அம்மாக்களே! பையனுக்கு திருமணம் முடிஞ்சிருச்சின்னா இதை பண்ணுங்க! பாரதி பாஸ்கர் bharathi baskar Advice

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @ViTalkz
    @ViTalkz  2 роки тому +144

    பாரதி பாஸ்கர் அவர்களின் மற்ற காணொளிகள்:
    -----------------------------------------------------------
    ua-cam.com/video/XcWXGKGeEcQ/v-deo.html
    ua-cam.com/video/3K7YXO_wpiw/v-deo.html
    ua-cam.com/video/WIKmje6YjY4/v-deo.html

  • @meerabaichandrasekar5359
    @meerabaichandrasekar5359 2 роки тому +29

    உண்மையோ உண்மை 40வயது ஆனால் பெண்கள் தங்கள் உடம்பையும் மனதையும் பராமரிக்க வேண்டும்

  • @sheikmydeen9975
    @sheikmydeen9975 2 роки тому +126

    உங்களின் இந்த அக்கறைக் குரலை சமூக சிந்தனையுள்ள குணத்தினை மீண்டும் எங்களுக்கு மீட்டுத்தந்த இறைவனுக்கு நன்றி.

  • @kalaranikalarani3862
    @kalaranikalarani3862 2 роки тому +11

    அம்மா நான் என் ஒரு மகனுக்காக அனைத்து சொத்துபத்தையும் சுகபோகங்களையும் மொத்தத்தையும் விட்டுட்டு வீட்டை விட்டு நானும் என் கணவரும் வெளியேறிவிட்டோம்.புத்தர் தான் இதை செய்ய வேண்டும் என்பதில்லை. இப்போது நாங்களும் புத்தன் தான் என்பதில் பெருமையாக உள்ளது.ஏன் என்றால் எந்த ஒரு பொருளுக்கும் சொத்து சுக போகங்களுக்கும் நாங்கள் ஆசை வைப்பதில்லை.ஆசையே துன்பத்திற்கு காரணம் என்ற தத்துவத்தை உணர்ந்து பார்க்கிறேன்.மேடம்.

  • @somassegaraneselvaradjou1551
    @somassegaraneselvaradjou1551 2 роки тому +3

    சகோதரிக்கு வணக்கங்கள்.
    உணர்வுகளைப் இயல்பாகச் சொல்லி, நம் சமூதாயதிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் தாங்கள் பாரதி கண்ட புதுமைப் பெண் என்பதில் ஐயமில்லை.
    தாங்கள் நலமுடன் மீண்டும் வலம் வந்து நல்லதோர் வீணையை மீட்டியதற்கு இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.
    ஓய்வுக்கு ஓய்வு கொடுக்கும் அதேவேளையில் மனதுக்கும் சற்றே ஓய்வளித்து, தோய்வின்றி தங்களுடைய பணியை பல் ஆண்டுகள் தொடர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
    வாழ்க நலமுடன் வளமுடன்.
    சோமசேகரன். செ
    பாண்டிச்சேரி.
    🙏🌹

  • @rukmanipalaniappan5946
    @rukmanipalaniappan5946 Рік тому +3

    அற்புதமான பதிவு.
    கடைசியில் கண் கலங்கி விட்டது.
    மனதில் ஒரு தெம்பு(வில் பவர்.) வந்துவிட்டது.
    அதனால் அவளால் 7 அடி உயர சுவரை தாண்டமுடிந்தது.
    பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி.♥
    நீங்கள் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ கடவுளிடம் வேண்டுகிறேன்.

  • @kalavathim1914
    @kalavathim1914 2 роки тому +13

    மீண்டும் உங்கள் சொற்பொழிவை கேட்டதர்க்கு மிக்க மகிழ்ச்சி. என்றும் இறைவனுடைய ஆசி உங்களுக்கு இருக்க வேண்டும் என்று என்னுடைய பிரார்த்தனை. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

  • @lakshmikrishnan9628
    @lakshmikrishnan9628 2 роки тому +111

    நானும் உங்கள் உடல் நலமாக‌ வேண்டினேன் தாங்கள் நலமாகி வந்தது மிக்க மகிழ்ச்சி .இறைவனுக்கு நன்றி🙏🙏🙏

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 роки тому +2

      MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏
      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏🙏

