புதுசா ஒரு குழம்பு-ஒரு முறை செஞ்சா திரும்ப திரும்ப செய்வீங்க/ REVATHY SHANMUGAM

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 667

  • @manimegalai9221
    @manimegalai9221 2 місяці тому +13

    உங்களின் பாங்கான பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். சமையல் குறிப்புகள் மற்றும் செய்முறைகள் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

  • @DevakiRaghavkrish
    @DevakiRaghavkrish 2 місяці тому +6

    உங்கள் செயல் திறனும் பேசும் முறையும் மிகவும் அற்புதம்

  • @pushpalathapushpalatha4634
    @pushpalathapushpalatha4634 Місяць тому +5

    உங்களின் சமையல் செய்முறை மிக எளிமையாகவும் சுவை மிகுதியாகவும் உள்ளது நன்றி மேடம்

  • @senthilvelukamala2127
    @senthilvelukamala2127 6 місяців тому +37

    ரொம்ப வருடங்கள் பார்க்கிறேன்.உங்கள் சமையல்.அமைதி,எளிமை மிகவும் அழகு.உங்களை ரொம்ப பிடிக்கும் ❤❤

  • @sheelasukumaran3396
    @sheelasukumaran3396 6 місяців тому +64

    நிறை குடம் தளும்பாது என்ற பழமொழிக்கு நீங்கள் ஒரு நல்ல உதாரணம் ❤

    • @sundarim4747
      @sundarim4747 6 місяців тому +3

      எங்கவீட்டில்கத்திரிக்காய்முருங்கைகாய்வாழைக்காய்மொச்சைகாரகுழப்புசேய்வோம்சூப்பராஇருக்கும்மேடம்

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  6 місяців тому

      🙏🙏

    • @susananand9158
      @susananand9158 5 місяців тому

      😊​@@revathyshanmugamumkavingar2024

    • @andalramakrishnan4964
      @andalramakrishnan4964 Місяць тому

      100/'correct

  • @santhasrikanth6624
    @santhasrikanth6624 6 місяців тому +10

    Madam கோதுமை உப்புமா பற்றி தெரியாத எனக்கு , உங்கள் கோதுமை ரவா உப்மா பதிவு மிகவும் அருமையாக இருந்தது. அதிலிருந்து அடிக்கடி ( once in fifteen days ) செய்கிறேன் மேடம்

  • @jayanthiamudhan6446
    @jayanthiamudhan6446 6 місяців тому +37

    ரொம்ப அழகா சொல்றீங்க மா, உங்க பணிவு ரொம்ப பாராட்ட வேண்டிய விஷயம், செஞ்சு பாக்கறேன்

  • @riselvi6273
    @riselvi6273 Місяць тому +8

    என்னையும்‌ தாண்டி இவை வாழணும் ' என்று நினைக்கிறீர்களே, Great you are ! Neenga nalla irukanum nu manasu vaazhthudhu, mam. Super dish, mam.❤❤❤❤❤❤

  • @JeevaJothi-vh9pe
    @JeevaJothi-vh9pe 21 день тому

    Ungal samayal programe jaya tv la parppen eppo youtube laninaithaudan enda resibeum mayabazar pol pottadum vanduvidukiradu thankyou madam neengal arokyamaha erukka vendukiren .❤❤🎉 Jaishreeram

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 6 місяців тому +140

    உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அம்மா. அதனால் மனதிற்கு பிடித்தவர்களின் குறைகள் எனக்கு புலப்படாது. இப்ப ஜன்னல் அருகில் அஞ்சறை பெட்டி வைத்தால் எட்டி எட்டி பார்க்கனும் என நீங்கள் சொல்லும் போது எனக்கு சிரிப்பு வந்தது.

