மார்க்சும், மார்க்சியாவும் வாழும் இடம் | வன்னிவேலம்பட்டி | கம்யூனிஸ்ட் கிராமம் |

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • மதுரை அருகே உள்ள வன்னிவேலம்பட்டி என்ற கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக கம்யூனிச அரசியலை முன்னெடுக்கும் சாமானிய உழைக்கும் மக்களின் வரலாற்றை விவரிக்கும் ஆவண பதிவு.
    This documentary is about Vannivelampatti, a village in Madurai district which has generations of communism politics taking forward by the working class people.
    #ComradeTalkies #CommunistVillage #Communism
    Join this channel to get access to perks:
    / @comradetalkies
    DOP: Na Ashok
    Editing: Kasiban MC
    Producer : Jenny Bharathi
    Production Manager: Anand Castro
    Comrade Talkies

КОМЕНТАРІ • 418

  • @ramadassvaradaraju4920
    @ramadassvaradaraju4920 3 роки тому +43

    வன்னி வேலம்பட்டி போல் இந்தியா முழுவதும் வெகுவிரைவில் மாற்றம் அடைய சபதமேற்ப்போம். உழைக்கும் வர்க்க ஆட்சி அமைய பாடுபடுவோம் வாழ்க மார்க்சிஸிசம், வளர்க கம்யூனிசம்.

  • @பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம்

    வன்னி வேலம்பட்டி கிராம் மக்கள் அனைவரின் பாதங்களிலும் விழுந்து வணங்குகிறேன்.
    என் முழு தமிழ்நாடும் இப்படிப்பட்ட மக்களால் நிரம்பி இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.
    இன்னொரு முறை உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
    இந்த ஊரில் இந்த மக்களோடு வாழ்ந்து செத்து போகவே மனம் ஆசைகொள்கிறது.

    • @marksiyav9239
      @marksiyav9239 2 роки тому +3

      Rompa 🙏🏼 thozhara vannivelampatti .

    • @deepanandhini1679
      @deepanandhini1679 2 роки тому +2

      Rempa nanri tholare 🙏

    • @NiranjanKumar-lu3yo
      @NiranjanKumar-lu3yo 11 днів тому

      எனக்கும் அதே ஆசைதான். அது கூடவே இந்த ஊரை சேர்ந்த ஒருவரை காதலித்து மணந்து கொள்ள ஆசை.

  • @mosessiluvainesan1849
    @mosessiluvainesan1849 2 роки тому +27

    பொதுவுடைமை ப் பதாகையை உயர்த்திப்பிடிக்கும் வன்னிவேலம்பட்டி தோழர்களுக்கு வீர வணக்கம்.

  • @anonymous.........
    @anonymous......... 3 роки тому +155

    தமிழ் நாட்டுல இப்படி பல ஊர்கள் இருந்தா சாதி எப்பவோ வெளிய போயிருக்கும்...
    மனித குல சமத்துவம் வேணும்னா கம்யூனிஸம் நோக்கி வாங்க...
    😍😍😍❤️👌🏽👍🏽💪🏽💪🏽💪🏽

  • @Raj-jv1ip
    @Raj-jv1ip 3 роки тому +95

    மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு கிராமம் இன்று நாளை நம் பாரதமே சிவப்பாக மாறும்

    • @sridharnandhini3120
      @sridharnandhini3120 7 місяців тому +2

      Oru pu.....maarathu.kaalam muluvathum undial kulukikitte kedaka vendiyathu than.😅😅

    • @DeivendranDeivendran-eo3qf
      @DeivendranDeivendran-eo3qf Місяць тому

      Parava illa matha katchi mari kalavani pu mavanga kidayathulaaa 😊​@@sridharnandhini3120

    • @adalantonyleo
      @adalantonyleo Місяць тому +1

      First stop call bharathm .. call indian..
      Bjp sangi only call bharatham

    • @Suriya-Flysol
      @Suriya-Flysol 17 днів тому

      ​​@@adalantonyleoBro they are communist, they don't worry about anything. Bharatham Common word thaan last one year la bjp sangi trend akunanga.. they mentioned b4 3 yrs

  • @kishansingh1524
    @kishansingh1524 3 роки тому +129

    எங்களின் ஊரிலும் அதே போல் தான் தோழர்களே❤️... இங்கு உள்ள அனைவரின் பெயரும் போராளிகளின் பெயரே👍... என் பெயர் கிஷன்சிங் ❤️... எங்கள் ஊர் கள்ளக்குறிச்சி மாவட்டம், கொசப்பாடி எனும் கிராமம் ❤️❤️❤️...

