Waw superb sir. பங்கு சந்தையில் குஜராத்திகள் மட்டுமே கோலாச்சா முடியும் என்பதை முறியடித்த நம்மூர் தமிழன். இவரோட ஒவ்வொரு அறிவுரையும், வழிகாட்டுதலுக்கும், டீவீட்டுக்கும் இந்தியாவே உற்றுநோக்கும் பல லட்ச பங்குச்சந்தை முதலீட்டார்களில் நானும் ஒருவன் என்பதில் ஏக மகிழ்ச்சி. சார் பங்கு சந்தை பற்றிய தமிழ் youtube சேனல் தொடங்க உள்ளார், எல்லோரும் பங்குபெற்று பயனடைய வாழ்த்துக்கள்.
@@suriyakala8299 Ya I knew. But doesn't matter, Sundar sir also came from middle class and now he has created wealth and rich . His attitude same as buffet to donate for poor people
நீங்கள் 85 லட்சம் ரூபாய் தோனேஷன் கொடுத்தது கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். நீங்களே இதை சொல்லாவிட்டால் எனக்கு இது தெரிந்திருக்காது. உங்களது ஆங்கில வீடியோக்களை பார்த்து இருக்கிறேன். நீங்கள் நிறுத்தி நிதானமாக ஆங்கிலம் பேசுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது
PR சுந்தர் அவர்களின் பேட்டி மிக அருமை. அவருடைய யூடியூப் வீடியோவை பார்ப்பது வழக்கம். அரசின்படி , உயர் சாதியை சேர்ந்த நான் , ஏழை குடும்பம் மற்றும் அரசு பள்ளியில் பயின்ற நான் , இந்த பதிவை ஒரு ஊக்கு சக்தியாக பார்க்கிறேன் மற்றும் வாழ்த்துக்கள்.
I dint understand single word of it i am maharashtrian but .......after seeing translation in comment box i can tell onething india is making difference and breaking stereo types proud of sundar sir he is inspiration for those who want to become fulltimetrader and investor....
Confidence என்பது மனதைப் பொருத்தது. பணத்தைப் பொருத்தது அல்ல.. மிகப்பெரிய வளர்ச்சி..... உங்கள் புண்ணிய பலனால் இந்த உலகியல் வாழ்க்கை கிடைத்துள்ளது.. Thanks for sharing...
இவரை பார்த்துதான் நான் முதல் முதலில் பங்குச்சந்தைக்குள்ள சென்றேன் இன்னும் படிச்சிக்கிட்டுதான் இருக்கேன் தினமும் கடவுள் புண்ணியத்துல லாபமும் சம்பாதிக்கிறேன் சில சமயம் நஷ்டத்தையும் சம்பாதிக்கிறேன் ஆனால் ஒருநாள் நல்லநிலமைக்கு வருவேன் சொல்லபோன இவரு என் குரு மாதிரி...இவரோட thought onnu rompa nalla irukum Risk edukkalana eppadi vazhamudiyum nu solluvaruu athu thaa iniki ethoo oru nala nilamai la vachirukuu ....
**PR Sunder Sir** You Grown Up as Millioner but you didn't forget your roots and Pathway and you School basic Life principles in Life made you rich and Human I Bow my Namaskar.. Great Humanity you should be Awarded Highest Respected Recognition from State of Tamil Nadu 💐💐💐💐🙏🙏🙏
அவர் பதில் சொல்லி கொண்டே இருக்கும் போது நீங்கள் கடைசியில் வேறு கேள்வி கேட்டு விட்டீர்கள்..... ஆனால் கேள்விகள் எல்லாம் தேவையான கேள்விகள்.... சரியான மதிப்பு மிக்க பதில்கள்..... நன்றி ஓம்குமார் மதுரை.
பல விஷயங்களை சொல்ல வந்த திரு. PR சுந்தர் அவர்களின் நேர்காணலை திடீரென இறுதிக் கட்டத்திற்கு வந்தது Behindwoods ன் நேரக் கணிப்பில் உள்ள திறமையின்மையை காட்டுகிறது. ....
ஐய்யா நீங்கள் ஒரு ஒளிவிளக்கு . Inspiration for me , grow and fly high sir... U proved South indians also can hoist Flag on Stock market field . I wish u will make many kings in stock market , keep us inspiring....
