Akkiniyil Nadanthu Vanthom | Worship | Simeon Raj Yovan | Pas. Reegan Gomez | Tamil Christian Songs
Вставка
- Опубліковано 4 лют 2025
- For more details
Pastor. Simeon Raj Yovan
World Revival Ministries
Chockampatti, Tenkasi
Mobile : +91 9944449118
WhatsApp : +91 9944449118
email : simeonrajyovan@gmail.com
Facebook : Simeon Raj Yovan
Instagram : Simeon Raj Yovan
இந்த பாடலை கேக்கும்போதுமகிழ்ச்சியாஇருக்குஆமேன்❤❤❤❤
Yas
❤😂
பிரச்சனை எல்லாம் தாண்டி வரச் செய்த இயேசப்பா நன்றி
ஐயா என் கணவர் பிரிந்து சென்றார் ஆனாலும் நான் ஜெபித்தேன் விடாமல் ஜெபித்தேன் நான் உங்களுக்கும் ஜெபிக்க சொல்லி கேட்டேன் என் கணவர் வீடு திரும்பி வந்துவிட்டார் கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென் நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஸ்தோத்திரம் கோடான கோடி ஸ்தோத்திரம்❤❤❤❤
It's a good song.
நாங்களும் உங்கலுடன் சேர்ந்து பாடி இயேசுவை மகிமைப்படித்தி ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்கிறோம்.🙏
God bless you and us.🙌
God Bless You....
Amen
Vera level PS. Reegan!
God bless you
Praise the Lord
Ayya😃god😇🙏bless u
ஐயா உங்களுடைய பாடலும் உங்களுடைய ஜெபங்கள் உங்களுடைய வல்லமைகள் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கிறது ஐயா நீங்க ஜெபிக்கிற ஜெபங்கள் ஐயா நீங்க பாடல் பாடிக்கொண்டே இருக்கிறீர்கள் எங்களுக்கு உற்சாகம் வந்து கொண்டிருக்கிறது உங்கள் பாடல் கேட்டால் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குது கேட்டுக் கொண்டே இருக்கணும் போல தோன்றது ஐயா ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ஐயா ஸ்தோத்திரம் ❤❤❤❤❤
Amen 😊 🙏 🤴 Amen 😊 🙏 🤴 Amen 😊 🙏 🤴 isaiah 57.7 fully isaiah 62 2 fully isaiah 41.13 fully isaiah 66 fully
Wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow 39.3 psalm 119.9.10 psalm 16.8 psalm 32.8 psalm 27.10 fully psalm 128fully Pslam 103fully psalm 91.fully psalm 22fully psalm 23fully psalm 123.fully psalm 51fully psalm 39.3 fully psalm 4.3 fully psalm 18.30 fully psalm 90fully psalm fully 🙏 brother pastor will never forget you brother pastor thanks again Amen 🙏 seeing 🤴 Jesus blessings us me you 🤴 us 🤴 ✝️ 🍷 wines wines wines 🍷 bible reading 📚 books isaiah 🤴 isaiah 62 2 fully isaiah 41.13 🤴 fully
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும்இதயத்திற்கு ஆறுதலாய் இருக்கிறது இதை எழுதின பாடிய ஊழியர்கள் மென்மேலும் பல ஆயிரம் பாடல்கள் பாட கர்த்தர் ஆசீர்வதிப்பாராக
Amen 😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Hallelujah Hallelujah
அக்கினியில் நடந்து வந்தோம்
ஆனால் சேதம் ஒன்றுமில்லையப்பா
தண்ணீரைக் கடந்து வந்தோம்
