மோசடி ஆவணம் என்றால் என்ன? அதற்கான விளக்கம் என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 140

  • @jayachitra5307
    @jayachitra5307 Рік тому +17

    தீர்ப்பு கொடுத்தவறோட சொத்தை நாமலும் வித்துடுலாம்... ஹ ஹ ஹா

  • @nagarajan4397
    @nagarajan4397 Рік тому +2

    மிகவும் உன்னதமான விளக்கம் நானும் கூட முகம்மது இப்ராகிம் தீர்ப்பை படித்தேன் என் அறிவுக்கு புரிந்து கொள்ளும் அளவிற்கு விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி

  • @ambikaselvam4704
    @ambikaselvam4704 Рік тому +14

    மிகவும் அருமையான தீர்ப்பு யார் வேண்டுமானாலும் மற்றவர்கள் நிலத்தை அபகரிக்கலாம் இன்னும் ஒரு நல்ல செய்தி அரசாங்க நிலத்தையும் கோவில் நிலங்களையும் ஆட்டைய போடலாம் என்று தீர்ப்பு வந்தால் இன்னும் சந்தோசம் சார் தீர்ப்பே நியாயம் இல்லாத போது எதை வேண்டுமானாலும் செய்யலாம் அல்லவா

    • @goodwinrayen949
      @goodwinrayen949 Рік тому +8

      அந்த ஜட்ஜ் யார் சொல்லுங்கள் நானும் அவர்களுடைய வீட்டைபோலி பத்திரம் செய்து வாங்கி வைத்துக் கொள்ளலாம்

  • @rajasekarankandasamy264
    @rajasekarankandasamy264 Рік тому +15

    மணிதர்கள் சட்டம் தீர்வுக்கு அடுத்து இறைவன் கொடுத்த தீர்ப்பு ஒன்று உள்ளது. அந்த தீர்வுப்பற்றி விசாரணை செய்து தெரிவிக்கவும்

    • @sethu.g
      @sethu.g 20 днів тому

      என்ன சொல்லவரீங்க

  • @manonmanis2061
    @manonmanis2061 Рік тому +2

    தவறு செய்யும் நபர்களுக்கு உரைபது விவாதித்த விபரம் அருமை

  • @silambugowtham783
    @silambugowtham783 Рік тому +31

    ஐயா இது போன்ற மோசமான தீர்ப்புகளை தயவு செய்து பதிவிட வேண்டாம். தவறு செய்தவர்களுக்கு ஊக்குவிப்பாக மாறிவிடக் கூடாது

    • @naveenkumarg4588
      @naveenkumarg4588 Рік тому +4

      Yes I accepted

    • @Ramuramu-ie5nz
      @Ramuramu-ie5nz Рік тому +3

      உண்மை.

    • @nnamasivaya3595
      @nnamasivaya3595 Рік тому +2

      Every one including public should know this unjust and unfair judgement. All lawyers in this country should bring this to the notice of the central government and consequences of this wrong judgement and make necessary amendment to the act to prevent misuse of law.

    • @v.munirathnamelumichangiri9692
      @v.munirathnamelumichangiri9692 7 місяців тому

      ​@@nnamasivaya3595Yes . Some of the leading legal luminaries should take up for review of this judgement for the safety of the innocent legal owners.

  • @sivakumar-on9dp
    @sivakumar-on9dp Рік тому +8

    உண்மையிலேயே சுவாரசிய்மான தீர்புதான்.கேனபய ஊர்ல கிருக்குபய நாட்டாமை.

  • @murugesandharapuram9673
    @murugesandharapuram9673 Рік тому +21

    சட்டம் மெல்ல மெல்ல செயல் இழந்து வருகிறது என தெரிகிறது.

  • @ganeshlkd9672
    @ganeshlkd9672 9 місяців тому +2

    இந்த தீர்பில் ஒரு சந்தேகம் .இந்த உடைமைஅனுபவம் ஆவணமானது உடையவனும். உரிமை மாற்றம் செய்யவில்லை ஆள்மாராட்டமும் செய்யவில்லை இறு தரப்பினரும் சான்று புனையவில்லை வேறு யாறுதான் புணைந்திறுப்பார். திருடன் நீதியிடம் வாங்கி இருப்பானோ? இவ்வலவு தெளிவா சட்டத்தை உடைப்பதற்கு காரணம்.