  • @kalaiselvig8126
    @kalaiselvig8126 24 дні тому

    உங்களின் சமையல்கலை அற்புதம் அம்மா ,அர்த்தமுள்ள சமையல்கலை வல்லுனரான நீங்கள் ,காலம் கடந்து நமது பாரம்பரிய சமையல்கலையை வாழவைக்க நினைக்கும் உங்கள் எண்ணம் உயர்வானது .வணங்குகிறேன் 🙏🏼💐

  • @manjulamanjula111
    @manjulamanjula111 6 місяців тому +6

    ஆகா பார்க்கும்போதே எச்சில் ஊருதுங்க மேடம் சூப்பர் சூப்பர் ❤❤❤ அம்மா நம்ம சந்தோசமே சாப்பிட்டு நல்லாருக்குமா என சொல்லும்போது வரும் சந்தோசமே தனிதான் அம்மா ❤❤❤

  • @Babajieshwar
    @Babajieshwar Місяць тому

    Yes Amma… I love your way of presentation.. the way you speak with respect, softly reminds me of my granny

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Місяць тому +1

    Revathi shanmugam avargal miga arumayana innovative cook God bless her

  • @vasanthigopinath5756
    @vasanthigopinath5756 6 місяців тому +83

    அம்மா எங்களுக்காக நீங்கள் இவ்வளவு சிரமப்பட்டு அடுப்படியில் நின்று வேலை செய்யும் போது அதை உட்கார்ந்து கொண்டு நாம் பார்க்கும்போது நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை.நன்றி அம்மா.❤

  • @shanmugasundarampanchanath2319
    @shanmugasundarampanchanath2319 6 місяців тому +3

    Thanks for video. As usual well explained. Quantity of items can be put in description. It will be useful for beinners. Will try the Kulambu

  • @ramalakshmimohan6087
    @ramalakshmimohan6087 6 місяців тому +1

    அம்மா உங்க தன்னடக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் பேச்சு செய்முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி வணக்கம்

  • @lakshmiseetharaman8438
    @lakshmiseetharaman8438 2 місяці тому +1

    இந்த குழம்பு நா பண்ணினேன் superஆ வந்த்து நன்றி

  • @devikumarvel6106
    @devikumarvel6106 6 місяців тому +6

    வாழ்க வளமுடன் அம்மா உங்கள் சமையல் அனைத்தும் அருமை தொடரட்டும் உங்கள் சமையல் குறிப்புகள்

  • @gomatiiyer1754
    @gomatiiyer1754 6 місяців тому +2

    Very delicious and yummy mouth watering new type of kuzambu I will try. Thank you so much. 👍👍👍👍👍

  • @saraswathiramani507
    @saraswathiramani507 6 місяців тому +31

    வணக்கம் சகோதரி...
    நீங்கள். வேர்த்து கலைத்திருந்தாலும்....‌அமைதியான அழகுதான்...
    எப்போது எல்லாம். தங்களது காணொளியை காணும் போதும்....கவிஞரின் ஞாபகம் தான்...
    நன்றிம்மா.❤

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  6 місяців тому +1

      மகிழ்ச்சியுடன் மனமார்ந்த நன்றி மா

    • @jasminasiya8696
      @jasminasiya8696 6 місяців тому +1

      எனக்கும் என் அம்மா ஞாபகம் தான் வரும் 🙏

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp Місяць тому

    Madam ungul saiel appotuma romba pixikum super tips thankyou

  • @gowrishivakumar5610
    @gowrishivakumar5610 6 місяців тому +1

    madam, i am also usually watching your receipes and it is very useful.

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 5 місяців тому +2

    ஆடி மாதம் கூழ் ஊத்துபவர்களுக்கு இந்த குழம்பு மிகவும் பயனுள்ள பதிவாக இருக்கும்.புதுசா செய்துப்பார்க்ககவும் வாய்ப்பாக அமையும்.மிக்க நன்றி சகோதரி.

  • @srimathinatrajan4073
    @srimathinatrajan4073 6 місяців тому +3

    Madam you and your recipes are always super. Hats off to you

  • @geetaragunathan5712
    @geetaragunathan5712 6 місяців тому +2

    Very useful video of different kolumbu. Thank you 👌No issues if the video is long. Thanks for sharing your experience

  • @vaijayanthimalakrishnan2292
    @vaijayanthimalakrishnan2292 3 місяці тому

    So many people r telling the recipe madam. But yours is a great madam I am recommending and following your youtube only. Tk u tk u madam

  • @sulochanathangavel2937
    @sulochanathangavel2937 5 місяців тому

    உங்கள் அனுபவம் எங்கள் வயதுமா .எளிமை கற்றுக்கொடுக்கும் விதம் அருமை.

