3 தங்கைகளுக்கு தாயாக மாறிய மெய்யாத்தாள் | கல் நெஞ்சும் கலங்கும் வாழ்க்கை | Ra Media
Вставка
- Опубліковано 26 гру 2024
- தனி ஆளாக தங்கைகளை வளர்க்கும் சிறுமி | கல் நெஞ்சும் கலங்கும் வாழ்க்கை | கதறி அழும் கிராமம் | Ra Media :- • தனி ஆளாக தங்கைகளை வளர்...
-----------------------------------------------------------------------------------------------------------------------
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகில் உள்ள லெக்கணாப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆவாரம் குடிபட்டி கிராமத்தில் தாயை இழந்து தவிக்கும் மெய்யாத்தாளின் கண்ணீர் வாழ்க்கை
-----------------------------------------------------------------------------------------------------------------------
முகவரி :- ஆவாரம் குடிபட்டி ,
லெக்கணப்பட்டி ரோடு ,
ஓடுக்கூர் போஸ்ட் ,
கீரனூர் அருகில் ,
புதுக்கோட்டை மாவட்டம்
-----------------------------------------------------------------------------------------------------------------------
#Tamil Actress #Tamil movie Star #Lekkanapatti High school. #government school in tamilnadu #government school teacher
#beast movie review #Vijay Tv #Pandiyan Stores #disney+ hotstar tamil #tamilum saraswathiyum #vijay television #suntv
#Ra Media Completely Entertainment Channel :
To More Videos Subscribe our Ra Media Channel
/ ramedia
/ ramediaexposh
/ ramedia9
Ra Media other videos :
சிறந்த தமிழ் நடிகையின் தற்போதைய பரிதாப நிலை | Old Tamil Actress | Valli Thirumanam Marikannu : • சிறந்த தமிழ் நடிகையின்...
பிக் பாஸ் தாமரை வீடு | கடன் தொல்லையால் கதறி அழுத தாமரை அம்மா | Bigg Boss Thamarai House | Vijay Tv : • பிக் பாஸ் தாமரை வீடு |...
வீட்டில் இருந்து வெளியேறிய தாமரை | வறுமையில் வாடும் BIGG BOSS தாமரை குடும்பம் | கதறி அழுத அம்மா :
• வறுமையில் வாடும் BIGG ...
நல்ல அரிசி சாதம் சாப்பிட்டதே இல்லை : தாமரை அம்மா கண்ணீர் BIGG BOSS Thamarai Mother & Brother Tears : • தாமரை அம்மா கண்ணீர் : ...
டோக்கியோ ராமநாதன் நகைச்சுவை பட்டிமன்றம் ஆண்களா பெண்களா | Comedy Pattimandram | Ra Media Link : • டோக்கியோ ராமநாதன் நகைச...
குடும்பத்தின் Bigg Boss ஆண்களா - பெண்களா நகைச்சுவை பட்டிமன்றம் பகுதி 1| Comedy Pattimandram Part 1 Link : • குடும்பத்தின் Bigg Bos...
வயிறு குலுங்க சிரிக்க வைத்த நகைச்சுவை பட்டிமன்றம் | Comedy Pattimandram | RA Media Comedy Show Link : • வயிறு குலுங்க சிரிக்க ...
நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள் எது Healthy Lifestyle Tips -Dr Sivaraman Immunity Boosting Foods Link : • நோய் எதிர்ப்பு சக்தி த...
நம் உடல் இரத்ததில் உள்ள ஆக்சிஜன் அளவை இயற்கையாக அதிகரிக்க செய்ய | Nature Oxygen Tips | Health Tips : • நம் உடல் இரத்ததில் உள்...
கர்ப்பிணி பெண்கள் டெலிவரிக்கு முன் காணவேண்டிய காணொளி After C-Section My Experience | RA Media: • கர்ப்பிணி பெண்கள் டெலி...
கழுத்து வலிக்கு நிரந்தர தீர்வு | Cervical Problem Exercise | Physiotherapy Tips | Neck Pain Remedy : • கழுத்து வலிக்கு நிரந்த...
