பரபரப்பில் பன்னீர்செல்வங்கள்? ஒரிஜினல் OPS ஜெயிப்பாரா? | Ramanathapuram | OPS

Поділитися
Вставка
  • Опубліковано 14 кві 2024
  • மக்களவை தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துக்களுடன் விரிவான அலசல். ராமநாதபுரத்தை கைப்பற்றப்போவது யார் என்பதை இந்த காணொலியில் பார்க்கலாம்
    #zeetamilnews #ramanathapuram #ops #electioncampaign #election2024update #mkstalin #dmk #modi #communist #annamalai #bjp #congress #rahulgandhi #ntk #naamtamilarkatchi #eps #aiadmk #ops #ttvdhinakaran #loksabhaelection2024 #election2024 #ariyanaiyaaruku
    இனி WhatsApp செயலியிலும் உங்கள் ZEE Tamil News
    👉 : whatsapp.com/channel/0029Va5X...
    Zee Media Corporation Limited (formerly Zee News Ltd.), part of multibillion-dollar Essel Group, is India's one of the largest News networks with 14 news channels.
    Zee Tamil News is the latest offering from Zee Media Corporation umbrella. Zee Tamil News brings you comprehensive and unbiased news coverage on social, political issues along with entertainment programs from Tamil Nadu, India and worldwide.
    For all-inclusive news coverage please follow Zee Tamil News content across all platforms.
    Android Link: bit.ly/3AIMb22
    Apple Link: apple.co/3yEataJ
    #ZeeNewsTamil | #ZeeTamilNews | #TamilNews
    Tamil News | World News | National News
    Download App - bit.ly/3kAPe3Y
    ☛ Visit our website: zeenews.india.com/tamil
    Subscribe: / zeetamilnews
    Website: www.zeetamilnews.com
    FB : / zeetamilnews
    Twitter : / zeetamilnews
    Sharechat : sharechat.com/zeetamilnews
    Insta : / zeetamilnews
    Telegram - t.me/ZeeTamilNews
    What'sapp Channel : whatsapp.com/channel/0029Va5X...

КОМЕНТАРІ • 384

  • @user-ii5sh8cf4p
    @user-ii5sh8cf4p 2 місяці тому +100

    ஐயா ஓபிஎஸ் அவர்கள் வெற்றி பெற தேவேந்திர குல வேளாளர் மக்கள் சார்பாக எனது வாழ்த்துக்கள்

    • @user-ip2ss8by8e
      @user-ip2ss8by8e 2 місяці тому +7

      Super bro

    • @mugenthiranmugenthiran1801
      @mugenthiranmugenthiran1801 2 місяці тому +8

      கண்டிப்பாக

    • @niyasahamed7939
      @niyasahamed7939 2 місяці тому

      Fake id bro.. நவாஸ் கனி தான் ஜெயிப்பது நிச்சயம்.. BJP beyrayed Devendra kula velalar caste..

    • @soundar4270
      @soundar4270 2 місяці тому +3

      No.
      OPS & Sasikala team forced Jayalalitha to order Police firing in Paramakudi in 2011.
      Don't be fool.

    • @muniyasamy9940
      @muniyasamy9940 2 місяці тому

      ❤❤❤

  • @chellasakthisakthi242
    @chellasakthisakthi242 2 місяці тому +48

    ஓபிஎஸ் அவர்கள் வெற்றி செய்ய மக்கள் நீங்கள் சரியான தீர்ப்பை கொடுத்தால் மட்டுமே ராமநாதபுரம் மாவட்டம் வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்லப்படும்

    • @AlrifaRifa
      @AlrifaRifa 2 місяці тому

      மூன்று முறை முதல்வராக இருந்த ஓ பி எஸ் ராமநாதபுரத்துக்கு என்ன செய்தார் ஜெயித்தால் ஒன்னும் செய்யமாட்டார் அவருக்கு தான் சொத்து சேர்த்து வைத்து ரைடுக்கு பயந்து மோடி சொல்படி நடப்பார்

  • @AstroDevarajan
    @AstroDevarajan 2 місяці тому +50

    முன்னாள் முதல்வர் ஐயா ஓபிஎஸ் அவர்கள் மாபெரும் வெற்றி பெற எனது மனமார வாழ்த்துக்கள்

  • @iyappaniyappan6818
    @iyappaniyappan6818 2 місяці тому +88

    All yadav vote ops

    • @rajeshk3123
      @rajeshk3123 2 місяці тому +7

      Support yadav makkal 👍🙏

    • @sankaralingam2321
      @sankaralingam2321 2 місяці тому +3

      Why vote for ops

    • @msbasic6557
      @msbasic6557 2 місяці тому +3

      Nee pattha... Always kannappan support 🎉

  • @KrishnaKumar-sr2nc
    @KrishnaKumar-sr2nc 2 місяці тому +21

    Ops will win. By creating such hurdles Edappadi lose his credibility. Edappadi became CM not because of him but by the combined leadership of him & ops.