  • @sharuksaidalavi
    @sharuksaidalavi 3 роки тому +27

    அன்புடன் நீலகிரி மாவட்டம் கூடலூரிலிருந்து
    மிக்க மகிழ்ச்சி தரும் காணொலி
    தோழரே......

  • @santhoshsounds875
    @santhoshsounds875 3 роки тому +31

    செம ❤❤ வன்னிவேலம்பட்டி தோழர்களுக்கு சல்யூட்.. சேனல் தோழர்களுக்கு பாராட்டுகள் வாழ்த்துகள் தொடரட்டும் உங்கள் பணி..

  • @rajanjames7323
    @rajanjames7323 8 годин тому

    வன்னிவேலாம்பட்டி மக்களை வணங்குகிறேன். நம்நாடு முழுவதும் இது பரவவேண்டும். இது போன்று அரசியல் விழிப்புணர்வு நம் மக்களிடையே இருந்தால் நம் நாடு உருப்படும்.

  • @nrsnishanth
    @nrsnishanth Рік тому +23

    Red Salute Comrades💪 From Kerala

    • @gopalraja1006
      @gopalraja1006 9 місяців тому +2

      Lal salam sakave❤❤❤❤❤❤

    • @ManiMani-bb5yz
      @ManiMani-bb5yz Місяць тому

      உங்க கேரளத்தில் வேணம் கம்யூனிஸ்ட் பார்ட்டி தமிழ்நாட்டில்
      வேண்டே

  • @keerthimit8635
    @keerthimit8635 3 роки тому +126

    கடைக்கோடிகளில் இருக்கும் கம்யூனிஸ்டுகளை தெரியப்படுத்தும் முயற்சி. தொடருங்கள். ஆவணப்படுத்துங்கள்.

  • @balushanmugam5063
    @balushanmugam5063 Рік тому +23

    எங்கள் செங்கொடி இயக்கம்கொண்ட கிராமம் நீடோடி வாழ்க வாழ்க புரட்சிகர வாழ்த்துக்கள். நானும் கம்யூனிஸ்ட் என்று சொல்லிகொள்வதில் பெருமையடைகிறேன் 👍👍👍.

  • @sidd1072
    @sidd1072 3 роки тому +80

    எவ்வளவு பெரிய மனிதர்கள்.🙏

  • @che3764
    @che3764 3 роки тому +68

    கம்யூனிசம் வாழ்க 🚩🚩🚩 எளிமையே கம்யூனிசத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும்

  • @yesurajaba0079
    @yesurajaba0079 3 роки тому +49

    இந்த காணொளி நம் இயக்கத்திற்கு வரும் இளம் தோழர்களுக்கு மிகப்பெரிய உந்துசக்தி உள்ளது. வாழ்த்துக்கள் தோழர்களே.. மார்க்சியமே வெல்லும்..🚩🚩🚩🚩🚩

  • @nilavzvlog
    @nilavzvlog 3 роки тому +40

    உற்சாகம் பற்றிக்கொள்கிறது உங்களைப் பார்க்கும்போது தோழர்களே 🎉🎉🎉 ❤️

  • @ParamesWaran-t2o
    @ParamesWaran-t2o Місяць тому +6

    கம்யூனிஸ்ட் கட்சியிரை வாழ்வியலை எளிய மக்களுக்கும் அறியும் வண்ணம் பதிவு செய்தமைக்கு மனமார்ந்த நன்றிகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @haris7137
    @haris7137 3 роки тому +32

    Kandipa manasa thotta kaanoli..
    Arumaiyaana pathivu.
    Communism endrum ulaikum uyirgalin urimai kural..
    They may not be rich in wealth but they are the real educated people.
    Hats off comrade..

