BJP Candidate List | கோவையில் அண்ணாமலை ராமநாதபுரத்தில் OPS ஷாக்கான உளவுத்துறை | Arasiyal Sathurangam

Поділитися
Вставка
  • Опубліковано 21 бер 2024
  • BJP Candidate List | கோவையில் அண்ணாமலை ராமநாதபுரத்தில் OPS ஷாக்கான உளவுத்துறை | Arasiyal Sathurangam
    #bjpcandidateslist #bjpalliance #annamalai #vinojpselvam #ops #tamilnews #intelligence #abpnadu
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive.com/
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

КОМЕНТАРІ • 715

  • @gowthamsubashbikedukevideo1996
    @gowthamsubashbikedukevideo1996 2 місяці тому +34

    Ops, mass,vin

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 2 місяці тому +19

    கன்னியாகுமரியில் சென்ற தடவை விஜய் வசந்த் தந்தை வசந்த் இறந்ததால் அனுதாப ஓட்டில் வெற்றி பெற்றார் இந்த தடவை அப்படி இல்லை பாஜாகவின் பொன் ராதாகிருஷ்ணன் நல்ல மனிதர் அவர் தாமரை மலரும் ❤

  • @mahendranmahend8675
    @mahendranmahend8675 2 місяці тому +83

    ராமநாதபுரம் OPS வெற்றி உறுதி, தேவநாதன்யாதவ், ஜான் பாண்டியன் இணைந்து வாக்கு கேட்டு வரும் போதே உறுதி செய்யபட்டு விடும்.....

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 2 місяці тому +147

    திரு பன்னீர் செல்வம் கோர்ட்டு கேஸ் இன்னும் நிலுவையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு மிக அழகாக ஒரு தலைவர் இக்காட்டான சமயத்தில் நேரே களம் புகுந்து தொண்டர்களுக்கு வழி காட்டும் முறை மிகச்சிறப்பானது. புரட்சித் தலைவி யின் உண்மையான வாரிசு என்று நன்குத் தெரிகிறது.

  • @krishnanmeena03
    @krishnanmeena03 2 місяці тому +10

    ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பார், கைவிட மாட்டார்.
    ஓ.பன்னீர்செல்வம் கட்டாயம் வெற்றி பெறுவார் வாழ்த்துக்கள் அய்யா🎉🎉🎉

    • @santhanam5305
      @santhanam5305 2 місяці тому

      Ops நல்லவர் இல்லையே

  • @user-gx6io5df5y
    @user-gx6io5df5y 2 місяці тому +20

    Ops win ❤❤❤

  • @muralivenugopal4016
    @muralivenugopal4016 2 місяці тому +16

    Ops welcome mass mass Annamalai ji congratulations 👏👏👏👏 Jai Bharat

  • @tamilan442
    @tamilan442 2 місяці тому +57

    Annamalai.ttv.ops.vetri peruvasrkal

  • @nthiyagarajan964
    @nthiyagarajan964 2 місяці тому +53

    No one leader to fight against Annamalai and even can not stand Stalin.

  • @muthukumar2216
    @muthukumar2216 2 місяці тому +9

    ❤ நம்ம பாரத நாட்டின் காவல் தெய்வம் மாண்புமிகு மோடிஜி அய்யா அவர்களை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் ❤ எங்கள் குல சாமி அன்ணா அன்ணாமலை ஐபிஎஸ் அதிகாரி அவர்களை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் ❤ எங்கள் குடும்பம் ஓட்டு தாமரை சின்னம் தாமரை சின்னம் ❤ தாமரை சின்னம் ❤ தாமரை சின்னம் ❤ தாமரை சின்னம் ❤❤❤❤❤

  • @user-xq4jq4iu2y
    @user-xq4jq4iu2y 2 місяці тому +18

    Ops mass

  • @user-rn7hn5mr1c
    @user-rn7hn5mr1c 2 місяці тому +14

    OK. Super. Nice. Ops. Win. Bjp. 30mp.Tm❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @qf8822
    @qf8822 2 місяці тому +152

    தயாநிதி மாறன் தோற்றது இன்றும் மறக்கவில்லை.