  • @ramaakrishnan8530
    @ramaakrishnan8530 26 днів тому

    Ungalin anbu Romba pidikkum enakku❤

  • @umamaha158
    @umamaha158 Місяць тому

    Neenga enna samaithalume super than mam nandri

  • @JayaLakshmi-o6u
    @JayaLakshmi-o6u 6 місяців тому +2

    Ungala enaku romba pidikkum Amma unga all tips romba nalla irukku amma

  • @bhavanisathiyamoorthy5521
    @bhavanisathiyamoorthy5521 23 дні тому

    Adetailed recipe.
    Nice one

  • @kamakshibalasubramanian5889
    @kamakshibalasubramanian5889 6 місяців тому +1

    Nanum unga samayal pathu neraya kathukuten amma. Neelamana video va irunthalum enga amma kitta pesurathu pola iruku.. appadiye continue pannunga

  • @dr.h.poornimamohan1439
    @dr.h.poornimamohan1439 Місяць тому +1

    உங்களையும் உங்கள் நல்ல மனதையும் உங்களின் சிம்பிளான சமையலறையையும் சமையல் முறையையும் அணுகுமுறையையும் மிகவும் பிடிக்கிறது

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 6 місяців тому

    Mihavum Arumaiyana Vilakkathudan koorineergal Thanks 🙏👍 tasty and healthy recipe Madam

  • @banu6634
    @banu6634 6 місяців тому +2

    அம்மா நீங்க நல்லா sollikodukringa ❤❤❤❤❤

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 6 місяців тому +29

    அம்மா,உங்களைக் காணும்போதெல்லாம் என் அன்னையின் சாயல்,அழகு,அமைதி,சமைக்கும்முறை,ஆர்பாட்டமின்மை அனைத்தும்.வாழ்க வளர்க ❤❤❤🎉🎉🎉

  • @gajalakshmi9427
    @gajalakshmi9427 6 місяців тому +1

    Mam
    I am realy very happy to see your cooking I'm big fan of yours moreover the way how you are explain is amazing. God bless you should give more and more recipe for us. My cooking is improved because of you
    Thank you Madam.🎉

  • @Mohith-n7r
    @Mohith-n7r 5 місяців тому +1

    Vungaloda kind heart 💕 neenga pesum muraiyil therigiradhu

  • @chinthamanichokkalingam7074
    @chinthamanichokkalingam7074 Місяць тому

    I like you so much sister. Your way of procedure is very nice patiently you are doing step by step sister. God blessnyou sister. 🙏🙏🙏🙏🙏

  • @nandhinibalachandran5809
    @nandhinibalachandran5809 5 місяців тому

    I like your cooking the way you teach it very politely

  • @sheelasheela8393
    @sheelasheela8393 4 місяці тому

    Nice mam very respectfully you are speaking words.your cooking is very neat n easily understandable.tq.🎉🎉

  • @geethakrishnamurthy6364
    @geethakrishnamurthy6364 6 місяців тому +1

    Iyarkkayana azhagu irukkum nalla manamulla ungalukku powder pocchu kalaindaalum oru azhagudaan.
    Rombave ilaaitthu irukkireergal. Revathy ungal aarogystthai gavanitthu kollungal. Arumayaana recipiku nandri
    ( urimaiyudan peyar solli exhudiyadarkku sorry
    enakku 80vayadu aagum nilayil peyar sonnaal paavamillai endru ninaitthen.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  6 місяців тому

      Unga anbukku enna kaimaru seivein.ennai per solli azhaikkum ungalukku endru undai.appadi azhaithaal magizhvein

    • @geethakrishnamurthy6364
      @geethakrishnamurthy6364 6 місяців тому

      Naan ungal appavin kavidaigalin adimai. Katchimikka cinema ulagil aadharsha dandayaaga nindra maa medhar.
      Ungal panivaana pecchum thelivaana samayal kalayum naangal petra varam. Iraivan neenda aarogyamaana aayulai ungalukku thara vendugiren

  • @Vikhasini
    @Vikhasini 6 місяців тому

    Annakum ungally neril parkavendum eana aasai mocha kulllmbu megavum arumai

  • @santhidurai1542
    @santhidurai1542 6 місяців тому

    அருமை அம்மா சமையல் ஒரு சங்கீத ம்மா ராம் பிரசாத் பல போல் நன்றி யம்மா

  • @Jayalakshmi-wv7ih
    @Jayalakshmi-wv7ih 5 місяців тому

    Amma ungal samayal & Anubavam super . Valga valamuden..

