OPS-க்கு சாதகமாக மாறுகிறதா ராமநாதபுரம் தொகுதி? கூட்டணி போட்ட கணக்கு..? களநிலவரம் எப்படி..? BJP |PTD

Поділитися
Вставка
  • Опубліковано 22 бер 2024
  • OPS-க்கு சாதகமாக மாறுகிறதா ராமநாதபுரம் தொகுதி? கூட்டணி போட்ட கணக்கு..? களநிலவரம் எப்படி..? BJP |PTD
    #PuthiyaThalaimuraiTV #Electionexclusive #ops #opannerselvam #ttv #annamalai #ramanathapuram #mpcandidate #elections2024 #2024elections #opaneerselvam #modi #johnpandiyan #bjp #bjpalliance #nawazkani
    WATCH 2024 ELECTION EXCLUSIVE EPISODES HERE :
    Theni-யில் வெற்றி பெறுவாரா டிடிவி தினகரன்?களநிலவரம் எப்படி?
    👉 • Theni-யில் வெற்றி பெறு...
    -------------------------------------------------------
    OPS-க்கு சாதகமாக மாறுகிறதா ராமநாதபுரம் தொகுதி?
    👉 • OPS-க்கு சாதகமாக மாறுக...
    ---------------------------------------------------------
    விருதுநகர் டூ தென்காசி..,பாஜகவுக்குக் களம் எப்படி?
    👉 • விருதுநகர் டூ தென்காசி...
    ---------------------------------------------------------
    களத்தில் இறங்கிய Annamalai, L Murugan.. பின்னணி என்ன?
    👉 • ஒன்பது வேட்பாளர்கள் அற...
    ---------------------------------------------------------
    திடீரென அதிமுக வேட்பாளர்களை இ.பி.எஸ் அறிவித்தது ஏன்?
    👉 • திடீரென அதிமுக வேட்பாள...
    ---------------------------------------------------------
    தேமுதிகவுக்கு தொகுதிகள் மாறியதன் பின்னணி என்ன?
    👉 • தேமுதிகவுக்கு தொகுதிகள...
    ---------------------------------------------------------
    திமுகவில் புதிதாக 11 பேருக்கு வாய்ப்பு..,தேர்வான பின்னணி என்ன?
    👉 • திமுகவில் புதிதாக 11 ப...
    ---------------------------------------------------------
    6 கட்சிகள்.. 6 வது தேர்தல்.. PMK To IJP | மன்சூர் அலிகான் அரசியல் பயணம்
    👉 • 6 கட்சிகள்.. 6 வது தேர...
    ---------------------------------------------------------
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 726

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 2 місяці тому +129

    தேவேந்திரகுல வேளாளர் வாக்கு அவர்களின் சகோதரர் மோடியின் ஆதரவுபெற்ற ஓபியெஸ்க்தான்.

    • @murugesapandian3865
      @murugesapandian3865 2 місяці тому +1

      Dr கிருஷ்ணசாமி ஆதரவு பெற்றவருக்கே வெற்றி.

    • @K.baskaranBaskaran
      @K.baskaranBaskaran 2 місяці тому +2

      Vaippu illa raja😂

    • @guna8832
      @guna8832 2 місяці тому

      அங்க சவுத்ரி தேவர், இசக்கி தேவர் போன்றவர்கள் தென்காசியில் கிருஷ்ணசாமி மற்றும் ஜான் பாண்டியன் அவங்க 2 பேருக்கும் ஓட்டு போடக் கூடாது என்று சொல்லிட்டு இருக்கானுங்க.. நீங்க எதுக்கு இந்த முக்குலத்தோர் சமுதாயத்துக்கு ஓட்டு போடணும்!?? அவனுக என்ன பெரிய இவனுகளா!??.

