புதுச்சேரி மக்களுக்கு பிரெஞ்சு குடியுரிமையும் இருக்கா? சில ஆச்சர்யங்கள் | Les Français à Pondichéry

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 131

  • @muthamizhan8930
    @muthamizhan8930 Рік тому +56

    பாண்டிச்சேரி பிரெஞ்சு அரசு உள்ள வரை மிக சிறப்பாக இருந்தது. இன்றைய அரசு மக்கள் நாகரிகம் தெரியாத ஒரு மட்டமான அரசாக செயல்படுகிறது. பாண்டிச்சேரி பிரெஞ்சு அரசாங்கமே ஆண்டிருக்கலாம். மக்களும் அதை தான் விரும்புகின்றனர்.

  • @lovepeace7890
    @lovepeace7890 7 місяців тому +5

    நல்ல விளக்கத்தை அளித்துள்ளீர்கள்!
    பிரான்சில் வசிக்கும் நானும் புதுச்சேரியைச் சேர்ந்தவன்தான்!
    நான் பிரான்சில் CEO மற்றும் என் மகன் பிரெஞ்சு அரசாங்கத்தின் தொழில்துறை ஆலோசகர்!
    பிரான்சுக்கு வாருங்கள், பிரான்சில் வாழும் தமிழர்களை விளம்பரப்படுத்துங்கள்!

    • @benedictgeorge6843
      @benedictgeorge6843 7 місяців тому

      Can you give me your son phone number or e mail address inorder to get few suggestion to set up an industry either in France or Tamilnadu

    • @DavidThalapathy
      @DavidThalapathy Місяць тому

      @@lovepeace7890 epdi bro india la irunthu French ku varathu bro

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Рік тому +13

    பிரெஞ்சு குடியுறிமை பற்றிய இந்த பதிவு, நிறைய புதுச்சேரி மக்களுக்கு பயனுள்ள தகவலுக்காக வாழ்த்துக்கள். 👌

  • @rubanrajasekar5181
    @rubanrajasekar5181 Рік тому +13

    நீங்கள் காட்டியிருப்பது pondicherry பீச் பக்கத்தில் உள்ள இடத்தை மட்டுமே, மற்ற இடங்கள் normal tamil nadu மாதிரி தான் இருக்கும்,. French citizenship vettu கொடுத்தவர்கள் இங்கு நேரிய பேர் இருக்காங்க.

  • @Deebdremers
    @Deebdremers 9 місяців тому +2

    எங்க இருந்தா என்னடா?காலையில் 5இட்லி இரவு 3தோசை அதான்டா
    எல்லாம் மனசுதான்டா காரண‌ம் மகழ்சியும் சந்தோசமும்
    நீ எவ்ளோ பணக்காரனா ,பதவியில் இருந்தாலும் சாவு எல்லாருக்கம் ஒன்னுதான்டா
    அதுக்கு அந்த கடவுளுக்கு நன்றிடா

  • @alexandremorlot7270
    @alexandremorlot7270 Рік тому +22

    One correction.Many people wanted to get french nationality.
    But kevalsingh indian governor at pondy stopped the process.
    Because he didn't want to see more than 50% of population became french citizens.
    My arts collège professors regretted it.

  • @nagarajanav3964
    @nagarajanav3964 Рік тому +3

    Very good Informative video ji. Thanks for sharing

  • @hiram6106
    @hiram6106 Рік тому +4

    இந்த video ல ஒருத்தர் soldraaru, படிச்சது, வளர்ந்தது பாண்டிச்சேரி ஆனா french மிலிட்டரி ல work pandraaru,உன்ன ஒரு கருவியாக யூஸ் பண்ணிட்டு இருக்கான் french காரா இது கூட தெரியாம இருக்கற ரொம்ப கேவலம் 😢

  • @ns10008
    @ns10008 Рік тому +12

    Every year more than 2 Lakh Indians surrender their Indian citizenship, to take citizenship in US, UK, Australia, Canada, German etc. However, our Govt gives Overseas Indian card to them, so that they can come to India, stay and work, without Indian Visa. Aadhar is also given, if they stay more than 6 Months here.

