ஆஃப்கானிஸ்தானின் பாமியான் குகைகள் பத்தி நான் பல தடவைகள் கேட்டுட்டேன், ஆனா நீங்க போட்டு வேச்சுருக்குற வரிசைக்கிரமப் படிதான் பேசுவோம் அப்படீன்டீங்க... அந்த வரிசைல என் கோரிக்கையும் இருக்கும் ன்ற நம்பிக்கைல இனி பாமியான் குகைகள கேக்குறத விட்டுடலாம்னு இருக்கேன். அதே சமயம் என் கோரிக்கை உங்க லிஸ்ட்ல இருக்கானு தெரிஞ்சா நல்லா இருக்கும். நன்றி
Sago same vibe yenakkum Vivek express la travel pandra asai irukkuku sago when u go let me know I'll also join with you if I go I'll let you know apdiyae travel interview with discussion video poduvom
சூப்பர் சூப்பர் சூப்பர்.. பொதுத்துறை நிறுவனமாகத்தான் செயல்பட வேண்டும். தனியார் மயம் ஆகிவிட்டால் விமரிசனம் செய்ய முடியாது. குறைகள் நிறைந்து விடும். அருமையான தகவல்கள் வழங்கி உள்ளீர்கள். நன்றி. வாழ்த்துக்கள். லைக்ஸ் ட்டூ யூ. #bcubers
நேற்று போஸ்டில் அண்ணன் சங்கம் திங்கட்கிழமை துவங்கும் என போட்டிருந்தார் அதன்படியே செய்ததால் அண்ணனுக்கு உங்களுடைய பலத்த கரகோஷங்களை எழுப்பவும் இப்படிக்கு பி க்யூபர்ஸ் சங்க உறுப்பினர்...
Miracle BRO , RIGHT NOW I am in HUBBLI only, my native is sholinghur Ranipet dt TN, past two weeks am staying here HUBBLI , but the beauty is watching this video IN HUBBLI and I come to know that HUBBLI is world longest railway station ... What a coincidence Bro ... It's nature's wonder.. Thank you Bro
இந்திய ரயில்வேயின் முழு கதை சிறப்பு. சிறந்த தகவல்கள். ஒவ்வொரு ரயில் பயணங்கள் பற்றியும் தனித்தனியாக தகவல்கள் வழங்க முடிந்தால் சிறப்பாக இருக்கும். Greetings from Sri Lanka.
Very nice everybody just reading this comment please watch full video. Bogan உங்கள் பேச்சில் ஒரு கோர்வை இருந்தது அது கேட்பவர் கவனம் சிதறாமல் பார்த்து கொண்டது ரொம்ப அருமை ஜி
இந்தியன் ரயில்வே துறை தனியார் மயமாக ஆகிவிடக் கூடாது என்பது இந்திய மக்களின் ஒரே நிலைப்பாடு.. இந்தியன் ரயில்வே பற்றிய தகவல்கள் மிகவும் அருமை... நண்பரே... இந்தியன் ரயில்வே என்றும் மக்களுக்கு சொந்தமானது...
நீங்கள் நினைத்திருந்தால் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு வீடியோ எடுத்திருக்கலாம்.உங்கள் பணியின் மீதுள்ள ஆர்வம், அர்பணிப்புணர்வு, ஈடுபாடு,பற்று ஆகிய காரணிகளால் அந்தந்த இடத்திற்கே சென்று ஒளிப்பதிவு செய்துள்ளீர்கள்.வாழ்த்துகள்💐💐💐 உங்கள் காணொளி ஒவ்வொன்றும் ஆவணப்படுத்தப்பட வேண்டியவை.எக்காலத்திற்கும் பயன்படக்கூடியவை எதிர்வரும் சந்ததிகளுக்கு பயன்படக்கூடியவை.💐💐💐
I never liked train travel until once accidentally happened to travel on 1st A/C from Chennai to Delhi back in late 90’s. The ticket price was worth it. “Summa arandu poiten”
ரயில் லாம் எங்களுக்கு ஒரு எட்டாக்கனி 😔😑 நான் சென்னைக்கு போகனும்னா திருச்சிக்கோ அரியலூர்க்கோ போய்தா ஏரனும் ஆனாலும் ரயில் மீதான பிரியம் இந்த வருடம்தா தொடங்கியிருக்கு.... இப்படிக்கு ரயில் ஏக்கத்துடன் "பெரம்பலூரியன்"😬😑😐😶
Bcubers !!! Assemble 🤟🏾
Download Kuku FM: kukufm.sng.link/Apksi/hpfh/r_f8d2ccf25a
50% discount on annual subscription.