  • @mallutribe439
    @mallutribe439 2 місяці тому +10

    தங்களின் எண்ணங்களின் மகத்துவத்திற்கு முன் தலைவணங்குகிறேன்...கேரளாவில் இருந்து உங்களுடன் இணைகிறேன்.. வாழ்க மார்க்சியம் ♥️💪🏻

  • @mksoban5959
    @mksoban5959 3 роки тому +192

    உங்களோடு நான் பிறக்கவில்லையே என வருந்துகிறேன்.

    • @mohanagandhisundaram2114
      @mohanagandhisundaram2114 3 роки тому +10

      போராட்டம் இல்லையென்றால் வாழ்க்கையா.
      இதை ஏற்காதவன் யாரும் மனிதனா.இயக்கப்பாடலின்வரிகளுக்கு இலக்கணம்.வாழ்த்துக்கள்.

    • @ravichandar6153
      @ravichandar6153 3 роки тому +3

      Me too

    • @arunmechanic.619
      @arunmechanic.619 2 роки тому +1

      @@mohanagandhisundaram2114 👍

    • @Madhavan.C369
      @Madhavan.C369 Місяць тому +2

      பிறக்கவில்லை என்று கவலை படுவதற்கு பதில் அந்த ஊரில் சேர்ந்தது வாழலாமே

    • @Stkumaran
      @Stkumaran Місяць тому

      Good reporting

  • @neethikvl1632
    @neethikvl1632 3 роки тому +22

    அருமையான பதிவு...
    இன்றைய இளைஞர்கள் அறிய வேண்டிய பல செய்திகள் எளிமையாக பதிவாகியுள்ளது அனைவரும் அறிய பதிவை உருவாக்கிய தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 Рік тому +11

    இன்றுதான் இந்தக் காணொளியைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. எளிய மனிதர்கள். கொள்கையில் உறுதியான இவர்களூக்கு தலை வணங்குகிறேன்.

  • @mrsuryavlogs9525
    @mrsuryavlogs9525 3 роки тому +31

    Ennoda native vannivelampatti enakku romba perumaiya irukku 🥰😊😊

    • @ManiMani-bb5yz
      @ManiMani-bb5yz Місяць тому

      மேய்ப்பது எருமை இதில் என்ன பெருமை வேண்டும்

  • @rajadurai295
    @rajadurai295 3 роки тому +19

    வார்த்தைகளற்று நிற்கிறேன் இந்த மக்களின் வாழ்க்கை முறையை பார்த்து நானும் இதனை நடைமுறைப்படுத்த முயற்சி செய்வேன் எனது இல்லத்தில் இருந்து கிராமம் வரை #இங்கே பொதுவுடைமை ஒன்றே மக்கள் விடுதலைக்கான வழி

  • @narmathanirmalkumar699
    @narmathanirmalkumar699 3 роки тому +71

    தொலைத்த தந்தையை பார்த்த மாறி இருக்கு தோழர்😭

    • @palanisamya6075
      @palanisamya6075 3 роки тому +5

      நெகிழ்ந்தேன்..நெகிழ்ந்தேன்

    • @ManiMani-bb5yz
      @ManiMani-bb5yz Місяць тому

      அடப்பாவிகளா இந்த கம்யூனிஸ்ட் கட்சியினால் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் நல்லா இருங்கடா

  • @jayaramanp7267
    @jayaramanp7267 Рік тому +8

    வாழ்த்துக்கள் தோழர்களே. மானுடம் வெல்லும். கனவுகள் ஒருநாள் நிறைவேறும். தோழியரின் அரசியல் விழிப்புணர்வு கம்யூனிஸ்டு கட்சியில் மட்டுமே சாத்தியம்.