நாங்கள் முழ்கிப் போகவில்லையப்பா
உங்க கிருபை எங்களைவிட்டு இமைப்பொழுதும் விலகலப்பா
எங்கள் தேவன் நீர்
எங்கள் ராஜா நீர்
நாங்கள் போற்றிடும்
கன்மலை நீர்
செங்கடலை நீர் பிளந்தீர்
செம்மையான பாதை தந்தீர்
எரிகோவின் கோட்டைகளை
உம் யோசனையால் தகர்த்தீர்
கோலியாத்தின் கோஷங்களை
ஒரு நொடியில் வென்று விட்டீர்
பலவித சோதனையால்
புடமிடப்பட்டோமையா
பொன்னாக மாற்றிவிட்டீர்
புது இருதயம் தந்து விட்டீர்
எங்கள் தலையை எண்ணெயினால்
அபிஷேகம் செய்து விட்டீர்
வருடங்களை உமது
கிருபையினால் கடந்தோம்
இனிவரும் நாட்களெல்லாம்
உம் மகிமைதனைக் காண்போம்
எங்கள் ஆயுள் உள்ளவரை
இயேசு நாமத்தை உயர்த்திடுவோம்
எங்கள் ஜீவன் உள்ளவரை உங்க நாமத்தை உயர்த்திடுவோம்
தேவனுக்கே மகிமை
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Lyrics amazing supero super bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️💓❤️❤️❣️❣️🌹🌹🌺🌺🌺 Aamen appa 👏👏👏🙏👏👏👏🙏🙏🙏🙏
ஆமேன்
எனக்கு கடன் பிரச்சனை உள்ளது அது மாறனும் jesus
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் மனதிற்கு ஆறுதலாய் இருக்கிறது
உயிர் உள்ளவரை இயேசு மட்டும் தான்
😅
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
வருடத்தை தேவனுடைய கிருபையால் கடந்தோம் ஆமென் அல்லேலூயா
தேவ பிரசன்னம் இறங்குகிறது ஆமென்
Very very very very super super song
ஸ்தோத்திரம்
உங்க கிருபை எங்கள விட்டு இமை பொழுதும் விலகளப்பா🙏🙏🙏🙏🙏
❤ God bless you
1.அக்கினியில் நடந்து வந்தோம்
ஆனால் சேதம் ஒன்றும் இல்லையப்பா
தண்ணீரைக் கடந்து வந்தோம்
நாங்கள் மூழ்கிப் போகவில்லையப்பா
உங்க கிருபை எங்களை விட்டு
இமைப்பொழுதும் விலகலப்பா-2
எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர்
நாங்கள் போற்றிடும் கன்மலை நீர்-2
2.செங்கடலை நீர் பிளந்தீர்
செம்மையான பாதை தந்தீர்
எரிகோவின் கோட்டைகளை
உம் யோசனையால் தகர்த்தீர்
கோலியாத்தின் கோஷங்களை
ஒரு நொடியில் வென்றுவிட்டீர்-2-எங்கள் தேவன்
3.பலவித சோதனையால்
புடமிடப்பட்டோம் ஐயா
பொன்னாக மாற்றிவிட்டீர்
புது இருதயம் தந்து விட்டீர்
எங்கள் தலையை எண்ணையினால்
அபிஷேகம் செய்து விட்டீர்2-எங்கள் தேவன்
4.வருடங்களை உமது
கிருபையினால் கடந்தோம்
இனிவரும் நாட்களெல்லாம்
உந்தன் மகிமைதனைக் காண்போம்
எங்கள் ஆயுள் உள்ளவரை
இயேசு நாமத்தை உயர்த்திடுவோம்-2-எங்கள் தேவன்
தண்ணீரை கடக்கும் போது என்னோடு இருக்கின்றீர்
அக்கினியில் நடக்கும் போது கூடவே வருகின்றீர்
மூழ்கி போவதில்லை எரிந்து போவதில்லை
FR. S.J.B SONG
எங்கள் ஆயுள் உள்ளவரை இயேசு நாமத்தை உயர்திடுவோம் amen jesus
Praise the Lord
உங்கள் ஊழியத்தை இன்னும் மென்மேலும் ஆசீர்வதிக்க வேண்டும் என்று தேவனோடு பிரார்த்திக்கிறோம் ஆமென்
ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா🇱🇰
Amen amen இந்த பாடலை கேட்கும் போது புது மெலன் கிடைப்பதும் போல் உள்ளது உயர் உள்ள வரை இயேசுவின் நாளாம் ஆமேன்.