  • @UniVerse-to4mq
    @UniVerse-to4mq Рік тому +7

    வணக்கம், Leclerc போது பிரெஞ்சு இராணுவத்தில் இருந்த வீரர்களின் பதிவுகள் இன்னும் அவர்களிடம் உள்ளதா? Pondicherry இருந்து என் நண்பரின் தாத்தா (ஆரோக்கியசாமி) அதில் இருந்தார், வியட்நாமில் இருந்தார். அவர் ஒரு வியட்நாமிய பெண்ணை மணந்து 2 குழந்தைகள் உள்ளனர். எனது நண்பர் இப்போது பிரான்சில் இருக்கிறார், அவர் சந்திக்காத வியட்நாமிய பாட்டியைக் கண்டுபிடிக்க அவரது வேர்களைத் தேடுகிறார். நன்றி. *

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 Рік тому +27

    பிரான்ஸ் நாட்டில் குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே சலுகைகள் உண்டு. மற்றவர்களுக்கு கிடையாது ஏமாந்து விடாதீர்கள் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் பாண்டிச்சேரியில் பெண் எடுத்தால் அந்த பெண் நமது வீட்டில் வந்து குடும்பம் நடத்தாது, நமது குடும்பம் எவ்வளவு வசதியாக இருந்தாலும் இங்கு இருக்காது.

    • @thenimozhithenu
      @thenimozhithenu Рік тому

      Enodu kudumba nilaiyum appiditan anupula anda penna vazha

    • @thanamved2595
      @thanamved2595 Рік тому

      True

    • @Deebdremers
      @Deebdremers 9 місяців тому

      நம்​@@thanamved2595
      நம்ம பெண்களே பரவாயில்லை ,waste

  • @sylvainsivadjy457
    @sylvainsivadjy457 Рік тому +7

    If anyone goes to France fr higher studies , staying more than 2 yrs, born AT Pondichery, they Can apply fr nationality. If anyone stays more than 5 yrs they Can get nationality by naturalisation. If anyone marries french ,get nationalité. Even french marries Indian origin nationality people,they Can get OCI. With OCI card,they get all rights like indian,except voting and buying estates. They Can get aadhar, if they have income in india, they Can get Pan.if Pondichery origin marries anyone from union territory,they Can get nationality

    • @pumu7752
      @pumu7752 Рік тому +1

      Not for all indipendent time 20 percentage peoples select french nationality most of them rc Christians,80 percentage peoples select India ,french nationality selected peoples only got french nationality

  • @sinnapansubramaniam1005
    @sinnapansubramaniam1005 7 місяців тому +2

    Very informative footage. But questions could have been more varied, for instance could have asked them to speak in French. The school and teachers could have been covered too! Anyway a good job!

  • @SivaKumar-x2p
    @SivaKumar-x2p 4 дні тому

    One of my friend Mr, Jothi Raman who served with me,in Indian Air Force ,who he came on DisCharge with me, who was native of Pondicherry who got both citizenship who now serving in French Air Force who used to communicate with me even now.

  • @rajagopal9113
    @rajagopal9113 Рік тому +6

    Eruinthalum evargal evalavu varudam analum matham maramal erupathu super 🎉❤

  • @balujaya669
    @balujaya669 Рік тому +3

    ❤❤❤ mikavum Arumaiyana pathivu sir.Nalvalthukkal sir.

  • @sanagirlqueen
    @sanagirlqueen 6 місяців тому +1

    Very great information thanks so much ❤❤❤

  • @bsmuaslblalli3906
    @bsmuaslblalli3906 Рік тому +12

    Dual citizenship பற்றி கேள்வி பட்டுளளேன் அங்க பாண்டில இரண்டு வருடம் இருந்தபோதுbutஇந்த காணொளி ஓரு தெளிவு தந்துள்ளது. Like this greencard holder பற்றியும் தெளிவாக புரியும்படி ஓரு காணொளி please பா.லலிதாசெந்தாமரை, மயிலாப்பூர்.

