கோச்சிங் சென்டர் பெயர்ல கொள்ளையாடா அடிக்கறீங்க😂🤣😂|NEEYA NEEYA NAANA VIJAY TV TROLL LATEST

Поділитися
Вставка
  • Опубліковано 10 тра 2024
  • Welcome to request tamizha channel
    The videos posted on this channel are not meant to hurt anyone's mind. It is also a comedy troll channel. We want everyone to have a hearty laughs.
    PLEASE SUPPORT FRIENDS 🙏
    DISCLAIMER
    Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, entertainment or personal use tips the balance in favor of fair use.
    #request_tamizha
    #neeya_naana_troll
    #neeya_naana
    #Vijay_tv_shows
    #cooku_with_comali
    #ooh_solriya_oohm_solriya
    #Super_sister_season_9
    #Super_sister_season_9_troll
    #tamizha_tamizha_troll
    #zee_tamil
    #tamizhatamizha
    #baetucian_vs_public
    #marrige_condition
    #girls_vs_boys_troll
    #love_torture_boys_vs_girls
    #kavingarkal_vs_girls
    #how_to_select_lover
    #relatives_vs_haters
    #tamilboys_vs_northgirls
    #love_or_self_respect
    #arrear_vs_teachers
    #girls_dowry_progress
    #online_frauds
    #girls_vs_village_boys
    #online_lovers_vs_offline_lovers
    #90s_kids_vs_2k_kids
    #customercare_vs_customer
    #food_lovers_vs_food_haters
    #girls_vs_boys_fashion_show
    #girls-vs-boys-fashionshow
    #mamiyar_vs_marumaghal
    மாமியார்_vs_மருமகள்
    engineers_teachers_vs_egnineers
    #idhayammurali_vs_girls
    #geththuboysatrocities
    #firstbenchersvslastbenchers
    #tenatnsvsapartmentsowner
    #vs
    #tamil_comedy
    #trending
    #coachingcenter_vs_public
  • Розваги

КОМЕНТАРІ • 304

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 Місяць тому +291

    கோச்சிங் சென்டர் அனைத்தும் கொள்ளையர்கள் கூடாரமே😂

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 Місяць тому +265

    எங்கள் உறவுகளில் பல பேர் வெளிநாடுகளில்வேலை செய்கிறார்கள்.அவர்கள் யாரும் கோச்சிங் சென்டரில் படித்தவர்கள் இல்லை.ஆனால் கடந்த பத்தாண்டுகளில் கோச்சிங் சென்டர் போன அனைவரும் வாழ்க்கையில் தேர்ச்சி பெறவில்லை என்பதே உண்மை

    • @exploresciencewithanto628
      @exploresciencewithanto628 Місяць тому +7

      Ellarukum govt vela venumnu suthura ga....aparam ithu maduri ella. Centres um varum

    • @AbdulkalamJ-ut2so
      @AbdulkalamJ-ut2so Місяць тому +11

      Coaching class pona pathathu ocanthu padikkanum

    • @smeswar19
      @smeswar19 Місяць тому +1

      😂

    • @Vijay65769
      @Vijay65769 Місяць тому +5

      Bank vacancy all over india vacancy 500...coaching center la.... Bank vela aasa kaati.... Makkal ta kasu vanguraga....but oruthavan kuda exam clear pana mutyala

    • @I_blink_UwU
      @I_blink_UwU Місяць тому

      @@Vijay65769 ethu 500 ah ! Terinjutu pesunga ... SBI la matume approx oru 8000 jobs ku Mela tharan yearly... Oorukula ethana bank irukunu teriyuma

  • @thangamunish4756
    @thangamunish4756 Місяць тому +133

    98% Coaching centers only money oriented

    • @Vj-mi7fi
      @Vj-mi7fi Місяць тому +3

      Correct tha , adu tha business, Avan charity ya pannuvan ?

    • @Luhar0809
      @Luhar0809 Місяць тому +3

      Even the schools are money oriented

    • @jgautam27
      @jgautam27 Місяць тому

      ​@@Luhar0809yes accepted..But then schools have a meaning.. But coaching centers do not.. Coaching centers only care about the top 2 or 3 students and the rest of the students are left out.. But in school it is the responsibility of the teachers to give equal attention to everyone..