  • @SRBrothersNellai
    @SRBrothersNellai Рік тому +6

    மூத்த வழக்கறிஞர் அவர்களுக்கு நன்றி

  • @samcaden5666
    @samcaden5666 3 місяці тому

    Conclussion..speech.is.bold.and..fine..very.good..sir

  • @rajagopalk9469
    @rajagopalk9469 5 місяців тому +2

    ஆண்டவனிடம் யாரும் தப்ப முடியாது

  • @kpthangaraj4144
    @kpthangaraj4144 Рік тому +17

    ஏற்றுக் கொள்ள முடியாது ஞாயமான தீர்ப்பு கிடையாது

  • @nandhukutti4376
    @nandhukutti4376 Місяць тому

    அண்ணா நான் கடந்த 4 மாதம் முன்பு ஒரு வீட்டை தொழில் தேவைக்காகவும் இடித்து புதுபிக்க வேண்டி உள்ளதாலும் document writer கூறியதாலும் நான் காலி இடம் என பதிவு செய்துஅருகில் உள்ள காலி இடத்தின் புகைப்படம் காட்ட வேண்டி உள்ளதால் நான் அவரை Gout நடைபாதையில் நிறுத்தி புகைப்படம் எடுத்து Document Register பன்னிவிட்டோம் அதில் எனக்கு விற்றவரும் xஅவரது மகள் சாட்சி கையெப்பம் இட்டுள்ளார் இதைகாரணம் காட்டி X அவரின்உறவினர்கள் என்னை இடத்தை திரும்ப எழுதி தரவ சொல்லி மிரட்டு கின்றார்கள் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை தயவு செய்து உதவ வும்

  • @rajendrann3477
    @rajendrann3477 Рік тому +2

    Thanks sir original documents and patta must flag gudge ment but judge sir not reported

  • @malathis783
    @malathis783 Рік тому +2

    Sir how do we conduct property real case in such verdict given by court 24:38 24:38 24:38 24:38

  • @Dharmika999
    @Dharmika999 Рік тому +1

    Permanent injunction original suit vangirukom Adhai vaithu patta vangalama anna illa minsaram rasidhu edhavudhu vangalama

  • @ushadevi926
    @ushadevi926 Рік тому +5

    சார் அப்போ அந்த போலி ஆவணத்தின் legal status என்னவாக இருக்கும்

  • @ahamedmakkattimakdum9668
    @ahamedmakkattimakdum9668 21 день тому

    இத்தகைய, பிறர் சொத்தை ஆட்டையப் போட ஏதுவாக அறிவார்ந்த தீர்ப்பு வழங்கிய நீதிபதி அவர்களை நாம் விமர்சிக்ககூடாது என்பது சரியானதாக தெரியவில்லை. தனிமனித அரசியல் சாசன சொத்துரிமையில் தலையிடுவதாகாதா?

  • @sriganesan2317
    @sriganesan2317 Рік тому +3

    Kindly take necessary action against the corruption activity of the judge in this refferal video.

  • @palanivelc8871
    @palanivelc8871 11 місяців тому

    High court ,suprime court , நம்பிக்கை இல்லை மக்களே தக்க judgement தான் கீ்ழ் எடுக்க vendum

  • @MrDevanvasu
    @MrDevanvasu Рік тому +14

    இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்

    • @PrabakaranVasu
      @PrabakaranVasu 10 місяців тому

      அண்ணாதிர்ப்புதவரு

  • @sundaracm
    @sundaracm Рік тому +1

    மோசடியை சட்டபூர்வமாக்கும் தீர்ப்பு...இந்த தீர்ப்பு இறுதியுமல்ல...இதை மாற்றும் தீர்ப்புகள் ஆயிரம் வரும்...அறிவியல் கோட்பாடுகளே காலப்போக்கில் மாறும்போது இது எம்மாத்திரம்...மாற்றம் ஒன்றே நிலையானது.

