே! 🙏🙏🙏
அருமை பதிவு உண்மை 👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உலக நாடுகளை பொறுத்தவரை எப்படினு தெரியவில்லை. ஆனால் சிங்கப்பூரை பொறுத்தவரை இந்தியான அது தமிழ்நாடு தான். மொழி தமிழ் தான்....
மிக அருமையான பதிவு நண்பரே.. முதலில் இந்த முயற்சிக்கு நன்றிகள்..........
அடியேன் ஆய்வில் சிந்து, ஹராப்பா நாகரிக மக்கள் இங்கு வரவில்லை... இங்கிருந்த மக்களே விவசாய வளர்ச்சிக்காக சென்ற பல இடங்களில் சிந்து, ஹராப்பா வும் ஓன்று....... ஹராப்பா என்பதே ஆறு அப்பா ஏன்ற ஆறுமுகனின் மக்கள் ஆகிய தமிழர்கள் தான்........
கீழடியின் உண்மையான வயது 5000 ஆண்டுகள் முற்பட்டது... உலகின் முதல் நாகரிகம் இலங்கை கதிர்காமம் to சிந்து ..2 வது நாகரிகம் தாமிரபரணி ஆற்றங்கரை to எகிப்து...3 வது நாகரிகம் வைகை to அரேபிய...4 வது நாகரிகம் காவிரி to கிழக்காசியா................ விவசாயம் தமிழன் முருகன் கண்ட முறையில் இருந்தே உலகம் மாறத்தொடங்கியது....
வரலாறு மறைக்க காரணம் வந்தேறிகள் தான்....
அண்ணல் அம்பேத்கார் -இந்திய நிலப்பரப்பு முழுவதும் சொந்தம் கொண்டாட தமிழர்களை தவிர யாருக்கும் உரிமை இல்லை, நாம் அனைவரும் வந்தேறிகள்.. என கூறியுள்ளார்...........
ஆரியனுக்கு மறைமுக அடிமையாக இருக்கும் திராவிடனும் தமிழர் வரலாற்றை மறைக்கிறான்
Vera level sambavam thalivara.. en paatan puutanlam vera level ah sambavam panni iruken.
உண்மையிலேயே மிகமிக சிறந்த முயற்சி அண்ணா (இருவரும்) ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் அண்ணன் வரலாற்றைக் எம்மை போன்றோர்க்கு கூறியதற்கு🙏🙏🙏🙏
Excellent. Your information is very good. Thank you. Please keep the subject alive.
மனித அறிவியலில் காலப்பயணம் மட்டும் சாத்தியம் ஆனால் அந்த கால கட்டத்துக்கே ஒரு தடவை சென்று வருவேன்❤
நீங்க வேற லெவல்
சிறப்பு நல்ல விளக்கம்.. சிறப்பான தரமான சம்பவம்..தமிழன் 🔥🔥மிக்க நன்றி...நாம் தமிழர்.. ஈழத்து உறவு..நன்றி 😼😼
ரொம்ப தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள்.... மிக்க நன்றி
Most awaited content , best wishes for this video success ❤🎉
ஆல் போல் தழைத்து,அருகுபோல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே!!!🌺🍁🌿🌾🍇🥭🍎🍏🥥🍍🍋🍊🥕🥦🥬🍉🐘🐘🐓🐓🦚🦚🙏🙏🙏🙏🙏🙏
Vera level anna...antha place ku nerla poi patha mathiri irunthuchu anna....inum tamizhargala pathina videos make panunga
Very clear explanation thank you, keep rocking 👍
ஒவ்வொரு தமிழனும் உலக அளவில் தமிழ் மொழிக்கு கௌரவத்தை பெற்றுக்கொடுக்க என்ன ஆக்கபூர்வமான விடயங்களை செய்ய வேண்டும் என்பதை யோசித்து செயலில் தமிழர்கள் யார் என்பதை உலகம் அறிய செய்திடுவோம்......
உலகின் தலை சிறந்த சொல் - ( செயல்)
இலங்கையில் இருந்து...........
For Your Hard work 😘 and Keep it up 🥳
Thanks for the support 🙏
Brother, this is not a story; this is history.
வாழ்த்துகள் மற்றும் நன்றி அய்யா அமர்நாத் ராமகிருஷ்ணன் ❤❤❤❤
Bogan, This video, out of your studio and in the archeological sites of Keezhadi is awesome. You keep outdoing yourself bro… thanks for this video!! Love it!