ஐயா இறைவன் உங்கள் உருவத்தில் இன்னமும் உலகை ஆண்டு கொண்டு தான் இருக்கிறார் ஐயா தாங்களும் தங்கள் r a media வும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
?
N NFC.
In
🙇♂️🙇♂️🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭🙏🙏🇮🇳
🔥🔥🔥
Super 👍 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
நாங்கநாலூபெண்எங்க அப்பாகுடீப்பாங்க எங்க அம்மாரொம்பகஷ்டபட்டாங்க ஒரூதாத்தாபிச்ச எடுத்துவந்துகுடுப்பாங்கமரக்கவேமாட்டோன்இந்தவிடியோபார்த்துஒருநாள்புல்லாஅழுதுகிட்டேஇருந்தேன்அவுங்கநால்லாஇருக்கனும்
தாரகை ரெடிமேட்ஸ் நல்ல உள்ளம் வாழ்க!....
ஆடை உதவி செய்த அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
எல்லாம் வல்ல அந்த இறைவனின் நல்லாசி என்றும் உங்களுக்கு கிடைக்கட்டும் அண்ணா....
இனிய ரமலான் வாழ்த்துக்கள் தாரகை ரெடிமேட்ஸ் ஊழியர்கள் அனைவருக்கும் 💥💥💥☪☪☪
இந்த காணொளி மூலமாய் இக்குழந்தைளின் நிலையை வெளிக்கொண்டுவந்த தங்களின் சேவையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை அண்ணா நீங்க நல்லாஇருக்கணும் மேலும் இவர்களுக்கு உதவிய அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி நானும் என்னாலான உதவிகளை கண்டிப்பாய் செய்கிறேன் 🥺🙏
அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ
அஅ
Neenga pantu poiduvinga andha patti enna pannuvanga sapaduku
@@rukmanilk117 puriyala enna solla varinga
@@mohanbabu9885 uthavi avanga ellarukum than pandranga patti ku seiya mattomnu sonnangala
சகோதரர் முகமது இக்பால் அவர்களுக்கு இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்களும் கோடி கோடி நன்றிகளும் கூறிக்கொள்கிறேன். நீங்கள் செய்த இந்த நற்செயலை காணும்போது இது போன்ற நற்ச் செயல்கள் பல செய்து வரும் பண்பாளர் என கருதுகிறேன்.👌 ஆனால் இந்த சிறுப்பிள்ளைகளுக்கு நீங்கள் செய்த உதவி, இப்பிள்ளைகள் வடிவில் உங்களை தேடி வந்த இறைவனுக்கு செய்த உதவியாகும்.உங்களின்இந்த இறைப்பண்புக்கு இறைவன் கோடான கோடி ஆசீர்வாதங்களை நிறைவாக தருவார். காலம் அறிந்து சிறப்பாக உதவி செய்தீர்கள் வாழ்த்துக்கள்.👌.இத்துடன் நின்று விடாமல் உங்களை போன்ற நற்பண்புகள் நிறைந்த உங்கள் நன்பர்களிடமும் இப்பிள்ளைகளின் தற்போதைய நிலையை கூறி அவர்களும் உதவி செய்ய இரக்கம் காட்டுங்கள். உங்களின் உதவி செயல்பட்ட அந்த நேரத்தில் பிள்ளைகளின் முகத்தில் வந்த சிரிப்பில் இறைவனைக் கண்டோம்.உங்களின் ஈகை பண்புகள் மேலும் வளம் பெறவும், அதற்கு வேண்டிய பொருளாதார வளர்ச்சியை இறைவன் உங்களுக்கு நிறைவாக அருள வேண்டி எல்லாம் வல்ல இறைவனிடம் ஜெபிக்கின்றேன்.ஆமென்
Super sir
ஐயா நீங்களும் உங்கள் குடும்பமும் நூறு ஆண்டுகள் வாழனும்உதவி செய்த நல்ல உள்ள ங்களளுக்ககு எனது மனமார்ந்த நன்றிகள்
🙏🙏🙏
கடவுள் நேரடியாக சென்று உதவி செய்துள்ளார் நன்றி சகோ
உதவிய கரங்களே நீங்க நல்லா இருங்க....
