Anna really super your all videos na full ah konjam videos mattudha pathu iruka... Bcoz night thukama varudhu romba kastama iruku now a days unga video play panni2 kanna muduna nalla thukam vandhurum next day pathu mudipa.... Eanaku mattudha ipadi nadakudhu patha ean friendku suggest panna avanu nalla thungar.... Eanna da ivan nama pesaradhu kettu thungar nenaikadhinga thukam eallaruku mukkiyam adhu work pressure depression ah irukava thungaradhu romba kastam... Avanayum thunga vekkara your great... Thank you so much and thanks a lot
நான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன் இருந்தாலும் எனக்கு அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பேராசை இப்போது உங்கள் மூலமாக பார்த்துகொண்டு இருக்கிறேன் நன்றி நன்றி நன்றி
பண்டைய தமிழர்களின் அறிவை ஆற்றலை எண்ணி பார்க்கையில் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும்,கர்வமாகவும் இருக்கிறது...அதே சமயம் இன்றைய நம் தமிழ் மக்களின் வாழ்வு நிலை மற்றும் மனநிலையை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது Sir...ஒவ்வொரு Content kum உங்கள் புத்தகங்கள் வாசிப்பு உங்கள் உழைப்பு தெரிகிறது...நன்றி வாழ்த்துக்கள் Sir...Tamil from Qatar...
இரும்பின் வரலாறுன்ற தலைப்பை பார்த்ததுமே கண்டிப்பா மன்னர் மன்னன் பெயரை குறிப்பிடுவீங்கன்னு எதிர்பார்த்தேன். அப்படியே நடந்துடுச்சு.. நானும் ஆயுத தேசம் புத்தகத்தை வாங்கி படிச்சுட்டேன்... 😍
Hi 🙏மண் பாண்டங்களை பத்தி தெளிவா ஒரு வீடியோ போடுங்க எப்படி யூஸ் பண்றதுஎல்லாருக்கும் யூஸ் ஃபுல்லா இருக்கும் அதுல எப்படி சமைப்பது இப்படி எல்லாம் வாங்குறது கொஞ்சம் தெளிவா ஒரு வீடியோ ... 👍
Dear all, that is why ancient tamil forefathers had created a proverb called kal thondri mun thondra kalatha val odu mun thondriya mutha kudi tamil kudi.
Dear Bogan,during 14th century Tamil Nadu was invaded by outsiders and defeated Tamil rulers and conqured the tamil land.They not only defeated the tamil rulers but also the cultural pride and global relations of the tamil people as well.Though i was not a tamilan by birth i was very much fasinated in tamil culture and its ancient history.But unfortunately the intruders had divided the people among themselves and made them completely ignored of their own pride.But i hope one day all this conspiracy of the brutal intuders get defeated in the future by my Tamil kit and kins and restore the pride of tamil language once again. Also like to share something of historical means.Though it is well known that ancient Tamils and Egyptians had trade relations,one more evidence had been found out in recent years as well.A wooden artifact which dates back to 1100BCE had been found in Egypt and it belonged to tree variety called DIOSPYROS EBENUM.Though there are many variety of EBENUM the one discovered in Egypt is found only in southern india(especially Tamil nadu) anf sri lanka.This clears a clear picture of trade connections between tamil nadu and egypt and confirms what was chronicled in tamil literature was not just a myth and imagination as many mindless people think off.
Sir thank you for your praise and praising of the best language in the world which had been strewn into with different languages mainly English and today became thanglish and lost all lust. Is not that shame that Tamils' doesn't realizes what's the reality of the language Tamil today.
Hi Bro, This is my favourite channel. இத நான் நிறைய பேர் கிட்ட கேட்டேன்.இதுவரை எனக்கு பதில் கிடைக்கவில்லை கம்யூனிஸ்ட் என்றால் என்ன கம்யூனிஸ்ட் ஆட்சி என்றால் என்ன கம்யூனிஸ்ட் ஆட்சி நடத்தும் நாடுகள் நன்றாக இருக்கிறதா. Please let me know. And I've seen all your videos. Thank you :)
Intha alvuku details entha channel layum kidaikathu.one of the most most underrated channel.peoples loosing lots of knowledge.waiting eagerly for the car video with more expectation.