  • @kanchanalokaraj893
    @kanchanalokaraj893 2 роки тому +49

    பெண்ணின் அம்மாவுக்கும் இது பொருந்தும். பெண்ணின் அம்மா பெண்ணின் சம்பளத்திற்கு ஆசை பட்டு விவாகரத்து அளவு கொண்டு செல்லும் காலம் இது. பையனின் அம்மா பையனிடம் பேச கூட பயப்படும் காலம் இது. ஆண்களுக்கு ஆதரவாக பேசி இன்றைய பெண்களை திருந்துங்க ப்ளீஸ்

    • @vishva.k7621
      @vishva.k7621 2 роки тому +5

      ஆமாம் அம்மா

    • @saibabaraghav8365
      @saibabaraghav8365 2 роки тому +2

      Yes 🙌

    • @velp5168
      @velp5168 2 роки тому

      மருமகளின் சம்பளம் 12 லட்சம் வாங்கி என் மகன் மாமியார் வீடு கட்டி விட்டாள் என்ன செய்ய அவள் சம்பளம் யாருக்கு பையன் வீட்டார் கேட்க கூடாதாம் இது சரியா.

    • @sheebadaniel4017
      @sheebadaniel4017 7 місяців тому

      Yes

    • @karthikaanandharaj2580
      @karthikaanandharaj2580 5 місяців тому

      ​@@velp5168crt than ithula ena iruku avaga Amma Appa than padiga vachaga neegala padig a vachiga

  • @mangaikarasi2552
    @mangaikarasi2552 2 роки тому +91

    உங்கள் பேச்சு கேட்டதும் ரொம்ப சந்தோஷமாக இருந்ததும்மா.நீங்கள் நலமாக நீண்டநாள் வாழவேண்டும் அதிக சுமையை ஏற்றாதீர்கள் வாழ்க வளமுடன் அம்மா

  • @sevarajuduraisamy8975
    @sevarajuduraisamy8975 2 роки тому +299

    பையனின் தாய் மற்றும் தந்தை விலக வேண்டும் அதே போல் பெண்களின் பெற்றோர்களும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடாமல் இருக்க வேண்டும்.

  • @cookandbake369
    @cookandbake369 2 роки тому +411

    மகன் கூட சந்தோசமா இருக்க கூடாது என்று நினைக்கும் மாமியார்களுக்கு கடவுள் தான் தண்டனை கொடுக்கனும்

    • @kavivarshini4668
      @kavivarshini4668 2 роки тому +21

      தன்னுடைய மகளும் இன்னோரு வீட்டுக்கு மருமகள் என்பது மனதில் இருக்குமா...........

    • @RamaDevi-nk2oe
      @RamaDevi-nk2oe 2 роки тому +3

      @@kavivarshini4668 crt, unmai

    • @Nobody-ko6sj
      @Nobody-ko6sj 2 роки тому

      தான் பெத்த அம்மாவிடம் பழகுவது போல் இருந்தால் எந்த மருமகளையும் மாமியார் மோசமாக நடத்த மாட்டார். தான் பெற்ற மகளை கண்டித்து திட்டி வளர்க்கும் அம்மாவும் உண்டு. மிகுந்த பாசம் காட்டி வளர்த்தால் பெற்ற பெண் கல்யாணத்திற்கு பின் மிகவும் ஏங்கி விடுவாள் என மிகுந்த பாசத்தை வெளிக்காட்டாமல் வளர்க்கும் பெற்றோர்கள் உண்டு.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 роки тому +5

      MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏
      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏🙏

    • @sillisaha3218
      @sillisaha3218 2 роки тому +12

      இந்த மாதிரி மாமியாருக்கு மரண தண்டனை தான் குடுக்கணும்..

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 2 роки тому +6

    திருக்குறள் விளக்கம் அருமை அம்மா. இப்படியே ஒவ்வொரு குறளாக தொடருங்கள். கொடூரமான துன்பத்திற்கு ஆளாகியும் சுவரை தாண்டி குதித்து பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்த பெண்மணியின் உண்மை கதையை உணர்வு பொங்க கூறினீர்கள். நம் பெண்கள் நம் நாட்டின் கண்கள். அவர்களை போற்றி காப்பது என்பது நாட்டை காப்பது போன்ற கடமை என்கிற உணர்வு நம் ஒவ்வொருவரிடமும் குறிப்பாக இளைஞர்களிடம் வரவேண்டும்.