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 6 місяців тому

    அருமையான குழம்பு அம்மா கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் ❤❤❤❤ இன்றைய பதிவு மிகவும் ஸ்வாரஸ்யமாக இருந்தது ❤❤❤❤❤❤மிக்க மகிழ்ச்சி ❤❤❤❤❤❤

  • @indiras5148
    @indiras5148 6 місяців тому +2

    உங்கள் சமையல் மிகவும் நன்றாக இருக்கிறது எல்லோரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இருக்கின்றது. மிக்க நன்றி. உங்கள் சமையல் மிகவும் பிடிக்கும். வாழ்க வளமுடன்

  • @lalithasundaram5477
    @lalithasundaram5477 6 місяців тому

    Super Amma ennaku ungalai Unga samayalai romba pidikum Nan Unga Appa fan avar ezuthina songs ellam azaku Appa ethila kalakinar neega samayala kalakarenga 😃👍👏👏

  • @chanlee6254
    @chanlee6254 Місяць тому

    Ungalin thannadakkam very unique character trait . Mannipu yedhuku?
    Tanjavur arai puli kuzhambu solren oru naal ( dwadasi ku seivom)

  • @anuradharaghunathan1695
    @anuradharaghunathan1695 6 місяців тому +5

    Hello Revathi unga video channel la neenga samaikiradhu ellovatrayum nann miss Panama parpen sila item udaney try panni parpen romba easy a irukum seivadhu taste ketkavey vendam super niraya video potukitey irunga engaluku usefulla iruku Thank you

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Місяць тому

    Enakku migavum piditha karaikkudi vendhayal kulambu seidhu kattu ngal amma

  • @gerby1935
    @gerby1935 6 місяців тому

    You are so humble and such a great teacher. Your passion for cooking pours out in all your videos, so thank you for that. I love to just watch you cook in the hope that I can learn some of those techniques.

  • @gurupackiamnatarajan2359
    @gurupackiamnatarajan2359 6 місяців тому

    As far as I'm concerned, we have to learn a lot from you mam. With your cooking,we learn your humbleness and patience, the greatest values. Thank you. May the Almighty bless you.

  • @சரவணாகிரியேஷன்

    வித்தியாசமான குழம்பு நான் இன்று தான் உங்க பதிவை பார்க்கிறேன்

  • @karpagamvalli3404
    @karpagamvalli3404 6 місяців тому +2

    You are very great woman and also humble too

  • @kamalanagarajan5904
    @kamalanagarajan5904 Місяць тому

    உங்களுடைய பொறுமை எனக்கு பிடிக்கும் மேடம் 🙏

  • @umaraghavan3692
    @umaraghavan3692 Місяць тому +3

    வணக்கம், என் அம்மாவுடன் உங்களோட பதிவை டிவியில் பார்ப்பேன். அம்மா அடிக்கடி உங்களோட பதிவை பார்க்கும்படி கூறுவார்.நிறைய குறிப்புக்கள் டயரியில் எழுதி வைத்திருக்கிறார். இப்போது என் அம்மாவின் நினைவில் உங்கள் video அனைத்தையும் பார்க்கிறேன். அம்மா என்னிடம் சொன்னது போல் உங்கள் குறிப்புகள் அனைத்தும் அருமை.

  • @krishnavenimohanachandran7602
    @krishnavenimohanachandran7602 6 місяців тому

    Super amma.valha vazhamuden pallandu.

  • @girijak5290
    @girijak5290 6 місяців тому

    Hi Amma uggaloda samayel ellam parkiren romba nalla erukku naan samachum parthen migha arumai parambriya samayel eppo migavum kuraithuvittathu athai neggal seiyum bothu migavum santhosham ethe parambariye samayel ennakku therintha oru dish daggarmapachadi athai neeggal seithu kanbithal migavum santhosham nandri Amma

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 6 місяців тому

    Unga எதார்த்தமான பேச்சு super 👌 ma..உங்கள் samayal Jaya t. v. la வரும்போது எல்லாம் பார்ப்பேன். ரொம்பவே பிடிக்கும் ma..God bless 🙌 🙏

  • @MeenakshiManoharan-ol1tr
    @MeenakshiManoharan-ol1tr 4 місяці тому

    Please send me the receipe for kathirikai chops mam.....

