Navas Kani vs OPS | நவாஸ் கனி vs OPS..EPS போட்ட ஆர்டர்!பரபரக்கும் ராமநாதபுரம் | Ramanathapuram

Поділитися
Вставка
  • Опубліковано 31 бер 2024
  • Navas Kani vs OPS | நவாஸ் கனி vs OPS..EPS போட்ட ஆர்டர்!பரபரக்கும் ராமநாதபுரம் | Ramanathapuram | Lok Sabha Elections | TN Politics | Tamil News | Arasiyal Sathurangam
    #navaskani #ramanathapuram #loksabhaelection2024 #arasiyalsathurangam #tnpolitics #tamilnews #eps
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive.com/
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

КОМЕНТАРІ • 480

  • @kannankannan2578
    @kannankannan2578 Місяць тому +95

    தேவர்,யாதவர்,பிராமணர்,ஓரளவு மீனவர் ,பிஜேபி ஓட்.தினகரன்.அனைத்தும் ஓபிஸ்க்கே.

    • @MeenaTharani
      @MeenaTharani Місяць тому +6

      Super bro

    • @SERVOCOMpalpandi
      @SERVOCOMpalpandi Місяць тому

      எங்க இடையனை நம்பாதீர்! பல அப்பாவி ஆடு மேய்க்கும் குடும்பத்தை சத்யம் சரவணன், ராஜா கண்ணப்பன் போன்ற பில்லூருவிகள் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி வைத்து விட்டார்கள்...பலரும் மாயவலையில் சிக்கி உள்ளார்கள்... அவர்கள் மீண்டு வருவது இறைவனின் கருணை

    • @Maadan_TV
      @Maadan_TV Місяць тому +1

      ❤🎉

    • @user-lv5rj3lb9l
      @user-lv5rj3lb9l Місяць тому +6

      O. பன்னீர் செல்வம் தோல்வி உறுதி

    • @SERVOCOMpalpandi
      @SERVOCOMpalpandi Місяць тому

      @@user-lv5rj3lb9l மோடி தான் பிரதமர் ஆகிறார்... அப்போ அவரின் வேட்பாளர் வென்றால் தானே நம் தொகுதி வளம் பெரும்... இல்லையேல் நாசமா போகட்டும் எங்களுக்கு என்ன?

  • @talkingtomcatfunny9119
    @talkingtomcatfunny9119 Місяць тому +13

    ஓபிஎஸ்

  • @kumarankumarankumaravel6327
    @kumarankumarankumaravel6327 Місяць тому +15

    செட்டியார் சமுதாயம் ஓட்டு அய்யா ஓபிஎஸ் அவர்களுக்கு 💯💯💯💯💯❤️

  • @prakashkalaivani9047
    @prakashkalaivani9047 Місяць тому +16

    Ops win

  • @kanimozhi6466
    @kanimozhi6466 Місяць тому +63

    கருத்து அது இல்ல ஒபிஎஸ் மறவர் இராமநாதபுரமத்தில் மறவர்அதிகம் தேனி கள்ளர் அதிகம் டிடிவி கள்ளர்.

  • @user-iq9mz6hk5v
    @user-iq9mz6hk5v Місяць тому +45

    Ops mass ❤❤❤❤❤

  • @manickamr4517
    @manickamr4517 Місяць тому +47

    Ops ❤❤ ops ❤❤❤❤

  • @user-zi8bq5lv1j
    @user-zi8bq5lv1j Місяць тому +6

    அய்யா ஓபிஎஸ் அவர்களுக்குத்தான் எங்கள் ஓட்டு அய்யா தான் வெற்றி பெறுவார்

  • @shunmugasundaramsundaram43
    @shunmugasundaramsundaram43 Місяць тому +47

    எடப்பாடி எங்கு நின்றாலும் மண்ணை க் கவ்வ செய்யுங்கள் முக்குலத்து சிங்கங்களே இதில் கவணம் செலுத்துங்கள்

    • @kalaimahalkumar1644
      @kalaimahalkumar1644 Місяць тому +2

      சாதி விசுவாசம் ஆனால் அவர்கள் aiadmk கட்சியில் உள்ளபோது உங்களுக்கு என்ன செய்த்தார்