Coupon code: BBB50
Note: Coupon valid for first 250 users*
Thavalaiya paththi oru video podunga boss
சயாம் மரண ரயில் பாதை பற்றிய வரலாற்றை பதி செய்யுங்க அண்ணே.
(மலேசியாவிலிருந்து
மணிராஜா ஆறுமுகம்)
ஆஃப்கானிஸ்தானின் பாமியான் குகைகள் பத்தி நான் பல தடவைகள் கேட்டுட்டேன், ஆனா நீங்க போட்டு வேச்சுருக்குற வரிசைக்கிரமப் படிதான் பேசுவோம் அப்படீன்டீங்க... அந்த வரிசைல என் கோரிக்கையும் இருக்கும் ன்ற நம்பிக்கைல இனி பாமியான் குகைகள கேக்குறத விட்டுடலாம்னு இருக்கேன். அதே சமயம் என் கோரிக்கை உங்க லிஸ்ட்ல இருக்கானு தெரிஞ்சா நல்லா இருக்கும்.
நன்றி
Sago same vibe yenakkum Vivek express la travel pandra asai irukkuku sago when u go let me know I'll also join with you if I go I'll let you know apdiyae travel interview with discussion video poduvom
hi sugan
Just sit & explain பண்ணாம, andha placeku poi naraya explain pandradhu very good feel😊👌
நான் ரயில்வேயில் 1976லிருந்து, 2007 வரை
அதிகாரியாக பணியாற்றி
யுள்ளேன்.அதுவும் சென்னையில் 10 வருடங்களுக்கு மேல் பணி
புரிந்தது பெருமையாக உள்ளது
ஒரு railfan a ரொம்ப சந்தோசமா இருக்கு🤩
சூப்பர் சூப்பர் சூப்பர்..
பொதுத்துறை நிறுவனமாகத்தான் செயல்பட வேண்டும்.
தனியார் மயம் ஆகிவிட்டால் விமரிசனம் செய்ய முடியாது.
குறைகள் நிறைந்து விடும்.
அருமையான தகவல்கள் வழங்கி உள்ளீர்கள்.
நன்றி.
வாழ்த்துக்கள்.
லைக்ஸ் ட்டூ யூ.
#bcubers
அண்ணா அப்படியே உடல் மொழி மூலம் காமெடியில் கலக்கிய மிஸ்டர் பீன் பற்றிய ஒரு வீடியோ போடுங்க
அண்ணா.ஒரு நாள் உங்க கோரிக்கையை நிறைவேறும். கரணம் (நாம் கேட்கும் கேள்வி ஒரு மனிதனிடம் இல்லை. ஒரு நூலகம் இடம் )
பாவம் ரொம்ப நாள் எல்லா வீடியோலயும் request பண்றாங்க.... கொஞ்சம் mr.bean பற்றி போட்டு விடுங்க B³
இவருக்கு பண்றேனு replay யாவது பண்ணுங்க பா
Yaaru nee same msg comments
விரைவில் mr.bean video வேண்டும்
சொன்ன சொல் தவற மட்டான் இந்த கோட்டைசாமி (big bang bogan)........mass na nee😎
NMR
நீலகிரி மலை ரயில்
Nilgiris mountain railway சார்பாக போகன் குழு மற்றும் நேயர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🌹
நேற்று போஸ்டில் அண்ணன் சங்கம் திங்கட்கிழமை துவங்கும் என போட்டிருந்தார் அதன்படியே செய்ததால் அண்ணனுக்கு உங்களுடைய பலத்த கரகோஷங்களை எழுப்பவும் இப்படிக்கு பி க்யூபர்ஸ் சங்க உறுப்பினர்...
As for millions, Railways is always an nostalgic to me too..Here in delhi, ive enjoyed numerous visits to the National Rail Museum.