    • @intellectualindian4074
      @intellectualindian4074 2 місяці тому +2

      @SITFilms332 yov.. Unga deadbody keezha thavazhundhu poi padhavi vaanginan daa

  • @rtrengasamyrengasamy387
    @rtrengasamyrengasamy387 2 місяці тому +45

    திமுகவிற்க்கு இந்த தேர்தல் முடிவு மரண இடியாக விழும்

  • @ponsekarsekar1128
    @ponsekarsekar1128 2 місяці тому +40

    OPS ஐயா வெற்றி

  • @PramaMoorthi97-tt3ej
    @PramaMoorthi97-tt3ej 2 місяці тому +23

    Ops 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @AlrifaRifa
    @AlrifaRifa 2 місяці тому +32

    ரவீந்திரன் துரைசாமி நாடார் ஒரு ஆர் எஸ் எஸ் காரர் எல்லா இடங்களிலும் ஜாதி அரசியல் மட்டும் பேசுவார்

  • @gowthamsubashbikedukevideo1996
    @gowthamsubashbikedukevideo1996 2 місяці тому +7

    Priyan, poyisolran,ottu,potuvathu,thontarkal,ops, win ramnad

  • @elangovank763
    @elangovank763 2 місяці тому +35

    மோடியிடம் தமிழ் நாட்டை காட்டிக்கொடுக்கும் OPS தோற்கட்டும் 😂

  • @anburagavan180
    @anburagavan180 2 місяці тому +15

    3 முறை முதல்வரா இருந்தவரு க்கு வந்த நிலை சின்னம் இல்ல கட்சி இல்ல அப்புறம் எப்பிடி

    • @selvamselvam-yc7fs
      @selvamselvam-yc7fs 2 місяці тому +4

      அந்த அளவுக்கு அதிகமாக புடுங்கி திறுச்சிட்டாரு

    • @pandiyaraj5942
      @pandiyaraj5942 2 місяці тому +1

      Ops win

    • @naduvaimurugan6555
      @naduvaimurugan6555 2 місяці тому +2

      துரைவைகோ வெற்றி நிச்சயம்
      அதற்காக கடுமையாக உழைக்கின்ற
      திமுக நிர்வாகிகள் அமைச்சர்கள்
      கூட்டணி கட்சி நிர்வாகிகள்
      தொண்டர்கள்
      அனைவருக்கும் கோடி நன்றிகளை
      உங்கள் காலடியில் சமர்ப்பிக்கின்றோம்
      மறுமலர்ச்சி திமுக

  • @AMVM-sk1rc
    @AMVM-sk1rc 2 місяці тому +21

    பட்டியல் மாற்றம் செய்யாததால் தேவேந்திர குல வேளாளர் வாக்குகள் முழுவதுமாக ops க்கு போகாது.. ஓபிஎஸ் வெல்ல துளி கூட வாய்ப்பு இல்லை. திமுக வுக்கு இந்த தேர்தலில் எழுதி கொடுத்த மற்றுமொரு தொகுதி.

  • @arunaielango4512
    @arunaielango4512 2 місяці тому +3

    ஏன் மூதேவி எப்படி விலகுவார் ஜெயப்பெருமாள்

  • @praveenajees3234
    @praveenajees3234 2 місяці тому +41

    Ops கண்டிப்பாக வெற்றி பெறுவார்

  • @vasukiirulandi4978
    @vasukiirulandi4978 2 місяці тому +41

    One and only ops

    • @parathani8593
      @parathani8593 2 місяці тому

      நீங்கெல்லாம் சோறுதான் தின்னுறீங்களா இல்லை….. ?