  • @KarthiKarthiga-h7x
    @KarthiKarthiga-h7x Місяць тому

    Entha judgement copy kadaikuma sir pls

  • @nnamasivaya3595
    @nnamasivaya3595 Рік тому +2

    Every one including public should know about this unjust and unfair judgement so tht they can be alert and cautious. Advocates in our country should bring this to the notice of the central government explaining possible consequences of this wrong judgement and make necessary amendment to the act to prevent misuse of law

  • @palanivelc8871
    @palanivelc8871 11 місяців тому

    High court உரிமையில்லை Tuyhavar land sale deed thavarukku இல்லை entru High court judgement eruppathu nila apajarippu செய்பவருக்கு support eruntha revenue department ulal அற்ற department எடுக்கமுடியும் , registration office , forcery dockment அதிகமாக வாய்ப்பு நிறைய erukku எதற்க்கு high court nila apakarippalarukku amt receive judgement சரி ellai

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 2 місяці тому

    1.The DVAC; Chennai; has suspended the Sub-Registrar (Bhagavathi Chandran of Kovilpatti Thoothukudi Dist;) for having approved the sale deed registration illegally without verifying the site,even though a concrete building existed on the site.He gave a certificate of inspection that the land was vacant, & belongs to Gov't; Poromboke Cemetery land.
    2.The said Sub-Registrar colluded with Thittankulam Panchayat president, M.Ponraj & registered the land in favour of Ponraj's brother Palanisamy on 24th June-2014.
    3.The DVAC said the IG of Registration(Lands & other Properties)had mandated the sub-registrar to verify the previous original documents,patta & other revenue records etc; to ascertain the rights of the seller. But the said Sub-Registrar failed to verify, instead approved the registration.In this case it is clearly evident that a criminal conspiracy was detected as the said Sub-Registrar also colluded with the agent on bribes. Therefore, he was suspended on 16-08-2023 after ten years.(In this regard,the news published in the Hindu date: 17-08-2023; may be referred to)
    4.A similar case was detected after nine years of criminal conspiracy, as the same was done in collusion without the knowledge of the owner & the owner's son came to know belatedly after 9 years.
    5.Recently a week ago, news has been published in Hindu, that two Sub-Registrars were suspended for having registered properties illegally on ECR road in Chennai.
    6.For Such cheating & execution of invalid, fraudulent registrations in collusion with fraudsters, severe punishment including Jail sentence should be imposed to both the Sub-Registrar & to the cheaters/fraudsters.?!?

  • @r.k.inbarasan6309
    @r.k.inbarasan6309 Рік тому +1

    ஐயா தாங்கள் சொல்லப்பட்ட தீர்ப்பு நாடாளுமன்றத்தில் வைத்து ஒப்புதல் பெற்று குடியரசுத் தலைவரிடம் அனுப்பப்பட்டு அதன் பின்னரே அந்தத் தீர்ப்பு சட்டம் ஆகணும் அப்படி சட்டமா ஆகவில்லை என்றால் அந்தத் தீர்ப்பு செல்லத்தக்காது இதன்படி வாதாடி இருக்கலாமே

  • @hindrasekark8762
    @hindrasekark8762 Рік тому +1

    உண்மை கண்டறியும் சோதனை செய்தல் என்பது பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் அனுமதி கிடைக்குமா?...

  • @KandasamiKandasami-n5u
    @KandasamiKandasami-n5u Рік тому +1

    Sar IA pending ea pending crp pending cma pending cmp pending Pathi oru vidio podunka sar

  • @bakiyambakiyam9041
    @bakiyambakiyam9041 2 місяці тому

    எனது வீட்டுக்காரரின் தாத்தா பெயரில் இருந்த சொத்து அவர்களின் மூன்று மகன்களான எனது மாமனார் உட்பட இரண்டு சகோதரர்களும் சேர்ந்து கிட்டத்தட்ட 15 ஆகிவிட்டது சொத்தை எல்லாம் எனது கணவர் கையெழுத்து இல்லாமல் விற்று விட்டார்கள் இந்த சொத்தில் உங்களுக்கு ஏதேனும் உரிமை உண்டா

  • @LakshminathanLakshmanan
    @LakshminathanLakshmanan 5 місяців тому +2

    Judgement 100 percentage wrong! Because in the supreme court judgement they favoured the accused due to that person is having enjoyable rights!