உங்கள மாதிரி வீடியோ ரெடி பண்ண முடியல இந்த மாதிரி ஆசைப்படுறேன்
நீங்கதான் என்னோட இன்ஸ்பையர்
அருமையான பயனுள்ள பதிவு. மிக்க நன்றி
அருமையான பதிவு
நிறையா உங்ககிட்ட எதிர்ப்பார்க்கிறேன் அண்ணா உங்களுக்கு மிகவும் நண்றி
Miracle BRO , RIGHT NOW I am in HUBBLI only, my native is sholinghur Ranipet dt TN, past two weeks am staying here HUBBLI , but the beauty is watching this video IN HUBBLI and I come to know that HUBBLI is world longest railway station ... What a coincidence Bro ... It's nature's wonder.. Thank you Bro
😀
வணக்கம் ஐயா உங்களுடைய பதிவு ஒவ்வொன்றும் அருமையாகவும் சிந்திக்கவும வைக்கிறது நன்றி ஐயா வணக்கம்
Rombha rombha super information about our great Indian railway. Ninga soinna mathri memories nariya enakum ellarukum
அருமையான விரிவான தகவல்களை தொகுத்து வழங்கிய ,விதம் மிக மிக அருமை,நன்றி, வாழ்த்துகள் அன்புடன்
உங்களுடைய வீடியோ அனைத்தும் நான் பார்த்து ரசித்துவருகிரேன் மிகவும் அருமை . நண்பா
Super message
Good topic thanks 👍
இந்திய ரயில்வேயின் முழு கதை சிறப்பு. சிறந்த தகவல்கள். ஒவ்வொரு ரயில் பயணங்கள் பற்றியும் தனித்தனியாக தகவல்கள் வழங்க முடிந்தால் சிறப்பாக இருக்கும். Greetings from Sri Lanka.
வா யா வா யா ❤❤
INTRESTING and useful
Very nice everybody just reading this comment please watch full video. Bogan உங்கள் பேச்சில் ஒரு கோர்வை இருந்தது அது கேட்பவர் கவனம் சிதறாமல் பார்த்து கொண்டது ரொம்ப அருமை ஜி
I really appreciate your work brother.. Known details kudukama neega puthusa pananum nanachathuku vazhthukal..
bro .. hats off to your content .. particularly elephant related point .. super bro
Part 2 video podunga romba interesteing ha iruku
நன்றி தம்பி நல்ல பதிவு
Indru muthan neer Big Bang Bogan "Wikipedia" endu elloralum anbodu alaika peruvai... Excellent 👌
நம்ம Chennai 👍🔥🔥💓
Super video. Thank you.
அருமை
Intro semma fun ji 🤣🤣🤣🤣🤣🤣🤣🔥🔥🔥🔥👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
அருமையான வீடியோ தொகுப்பு... முடிவில் உண்மையை சொல்லிவிட்டீர்கள்...
Thank u bro for valuable information
Hey Sam.. Feel so desperate & lonely 😢😫but whenever get ur notifications I feel so peace😊
அருமை அண்ணா.தலைவர் பிரபாகரன் வரலாறு பற்றி பேசுங்கள்
Your videos are always a treat to me 😍😍
Sooper ji
Good information on railways... Greetings from banglore India...
Very nice video ✌️ editor aa vachi neenga fun panrathu 😅😅
Excellent message
சூப்பர் 👌👌
This was awesome bro… lots about railway
குதிரை pathi videos podunga broooo
சயாம் மரண ரயில் பாதை வரலாற்றை பதிவு செய்ங்க பாஸ்.
என் பணிவான வேண்டுகோள்.
Vayra level Bro oru documentary partha fell irunthathu..... Semma semma pa .....
Valuable videos from you, best of luck
Amazing facts…. Awesome episode….
My favourite Indian railways ❤️🔥❤️🔥❤️🔥😘
Nice bro 😊😊
Very fantastic message Anna✊🏽🤝🤝
செம்ம Hard work bro your each an every videos great.....
First like appuramthan video parka aarambichen
இந்தியன் ரயில்வே துறை தனியார் மயமாக ஆகிவிடக் கூடாது என்பது இந்திய மக்களின் ஒரே நிலைப்பாடு.. இந்தியன் ரயில்வே பற்றிய தகவல்கள் மிகவும் அருமை... நண்பரே... இந்தியன் ரயில்வே என்றும் மக்களுக்கு சொந்தமானது...
Rayapuram to walajapet bro, not walajabad, rendum vera vera place.
அமெரிக்க செவ்விந்தியர்களை பற்றி வீடியோ போடவும் அண்ணா.
Eagerly waiting for Ice House history....