  • @ThalaDhoni0722
    @ThalaDhoni0722 2 місяці тому +4

    Ntk🎉

  • @MahamahaMahamaha-md1gg
    @MahamahaMahamaha-md1gg 2 місяці тому +5

    டெபாசிட் வாங்குவது இழப்பு

  • @Barathi980
    @Barathi980 2 місяці тому +40

    நாம்தமிழர் சந்திரபிரபாவிற்கு வாக்களிப்போம்

    • @parathani8593
      @parathani8593 2 місяці тому

      குப்பைதொட்டியில்போடும் ஓட்டு நாதகவுக்கு போடும் ஓட்டு😂😂😂

    • @ajithraja6954
      @ajithraja6954 2 місяці тому

      @@parathani8593 குப்பை தொட்டியில் போட்டாலும் அது உரமாகி மண்ணுக்கு வளம் சேர்க்கும். உங்களை போல விஷ கருத்துக்களை பரப்பும் கொத்தடிமை கும்பலுக்கு இதை தவிர வேறு கருத்துகள் தெரியாது.

    • @bitcoinoyasis971
      @bitcoinoyasis971 2 місяці тому +1

      100%

    • @kalpanam3779
      @kalpanam3779 2 місяці тому +2

      படித்தவர்களை வரவேற்க வேண்டிய காலம்... ஜெ..மரணம் ஒபிஸ் கு பதில் சொல்லும்.

  • @GaneshMoorthy-cj6gv
    @GaneshMoorthy-cj6gv 2 місяці тому +31

    Ops win

  • @sundarapandi4972
    @sundarapandi4972 2 місяці тому +14

    ஒபிஎஸ் வெற்றி உறுதி செய்ய படுகிறது

  • @mahendran7781
    @mahendran7781 2 місяці тому +2

    BJP தயவு இல்லாம இந்த OPS இல்லை இன்னும் எத்தனை OPS வந்தாலும் வெற்றி பெற முடியாது

  • @Rszahir
    @Rszahir 2 місяці тому +12

    சகோதரர் நவாஸ்கனி மாபெரும் வெற்றி பெற்று முன்னாள் முதல்வர் மோடியின் அடிமை ஓ.பி.எஸ் ஐ பந்தாடுவார். ஓ.பி.எஸ் இன் தோல்வியை அதிமுகவே எதிர்பார்த்து காத்திருக்கின்றது.

    • @ThangarasuS-zt5ht
      @ThangarasuS-zt5ht 2 місяці тому +1

      Epsa veeltha dmkvin vote opsku potanum

    • @royalbrosvlogs4418
      @royalbrosvlogs4418 2 місяці тому

      Seri da badu nee poi nalla eps ku nakku podu da.. Unaku yedavathu contract kuduparu

    • @royalbrosvlogs4418
      @royalbrosvlogs4418 2 місяці тому

      Nethu night nee tha avaruku velaku pudichiya da badu

    • @Ramezh51
      @Ramezh51 Місяць тому

      Neenga navas kani ku yen support panreenganu nan sollava bro?? Ithuku per than y**cha bro

    • @arunkumara1633
      @arunkumara1633 25 днів тому

      Dmk othu oothu muslim nawaskani

  • @kovarthanan724.
    @kovarthanan724. 2 місяці тому +33

    இந்த முறை கண்ணப்பனுக்கு மயிரத்தான் போடுவோம் ஓட்டு

  • @Thevar_students
    @Thevar_students 2 місяці тому +4

    ops 🎉❤

  • @rajeshwaran9599
    @rajeshwaran9599 2 місяці тому +61

    All yadav votes for ops not nawas kani

    • @pandiyaraj5942
      @pandiyaraj5942 2 місяці тому

      Thokutku yenpanitaru vemama ella

    • @niyasahamed7939
      @niyasahamed7939 2 місяці тому

      ராஜ கண்ணப்பன் ஆதரவு நவாஸ் கனி அவர்களுக்கு தான்

    • @rajeshk3123
      @rajeshk3123 2 місяці тому +4

      யாதவ் ஓட்டு ஒபிஸ் அவர்களுக்கு

    • @bitcoinoyasis971
      @bitcoinoyasis971 2 місяці тому +2

      😂😂😂 mixermama ka comedy

  • @arunaielango4512
    @arunaielango4512 2 місяці тому +4

    ஏணி வெற்றி முகம்

  • @sankarkabilan9410
    @sankarkabilan9410 2 місяці тому +10

    🎉❤OPS🎉❤

  • @kannanveluchamy5216
    @kannanveluchamy5216 2 місяці тому +4

    பிரியன் என்னம் A ஈடேறாது ஜூன். K

  • @AffectionateBocce-yx2yq
    @AffectionateBocce-yx2yq 2 місяці тому +4

    OPS❤❤❤❤

  • @sarabus8480
    @sarabus8480 2 місяці тому +4

    Nawas kani dmk win conform

  • @ragupathipandian3422
    @ragupathipandian3422 2 місяці тому +3

    Ops ஒரு பொருட்டே கிடையாது.... ரவீந்திரன் நேரத்திற்கு ஏற்றார் போல் பேசக்கூடிய அரசியல் புரோக்கர் ...