மிக மிக நேர்த்தி காணொளி...,
தமிழனுக்கு என்று ஒரு நாடுகிடைத்தால் தான் தமிழ் உலகுக்கு உறைக்க சொல்லப்படும்
Appreciate ur hard work for researching and explaining our history bro...🙏
உங்களுடைய மிக சிறந்த காணொளிகளிள் இதுவும் ஒன்று... நன்றி
கீழடி வரலாறு நீங்கள் கூறும் விதம் மிக அருமை அருமை🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
Tamil history eh tamil history nu sonnathuku Rombe nandri brother 🙏 neraiya per dravida history nu ola ududu suthuranunge 😢
மிக அருமை
குலுக்கை வீடியோ வை பார்த்துள்ளேன் சாதாரண குடிமக்கள் எழுத்தறிவு பெற்றுள்ளனர்
இவ்வளவு அறிவியல் பூர்வமாக அறிவித்தது உள்ளனர் இதில் தெரியவருவது தமிழர்களுக்கு சாதியும் கிடையாது சாமியும் கிடையாது இவ்விரண்டும் ஆரிய வந்தேரிகளால் புகுத்தப்பட்டது
மத்த்தை கைகழுவி மனிதத்தை நாடுங்கள்
அடுத்த வீடியோ புத்த மதத்தை பற்றி வெளியிடுங்கள்
இந்த காணொளியை அளித்ததற்கு நன்றி❤ வாழ்த்துக்கள்🎉
என்னவொரு சிறப்பு! பிகபேங் போகனும் சிறப்பு.
மிகச்சிறப்பான காணொளி பதிவு வாழ்த்துகள் 💐 சகோதரர் நமது வரலாற்றை பாதுகாக்க நமது வரலாற்றை பாதுகாக்க போராடிக்கொண்டு இருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏 நலத்துடன் வாழ்க வளத்துடன் வாழ்க அனைவரும்
🌺🙏 திருச்சிற்றம்பலம் 🙏🌺
im visiting keeladi bro. from Malaysia
Thank you brother so much hard work. I have learned lots from you ❤❤❤
வாழ்த்துகளும் நன்றிகளும். மட்கலன் சரியான சொல்லாடல்!!!
மிகவும் அறிந்த கொள்ள வேண்டிய தகவல், என் மனமார்ந்த நன்றிகள் 👏
I've requested this video around 8 months back. Got excited😍😍
JAI JAI JAI BHEEM JAI JAVAN JAI KISAN
SIR SUPER....................
Awesome brother ❤
I m proud to be a tamilian ❤❤❤
So interesting annaa.....inam neraya furniture odaika vaazhthukal..🔥🔥
உண்மை ஒரு நாள் வெல்லும், இந்த உலகம் உன் பெயர் சொல்லும்!! தமிழனே, இன்னும் வரவிருக்கும் சந்ததியினருக்கு தமிழின் பெருமையை கொண்டுச் சேர்!!
வெற்றி நிச்சயம்
Thanks for the support 🙏
அண்ணா அருமையான விளக்கம். குறிப்பா ஃபர்னிச்சர் உடைக்குற நேரத்துக்கு வெயிட்டிங் அண்ணா
Yes bro , na govt college of fine arts student 2018la February enga college south india tourku ellam madhurai poirundhapo enga friends gang matum keeladi pakalamnu kelambitom .. anga pona edhumae ila ellam lorry vachi kondu poitangnu anga iruka locals sonanga then ipo andha suvar mathri pallama irukula adhellam thirumba man potu moodi vachitanga.. nanga ponapo adha pathi yarumae perusa kandukadha mathri irunchi anga nelama apram aprama dhan thirumba adha start pananga pola ipo neenga soli dhan anga enalam nadandhuchi theiruthu..
Very good and Informative video! I didn't know that there was a museum dedicated to Keeladi. Will definitely plan on visiting this place when I visit India. Thank you brother!
Bro fabulous stuff.
Well researched and articulated.
Waiting for more such informative videos.
வாய்மையே வெல்லும்.
🙏🏿 திருச்சிற்றம்பலம் தமிழும் நடுநிலைத்தன்மையும் சிறப்பு🙏🏿
Fantastic explanation bro😮
Thank you for such valuable video.🎉🎉
Goosebumps 🔥
Awesome initiative, please do more of these explorations and share your wonderful Gyan with us 😍😍😍
மிக்க நன்றி நண்பரே.. மீண்டும் தொடரவும் வாழ்த்துக்கள் நண்பரே
Arumai Tamil civilization ❤
அருமை அருமைvccccவாழ்த்துக்கள் சகோ. ஆனால் மதுரை இல்லை இது சிவகங்கை சீமை
மிகச்சிறந்த காணொளி வாழ்த்துகள் சகோ
தமிழன் எந்நாளும்....தமிழ்!
Bro, கார்பன் டெக்னாலஜி in மண்பாண்டம் add pannirunga
Thanks!
Thanks for the support 🙏
miga arumaiyana padhivu tholare!!
சிந்துசமவெளிநாகரீகமும் தமிழர் நாகரீகம் என்று தமிழ் ஆர்வளர் பலர் சொல்கிறார்கள்.
உலகலாவிய ஆய்வாளர்கள், தொழில்நுட்பங்களை கொண்டு ஆய்வுகள் மேற்கொண்டால் இதுவரை நமக்குண்டான கேள்விகளுக்கு கிடைக்கும்