  • @sivassiva7815
    @sivassiva7815 2 роки тому +37

    என்னுடைய காலில் புண் பெரிதாகி ஆழமாகி இருந்தது.என் மாணவர்கள் எனக்காக உள்ளம் உருகி வேண்டிட ஆறுதல் பெற்று புண்ணும் ஆறிவிட்டது.இதுதான் அன்பின் வெளிப்பாடு.

  • @lalithasubramanian1950
    @lalithasubramanian1950 6 місяців тому

    அற்புதமான Nadia பதிவு.
    .
    avaludia courage inal 7 அடி உயர சுவரை தாண்டமுடிந்தது.
    பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி..

  • @niasentalks8168
    @niasentalks8168 2 роки тому +114

    அனைத்து மாமியார்களும் மோசமானவர்களும் இல்லை; அனைத்து மருமகளும் நற்பண்பு கொண்டவர்களும் இல்லை.

    • @nandymalar
      @nandymalar Рік тому

      Unmai than ana mostly Ella marumagalum nalla padiya ellarum sendhu vazhanumnu than varanga ana chumma kora sollitu mattam thatitu nalla padiya Ella velayum senju adimai madhiri pathukitalum pakathu veetla marumagal ah kora solla than poranga ponnoda compare panni pesuvanga periods ah kooda compare pannuvanga theriyuma body shaming pannuvanga ipdi evlovo iruku marumagal ah vazhndhu parunga appo puriyum engaloda Vali adimai madhiri vazharom

    • @ucrcs
      @ucrcs Рік тому +6

      Well said

    • @ranjinisheshaiyan4849
      @ranjinisheshaiyan4849 Рік тому +2

      உண்மை

    • @ThamilMalar
      @ThamilMalar Рік тому

      That’s a very rare scenario

    • @shantikris9852
      @shantikris9852 6 місяців тому

      Yes, so true

  • @rkanimozhi4899
    @rkanimozhi4899 2 роки тому +45

    100% உண்மையான பேச்சு சகோதரி......வாழ்க பல்லாண்டு .......

  • @abirami4750
    @abirami4750 2 роки тому +183

    Son and daughter in law happy aa iruntha maamiyargalukku ku pidikaathu.......even husbands never understand...life ae poiduchu...i have a son if my son get married I'll make him to stay separate after marriage so that atleast.my son will be happy....this is the lesson i learnt from my life...if we have daughter we sent to other house but why can't we make our son stay separate from us ...if so we will have love with each other if we meet occasionally...

    • @preethiswetha9962
      @preethiswetha9962 2 роки тому +9

      Rightly said

    • @blessysynthiya763
      @blessysynthiya763 2 роки тому +6

      Truly said crct.. even my pregnancy time...she and her daughter make a plan to.. done all things...i lost my life...

    • @abirami4750
      @abirami4750 2 роки тому +14

      Women freedom is improved a lot but inside the house she has no freedom at all...most of them are suffering a lot...they don't know whom to share .... sometimes when some husband don't understand she don't know what decision to be taken...

    • @muthulakshmi-hx2yy
      @muthulakshmi-hx2yy 2 роки тому +4

      Exactly

    • @srividhyack5104
      @srividhyack5104 2 роки тому +7

      There is a research - “in which countries Mother-in-law problems are there?” - percentage wise.
      Result: In countries where husband doesn’t love wife or doesn’t take care them well or even if they do both but never express it to her. These women long for love and be possessive over their sons. Developing countries where women doesn’t have the freedom to design their own life if their husbands are not loving them. Might sound complicated but true.
      There is no good MIL but she would be definitely an excellent mom excellent wife excellent sister excellent friend to respective relationships. Breaking the ice and getting along well is an art. I understand your first three lines as I have first hand experience of it. We have to learn and adjust - nobody will change for us. We have to live our lives happily without compromising, so that we don’t repeat the same act.

  • @chendilvelankandasamy8721
    @chendilvelankandasamy8721 2 роки тому +3

    பாரதி பாஸ்கர் நீங்கள் நோயிலிருந்து மீண்டு வந்து மேடையில் பேசுவது மிகுந்த மகிழ்ச்சியையும் உவகையையும் அளிக்கிறது.