    • @kathirrangan2669
      @kathirrangan2669 Місяць тому +1

      Mukulathor lady tks tried cm post but mukulathor ops did dharmayutham 1

    • @sivasakthi8031
      @sivasakthi8031 Місяць тому

      எப்போ என்ன பேசணும்னு தெரிஞ்சு பேசணும். தளம் பார்த்து பதிவு போடுங்க சும்மா எதையாவது எதுளையும் போட கூடாது

    • @aashwinpranitha499
      @aashwinpranitha499 Місяць тому

      ❤100%

  • @RamaNaidu.user-fm2vz4fk2j
    @RamaNaidu.user-fm2vz4fk2j Місяць тому +13

    Ops win🎉🎉🎉

  • @anandanila6404
    @anandanila6404 Місяць тому +9

    Vote for OPS

  • @user-dv2dt7rf8h
    @user-dv2dt7rf8h Місяць тому +9

    Ops❤

  • @user-fv7yt1hn9e
    @user-fv7yt1hn9e Місяць тому +30

    ops win❤❤❤🎉🎉🎉🎉

  • @GaneshMoorthy-cj6gv
    @GaneshMoorthy-cj6gv Місяць тому +45

    Ops

  • @vasukiirulandi4978
    @vasukiirulandi4978 Місяць тому +40

    OPS

  • @sencholai6078
    @sencholai6078 Місяць тому +48

    Ops win ramanathapuram

  • @sivakumar7164
    @sivakumar7164 Місяць тому +50

    OPS Win

  • @arunam6278
    @arunam6278 Місяць тому +43

    Ops nalla manithar❤

  • @alagumurugan6236
    @alagumurugan6236 Місяць тому +41

    Ops❤❤

  • @gnanaprakashraj8421
    @gnanaprakashraj8421 Місяць тому +35

    My Vote to OPS SIR 🎉❤

  • @arisaravanakumarnagalingam9136
    @arisaravanakumarnagalingam9136 Місяць тому +32

    Ops பலா பழம் win

  • @RAJESH-yc8zf
    @RAJESH-yc8zf Місяць тому +44

    Ops 👍

  • @user-xq4jq4iu2y
    @user-xq4jq4iu2y Місяць тому +26

    OPS MASS SATHIKKU APPARPATTAVAR OPS MASS

    • @kathirrangan2669
      @kathirrangan2669 Місяць тому

      Ops ttv tks mukulathor they apart from caste, all other leaders caste fanatics, nice justification bro

  • @kannankannan2578
    @kannankannan2578 Місяць тому +69

    இபிஸ் நன்றிகெட்ட ஜென்மம்.

    • @user-pr6td5hy8l
      @user-pr6td5hy8l Місяць тому +3

      உங்களுக்கு ஓபிஸ் பற்றி என்ன தெரியும் நன்பா
      அம்மா ஜெயலலிதா அவர்கள் மாபெரும் பரதன் என்று பெயர் சூட்டினார்
      அவரைப் பார்த்து நன்றி கெட்டவன் என்று சொல்லாதீங்க
      நான் ஓரு கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவன் என்பது எனக்கு வெட்கமாக இருக்கிறது
      எடப்பாடி பழனிச்சாமி
      செய்த துரோகம்.

    • @Maadan_TV
      @Maadan_TV Місяць тому

      Eps ADMK mp 40/000000000

    • @kathirrangan2669
      @kathirrangan2669 Місяць тому

      ​@@user-pr6td5hy8l ok you be goundar , i am not gounfar or thevar
      But look scenario clearly
      EPS didnt ask OPS to do dharmayutham 1 against TKS or ask TKS to kick out ops from cm post
      Here both ops and tks they struggled for power
      EPS out of this struggle got ball in his court he played well
      So in politucs all politician are cunning
      Ops is unstable fellow not fit to lead admk , he surrender to bjp, met sabareesan
      Promotes his son
      No admk thondan like this
      True EPS addresses these family varisu foxes father and son talk attack, very cleverly and colloquially

    • @user-rs9mh3mj2s
      @user-rs9mh3mj2s Місяць тому

      யாருடைய நன்றியை மறந்தார் பாவம் ஒரு அமைதியான பெரிய மனிதர் எப்படி எல்லாம் பேசாதீர்கள் நீங்களே போனால் கூட நீங்கள் வாக்கை அளிக்காவிட்டாலும் அவர் உங்களை மதிப்பார் தவறாக அவரை சித்தரிக்க வேண்டாம்