  • @user-nm6ip5xq7r
    @user-nm6ip5xq7r 2 місяці тому +11

    OPS BJP ADiMAI

  • @ndk6195
    @ndk6195 2 місяці тому +10

    நாம்தமிழர்

  • @sellamalaymayilmurugansell8929
    @sellamalaymayilmurugansell8929 2 місяці тому +4

    Ops💪💪👍👍

  • @rajavnitha6818
    @rajavnitha6818 2 місяці тому +13

    Ops

  • @user-nm6ip5xq7r
    @user-nm6ip5xq7r 2 місяці тому +14

    DMK win 40/40

  • @ashokkumarkaleeswaran8726
    @ashokkumarkaleeswaran8726 2 місяці тому +5

    Bjp adimai

  • @stephena.rajavoor6405
    @stephena.rajavoor6405 2 місяці тому +11

    துரை சாமி சங்கி கிளி ஜோசியக்காரன் மாதிரி கிளி சீட்டு எடுக்கறது பார்த்து சொல்லுவது சொல்வான்.

  • @elangovank763
    @elangovank763 2 місяці тому +10

    நாம் தமிழர் வெல்லட்டும் 👍

  • @user-ex3mo4mn5p
    @user-ex3mo4mn5p 2 місяці тому +3

    அதென்ன ஒரிஜினல் ops.., புரில... டூப்ளிகேட் யாரு....

  • @veerapandiveerapandi9482
    @veerapandiveerapandi9482 2 місяці тому +3

    என்றும் ஆர் எஸ் ஆர்
    வழியில்

  • @rameshkumarn4265
    @rameshkumarn4265 2 місяці тому +3

    ஓபிஎஸ் மாபெரும் வெற்றி பெறுவார்

  • @user-nt8qy4oo3n
    @user-nt8qy4oo3n 2 місяці тому +7

    கிபி கிமு இன்னும் ஆயிரம் வருடம் ஆனாலும் ஜாதியை பத்தி பேசுவியா விளக்கமாறு பிஞ்சு போயிரும் செருப்பு பிஞ்சு போகும்

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 2 місяці тому +12

    *யோவ் ...நீ அடிச்சி விடாதே ஏணி தான் ஜெய்க்கும் ....🔥🔥*

  • @Afghanishthan99
    @Afghanishthan99 2 місяці тому +13

    கடும் போட்டி லாம் இல்ல...ஒபீஸ் ❤தான்

  • @vinayagam-pp3rn
    @vinayagam-pp3rn 2 місяці тому +21

    நமது. சின்னம்
    இரட்டை. இலை
    இரட்டை. இலை
    இரட்டை. இலை
    இரட்டை. இலை
    இரட்டை. இலை

  • @karpagavinayagam-bd3cg
    @karpagavinayagam-bd3cg 2 місяці тому +11

    Dmk💯💐💐💐

  • @indrametali9792
    @indrametali9792 2 місяці тому +4

    Ops bjp💪💪💪

  • @narasimhana9507
    @narasimhana9507 2 місяці тому +1

    ரவீந்திரன் துரைசாமி ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேசியது எல்லாம் நடந்தது

  • @karnananips555
    @karnananips555 2 місяці тому

    பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் அண்ணா திமுக தலைவர்கள் ஒன்று சேர்ந்து நின்றால் வெற்றி நிச்சயம் என்று

  • @VenkatesanSamidurai-hv6yy
    @VenkatesanSamidurai-hv6yy 2 місяці тому +13

    Dmk win

  • @cuber518
    @cuber518 2 місяці тому +3

    Ntk

  • @priyanprasath0
    @priyanprasath0 2 місяці тому +7

    NTK 🔥

  • @maninila2951
    @maninila2951 2 місяці тому +12

    கொரோனோ காலத்தில் நிறைய உதவிகள் மற்றும், கல்விக்காக பல உதவிகள் தன் சொந்த நிதியில் இருந்து செய்திருக்கிறார். கண்டிப்பாக ஏணி சின்னத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் நவாஸ்கணி இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெறுவார்

  • @Selvamv-lx4sx
    @Selvamv-lx4sx 2 місяці тому +1

    Ops ayya congratulations. Great victory.