  • @parameshwariparamu4721
    @parameshwariparamu4721 2 роки тому +1674

    அன்பினால் செய்யும் மாமியார்கள் குறைவு.பொறாமையில் செய்யும் மாமியார்களே அதிகம்.மருமகளை மகளாக நினைக்கும் மாமியார்கள் மிக குறைவு.சில மாமியார்களுக்கு மகனிடம் சந்தோஷமாக இருந்தாலே பிடிக்கவில்லை.திருந்தமாட்டார்கள்.

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 2 роки тому +15

    செல்வியிடம் சுமாரான டீ போடு என்றும் சொல்லிருக்கலாம் 🤔😁😁😁😁 அப்பாடா !!எது எப்படியோ பாரதி திரும்பவும் அதே ஆரோக்கியத்துடன் சிந்தனை களுடன் வந்து விட்டதற்கு கடவுளுக்கு நன்றி 🙏🙏🌹🌹👍

  • @Goldstar650
    @Goldstar650 2 роки тому +12

    அதே மாதிரி பொண்ணோட அம்மாவும் இருந்த நல்ல இருக்கும்

  • @devakijayawardena-px8jr
    @devakijayawardena-px8jr 2 місяці тому

    Great speech God bless you health and long life 🙏.

  • @kuttyredrose4417
    @kuttyredrose4417 2 роки тому +373

    நான் எப்பவும் சிரித்த முகத்துடன் இருப்பேன் எப்போ கல்யாணம் ஆனதுல இருந்து சிரிகிறத மறந்துடன் 😔

    • @Pandian015
      @Pandian015 2 роки тому +32

      பத்து வருடங்கள் பட்ட கஷ்டம், இன்னும் நினைத்தால் 💔வேதனை 🌋 யாய் வெடிக்கிறது என் மாமியாரை எவ்வளவோ முயற்சித்து விட்டேன். ஆனால், ஏனோ மன்னிக்க முடியவில்லை.
      அதற்கு பதிலடி அவர்கள் முடியாமல் போகும் போது அவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்வேன் .....

    • @riogamingyt6950
      @riogamingyt6950 2 роки тому +7

      Me too ..... Don't worry..... Nammaku naameaa

    • @ananthiadhvik9612
      @ananthiadhvik9612 2 роки тому +16

      Naanum I am not happy in my married life 😭😭😭😭

    • @meenatchiv9663
      @meenatchiv9663 2 роки тому +8

      @@Pandian015 same sis.but neenga sonnatha ippa na pannikittu irrukan.mamiyar mamanar rendu perum enna suicide alavukku kondu ponanga before 10 years.but ippa rendu perum guilty la vendu sagaranga.because mamanarukku pakka vadam.eppidi irrukkum think panni parunga.enna veeta vitu thorathitanga appo.na Ella work mudichitu nan teacher velaikku poven.analum en pidikkala.now enakku panna pavathuku en mamiyar sugar increase agi romba kodumaiya death achi 6month munnadi sis.god irrukkar nalla punishment rendu perkkum.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 роки тому +3

      MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏
      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏🙏

  • @godblessyou4689
    @godblessyou4689 2 роки тому +18

    மருமகள் தானே பின் காலத்திலே அவளும் மாமியாராகிறாள்😍

  • @latha9730
    @latha9730 2 роки тому +13

    அருமையான பேச்சு ஒவ்வொரு அம்மாக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் சூப்பர் சிஸ்டர் 🙋🏻👌👍

  • @vasanthivasanthi5748
    @vasanthivasanthi5748 2 роки тому +10

    அக்கா உங்கள் பேச்சை கேட்பதற்கு நாங்கள் செய்த பாக்கியம் நீங்கள் இன்னும் நூறாண்டு காலம் வாழ வேண்டும்

  • @sasikalamanoharan2601
    @sasikalamanoharan2601 2 роки тому +50

    உங்களது பேச்சை திரும்பவும் அதே வலிமையோடு கேட்பதற்கு இனிமையாக இருந்தது... God Bless you Mam...🙏

    • @balambalnatarajan7496
      @balambalnatarajan7496 2 роки тому +1

      The speech is provoking the mind and heart. Thank you Mrs Bharathi Baskar

  • @rathnam1681
    @rathnam1681 2 роки тому +3

    நாங்களும் உங்களுக்கு வேண்டிக்கொண்டோம் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள்.