Bro namaku ethuku Minnale dialogue athukella vaipille Raja, Super bro ivalo vishiyam Railway le iruka, tharamana video bro loved the video 🥰🥰🥰🥰
Super
Super video bro
Hi 2nd viewer in Sri Lanka.
Nice na
எங்க ஊரு மெட்ராஸ் சு தமிழனுக்கு அட்டரஸ்சு
My favourite channel
11:49 அது வாலாஜாபாத் இல்ல வாலாஜா ரோடு, (வடஆற்காடு) ராணிப்பேட்டை மாவட்டம்...
Arumai.
Good content, time ponadhe kuda theriyalle , video inum length ah erendha kuda oke dha !
Nice content....
I have more train memory's in our Singaara Chennai ❤️
சூப்பர் புரோ
You are amazing man... Keep up... ✅👑
Thank you 🙌
1.mumbai to Thane
2.kolkatta to ranikanji
3.chennai to arakonam
In lalgousi pirabhu
I remembered one of the most unforgettable movie madarasapattiam and their songs
Which was wrote by na Muthu Kumar 💪💪💫💫
Bcubers !!! Assemble 👍🏼👍🏼
90s cartoons iku oru thani series podunga bro semma ya pick up agum
Bro neraiya time ketuten pls camera pathi video podunga bro 📸📸📸 plss plss plss plss
நீங்கள் நினைத்திருந்தால் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு வீடியோ எடுத்திருக்கலாம்.உங்கள் பணியின் மீதுள்ள ஆர்வம், அர்பணிப்புணர்வு, ஈடுபாடு,பற்று ஆகிய காரணிகளால் அந்தந்த இடத்திற்கே சென்று ஒளிப்பதிவு செய்துள்ளீர்கள்.வாழ்த்துகள்💐💐💐 உங்கள் காணொளி ஒவ்வொன்றும் ஆவணப்படுத்தப்பட வேண்டியவை.எக்காலத்திற்கும் பயன்படக்கூடியவை எதிர்வரும் சந்ததிகளுக்கு பயன்படக்கூடியவை.💐💐💐
Super John and Sam❤️
Vera level bro
அப்துல் கலாம் பற்றி போடுங்க
Super bro 😍😍
யோ mr. Bogan
நான் #Egmore la தான் #ஆட்டோ ஓட்டுறேன்
அடுத்த தடவ Egmore வந்தா என்னோட ஆட்டோல ஒரு ரவுண்டு போவோம் ஜாலியா 🥰🥰
Kandippa 👍🏾
@@BigBangBogan
காத்திருக்கிறேன் நண்பா 👍
Bro ice house pathi kandipa next video podunga early waiting
Birsa munda pathi video poedunga bcubers😇💪
Palaniandy sema 😂 fun bro😂
Enna bro, you have come to our area and i missed you see bro.. Anyway super and very informative video.... All the best..
Dicvory Show மாறியே பண்றிங்க அந்த அளவு Effort... 💖
vera level info bro
I never liked train travel until once accidentally happened to travel on 1st A/C from Chennai to Delhi back in late 90’s. The ticket price was worth it.
“Summa arandu poiten”
👌👏
Finishing super bro. Antha 14lakhs la nanum oruthan
Fantastic bro! Truly this video is tribute to the souls who sacrificed their lives and days for the Indian Railways!
ரயில் லாம் எங்களுக்கு ஒரு எட்டாக்கனி 😔😑 நான் சென்னைக்கு போகனும்னா திருச்சிக்கோ அரியலூர்க்கோ போய்தா ஏரனும் ஆனாலும் ரயில் மீதான பிரியம் இந்த வருடம்தா தொடங்கியிருக்கு.... இப்படிக்கு ரயில் ஏக்கத்துடன் "பெரம்பலூரியன்"😬😑😐😶
Rayil oru periya vishayam..illa sago ....
@@natrajsuresh8667 epdinga ivlo easy ya solitinga
Manpaanai pathi solluga Anna
Lalu ❤️❤️😍
super anna
na tamilan Da 👍 hi bro 👍 Vera level bro 👌 Nanba super 👌 Nanba super 👌👌👍👌👍👌👍👍👌👌👍👌👍👌👌👌👍👌👍👍👍👌👌👌👌
ICF is my native place.... that Railway museum is very good... u will good knowledge
Nice 👍👍
Thank u sir ❤️
Rameswaram cyclone video poduga bro