  • @ramanivenkat1745
    @ramanivenkat1745 6 місяців тому +2

    Now only so many u tubers had come. But you are the old and gold chef for us.

  • @chitrabalan2154
    @chitrabalan2154 5 місяців тому

    I always watch your video n try the same in this I tried your vatha kozambi was very tasty n still continue to do same way

  • @bitterbutter1390
    @bitterbutter1390 26 днів тому

    Rempa great amma❤

  • @poornimakt1771
    @poornimakt1771 6 місяців тому +2

    உங்கள் அன்பும் பணிவும கனிவான பேச்சும் அனைவரையும் மயக்க நெகிழ வைக்கும் அம்மா!

  • @MeenusChettinadcollection2020
    @MeenusChettinadcollection2020 6 місяців тому

    Amma ennaiku unga kaalan senjen.semma super.enga veetla nee naanu sandai antha kaalanku😅😅

  • @sandhyashyamsundar242
    @sandhyashyamsundar242 6 місяців тому

    I follow only your proportion for aavakaai and maavadu. It has come out very tasty and lovely. Thanks.

  • @sargunavathi3377
    @sargunavathi3377 6 місяців тому

    Hiii mam it's very nice my mouth is watering yamme and each and vedio are very nice I way your tacking is very nice even younger and bachelor person can prepare your recipes thank you mam from Bangalore sarguna thanks once again 🎉

  • @chitraturnsravanan9434
    @chitraturnsravanan9434 6 місяців тому

    புது குழம்பு செய்து காண்பித்தமைக்கு நன்றிகள் பல.செய்வதற்கு முயற்சி செய்கிறேன்

  • @LourduMary-kw6op
    @LourduMary-kw6op 4 місяці тому

    Amma.vanakam.vedeo.parpen.like.poduven.comment.pannatheillay.unka.samayal.putekum.athave da..enru.varay .appavin.padalkal.rompa.pidikum.eppide.than.valkaiyen.arthankala.eppede.putu.puttu.eluthe.yerukarnu.enaku.ocharyamayerukum enage 56.kavegar.kannathasan.pattu.pottal.nenru.parthu.vetuthan.velay.seiven.awar.makalaka.peraka nenkal.koduthu.vaithavarkal.god.blless.you.thanku.ma

  • @tamilselvi3034
    @tamilselvi3034 6 місяців тому +3

    Thanks for different kuzumbu.

  • @anuradha.g.p.7557
    @anuradha.g.p.7557 6 місяців тому

    வணக்கம் அம்மா . உங்கள் சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.மிகவும் தெளிவாக சொல்லி புரிய வைக்கிறீர்கள்.மிஅருமை.மிக்க நன்றி

  • @k.thenmalarmalar5879
    @k.thenmalarmalar5879 6 місяців тому +1

    I like your one cooking very much

  • @sumanseshagiri9169
    @sumanseshagiri9169 6 місяців тому

    I like the way you are explaining the recipes in detail step by step. I watch all your programmes including the one related in Jaya TV every Saturday. The way you have asked for forgiveness repeatedly for the lengthy video shows only your humbleness. It is not lengthy as we are watching only our favourite programmes. Time seems to stand still during such times.

  • @VasanthakumariR-c4l
    @VasanthakumariR-c4l 3 місяці тому

    Super amma kulambu oru different kulambu

  • @nithinj7552
    @nithinj7552 3 місяці тому

    Amma vanakkam .Neenga romba simpala naturala veetala ammanga epidi erupankola appadia ellemia erukinga ungala ennku romba pidikum Indha recipel green chilliku padhil redchilli podalama ungaludaiya mushroom pepper fry nalla testa irundhadu thanks ma

  • @jayanthiswaminathan6210
    @jayanthiswaminathan6210 6 місяців тому

    Amma, the Kuzhambu recipe is very interesting and looks yummy too. Will try definitely. Your humble nature is something that we all need to learn from you. Thankyou Amma.🙏

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 2 місяці тому

    ❤❤ romba arputham mam

  • @natarajankailasam9722
    @natarajankailasam9722 6 місяців тому +1

    Thanks a lot for the beautiful new presentation, will try it !