Thagadoor ( old name of present day Dharmapuri and Salem districts until 14th century , later Vijayanagara empire changed these names as Dharmapuri and as Salem ) ... The name Thagadoor in Tamil means Place of Iron Ore ( Thagadu - Iron ore + oor - place ) ... Ulagathuku mundan mudhal la irumbu (iron) ah kudutha intha oor la poranthuthu enaku romba perumaiya irukku ... 💛
மகாபாரதம் போர் நடந்த ஊர் எங்க #திருநெல்வேலி.. பாண்டியர்கள் என்ற (பாண்டவர்கள் ) எங்க ஊர் காரங்கதான் குரவர்கள் என்னும் (kauravars) குறிஞ்சி மலை களின் வாழ்ந்த நம்ம கேரளத்து தமிழ் மக்கள் தான்...!! நமக்குள்ள சண்டையை மூட்டி விட்டது... சகுனி என்னும் யூத வந்தேறி தான் (இஸ்ரேல் காரன் ) கோமாளி யாக இப்போ தெரியும் என்னது பதிவு ஒரு நாள் உண்மை வெளி வரும் 🙏 நாம் உலகை ஆண்ட தமிழினம் 🙏⚔️
Bcubers!!!! Assemble !!!🤟🏾
Download Kuku FM: kukufm.sng.link/Apksi/hpfh/r_f8d2ccf25a
50% discount on annual subscription.
Coupon code: BBB50
Note: Coupon valid for first 250 users*
ரோல்ஸ் ராய்ஸ் (ROLLS ROYES)
Concentration camp punishment brother
Y clocke in 10:10
Anna really super your all videos na full ah konjam videos mattudha pathu iruka...
Bcoz night thukama varudhu romba kastama iruku now a days unga video play panni2 kanna muduna nalla thukam vandhurum next day pathu mudipa....
Eanaku mattudha ipadi nadakudhu patha ean friendku suggest panna avanu nalla thungar....
Eanna da ivan nama pesaradhu kettu thungar nenaikadhinga thukam eallaruku mukkiyam adhu work pressure depression ah irukava thungaradhu romba kastam... Avanayum thunga vekkara your great... Thank you so much and thanks a lot
🤌🏼
நான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன் இருந்தாலும் எனக்கு அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பேராசை இப்போது உங்கள் மூலமாக பார்த்துகொண்டு இருக்கிறேன் நன்றி நன்றி நன்றி
உங்கள் Dp இல் வைத்து உள்ளவன் பொய் கருத்துகளை சொல்லி ஏமாற்றுபவன்
நன்றி சகோ!!! மனம் மகிழ்வு!!!
மன்னர் மன்னரை குறிப்பிட்டதற்கு நன்றி
12:14 ஆயுத தேசம் -மன்னர் மன்னன்🔥🔥💯
my favourite person
உலகத்திலேயே மொழியாலும் நாகரீகத்தாலும் சிறந்து விளங்கியவன் தமிழன்
Ipdi tamilan tamilan nu oppari vechutu jayalaitha karunanithi mgr nu vantherikalku valga kosham poda vamdiyathan.ingutu paatha rajini kannadan Ajith telungan ivangalaukum kosham podra kootam தமிழர் kootam
இருந்தோம். இப்போது இல்லை. அடுத்தவன் படைப்பை கண்டு வியந்து சொந்த மண்ணில் அடிமைகளாக உள்ளோம்
Iron have been found in Egypt around 3500 BC.
பழம் பெருமை பேசுவதில் என்ன லாபம்.
@@friendpatriot1554
பழம் பெருமை பேசமல் போனதால் தான் இன்று அடிமைகளாகவே இருக்கிறோம்
20 mins porathe therila.... ! Oru second kooda skip pannama paakura videos unga channel videos thaan. Semma.....!👍👍👍👍👍👍👍👍👍👍👍
பண்டைய தமிழர்களின் அறிவை ஆற்றலை எண்ணி பார்க்கையில் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும்,கர்வமாகவும் இருக்கிறது...அதே சமயம் இன்றைய நம் தமிழ் மக்களின் வாழ்வு நிலை மற்றும் மனநிலையை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது Sir...ஒவ்வொரு Content kum உங்கள் புத்தகங்கள் வாசிப்பு உங்கள் உழைப்பு தெரிகிறது...நன்றி வாழ்த்துக்கள் Sir...Tamil from Qatar...
இப்போது ஏன் அந்த அறிவு இல்லை.