இவர்கள் மாதிரி உதவி செய்பவர்களைப் பார்த்தால் எனக்கு அழுகை வந்து விடும் நீங்கள் எந்த ஒரு நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் எப்பவும் இப்படியே இருங்க கடவுள் உங்களை காப்பாற்றுவார் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏💐💐💗💗💗💗🌸🌸🌸🌸
ஊடகங்கள் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த காணோளி நிரூபிக்கிறது. வாழ்த்துக்கள்
Ss
அய்யா நீங்க நலமுடன் வாழ வாழ்த்துக்கள்...வாழும் இறைவன் நீங்க. Sir.
இறைவனிடம் கை ஏந்துங்கள அவன் இல்லை என்று சொல்வதில்லை பொறுமையுடன் கேட்டு பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை 🙏🙏 இந்த குழந்தைகளுக்கு மணித நேயத்துடன் உதவிய தாரகை உரிமையாளர்க்கு எங்கள் பணிவான வணக்கம் நண்பரே உங்களுக்கும் இனிய ரமலான் நோன்பு திருநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
ஐயா தெய்வமே நீங்கள் நல்லா இருக்கஆண்டவன் துணை உங்கள மாதிரி ஆட்கள் இன்னும் பல உதவிகள் செய்ய வேண்டும் தெய்வமே
இந்த பதிவினை வெளியிட்ட அண்ணன் அவர்களுக்கு🙏🙏🙏 இல்லாமையின் வலி எல்லாருக்கும் வராது. இந்த பிள்ளைகளின் தேவைகளையும் ஆசைகளையும் நிறையேற்றிய நல்லுள்ளம் கொண்ட அனைவருக்கும் நன்றி🙏🙏🙏
மனித நேயம் இருந்து கொண்டு தான் இருக்கிறது வாழ்த்துக்கள்
அய்யா இறைவன் அருளால் மேன்மேலம் வளர்ச்சி அடைய வாழ்த்துகிறேன். மேலும் இந்நிகழ்ச்சியை வெளியில் கொண்டுவந்த சகோதரருக்கும் நன்றி.
கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.
❤🙏🙏🙏
அண்ணா கடவுள் தான் உங்கள அனுப்பி வைத்தார்
முதலில் இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி மிகவும் நெகிழ்வான விசயம் இந்த குழந்தைக்கு உதவிய அனைத்து நல்ல உள்ளம் கொண்ட மனிதனேய மிக்க அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறோம் இந்த சேனல் இன்னும் நிறைய சேவைகள் செய்ய வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்ய அனைவரும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏👍
இறைவா உம்மை போற்றி நான் வணங்குகிறேன் குருவே துணை ரம்ஜான் வாழ்த்துக்கள் நண்பரே
தமிழக அரசு இப்பிள்ளைகளை காக்கவேண்டும்...
En viruppamum indha kulandhaigalai tamilags arasu kappatra vendum.
அவர்கள் அனைவரும் நல்ல வாழ்க அனைத்து சாமிகள் துணை இருக்கு
நீங்க பெரிய உதவிகள் பண்றிங்க உங்களுக்கு நன்றி
நன்றாக படிக்க வைக்க வேண்டுகிறேன் அய்யா
பார்க்கும் போதே அழுகை வருகின்றது
அண்ணா உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துகள்
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முடியும்...இந்த குழந்தைகளின் சிரிப்பில் கடவுள் தேறிகிறார்..அந்த துணி கடை ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி... உங்களுக்கும் உங்கள் முயற்சிக்கும் நன்றி....கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்...
வலைஒளியில் நான் எவ்வளவோ காணொளியை பார்க்கிறேன். ஆனால்! இன்று உங்களின் காணொளியை கண்டதும் எனது கண்ணீல் ஆறாக ஓடியது கண்ணீர்.