என்ன தம்பி யாருன்னு தெரியாதுன்னு சொல்லுறீங்க... கிணற்று தவளையா .. சினிமா, அரசியலை சுற்றி இருக்காதீங்க... வாங்க பங்கு சந்தையில் இவர் சொல்லும் அறிவுரையை கேட்டு நீங்களும் நிபுணர் ஆகுங்க. இவரோட ட்வீடர் youtube சேனலை பின்தொடர்க...
Nice to hear PR speaking great about his school and his teachers. Humble beginning but reaching heights through hard work. Wishes to him.Role model for young people.
வணக்கம் ஐயா 🙏🙏🙏 நான் நினைத்துகூடபார்க்கமுடியாத அளவுக்கு கஷ்டபட்டேன் இந்த நிமிடம்வரை கஷ்டபடுறேன். நா எவ்வளவோ வேலைக்கு முயற்சித்தும் எனக்கு கிடைக்கல உங்க துறையில் ஏதாவது ஒரு வேளை எனக்கு குடுத்தால் எனக்கும் என்குடம்பத்திற்கும் நீங்கள் தான் குலதெய்வம் 🙏🙏🙏 தயவுசெய்து உங்க நிறுவனத்தில்எனக்கு பணிகொடுத்தால் கோடானகோடி நன்றி ஐயா 🙏🙏🙏😭
Nenga sonna yellame Naa chinna vayasulanthu ippo varaikum kastam mattum thaan parkuren Kalla seruppu irukkathu irunthalum pinchi poi thaan irukkum Naa yentha muntramum illa But happy sir ninga intha level vanthurukkinga super sir unga ulaippuku kitaitha vettri
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Over advisement in video. Frequent video distrub mind.
We know advertisement will pay you, but too much of advertisements in middle of video will reduce viewers opinion to continue watching..
@@dgtradingschool2023😊
❤
Waw superb sir. பங்கு சந்தையில் குஜராத்திகள் மட்டுமே கோலாச்சா முடியும் என்பதை முறியடித்த நம்மூர் தமிழன். இவரோட ஒவ்வொரு அறிவுரையும், வழிகாட்டுதலுக்கும், டீவீட்டுக்கும் இந்தியாவே உற்றுநோக்கும் பல லட்ச பங்குச்சந்தை முதலீட்டார்களில் நானும் ஒருவன் என்பதில் ஏக மகிழ்ச்சி. சார் பங்கு சந்தை பற்றிய தமிழ் youtube சேனல் தொடங்க உள்ளார், எல்லோரும் பங்குபெற்று பயனடைய வாழ்த்துக்கள்.
Yes absolutely 👍
Link send
Superb
Thank you . Please tell me you tube channel name.
P R SUNDAR Is Sourastra not tamilan
உண்மையான வார்த்தைகள். அவருடன் படித்த பள்ளித்தோழர்கள் என்பதில் பெருமை கொள்கிறோம். வாழ்க வளமுடன் நலமுடன்.
சுந்தர் சார் அருமை. தொடர்ந்து உங்கள் சேனலிலிலும் தமிழில் உரையாட வேண்டும் என்பது
எங்களின் விருப்பம் சார்
Vaaippu illa raja
Avar Tamil chennal iruku bro chennal name P R Sundar Tamil
Unnngaloda oda peyara thamizhil type pannunga
after hearing "Hi, I am PR Sundar" I am delighted to hear "En Per PR Sundar"
He says HEYAI i am pr sundar.
Not Hi. Hear his audio deeply 😊
Hawi, this is pr sundar 😀
Mr. P.R.Sundar is derivative expert, he is warren buffet of tamilnadu. My inspiration 💫👏👌👍
Yes bro
PR Sundar is a trader but Warren Buffett is an investor
@@suriyakala8299 Ya I knew. But doesn't matter, Sundar sir also came from middle class and now he has created wealth and rich . His attitude same as buffet to donate for poor people
True God father fir stocks
Warren Buffett is investor not trader
நீங்கள் 85 லட்சம் ரூபாய் தோனேஷன் கொடுத்தது கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். நீங்களே இதை சொல்லாவிட்டால் எனக்கு இது தெரிந்திருக்காது. உங்களது ஆங்கில வீடியோக்களை பார்த்து இருக்கிறேன். நீங்கள் நிறுத்தி நிதானமாக ஆங்கிலம் பேசுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது
85 lakhs❗❗❗
That one word !! "Kaila oru rubba illathapa irutha confidential ippo pala kodi rooba iruthalum varamataguthu". Absolutely true for me and many ppl
👌
Unmai
தமிழ்ர்கள் முன்னேறுவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது
0Y
Tamilanda
👍🏼 👌 👌
தமிழ் வாழ்க!
