Election 2024 SURVEY RESULT: ADMK கைப்பற்றும் தொகுதிகள் எவை, Annamalai -க்கு எத்தனையாவது இடம்? | IPS

Поділитися
Вставка
  • Опубліковано 25 вер 2024
  • Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    Video Credits:
    ###
    Reporter :
    Host :
    Camera :
    Asst Camera:
    Voice Over:
    Sound Engineer:
    Music:
    Editor :
    Graphics:
    Video Coordinator :
    Video Producer:
    Executive Producer:
    Thumbnail Artist:
    Channel Manager:
    Asst Channel Head:
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @vkandasamy5822
    @vkandasamy5822 5 місяців тому +438

    ஆன்லைன் servey எடுத்து நீ கருத்து கணிப்பு வெளியீடுக்கிறியே.. இதுல எங்க ஊரில் பத்து கிழவி இருக்கு அந்த கிழவி admk க்கு தான் ஒட்டு போடும்.. அது எல்லாம் servey ல் வருமா

    • @விஜயகவி
      @விஜயகவி 5 місяців тому +38

      10 kelavi la nee ஒரு கெலவிய 😂😂😂

    • @vkandasamy5822
      @vkandasamy5822 5 місяців тому +41

      @@விஜயகவி ஆமாண்டா பேரா.. உன் பொண்டாட்டிய அனுப்பிவிடு அவளுக்கு சடை பின்னி பொட்டு வைத்து பூ வைத்து அனுப்பி வைக்கிறேன். நான் இதெல்லாம் பண்ணா உன் பொண்டாட்டி ரொம்ப அழகா இருப்பாடா பேரா.. அனுப்பி விடுறிய

    • @gokulrabinesh5605
      @gokulrabinesh5605 5 місяців тому

      ​@@vkandasamy5822 👏👏👏👏👏👍👍👍

    • @krishnamanikandan4541
      @krishnamanikandan4541 5 місяців тому +1

      😂

    • @lordgoldenfrieza2388
      @lordgoldenfrieza2388 5 місяців тому +6

      Parama padi da parama
      Adhu survey, servey ila.😂

  • @csm2779
    @csm2779 5 місяців тому +17

    ஜுன் 4 ல் தெரியும் இந்த video வை விகடன் delete செய்யாமல் இருக்கவும்❤❤❤❤ உங்களின் அத்தனை சதவிதமும் பிழை ஓன்று❤

  • @jagadeesanjaga5043
    @jagadeesanjaga5043 5 місяців тому +128

    அனைத்து சர்வே நீங்கள் ஒருதலை பட்சமானவர்கள் என்பதை காட்டுகிறது

  • @Sujith-xm3jm
    @Sujith-xm3jm 5 місяців тому +27

    எவ்வளவு காசு வாங்கி இருக்கிறீங்க. நாம் தமிழர் ❤❤

  • @ravindranseshadri8999
    @ravindranseshadri8999 5 місяців тому +155

    எதுக்கு எலக்சன் நடத்தும்.‌நீங்க பத்து பேர் மைக் எடுத்து ஆயிரம் பேரை விசாரித்து திமுக ஜெயிக்கும் என்று மனசாட்சி இல்லாமல் நீங்களே தேர்தலை‌ நடத்தி ரிசல்ட் சொல்லிட்டீங்க.வாழ்க ஜனநாயகம்.

    • @r.ganeshnesh7297
      @r.ganeshnesh7297 5 місяців тому

      😂😂😂😂😂😂

    • @subramanianarthanari360
      @subramanianarthanari360 5 місяців тому +9

      அப்புறம் 400 தொகுதியில் ஜெயிப்போம் , என்று புருடா விடலாமா?😂😂😂😂😂

    • @ArunSm-v3v
      @ArunSm-v3v 5 місяців тому +2

      Ayokkyan MODI ozhianum

    • @chanderkulathu3988
      @chanderkulathu3988 5 місяців тому +2

      Why Vikatan is stooping down to this level ? Utter negative survey or lies. Anyway you have survive. We can understand.

    • @mukeshm1362
      @mukeshm1362 5 місяців тому +1

      ​@@ArunSm-v3vexactly ayokiyanaai modi ya ozhikanum

  • @vallioorsasicong.4627
    @vallioorsasicong.4627 3 місяці тому +1

    சரியான கணிப்பு
    நன்றி ஆனந்த விகடன்

  • @veerapl5372
    @veerapl5372 5 місяців тому +166

    June 4 தேதி உங்கள் வச்சு செய்கிறோம் நாங்க

    • @pookuti6605
      @pookuti6605 5 місяців тому +11

      vaipillai raja vaipillai . hahahaha

    • @Sathiskumarrevathidheshwin
      @Sathiskumarrevathidheshwin 5 місяців тому +6

      ​@@pookuti6605Delhi vadai than....2026 Admk win....