    • @user-oi1ue7vp9n
      @user-oi1ue7vp9n 2 місяці тому

      Only admk 😊

    • @user-vj7ud9ur6x
      @user-vj7ud9ur6x 2 місяці тому +5

      தென்காசியில் முக்குலத்தோர் ஜான் பாண்டியனை ஆதரித்து மோடியை ஆதரிப்போம்🎉🎉

  • @RajuuKatiq-cn7wh
    @RajuuKatiq-cn7wh 2 місяці тому +187

    ராமநாதபுரம் எங்க தொகுதி திருவாடனை சட்டமன்ற தொகுதி அதுல வருது கண்டிப்பா ஓபிஎஸ் வெற்றி பெறுவார்

    • @karupasamy8609
      @karupasamy8609 2 місяці тому +9

      நன்றி அய்யா

    • @krishnakumar-rd3ts
      @krishnakumar-rd3ts 2 місяці тому +10

      Ops

    • @rahulm6506
      @rahulm6506 2 місяці тому +7

      சூப்பர் 👍

    • @mahendranv-jz2nm
      @mahendranv-jz2nm 2 місяці тому +2

      Ayya OPS vellattum, nandrigal Ramnad voters perumakkale, 🙏🇮🇳🙏🇮🇳❤️🙏🙏🇮🇳🙏❤️

    • @MakkalMandram-oh8eo
      @MakkalMandram-oh8eo 2 місяці тому +2

      Navas kani vetri peruvar

  • @rajgameplay7165
    @rajgameplay7165 2 місяці тому +112

    OPS.வெற்றி் 100% உறுதி

  • @user-np2qr7nl3x
    @user-np2qr7nl3x 2 місяці тому +105

    ஐயா ஓபிஎஸ் மகத்தான வெற்றி பெறுவார் ❤❤❤

  • @teachchannal112
    @teachchannal112 2 місяці тому +81

    Ops admk ❤️🔥❤️🔥❤️🔥❤️🔥

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth 2 місяці тому +67

    ஓபிஎஸ் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் அதிமுகவின் தலைமை ஏற்பார்

  • @Mohan-ux3wb
    @Mohan-ux3wb 2 місяці тому +104

    கடந்த முறை அமைச்சர் கண்ணப்பனால்... பெற பெற்ற யாதவ சமுதாய வாக்குகள் தான் நவாஸ் கனியின் வெற்றியை உறுதி செய்தது...!! ஆனால் இந்த முறை கண்ணப்பனே சொன்னாலும் யாதவர் ஓட்டு கண்ணப்பனுக்கும் இல்லை நவாஸ் கனிக்கும் இல்லை...!!! OPS க்கு தான் ஓட்டு 🎉🎉🎉

  • @user-tx5pq3zi2v
    @user-tx5pq3zi2v 2 місяці тому +145

    இந்த முறை இராமநாதபுரம் வாக்காளர் பெருமக்கள் ஐயா ஓபன்னீர்செல்வம் அவர்களை வெற்றி பெற செய்யுங்கள் ஏன் என்றால் தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் ஏற்பட ஐயா ஓபன்னீர்செல்வம் அவர்களும் ஒரு காரணம் தேவேந்திர குல சமுதாய மக்கள் எல்லோரும் ஓபிஎஸ் அவர்களை வெற்றி பெற செய்வோம்

    • @narayanasamynarayanasamyve121
      @narayanasamynarayanasamyve121 2 місяці тому +2

      No chance

    • @ajanb362
      @ajanb362 2 місяці тому +8

      கண்டிப்பாக ops than

    • @ajithraja6954
      @ajithraja6954 2 місяці тому +1

      No chance

    • @guna8832
      @guna8832 2 місяці тому

      அங்க சவுத்ரி தேவர், இசக்கி தேவர் போன்றவர்கள் தென்காசியில் கிருஷ்ணசாமி மற்றும் ஜான் பாண்டியன் அவங்க 2 பேருக்கும் ஓட்டு போடக் கூடாது என்று சொல்லிட்டு இருக்கானுங்க.. நீங்க எதுக்கு இந்த முக்குலத்தோர் சமுதாயத்துக்கு ஓட்டு போடணும்!?? அவனுக என்ன பெரிய இவனுகளா!??

    • @pradeep-3441MALLAR
      @pradeep-3441MALLAR 2 місяці тому

      Konjam yosinga evan jeicha onnume panna mattan .admk and ntk podalam

  • @InnocentBabyOctopus-bf1oi
    @InnocentBabyOctopus-bf1oi 2 місяці тому +36

    OPS SIR WILL WIN 🙏

  • @i06-ri7yf
    @i06-ri7yf 2 місяці тому +65

    Ops வெற்றி நிச்சயம்

  • @user-gx6io5df5y
    @user-gx6io5df5y 2 місяці тому +86

    Ops win ❤

  • @sridharsridhar7570
    @sridharsridhar7570 2 місяці тому +33

    ஐயா ஒபிஸ் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @muruganthavasi6878
    @muruganthavasi6878 2 місяці тому +47