Sema
பண்பு 👌.... திறமை இருந்தாலும் , உழைப்பு இருந்தாலும் , அதிர்ஷ்டம் கூட இருந்தாலும் பண்பு அவசியம் 🙏💐
💯👍😊
❤
2:10 the guy standing near the post.. vera level.. reminds madras Jhonny.
பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது 👏🙏🏾இதை போன்ற உழைப்பில் உயர்ந்த சிறந்த மனிதர்களின் காணொளிகளை மாணவர்கள் காணும் வகையில் செய்தால் நன்று,
பணம் இருப்பவர்கள் அனைவருக்கும் உதவி செய்யும் எண்ணம் வராது.வாழ்த்துக்கள் சார்
ஏழைகள் முன்னேற வேண்டும்...
உங்கள் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்...
PR Sundar, very hardworking person. Work rewards.
Thalaiva
PR சுந்தர் அவர்களின் பேட்டி மிக அருமை. அவருடைய யூடியூப் வீடியோவை பார்ப்பது வழக்கம். அரசின்படி , உயர் சாதியை சேர்ந்த நான் , ஏழை குடும்பம் மற்றும் அரசு பள்ளியில் பயின்ற நான் , இந்த பதிவை ஒரு ஊக்கு சக்தியாக பார்க்கிறேன் மற்றும் வாழ்த்துக்கள்.
Nanu tha bro !! We are the so called upper caste and good for nothing 😢
உங்களின் உயர்ச்சி பெருமை கொள்ள செய்கிறது...வாழ்த்துகள்
நம் மன் மக்களுக்கும் வழி காட்டுங்கள்....
தமிழ் சமுதாயம் தலை நிமிர வேண்டும்
அழகு தமிழில் அழகாக விவரித்தமைக்கு நன்றி..
வாழ்க்கையில் உச்சம் பெற்ற பிறகும் கடந்து வந்த பாதையை மறக்காமல் விவரிக்கும் காட்சி மிக அருமையான பதிவு
I dint understand single word of it i am maharashtrian but .......after seeing translation in comment box i can tell onething india is making difference and breaking stereo types proud of sundar sir he is inspiration for those who want to become fulltimetrader and investor....
Confidence என்பது மனதைப் பொருத்தது. பணத்தைப் பொருத்தது அல்ல..
மிகப்பெரிய வளர்ச்சி.....
உங்கள் புண்ணிய பலனால் இந்த உலகியல் வாழ்க்கை கிடைத்துள்ளது..
Thanks for sharing...
சிறப்பினும் சிறப்பான பதிவு தமிழனின் தரமே
எளிமை உண்மை தெளிவு
தனித்துவம்தான்
நீங்கள் வசித்த பகுதியில் வாழ்வது மிகவும் பெருமை அளிக்கிறது ஐயா
இதுல என்ன பெருமை
ரிஸ்க் எடுக்கும்போது ஊடகம் நம்மை சுற்றி உள்ளவங்க market பக்கம் போக வேண்டாம் என்பாங்க அப்போதுதான் நாம் துணிந்து போகனும் ,
Thanks Behind Woods for interview with P R Sundar
இவரை பார்த்துதான் நான் முதல் முதலில் பங்குச்சந்தைக்குள்ள சென்றேன் இன்னும் படிச்சிக்கிட்டுதான் இருக்கேன் தினமும் கடவுள் புண்ணியத்துல லாபமும் சம்பாதிக்கிறேன் சில சமயம் நஷ்டத்தையும் சம்பாதிக்கிறேன் ஆனால் ஒருநாள் நல்லநிலமைக்கு வருவேன் சொல்லபோன இவரு என் குரு மாதிரி...இவரோட thought onnu rompa nalla irukum Risk edukkalana eppadi vazhamudiyum nu solluvaruu athu thaa iniki ethoo oru nala nilamai la vachirukuu ....