இந்த குழந்தைகளை வெளிஉலகத்தீர்க்கு காண்டிய உங்களின் அன்பு சேவைக்கு கோடானகோடி நன்றிகளும், வாழ்த்துகளும்.
ஐயா நீங்கள் நல்லா இருக்கனும்.... 🙏🙏🙏🙏🙏🙏🙏 இறைவன் இருக்கிறான்.........
நீங்கள் செய்ய நினைத்த இந்த விடயம்தான் நானும் கூறினேன்.வாழ்த்துகள் சகோதரரே. அத்துடன் உங்களுக்கு பெருநாள் வாழ்த்துகளும்.
அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி
அந்தக் குழந்தைகளுக்கு உதவி செய்ததற்கு ரொம்ப நன்றி அண்ணா
என்னால முடிஞ்ச உதவி நானும் செய்வேன் அண்ணா 🙏
Hi
Call
கடவுளின் ஆசிர்வாதம் எப்பவும் இந்த குழந்தைகளுக்கு கிடைக்கும் 😍 😍 😍
நல்ல உள்ளம் கொண்ட இதயத்திர்க்கு கோடி நன்றிகள் நீ பள்ளாண்டு வாழனும் ஐயா
RA media குழுமம் வாழ்வில் எல்லாவித செல்வங்களையும் பெற்று பல்லாண்டுகளாக வாழ வாழ்த்துகிறேன்
Brother ரொம்ப நன்றி அந்த பொண்ணு நல்லா இருக்கணும். ..
உலகத்தில் இன்னும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு
மிக்க நன்றி ஐயா.இதைத்தவிர வேறு என்ன சொல்ல.
சார்.உங்கள்.நல்ல.மனதுக்கு.நீங்கல்.நீடூடி.வாழ்க
யூ டூப்பினால் பல பேருக்கு உதவி கிடைக்கிறது.... அந்த வகையில் யூ டூப் நிறுவனத்திற்கும் பாராட்டுக்கள்..... உங்கள் சேவை மிகவும் அருமை நண்பா... வாழ்த்துகள்..
தாயுள்ளம் கொண்ட சகோதரருக்கு வாழ்த்துக்கள் கோடி💐💐💐👌👌👌👌
இந்த பிள்ளை களுக்குஉதவ
வசதிபடைத்த நல்ல உள்ளங்கள்
முன்வாருங்கள்
கர்த்தர் உங்களை ஆசிர்வதித்தார்
உங்களின். சேவை. மிகச்சிறந்த சேவை. எல்லோராலும். நடக்காத. ஒன்று. வழ்த்துகள்
உதவி செய்த அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி சார் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சார்
அண்ணா உங்க உருவத்தில் கடவுளை பார்க்கிறோம்
தயாராக உரிமையாளுருக்கு நன்றி. ஐயா அவர்களுக்கு நன்றி
தாரகை ரெடிமேட் அருகில் உள்ளவர்கள் உங்கள் உடைகளை தாரகை ரெடிமேட்டில் வாங்கி அவர்களை ஊக்குவியுங்கள்
Super ma
நீங்கள் தான் அந்த குழந்தைகளுக்கு தெய்வம் வாழ்க பல்லாண்டு உங்கள் நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி🙏💕 அய்யா
அண்ணா அருமை அருமை உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்....அவர்களுகு இரண்டு பால் மாடு இருந்தால் அவர்களுடைய தந்தை பராமரிக்க சொல்லலாம்...இதனால் அந்த குடும்பம் பயன் அடைவார்கள்......நான் நல்ல நிலைக்கு வரும்போது என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்
Sir, நீங்களும் உங்க குடும்பமும், உதவிய துணிக்கடை உரிமையாளர்களும் ஆசிர்வாதமாய் இருக்கனும்
குழந்தைகளுக்கு உதவிய தாரகை உரிமையாளருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அந்த நிறுவனம் மிகப்பெரிய பெரிய நிறுவனமாக வளர கடவுளை நான் கேட்டுக்கொள்கிறேன்.கேட்டுக்கொள்கிறேன்.