    • @udayakumar6120
      @udayakumar6120 5 місяців тому

      நாற்பது தொகுதிகளையும் திமுக அணியே வெல்லும்.
      மத்தியிலும் பாஜக அணி தோற்கும். மத்தியில் ஆட்சி மாற்றம் உறுதி.

    • @Knif1977-sf4vw
      @Knif1977-sf4vw 5 місяців тому +3

      Intha umbi payalukalukku vekkam sudu soranai kidaiyathu, kasukkga kuti kodukkavum thayanga mattanga

    • @baskaranbass3771
      @baskaranbass3771 5 місяців тому

      ​@@Sathiskumarrevathidheshwinl

  • @profdrsiva
    @profdrsiva 3 місяці тому +2

    கணிப்பு கள நிலவரத்தை உண்மையாக பிரதி பலிக்கிறது.இதுவே 4 ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

  • @Prasanthvijayakumar-u9h
    @Prasanthvijayakumar-u9h 5 місяців тому +22

    சரியான கணிப்பு.....

  • @santhegreat2573
    @santhegreat2573 5 місяців тому +5

    நாம் தமிழர் வோட் பர்சண்டேஜ் பார்த்த உடனே கண்டுபுடிச்சாசு இது சிரிப்பு சர்வே னு😂😂

  • @thangapandiansureshkumar1075
    @thangapandiansureshkumar1075 5 місяців тому +84

    இப்படி தேர்தல் முடிவுகள் இருக்குமானால் நாடு நாசமா போய்விடும்

    • @rajisrinivasan5458
      @rajisrinivasan5458 5 місяців тому

      👌🤝

    • @S.sivakumarKumar-xr8es
      @S.sivakumarKumar-xr8es 5 місяців тому

      Stalin sunny oombi gal bro

    • @mknithimkn1186
      @mknithimkn1186 5 місяців тому

      NAADU. NAMMA. FAKE. FEKKU JI. LEADERSHIP. ILL
      ALREADY. NAAASAMAAI. POI VITTADHU .
      MEEENDUM
      NAADU
      SARVA. NAASAMAAGA. VENDUM...
      SO
      MEENDUM. VENDUM
      FAKE
      FEKKU JI.....
      ORUTHTHAN. NAATTAI. KATTI. AMAITHTHU. VALARCHIYIN. MUNNILAIYIL
      IRRUKKUM. BODHU
      INNORU. AYYOGGIAN.
      BRITISH. SERUPPU. NAKKI. KOOTTAM. VANDHU
      NAATTAI.
      MADHATHTHIN.
      JAADHIYIN.
      PILAVU PADUTHTHI
      NAASAM
      SARVA. NAASHAM
      SEYDHU.
      SARVA. MANGALAM.
      PAADUM
      ORU. KOOTTAM...
      NAADU. SARVA. NAASAM. AAGA. VENDUM.
      ENBADHU
      PERUMPAALAANA
      MAKKALIN
      PEAARAASAI..
      SO. NAADU. SARVA. NAASATHTHAI. THAVIRKKUMAA
      ENDRA. DOUBT. MAKKALIDAIYE....

    • @kumarappannatesan3896
      @kumarappannatesan3896 4 місяці тому

      6​@@rajisrinivasan5458

  • @mts7852
    @mts7852 5 місяців тому +14

    100% சரியான கணிப்பு. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். சிபி&வருண் உங்களின் ஐ.பி.எஸ் மிக நன்றாக உள்ளது. நீங்கள் இருவரும் நிரந்தரமாக இந்நிகழ்ச்சியை நடத்துங்கள். செ.த.இளங்கோவன் அவர்களையும் அவ்வப்போது கூப்பிட்டுக் கொள்ளுங்கள். சரண் அண்ணா மாதிரி வேறு துறைக்கு போயிடாதிங்க. அவரும் மிக சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தினார். நன்றி விகடன்.

  • @hemsichoice5375
    @hemsichoice5375 5 місяців тому +290

    நீங்க போடுற கனிப்பு....10% கூட உண்மை இல்லை

    • @rajisrinivasan5458
      @rajisrinivasan5458 5 місяців тому +1

      Ss

    • @pookuti6605
      @pookuti6605 5 місяців тому +4

      Sanghi ?

    • @YRH-Shorts
      @YRH-Shorts 5 місяців тому +11

      DMK sombu

    • @yuvaraja8500
      @yuvaraja8500 5 місяців тому

      ஆமா பிரதர் இவன் சொல்றது எல்லாமே பொய்
      ஏன் திமுக சிங் சாங் போடுகிறான் என்று தெரியவில்லை

    • @KrishnaKumar-u9h5i
      @KrishnaKumar-u9h5i 5 місяців тому

      DMK ATHARAU ATHIGAMA IRRUKU .......AVANGA ONNUME PANNALAYE LAST 5 YEAR ..........