  • @pheenixbabu
    @pheenixbabu 2 місяці тому +1

    Ntk 🎉🎉🎉

  • @azhagammalveeraselvam
    @azhagammalveeraselvam 2 місяці тому +6

    நாம் தமிழர் வெல்லும்

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 2 місяці тому +12

    காங்கிரஸ் கூட்டணி இமாலய வெற்றி

    • @maninila2951
      @maninila2951 2 місяці тому +4

      வெற்றி உறுதி

    • @sarabus8480
      @sarabus8480 2 місяці тому +1

      Win nawas kani dmk

  • @bhagyavans4416
    @bhagyavans4416 2 місяці тому +14

    IUML will win 👍👍👍

  • @PALANISAMY-up1tf
    @PALANISAMY-up1tf 2 місяці тому

    Kuraishi Thalaivar korechi thalaivi Modi ji Kurukshetra movie

  • @LingamurthyKesavan-pc9wv
    @LingamurthyKesavan-pc9wv 2 місяці тому +5

    Priyan konjam manasatchiyoda pesunga appathan ungalukku mathippu .

    • @sureshkumar-pz8dg
      @sureshkumar-pz8dg 2 місяці тому +1

      Ops வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது

    • @selvarajashok8540
      @selvarajashok8540 2 місяці тому

      பிரியனுக்கு எப்போ மதிப்பு இருந்தது?

  • @syedusmansyedmusthafa1934
    @syedusmansyedmusthafa1934 2 місяці тому +6

    Ramnad for DMK Alliance... IUML

  • @brindakishor6939
    @brindakishor6939 2 місяці тому

    Annan Priyan correctah sonnar

  • @azhagammalveeraselvam
    @azhagammalveeraselvam 2 місяці тому +4

    புதியவர்களுக்கு வாய்ப்பளிப்போம்

  • @udumalaitirupatisrivenkate6014
    @udumalaitirupatisrivenkate6014 Місяць тому

    யாரும் யாரை ஏமாத்தல தமிழ்நாட்டில் இருக்கிற 39 தொகுதிக்கும் கருத்துக்கூற நீங்க எந்த கட்சியோட கொத்தடிமையாக இருக்கிறீங்க

  • @SheikRoyal628
    @SheikRoyal628 2 місяці тому +3

    Dmk+ Iuml

  • @ramakrishnana8991
    @ramakrishnana8991 2 місяці тому +15

    பலாப்பழம் ஜெயிச்சா என்ன,
    தோத்தா என்ன மக்கள் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வில்லை

  • @francisxavier317
    @francisxavier317 2 місяці тому +2

    Jeyalalithavukku pidikkatha pjb waibiillai

  • @razzcv5033
    @razzcv5033 2 місяці тому +5

    Opss is going to win 🔥🔥🔥🔥

  • @kgmbiomedisystems5687
    @kgmbiomedisystems5687 2 місяці тому +22

    OPS Iyya win Ramanathapuram 💐💐💐💐

  • @SheikRoyal628
    @SheikRoyal628 2 місяці тому

    Yeni nawas gani ❤❤

  • @alagumurugan6236
    @alagumurugan6236 2 місяці тому +13

    Ops❤❤❤

  • @gmariservai3776
    @gmariservai3776 2 місяці тому

    திரு. பிரியன் சார் அருமை!

  • @kanimozhi6466
    @kanimozhi6466 2 місяці тому +4

    மக்களே உங்களுக்கு என்ன ஆதாயம் என்று பார்த்து ஓட்டு போடுங்க அவன் அவன் சுத்தி விடுவான்

  • @29rajmohan25
    @29rajmohan25 2 місяці тому +1

    பிரியன் சார் வாயை கழுவுங்க சார்

  • @brownlabrador
    @brownlabrador 2 місяці тому

    100%os ❤️‍🔥💥

  • @vijayasekarvijay9923
    @vijayasekarvijay9923 2 місяці тому +1

    இவங்க இரண்டு பேரும் சொல்வதில் நடுநிலை இல்லை one side. OPS வாய்ப்பு இல்லை. அதிமுகவுக்கு வாய்ப்பு.

    • @aashwinpranitha499
      @aashwinpranitha499 2 місяці тому

      எடுபுடியார் தோல்வி உறுதி!

