மனதை ஒருநிலைப்படுத்த எளிய வழிமுறை | Simple way to balance our mind

Поділитися
Вставка
  • Опубліковано 2 тра 2019
  • புதியதாக தியானம் செய்ய ஆரம்பிப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகளை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் எளிமையாக அளித்துள்ளார்.
    எங்கு தியானம் செய்ய வேண்டும்?
    எவ்விதம் தியானம் செய்ய வேண்டும்?
    எந்த இடத்தில் தியானம் செய்ய வேண்டும்?
    எவ்வாறு மனதை ஒருநிலைப்படுத்துவது?
    எவ்வளவு நேரம் தியானம் செய்ய வேண்டும்?
    - ஆத்ம ஞான மையம்
    தியானம்
    மனதை ஒருநிலைப்படுத்துவது
    ஆழ்நிலை தியானம்
    meditation
    yoga
    balancing your mind
    desa mangayarkarasi
    desa mangaiyarkarasi
    தேச மங்கையற்கரசி
    தேச மங்கையர்க்கரசி

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @anythingtoknow5833
    @anythingtoknow5833 4 роки тому +13

    இவ்வளவு நாள் உங்க வீடியோ வை சும்மா மேலோராமா பார்த்தேன் ஆனா இப்போ புரியுது முன்பு பார்த்திருந்தால் நான் இவ்வளவு நாள் கஷ்டம் பட்டிருக்க மாட்டேன் மன்னிக்கவும் தாயே🙏

  • @anbuthozhanarunmba4846
    @anbuthozhanarunmba4846 4 роки тому +1

    அம்மா எனக்கு தாய் தந்தை இல்லை 14 வருடங்களாக நான் தனியாக வசிக்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாக நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். சிறுவயதிலே மனதில் பல கவலைகள், வலிகள் வந்துள்ளதால் எனக்கு மன உளைச்சல் வந்து விட்டது. நெஞ்சின் அருகின் வலி மற்றும் முதுகு வலி கூட வந்துவிட்டது என்னுடைய அம்மாவை நினைத்து. ECG ரிப்போர்ட் கூட எடுத்துவிட்டேன் அதில் நார்மல் என்று வந்துவிட்டது. தியானத்தில் எது சிறந்தது? என்னுடைய மனதில் வருகின்ற நெகட்டிவ் சிந்தனைகளைக் குறைத்து என்னுடைய மன அமைதி பெற ஒரு சிறந்த வழியைக் கூறுங்கள் அம்மா.

  • @govindrajan248
    @govindrajan248 Рік тому +6

    தியானத்தை பற்றிய என் மனதில் இருந்த கேள்விகளுக்கு மிக மிக அருமையாகவும் எளிமையாகவும் விளக்கம் அளித்த சகோதரி அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நீண்ட ஆயுளுடன்,அனைத்து வளங்களும் பெற்று நீண்ட நாள் வாழ ஆண்டவரை வேண்டுகிறேன்.

  • @viveanimation
    @viveanimation 4 роки тому

    நான் ஒரு இடத்தில் தியானம் கற்றுள்ளேன். அவர்கள் இந்த புருவ மத்தியில் கவனிக்கும் விதத்தைதான் சொல்லித் தந்தனர். ஆனால் மூன்றாம் கண் திறக்கும், திறந்தால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதெல்லாம் நமக்கு முன்கூட்டியே தெரியும் என்றெல்லாம் கூறினர். எனக்கு அதனால் பயம் வந்துவிட்டது. எதிர்காலத்தை தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறோம் என ஒரு அச்சம். அதனால் தினமும் மூச்சை கவனிப்பது மந்திரங்கள் ஜெபிப்பது போன்ற எளிய தியானமே செய்துவருகிறேன். தயவு செய்து மூன்றாம் கண் பற்றி விளக்கவும். குண்டலினி, மூன்றாம் கண் என்னென்னவோ இருக்கிறது. அந்த நிலைக்கு உயர வேண்டும் என்றால் முதலில் பயம் அகல வேண்டும். நல்ல புரிதல் வேண்டும். தயவு செய்து விளக்கி கூறவும்.

  • @divyadevarajan6939
    @divyadevarajan6939 2 роки тому +7

    நான் பலநாள் தேடிய விடை கிடைத்துவிட்டது. உங்களை போல தெளிவான அறிவு எனக்கும் கிடைக்க விரும்புகிறேன்.

  • @batumalailisaanthi9184
    @batumalailisaanthi9184 5 років тому +135

    அக்கா எனக்கு உங்கள் மிகவும் பிடிக்கு எனக்கு உங்களை போல ஆன்மீகந்தில்சிறந்து விளங்க ஆசை அறிவுரை கூறுங்கள்

  • @rajasekarans1140
    @rajasekarans1140 Рік тому +6

    எந்த திசையில் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்?

  • @srima.rsrima.r1252
    @srima.rsrima.r1252 Рік тому +3

    மாலை செய்யலாமா

  • @SureshKumar-uj2wz
    @SureshKumar-uj2wz 5 років тому +3

    Vanakkam sis nan Poojai seidhu kondirundha Salagrama Moorthigalil 1 udainthu vittadhu Enna seivadhu sis please reply me

  • @dhinesht3402
    @dhinesht3402 3 роки тому +1

    Kalail ehlunthathm thiyanam seiyanuma allathu brash panittu bathroom poittu seiyanuma theriyala sollunga medam

  • @ManjuKiruthika-yz3rc
    @ManjuKiruthika-yz3rc 9 годин тому +1

    Thanks 😅

  • @user-wc1hx3dn6l
    @user-wc1hx3dn6l День тому +1

    Amma very very Thanks amma🙏💐🙏💐💐💐 na Kannada padichit yenak Tamil pesavaru ana padik varath sorry amma yen message thapa type panaka sorry please 🙏🙏💐🙏💐

  • @saravanamurugan7883
    @saravanamurugan7883 День тому

    தமிழ் வாழ்க வளமுடன்

  • @saikarthik6566
    @saikarthik6566 14 днів тому

    நன்றிகள் அம்மா 🙏

  • @rameshkumar-tw6mi
    @rameshkumar-tw6mi 21 день тому

    ❤❤❤❤❤

  • @nambimoorthy3126

    Mika nandri amma

  • @babytms6581

    அருமை

  • @saritha4230

    🙏

  • @vimalasivakumar9533

    மிகவும் நன்றி அம்மா

  • @meenarajavel9739

    நன்றி அம்மா