  • @meinfiles
    @meinfiles 5 місяців тому +11

    You should reveal in detail on how the survey was done
    1. Are 31k people sample representative of 8 crore population
    2. How diverse are the crowd - rural/ urban, age groups, work groups, ethnicity groups, language groups, political affiliation etc.
    Without these details it's hard to judge how reliable the numbers are. To gain more acceptance to this survey results, I need this

  • @gopishankar3801
    @gopishankar3801 5 місяців тому +6

    Congratulations to both the Vikatan team and the INDI Alliance. Thank you Tamil Nadu for doing your best to save India 🙏🏽

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 5 місяців тому +84

    This is not genuine report sorry Mr sibi and Varun

  • @ManiKandan-ox6un
    @ManiKandan-ox6un 4 місяці тому

    மிகவும் துல்லியமான கருத்துக்கணிப்பு ரொம்ப நன்றி நண்பர்களே வணக்கம்

  • @selvhakumarsanthanam3105
    @selvhakumarsanthanam3105 5 місяців тому +22

    மிக சரியான கருத்துகணிப்பு மக்களின் குரலாக உள்ளது.பொய் ஜாடி ஓடவேண்டும்.

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 5 місяців тому +9

    மிகவும் சரியான கணிப்பு. தமிழக மக்கள் நல்ல விழிப்புணர்வு உள்ளவர்கள்

  • @arvindraja9400
    @arvindraja9400 5 місяців тому +78

    NTK 2026 30%

    • @ManojR-y8s
      @ManojR-y8s 5 місяців тому

      TVK will swing NTK votes in 2026....NTK 5% in 2026...Mark my words

    • @praveenmathieu1040
      @praveenmathieu1040 5 місяців тому +5

      Dai Ara vakadu poda 😂

    • @weldeneventsweldenevents3192
      @weldeneventsweldenevents3192 5 місяців тому +6

      2026 சீமான் தான் தமிழ்க் அதிபர் 😊😊😊

    • @praveenmathieu1040
      @praveenmathieu1040 5 місяців тому +1

      @@weldeneventsweldenevents3192 illa bro India ka adhebar sabastian saiman engera seeman 🤣

    • @praveenmathieu1040
      @praveenmathieu1040 5 місяців тому

      Tamil new year ku wish pana la da unga nonna seeman 🤣Avan lam thamilan

  • @GiridharanGiri-r2x
    @GiridharanGiri-r2x 4 місяці тому +3

    இந்த இந்த தளம் 😊 திராவிட மாடல் உடைய என்று மக்கள் மனதில் நிறைந்திருக்கும் தலைவர் வருங்கால தமிழகம் முதல்வர் கே அண்ணாமலையார் ஐபிஎஸ் அவர்கள் உலகத்தில் ஒரு மாற்றத்தை எதிர்நோக்கி இந்த பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வந்து கொண்டிருக்கின்றன தேர்தல் முடிவுகள் வருகின்ற ஜூன் 4 ஆம் தேதி நல்ல முடிவாக மக்களுடைய கருத்து பாரதிய ஜனதாவின் பக்கம் தான் இருக்கும் நம்பகமான ஒரு கணிப்புகளை கருத்து திணிப்பாக நாங்கள் எதிர்க்கின்றோம் எதிர்க்கின்றோம்

    • @meeranm3222
      @meeranm3222 4 місяці тому

      Haha. Joker? He woukd be disappear after this election.

  • @damotharandaranfa
    @damotharandaranfa 5 місяців тому +157

    உள்ளடி அரசியல் எல்லாம் உங்க சர்வேயில் வருமா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Karthik-ww7nz
      @Karthik-ww7nz 5 місяців тому +5

      Factu bro

    • @BalaBG
      @BalaBG 5 місяців тому +1

      Direct ah councillors and avanga surrondings ta la pesum bothu survey la varum.. and neraya edathula ulladi arasiyal panrathu open ah ground la theriyum so voters if election ah gavanicha nalla theiryum

    • @saravananv.t7189
      @saravananv.t7189 5 місяців тому

      😮😢c

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 місяці тому

      இந்த தேர்தலில் உள்ளடி வேலை எதுவும் கிடையாது.

    • @BalaBG
      @BalaBG 4 місяці тому

      @@ramamurthyvenkatraman5800 entha party la

  • @manickarajg3896
    @manickarajg3896 5 місяців тому +3

    நான் விருதுநகர் தொகுதி. என் பெயர் மாணிக்கம் ... தேமுதிக விருதுநகர் எதிர் போட்டியாளர் காங்கிரஸ் வெட்பாளர் பெயர்.... என் வாக்கு தேமுதிக விற்கே.. விஜயா பிரபாகரன் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்வார்...