    • @rajamanickamkalayanasundra1754
      @rajamanickamkalayanasundra1754 Рік тому

      France is not heaven. It's fools paradise.Most of the pondicherrians are struggling there. All lies. I know many.But those in France do not share their real story to those in pondicherry. Pondicherry people are taken for ride.

  • @natesanjyothikumari5256
    @natesanjyothikumari5256 Рік тому +6

    Very good video sir, every where diversity, incredible 🇮🇳

  • @arjunvinoth5017
    @arjunvinoth5017 Рік тому +4

    நீங்கள் மட்டும் தான் பயனுள்ள கானோலி போடுரிங்க

  • @Alek915
    @Alek915 Рік тому +2

    I am 54 yrs old , How can I select a பாண்டிச்சேரி பொண்ணு age in between 46 -52 , So i want to be a French Citizen 😂😂😂😂

  • @harshithsenthilkumar4218
    @harshithsenthilkumar4218 Рік тому +4

    Bro pls do this in reunion island france there are more tamils

  • @sankaralingamv1058
    @sankaralingamv1058 Рік тому +5

    Kannane, sir, super explanation. Tanks sir

  • @vidhayarani7916
    @vidhayarani7916 4 місяці тому +1

    Ingiland namakku enna seidhadhu irundhal sollungal

  • @chandramouliramachandran4217
    @chandramouliramachandran4217 Рік тому +2

    No dual citizenship available in India. Govt. does not permit. OCI given by Modi and not Vajpai. Previously only PIO was available.

  • @mohamedbilal7052
    @mohamedbilal7052 Рік тому +2

    Liberté égalité fraternité 🇫🇷

  • @bhagavanthrajbhagavanthraj5088

    Good and refreshing

  • @ns10008
    @ns10008 Рік тому +28

    இரட்டை குடியுரிமை, இந்தியாவில் யாருக்கும் கிடையாது. பல இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். இந்திய குடியுரிமையை விட்டுக்கொடுத்து இந்திய பாஸ்போர்டடை சரண்டர் செய்து அமெரிக்க குடியுரிமை, அமெரிக்க பாஸ்போர்ட் பெற வேண்டும்.

    • @ahadsalma698
      @ahadsalma698 Рік тому +9

      தவறான கருத்து இரு பாஸ்போர்ட் இரு குடியுரிமை பிரான்ஸ் பான்டிச்சேரி காரர் களுக்கு!! நான் 31 ஆண்டுகளா வைத்து இருக்கேன்

    • @jenidavid
      @jenidavid Рік тому +4

      @@ahadsalma698this is wrong information maybe you have (PIO) PERSON OF INDIAN ORIGIN (PIO) CARD now they changed (OCI) Overseas Citizenship of India

    • @blackblack-cq5xi
      @blackblack-cq5xi Рік тому +1

      ​@@jenidavidyeah

  • @ThePremanand711
    @ThePremanand711 Рік тому +3

    Interviewer is being extremely suggestive and inquisitive. Not the right traits for a quality documentarior

  • @Pacco3002
    @Pacco3002 Рік тому +2

    M.Joseph, vous parlez bien la langue Tamoul. Merci.

    • @yolandeobenans4094
      @yolandeobenans4094 5 місяців тому

      Bonjour ! Normal que Mr Joseph Decostaire parle le tamoul, n'est il pas indien ? Lui au moins ne dénigre pas ses origines,lui au moins il n'est pas, comme certains de nos compatriotes qui ont hontes de dire qu'ils indiens. 🇫🇷 🇮🇳

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Рік тому +2

    Very Very super information thanks brother my mom native place is pondicherry OK 😢❤

  • @garbage7978
    @garbage7978 11 місяців тому +2

    Because of my grandfather &father laziness,iam suffer here

  • @veralevel3291
    @veralevel3291 7 місяців тому +1

    Ivangaluku enna passport , india passport or france passport ?