  • @licaravindh3316
    @licaravindh3316 2 місяці тому +51

    This bjp is different. It has no fear against dmk. They are determined to go against them at full force with annamalai heading

  • @samsiva7025
    @samsiva7025 2 місяці тому +29

    OPS GOOD PERSON

  • @rajunanjappan1666
    @rajunanjappan1666 2 місяці тому +73

    Conform Winner Annamalaiji

    • @gurushankar7919
      @gurushankar7919 2 місяці тому +5

      big comedy. he will fight with only nota every where he goes

    • @chakaravarthyvishnu
      @chakaravarthyvishnu 2 місяці тому +1

      Annamalai will win in Karnataka not in tamilnadu

    • @SenthurRaj-gr8oe
      @SenthurRaj-gr8oe 2 місяці тому +2

    • @ravimuthulaksh
      @ravimuthulaksh 2 місяці тому +6

      Conform victory Annamalai sir

    • @nethajiprasanth7092
      @nethajiprasanth7092 2 місяці тому +3

      ​@@gurushankar7919 என்னடா காமெடி பொருத்திருந்து பாருடா தெரியும்

  • @muthukumarathikesavaperuma5179
    @muthukumarathikesavaperuma5179 2 місяці тому +15

    வெற்றி நிச்சயம்

  • @r.manivannanramasamy6534
    @r.manivannanramasamy6534 2 місяці тому +37

    அம்மாவின் உண்மையான தொண்டர் ஐயா OPS மிக பெரிய வெற்றி பெறுவார் வெற்றி பெற்று கட்சியை மீட்டெடுப்போம்

    • @ranganathanr1646
      @ranganathanr1646 2 місяці тому

      ஆம் அம்மாவின் உண்மை விசுவாசி சின்னம்மாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தி பின் சின்னம்மாவில் காலுல் வீழ்ததும் இல்லாமல் சுடலயுடன் கள்ள உறவு வைத்து....

    • @backiarajkbraj8368
      @backiarajkbraj8368 2 місяці тому

      Naam ❤Tamilar win

  • @ramachandran409
    @ramachandran409 2 місяці тому +17

    Opswin

  • @muniyasamy3737
    @muniyasamy3737 2 місяці тому +51

    இராமநாதபுரம் மாவட்டம் ஒ பன்னீர்செல்வம் வெற்றி வாய்ப்பு🎉

    • @SK-wc4en
      @SK-wc4en 2 місяці тому +2

      No deposit

  • @KannanKannan-qk1ep
    @KannanKannan-qk1ep 2 місяці тому +122

    ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் அவர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டது

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf 2 місяці тому

      18 kaavadi eduthaalum votekku 10 000 kotuthaalum ops tholvi uruthi.

    • @REGIN477
      @REGIN477 2 місяці тому +3

      😂😂😂😂😅😅

    • @ravimuthulaksh
      @ravimuthulaksh 2 місяці тому +3

      Naan thougudhi party
      OPS nitchayam Vetri adaivaar 👍🏻

    • @saravanansaravana8044
      @saravanansaravana8044 2 місяці тому +2

      ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @k.v.rageshkumar189
    @k.v.rageshkumar189 2 місяці тому +18

    RAM NADU MP AYYA OPS

  • @dhandayudhabaninagarajan7556
    @dhandayudhabaninagarajan7556 2 місяці тому +66

    அய்யோ ஓ.பி.எஸ்.வெற்றிப்பெருவார் 🙏💐💐💐💐Regunathapuram bjp group ramanathapuram dist

  • @Policetnusrb
    @Policetnusrb 2 місяці тому +17

    Am mukulathour caste this time my vote ops ❤❤ confirm win in ramnad🎉🎉🎉🎉

  • @sujithr5146
    @sujithr5146 2 місяці тому +7

    Good prediction 👏👏🔥

  • @sivakumar-gh4ef
    @sivakumar-gh4ef 2 місяці тому +16

    Thambi kovai la tough...comedy pannathengappa...adichu thuvachu annamalai pattasu kelappi jaipar...jaikka vaipom

  • @bhuvana612
    @bhuvana612 2 місяці тому +21

    We support Annamalaii JaiHind

    • @vvmmvvmm2499
      @vvmmvvmm2499 2 місяці тому +1

      கண்டிப்பா ஆடு பிரியாணி

    • @tprakash9112
      @tprakash9112 2 місяці тому

      @@vvmmvvmm2499கோவையில் ஓசி பிரியாணி கொடுக்கப்படாது..