  • @girivel.jukg-b5118
    @girivel.jukg-b5118 Рік тому

    வாழ்த்துக்கள்

  • @sundaracm
    @sundaracm Рік тому +1

    கிரிமினல்களுக்கு சாதகமான தீர்ப்பு. சார்பதிவாளர் எப்படி பதிவு செய்தார். அவர்மீது வழக்குபோடலாம். இம்மாரல் அன்எதிகல்

  • @selvisusainathan5040
    @selvisusainathan5040 3 місяці тому

    Super sir

  • @r.k.inbarasan6309
    @r.k.inbarasan6309 2 місяці тому

    சார் வணக்கம் இனாம் ஜமீன் இனாம் எஸ்டேட் இந்த ஆவணங்கள் எல்லாம் தமிழ்நாடு எஸ்டேட் ஒழிப்பு மற்றும் ரயத்துவாரி மாறுதல் சட்டம் 1948 இந்தச் சட்டம் நீலகிரியை தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் உறுதியாக இருக்கும் இதற்குப் பின்புதான் யூ டி ஆர் சர்வே நடைபெற்றது இனாம் ஆவணங்கள் எல்லாமே ஒழிக்கப்பட்டது 1948 பின்பு செட்டில்மெண்ட் பட்டா உள்ளது

  • @orkay52
    @orkay52 2 місяці тому

    But the person who purchased the land,from the person who is not rhe owner can gove a criminal complaint against him

  • @நான்அசுரன்
    @நான்அசுரன் 10 місяців тому

    அய்யா வணக்கம்.. எனது தாத்தா இறந்துவிட்டார். அவருக்கு இரு மகன்கள் மற்றும் இரு மகள்கள். இதில் ஒரு மகனும் ஒரு மகளும் இறந்து விட்டனர். இவ்வாறு இருக்க. வாரிசு சான்றிதழில் உயிரோடு உள்ள இருவர், இறந்த ஆணின் மனைவி மற்றும் அவர்து மகன்கள் மட்டும் இடம் பெற்றுள்ளனர். ஆனால் இறந்த மகளுக்கு ஒரு பெண் வாரிசு உள்ளது. ஆனால் இறந்த இந்த பெண் வாரிசை விட்டுவிட்டு வாரிசு சான்றிதழ் பெற்று அந்த வாரிசுகளில் ஒருவருக்கு சொத்தை கிரையம் கொடுத்துள்ளனர். தற்போது அந்த இறந்த பெண் வாரிசின் மகளுக்கு நியாயம் வேண்டும் என்ன செய்வது.

    • @muthusamy7209
      @muthusamy7209 8 місяців тому

      வாரிசுகளில் யாராவது விடுபட்டு இருக்கும் பட்சத்தில் அந்த வாரிசு சான்றிதழ் மற்றும் பாகப் பிரிவினை செல்லாது. நான் பார்த்த வீடியோ பதிவிட்டவர் நிறைய இது போல் பிரச்சினைகள் தீர்க்கப்பட உதவுகிறார் என்றும் பதிவிட்டிருக்கிறார்

  • @gmchander142
    @gmchander142 5 місяців тому +1

    இப்படி தீர்ப்பு வழங்கினால் நாட்டில் குற்ற செயல்களை எப்படி தடுக்க முடியும்.