  • @SrikantRZradio
    @SrikantRZradio Рік тому +9

    Questions were not asked correctly. Interviewer should have done some homework work. When someone claims he/she is french citizen but never been to France, the immediate question should have been ,,what kind of Indian visa do you have. Then follow up question should have been ...why would you settle down in India with a non citizenship visa. Are you not losing voting rights. Then follow up on OCI topic. Then you must ask why would your sons and daughters work in France ? Is it superior to what they would have got here in India? Someone who has worked 52 years in France and likes France....what he is doing in India when his children are abroad?😂 doesn't make any sense. Some senior citizens came up with மன வாசனை 😮 quite a mix up. Why would someone twist their names and lose identity...still.and claim மன் வாசனை . भयंकर குழப்பம் 😢

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  Рік тому +2

      Thanks for your valuable comments sir

    • @SrikantRZradio
      @SrikantRZradio Рік тому

      But i must say you are doing really a wonderful job, most people chase கிளாமர். But you choose difficult subject. Kudos

  • @sivaloganadanganessane
    @sivaloganadanganessane 10 місяців тому +1

    If you live together with family they give French citizens for all livere de family

  • @mohamedbilal7052
    @mohamedbilal7052 Рік тому +1

    Vive la France 🇫🇷

  • @subrann3191
    @subrann3191 Рік тому +9

    நன்றாக உள்ளது பாண்டிச்சேரி ந பிரான்ஸ்

    • @rajamanickamkalayanasundra1754
      @rajamanickamkalayanasundra1754 Рік тому

      தவறான கணிப்பு.கலாச்சாரம் இல்லாதவர்கள்.

  • @sureshkumar-rs8ct
    @sureshkumar-rs8ct Рік тому +8

    In the Whole 28 minutes of this video the same question was asked to everyone and all are giving the same answer then why don't you edit this to a shorter video, content in this video is only for less than 10 minutes, but unnecessarily this video is streched for 28 minutes.

  • @Craftingbusybee1234
    @Craftingbusybee1234 Місяць тому

    Indian passport holder France passport holders?

  • @naturalfitnessnopainnogain430
    @naturalfitnessnopainnogain430 Рік тому +4

    Dai nanum pondicherry than 100 verum 5% mattum than franch nationality otherwise yallam Indian nationality than

  • @nalinit6177
    @nalinit6177 17 днів тому

    சில மாதங்களுக்கு முன்பு தாங்க எனக்கு தெரிய வந்தது

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +2

    Awesome pondy

  • @blackwithe6979
    @blackwithe6979 Рік тому +1

    Engal city Pondicherry

  • @live-zo3pn
    @live-zo3pn Рік тому +3

    Namma ooraae france thaaya.

  • @VasanthiChristy
    @VasanthiChristy Рік тому

    Sorkame endralum namuru pola varuma.

  • @gurubaranasock9302
    @gurubaranasock9302 11 місяців тому

    I know some details

  • @sahulhameedfayiz5180
    @sahulhameedfayiz5180 6 днів тому

    பாண்டி சேரி ஆணை மணந்தால் பிள்ளை மட்டும்தான கிடைக்கும் ,பிரஞ்சு சிட்டிசன் கிடைக்காதா ?அது என்ன பெண்ணுக்கு மட்டுமா இந்த சட்டம் ?

  • @benedictgeorge6843
    @benedictgeorge6843 8 місяців тому +3

    Ellam irukkalam, nimmadi irukkanum. .....

  • @shnxx1_o9
    @shnxx1_o9 Рік тому +3

    I'm a proud Français!