    Ops வெற்றி உறுதி

  • @balajiudiyar5811
    @balajiudiyar5811 2 місяці тому +81

    கூட்டணி இல்லாமல் நின்றாலும் ஒபிஎஸ் வெற்றி பெறுவார் அவரின் பொறுமை அரசியல் நாகரிக விமர்சனம் எவ்வளவு துரோகத்தை சந்தித்தார் இந்த தேர்தல் அவருக்கு ஒரு மாற்றத்தை தரும்

  • @subramaniyakshana3735
    @subramaniyakshana3735 2 місяці тому +35

    Ops ayya

  • @chitravelu.r
    @chitravelu.r 2 місяці тому +93

    OPS வென்றால் கேபினட் அமைச்சர். மற்றவர்கள் வெற்றி பெற்றால் ஒரு பிரயோஜனமும் இல்லை.

    • @m.d.prasadprasad3589
      @m.d.prasadprasad3589 2 місяці тому +5

      உங்கள் ஜோதிடம் பளிக்கும் போல இருக்கு.

    • @ShahulHameed-on9db
      @ShahulHameed-on9db 2 місяці тому

      😂😂😂😂ops 0 agi pala kalam agirchu

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 2 місяці тому +2

      ​@@ShahulHameed-on9dbyaru sonna comedy pannathe bro
      Ops win. Ops TTV sashikala bjp all Hindu ottu ayya ops kku.

    • @ShahulHameed-on9db
      @ShahulHameed-on9db 2 місяці тому

      @@ramakrishnanm1200 🤣🤣🤣🤣🤣🤣

  • @renganathanreports2483
    @renganathanreports2483 2 місяці тому +35

    Iyya OPS valga

  • @gowthamsubashbikedukevideo1996
    @gowthamsubashbikedukevideo1996 2 місяці тому +44

    Ops,vin

  • @user-uf5hy9vq5f
    @user-uf5hy9vq5f 2 місяці тому +37

    OPS👍🏻👍🏻

  • @thivakaran1248
    @thivakaran1248 2 місяці тому +27

    Ops👍👍👍

  • @muthuramalingam5702
    @muthuramalingam5702 2 місяці тому +35

    Ops great man

  • @renganathanreports2483
    @renganathanreports2483 2 місяці тому +28

    Iyya OPS ❤❤❤

  • @m.prabakaran4048
    @m.prabakaran4048 2 місяці тому +23

    Ops will win

  • @gurusamy3608
    @gurusamy3608 2 місяці тому +35

    Ops shall win

  • @vishnuprasath8826
    @vishnuprasath8826 2 місяці тому +72

    Only one win ayya OPS Ramanathapuram

  • @user-jw6iu6ci8c
    @user-jw6iu6ci8c 2 місяці тому +187

    யாதவர் ஓட்டு நவாஸ் கனிக்கு இல்லை

    • @saravanansaravana8044
      @saravanansaravana8044 2 місяці тому +5

      ❤❤❤❤❤❤thanks bro❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @rmahendran9823
      @rmahendran9823 2 місяці тому +13

      யாதவர்கள் ஒட்டு மொத்த ஓட்டையும் நீ தான் செலுத்தபோரியா கண்ணா

    • @user-ds4sj9cw6u
      @user-ds4sj9cw6u 2 місяці тому +23

      ஓபிஎஸ் க்கு வாக்களிப்போம்

    • @Sethu9789
      @Sethu9789 2 місяці тому +9

      Congratulations ❤❤

    • @vachukutty
      @vachukutty 2 місяці тому +9

      உண்மை

  • @adrsilambammadurai9775
    @adrsilambammadurai9775 2 місяці тому +63

    ஐயா ஓபிஎஸ் வெற்றி பெறுவது உறுதி நாடார் சமுதாய மக்கள் நிச்சயமாக தாமரை கூட்டணியில் இருப்பதால் அவருக்குத்தான் வாக்களிப்பார்கள்