  • @jeyaprakash4555
    @jeyaprakash4555 Місяць тому +15

    Annamalai ops win

  • @GaneshKumar-wx9xt
    @GaneshKumar-wx9xt Місяць тому +13

    வெல்லும் தாமரை கூட்டணிக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐🌷🇮🇳

  • @maniksurya6997
    @maniksurya6997 Місяць тому +30

    தமிழ்நாட்டில். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்

  • @avnnn1006
    @avnnn1006 Місяць тому +14

    We are supporting bjp so we vote for ops

  • @vijayakumarvk5242
    @vijayakumarvk5242 Місяць тому +41

    முதன் முதலாக TTV அவர்கள் குக்கர் சின்னம் பெற்று ஜெயிக்க வில்லையா? அதே போல் தான் பழாப் பழமும்

  • @drgrvadivel0204
    @drgrvadivel0204 Місяць тому +29

    Vote for ops

  • @d.rameshduraipandiyan1002
    @d.rameshduraipandiyan1002 Місяць тому +10

    ஐயா திரு ஒபிஎஸ் அவர்கள் அமோக வெற்றி பெறுவார்🙏🙏🙏🙏

  • @kottaieswaran1277
    @kottaieswaran1277 Місяць тому +3

    எங்கள் ஒட்டு ஒபிஸ் ஐயா தான்

  • @NamonamoNamo-mw7tv
    @NamonamoNamo-mw7tv Місяць тому +19

    Eps yen sunni

  • @d.ajithpandi1220
    @d.ajithpandi1220 Місяць тому +44

    இராமநாதபுரத்தில் OPS தான் வெற்றி பெறுவர். நான் மற்றும் என்னை சார்ந்தவர் ஓட்டு அய்யா OPS அவர்களுக்கே

  • @kannankannan2578
    @kannankannan2578 Місяць тому +14

    தர்மர் ஓபிஸ் வெல்வார்.

  • @user-wv8xu1nu5w
    @user-wv8xu1nu5w Місяць тому +103

    ராமநாதபுரம் மாவட்ட மக்கள் அனைவரும் ops தான் எங்கள் வாக்கு

  • @swaminathanswaminathan6204
    @swaminathanswaminathan6204 Місяць тому +22

    வெற்றி நிச்சயம் இது அண்ணாமலை லட்சியம்

  • @senthilrajpalaniappan4533
    @senthilrajpalaniappan4533 Місяць тому +6

    OPS win. People leader

  • @rajamanims5976
    @rajamanims5976 Місяць тому +19

    அதிமுக சின்னம் மற்றும் பெயரை அவர் பயன்படுத்த தடை உள்ளதால் அவர் அதிகமாக BJP என கூறவேண்டியுள்ளது

  • @GibeonRajaGibeonRaja
    @GibeonRajaGibeonRaja Місяць тому +27

    ops

  • @user-gq1jy1uh9k
    @user-gq1jy1uh9k Місяць тому +8

    Opssss winnnnn

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 Місяць тому +25

    ஓபிஎஸ் அவர்கள் மாபெரும் வெற்றி பெறுவார்.
    மக்கள் பெரும் ஆதரவு தருவார்கள்.

  • @saravananmats4426
    @saravananmats4426 Місяць тому +45

    இங்கே எல்லா சமுதாய மக்களும் திரு OPS அவர்களுக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறோம் காரணம் பொதுவாக மென்மையான நடைமுறை எண்ணம் உள்ள மணிதர் ஆகவே அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்க எங்கள் பாராளுமன்ற மக்கள் தயாராகி வருகிறார்கள்.

  • @jayakumar1181
    @jayakumar1181 Місяць тому +8

    Opsmas

  • @narasimhana9507
    @narasimhana9507 Місяць тому +7

    OPS சுயேட்சை.ஒப்பீடு செய்வது தவறு.அதற்கு தகுதி வேண்டும்.