Pastor neenga paadum yella paadalgalum yengalai devanaikittichera seigiradhu thank you Jesus thank you pastor bangalore Bethesda ag church
சூப்பர்
Praise the Lord paster
Praise theLord praise theLord 🙏
Thank you Jesus Christ பரலோகத்தின் தேவனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சேதமே ஒன்னும் இல்லை அப்பா நன்றி
God with 🤴 you me us 🚶♂️ 🎠 🚶♂️ 🎠 🚶♂️ 🎠 🚶♀️ 🎠 🚶♀️ 🎠 🚶♀️ God blessings us thanks 🚶♀️ 🎠 😊 super appreciate your family life life all over people who over come to back Lord Jesus he King 🔥 Amen 🔥 Amen 🔥
மனதைத்தொடும் பாடல்
இவர் பாடிய எல்லா பாடலும் நன்றாக உள்ளது தேவனுக்கே மகிமை
நீங்கள் பாடும் பாடல் நன்றாக இருந்தது தேவனுக்கு மாகிமை
💓🙏🙋
Amen 🔥 Amen 🔥 Amen 🔥 🙏 brother pastor well done 👏 ✔️
Thanks brother pastor thanks love 😘 Pslam 103fully psalm 91.fully psalm 22fully psalm 23fully psalm 123.fully psalm 51fully psalm 109 fully booked reading bible school 🏫 ⛪️ church ⛪️ church ⛪️ church ⛪️ kasimadu 🇮🇳 🚶♂️ 🎠 🚶♂️ 🎠 🚶♂️ 🎠 🚶♀️ 🎠 🚶♀️ 🎠 🚶♀️
ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏
God bless you, Brother
Praise the Lord Jesus ❤
எங்கள் ஜீவன் உள்ளவரை இயேசு நாமத்தை உயத்திடுவோம் . நல்ல ஆராதனை பாடல்
do praise the lord praise jesus
தேவனுக்கு மகிமை உண்டாவதாக... ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏
ஆமென் 😊
பிரதர் அண்ட் சிஸ்டர் நீங்க துதிக்கும் போது தேவனுடைய பிரசன்னத்தை எங்களால உணர முடியுது தேங்க்யூ காட் பிளஸ் யூ சிஸ்டர் அண்ட் பிரதர்
Thank you Lord, 🙏🏻
இந்த ஆராதனையில் தேவன் தொட்டார் தொட்டு பயப்படாதே கலங்கதே நான் உன்னை விடுவிப்பேன் என்ற வார்த்தை கொடுத்தார் கர்தருக்கு ஸ்சோத்திரம்😢😢😢
Glory to God
இந்தப் பாடலை கொடுத்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் பாடிய சகோதர சகோதரிக்கு வாழ்த்துக்கள்
வ நிதிகள் அல்லது ஒரு ஒரு நிமிஷம் ஏன்டா என்ன என்ன செய்ய முடியும் என அழைக்கப்படுகிறது அழைக்கப்படுகிறது இந்த ஊராட்சியில் உள்ள அனைத்து உரிமைகளும் அவர்களின் சொந்த ஊரான தெரு வார்டு எண் கொண்ட ஒரு நிமிஷம் ஏன்டா என்ன செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய செய்ய வேண்டும் என என அழைக்கப்படுகிறது இந்த இந்த ஊராட்சியில் உள்ள அனைத்து உரிமைகளும் அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் பலரும்
என் ஆயுள் உள்ளவரை இயேசுநாமத்தை உயர்த்திடுவேன். ஆமென்
ஆமென் அல்லேலூயா என் மனைவிக்கு புதிய கிட்னி தாரும் இயேசுவே உதவி செய்யும்
Eangal devan neer eangakal raja neer nangal portretum eangaka kanmalyi neer👏👏👏👏👏👏🙏🙏🙏🙏👌👍🙌amen hallelujah hallelujah hallelujah hallelujah
I Love You Jesus ❤️❤️❤️
Unga kirubai engala vittu imai poluthum vilagalappa
Amen.... Yesappa....இதுல உள்ள ஒவ்வொரு வரியும் எங்க வாழ்க்கைல உண்மையா நடந்தது.... அது நடந்ததெல்லாம் உம்முடைய சுத்த கிருபையால் மட்டும் தான்..... இதினிமித்தம் என் தேவனுடைய நாமம் மாத்திரம் மகிமை படுவதாக..... ஆமென்... 🙏🏻Amen... 🙏🏻ஆமென் 🙏🏻.... ஆமென் God bless both of u Pastor and akka.....
நன்றி.இயேசப்பா.நல்ல பாடல்.🙏🙏🙏
God bless you postar
Karththave Umakku Kodanakodi Sthothiram Thank you Jesus
Yes yes Dad... amen appa........tq lord yes Dad ... love you appa.yes.................................... ...............
அருமையான பாடல் கேக்கும் போது வல்லமையாய் இருக்குது
Yes
கர்த்தருடைய கிருபை.. உங்களோடு இருப்பதாக...