இதுபோன்று இன்னும் நிறைய கஷ்டப்படும் குடும்பங்களை வெளியில் கொண்டு வரவும் உங்கள் சேவைக்கு நன்றி 🙏🙏🙏
ஏசப்பா இப்பதா எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு ரொம்ப நன்றி ராஜா குழந்தைகளுக்கு எப்போதுமே துணையாக இருங்க 🤲🤲🤲🤲🤲👏👏👏
What about Christians ? No one. Jesus told to help like this ..
But Christians wants to send money to Jesus through church . So that the will get blessings. Giving to poors is waste.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஐயா உதவி செய்த அனைவருக்கும் தங்களின் பாதங்களை தொட்டு நன்றி நன்றி நன்றி இன்னும் நிறைய உள்ளங்கள் உதவி செய்ய முன் வர வேண்டும்
இறைவன்.அருளால்.நீங்கள்.மென்.மேலும்.வளர.வாழ்த்துகள்.
அண்ணா நீங்க நல்லா இருக்கணும் கடவுள் உங்கள் உருவில் இருக்கிறார் 🙏🙏🙏🙏🙏
உயர்ந்தஉள்ளம்படைத்தஇந்தநல்ல.உள்ளங்கள்
வளமுடன்நலமுடனஇனறயறுளுடன்இயற்னகவளமுடண்வாழ்கா
உதவி செய்பவர்கள் காட்டிலும் உதவி கிடைக்க வழிகளை செய்த அன்பு உள்ளம் கொண்ட உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்து களும் வணக்கமும்
தங்கங்களே உங்களின் இந்த சந்தோசம் எல்லாநாளும் நீடிக்க வேண்டும் நானும் என்னால் முடிந்த தொகை அனுப்புகிறேன்
மெய்யாத்தாள் நீ உன் தங்கைகளுக்கு அக்காள் இல்லை இன்னொரு அம்மா
உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. உங்களை போல நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை நல்லதே நடக்கும். மனமுருகி வேண்டுகிறேன் இறைவன் எப்பவும் அந்த பிள்ளைகளுக்கு துணை இருப்பார். நீங்களும் நன்றாக நலமுடன் சேவை செய்ய கடவுள் துணை இருப்பார். உங்கள் சேவை மேலும் தொடர வேணும் சாமி.
உங்கள் சேவைக்கு பாராட்டுகள் மென் மேலும் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் உதவிய எல்லோருக்கும் இறைவன் அருள் கிடைக்கும்.
அண்ணா நீங்க நல்லா இருபீங்க கடவுள் ஊங்க குடும்பத்தை ஆசிர்வதிப்பார்.கடவுளின் மறுருபமாக நீங்க இருப்பதுக்கு நனறி.உதவி செய்யும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி..
ஏசு வந்து மறுபக்கத்த காட்டீருக்கார்
Ayya romba nadri antha pullaigala pathuktathuku theivam pol neenga🙏🙏🙏🙏🙏🙏
💐💐💐💐💐💐💐ஜவுளி கடை முதலாளிக்கு என் அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் GOD BLESS YOU 💐💐💐💐💐💐💐
நன்றி அண்ணா
நல்ல வேலை வீடு மட்டுமாவது இருக்கிறேதே. அந்த வகையில் சந்தோசம்.
நன்றி ஐயா . நான் அந்த வீடியோ பார்த்ததிலிருந்து மனபாரத்துடன் இருந்தேன் . நன்றி உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி .
இந்தக் காணொளி மூலம் நீங்கள் கொண்டு வந்த சேவை நன்றிங்க அண்ணா வாழ்க வளமுடன் போர்டிங் ஸ்கூல் ல விடுறது ரொம்ப நல்லது என்னால் முடிந்த உதவி நானும் செய்கிறேன் 😢👏👏🙏🙏🙏
You are great sir God Bless You
ரொம்ப தேங்க்ஸ்ஙா அண்ணா.... பார்க்கும் போது கண்களில் நீர் வழிந்தது still staring to end விடாது வரும் கண்ணீரை துடைக்க கூட மனம் இல்லை..... உங்களுக்கு அந்த துணி கடை மாமனிதர்களுக்கும்.... உதவிய அனைத்து உள்ளங்களுக்கு நன்றிகள் பல உங்கள் தலைமுறை தலைமுறையாக நீண்ட ஆயுள் நிறை செல்வம் குறையில்லா கல்வி பெற்று வாழ வாழ்த்துகிறேன்
👑👑👑👑👑👑👑மெய்யாத்தாள் VERY GREAT CONGRATULATIONS JESUS LOVE YOU மெய்யாத்தாள்👑👑👑👑👑👑👑
வாழ்க! வளமுடன்!
RA media... குழுவினர்கள் நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்... 🙏🙏🙏🙏👑🙏🙏🙏🙏
இந்த மாதிரி நல்ல உள்ளங்களுக்கு கடவுள் என்றைக்குமே கை விடமட்ற்
எல்லாத்தையும் விட உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்ப்பதற்கு முயற்சி செய்வதற்கு கோடி நன்றிகள் அண்ணா
தாரகை ரெடிமேட் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தாரகை ரெடிமேட்ஸ் நன்றிகள் பல 🙏🙏🙏🙏
You are done a very good job. Really very proud of you gentleman. Congrats. God bless that childrens.
உங்கள் சேவையை பாராட்டுகிறேன் அண்ணா
இந்த உலகில் இன்றும் இறை உள்ளம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதும் மகிழ்வுதான்
Tharagai readymade owner அவர்களுக்கு என்னோட வாழ்த்துக்கள்💐
கடவுள் உங்களுக்கு உதவுவார்
நன்றி நன்றி நன்றி நன்றி பல கோடி நன்றி தயவு செய்து இந்த காரியத்தை செய்யுங்கள் ஐயா அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்
சூப்பர் அண்ணா மேலும் மேலும் உதவுங்கள் உங்கள் சேனல் மூலமாக இல்லாதப்பட்டவங்களுக்கு மிக்க நன்றி அண்ணா எங்களுக்கு கண்ணீர் வந்துவிட்டது உங்கள் சேனல் பாத்தவுடனே கடவுள் இருக்கிறார் உங்கள் மூலமாக
இந்த குழந்தைகளுக்கு உதவிய அணைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி அண்ணா நீங்களும் நல்லா இருக்க வேண்டும்
Hats up Sir really ur great sir God bless you and your family
மிகவும் அழகிய கிராமம்
என் தெய்வமே நீங்கள் தான்
நன்றி
Super sir
Tharagai clothes store ஐயா முகம்மது அவர்களே இறைவன் உருவத்தில் உதவி புரிந்துதற்காக கோடி நமஸ்காரம்.உதவி புரிந்த அனைத்து நல்ல உள்ளங்கள் நன்றி.
தலைவா வணங்குகிறேன் உங்கள் உதவி தெடரட்டும் எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம்
Unmyana udhavi Allathu ungalukum barakathum sevan
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் சார் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சார்
அண்ணா உங்களுக்கு என் சிரம் கூப்பி வணங்குகிறேன்
என் செல்வங்களே நீங்கள் கலங்காதீர்கள் நீங்கள் நான்கு பேரும்நல்லா இருப்பீங்க.உங்களின் எதிர்காலம்
சிறக்க பாட்டி செபிக்கிறேன்
Super brother life long happaya irukkanu
அண்ணா நன்றி
நீங்கள் செய்த செயல் மிகவும் பெரியது
அவங்க சாப்ட்டத திரும்ப திரும்ப பார்த்தேன் மனநிறைவு
முதல் வீடியோ பார்த்து விட்டு அழுகிட்டே இருந்தேன். அந்த குழந்தை வாயால் சந்தோசம் என்று சொல்லும்போது கண்ணீர் கடகடனு வந்து விட்டது