    • @KS-yk2mh
      @KS-yk2mh 2 місяці тому

      @@vvmmvvmm2499 ங்கொம்மாள dei.The vidiyal ஆட்சி சொம்பு. த்ரா விடியா பீயை தின்னும் பண்னியே. ஜூன் 4ம் தேதி பாக்கத்தான போறெ

  • @VivianHenry-cf3wm
    @VivianHenry-cf3wm 2 місяці тому +55

    Ops Ramanathapuram candidate ❤

  • @thivakaran1248
    @thivakaran1248 2 місяці тому +24

    Ops👍👍👍🔥🔥🔥

  • @kvganesan725
    @kvganesan725 2 місяці тому +20

    திரு. ஓ.பி.எஸ். அய்யா உறுதியாக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறேன். "தர்மம் வெல்லும் " - நன்றி அய்யா, வணக்கம்.

    • @saravanansaravana8044
      @saravanansaravana8044 2 місяці тому

      ❤❤❤❤❤thanks🎉🎉🎉🎉🎉🎉🎉nanba🎉🎉🎉🎉🎉

    • @karupasamy8609
      @karupasamy8609 2 місяці тому

      நன்றி மிக்க நன்றி

    • @manikandanthiraviam3037
      @manikandanthiraviam3037 2 місяці тому

      முஸ்லீம் ஒட்டு 30% எப்படி,

  • @narendersingh1738
    @narendersingh1738 2 місяці тому +8

    தி.மு.க.வின் அனைத்து வேட்பாளர்களையும் நான் உன்னிப்பாக மதிப்பிட்டுள்ளேன். தலைமையிலான முன்னணியும், அண்ணாமலை தலைமையிலான பா.ஜ.க. அண்ணாமலை தலைமையிலான பா.ஜ.க. முன்னணியானது தோற்கடிக்க முடியாதது மற்றும் வலுவான உறுதியான மற்றும் சுத்தமான பதிவு போட்டியாளர்களைக் கொண்டுள்ளது மற்றும் அவர்கள் எளிதாக வெற்றி பெறுவார்கள்

  • @deenath
    @deenath 2 місяці тому +10

    ABP Nadu good supporting news channel for bjp...

    • @manzoorali8535
      @manzoorali8535 2 місяці тому

      இவனுக சேனல் கலர்....

    • @jaishks
      @jaishks 2 місяці тому

      like Sun News is DMK’s puppet? Go and question that.

    • @baskarsk5596
      @baskarsk5596 2 місяці тому

      😂😂😂😂Title say NOTA

  • @muralivenugopal4016
    @muralivenugopal4016 2 місяці тому +8

    Ops welcome mass mass Annamalai ji Jai Bharat

  • @user-is2xu6wt6n
    @user-is2xu6wt6n 2 місяці тому +83

    வரலாற்று வெற்றி பெறுவார் திரு ஓபிஎஸ்

    • @pandian69
      @pandian69 2 місяці тому

      வெற்றி பெறவேண்டும்🙏🙏🙏

    • @saravanansaravana8044
      @saravanansaravana8044 2 місяці тому +2

      ❤❤❤🎉🎉வெற்றி வித்தியாசம் லட்சக்கணக்கில் இருக்க வேண்டுகிறேன்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉

    • @mohideenabdulkadir3240
      @mohideenabdulkadir3240 2 місяці тому

      😂😂😂😂

    • @pandian69
      @pandian69 2 місяці тому

      @@mohideenabdulkadir3240 😫😫😫😫😫

    • @LeelaSellaDurai
      @LeelaSellaDurai 2 місяці тому

      ​@@saravanansaravana8044😅 hi i😊 ii BH np ji ji mk ki😅 pp ii

  • @mathankumar9310
    @mathankumar9310 2 місяці тому +17

    We support our OPS

  • @MuruganMurugan-df4iw
    @MuruganMurugan-df4iw 2 місяці тому +7

    அருமை

  • @SankarKannan-ei2rx
    @SankarKannan-ei2rx 2 місяці тому +67

    Ops ayya mass ❤❤❤🎉🎉

  • @muralivenugopal4016
    @muralivenugopal4016 2 місяці тому +43

    Ops welcome mass mass mass Win

  • @mpm0078
    @mpm0078 2 місяці тому +37

    Ops will win easily ❤❤❤❤

  • @narendersingh1738
    @narendersingh1738 2 місяці тому +6

    Even if Stalin himself contests from coimbatore DMK will not get Deposit

  • @VijayVijay-wu4bp
    @VijayVijay-wu4bp 2 місяці тому +75

    Ops win🎉🎉🎉

  • @sundaramoorthimishanth4912
    @sundaramoorthimishanth4912 2 місяці тому +18

    Ops ttv win pannanum kadavule 🙏🙏🙏🙏

  • @user-gx6io5df5y
    @user-gx6io5df5y 2 місяці тому +12

    Ops win surely

    • @peterselvaraj7022
      @peterselvaraj7022 2 місяці тому

      எத்துவாளி திமுக பாரத் அரிசியை அனுமதிக்க மறுப்பது ஏன்? 😂😄🤣ஏழைகளை ஏமாற்றும் திமுக 5:29 தமிழ்நாட்டுல கம்யூனிச கட்சி தேவையில்லை என எல்லா இலவசத்தையும் ஸ்டாலின் அறிவித்துவிட்டார் .😅

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 2 місяці тому +6

    ஜெய் ஸ்ரீராம் வேண்டும் மீண்டும் மோடி ஜிஅய்யா தான் தமிழ் நாட்டின் தவிர்க்க முடியாத சக்தி வாய்ந்த தலைவன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🇮🇳🇮🇳💯

  • @abilashravindran2010
    @abilashravindran2010 2 місяці тому +18

    Annamalai 🔥🔥🔥

  • @ramkumarRK05
    @ramkumarRK05 2 місяці тому +46

    ஒபிஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள். அண்ணாமலை அவர்களை ஆதரிக்கிறேன். அண்ணாமலை அவர்களின் தேவை தமிழ்நாட்டிற்கு தேவை

  • @rakkappann8821
    @rakkappann8821 2 місяці тому +97

    வெற்றி உறுதி செய்யப்பட்ட தொகுதிகள். ராமநாதபுரம் ஐயா ஓபிஎஸ். தேனி டிடிவி தினகரன். கோவை திரு அண்ணாமலை அவர்கள்

    • @tamilan442
      @tamilan442 2 місяці тому +10

      Correct 💯

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 2 місяці тому +7

      Ops win
      Anna malai kasdam

    • @poongodirangasamy1464
      @poongodirangasamy1464 2 місяці тому +5

      ​@@ramakrishnanm1200
      Neenga cbe ah illana vandhu pathutu pesunga

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf 2 місяці тому

      ​@@ramakrishnanm120015 000 koduppaarkal votekku anaal jeyikka mudiyaathu TTV ops Annamalai 2m itam pitipaarkal.

    • @revathyanna1266
      @revathyanna1266 2 місяці тому

      😂😂😂😂

  • @s.subbayyhapillai1908
    @s.subbayyhapillai1908 2 місяці тому +5

    80+% voting must booth level mgmt has to be strong by annamalai

  • @BalaKarthigaHR
    @BalaKarthigaHR 2 місяці тому +35

    Ops sure win

  • @SaravSarav-xv6pk
    @SaravSarav-xv6pk 2 місяці тому +2

    ஒரு சார்பற்ற நடுநிலையான.. கலந்துரையாடல்.. வாழ்த்துக்கள்.. subscribed..👏

  • @aalvarr8967
    @aalvarr8967 2 місяці тому +3

    ஜெய் ஸ்ரீராம்🙏
    ஜெய் ஸ்ரீராம்🙏
    ஜெய் ஸ்ரீராம்🙏
    பாரத்மாத்தாக்கி ஜே🙏.