Very good interview..
He is very much polite & explains each concept with simple words.
Thanks for sharing
he is a role model for me and truly inspired many.Salute you sundar sir
Option trader expert proud to have in tamilnadu
அருமை சுந்தர் அவர்களே. வழ்துக்கள். பெருமையாக உள்ளது 👍👍
2nd time I'm hearing our P R sir and feeling refreshing on his market ideas and tips!
நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்......
From no one in a small street to one of the biggest traders at Dalal street! 💸
He is very knowledgeable and more over very humble and broad minded person.
Hedge fund பற்றி எளிதாக உதாரணத்துடன் விளக்கியமைக்கு நன்றி.
"Hein, this is PR Sundhar" has a separate fan base
தயவுசெய்து என்னுடைய குமரலை தயவுசெய்து ஐயா பார்வைக்கு கொண்டுச்செல்லங்கள் நல்வுள்ளங்கலெ 🙏🙏🙏 அவரைநான் நேரில் பார்க்க வேண்டும் ஐயா 🙏🙏🙏
**PR Sunder Sir** You Grown Up as Millioner but you didn't forget your roots and Pathway and you School basic Life principles in Life made you rich and Human I Bow my Namaskar.. Great Humanity you should be Awarded Highest Respected Recognition from State of Tamil Nadu 💐💐💐💐🙏🙏🙏
The real billionaire stading near the post, look at his posture, the real wealthiest man...
life of two persons in a single frame ...
I already subscriber of his channel.. Golden word is always. hi , this is PR sundar..❤❤❤❤❤
Well said Mr.P.R.Sundar sir, truly inspiring!
அவர் பதில் சொல்லி கொண்டே இருக்கும் போது நீங்கள் கடைசியில் வேறு கேள்வி கேட்டு விட்டீர்கள்.....
ஆனால் கேள்விகள் எல்லாம் தேவையான கேள்விகள்....
சரியான மதிப்பு மிக்க பதில்கள்.....
நன்றி
ஓம்குமார்
மதுரை.
While watching this interview I getting that Scam 1992 BGM in my head.
PS: in a +ve way.
"Feel more confident when no penny in hand now has more than crore but not getting the same confident level"
Very normal speech, excellent. Very useful video thank you.
அந்த கால கட்டத்தில் 99% இதேபோலதான் வளர்ந்தோம். இவருக்காவது 3 வேளை உணவு உறுதி. எங்களைப் போல இருந்தவர்களுக்கு இதுவும் கானல் நீர்தான்.
Crct
Sattiyam
Excellent inspiration video. Thank you
Excellent presentation.May God bless Sunder in his endeavour.
A successful Mathematician. Thats it.
I like this mathematician and his speech and it's contents.
The best options expert from Tamil Nadu
Mr.P.R.Sundar.
த பெஸ்ட் டீச்சர். இத பெஸ்ட் ஆப்ஷன் எக்ஸ்போர்ட் சார் 💜💙💛🌺🌻🌹🌹
பல விஷயங்களை சொல்ல வந்த திரு. PR சுந்தர் அவர்களின் நேர்காணலை திடீரென இறுதிக் கட்டத்திற்கு வந்தது Behindwoods ன் நேரக் கணிப்பில் உள்ள திறமையின்மையை காட்டுகிறது. ....
ஐய்யா நீங்கள் ஒரு ஒளிவிளக்கு . Inspiration for me , grow and fly high sir... U proved South indians also can hoist Flag on Stock market field . I wish u will make many kings in stock market , keep us inspiring....
From 'Hiee im PR Sundar' to En per PR Sundar ! Master of derivatives ! 🔥
so humble he speaks english very well pr sundar sir but he is talking in tamil respect
Pattaya kalaikittaaa😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍love you sir.... Love from kerala. Option king PRS😍
Great inspiration Sundar Sir and thanks to Behindwoods team.
வாழ்த்துகள் ஐயா
High,, this is P R Sundar🔥🔥🔥,, A great inspiration for all stock market traders
Proud of you Sir
I well known this man ✨ Inspired Man 👏🔥
02:05 பின்னாடி வடசென்னை ஜானி :)
Ama....Nanum athetha nenacha
You are a great inspiration .....