  • @raajasekarsspokenenglish1146
    @raajasekarsspokenenglish1146 Місяць тому +2

    மிக விரைவில் உங்கள் ஊருக்கு நானும் குடும்பத்தோடு புலம்பெயர்ந்து வர விரும்புகிறேன்! தரங்கெட்ட யூட்யூபர்களுக்கு நடுவே இப்படியொரு வீடியோவை வெளியிட்ட இந்த யூட்யூபருக்கு என் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்!

  • @citizennota7342
    @citizennota7342 3 роки тому +14

    மார்க்சியம். .தத்துவம் ..
    சோசலிசமே...அனைத்து
    பிரச்சனைகளை யும். தீர்க்கும்.
    வெல்லட்டும். தோழர்களே...

  • @RameshRamu-xc2dg
    @RameshRamu-xc2dg Місяць тому +3

    கண்ணீர் மல்கதான் பார்த்தேன் இந்த முழு காணொலியும்.

  • @antonyselvaraj7637
    @antonyselvaraj7637 3 роки тому +14

    செல்வதற்கு வார்த்தைகள் இல்லை 🙏🙏 ❤️❤️❤️ நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சி.

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 Місяць тому +6

    இப்படி ஒரு கிராமம் இருப்பது எங்களைப் போன்ற கம்யூனிஸ்டுகளுக்கு மனம் குளிர்கிறது பன்னி வேலம்பட்டி கிராம மக்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் நன்றி

    • @bosconagarajan9404
      @bosconagarajan9404 Місяць тому +1

      வன்னி வேலம்பட்டி அய்யா

    • @ramakrishnan1116
      @ramakrishnan1116 Місяць тому

      அப்போ... இங்கு சாதியம் இல்லை...எழை விவசாயிகளின் கிராமம்...ஆனால்...ஒரு தோழர் சொல்கிரார்..."இங்கு சுவீப்பர்...முதல் விவசாயி வரை " என்று .. வாவ் .....சாத்தியமற்ற சாதியற்ற சமூகம் என்பது கனவே...😮

  • @SukumaranSukumar-ls8cg
    @SukumaranSukumar-ls8cg Місяць тому +1

    மேன்மை மிக்க மக்கள் தமிழ்நாடே இவர்கள்போல் மாறவேண்டும் வாழ்த்துகள் தோழர்களே ❤

  • @subbulaksmi9257
    @subbulaksmi9257 3 роки тому +28

    உங்கள் ஊருக்கு கண்டிப்பாக ஒரு முறை வரவேண்டும்.

  • @ammuprabu5897
    @ammuprabu5897 3 роки тому +9

    சிறப்பான காணொளி......தோழர்....மார்க்சியம் வாழ்க

  • @Junaith
    @Junaith Місяць тому +3

    அனைத்து மக்களும் மிக தெளிவாக இருக்கின்றனர் . வளர்ச்சியின் ஒரு பாதை

  • @mbknayak
    @mbknayak 3 роки тому +12

    தோழர்கள் அனைவருக்கும் செவ்வணக்கம்.

  • @srinivasanelu3017
    @srinivasanelu3017 Місяць тому +1

    உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் இந்த கிராம மக்கள் சிந்தனையால் உயர்வானவர்கள்

  • @AjithBharathi36
    @AjithBharathi36 3 роки тому +11

    Big salute comrades 💥💥

  • @SanthoshKumar-yj8hw
    @SanthoshKumar-yj8hw 3 роки тому +9

    மிகவும் அருமையான பதிவு

  • @muthusiluppan6557
    @muthusiluppan6557 11 днів тому

    கிராம மக்களுக்கு புரட்சிகரமான வாழ்த்துக்கள்.