@@friendpatriot1554 தடம் மாறி தன்னிலை இல்லை...
@@ranjithakikumar4629 காரணம் யார்.உணராதவன் எப்படி அறிவாளி.
எப்போது மூவேந்தர்களின் ஆட்சி தமிழகத்தில் முடிவுக்கு வந்ததோ, அன்றே நம் வரலாறுகளை தொலைத்து விட்டோம்.
எல்லா புகழும் ஆய்வாளர் மன்னர் மன்னன் அவர்களையே சாரும்
இரும்பின் வரலாறுன்ற தலைப்பை பார்த்ததுமே கண்டிப்பா மன்னர் மன்னன் பெயரை குறிப்பிடுவீங்கன்னு எதிர்பார்த்தேன். அப்படியே நடந்துடுச்சு.. நானும் ஆயுத தேசம் புத்தகத்தை வாங்கி படிச்சுட்டேன்... 😍
எனது ஊர் கிருஷ்ணகிரி எனது பரம்பரைத் தொழில் கொல்லர் (இரும்பு பட்டறை) 🔥😍🥰
உடல் மொழி மூலம் காமெடியில் கலக்கிய மிஸ்டர் பீன் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்
Good topic 👍
B Cubers சங்கத் தலைவராக அண்ணன் சுப்பு மோகன் அவர்களை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்
Hi
Innum neenga ketututhan irukingala
@@Qatarmahesh நன்றி நன்றி நன்றி நன்றி
Bro உங்க திறமை வேற லெவல்....
மன்னார் மன்னன் ஒரு வரலாறு பொக்கிஷம் ...
நீங்கள் மிக பெரிய ஜாம்பவான்.உங்கள் செயல். மேன் மேலும் எங்கள் அனைவருக்கும். அறிவையும் இன்பத்தையும். அளிக்க வேண்டும் யார்ரா நீ
தமிழன் உண்மையில் அறிவார்ந்த சமூகம் ஆனால் ஆன்மீக விடயத்தில் அறிவிலி சமூகமாக உள்ளது
மன்னர்மன்னனை தவிர்த்து இரும்பைப்பற்றி பேச முடியாது..❤️
ஆமாம் சகோ🔥
உண்மை!!!!
Proud of tamilan 👍💪
சார், சிறப்பு... புரியும்படியான சொல்லாடல், தொடர்ந்து கொடுங்கள்...🙏🙏👍
உனக்கு முன், மதன் கௌரி கம்மி தான்.... அண்ணா....
நம் முன்னோர்கள் கடவுள்கள் தான்.கர்வமாக இருக்கிறது தமிழன் என்பதில்.பதிவிற்க்கு நன்றி சகோதரா.
இன்று உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து மத கடவுளர்களும் நம் முன்னோர்கள் தமிழர்கள் தான்
பழம் பெருமை பேசி என்ன பயன்.
Mannar mannan and Bogan good job👍👍👍
அண்ணா அந்த காலத்தில் நடைபெற்ற போர்கள் பற்றி தெளிவான சொல்லுங்க அதுவும் தமிழ் நாட்டில் நடந்த போர்,அதன் தண்டனை பற்றி...
👍
நம் திறன் மறந்து போனதற்கு நம்மிடையே நிலவிய ஏற்றத்தாழ்வு தான்
திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது
எங்கள் சேலம்... எங்கள் கஞ்சமலை இரும்பு..
இரும்பு வரலாறு மிக அருமையாக இருந்தது நண்பரே.. உங்கள் தகவல்கள் அனைத்தும் 🔥Very very interesting by உங்கள் தீவிர ரசிகன் சகோ...
இயற்கை விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் வாழ்க்கை பற்றி சொல்லவும்
20000 ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமான் தான் இரும்பை அதன் கனிமத்திலிருந்து பிரித்து எடுத்து வேதங்களை மனித குலத்திற்கு தந்தார்.
1. Mr gk
2. paiyitru padaipagam
3. now bbb
களப்பிரர் காலம் பற்றிய காணொளி போடுங்க அண்ணா.....
நமது அருமை பெருமைகளை மறந்து மேலை நாடுகளை உயர்வாய் எண்ணி மேலைநாட்டு மோகம் தான் நம்மை நாமே இலக்க காரணம்
ஆச்சர்யமாக உள்ளது தமிழனையும் தமிழனின் வழிபாட்டுமுறையையும் எப்போதுமே அங்கிகாரிக்கத தாங்கள் எப்படி இதை ஒத்துக்கொன்டிர் என்பது ஆச்சர்யமாகவே உள்ளது..