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 5 місяців тому +12

    😂😂👏👏🤔🤔🤫🤫🤭🤭💐💐உங்கள் இருவரின் நிகழ்ச்சி,சிறப்பாக உள்ளது. தொடரட்டும் 💐💐💐
    முதல் தொகுதியின் , உங்கள் கணிப்பு சரியாக அமைந்தால் 🎉🎉🎉🎉🎉🎉

  • @muppilipandi8009
    @muppilipandi8009 5 місяців тому +157

    பொய்யான சர்வே

    • @SivaprakasamD-iz8jy
      @SivaprakasamD-iz8jy 4 місяці тому

      அடப்பாவிங்கலா சர்வேவா இது இவ்வளவு விளக்கம் எதற்கு ஒரே வரியில் அணைத்து தொகுதியலும் திமுக கூட்டணியே ஜெயிக்கும் என்று சொல்லியிருக்கலாமே உங்கள் சர்வே கடவுளுக்குத்தான் வெளிச்சம்

    • @GiridharanGiri-r2x
      @GiridharanGiri-r2x 4 місяці тому

      B j P w in t amilnadu

    • @pmaghendran2651
      @pmaghendran2651 4 місяці тому

      Z🎉 ee 1

  • @thirumurthy2686
    @thirumurthy2686 4 місяці тому +2

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ Welcome to my DMK🎉🎉🎉

  • @KRISHNA-kp2cu
    @KRISHNA-kp2cu 5 місяців тому +16

    இந்த VIDEO வில் பேசுகிற இந்த ரெண்டு பேர் முக பாவனைகளையும் , இவர்கள் பேசுகிற தொனியையும், தமிழ்நாடு தேர்தல் நிலவரத்தையும், உன்னிப்பா கவனிச்சா இவர்களையும் , இந்த SERVEY ஐயும் ஒரு சதவிகிதம் கூட நம்ப கூடாது என்று என் உள் மனசு சொல்கிறது.

    • @jeevarajB
      @jeevarajB 5 місяців тому

      Also they are saying it is online survey. So the bots were created by themselves to vote for DMK. Only paid media and bots will make DMK win, people have decided otherwise

    • @vasanthkumar-et3em
      @vasanthkumar-et3em 5 місяців тому +1

      S.... Comedy show pola panranunga

    • @raghavann7824
      @raghavann7824 5 місяців тому +1

      Idukku vera polappu pakkalam vikatan

  • @PCRRAMAR
    @PCRRAMAR 5 місяців тому +1

    நன்றி வணக்கம் நண்பரே

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 5 місяців тому +9

    Arumai Cibi bro and Varun bro ❤👌💐

  • @thandavanvaidyanathan7962
    @thandavanvaidyanathan7962 5 місяців тому +4

    Please conduct all India surveys and declare Stalin as PM as per your survey

  • @manikandanchellathurai4455
    @manikandanchellathurai4455 5 місяців тому +73

    அதிக வாக்கு வங்கியுடைய நாம் தமிழரை நான்காவதாக காட்டவேண்டிய அவசியம் என்ன நண்பரே?

    • @Invincible90876
      @Invincible90876 5 місяців тому +9

      Inga social media la ellam pesuvanunga Vote podum pothu DMK ADMK ku potruvanunga

    • @vijethsurya7427
      @vijethsurya7427 5 місяців тому +2

      ​@@Invincible90876 correct bro

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 5 місяців тому +3

      காலணியில அடி வாங்கப் போறீங்கடி

    • @sanjaymohan2449
      @sanjaymohan2449 5 місяців тому

      I agree this survey is no good

    • @andril0019
      @andril0019 5 місяців тому

      Bro ithu sarcasm thaney😂😂🤣🤣🤣

  • @vengadachalampalaniappen5005
    @vengadachalampalaniappen5005 5 місяців тому +2

    NTK single party ...MASS❤

  • @mervinarul2711
    @mervinarul2711 5 місяців тому +6

    நாம் தமிழர் கட்சி வெல்லும்@2024 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @RanjithKumar-sf9bk
    @RanjithKumar-sf9bk 5 місяців тому +45

    200 உபி ஊடகமா....

  • @bhaskaranarumugam4274
    @bhaskaranarumugam4274 5 місяців тому +1

    😊 பரவாயில்லை... புதுசா ரெண்டு உபிஸ் அறிவாலயத்தில் கக்கூஸ் நக்கி பிழைப்பு நடத்த அடிமைகள் கிடைச்சாச்சா.....