  • @hemalathamony1424
    @hemalathamony1424 2 роки тому +9

    Nice to hear you speak again Bharathi my school mate...I prayed for you dear...take care of your health...

  • @sharmiira3247
    @sharmiira3247 2 роки тому +3

    அருமையான கருத்து மெய்சிளிர்த்தேன்

  • @Ranja-s4v
    @Ranja-s4v Рік тому

    💯✔✔✔unmai super pechchu very good mam 🕉👌👏👏👏👏👏👏👏👏👏👏🏅

  • @indukanchi1714
    @indukanchi1714 2 роки тому +93

    தன் குறைகளை ஒப்புக்கொள்ள முடியாமல் தவிக்கும் பெண்கள் கேட்கவேண்டிய பதிவு இது.Great Bharathi Mam

  • @smahendra1948
    @smahendra1948 2 роки тому

    திருமதி பாரதி பாஸ்கர். நான் உங்களின் மிகவும் அபிமான ரசிகன்.
    இந்த கான ஒலியில் நீங்கள் ஒரு தாய்/மகனின் உணவைப் பற்றி சொல்வது மிகவும் உண்மை.
    ஆனால் அதற்கு எடுத்துகாட்டாக நீங்கள் கூறிய குறள் பொருத்தமாக இல்லை என்று எனக்கு தோன்றுகின்றது. இதில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும்.
    குறள் : 341
    யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் அலன்.
    மு.வ உரை :
    ஒருவன் எந்தப் பொருளிலிருந்து எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.
    கலைஞர் உரை :
    ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை.
    சாலமன் பாப்பையா உரை :
    எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.
    Yaadhanin Yaadhanin Neengiyaan Nodhal
    Adhanin Adhanin Ilan
    Explanation :
    Whatever thing a man has renounced by that thing; he cannot suffer pain.

  • @nithyasenthil2825
    @nithyasenthil2825 2 роки тому +11

    Powerful speech madam. Thank you 🙏

  • @ranganayakik8708
    @ranganayakik8708 Рік тому

    Very excellent speech god bless you

  • @narpavi5878
    @narpavi5878 2 роки тому +44

    3:13
    What you said is true fact amma..
    All boys' mom must hear...
    Many are struggling in life because of this problems...

  • @Nirmal-yl7fo
    @Nirmal-yl7fo 2 роки тому

    You are the best sister whom I like you most.Really I prayed for you a lot.Thank God.

  • @maniamperumal1995
    @maniamperumal1995 2 роки тому +5

    மிக்க சிறப்பு மேடம். வாழ்க வளமுடன். நன்றி

  • @girijadevibalachandran4355
    @girijadevibalachandran4355 2 роки тому

    Super madam zan malayalai Unga speech romv pidikum

  • @hxhxdjdhhdhdhdhh1040
    @hxhxdjdhhdhdhdhh1040 2 роки тому +5

    Sister happy to welcome you. Endless Thanks to God

  • @deepadeepa2237
    @deepadeepa2237 2 роки тому

    Super mam nice speech....Semma Nala pesuringa

  • @nithyakalyanisankaran4511
    @nithyakalyanisankaran4511 2 роки тому +3

    I love your speech after recovery ji.God bless you ji

  • @vijayaramesh2286
    @vijayaramesh2286 2 роки тому +1

    நல்ல👍 பதிவு அம்மா👩

  • @malarVA
    @malarVA 2 роки тому +38

    மாமியார் மருமகளை மகளாக பார்க்கவில்லை சரி அப்படியே திருப்பி யோசித்து பாருங்கள் எத்தனை மருமகள் மாமியாரை தாயாக பார்க்கிறார்கள்.

    • @eslakshmi6666
      @eslakshmi6666 2 роки тому +4

      Very true. Daughter in laws do not accept/respect t their mother in laws as their mother

    • @shantikris9852
      @shantikris9852 6 місяців тому

      So true

  • @premalathas8946
    @premalathas8946 2 роки тому +2

    Excellent
    Amma

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 Рік тому +5

    எங்கள் வீட்டில் நானும் என் மருமகளும் சந்தோஷமாக இருக்கிறோம்👍👍👍

  • @damodharandamodharan341
    @damodharandamodharan341 7 місяців тому

    well said mam i also prayed for you

  • @marydaniel5441
    @marydaniel5441 2 роки тому +4

    அருமையான பதிவு அம்மா. கடவுள் உங்களுக்கு நீடித்த சுக வாழ்வு தர பிரார்த்தனை செய்கின்றோம்.