  • @muthuramalingam5702
    @muthuramalingam5702 Місяць тому +21

    ஒபபீட்டளவில் என்று சொல்லக்கூடிய முக்கனிகளில் ஒன்றுதான் பலாப்பழம்

  • @AyyasamyBalusamy
    @AyyasamyBalusamy Місяць тому +18

    உதயகுமார் டம்மி பீசு

    • @ethirajv8652
      @ethirajv8652 Місяць тому

      Udhayakumar. Loosu k.d. fraed naye

  • @redyogen2130
    @redyogen2130 Місяць тому +23

    சரியான பதிவு ஓபிஎஸ் நிச்சயம் வெல்வார்

  • @anbazhagan4917
    @anbazhagan4917 Місяць тому +27

    இராமநாதபுரம் ஐயா ஒபிஎஸ் பலலட்சம் வாக்குகள் வத்தியாசத்தில்வெற்றி உறுதி

  • @velmuruganrathnam4938
    @velmuruganrathnam4938 Місяць тому +3

    Ramanathapuram District is Own District of Former CM OPS
    முன்னாள் முதல்வர் திரு ஓ. பன்னீர்செல்வம் (OPS) அவர்களின் பூர்விக ஊர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுக்காவில் உள்ள M.புதுக்குளம் கிராமம் (சாயல்குடி அருகே உள்ளது ) என்கிற உண்மை தகவல் - எத்தனை பேருக்கு தெரியும்?
    பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சேது சீமையில் குறிப்பாக ஆப்பநாட்டு பகுதியில் இருந்து, மேகாட்டு (மேல் காடு - மேற்கு காடு - மேற்கே உள்ள ஊர்கள் ) பகுதிகளுக்கு , குறிப்பாக
    விளாத்திகுளம் , அருப்புக்கோட்டை , ஸ்ரீவில்லிபுத்த்தூர் போன்ற
    பகுதிகளுக்கு ஊர்க்காவலுக்கு , விவசாய -
    நிலங்களில் விளையும் பருத்தி, மிளகாய் , கம்பு , சோளம் போன்ற விலை பொருட்களை காக்க காவலுக்கு ஆப்பநாட்டு
    காவல்காரர்களை அழைத்து சென்று தங்கள் ஊர்களில் மே காட்டு மக்கள் பெருமையுடன் *இன்னார் காவல்* என *எங்கஊர் காவல்காரர்* என, பெருமையுடன் சன்மானம் வழங்கி தங்கள் ஊர்களை ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக உறுதி செய்வது என்பது அன்றய வழக்கம்
    அவ்வாறாக , ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுக்கா,
    M. புதுக்குளம் கிராமத்தில் இருந்து திரு. OPS அவர்களின் முன்னோர்கள் ஸ்ரீவில்லிபுத்த்தூர் ஏரியாவில் காவலுக்கு அழைத்த்து செல்லப்பட்டு, பின்பு அதே பகுதியில் நிரந்தரமாக குடியேறி விட்டார்கள் ,
    பிற்காலத்த்தில், ஸ்ரீவில்லிபுத்த்தூர் பகுதியில் இருந்து பெரியகுளம் நகருக்கு பணம் வட்டிக்கு கொடுக்கும் தொழில் செய்ய வந்து , பெரியகுளம் நகரில் நிரந்தரமாக வாழ்ந்து வருகிறர்கள்
    திரு OPS அவர்களின் பூர்விக குலதெய்வம் அருள்மிகு பேச்சி அம்மன் ஆலயம் கடலாடி அருகே மலட்டாறு முக்கு செல்லும்
    சாலையில், தமிழ்நாடு அரசு
    தானிய கிட்டங்கில் அருகே பேச்சி அம்மன் கோவில் உள்ளது , திரு OPS அவர்களின் சொந்த பெயர் - பேச்சிமுத்து என்பது பலருக்கு தெரியும் , திரு OPS அவர்களின் முன்னோர்கள் கடலாடி அருள்மிகு பேச்சி அம்மன் ஆலயத்தின் பிடிமண்ணை எடுத்து சென்று ,
    ஸ்ரீவில்லிபுத்த்தூர்ல் அமைத்த கோவில்தான் ஸ்ரீ வனப்பேச்சி அம்மன் ஆலயம் ,
    அந்த, வனப்பேச்சி அம்மன் ஆலயம் தான் திரு. OPS அவர்களின் குலதெய்வமாக
    சிறப்புடன் செயல்பட்டுவருகிறது
    Ramanathapuram District is Own District of Former CM OPS

    • @user-qc9qy5cd5i
      @user-qc9qy5cd5i Місяць тому

      உங்களுக்கு எப்படி தெரியும் ப்ரோ இது

  • @madrastamil8053
    @madrastamil8053 Місяць тому +5

    No chance to OpS…. Kandippa deposit Kaali

  • @eswareswa6291
    @eswareswa6291 Місяць тому +27

    Ops❤🎉

  • @TamizhagaVetrikKazhagamTVK
    @TamizhagaVetrikKazhagamTVK Місяць тому +3

    OPS winning surely. You are telling one side for DMK candidate. Kindly give true news bro...