  • @Rana_2390
    @Rana_2390 5 місяців тому +9

    Gsquare விளம்பரம் பல கோடிக்கு குடுக்குறானுக..நன்றிகடன்

  • @vengadachalampalaniappen5005
    @vengadachalampalaniappen5005 5 місяців тому +1

    Ntk mass❤

  • @mmohi2000
    @mmohi2000 5 місяців тому +17

    Good work IPS team. Mostly the survey results reflects the minds of TN people 🎉

  • @nagaimuthuramanathan587
    @nagaimuthuramanathan587 3 місяці тому

    அருமை❤....!!

  • @rameshvelayudhan1609
    @rameshvelayudhan1609 5 місяців тому +8

    Imperfect Survey

  • @நெய்தல்நிலத்தான்NeithalNilatha

    NTK will get more vote percentages in most of the place

  • @VijayakrishnanS
    @VijayakrishnanS 5 місяців тому +4

    Incorrect survey. Totally unbalanced. Very wrong presentation

  • @Banumathi-qi9fb
    @Banumathi-qi9fb 5 місяців тому +26

    DMK WILL WIN 100 PERCENT..... ALL OTHER PARTIES TRY FOR 2ND PLACE ....

    • @paramaanand3069
      @paramaanand3069 5 місяців тому +2

      200 di

    • @raguvarshini3696
      @raguvarshini3696 5 місяців тому

      We will see after election which is true.not true mam.😮

    • @santhegreat2573
      @santhegreat2573 5 місяців тому

      Ayyo yaaru petha pullaiyo ipdi puthi pethalichu poy pesuthu😂😂

  • @Jaya-g9e
    @Jaya-g9e 5 місяців тому +1

    Super bros❤🎉

  • @sandeshsharma5701
    @sandeshsharma5701 5 місяців тому +7

    Che... Biased survey, how much money u have taken from DMK,

  • @KARTHIKSSKARTHIKSS
    @KARTHIKSSKARTHIKSS 4 місяці тому

    சிறப்பான கணிப்பு சிறப்பு

  • @sodiiumCHLORIDE
    @sodiiumCHLORIDE 5 місяців тому +12

    Annamalai IPS vetri nitchayam.. 🔥 ❤

  • @moniedits2231
    @moniedits2231 5 місяців тому +8

    இந்தியாவில் இளைஞர்களுக்கு வட இந்தியாவில் வேலைவாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதால் தமிழகத்தில் அனுப்பிவிட்டால் ஒன்றும் பேச மாட்டார்கள் என்ற ஒரே நோக்கத்தில் தமிழகத்திற்கு அதிக அளவில் வட இந்தியர்களை அங்கு இருக்கும் ஆட்சியாளர்கள் இங்கு அனுப்பி விடுகிறார்கள் இதனால் தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது சென்னையில் இன்றைய சூழ்நிலையில் எந்த ஒரு உணவகத்திலும் ஒரு தமிழன் கூட இருப்பதில்லை டீ காபி முதல் இட்லி தோசை பாஸ்ட் புட் அனைத்து உணவகங்களிலும் மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் நுழைவு வாயிலில் இருந்து அலுவலகம் வரை அனைத்திலும் வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாகி விட்டது சீமான் எந்த அளவிற்கு வட இந்தியர்களை எதிர்க்கிறார் இன்று எனக்கு தெரியவில்லை ஆனால் தமிழர்களாகிய நாம் விழித்துக் கொள்ள வேண்டும் நேற்று இரவு சென்னை காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் வட இந்திய அதிகாரி ஒரு ஓட்டுநரை தாக்கி விட்டார் ஓட்டுநர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர் அந்த அதிகாரி மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை மிக விரைவில் தமிழகம் முழுவதும் இந்த சூழ்நிலை நிலவும் அப்போதும் தமிழன் விழிக்க மாட்டான் ஏனென்றால் இங்கிருக்கும் ஆட்சியாளர்கள் வட இந்திய ஆட்சியாளர்களுக்கு அடிமையாக விளங்குகின்றனர் ஆகவே தமிழக மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் பிரிவினையை ஏற்படுத்தும் எந்த நோக்கமும் எனக்கு இல்லை ஆனால் தமிழர்கள் அனாதைகள் ஆகி விடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் இதை பதிவிட்டு உள்ளேன்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 місяці тому