  • @malarratnammal1390
    @malarratnammal1390 9 місяців тому

    Super madam thank you ❤❤❤❤❤

  • @buvanakumarimurugan416
    @buvanakumarimurugan416 2 роки тому +17

    நீங்கள் நாடியாவைப் பற்றி பேசுவதை கேட்டு என கண்களில் கண்ணீர் வழிந்தது.அருமையான பேச்சு.. நீங்கள் நீடுழி பல்லாண்டு வாழேவண்டும். 🙌🙌🙌

  • @ssanith6193
    @ssanith6193 2 роки тому +1

    Wow .....mam excellent speech..

  • @shanthiv6931
    @shanthiv6931 Рік тому +3

    ஆண்களும் பெண்களும் அவரவர் அம்மாக்களை ஒதுக்கி வைத்து விடுங்கள் ரொம்ப நல்லது

  • @sumitraramani2599
    @sumitraramani2599 7 місяців тому

    Excellent examples

  • @leelapragalaya6958
    @leelapragalaya6958 2 роки тому +10

    Absolutely 💯 correct mam

  • @TamilSelvi-g8u
    @TamilSelvi-g8u 10 днів тому

    சூப்பர் 🥰👍🙏

  • @balan4588
    @balan4588 2 роки тому +27

    Madam Barathi, I feel happy to see you again in the stages. We wish you a happy and restful life. Please go slow and don't strain yourself. We wish to hear your admirable and humorous speaches for a long long time to come.

    • @suganthijayaraman
      @suganthijayaraman 2 роки тому +2

      வாழ்த்துக்கள் மேடம்.எல்லா மகன்களும் அப்படி இல்லை.நீ வந்து உட்கார் .அம்மா செய்வாங்க என்று சொல்லும் மகன்களும் உள்ளனர்.

  • @vijayakumark9411
    @vijayakumark9411 11 місяців тому

    Mam super speech ❤❤❤❤❤❤❤ like yuor speech ma

  • @akilasridhar2144
    @akilasridhar2144 2 роки тому +16

    மன உறுதி விழிப்புணர்வு... அருமையான பதிவு

  • @sathyabamam1484
    @sathyabamam1484 Рік тому

    Arumai arumai......

  • @thilagavathip1028
    @thilagavathip1028 2 роки тому +5

    அருமையான கருத்து நன்றி வணக்கம் மேடம் 💐👍🙏

  • @seethalakshmi561
    @seethalakshmi561 2 роки тому +1

    Very very useful n nice speech. Innum kettekite erukanumpole iruku. Arumai arumai.

  • @ranjiranji7268
    @ranjiranji7268 2 роки тому +6

    மகிழ்ச்சி
    மகிழ்ச்சி
    மகிழ்ச்சி
    மகிழ்ச்சி
    மகிழ்ச்சி
    மீண்டு, மீண்டும் கொண்டு வந்த இறைவனை பணிகின்றேன்.
    தமிழின் தொன்மை மருந்தாகும் என்றேனே, மருந்தாகியது ,நலம் கிடைத்தது. வாழ்த்துக்கள்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 роки тому

      MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏
      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏🙏

    • @pdmaramadamy4876
      @pdmaramadamy4876 2 роки тому

      Tamil vimarsanam

    • @pdmaramadamy4876
      @pdmaramadamy4876 2 роки тому

      Super

  • @selvaranirajan6379
    @selvaranirajan6379 2 роки тому

    Om sonnavargalil nanum oruthi....neenga ennum niraiya speech kodukanum mam.. vazhthukkal...