Hi 🙏மண் பாண்டங்களை பத்தி தெளிவா ஒரு வீடியோ போடுங்க எப்படி யூஸ் பண்றதுஎல்லாருக்கும் யூஸ் ஃபுல்லா இருக்கும் அதுல எப்படி சமைப்பது இப்படி எல்லாம் வாங்குறது கொஞ்சம் தெளிவா ஒரு வீடியோ ... 👍
தலைப்பு பிரபாகரன் வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணா
அருமை நண்பரே...
தமிழனுக்கு தனி நாடு வேண்டும் ... அது நடந்தால் மட்டுமே நம் பெருமை உலகை அடையும் ... வாழ்க தமிழ்
Dear all, that is why ancient tamil forefathers had created a proverb called kal thondri mun thondra kalatha val odu mun thondriya mutha kudi tamil kudi.
உங்கள் Videos ரொம்ப வே Informative இருக்கு Brother Keep Continue this typs of Videos.....
எங்கள் Support உங்களுக்கு எப்பவுமே இருக்கும்......
Bro, History of Australia Pooduga bro..,
பலமுறை கேட்டு விட்டேன் 😘
அருமையான தகவல்
அற்புதமான பதிவு ஐயா 🙏
அருமையான பதிவு நண்பா... Rifleman Jaswant Singh Rawat பற்றி ஒரு பதிவை பார்க்க ஆவலாக உள்ளேன்.
ua-cam.com/video/iAiKkyZOZ2U/v-deo.html
Endru oru thagaval super bro🤜🤛
அருமை அண்ணா
திருவள்ளுவர் வரலாறு பத்தி சொல்லுங்க.
வணக்கம் ஐயா அருமையான பதிவு நன்றி வணக்கம்
நன்றி!
மாயன்களுக்கு எப்படி இரும்பு தொழில்நுட்ப ம் கிடைச்சது??????
மன்னர் மன்னன் ஆயுத தேசம்🗡️🗡️🗡️🗡️
.அருமையான பதிவு
SEGA company history pathi video podunga bro please 🙏😘.
Dear Bogan,during 14th century Tamil Nadu was invaded by outsiders and defeated Tamil rulers and conqured the tamil land.They not only defeated the tamil rulers but also the cultural pride and global relations of the tamil people as well.Though i was not a tamilan by birth i was very much fasinated in tamil culture and its ancient history.But unfortunately the intruders had divided the people among themselves and made them completely ignored of their own pride.But i hope one day all this conspiracy of the brutal intuders get defeated in the future by my Tamil kit and kins and restore the pride of tamil language once again. Also like to share something of historical means.Though it is well known that ancient Tamils and Egyptians had trade relations,one more evidence had been found out in recent years as well.A wooden artifact which dates back to 1100BCE had been found in Egypt and it belonged to tree variety called DIOSPYROS EBENUM.Though there are many variety of EBENUM the one discovered in Egypt is found only in southern india(especially Tamil nadu) anf sri lanka.This clears a clear picture of trade connections between tamil nadu and egypt and confirms what was chronicled in tamil literature was not just a myth and imagination as many mindless people think off.
Sir thank you for your praise and praising of the best language in the world which had been strewn into with different languages mainly English and today became thanglish and lost all lust. Is not that shame that Tamils' doesn't realizes what's the reality of the language Tamil today.
Arumai... Ulaga naadugal(particular British) beerangi pandrathukku yeppo naama steel pandamaatru muraiyila kudukka aarambichomo... Appavey evanoda eetti,vaal,vel kku velai kuranji adimaiyaaga maarittom...
Hi Bro,
This is my favourite channel.
இத நான் நிறைய பேர் கிட்ட கேட்டேன்.இதுவரை எனக்கு பதில் கிடைக்கவில்லை
கம்யூனிஸ்ட் என்றால் என்ன கம்யூனிஸ்ட் ஆட்சி என்றால் என்ன
கம்யூனிஸ்ட் ஆட்சி நடத்தும் நாடுகள் நன்றாக இருக்கிறதா.
Please let me know.
And I've seen all your videos.