      இன்றைய நிலையில் தமிழக தொழில்துறை வட மாநில இளைஞர்களை நம்பிதான் இயங்குகின்றன.
      நம் தமிழ் இளைஞர்கள் டாஸ்மாக்கே கதி என்று இருக்கிறார்கள். அதனால் தொழில் அமைப்புகள் தமிழ் இளைஞர்களை வேலைக்கு சேர்ப்பதில்லை. நீங்களே சொல்லுங்கள்..
      யாராவது குடிகாரனை வேலைக்கு அமர்த்துவார்களா..?!!!
      தமிழ் இளைஞர்கள் Swiggi மாதிரி அமைப்புகளில் தான் சேருவார்கள். கொஞ்சம் பேர் திமுக IT wing ல் 200 ரூபாய் உ.பி ஸ் ஆக இருக்கிறார்கள்.
      இவர்களை எல்லாம் யாரும் முன்னேற்ற முடியாது..‌

    • @t.ssundar8367
      @t.ssundar8367 4 місяці тому

      வடக்கனுங்க கொடுத்த சம்பளத்தை வாங்கிகிடுவான்களே தமிழன் வேலைசெய்ய கெளரவம் பார்ப்பானே

  • @kalairaj6469
    @kalairaj6469 5 місяців тому +11

    பாஜக mind voice: EVM ல் வேலையை முடிச்சாச்சு இவனுங்க என்னடான்னா SURVEY எடுத்துக்கிட்டு இருக்கானுங்க. 😂😂😂

    • @rmg6283
      @rmg6283 5 місяців тому +1

      So reason ready to blame it on evm

    • @santhegreat2573
      @santhegreat2573 5 місяців тому +1

      சிரிப்பு வரல😮

  • @bhaghyarajkasirajan9248
    @bhaghyarajkasirajan9248 3 місяці тому +1

    ஒரு சில தொகுதி தவிர பெரும்பான்மையாக NTK 2வது இடமும் சில இடங்களில் வெற்றியும் பெறும் பிஜேபி சில இடங்கள் தவிர அனைத்திலும் 4வது இடம் பெறும்

  • @karthikeyan3024
    @karthikeyan3024 5 місяців тому +2

    This survey n percentage looks to be correct and it's reflecting the actual people's mindset... Good job vikatan ...

  • @NandhakumarR-y3n
    @NandhakumarR-y3n 5 місяців тому +4

    How many sweet box Vikatan TV brought from DMK???????

  • @sadhishkumarnatesan5969
    @sadhishkumarnatesan5969 5 місяців тому

    Vikatan became a DMK mouthpiece for long time.

  • @Amareditz26
    @Amareditz26 5 місяців тому +20

    நாம் தமிழர் அமோகமாக வாக்குகள் பெறும் போதே தெரியுது...online survey nu

    • @beautifulworld3803
      @beautifulworld3803 5 місяців тому

      ஈரோடு தொகுதி மதிமுக கோட்டை அல்ல, பொய் பேசதே

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 місяці тому

      ​@@beautifulworld3803இப்போது ஈரோடு தொகுதி அதிமுக வசம் ஆகிவிட்டது. ஆற்றல் அசோக்குமார் உண்மையிலேயே ஆற்றல் உள்ளவர் தான்....

  • @melwinmeriton7972
    @melwinmeriton7972 5 місяців тому +2

    Want NTK to win atleast 1 seat :)

  • @vedasree143
    @vedasree143 5 місяців тому +31

    Worst survey, both guys looks like big jokers in presentation

    • @allesgut7554
      @allesgut7554 5 місяців тому

      😂

    • @mariakumar1286
      @mariakumar1286 5 місяців тому +1

      😂... Kadaratinga .. ungala ellam annamalai taa joker akuran 😂😂

  • @rvga8686
    @rvga8686 4 місяці тому

    Thank you, perfect survey

  • @ஊர்வம்பு-ய6ட
    @ஊர்வம்பு-ய6ட 5 місяців тому +5

    Nan Singapore la irunthu participate pannen😅

  • @naturetunes5410
    @naturetunes5410 5 місяців тому +2

    Last time thiruma won very low margin in chidambaram constituency, but this time your survey shows inclined to thiruma with very high margin difference eventhough anti incumbency prevailing badly. Your survey result very strange-- this imperfect shows survey with high imperfect data😐

  • @dineshramalingam8670
    @dineshramalingam8670 5 місяців тому +11

    Dai Kovai la bjp 3rd place ah..after election see results…even Theni

    • @mariakumar1286
      @mariakumar1286 5 місяців тому +2

      😂😂😂😂... Result appa paarunga .. annamalai deposit vaangatum.. summa online kaasu kodutu comment like panna vote varathu sir 😂😂

    • @santhegreat2573
      @santhegreat2573 5 місяців тому +4

      ​@@mariakumar1286 enda loosu..naa clg 3rd year padikiren..enakku comment like Panna solli lam kasu tharala irunthalum I support bjp..apo naa IT wing ah😂😂

  • @mannanrajarajan9984
    @mannanrajarajan9984 5 місяців тому +12

    It’s not a survey , DMK Sommbussss 😂

  • @MsSathyanathan
    @MsSathyanathan 5 місяців тому +8

    Perfect survey

  • @vickysoma8576
    @vickysoma8576 5 місяців тому +12

    Fake sample survey

    • @jeevarajB
      @jeevarajB 5 місяців тому

      The unprofessional words used, clearly conveys. It is paid news not survey. 18% for NTK in krishnagiri 😂😂😂😂😂

  • @samperiannan306
    @samperiannan306 5 місяців тому +1

    Good job.