  • @hemavathisrinivasan7042
    @hemavathisrinivasan7042 2 місяці тому +4

    Dayanidhimaran is simply ignore Constitution welfare most of thr people affected in flood Contineoly there is no use

  • @sivasankarm781
    @sivasankarm781 2 місяці тому +41

    OPS winner🔥 Ramanathapuram

  • @bhuvana612
    @bhuvana612 2 місяці тому +8

    BJP wins in all people of Tamilnadu

  • @arunachaleswarartrust3598
    @arunachaleswarartrust3598 2 місяці тому +3

    அவர்களுக்கு வெற்றி விட வாக்கு வீதம் 20% சதவீதம் தண்ட வேண்டும்

  • @vincentretouching130
    @vincentretouching130 2 місяці тому +3

    OPS - Mass Win is the Mandate - Amma's one and only Loyalist! win💗🌟

  • @ShivaKumar-xt2gf
    @ShivaKumar-xt2gf 2 місяці тому +6

    Ops vin🎉

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 2 місяці тому +4

    தென் சென்னை வேட்பாளர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் வெற்றி உறுதி தாமரை மலரும் ❤

  • @pandidharshini
    @pandidharshini 2 місяці тому +5

    Ops,mass

  • @jeevansenthuri7506
    @jeevansenthuri7506 2 місяці тому +6

    OPS

  • @venkataramanramakrishnan8487
    @venkataramanramakrishnan8487 2 місяці тому +5

    Without admk, it is difficult for BJP to win in kanyakumari.Even with admk,it was lost in 2019

    • @sangaram8948
      @sangaram8948 2 місяці тому +1

      No , Hindu based area & DMk did more mistake , they destroyed one mountain for minerals & export to Karelia.but Cristian’s also there

  • @sakthi4232
    @sakthi4232 2 місяці тому +21

    OPS பிஜேபி வெற்றி

  • @balacivil18
    @balacivil18 2 місяці тому +55

    ஓபிஸ் வாழ்க❤❤

  • @don653
    @don653 2 місяці тому +3

    Mr.Annamallai will win a huge margin & BJP will win more than 15 seats in Tamil Nadu under the leadership of Mr.Annamallai

  • @vv1614
    @vv1614 2 місяці тому +9

    OPS யும் வெற்றிதான்.

  • @muralivenugopal4016
    @muralivenugopal4016 2 місяці тому +6

    Ops win

  • @Ms7272727
    @Ms7272727 2 місяці тому +8

    Please remember that there's nothing certain or impossible in politics. Maran is part of a dynasty and all dynasties are in the downhill road everywhere. We have to wait and see.

  • @pandiyaraj5942
    @pandiyaraj5942 2 місяці тому +8

    Opsku nikarana vetpalar ellai

  • @rajendranm8886
    @rajendranm8886 2 місяці тому +11

    பன்னீர் செல்வம் வெற்றி உறுதி

  • @Periyasamy-qr6jp
    @Periyasamy-qr6jp 2 місяці тому +23

    அண்ணாமலை எளிதாக வெற்றி பெறுவார்

  • @satheeshsakthis4852
    @satheeshsakthis4852 2 місяці тому +3

    Annamalai anna win confirmed ❤🎉

  • @ramprasad014
    @ramprasad014 2 місяці тому +3

    Annamalai will Win in coimbatore easily, even some admk votes will come to him. Because people like Annamalai

  • @elangor5862
    @elangor5862 2 місяці тому +12

    அரசியல் அறிவு குறைவு தம்பி,,,

  • @kandasamyravi1003
    @kandasamyravi1003 2 місяці тому +4

    🎉 Vinoth p Selvam win 🎉

  • @GaneshMoorthy-cj6gv
    @GaneshMoorthy-cj6gv 2 місяці тому +7

    Ops

  • @gnanasekar8823
    @gnanasekar8823 2 місяці тому +2

    தயாநிதிமாறன் பணம்தான்.ஆனால் உண்மை நேர்மை என்றும் நிலைத்து நிற்கும்.