  • @muralivinoth8502
    @muralivinoth8502 Рік тому

    Good information

  • @mikawamiau3381
    @mikawamiau3381 Рік тому +1

    25:23 over a panuthu 😂😂😂

  • @hiram6106
    @hiram6106 Рік тому +2

    First இந்த french citizenship pa cancel pannanum, illanaa ellaaraiyum french kku pogavachiranum

    • @mskarthick1497
      @mskarthick1497 6 місяців тому

      For them France is far better than Current India

  • @sarojas2087
    @sarojas2087 Рік тому +1

    என் மகனுக்கு 35வயது பெண் கிடைக்குமா

  • @ThePremanand711
    @ThePremanand711 Рік тому +2

    Don't try to interview people with your biased agendas. Not appreciated.
    Be educated and move beyond race, religion, customs and nationalities.
    It reflects low on ones morale

  • @radhalakshman9601
    @radhalakshman9601 Рік тому

    ஐயா நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள் என் மகனை நான் பாண்டிச்சேரி பிரண்ட்ஸ் பள்ளியில் சேர்க்க விரும்புகிறேன் என் பிள்ளையை சேர்த்துக் கொள்வார்களா நான் ஒரு ஏழை

    • @Sai-ez8wh
      @Sai-ez8wh 8 місяців тому

      Enakum ithe santhegam yarathu pathil solunga pa

    • @FouzaNisar-ki8gc
      @FouzaNisar-ki8gc Місяць тому

      சேத்துக்க மாட்டாங்க ஒன்லி பாண்டி peple

  • @Raj-em1vc
    @Raj-em1vc Рік тому

    ❤👍🏼👍🏼👍🏼

  • @mohamedbilal7052
    @mohamedbilal7052 Рік тому +4

    Liberté égalité fraternité

  • @aathawan450
    @aathawan450 Рік тому

    Aanal eelatm thamilanukku indiyavil kudiyurymai illaye.?

    • @drodro7672
      @drodro7672 Рік тому

      Because they came as refugees, and the hoary history of that community maked Indian government more suspicious about their permanent staying in India.
      It's also counterproductive, Sri Lankan Tamils claims a pure and very rooted origin in the Ceylon Island. Many wants to return to their homeland (we forget often that Ceylon had from long ago a living standard far superior to the Indian one), but the current economical crisis refrain them to do so, and many more are leaving the island due to that.
      Bringing to them an Indian citizenship or Indian origin special treatment is to admit that they are far-ago foreigners to their homeland and justify xenophobic political parties of Sri Lanka.
      And it's someway disrespecting Indian citizenship itself.
      We forget often that many Indian Tamils lived for generations in Ceylon (estates people as well as non-estates people), and like in Burma, they had to leave everything suddenly as they were labelled as outsiders and haven't been accorded the Ceylonese citizenship or any facilitating arrangement. Some Sri Lankan Tamil politicians tried to do something in favour of Indian ones, but as well, many (if not a tiny majority) didn't and were silently supportive of these moves.
      We don't speak much about how many Ceylon's rappatriates have been ignored and didn't receive kind of help.

  • @rudinlifehealthcareservies
    @rudinlifehealthcareservies 8 місяців тому

    I am married pondicherry but France can't go

  • @bitcoindigitalworld9616
    @bitcoindigitalworld9616 Рік тому

    No all peoples only pondicherry 5% peoples french citizenship now more old peoples expired maybe 2% peoples there

  • @RaRA-hp7sc
    @RaRA-hp7sc Рік тому +3

    பார்த்தாலே தெரியுது பிரஞ்சு "குடி" மக்கள் என்று.

  • @drodro7672
    @drodro7672 Рік тому +3

    India doesn't attribute dual citizenship. French government allows it, and many emigrant communities in France hold dual citizenship.
    But if you know about France and its internal news and issues, this is someway positive to not hold dual citizenship.
    And for those venturing P'Cherry in search of red passport bride. The female population in the wedding age from that category has declined a lot for decades.
    Most "Franco-Pondicherians" are settled in France, and the practice of arranged or community mariage (that also can be an issue if you have community criteria, be it in France or at Pondy) among them have drastically reduced. Their women tend to spouse local French citizens or among the Franco-Pondicherian community already there.
    A lot of badly turned "paper weddings" destructed the possibilities of these "arrangements" beyond an already unpopularity.
    France government is also more reluctant to these weddings, well-known about these practices. For example, they implemented more restrictive conditions for newcomers who came through a marriage.