  • @balamuralisains4121
    @balamuralisains4121 22 дні тому

    Nera kolai pannama, adiyalai vechi / coolie padai vechi kolai panna thapa illai, Inna theerpu

  • @ramamoorthy1256
    @ramamoorthy1256 5 місяців тому

    மூத்த வழக்குரைஞர் காக்கா வெல்லை என்று வாதித்தால் அது உண்மை தான் என்றும் இரண்டு. இரண்டு ஆரூ என்று வாதி சொன்னால் நீதிபதி அதுதான் சரி என்று ஆடர் போடுவார்கள் இது உண்மை

  • @chowkidharvijayakumar
    @chowkidharvijayakumar Рік тому +1

    alters or creates any document by cancellation or otherwise amounts to IPC464

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md 7 місяців тому +3

    நன்றி வக்கீல் சார். இப்போது தான் புரிகிறது எவ்வளவு கேவலமான வழக்குகள். நீதிமன்றம் வழக்கறிஞர்கள் அனைவரும் கிரிமினல் களுக்கு உதவி செய்கின்றன. திமுக அரசு குற்றவாளி வாசிகளுக்கு மந்திரி பதவி சம்பளம். 😊😮

  • @kannansabapathy6389
    @kannansabapathy6389 8 місяців тому

    Forgery signature possible?

  • @mangushba
    @mangushba Рік тому +3

    தம்பி உங்கள் சட்டத்தின் வாயிலாக நான் புரிந்து கொண்டு பார்ட்டி இன் பிரசன் ஆக நான் சிவில் வழக்கை நட த்தி வருகிறேன் நன்றி!

  • @VidhyalakshmiMuthukumar
    @VidhyalakshmiMuthukumar 2 місяці тому

    If there is no justice in court then what for court operated in india and indian govt have to pass new bills on this recording as soon as possible and should save the public..

  • @surulirajan4659
    @surulirajan4659 Рік тому +2

    ஒரு சொத்துநத்தம் புறம் போக்கு நிலம் என்றுஅரசு அலுவலகத்தில் பதிவு செய்ய பட்டு நிலையில் 20 ஆண்டு கடந்த பிறகு அந்த சொத்து எனது அப்பா வாங்கிய சொத்து மற்றொருவருக்கு கிரைய செய்து கொடுத்தால் அது செல்லுபடியாகுமா?

  • @Chinnappan11
    @Chinnappan11 Рік тому +4

    சிரிப்பு தான் வருகிறது

  • @baskaransambandam7925
    @baskaransambandam7925 Рік тому +1

    என் தந்தை செய்யூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 1991 ஆம் ஆண்டு சூண்ணாம்பேடு சுரகுப்பம் என்ற கிராமத்தில் 5 எக்கர் நிலம் வாங்கினார் பிறகு அந்த ஆவணங்களை கொண்டு நிலம் வாங்கியவர்ரிடமே பட்டா வாங்குவதற்கு ஆவணங்கள் கொடுத்தார் ஆனால் அவர் அந்த ஆவணங்களை வைத்து போலியான பத்திரம் தாயாரித்து வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார் இதனால் 2012 ஆம் ஆண்டு நில அபகரிப்பு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார் இப்போதும் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது... எங்கள்ளிடம் அசல் பத்திரம் இல்லை ஆதலால் போலியான பத்திரம் ரத்து செய்ய முடியுமா?

  • @rcrani6035
    @rcrani6035 Рік тому +1

    Super

  • @MrAnuHabiramvideo
    @MrAnuHabiramvideo Рік тому +1

    Amazing

  • @CoolRockers
    @CoolRockers Рік тому +1

    Naanum aattiya poda pooren iam redy ' this is Iam new bissuness thanks to judges

  • @venkatmurugan789
    @venkatmurugan789 Рік тому +2

    PDF அனுப்பி வைக்கவும்..
    சார்

  • @rameshb6399
    @rameshb6399 Рік тому +11

    தவறான தீர்ப்பு. தீர்ப்புகள் திருத்தப்படலாம்.

  • @jeevithamuthulakshmi6718
    @jeevithamuthulakshmi6718 Рік тому

    Superb

  • @chowkidharvijayakumar
    @chowkidharvijayakumar Рік тому +9

    dishonest or fraudulent என்று தானே IPC 464 ல் உள்ளது, அது நீதிபதிக்கு தெரியாதா?..