  • @MuruganKathir-jy5yj
    @MuruganKathir-jy5yj 2 місяці тому +4

    அம்மாவின் அடையாளம் அய்யா ஓபிஎஸ் வழியில் என்றும் உன்மை தொண்டர்கள்

  • @gopigopim1298
    @gopigopim1298 2 місяці тому +7

    Ops chance

  • @viratdhinesh1871
    @viratdhinesh1871 2 місяці тому +5

    Ramanathapuram ops

  • @muralivenugopal4016
    @muralivenugopal4016 2 місяці тому +4

    TTV welcome Jai shree Ram

  • @muralivenugopal4016
    @muralivenugopal4016 2 місяці тому +4

    MY village all people support BJP Jai modi ji

  • @surensenthinathan9316
    @surensenthinathan9316 2 місяці тому +9

    ஊழலில் மிதக்கும் தேர்தல் ஆணையம்! இலஞ்சத்தில் புரழும் அரசியல் கட்சிகள்! ஜனநாயக விரோத செயற்பாட்டில் இந்திய அரசு! பெரும்பாலான நீதிபதிகள் நீதியை மறந்து பல காலம்! மக்கள் புரட்சி அவசியமே! ஜனநாயகத்தை நிலைநாட்ட மக்கள் நெருவுக்கு வரவேண்டிய காலம் வந்துவிட்டது!

    • @retnamv2672
      @retnamv2672 2 місяці тому

      தமிழ் மக்கள் அறிவுடன் சிந்திக்க வேண்டும்
      பணம் கொடுத்தாலும்
      DMK தொடர கூடாது மக்கள் தெளிவு கொண்டு dmk யை விரட்ட வேண்டும் மேலும் கடந்த 60 ஆண்டுகள மக்களை vanchithu வறுமையில் வாட விட்டவர் அழிய வேண்டும்

    • @retnamv2672
      @retnamv2672 2 місяці тому

      இந்த தேர்தலில் dmk அழியா விட்டால் த‌மிழக‌ம் அழியும்

  • @brightsingh1748
    @brightsingh1748 2 місяці тому +2

    மத்திய அமைச்சர் கள் மின்னணு வாக்கு மூலம் ஓரளவு வெற்றி பெறலாம் என ஏக்கம்

  • @upaarumugam6003
    @upaarumugam6003 2 місяці тому +1

    வெற்றி நிச்சயம்
    நல்லவங்கள மக்கள் (கடவுள்) கைவிடமாட்டங்கள்

  • @muralivenugopal4016
    @muralivenugopal4016 2 місяці тому +12

    Ops welcome Jai shree Ram

  • @Shubukannans
    @Shubukannans 2 місяці тому +33

    OPS and Annamalai will win

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 2 місяці тому +2

    ஊழல் திமுகவிற்கு தென் சென்னை மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் பாஜாக/அதிமுக இரு கட்சிகளுக்கும் தான் மோதல்

  • @user-du6fr5lo4u
    @user-du6fr5lo4u 2 місяці тому +3

    OPS WILL win @ Ramanathapuram.