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 2 місяці тому +23

    OPS👍

  • @arjunraja6984
    @arjunraja6984 2 місяці тому +32

    Ops🔥🔥

  • @elayaraja8617
    @elayaraja8617 2 місяці тому +22

    Ops sure win🎉

  • @kalingaudaiyarpandian7095
    @kalingaudaiyarpandian7095 2 місяці тому +29

    Ops is going to receive greatest victory

  • @balakrishnan9360
    @balakrishnan9360 2 місяці тому +36

    100 சதவீதம் ஒரு வெற்றி உறுதி

  • @nagarajanm4379
    @nagarajanm4379 2 місяці тому +54

    ஒபிஸ் 👍👍👍

  • @renganathanreports2483
    @renganathanreports2483 2 місяці тому +32

    OPS ❤❤❤winn🎉

  • @selvamn9191
    @selvamn9191 2 місяці тому +99

    ஒபிஸ் அலை வீச தொடங்கியது வெற்றி உறுதியாகியது

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 2 місяці тому

      எவன் பேசியிருந்தாலும் கடந்துபோகலாம் சேலம் ரோடு ஷோ மேடையில்....பெட்டித் தலைவனின் சின்ன பெட்டி பேசியதை எந்த அதிமுக தொண்டனும் ஜீரணிக்கமாட்டான். 57 வருட திராவிட ஆட்சியில் தமிழ்நாடு நாசமாகிவிட்டது என்று நா கூசாமல் பேசுகிறது...மேடையில் ஏதோ சிந்தித்து தமிழ் நாட்டை ஆள்பவர் போல் பாவ்லா காட்டிய முகத்தோடு இந்த 2 நம்பர் ops. நம்பர் No.1, இதெல்லாம் நமக்கு சொல்லவில்லை எம் ஜி ஆர் - அம்மாவை தானே என்கிற நமட்டு சிரிப்புடன் தினகரன் எனும் No.1 மாஃபியா கும்பல்.. அடேய் நாங்கள் தொண்டர்கள் உங்களை போல் சொரணை கெட்டு வாழ ஒரு நாளும் விரும்பமாட்டோம். இதோ கோடி கணக்கில் சம்பாதித்து அதை வெளிநாட்டில் மூலதனமாக்கி அதை காக்க இன்று எதிரிகளின் காலடி துதிபாட நீங்கள் தயராகிவிட்டீர்கள் நாங்கள் உங்களை தாம்பூல தட்டில் தாங்கி ஓட்டளித்து ஒப்பாரி வைக்க வா.தூ.தூ.🦂

  • @SankarKannan-ei2rx
    @SankarKannan-ei2rx 2 місяці тому +50

    Ops ayya win❤❤🎉🎉

  • @sankarpitchaikani6413
    @sankarpitchaikani6413 2 місяці тому +38

    Ops வெற்றி உறுதி💯

  • @muthukumarmuthukumar3729
    @muthukumarmuthukumar3729 2 місяці тому +46

    Ops win compatible

  • @kvganesan725
    @kvganesan725 2 місяці тому +56

    "எப்படியெல்லாமோ கணக்கு போட்டு கழட்டி விட்டு விடலாம் என நினைத்தாலும் தனக்கு கிடைத்த சிறு துரும்பைக் கூட மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார் அய்யா. "வெற்றி நிச்சயம் ". நன்றி, வணக்கம்.

  • @teachchannal112
    @teachchannal112 2 місяці тому +43

    Mgr amma ops 🎉💥

  • @parthikutti
    @parthikutti 2 місяці тому +103

    யாதவர் + முக்குலத்தோர் ஓட்டு தான் சிவகங்கை + ராமநாதபுரம் தொகுதிகளில் அதிகம்..இவை அதிக பட்சம் BJP+OPS க்கு தான் அதிகம் விழும்..இஸ்லாமிய வாக்குகள் இருந்தாலும் அவர்கள் அவர்கள் சரி பாதி OPS - க்கு போடவே அதிக வாய்ப்பு🎉❤

    • @muniyasamy9940
      @muniyasamy9940 2 місяці тому +7

      ❤❤❤❤

    • @Shiyasi10mala
      @Shiyasi10mala 2 місяці тому +1

      Ops oru sangi

    • @Shiyasi10mala
      @Shiyasi10mala 2 місяці тому +2

      Née konar illaya

    • @user-jw6iu6ci8c
      @user-jw6iu6ci8c 2 місяці тому +3

      Ops sangi ne oru songi 😂😂

    • @RajKumar-gl2wd
      @RajKumar-gl2wd 2 місяці тому +5

      Ramanathapuram
      1.sc- 25%
      2. Mukkulathor-- 23%
      3. Yadava-- 15%
      4. Muslim --15%
      5. Others...