  • @ThePanch999
    @ThePanch999 5 місяців тому +6

    Stalin dhan 2024 prime minister nu sollavendiyathu dhaana

  • @SaranSaran-rt1qq
    @SaranSaran-rt1qq 5 місяців тому

    Result வரும்போது.. இப்பிடி பொய்யா சொல்லி மக்கள ஏமாத்தினத நெனச்சு நெஞ்சு வெடிச்சுடாம பாத்துக்குங்க.. பாவம்.. சின்ன வயசாவேர இருக்கிங்க இரண்டுபேரும்.. 🤣🤣

  • @makil5040
    @makil5040 5 місяців тому +8

    Waiting june 4 for confirmation ✋️

  • @rafiraja3381
    @rafiraja3381 5 місяців тому

    உண்மை

  • @இரா.திருமால்
    @இரா.திருமால் 5 місяців тому +18

    NTK

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 місяці тому

      சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்

  • @rajasankar007
    @rajasankar007 5 місяців тому +8

    எங்கட இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல் அங்கு மக்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்தல் ஆணையம் முடிவு செய்து அறிவிப்பு வரும். அது வரை அனைத்து ஊடகங்களும் மூடும். இந்த ஆன்லைன் சர்வே வார் மூலம் செய்யப்படும் ஒரு மோசடி.

  • @இராவணன்NM
    @இராவணன்NM 3 місяці тому

    ஜூன் 4-ல் Vikatan என்ற ஒரு TV இல்லாம போயிடும் 😜 ஏனென்றால் பாஜக கூட்டணி தான் வெற்றி பெற்று 👍

  • @asalraja87
    @asalraja87 5 місяців тому +4

    I expect this would be the correct prediction

  • @mashurdeen...7479
    @mashurdeen...7479 5 місяців тому

    நாமதான் ஜெயிக்கிறோம் நாம மட்டும் தான் ஜெயிக்கிறோம் திமுக கூட்டணி 👍40/40

  • @saravanankm7954
    @saravanankm7954 5 місяців тому +7

    Overall, NTK's average votes bank gets increased. Approx 13 to 14%. That's huge improvement.

    • @rajapandianp4822
      @rajapandianp4822 4 місяці тому +1

      Elathukatchiku yaarum atharavu thara maatanga.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 місяці тому

      13% ங்கரதெல்லாம் சும்மா உடான்ஸ். NTK க்கு 5% ஓட்டு கிடைக்கலாம். நாம் தமிழர் ஒரு வீணா போற கட்சி. சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்

  • @rajailayaraja7483
    @rajailayaraja7483 5 місяців тому +3

    கருத்து கணிப்பு பொடுறீங்க உங்களை ஒரு நாள் கூட பார்த்தது இல்லை
    10 பேர்கிட்ட கேட்டா இது உண்மையான கனிப்பா

  • @s.kamalsuresh2522
    @s.kamalsuresh2522 5 місяців тому +10

    ஆரணி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் பேர் cv கஜேந்திரன். வேட்பாளர் பெராயே. மாதி சொல்ற உங்க. கருத்து. கணிப்பு. நல்ல. டுதுறுபிங்க

  • @solomonsolomon5248
    @solomonsolomon5248 5 місяців тому +7

    சரியான கனிப்பு நனறி

  • @ramalingamv3825
    @ramalingamv3825 5 місяців тому

    Good verygood

  • @ravikum822
    @ravikum822 5 місяців тому +4

    கருத்து திணிப்பு.........

  • @AntonyChandrasekaranG
    @AntonyChandrasekaranG 5 місяців тому

    Super you boys.

  • @இலமாறன்
    @இலமாறன் 5 місяців тому +5

    அட போங்கடா
    இது மக்கள் மனநிலை 😂😂😂

  • @vijay49y
    @vijay49y 5 місяців тому +4

    திமுகவின் வெற்றி என்ற கணிப்பு உண்மையானது. இதை பார்ப்பன பத்திரிகை வெளியிடும் நோக்கம் திமுக தொண்டர்களை ஆர்வ மிகுதியால் தேர்தல் பணியில் இருந்து தொய்வு ஏற்படச் செய்யும் சூழ்ச்சி

    • @RajaRam-jm4cx
      @RajaRam-jm4cx 5 місяців тому

      நண்பர் சரியா கணிச்சிட்டிங்க.