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 2 місяці тому

    Yummy kuzhambu. Can we add beans, carrot. Etc?

  • @gazzadazza8341
    @gazzadazza8341 6 місяців тому

    Thank you for sharing this recipe ma’am. Regards from Australia. Gary.

  • @eelapuli
    @eelapuli 6 місяців тому +8

    மேக்கப் .இல்லாமலேயே. தங்களது அமைதி யான அழகு நான் ரசிக்கிறேன் அம்மா எனதுஅன்பான வணக்க ங்கள்

  • @vasanthakumariy6473
    @vasanthakumariy6473 6 місяців тому

    Neeta seireenga mam❤

  • @sasirekha1959
    @sasirekha1959 3 місяці тому

    Ungalai polave ungal samayalum azhagu

  • @suganthir7211
    @suganthir7211 6 місяців тому +1

    Super kushambu vazshga valamudan vazshga vaiyagam namaskaram Nandrigal pala

  • @meenaa4872
    @meenaa4872 6 місяців тому

    Madam almost I ilke all the recipes you post.need not ask sorry being long video though you are sharing for the benefit of all of us watching this video. also we come to know about your experience with others as everything you are sharing here in a simple manner..I like your simplicity and whenever you explain the recipes I feel as if hearing from someone who is very close in out family like my mom😊keep sharing all your ideas and thoughts.thankyou

  • @lalithakeshavdas2054
    @lalithakeshavdas2054 3 місяці тому

    Can I skip onion nd garlic nd prepare the kuzhambu

  • @SarojaSivaramakrishnan-l3r
    @SarojaSivaramakrishnan-l3r 5 місяців тому +2

    வணக்கம் அம்மா‌ நீங்கள் குழம்பு செய்யும் விதம் மிகவும் நன்றாக இருந்தது. குழம்பிற்கு தனியா ‌மிளகாய் பொடிக்கு பதில் சாம்பார் பொடி சேர்க்கலாமா அம்மா❤

  • @mythilikabaleeswaran2654
    @mythilikabaleeswaran2654 6 місяців тому

    Super ah iruku I will try this. I tried that road kadai patti sambar, Maida burfi,white kuruma etc. All came very well Thank u amma. I like all ur videos 😊

  • @browniebrownie4878
    @browniebrownie4878 6 місяців тому +1

    Ithil Malaysia vil, selar, karuvadu serthu seivargal. 👌🏻

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 6 місяців тому +2

    மிகவும் அருமை

  • @Renu-x7t
    @Renu-x7t 6 місяців тому

    Very much touched by your speech in the beginning 😊
    Iam your die hard fan and like you so much for your simplicity humility and generosity Once again a nice gravy and good accompaniment for rice
    Very happy that you have visited Shirdi as Iam a staunch Baba devotee 😊Tq for praying for all of us
    God bless you ❤❤❤❤

  • @nirmalaraja6400
    @nirmalaraja6400 6 місяців тому

    Very good explanation madam

  • @sugunav3278
    @sugunav3278 6 місяців тому

    அம்மா உங்கள் அனைத்து சமையல் செய் முறைகளையும் பார்த்து சந்தோஷப்படுவேன் வடகம் செய் தேன் சூப்பராகவந்த து நன்றி அம்மா

  • @ShobanaKathiresan
    @ShobanaKathiresan 6 місяців тому

    I love your cooking and the way you talk and explain all the little things which is helpful
    I have cooked your recipes and it is so tasty
    You remind me of my athai whose cooking I love ❤

  • @gomathilakshmi6943
    @gomathilakshmi6943 6 місяців тому +4

    அம்மா லஞ்சுக்கு கொடுத்து விட்டேன் நல்லா இருக்கு
    மிகவும் பயனுள்ள குழம்பு

  • @raduvedi
    @raduvedi 6 місяців тому

    Amma u r a life saver. I truly wish someday you have all these in English. Hopefully will be very useful for my daughter and her Chinese friends who cook Indian food

  • @krishnaveni3270
    @krishnaveni3270 3 місяці тому

    Very nice receipes plz once mutton kurma relay panuga sis once your dad came to bangalore that might he orderd this mutton kurma and odli

  • @BanumathiAdhinarayanan
    @BanumathiAdhinarayanan 6 місяців тому

    Hai Amma I like all u going is very very good I likeit supet