  • @meyyappansubramanian7078
    @meyyappansubramanian7078 Рік тому +2

    Parfois c'est mieux !

  • @spremilaannarajah7015
    @spremilaannarajah7015 Рік тому

    Hello Robert uncle 😃

  • @sivaloganadanganessane
    @sivaloganadanganessane 10 місяців тому

    This people not French citizens they are indians

  • @jefnizajar8101
    @jefnizajar8101 Рік тому +3

    brithish kaaran num thaan vandhaan.. ennata nammaluku kudutaan 😂

    • @KaranSuresh-mt2oy
      @KaranSuresh-mt2oy Рік тому

      Athan England prime minister 😂

    • @jefnizajar8101
      @jefnizajar8101 Рік тому

      @@KaranSuresh-mt2oyama apdiyea nammaluku senjitaalum..
      avan india varamaataan..

    • @lemahabsguy7666
      @lemahabsguy7666 Рік тому +1

      British kaaran namakku Railways roads Harbours cricket tea ellame kuduthaan bah😂

    • @jefnizajar8101
      @jefnizajar8101 Рік тому

      @@lemahabsguy7666 adha vachi ena panradhu..

  • @dianapriyadarshinilp6721
    @dianapriyadarshinilp6721 Рік тому

    Not clever questions! Very biaised comments and questions. Too bad. Pondichéry patthunnaa silla mukiyammana vichayangal research pannirkannom.

  • @mskarthick1497
    @mskarthick1497 6 місяців тому

    Ippom Britishers mela innum veruppu Athigam aaguthu pa.

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 Рік тому

    treat and not trament

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Рік тому +1

    இலவசமாக குடிக்கலாமா

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 Рік тому

    Information nothing need more information

  • @sharlothmary5188
    @sharlothmary5188 Рік тому

    Pondicherry is a French francaphone

  • @ganapathikkurusamy7880
    @ganapathikkurusamy7880 Рік тому +1

    Pandicheri pennai thirumanam seithal Mumbai vibachara viduthiyil ilavasamaka thangalam.Avvalavu mattamana makkal.

  • @benjaminperoumalradja5491
    @benjaminperoumalradja5491 Рік тому +6

    Wrong news

    • @jenidavid
      @jenidavid Рік тому +2

      Dual citizenship not allowed to Indian government.

  • @johnprithivs87
    @johnprithivs87 Рік тому

    Anchor very worst talking😂

  • @narmathadharmalingam5354
    @narmathadharmalingam5354 Рік тому

    Wrong news

  • @jayabalvijayakumar1909
    @jayabalvijayakumar1909 Рік тому

    Hi,1965 it's over for French opeesham?? After no more all files revoked

  • @govindraj8954
    @govindraj8954 Рік тому

    என்னது.. 🤔🤔🤔
    ..... 1947.. 👆
    1954....1962...👆
    ...1964..... களில்.. 1966
    ........_/......
    பாண்டிங்சேரி.... ..
    - ஏழைபாளைங்க... மட்டுமே... அப்போதே... ... .. கூடக் கூட்டிப் போனார்களா....??? ... ..
    காலனித்துவ... வெள்ளையரோடு.. ... போனார்களா....??? ... ..

  • @rupeshkumar9855
    @rupeshkumar9855 Рік тому +1

    French citizenship individual Indian people vanga mudiyum ma
    Almost 280 years ruled French government
    Under control pondicherry

    • @shnxx1_o9
      @shnxx1_o9 Рік тому +1

      Nope. So what your ancestors could have opted for it but they didn't.