  • @natarajprabhu2263
    @natarajprabhu2263 Рік тому +6

    ஆக இரண்டு வக்கீல்கள் பேசி வைத்துக்கொண்டு ஒரு வழக்கை தாக்கல் செய்து அதில் விட்டுக்கொடுத்து தேவையான (தவறான) தீர்ப்பை பெற்றுக்கொண்டால், பின்னர் அதுவே சட்டமாகி பிற வழக்குகழுக்கும் முன்னுதாரனமுமாகிறது .அப்படித்தானே அய்யா

  • @sudalaisudalai1341
    @sudalaisudalai1341 6 місяців тому

    ஐயா வக்கீல் ஐயா தங்களுடைய யூடியூப் சேனலை பார்த்து திருச்செந்தூரில் உள்ளேன் மிகவும் அருமையான சட்டங்களை எடுத்து வைக்கிறீர்கள் தங்களின் சிறுவைகுண்டம் முகவரி இன்னும தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் உங்கள் முகவரி வாட்ஸ்அப் இல் தெரியப்படுத்தினால் நேரில் சந்திக்க ஆர்வமாக உள்ளேன் ஐயா

  • @mohamedfarook3315
    @mohamedfarook3315 Рік тому +2

    What happened to your case regarding the related issues.Pls don't hesitate.

  • @palanisamysivashigisathy755
    @palanisamysivashigisathy755 Рік тому +12

    சொத்தை வைத்திருப்பவர்க்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • @blackstonecup1269
    @blackstonecup1269 Рік тому +1

    மதுரை சுவாகநாதன் தானே!,தீர்வு அப்படித்தான் இருக்கும்!!!!!!!...

  • @geethavasanthan9048
    @geethavasanthan9048 11 місяців тому

    என் தந்தை இறந்தபிறகு என் அனுமதி இல்லாமல் என் தந்தைபெயரில் உள்ள இடத்தில் என் சகோதரி வீடு கட்டுகிறால் இது சரியா?

  • @karunagaran2384
    @karunagaran2384 2 місяці тому

    செமயான தீர்ப்பு இல்லங்க சார், கேவலமான தீர்ப்பு

  • @senthilsenthil6409
    @senthilsenthil6409 5 місяців тому

    போண்நம்பர்வேண்டும்

  • @gayathrirajan2790
    @gayathrirajan2790 Рік тому +1

    Sir, the fraudulent transfer effected without title is void ab initio & the true owner can very well ignore the same.

  • @vinothmathias7972
    @vinothmathias7972 Рік тому +2

    கிழிஞ்சது போ..
    அப்போ பத்திரப்பதிவு என்பது,யார் நிலத்தை வேண்டுமானால் யாருக்கும் எழுதி கொடுக்கலாம்??

    • @karmegamkarmegam6781
      @karmegamkarmegam6781 Рік тому +1

      தவரண தீர்ப்பை பதிவுசெய்ய வோண்டாம்

  • @Gopalreddy30924
    @Gopalreddy30924 Рік тому +1

    Loop holes of our law makers. What is the main fact of the law not known till the end of the video.

  • @peswaramoorthypeswaramoort4611
    @peswaramoorthypeswaramoort4611 7 місяців тому

    Vetkam veythani

  • @MrDevanvasu
    @MrDevanvasu Рік тому +3

    மீள கிரையம் என்றால் என்ன

    • @arrumugamht9066
      @arrumugamht9066 Рік тому +1

      ஐயா அடுத்த வர் சொத்தை ஆட்டய போட்ட நபர்களுக்கு உடந்தையாக தீர்ப்பு வழங்கிய நீ தி அ குடும்பம் விருத்திக்கு ‌வராது அதை மேற்கோளாக எடுத்து செயல்படுபவர்களும்‌ பாதிப்புக்குள்ளாகும் தவறான பணம் சம்பாதிக்க முடியும் என்று நினைத்து கொண்டு ‌தங்கள் வம்சத்தின் வேர்களை இவர்கள் அழிக்க முயல்கிறார்கள் குமாரசாமி வழங்கிய தீர்ப்பு நிறாகரித்துஆண்டவன் மதிப்பும் மரியாதையும் ‌கொண்ட நீதி‌தெய்வம் கூண்கா‌வந்து‌நீதிவழங்கவில்லையா

  • @karunagaran2384
    @karunagaran2384 2 місяці тому

    Sattam, purinthukkolave mudiya villaii

  • @technologyconsultant137
    @technologyconsultant137 7 місяців тому

    போலி ஆவணமாக கருத முடியாது என்றால்.. அது குற்றம் இல்லை என்றால்..
    அதை எப்படி ரத்து செய்ய கோர முடியும் ?