  • @sabalasubramaniam2538
    @sabalasubramaniam2538 2 місяці тому +6

    ADMK will win, OPS not good Leader

  • @stalinkamalamoorthy
    @stalinkamalamoorthy 2 місяці тому +2

    ADMK WIN EPS

  • @niyasahamed7939
    @niyasahamed7939 2 місяці тому +2

    நவாஸ் கனி அவர்கள் இறைவன் அருளால் வெற்றி பெறுவார்..

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 2 місяці тому

    Priyan chapter over after This election and his interview is very poor assessment.

  • @RajarajapechaiRaja-ov1cx
    @RajarajapechaiRaja-ov1cx 2 місяці тому

    🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthigilda9099
    @jayanthigilda9099 2 місяці тому +4

    Naam tamilar

  • @user-nm6ip5xq7r
    @user-nm6ip5xq7r 2 місяці тому +2

    All yadav vote Nawaz

  • @avethasalam5284
    @avethasalam5284 2 місяці тому

    🌷😁

  • @saravananrockz
    @saravananrockz 2 місяці тому +2

    By practically DKV & Minority won't vote for OPS.. then how is possible to win in this constituency?

  • @EliyassBhai
    @EliyassBhai 2 місяці тому +1

    ETHTANA,EDAYURUGAL,VANDALUM,OPS,IYYA,VETRY,PEARUVAR,UNMAY,VELLUM

  • @renganathanreports2483
    @renganathanreports2483 2 місяці тому +15

    DMK kothadimai Priyan 😂😂😂😂😂

  • @MuthuMani-gh9si
    @MuthuMani-gh9si Місяць тому

    ஓ பன்னீர்செல்வம் உறுதியாக வெற்றி பெறுவார்

  • @UmadeviS-cc1in
    @UmadeviS-cc1in 2 місяці тому +1

    செந்தில் மள்ளர் வெற்றி உறுதி

  • @hmmedshahul9056
    @hmmedshahul9056 2 місяці тому +11

    இதுவரையும் எந்த பாகுபாடும் இல்லாமல் இஸ்லாமியர்கள் அனைத்து கட்சிக்கும் வாக்களித்தார்கள் இந்த முறையும் நவாஸ் கனியை வெற்றி பெற அனைத்து சமுதாயமும் ஒத்துழைக்கவும் வெற்றி நவாஸ்கனி

    • @aashwinpranitha499
      @aashwinpranitha499 2 місяці тому +1

      தோல்வி உறுதி

    • @janakiraman6614
      @janakiraman6614 2 місяці тому +1

      இந்துக்கள் நாங்கள் மட்டும் இனம் என பிரிந்தது போதும் மதம் என பிரிந்தது போதும்னு இருக்கனும் ஆனால் நீங்க மட்டும் நல்ல விவரமா இராமநாதபுரத்தில் திமுக கூட்டணிக்கும் திண்டுக்கல்லில் அதிமுக கூட்டணிக்கும் வாக்களிப்பீங்க நல்லா இருக்கு உங்க சமூக நல்லிணக்கம் 🤣😂😂😂🤣🤣😂😂😂😂😂😂😂😂

  • @syedusmansyedmusthafa1934
    @syedusmansyedmusthafa1934 2 місяці тому +9

    Winner Nawaz...

  • @shnfgj8580
    @shnfgj8580 2 місяці тому

    திராட்சை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

  • @29rajmohan25
    @29rajmohan25 2 місяці тому +12

    ஐயா ஓபிஎஸ் அவர்கள் கண்டிப்பாக win பண்ணுவார்

    • @bitcoinoyasis971
      @bitcoinoyasis971 2 місяці тому

      😂😂😂😂 ramnad busstandla palapalam vitha

    • @shnfgj8580
      @shnfgj8580 2 місяці тому +1

      Win Soap

  • @rainbowyoutubechannel6902
    @rainbowyoutubechannel6902 2 місяці тому +1

    OPSவெற்றி உறுதி

  • @user-cw5rm3yz4e
    @user-cw5rm3yz4e 2 місяці тому

    குப்புறாம்
    நெய்நார் நாகேந்திரன்
    இருவருடைய ஓட்டு
    அ,திமுக ஓட்டு

  • @ThamilS-sd6qc
    @ThamilS-sd6qc 2 місяці тому +1

    Ayya ops win + vaithiligam I'm in orathanadu +bjp

  • @davinson6227
    @davinson6227 2 місяці тому +1

    Admk

  • @hakeemakb
    @hakeemakb 2 місяці тому +1

    No oops