  • @chenkumark4862
    @chenkumark4862 Місяць тому +2

    வாழ்த்துக்கள் தோழர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

  • @kalaivananshanmugasundaram5552
    @kalaivananshanmugasundaram5552 3 роки тому +17

    Uncountable Goosebumps 🔥🔥🔥

  • @appusudhan1966
    @appusudhan1966 3 роки тому +13

    Red salute to Comrades of Vannivelampetti ❤️
    Revolutionary Greetings from kerala 😍

    • @ManiMani-bb5yz
      @ManiMani-bb5yz Місяць тому

      கம்யூனிஸ்ட் என் இந்திய தேசத்திற்கு கேடு

  • @pugazhenthimuthukrishnan9071
    @pugazhenthimuthukrishnan9071 3 роки тому +14

    #திரையுலகத்தை சார்ந்தவர்களே தயவுகூர்ந்து வன்னிவேலம்பட்டி கிராமத்துமக்களை சந்தியுங்கள் அவர்களின் விழிப்புனர்வை உலகிற்கு வெளிச்சம் போட்டுகாட்டுங்கள்#

  • @PeopleVoice2030
    @PeopleVoice2030 3 роки тому +13

    மகிழ்ச்சி நல்ல முயற்சி வாழ்த்துகள் தோழர்களே... புத்துணர்வும், நம்பிக்கையும் உருவாகிறது

  • @PeopleVoice2030
    @PeopleVoice2030 3 роки тому +14

    நல்ல எடிட்டிங்.. வாய்ஸ் ஓவர் .. அனைத்தும் சிறப்பு..சூப்பர் தோழர்களே..

  • @vetumpallilnandakumar2733
    @vetumpallilnandakumar2733 2 роки тому +4

    Comrades you're all truly down to Earth common innocent people, yet you're all greatest people in this World.

  • @nakkiranramaiyan5216
    @nakkiranramaiyan5216 3 роки тому +9

    தோழர்களே நன்றி.

  • @AnbuRaj-k1o
    @AnbuRaj-k1o Місяць тому

    எங்கள் வலி இருக்கும் வரை இந்த இயக்கம் இருக்கும் திருநெல்வேலி தோழர்

  • @ChellappanSima
    @ChellappanSima Місяць тому +2

    இந்த ஊரைச் சேர்ந்தவர் இராசுக்கள் கல்லூரியில் தமிழ்த்துறை தலைமை பேராசிரியர் ஒருத்தர் இருந்தார்

  • @nagarasan
    @nagarasan 3 роки тому +6

    இணைய பதிவாளர்கள் க்கு நன்றி தொடர்க வளர்க வாழ்க !!!

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 Місяць тому +1

    கம்யூனிசம் பல ஊர்களில் கல்யாண மண்டபத்திற்குள் மட்டுமே உள்ளது.அது மக்களின் இயக்கமாக மற்றும் மாணவர்களின் இயக்கமாக மாறவேண்டும்.பெண்களின் அரசியல் அறிவு பாராட்டத்தக்கது.

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 Місяць тому

    படித்த பல அறிவாளி என்று சொல்கின்ற பலபேருக்கு கம்யூனிஸ்ட் கொள்கை பற்றி தெரிவதில்லை எல்லாம் எல்லோருக்கும் வேண்டும் எல்லோரும் சமமாக வாழ வேண்டும் என்ற கொள்கையை ஆதரிக்கின்ற இந்த கிராம மக்களை மனம் குளிர பாராட்டுகிறோம் வாழ்த்துக்கள் நன்றி

  • @arockiasamyg3206
    @arockiasamyg3206 3 роки тому +4

    I'm very proud of Vannivelampatti people If there are different caste people please all live together peacefully

  • @ramdevkv354
    @ramdevkv354 7 днів тому

    Sevvanakkam..
    Laal Salaam
    Red salute
    ❤❤❤❤❤❤❤

  • @learntoaskwhy7360
    @learntoaskwhy7360 3 роки тому +10

    தோழர்கள் அணைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். 💐

  • @muniyandiperumal7110
    @muniyandiperumal7110 Місяць тому

    அருமையான கிராமம் நீங்கள் அனைவரும் நீண்ட ஆயுட் காலம் வரை வளமுடன் வாழ்க

  • @voiceofazhagar4313
    @voiceofazhagar4313 3 роки тому +8

    மனித குலத்தின் இந்தியாவின் க்யூபா இந்த கிராமம் இந்த கிராமம் கம்யூனிச கொள்கைகள் உணர்வுபூர்வமாக ஏற்றுகொண்டதால் தான் புரட்சி மொழி உயிரோட்டமாக உள்ளது