  • @chowkidharvijayakumar
    @chowkidharvijayakumar Рік тому +1

    A man signing on his own name amounts to forgery.

  • @senthil3927
    @senthil3927 Рік тому +3

    ஐயா வணக்கம் உங்கள் மொபைல் எண் வேண்டும்

  • @vedhanayagamr915
    @vedhanayagamr915 Рік тому +1

    மனம் வேதனைப்படூகிறது.

  • @kannansabapathy6389
    @kannansabapathy6389 8 місяців тому

    Ccb ethuku ?

  • @rajr3693
    @rajr3693 9 місяців тому

    😊

  • @nandhukutti4376
    @nandhukutti4376 Місяць тому

    ph No வேண்டும்.

  • @nakkeerannakeeran8432
    @nakkeerannakeeran8432 Рік тому +6

    உரிமை இல்லாத சொத்தை பிறருக்கு பதிவு செய்து கொடுத்தால் மோசடி இல்லையா?

  • @bag6179
    @bag6179 Рік тому +2

    சார் அடுத்தவன் சொத்தை. ஆட்டைய போட்டால் அது சரியான தீர்ப்பு அல்ல உலகத்துக்கே சந்தேகமான ரொம்ப தவறான தீர்ப்பு

  • @lenatyretools285
    @lenatyretools285 9 місяців тому

    கொலை செய்யவில்லை, கொலை செய்ய முயற்சி செய்தது மாதிரி

  • @ganeshlkd9672
    @ganeshlkd9672 9 місяців тому

    நாடு நாசமா போச்சு

  • @chandankishorer3161
    @chandankishorer3161 Рік тому

    Sir pls give me your no we want to discuss with you about our case like this sir I am owner if propery

  • @periasamy.kmathi7201
    @periasamy.kmathi7201 Рік тому

    😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @shivab6665
    @shivab6665 Рік тому

    👏👏👏👏😋

  • @vaitheshvaithesh896
    @vaitheshvaithesh896 8 місяців тому

    Evan soldrathu poi

  • @ashokkumarudayakumar7725
    @ashokkumarudayakumar7725 Рік тому +1

    No you are wrong , what hon'ble grs has delivered in that judgement is absolutely correct by stipulating those three conditions. This judgement is an eye opening judgemnet there is nothing illegal or legal flaws made.

  • @nravi55142
    @nravi55142 Рік тому

    🙏

  • @arumugam6368
    @arumugam6368 11 місяців тому

    😂😂😂😂

  • @susilaofficial985
    @susilaofficial985 Рік тому

    Unga number

  • @honeybee-tw2sd
    @honeybee-tw2sd Рік тому +6

    எதற்க்கு நீதிமன்றம் ?,

    • @honeybee-tw2sd
      @honeybee-tw2sd Рік тому +1

      சென்னை மேடவாக்கம் என்ற இடத்தில்,நடிகை படாபட் ஜெயலட்சுமி யின் இடத்தை,25 ல், இருந்து 30 வருடங்களாக,40 க்கும் அதிகமான குடும்பம் ஆட்டையை‌ போட்டு வசித்துவந்தனர், நீதிமன்ற தீர்ப்பு அவறுக்கு சாதகமாக வந்த 3 நாளில், சென்னை மாநகராட்சி,மொத்த இடத்தையும் காலி செய்து, ஜெயலட்சுமி இடம் ஒப்படைத்தனர்.(வேறு ஒருவருடைய இடத்தில் 100 வருடங்களுக்குமேல் வாழ்ந்தாலும்,அவர் பெயரில் எந்த ஒரு ரெசிப்ட்டும் இல்லை என்றால்,அவர் காலிசெய்தே ஆகவேண்டும்.)

  • @ramachandrank1931
    @ramachandrank1931 Рік тому +1

    Super sir