  • @shunmugasundaramsundaram43
    @shunmugasundaramsundaram43 Місяць тому +17

    எடப்பாடி நீ செலவு செய்யும் பணம் எழவுக்கு நீர் இறைத்தது போல் தான் உனக்கு பட்டை நாமம் தான் நீ முக்குலத்தோருக்கு செய்த இடைஞ்சலை உயிர் உள்ளவும் மறக்க மாட்டோம்

  • @azumbasha5201
    @azumbasha5201 Місяць тому +5

    OPS , No leadership capacity .

  • @kaleesm5675
    @kaleesm5675 Місяць тому +5

    ஓபிஎஸ் முக்குலூர் திருஓபிஎஸ் முக்குலூர் திருநா பத்து கோடியாப்பா இருக்கீங்கஜாதி பார்த்து ஓட்டு போடாதீங்க நல்ல வேட்பாளர் பார்த்து ஓட்டு போடுங்க❤

  • @kasirajakasiraja7634
    @kasirajakasiraja7634 Місяць тому +8

    6:39 🎉ops யிடம் இருந்து அதிமுக வை காக்க வேண்டும்,கொள்ளை கூட்டம் கையில் போனால் கட்சி காணாமல் போகும், காப்போம் அதிமுக வை ops இடம் இருந்து

  • @user-pr6td5hy8l
    @user-pr6td5hy8l Місяць тому +2

    ஓபிஸ் அவர்களுக்கு பரதன் என்று பெயர் சூட்டினார் ஒரு நல்ல மனிதர் அவர் தான் ஜெ ஜெயலலிதா
    அதனால் ஓபிஸ் மட்டுமே வெற்றி பெற்று நாடாளுமன்றம் உறுப்பினர் பதவியில் அமர்வார்

  • @esakkiduraiesakkidurai4866
    @esakkiduraiesakkidurai4866 Місяць тому +1

    Vallthukal

  • @kiribalan
    @kiribalan Місяць тому +4

    Reporter - Listen to your guest..dont put your thoghts
    Everyone knows in Ramnad about OPS..Entire Tamil Nadu knows him....Nawas Kani is waste of MP ..nothing done for the people

  • @sureshrajagopal9377
    @sureshrajagopal9377 Місяць тому +3

    ADMK Symbol is 101% success no one required to canvass MGR &J Songs will bring vote OPS is flap without symbol

  • @prnatarajan288
    @prnatarajan288 Місяць тому +35

    பழம் சின்னம் அவருக்கு பலம்.

  • @superkids5496
    @superkids5496 Місяць тому +3

    devar should reject the ops, he fully given two leaves to bjp, he destroying aiadmk to grow bjp in tamilnadu. he should go as governor with the support of bjp. only aadmk party is the people party, two leaves symbol is the powerful symbol

  • @Crowntime35
    @Crowntime35 Місяць тому +6

    IMUL win
    2nd ADMK
    3rd NTA
    4th OPS

  • @aravindsubramani6395
    @aravindsubramani6395 Місяць тому +1

    ABP team, Don't play music while the host and guest are talking.

  • @user-on7ko4nk7w
    @user-on7ko4nk7w Місяць тому

    Bro part 2 podunga

  • @anajaleel
    @anajaleel Місяць тому +1

    If mukulathur vote for ops all other communities will vote for Navas . So Navas win sufficiently.