  • @mykathaikavithaikatturai8277
    @mykathaikavithaikatturai8277 2 роки тому +79

    என்ன தவம் செய்தனை பாரதி
    கொஞ்சும் கிளி வர்ணனை நீயடி
    மீண்டும் வந்த சொர்க்கமே கேளடி
    பெண்களின் பேரின்ப பெட்டக பெண்ணடி
    வாழ்த்த வாழ்த்த தமிழும் தலைவணங்குமடி

  • @kamalilogendra111
    @kamalilogendra111 2 роки тому +1

    அருமையான உண்மையான சொற்பொழிவு👍👍

  • @sundarinagaraj1052
    @sundarinagaraj1052 2 роки тому +304

    அனைத்து மாமியார் கேட்டவங்க இல்லை நல்ல வங்கலும் இருக்கின்றர்கள். நல்ல மாமியாரை மதிக்காத மருமகள் இருக்கின்றனர்.

    • @malathiabi7852
      @malathiabi7852 2 роки тому +4

      ஆமா சார்

    • @vinothavinoth6322
      @vinothavinoth6322 2 роки тому +2

      Eduvum correct..
      But,thanaku equal laana pair select pannadha pothu thaan..marumaka..problem..

    • @chandramukhiiia7186
      @chandramukhiiia7186 2 роки тому +7

      உண்மை 100%

    • @muthulakshmi-hx2yy
      @muthulakshmi-hx2yy 2 роки тому +12

      Mostly apdi illa bro... idhula nallavanga kettavanga ndradhu secondary....enakum paiyan tha irukan...ipo avan valandhu Kalyanam aachu na enaku oru insecurity possessiveness ego varum...ennoda competitor ah na epdi treat pannuven...vara marumaga competitor tha...so idhu tha problem...idhula enna enna tactics use panni vambilukrom ndradhu avanga avanga character poruthu....adhuku andha ponnu epdi react pannudhu ndradhu adhoda character...so problem oda cause andha amma voda possessiveness....

    • @sundarinagaraj1052
      @sundarinagaraj1052 2 роки тому +4

      Sir possessiveness illa tha mamiyarukum intha nilamai than marumagalai magala parpavargaluku vara kudathu

  • @vradhika9371
    @vradhika9371 2 роки тому +29

    Super & awesome words ...மிகமிக யதார்த்தனமான வார்த்தைகள்...மிகமிக தேவையான வார்த்தைகள்கூட... I deeply want to thank GOD for giving us back such a wonderful speecher 🥰🥰🙏🙏

    • @vanithaanbazhagan2624
      @vanithaanbazhagan2624 2 роки тому

      S correct pa 👍 👏 👌

    • @deivanaikumar3505
      @deivanaikumar3505 2 роки тому +2

      Speaker

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 роки тому

      MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏
      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏🙏

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 2 роки тому

    Arumaiyana paechu sagodhari 😍🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @gkradhakrishnan3330
    @gkradhakrishnan3330 2 роки тому +57

    இந்த பதிவு பெண்களின் அம்மாக்களுக்கும் மிக நன்றாகப் பொருந்தும்.

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 2 роки тому +5

      Pennai keduppathil perum pangu avargalin thayargalal enbathu nitharsanam.

    • @ac14698
      @ac14698 2 роки тому +3

      Well said

    • @tamizhorigins-origins6970
      @tamizhorigins-origins6970 2 роки тому

      மகனின் திருமணத்திற்கு பிறகு மருமகளின் அம்மாதான் இந்த வீட்டை ஆளுமை செய்கிறார்கள் நாங்கள் வெந்து நொந்து கிடக்கிறோம்

    • @sasikqlaramesh2023
      @sasikqlaramesh2023 2 роки тому +1

      Very true.

    • @ponponkavi8488
      @ponponkavi8488 2 роки тому

      45 வயசு வரை தப்பு தப்பா சொல்லி குடுத்து வாரிசே இல்லாமல் பையனை குடும்பத்தை விட்டு பிரிச்சு வச்சு அழகு பார்க்குது, சொல்லி குடுத்து அடிக்க வைக்குது
      போங்க எப்பவும் பெண்களையே குறை சொல்லிட்டு

  • @shalu8206
    @shalu8206 2 роки тому +1

    What a wonderful speech...so inspiring...hats off mam..

  • @umaashok6105
    @umaashok6105 2 роки тому +2

    I should thank god for getting our bharathi sister back, thanks for her wonderful speech and to make us to know about nadiya....

  • @sivakumar-uz8ms
    @sivakumar-uz8ms 2 роки тому +1

    Superb madam.