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 3 роки тому +7

    சிறப்பு தோழர் எளிமையான உண்மையான படைப்பு வாழ்த்துக்கள் 💐 தொடரட்டும் தங்கள் பணி

  • @s.s.abdullahss7218
    @s.s.abdullahss7218 3 роки тому +4

    என்ன பதிவு செய்யனும்னு தெரியவில்லை , இப்போது தான் உங்கள் வலையொளி பார்க்கிறேன் அதுவும் இந்த விடீயோ தான் முதல் விடீயோ என்னுடைய பயணத்தில் இந்த ஊரையும் சேர்த்துக் கொண்டுவிட்டேன்
    இந்த மக்களை பார்க்க ஆவலுடன் காத்து இருக்கிறேன்

  • @nallaiah1
    @nallaiah1 Місяць тому +3

    உங்கள் அனைவருக்கும் செம்மாந்த வணக்கம்...

  • @humanbeing-dh8px
    @humanbeing-dh8px Місяць тому +3

    Goosebumps✨🚩🚩🚩✊🏽✊🏽✊🏽

  • @joashraulr
    @joashraulr 3 роки тому +6

    Red salute comrades !!❤️

  • @vetumpallilnandakumar2733
    @vetumpallilnandakumar2733 2 роки тому +2

    Thanks

  • @User.22537
    @User.22537 Місяць тому

    I am 18years old, i join communism❤
    Inspired by this video🎉

  • @joset1682
    @joset1682 Місяць тому

    இப்படி பட்ட அரசியல் புரிதல் என்று எல்லோருக்கும் வரும் ❤

  • @arulche1242
    @arulche1242 3 роки тому +19

    இந்தியாவிற்க்கே முன்மாதிரி கிராமம்

  • @Thambi430
    @Thambi430 Місяць тому +1

    தமிழ் நாடுல இருக்க எல்லோரும் இதே மாதிரி இருந்தா எப்படி இருக்கும்...❤❤❤

  • @RANJITHKUMAR.P-i9y
    @RANJITHKUMAR.P-i9y 26 днів тому

    மிகவும் மகிழ்ச்சி

  • @mindmatters-0101
    @mindmatters-0101 Рік тому +1

    COMRADE TALKIES - உங்கள் பள்ளியில் பயில எனக்கு நிறைய வகுப்புக்கள் இருக்கிறது.. விரைவில் அனைத்தையும் படித்து தேருவேன் ।।

  • @gopalans7075
    @gopalans7075 Рік тому +4

    இன்றைய இளைய தலைமுறை இதை உணர மறுக்கிறார்கள்.சினிம நடிகர் பின்னாடியும் மதவெறி ஊழல் கட்சி பின்னாடியும் செல்கின்றரனர்.மனம் பொறுக்குதில்லையே.

  • @vetumpallilnandakumar2733
    @vetumpallilnandakumar2733 2 роки тому +2

    உங்கள் நல்ல மன்ஸுக்கும்ம ,உள்ளங்களுக்கும்1000,1000 புரட்சிகரமான வாழ்த்துக்கள்.

  • @christopherchinnayan5240
    @christopherchinnayan5240 2 роки тому +2

    Red Salute to you Vanivellampadi Comrades.

  • @sivakumareas205
    @sivakumareas205 3 роки тому +4

    மிகச்சிறப்பான அரசியல் புரிதல். சமகாலத்திற்கு மட்டுமல்ல எந்த காலத்திற்கும் பொருந்தும் கொள்கைகள். நான் வாழும் பகுதியில் கம்யூனிஸ்ட் இருக்கிறார்கள் ஆனால் அழிவது தெரிகிறது.
    மார்க்சிய தத்துவம் அழியுமா!!!