  • @LeemaRose-td9sk
    @LeemaRose-td9sk Місяць тому +1

    Ramanathapuram part 3 video poddunga 😅

  • @muguntha2432
    @muguntha2432 Місяць тому +3

    Thampi ops than jeyippar

  • @aravindafc3836
    @aravindafc3836 Місяць тому +1

  • @kailashsubramanian9561
    @kailashsubramanian9561 Місяць тому +3

    Seriously say how much did you get from OPS and BJP

  • @jahirhussain6490
    @jahirhussain6490 Місяць тому +2

    Solid வெற்றி நவாஸ் கனி IUML

  • @murugana1361
    @murugana1361 Місяць тому +7

    தேவேந்திர குல வேளாளர் சமுகம் O.பன்னீர்செல்வத்துக்கு வாக்களிக்க மாட்டோம்.தென்காசி தொகுதியில் கள்ளர் மறவர் சமுகம் Dr.கிருஷ்ணசாமிக்கும் ஜான்பாண்டியனுக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என்பதை கள்ளர் மறவர் சாதி சங்கங்களே வெளிப்படையாக அறிவித்து பிரச்சாரத்திலும் இறங்கி இருக்கிறார்கள்.நேர்கானலில் கலந்துள்ளவருக்கு இன்னும் போதிய அரசியல் அறிவு இல்லை அவர் இன்னும் தேவர் தேவேந்திரர் சமுக அரசியலை படிக்க வேண்டும்.கற்க வேண்டும்

    • @balakrishnan9360
      @balakrishnan9360 Місяць тому +3

      நிரந்தரம் வேளாளர் நல்ல படித்த அறிவு உள்ளது எத்தனை பேர் உள்ளனர் அவர்களை வேட்பாளராக நிறுத்திருக்க வேண்டும் ஆனால் கிருஷ்ணசாமியின் ஜான் பாண்டியன் உனக்கு சொன்ன ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை அவர்கள் பல ஜாதி பிரச்சினையை உருவாக்கி பல குடும்பங்களைத் தருவது விட்டவர்கள் இன்று தன் சுயநலத்திற்காக தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் ஜாதியை வைத்து
      தேவேந்திரகுல வேளாளரும் கொடுத்தவரும் சேர்ந்து பயணித்தார் போதும் தென் தமிழகத்தில் ஆட்சி அதிகாரம் முன்னேற்றம் அனைத்தும் அமைந்துவிடும்
      வரப்போகும் தேர்தலில் தேசபக்தர்களையும் அறிவாளிகளையும் சுயநலவா இல்லாத நல்ல தூய்மையான மனிதர்களையும் அனைத்து சமுதாயத்திலும் உருவாக்குவது நம் கடமை
      இந்த மண்ணின் மைந்தர்கள் ஆட்சி தான் இன்னும் வரப்போகும் காலங்களில்
      தெய்வத்துற குமார் வேளாளர் முக்குலத்தோர் சமுதாயத்தைப் பிடித்தது வீட்டில் தெலுகு பேசிய ஒருவன் வீட்டில் மாற்று மதத்தினரும் தான் அது ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் அவர்களிடம் ஆட்சி அதிகாரம் அனைத்தும் உள்ளது பாவம் மண்ணில் மைந்தர்கள் சீமை கருவளை முன்னில் வந்து கொண்டிருக்கின்றனர் பெரிய முன்னேற்றம் எதுவுமே இந்நாள் வரை இல்லை

    • @meenakshisundaram8694
      @meenakshisundaram8694 Місяць тому +1

      Ji... don't worry now we thinking nation first.so we vote John pandiyan sir, from myself as a Hindu maravar

  • @MahaLakshmi-qk5ys
    @MahaLakshmi-qk5ys Місяць тому +3

    AYYA OPS WIN TO M. P. ELECTION TO SELECT. LOKSHABA 2024.

  • @maheshrane8028
    @maheshrane8028 Місяць тому +1

    OPS Union cabinet Minister comeing Lokshbha 2024

  • @mpr2082
    @mpr2082 Місяць тому +2

    யோவ் நீங்க ops ஆதரவாளர் போல பேசுறீங்க....😮ஸ்விட் பாக்ஸ் வாங்கிட்டிங்க...

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 Місяць тому +1

    மீண்டும் மோடி ஆட்சிதான்

  • @keygee.
    @keygee. Місяць тому +2

    தமிழகத்தின் வேலைவாய்பில் வட மாநிலத்தவரும் பயனடையலாம்,
    நீட் சரண்டர்,உதய்மின்திட்டம் அதன் விளைவாக கட்டண உயர்வு என பல உரிமைகளை மத்திய அரசிற்கு அடமானம் வைத்தவர் OPS.