  • @karnananips555
    @karnananips555 2 місяці тому +41

    அய்யா ஓபிஎஸ் அவர்கள் தான் எம் பி

  • @govinthasiva8459
    @govinthasiva8459 2 місяці тому +37

    OPS ஐயா கண்டிப்பாக வெற்றி பெறுவார்

  • @renganathanreports2483
    @renganathanreports2483 2 місяці тому +24

    OPS 🎉🎉🎉🎉

  • @teachchannal112
    @teachchannal112 2 місяці тому +41

    Ops admk ❤️🔥

  • @senthilkumarsenthil545
    @senthilkumarsenthil545 2 місяці тому +42

    OPS 🌹 🌹

  • @selvaraj9383
    @selvaraj9383 2 місяці тому +30

    Ops vetri uruthi 🎉

  • @bas1187
    @bas1187 2 місяці тому +32

    Ops 100% victory

  • @VelMurugan-fl5vn
    @VelMurugan-fl5vn 2 місяці тому +76

    ஐயா OPS அவர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். தொகுதி மக்களாகிய நாங்கள் ஐயா OPS அவர்களை வெற்றி பெற வைப்போம்

  • @user-np2qr7nl3x
    @user-np2qr7nl3x 2 місяці тому +56

    ஐயா ஓபிஎஸ் மகத்தான வெற்றி பெறுவார் ❤❤😂

  • @Baskaran-uy5sr
    @Baskaran-uy5sr 2 місяці тому +61

    Ops...wwin

  • @rxgaming3343
    @rxgaming3343 2 місяці тому +22

    Ops👍

  • @sakthikumar.m6946
    @sakthikumar.m6946 2 місяці тому +24

    Ayya ops

  • @mathanthankaswamy8098
    @mathanthankaswamy8098 2 місяці тому +48

    Ops வெற்றி பெறுவார்

  • @Sethu9789
    @Sethu9789 2 місяці тому +69

    இப்போதாய உண்மையா சொல்லிருகிங்கா..ops க்கு அதராவா தேவர்,யாதவர்,முத்தரையர்மீனவர்,பிராமணர் சமூகத்தின் ஓட்டு அதிகமாக விழும்

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 2 місяці тому +6

      Yes brother paramakudi. Chettiar, sourashtra ottu 7000 irukku. Bjp. Poduvargal
      Ops win

    • @AnbuakalyaAnbuakalya-fc8yo
      @AnbuakalyaAnbuakalya-fc8yo 2 місяці тому

      அங்கு எந்த பிராமணர் ஓட்டு இருக்கு யாதவர் ஓட்டு ஒபிஎஸ்கு விழுவது கடினம் தேவேந்திரர் ஓட்டு விழுஸ

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 2 місяці тому +1

      @@AnbuakalyaAnbuakalya-fc8yo nethu videos news. Partha ungalukkun theriyum
      Ops ottu, TTV ottu, sashikala ottu, + bjp, ottu. Sourashtra ottu, chettiar, pillai, Nadar, muddarayar, Devendra Kula vellalar, yadav, and other Hindu ottu. Perunbalum ayya. Ops kku
      Ops win ramanathapuram... Kalathin. Nelavaram...

  • @esvarnp6259
    @esvarnp6259 2 місяці тому +13

    Ops🎉

  • @Sethu9789
    @Sethu9789 2 місяці тому +17

    Ops🎉🎉❤

  • @RichardR_12
    @RichardR_12 2 місяці тому +13

    OPS 🔥

  • @vadivelmuruganr1
    @vadivelmuruganr1 2 місяці тому +57

    Ops wins confirmed

  • @SkS1823
    @SkS1823 2 місяці тому +47

    Ops வற்றி பெறுவர் மத்தியில் அமைச்சர் ஆவது உறுதி

  • @KumarKumar-hv8nl
    @KumarKumar-hv8nl 2 місяці тому +31

    ஐயா தன் ஒபிஎஸ் வருவார்🎉🎉🎉வெற்றி🎉🎉🎉

  • @rajinikanth1611
    @rajinikanth1611 2 місяці тому +27

    O P S அவர்கள் வெற்றி நிச்சயம்

  • @ganesankarmegam4611
    @ganesankarmegam4611 2 місяці тому +45

    Ops வெற்றி 100%உறுதி

  • @gowrishankerb5927
    @gowrishankerb5927 2 місяці тому +11

    OPS 👍

  • @sundarapandi4972
    @sundarapandi4972 2 місяці тому +60

    ஒபிஎஸ் வெற்றி உறுதி செய்ய படுகிறது

  • @muthuumayanan3993
    @muthuumayanan3993 2 місяці тому +31

    Ops win❤❤❤

  • @muruganthavasi6878
    @muruganthavasi6878 2 місяці тому +40

    39 பாராளுமன்ற ெதாகுதியில் .அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார், . யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்யாத நிகழ்கால
    Uரதன், ஐயா Ops