Super super song ❤️😍💕❤😊
Amen halluiejh 🙌🏻🙌🏻🙌🏻
இந்தப் பாடல் என் மனதை தேற்றியது
ஆமென் கர்த்தர் நல்லவர்
Nice song✨🕊🕊
கர்த்தருக்கே மகிமை❤❤
Super song. Halleluah
Amen 🙏 😊 🤴 psalm 27.10 fully psalm 128fully Pslam 78.fully Pslam fully psalm 103 fully 51fully psalm 39.3 psalm 119.9.10 psalm 16.8 psalm 32.8 psalm
Wonderful song
God grace nice anna anni
அக்கினி, வெள்ளம் போன்ற கடினமான சூழ்நிலையை கடக்கும் போது முறுமுறுக்காமல், குறைசொல்லாமல்,கவலைபடாமல்,பயப்படாமல், பாட வேண்டும். அதுவே உண்மையான பாடலாய் இருக்க முடியும். அப்படி பாடாவிட்டால் வஞ்சிக்கப்பட்டு போய்விடுவோம்.
பிரதர் எங்களுக்கு கடன் பிரச்சனை அதிகமாக வாட்டிகாட்டுகிற சாபத்திலிருந்து கடந்த இரண்டு வருடமாக வட்டி கட்டிக் கொண்டு வருகிறோம் இதிலிருந்து விடுதலை பெற எங்களுக்காக ஜெபிக்கும்படி கேட்கிறோம்
Your sorrow will disappear bro don't worry
Super👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Glory to god god bless you
Thevanuku magimai undavathaka amen
Sachin 🎉❤God blues you pastor
Super sister and brother
Supper message. brother
அருகில் இருந்த உங்கள் ஊழியத்தை அறியாமல் இருந்தோம் யூ டியூப் மூலம் அறிந்து தேவனை மகிமைபடுத்துகிறோம்
ஆமென்... கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக 😊😊😊
ஆமென் ஆமென் 🙏🙏🙏
Praise the Lord Jesus👏👏👏
yesappa en kudubam onnu seranum ennodu husband entha pirachanaiyum illamal nimathiya vala en akka cancer pirachanai mudiyanum mudiyanum
Unka worship parkum pothu nanum sernthu worship pannunen....awlo santhosam samathanam thantha kartharukku sothiram
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
ஆமென் 😊
என் மனைவி கேன்சர் வியாதியினால் பாதிக்கப்பட்டு பல கஷ்டங்களை தாண்டி வந்தோம் இந்த பாடல் உண்மையாகவே நாங்கள் பட்ட கஷ்டங்களை சொல்லுகிறது.
Very nice voice both pastor and pastor amma .Gloryfied the name of lord jesus christ💐💐💐💐💐💐💐💐💐💐
Thank you 😊😊
Glory to God
Praise the lord Simeon brother & sister.
I watch this song almost 50 times… ohh my god. What an energy & what a presence of god feeling during the worship. All your songs are amazing.
God bless you both abundantly & god bless your ministries.
Praise the Lord
Thank you so much 😊😊
So happy to hear from you...
Glory to God
God provides excellent support every day thanks so much well done 👏 ✔️ pastor thanks Pslam 123.fully psalm 51fully psalm 39.3 fully psalm 22fully psalm 45 fully
Glory to God
గాడ్ బ్లెస్స్ యు బ్రదర్ అండ్ సిస్టర్ ✝️✝️✝️💐💐💐👏🏽👏🏽👏🏽
God blessyou ❤
Amen amen wonderful worship
Pastor neengal paadidum padalgal with ungaludaiya workship yenakku migavum pidithadhu devanidam kitticheraseigiradhu thank you Jesus thank you pastor bangalore Bethesda ag church
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் 🙏
ஆமென் 😊
Amen Amen
God bless you 🎉🎉😊😊
Supersong🎉🎉
பாஸ்டர் உங்க worship எங்களுக்கு ஆசீர்வாதமா இருக்கு
கர்த்தருக்கே மகிமை
very very super song
Thank you
அபிசேக பாடல்
ஆமென் அப்பா 🙏🙏🙏
Nice song thank you Jesus
Engal devan neer engal raja neer appa 🙋♂️🙋♂️🙋♂️
My Jesus ❤️🌹❤️❤️❤️
அருமை பாஸ்டர்
நன்றி 😊
Super👍👌
Amen nice song
God blees you 🙏🙏🙏
Amen appa.nandri appa.
தேவனுக்கே மகிமை .❤️🙏🏾❤️
இனிமை,தேவனுக்கே மகிமை
ஆமென் 😊
Praise the lord brother