Yes
Anna ivaru yaru ne theriyathu but unga muyarchiyala namma tn irukura oru best inspired katirukinga tnx
என்ன தம்பி யாருன்னு தெரியாதுன்னு சொல்லுறீங்க... கிணற்று தவளையா .. சினிமா, அரசியலை சுற்றி இருக்காதீங்க... வாங்க பங்கு சந்தையில் இவர் சொல்லும் அறிவுரையை கேட்டு நீங்களும் நிபுணர் ஆகுங்க. இவரோட ட்வீடர் youtube சேனலை பின்தொடர்க...
@@dkraja5419 call me to know about stock market 9597312543
@@balajivishnu6668 ICICI DIRECT ல இன்டெர்ஷிப் எடுக்குறேங்கல்லா பாலாஜி. பிறகு என்ன உங்களுக்கு என்னைவிட அதிகம் தெரிஞ்சிருக்குமே...
Crystal clear speech sir
You're explanation was awesome
வாழ்த்துக்கள் சுந்தர் சார்
Congrats Mr PR Sundar, I hope God gives all the opportunities to impart your knowledge/ wisdom to all. 🖕
அருமையான பேட்டி.
Power full peoples comes from power full places
Proud I also belongs northmadras I am proud to hearing ur story God bless u continue ur service
Nice to hear PR speaking great about his school and his teachers. Humble beginning but reaching heights through hard work. Wishes to him.Role model for young people.
I am proud to be alumini of T T V HIGH SCHOOL from 1964 to 1971
Truly I am with a happy feel sir.....
வாழ்க வளமுடன், வாழ்த்துக்கள் ஐயா
He is a Legend 🙏
Very great achievement sir 🌹🙏🏿
Great inspiration...
Your speech was super sir...
Very clear speech very thanking to you
Thanks sir...for ur valuable advice 🎉
You are always inspiration sir🙏
வணக்கம் ஐயா 🙏🙏🙏
நான் நினைத்துகூடபார்க்கமுடியாத அளவுக்கு கஷ்டபட்டேன் இந்த நிமிடம்வரை கஷ்டபடுறேன். நா எவ்வளவோ வேலைக்கு முயற்சித்தும் எனக்கு கிடைக்கல
உங்க துறையில் ஏதாவது ஒரு வேளை எனக்கு குடுத்தால் எனக்கும் என்குடம்பத்திற்கும் நீங்கள் தான் குலதெய்வம் 🙏🙏🙏 தயவுசெய்து உங்க நிறுவனத்தில்எனக்கு பணிகொடுத்தால் கோடானகோடி நன்றி ஐயா 🙏🙏🙏😭
Ungala mathiri 4 peru irukanala than mazha peythu sir...85 lakh for charity... ❤️
Hi this is PR sundar....
Ippavum simple la irukkar
Confident and perseverance lead to success
Dei nalla paru..idhu simple ah
@@beardvenky617 haha correct.. ivan pichakaara kodiswaran.. dubakkooru
@@beardvenky617 Rajini maari எளிமை 😁
@@beardvenky617thalaiva ne humble fan thana😅
If there's a will, then there's a way..... 😊
இதுவே நயன்தாராவை interview எடுங்கள் இந்நேரம் 2 million views வந்திருக்கும்...
இது தேவிடியா உலகம்
Hope South Indian mentality will change....
40 - 45 வயசுக்கு மேல இருக்கற பெரும்பாலும் இப்படித்தான் வளந்துருக்காங்க. .
Unmai than...
YES
Great man 💪
Super 💕 speech 🔥I'm also going to work in share market in Bangalore in HSR
Awesome PRS
Clear speech
Fantastic explanation sir
Nice sir we learn from leaders thanks
Who noticed P R Sunder near One big billionaire by mind . Near telephone post
Super sir...
Inspiration ❤️💯
Great man
Nenga sonna yellame Naa chinna vayasulanthu ippo varaikum kastam mattum thaan parkuren
Kalla seruppu irukkathu irunthalum pinchi poi thaan irukkum
Naa yentha muntramum illa
But happy sir ninga intha level vanthurukkinga super sir unga ulaippuku kitaitha vettri
பங்கு சந்தையில் வென்றவர் முன்னால் நிற்கிறார்.. தோற்றவர் அவர் பின்னால் நிற்கிறார்....2:39