    • @selvarajuk2504
      @selvarajuk2504 5 місяців тому

      100% சரியான கருத்து கணிப்பு

  • @sanushsanush7841
    @sanushsanush7841 5 місяців тому +1

    Are you showing the survey of 2019?

  • @prakashr9413
    @prakashr9413 5 місяців тому +6

    இது நம்புற மாதிரி இல்லையே

    • @kanapathipillaikajapathy6189
      @kanapathipillaikajapathy6189 5 місяців тому +4

      இதெல்லாம் நம்பர மாதிரியே இல்லை ! ஏதோ fake survey results மாதிரியே இருக்கு . யாரு கிட்டேயே payment வாங்கிட்டு totally one sided results வெளியிட்ட மாதிரியே இருக்கு !

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 3 місяці тому

    Welcome sir

  • @subbusaranga9487
    @subbusaranga9487 5 місяців тому +7

    Vikatan TV enada ipadi DMK kothadimaiya maaritinga....😂😂😂

  • @bhaghyarajkasirajan9248
    @bhaghyarajkasirajan9248 3 місяці тому +1

    விகடன் ஒரு பிராமன ஊடகம் என்பதை அவ்வப்பொழுது நிரூபிக்கும்

  • @kannannkaruppasamy
    @kannannkaruppasamy 5 місяців тому

    இவ்ளோ கேவலமா கிடைச்சிருக்கு கணிப்பு வரவேண்டிய நல்ல வந்துவிடுவது போல கிடைக்க வேண்டிய நல்ல கிடைச்சிடாதா நண்பர்களே

  • @sivar8282
    @sivar8282 5 місяців тому +4

    இது கருத்து கணிப்பே இல்லை,கருத்து திணிப்பு.

  • @hemamaliniarunachalam5141
    @hemamaliniarunachalam5141 5 місяців тому +1

    Sample survey size is two members. That is this Vikatan team

  • @mahiji2786
    @mahiji2786 5 місяців тому +10

    விகடனே திமுகவுக்கு சொம்பு அடிக்க ஆரம்பிச்சுடுச்சு

  • @elangovanselangovansp3585
    @elangovanselangovansp3585 5 місяців тому

    விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் கேப்டனின் தவப்புதல்வர் விஜய் பிரபாகரன் அவர்கள் ஜெயித்து விட்டாள் நீங்கள் இருவரும் சல்மான்கானுடன் இருவரும் மான் கறி விருந்தில் பங்கு பெற்று 10 ஆயுள் தண்டனை பெற்று ஜெயிலில் இருக்க விரும்புகிறேன்

  • @sivapathasekaran1185
    @sivapathasekaran1185 5 місяців тому +5

    Vikatan RSB media

  • @rajakopal2294
    @rajakopal2294 5 місяців тому

    ஆக ஆக திமுக வுடன் சொன்னா சொன்ன சர்வே அருமை அற்புதம் உருட்டு உருட்டு கல் உப்பு தயிர்

  • @balasachin1301
    @balasachin1301 5 місяців тому +5

    This is a stupid Survey, I cannot be sure about others but Thanjavur is my home constituency, Here BJP will get a minimum of 17-20% and most probably DMDK will be pushed to the third.

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq 5 місяців тому

      romba poi pesuranga intha upeees theni la TTV minimum 40% vangivaru ivanunga 25% nu Katha vudranunga

  • @KOTAKLifeadvisor-tn3uy
    @KOTAKLifeadvisor-tn3uy 5 місяців тому +1

    How much money u have taken because u r fully supporting D.M.K

  • @NagarajRaj-og4qc
    @NagarajRaj-og4qc 5 місяців тому +5

    நீலகிரி தொகுதிகளில் 27 க்கு 28 க்கு வித்தியாசம் தெரியாமல் இரண்டு பேர் இருந்து வாசித்து இருக்கீங்க

  • @sasisasikumar1266
    @sasisasikumar1266 5 місяців тому +4

    நம்ம மக்கள் என்றால் உபி தானே

  • @micharkadai2749
    @micharkadai2749 5 місяців тому

    Vikatan × uuuuppppvikatan✓

  • @gopalk2013
    @gopalk2013 5 місяців тому +4

    Vikadan 50yrs back see. Super. Now begging for DMK pegging. North Chennai is it real. Child tell it's wrong. 15% below. Are you mad. Let's avoid this paid media. Vinoth won, then please shut your press

    • @mariakumar1286
      @mariakumar1286 5 місяців тому

      😂😂😂... Vinoth ah...dei comedy pannatha .. Naa puliyotope taa.. enga area la orutan kooda bjp ku vote poda maatan ...