    • @balamurugan.rajamani7531
      @balamurugan.rajamani7531 2 місяці тому +5

      Vote for OPS mass

    • @jomaniram
      @jomaniram 2 місяці тому

      Mannar aachi illai man makkalachi 😂

    • @jomaniram
      @jomaniram 2 місяці тому +1

      0pen sollunga enga jathikaran athanala potaporomnu

    • @nirdoshlal1375
      @nirdoshlal1375 2 місяці тому

      கழக தொண்டர்கள் உரிமையை மீட்டு தாருங்கள் என ஜயா ஓபிஸ அவர்கள் ராமநாதபுரம் மக்கள் மத்தியிலே நீதி கேட்டு நீதிமான் ஆக திகழ்கின்ற ராமநாதபுரம் மக்கள் மத்தியிலே தனக்கு நீதி கேட்டு வாக்குகள் பெற்று வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என மக்கள் மத்தியிலே பரவலாக உள்ளது

    • @murugesapandian3865
      @murugesapandian3865 2 місяці тому +1

      சாதிகாரன் நானே, ஓபிஎஸ்க்கு ஓட்டு போட மாட்டேன்.

  • @user-yf8sb1cu5r
    @user-yf8sb1cu5r 2 місяці тому +10

    வாழ்த்துக்கள் ops ஐயா

  • @balamuruganbalamurugan7480
    @balamuruganbalamurugan7480 2 місяці тому +33

    OPS neenga kandippa viswaroopam edupinga

  • @muthusamy794
    @muthusamy794 2 місяці тому +15

    Good

  • @jayasankar9886
    @jayasankar9886 2 місяці тому +9

    Ops 👍

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 2 місяці тому +24

    யாதவர் ஒட்டு ஓபிஎஸ்க்கே.

  • @srini1976
    @srini1976 2 місяці тому +47

    ஒபிஸ் வெற்றி பெருவார் 👍

  • @madhusudanan7449
    @madhusudanan7449 2 місяці тому +7

    யாதவர் போன முறை நவாஸ் கனி க்கு போட்டோம்.
    இந்த முறை தேவநாதன் க்கு வாய்ப்பு தந்தது பாஜக. அதனால் ops க்கு போடலாம் ன்னு இருக்கோம்

  • @naguram4945
    @naguram4945 2 місяці тому +29

    0ps

  • @palanivel9450
    @palanivel9450 2 місяці тому +62

    Ops win

  • @krishnakumar-fc9qp
    @krishnakumar-fc9qp 2 місяці тому +26

    Ops

  • @adrsilambammadurai9775
    @adrsilambammadurai9775 2 місяці тому +8

    நவாஸ் கனிக்கு யாருமே வாக்களிக்க கூடாது அவர் எஸ்டி கொரியரில் எப்படி முன்னேறினார் என பல மர்மம் உள்ளது மேலும் சிறுபான்மையினர் சிறுபான்மையினர் என திராவிடக் கட்சிகள் அவர்களை புது சமூகத்தில் இடமிருந்து பிரிக்கிறது அனைவரும் மனிதர்களே ஐயா ஓபிஎஸ் வெற்றி பெறுவது உறுதி

  • @LeemaRose-td9sk
    @LeemaRose-td9sk 2 місяці тому +19

    Super interesting ❤

  • @Thevar_students
    @Thevar_students 2 місяці тому +9

    ops admk❤

  • @GaneshKumar-jh9ke
    @GaneshKumar-jh9ke 2 місяці тому +20

    My vote fir modi annamalai ops

  • @sakthidasan9473
    @sakthidasan9473 2 місяці тому +16

    இராமநாதபுரம் 70000 திருவாடானை, அறந்தாங்கி, திருச்சுழி மூன்றிலும் 50000 முதுகுளத்தூர் 30000, பரமக்குடி 10000 வாக்குகள் முத்தரையர் இருக்காங்க