Thank you :)
Super bro
Vast studies. Excelled in explaining the facts
Wonderful information bro
Bro thottuka (side dish) pathi oru video podunga.
இதோ வந்துட்டேடேடேடேன்
Thanks
Thanks for the super support😊
ஐயா அவர்களே 😎🤗🤗
அருமை தோழரே 💞💞💞
Va thalaiva unnoda videokku than naa wait panen
Intha alvuku details entha channel layum kidaikathu.one of the most most underrated channel.peoples loosing lots of knowledge.waiting eagerly for the car video with more expectation.
மிகவும் அருமை வாழ்த்துகள்
Vijayanagara kingdom tamil nadu la senja rule pathi oru video podunga
ஜீன்ஸ் துணியின் வரலாறு போடு நண்பா
இந்தியாவிலிருந்து ஏகப்பட்ட பொருள்கள் ஆங்கிலேயர்களால் திருடப்பட்டுள்ளது🥺😏
அருமை
Sema na
இதை பற்றி விளக்கமாக பயிற்று படைப்பகம் channel ல வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னர் கூறியுள்ளார்.....
சோழர்களைப் பற்றி வீடியோ போடுங்க அண்ணா
Evlo perya script Hatts off u bro❤️🔥
tamil mozhli pathi oru video podunga brother 😊
I am a big fan of your voice, kindness behaver and valuable information about our முப்பாட்டர்ஸ்... Thank you so much for you and your team effort...
Mohanjatharo & harapan naagarigam pathi details podunga bro
வந்துட்டேன் தலைவரே😎
Thagadoor ( old name of present day Dharmapuri and Salem districts until 14th century , later Vijayanagara empire changed these names as Dharmapuri and as Salem ) ... The name Thagadoor in Tamil means Place of Iron Ore ( Thagadu - Iron ore + oor - place ) ... Ulagathuku mundan mudhal la irumbu (iron) ah kudutha intha oor la poranthuthu enaku romba perumaiya irukku ... 💛
Please talk about cheppal [seruppu]
Superu sago, na new subscriber 🔥
தல ஆல்கஹால் பற்றி சொல்லுங்கள்
Way of speech super
Superb bro.. U deserve much more attention 👏👏👍
United kingdom rull panni....valarntha & vilntha countrys ah pathi video podunga bro...
அலட்சியம் மற்றும் பொறுமை தான் காரணம்
big fan of history research scholor Mannar Mannan..
Bro Tamilargal pathi oru thani series podunga bro
ஜவ்வரிசி பற்றி அறிய வேண்டும் வரலாறு 🙏🙏
மேட்டூர் அணை வரலாறு பற்றிய வீடியோ வேண்டும் நன்பா 🙏🙏🙏
நேரத்தை பற்றி நம் வாழ்க்கையில் அடிக்கடி பேசுகிறோம் அதனால் கடிகாரத்தின் வரலாறு கொஞ்சம் போடுங்கள் தோழரே.
Nerya per pesitanga, movie kuda vandruchi, bt unga style la keknum nu aasaya iruku " Nambi Narayanan" story. Pls do
Bro Leonardo da Vinci pathi video podunga 👌✨
Ungal video parthu tha Friday nea eanakku theariuthu😁😁😁
மாமே.... அந்த ஃபீனிக்ஸ் பறவை பற்றி ஒரு காணொளி போடுங்கள்....
Great information brother.
World mythology pathiyum series pannunga bro #bcubers
மகாபாரதம் போர் நடந்த ஊர் எங்க #திருநெல்வேலி..
பாண்டியர்கள் என்ற (பாண்டவர்கள் ) எங்க ஊர் காரங்கதான்
குரவர்கள் என்னும் (kauravars) குறிஞ்சி மலை களின் வாழ்ந்த நம்ம கேரளத்து தமிழ் மக்கள் தான்...!!
நமக்குள்ள சண்டையை மூட்டி விட்டது... சகுனி என்னும் யூத வந்தேறி தான் (இஸ்ரேல் காரன் )
கோமாளி யாக இப்போ தெரியும் என்னது பதிவு ஒரு நாள் உண்மை வெளி வரும் 🙏
நாம் உலகை ஆண்ட தமிழினம் 🙏⚔️
Super naa💐💐💐💐💐
அந்நிய மோகமே முழு முதற்காரணம்
Bro bobylone pathi podunga
பன்றியை பத்தி வீடியோ போடுங்க