  • @Kumar-d9o3u
    @Kumar-d9o3u 24 дні тому

    Really Goosebumps 🔥🔥🔥

  • @shanmugam1
    @shanmugam1 3 роки тому +3

    Comrade talkies..... Worth video ....வாழ்த்துகள் தோழர்களே

  • @jestinad2784
    @jestinad2784 3 роки тому +6

    மிக அருமை, நன்றி காம்ரேட் டாக்கீஸ்

  • @BalaBala-rf2iz
    @BalaBala-rf2iz 3 роки тому +2

    Enga ooru pakkathula than irukku..... Semma red salute 🚩🚩🚩

  • @srinivasanranganathan1455
    @srinivasanranganathan1455 3 роки тому +4

    This is the village India needs. It should spread across india. Caste and religion should never come in politics. Casteless society should be the only answer for working class unity.

  • @JAI53k
    @JAI53k 14 днів тому

    மகிழ்ச்சி ❤❤❤

  • @balasubramaniammahalingam8336
    @balasubramaniammahalingam8336 3 роки тому +4

    Red slaute to comrade talkies.

  • @rejimaria
    @rejimaria 3 роки тому +5

    🔥Red Salute Comrades ✊🏿 Revolutionary greetings from Marxist Kerala

  • @arunraj4532
    @arunraj4532 3 роки тому +3

    Lot of goosebumps comrades ❤️

  • @sathya6691
    @sathya6691 3 роки тому +5

    மிக்க மகிழ்ச்சி தோழர் ✊🏿✊🏿✊🏿✊🏿✊🏿✊🏿

  • @Comradevick
    @Comradevick 16 днів тому

    நான் கம்யூனிஸ்ட் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 🚩🚩🚩தோழர் களப்பாள் குப்பு🚩🚩🚩

  • @sarasvathi2674
    @sarasvathi2674 3 роки тому +9

    வாழ்க ஜனநாயகம் .வாழ்க வன்னி வேலம்பட்டிசொந்தங்களே -

    • @MohanKumar-ul9ee
      @MohanKumar-ul9ee 2 місяці тому

      வாழ்க கம்யூனிஸம்

  • @raguragul7471
    @raguragul7471 Рік тому +2

    இந்த ஊரை பார்த்து அனைத்து ஊரும் கற்றுக் கொள்ள வேண்டும் 😘🙏

  • @lifeisajourney2765
    @lifeisajourney2765 Місяць тому +1

    Ippadiyoru arivaarnda samatthuva unarvudaya makkalai paarkumpoludu naanum ange pirandirukkakoodaadha endru engugiren😢❤❤❤❤❤

  • @hakkyas1827
    @hakkyas1827 3 роки тому +4

    Great ...

  • @karkkivideo
    @karkkivideo 3 роки тому +5

    சிறப்பான பதிவு. வெல்க மார்க்சியம்

    • @sundaresankannan3091
      @sundaresankannan3091 Рік тому

      சுதந்திர போராட்ட தியாகி

    • @sundaresankannan3091
      @sundaresankannan3091 Рік тому

      சுதந்திரப் போராட்டத் தியாகி உஷா உலக அப்பா சிபிஎம்

  • @keerthyprem6420
    @keerthyprem6420 3 роки тому +7

    கொள்கை வாழும் ஊர்...

  • @ஆகாஷ்கலையரசி-ம8ர

    அருமை தோழர்

  • @SagayamRaj-k6w
    @SagayamRaj-k6w Рік тому

    ❤❤❤❤❤❤❤❤. Happy to see the people and their commitment. God bless you all.

  • @veeramani-rh3uo
    @veeramani-rh3uo 3 роки тому +3

    Knowledgeful speech by them.. Really wondering..

  • @sorukulambu3271
    @sorukulambu3271 3 роки тому +8

    தோழர் ❤️

  • @lakshminarayanan397
    @lakshminarayanan397 4 дні тому

    A good video Jenny!!!!!!

  • @Supermix26
    @Supermix26 Місяць тому

    ❤✨

  • @pravin7402
    @pravin7402 Рік тому +1

    அருமை

  • @perumalperumal3698
    @perumalperumal3698 Місяць тому

    Beautiful Video..🙏🏾 Lots of Respect for those amazing people 🙏🏾👍🏾

  • @red-human6407
    @red-human6407 3 роки тому +2

    Goosebumps ❤️🥺