  • @VivianHenry-cf3wm
    @VivianHenry-cf3wm Місяць тому

    Ramanathapuram ennoru video podunga pls 🎉

  • @AyyasamyBalusamy
    @AyyasamyBalusamy Місяць тому +36

    ஓபிஎஸ் அமோக வெற்றி தலைவா

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth Місяць тому +1

    OPS win conform big victory 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VellachamyKarmegam
    @VellachamyKarmegam Місяць тому +1

    ஓபிஸ் ஜெயிக்க அதிகம் வாய்ப்பு இருக்கு

  • @lgowthamloganathan5139
    @lgowthamloganathan5139 Місяць тому +1

    Ops confirmed win❤❤❤❤

  • @kalaimahalkumar1644
    @kalaimahalkumar1644 Місяць тому +2

    மறவர் அதிகம் உள்ளதால் அவர் அங்கு நிற்கிறார். ஒருவழியா அவர் விரைவில் மறவர் சாதி தலைவர் ஆகிடுவார் எப்படி TTV கள்ளர் விரைவில் அகமுடையார் சாதி தலைவர் யார் தெரியணும்

  • @venkatesanr2152
    @venkatesanr2152 Місяць тому +1

    தாமரை ❤தாமரை ❤தாமரை ❤

  • @gracecommunication9577
    @gracecommunication9577 Місяць тому +1

    🌱🌱🌱

  • @baasithkm
    @baasithkm Місяць тому +5

    டெபாசிட் கூட வாங்கமாட்டார்.இதெல்லாம் Social media வதந்தி

  • @lovebirdsytgamer8726
    @lovebirdsytgamer8726 Місяць тому +1

    எங்கள் ஓட்டு ops அவர்களுக்கு தான்

  • @ChinnaSaami-nz9dl
    @ChinnaSaami-nz9dl Місяць тому

    🎉

  • @mathangm4800
    @mathangm4800 Місяць тому +1

    Ops will win by maximum difference of votes.

  • @sendoorapandya3326
    @sendoorapandya3326 Місяць тому

    🙏🙏🙏👌👌👌💯🇮🇳

  • @LeemaRose-td9sk
    @LeemaRose-td9sk Місяць тому +1

    Anchor super questions ❤

  • @user-rs9mh3mj2s
    @user-rs9mh3mj2s Місяць тому

    இஸ்லாமிய சகோதரர்களை சகோதரிகளே நபிகளின் தூய உள்ளங்களே உங்களை மனதார நேசிக்கும் ஐயா ஓபிஎஸ் அவர்களுக்கு பலாப்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள் உங்கள் பாதம் பணிகிறோம்

  • @anbudharmaraj7006
    @anbudharmaraj7006 Місяць тому +1

    Ops👍

  • @suriyam1954
    @suriyam1954 Місяць тому +5

    RAMANATHAPURAM OPS SINNAM "PALAPAZHAM ENKIRA KANI"KU THAAN VETRI.❤🎉😊😊😊

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 Місяць тому +1

    நவாஸ் கணி வெற்றி💐💐💐

  • @manikandaprabhuj2056
    @manikandaprabhuj2056 Місяць тому

    வேறு மதத்தினர் மூன்று வேளையும் அவர்கள் இறைவழிபாடு செய்தால் ஒன்னும் சொல்ல மாட்டாங்க இவங்கே

  • @drirudayaraj3479
    @drirudayaraj3479 Місяць тому

    OPS கூட முனியசாமி நிக்கிற படம் FIT பண்ணி இருக்கே. இப்படிதான் உன் கருத்துக் கணிப்பு லட்சணம் இருக்கு. ஈஸியா செந்தில் மன்னர் win பண்ணப் போராரு. முக்குலத்தோர் வாக்கு புடுங்கிச்சு. எங்க அகமுடையார் சமூக வாக்குகள் செந்தில் மள்ளர் கே.

  • @kannankannan106
    @kannankannan106 Місяць тому

    முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் இராமநாதபும் மாவட்டசெயலாளர் மற்றும் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு,திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் இன்னும் பல பொருப்புகளில் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் திமுக வில் பயணிக்கிறார்கள் சகோ ஞாபகம் இருக்கட்டும் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி அவர்கள் 100000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.....

  • @sabarinayagam615
    @sabarinayagam615 Місяць тому +1

    Ops 🎉