  • @usharanijs
    @usharanijs 2 роки тому +14

    மிக்க நன்றியும் வணக்கமும் அம்மா...

  • @Kalyani-em4nf
    @Kalyani-em4nf 7 місяців тому

    Wow speech ❤

  • @sekark4023
    @sekark4023 2 роки тому +6

    long live Bharathi Baskar God bless you and your family 💐🙏

  • @padmavathiramachandran9733
    @padmavathiramachandran9733 Рік тому

    Heart touching speech. Super.

  • @tharanisrinivasan5200
    @tharanisrinivasan5200 2 роки тому +19

    Bharathi baskar' s speech is always vibrant 💐💐🤩

  • @rajakkannu.a9596
    @rajakkannu.a9596 Рік тому

    அருமை !அருமை !!

  • @gomathirajan2403
    @gomathirajan2403 2 роки тому +11

    Yes we too we love you and your speech akka 👍❤️

  • @ramasridhar6483
    @ramasridhar6483 Рік тому

    I do this everyday. I want to do everything by myself.. learnt a great lesson today after hearing this talk.

  • @sagayamariearthur64
    @sagayamariearthur64 2 роки тому +5

    I am so happy to hear your voice again. May god bless you for ever.

  • @koteeswarisubramani5425
    @koteeswarisubramani5425 10 місяців тому

    Mam superana pathivu thanks

  • @kavyabrokuttyyy5258
    @kavyabrokuttyyy5258 2 роки тому +2

    சரியான ஒரு பாதையை காட்டினீர்கள் அம்மா நன்றி

  • @rameshlakshminarayanan1361
    @rameshlakshminarayanan1361 2 роки тому +19

    Beautiful. You conveyed nice message to our young men that they should not molest girls 👍🙏

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 роки тому

      MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏
      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏🙏

  • @VenkateshVenkatachalam-su4sc
    @VenkateshVenkatachalam-su4sc 4 місяці тому

    Great salute

  • @seethalakshmi87
    @seethalakshmi87 2 роки тому +4

    Super speech mam👌👌👌

  • @PrathisVel-j5i
    @PrathisVel-j5i 6 місяців тому

    super speech

  • @geethamanij6571
    @geethamanij6571 2 роки тому +8

    excellent speech amma ungamatheri yarum பேசுவதற்கு இல்லை🙏🙏👍👍👍

  • @shanmugambakthavathchalam5754
    @shanmugambakthavathchalam5754 2 роки тому +1

    மிகவும் அருமை மேடம். நன்றி.

  • @sudhas3449
    @sudhas3449 2 роки тому +26

    Excellent speech mam 👌 God bless you ✨

  • @musfirasa215
    @musfirasa215 2 роки тому

    Mam great mam great support to daughter in laws .... thanks mam

  • @jeniferj3747
    @jeniferj3747 2 роки тому +4

    best speech ever Bharathi mam..... love you 🎉🎉🎉🎉🎉

    • @muthumodel8348
      @muthumodel8348 Рік тому

      முதியோர் இல்லத்தில் சேர்க்காமல் இருந்தால்சரி

  • @ushapadmanabhan5247
    @ushapadmanabhan5247 2 роки тому +1

    Superrrrr superrrrr arumaiyana speech. Vazhga valamudan nalamudan pallandu palavandu.

  • @Bestv024
    @Bestv024 2 роки тому +6

    Sema.... Feminism pesi samuthayatha kedukira pengal mathiyil.... Ippadi thaan menmaya oru periya visatha angaluku unatharanga.... Great..... I am crying ur speech about nadiya...... Intha mathiri videos share pannunga..

  • @meenakshi9341
    @meenakshi9341 2 роки тому +1

    Super beautiful nice speech.vallga vallamudan nallamudan sister.👌👌🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹👌👌👌👌👌

  • @saleemgn1238
    @saleemgn1238 2 роки тому +3

    Excellent speech, god bless you.

  • @elizebethprema2145
    @elizebethprema2145 2 роки тому +1

    Thank you so much madam your good advice god bless you take care

  • @immaculategeraldine7029
    @immaculategeraldine7029 2 роки тому +7

    Excellent heart touch speach mam. God bless you and good health also

  • @jayasreeramanan4846
    @jayasreeramanan4846 2 роки тому +1

    அருமையான பேச்சு .வாழ்க வளமுடன்