    • @ManikandanManikandan-pu6ii
      @ManikandanManikandan-pu6ii 2 місяці тому

      😂😂😂

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 2 місяці тому

      Yarukku bro ottu

    • @sakthidasan9473
      @sakthidasan9473 2 місяці тому

      இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் எல்லா சமூகமும் இருக்கின்றன என்று சொல்பவர். 250000 வாக்காளர் இருக்கின்ற முத்தரையர் பத்தி மறந்தும் சொல்லவில்லை

    • @sakthidasan9473
      @sakthidasan9473 2 місяці тому

      இராமநாதபுரம் சட்டமன்றத்தில் 2021 சட்டமன்றம் தேர்தலில் சுயேட்சையாக மலைச்சாமி அம்பலம் 15000 வாக்குகள் வாங்குனார்

  • @user-jw6iu6ci8c
    @user-jw6iu6ci8c 2 місяці тому +37

    Ops வெற்றி

  • @jcpvraja
    @jcpvraja 2 місяці тому +48

    OPS will win 💐

  • @BalaKarthigaHR
    @BalaKarthigaHR 2 місяці тому +49

    OPS Sir will Win

  • @mrvsomasundaram
    @mrvsomasundaram 2 місяці тому +8

    Super

  • @jeevacsrbf
    @jeevacsrbf 2 місяці тому +54

    ஒபிஸ் வின்

  • @thirukrishanan8968
    @thirukrishanan8968 2 місяці тому +45

    நிச்சயம் OPS அவர்கள் மக்கள் மனதில் உள்ள நபர் இயல்பாகவே அவருக்கு மக்களின் அனுதாபங்கள் உள்ளது அவர் எந்த சின்னத்தில் நின்றாலும் வெற்றி பெறுவார்

    • @user-vg9yi7uk8s
      @user-vg9yi7uk8s 2 місяці тому

      ஆம் தமிழ்நாடு உரிமைகளை சங்கிகளுக்கு காவு கொடுத்தது குறிப்பாக TNPSC Examination அனைத்து மாநிலத்தவரும் தமிழகத்தில் நுழைய சட்ட அனுமதி கொடுத்த எட்டப்பன்

  • @abubakkarabum601
    @abubakkarabum601 2 місяці тому +11

    Super news

  • @pravinkumarm6784
    @pravinkumarm6784 2 місяці тому +5

    OPS kanippa win pannanum

  • @palanisamypalanisamy6331
    @palanisamypalanisamy6331 2 місяці тому +34

    புதிய தலை முறை BJP யின் சொம்பு 😂😂😂.

  • @rasiyappant8797
    @rasiyappant8797 2 місяці тому +2

    ராமநாதபுரம் மக்கள் மற்றும் இளைஞர்களே நீங்கள் தான் ஹிராே.... Ops நல்லவரா கெட்டவரா என்பது வேர தாய் தமிழகத்தின் மூன்றுமுறை முதல்வர் கொடுத்த பதவியை திருப்பி கொடுத்தவர்

  • @highcourtmaharaja2102
    @highcourtmaharaja2102 2 місяці тому +6

    Ops 🎉🎉🎉win

  • @srinivasan6695
    @srinivasan6695 2 місяці тому +29

    Ops win🎉

  • @yugeshd8866
    @yugeshd8866 2 місяці тому +15

    Ops tha win panuvaru

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 2 місяці тому +3

    வெற்றி நிச்சயம்

  • @gokulj7299
    @gokulj7299 2 місяці тому

    உலக‌ தமிழ்‌ சொந்தங்களுக்கு தமிழன்னைபிறந்த‌ நாள்‌ போல்‌ என்றும் சனாதன தர்மமாகிய‌ அன்பு‌ தர்மம் பொறுமை‌ யுடன்‌ ஸ்ரீராம‌ பிரானின் சகோதர‌ பாசத்தோடு‌ ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று வாழ்த்தும் தமிழ்‌ சொந்தங்கள்.அனைவருக்கும் நல்‌ இனிய‌ புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏🥭🍌🍊🍋🍍🐄🌾🍯⚖️🇮🇳

  • @rbrtstein32
    @rbrtstein32 2 місяці тому +26

    வாழ்க மோடிஜி

  • @sonais
    @sonais 2 місяці тому +3

    ஒபிஎஸ்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சோணை 🙏🙏🙏🙏🙏

  • @kishoress1052
    @kishoress1052 2 місяці тому +3

    Ops for Ramanathapuram ❤