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 2 місяці тому +3

    இந்த தேர்தல் இந்துமக்களுக்கும் திராவிட கும்பலுக்கும் நடக்கும் தேர்தல்... நிச்சயம் இந்து மக்கள் கொஞ்சம் யோசித்து ஓட்டு போடுங்க 🙏🙏🙏🙏

  • @cspathmasankar16
    @cspathmasankar16 2 місяці тому +21

    வினோத்தின் வேகம் வெற்றிபெற முடியும் நிச்சயம் பாஜக வெற்றி பெரும் பாரதத்தாயின் தவப்புதல்வன் வெல்லட்டும்

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 2 місяці тому +1

    சிறையிலிருந்து கூட அரசியல் செய்ய முடிகிறது, இதை எல்லாம் எப்படி சட்டம் அனுமதிக்கிறது

  • @amithsandeep9982
    @amithsandeep9982 2 місяці тому +2

    Annamalai king of Tamil Nadu 🎉🎉🎉

  • @Barathnarayanan
    @Barathnarayanan 2 місяці тому +1

    Dayanidhi has lost previously in a three horse race. Won’t be a surprise if Vinoj wins and Dayanidhi loses. Vinoj is a good candidate.

  • @GaneshKumar-wx9xt
    @GaneshKumar-wx9xt 2 місяці тому +22

    தாமரை சொந்தங்கள் வெல்லும்
    தாமரை மலர மலர தமிழகம் செழிக்க செழிக்க
    மலரட்டும் தேசியம் மகிழட்டும் தமிழகம் 🌹 Modiji parivar 🌹 Modiji sarkar ki jai 🌷 BJP's members jindabad 🌷 Bharat Mata ki jai 🌷 Jai Hind 🇮🇳

  • @droneman9854
    @droneman9854 2 місяці тому +77

    உங்களுக்கு அரசியல் அடிப்படை கொஞ்சம் சரியாக தெரியவில்லை... துறைமுகம் தொகுதியில் மார்வாடி வார்டுகள் மட்டுமே கை கொடுத்தது.... அதை வைத்து நாடாளுமன்ற தொகுதியோடு compare பண்ணுவதே தவறு....

    • @piyushyadav4849
      @piyushyadav4849 2 місяці тому +1

      Anna, Do marwadi people live in Tamil Nadu ??

    • @wahid1037
      @wahid1037 2 місяці тому

      ஏன்டா சரசியல் அறிவற்றவர்கள்போல்பேசுரீங்கஓய்யா

    • @vinodmbh
      @vinodmbh 2 місяці тому

      Yen pa 2021 la ADMK kootani oda irundhadhu nala avaru 32000 votes vanginaru nu sonnalum oru alavuku nyayam. Periya vishyam therinja madri pesitu marwari vote nu solra. Harbour constituency la 32% vote vangirkaru. Avlo marwari irunkangla anga. Adhu enna rajasthan ah

    • @vinodmbh
      @vinodmbh 2 місяці тому

      ADMK kootani votes um iruku adhula. Indha vati evlo edukarar nu papom

    • @kalaivananc205
      @kalaivananc205 2 місяці тому

      😊😊 4:44 😊😊

  • @kannanram9644
    @kannanram9644 2 місяці тому +2

    Ashamed to third OPS- he supported to be treasurer of ADmK

  • @asokanp6310
    @asokanp6310 2 місяці тому +2

    Elections are not a place to play. It is a path where you have place your step to improve your life and family. DON'T FORGET THAT.

  • @Venkat5572
    @Venkat5572 2 місяці тому +17

    Definitely OPS win🎉🎉🎉

  • @sasiroshan7953
    @sasiroshan7953 2 місяці тому +24

    Full support to Singam Annamali…..

    • @Kingsofkings001
      @Kingsofkings001 2 місяці тому +2

      அசிங்கம் 😢😢😢

    • @navaneethankrishnan6776
      @navaneethankrishnan6776 2 місяці тому

      😂😂😂

    • @vmanantham3269
      @vmanantham3269 2 місяці тому +2

      ​@@Kingsofkings001வந்தேறிகளுக்கு அப்படி தானே தெரியும்..
      😂😂😂

    • @zafarullahmgm8448
      @zafarullahmgm8448 2 місяці тому +1

      அசிங்கமோ அசிங்கம் ங்க!

    • @Kingsofkings001
      @Kingsofkings001 2 місяці тому

      @@vmanantham3269 enda அண்ணாமலை வந்தேறி nu solra
      Annamalai Kannadar

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 2 місяці тому +2

    ஓபிஸ் வெற்றி பெறுவது உறுதி.