    • @Ashika-pj6mg
      @Ashika-pj6mg 25 днів тому

      Exactly Byju's coaching centre

    • @blackscreen682
      @blackscreen682 25 днів тому +1

      Antha 2% tha sir naaga yegga kitta vaaga

  • @nmkr90
    @nmkr90 Місяць тому +130

    நானும் வெளிநாட்டில் IT ல் உள்ளேன். நான் Govt school தமிழ் வழி கல்வி. Coaching centre என்றால் என்ன என்று தெரியாது

    • @slogeshkumar6140
      @slogeshkumar6140 Місяць тому +3

      Bro bsc dialysis mudichi iruka bro anga varanumna enna pananum bro guide panunga bro pls bro yaraum theriythu bro

    • @amuthasurabi6517
      @amuthasurabi6517 Місяць тому +5

      IT job ku edhuku sir coaching

    • @cewneyseg1315
      @cewneyseg1315 Місяць тому +4

      ​@@amuthasurabi6517intha kelvi kekuringal , are you literally literate? Or educated or perhaps you aren't matured enough to understand what you yourself speaking or questioning?
      Thaiyavu seithu pakutharivudan pesavum

  • @thangarajk7652
    @thangarajk7652 Місяць тому +55

    பள்ளியில் படிதவர்களில் பெரிய கல்லூரியில் சீட் கிடைக்காமல் போனால் கூட அந்த பள்ளி படிப்பு வாழ்கைக்கு உதவும்.

  • @user-cj7ro8dd8k
    @user-cj7ro8dd8k Місяць тому +31

    I think gopinath is brand ambassador of some English learning online coaching centres 😂😂

    • @sureshbabu957
      @sureshbabu957 6 днів тому

      அது இங்கிலீஷ் நாலெட்ஜ் இம்ப்ருவ் பண்ண
      மெடிக்கல் காலேஜ் என்ஜினியரிங் காலேஜ்ல சீட் வாங்க எக்ஸாம எழுத இல்ல
      ரொம்ப அறிவுபூர்வமா யோசிப்பீங்க போல

    • @user-cj7ro8dd8k
      @user-cj7ro8dd8k 6 днів тому

      @@sureshbabu957 ஆமா உங்க அளவுக்கு யோசிக்க முடில ,

  • @Luhar0809
    @Luhar0809 Місяць тому +18

    Coaching centres actually aid the students to prepare for competitive exams. They aren't unwanted , they are actually useful . But the problem is with their false advertisements .

  • @selvaraj28
    @selvaraj28 Місяць тому +10

    என் பிரண்ட்ஸ் மூணு பேரு மூணு டிபார்ட்மெண்ட்ல வேலை செய்றாங்க ஆனால் ஒருத்தரும் கோச்சிங் சென்டர் பக்கம் போனது கிடையாது இதுபோக படிக்கிறதை வேஸ்ட் அப்படின்னு நினைக்கக்கூடிய ஒரு காலேஜ்ல படிச்சு அரசு வேலையில் இருக்கிறார்கள்

  • @ramroy7897
    @ramroy7897 Місяць тому +105

    1kappu plus 1 kappu😂😂😂😂

  • @vivekmad2010
    @vivekmad2010 Місяць тому +36

    There are 2, 3 participants who are like company artistes for neeya naana...They can give speeches in any topics...

    • @srikanths4796
      @srikanths4796 Місяць тому +10

      கரெக்டா சொன்னீங்க ப்ரோ. திரும்பத் திரும்ப வராங்க.

  • @user-er4ho1qh6m
    @user-er4ho1qh6m 27 днів тому +7

    Naa UA-cam la padichu ipo IT la developer ah irukken ❤️✨ everything is possible when we trust us.. self learning

  • @jaga898
    @jaga898 Місяць тому +14

    En manasala iruthna paramellam koranjiduchu 😂😂😂😂😂😂

  • @madankumarr5440
    @madankumarr5440 Місяць тому +20

    Ever best roasted by Gopi in NN

  • @revathychandrasekar8243
    @revathychandrasekar8243 Місяць тому +30

    Coaching and tution centers are doing big scam. Ellame waste. But idhu compulsory madri kondu vandhutanga.
    Romba stress akiduvanga. We spent lot and lot for coaching our two kids. Nothing happened. They take their own way with their plustwo mark.

  • @user-rajan-007
    @user-rajan-007 Місяць тому +24

    நீட் கோச்சிங் சென்டர் 5 முதல் 10 லட்சம் கொள்ளை அடிக்கவே நீட் 😂

  • @johnpaul8153
    @johnpaul8153 Місяць тому +7

    Final touch sema.

  • @senthilkumar-zw8hx
    @senthilkumar-zw8hx Місяць тому +6

    Bro Semma editing bro🎉
    I subscribed now ❤

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Місяць тому +4

    மிகவும் விழிப்புணர்வு உள்ள பதிவு 😂😂😅😅😅❤

  • @gsabariraj9397
    @gsabariraj9397 25 днів тому +2

    End clip vera level 😂😂😂

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 Місяць тому +12

    ☕+☕=☕☕😂🤣😅போடு

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 Місяць тому +40

    ஒரு ,____கிழிக்க மாட்டாணுங்க ..வராண்டா ரேஸ் 20,000 வாங்கி online class எடுக்கிறாங்க...விளம்பரத்தில் வகுப்பு எடுக்கும் நபர் ஒருவர்..ஆனால் உண்மையாக அவர்கள் class எடுப்பதில்லை..விளம்பரத்தில் எங்களிடம் சேருங்கள்..இதைவிட விளக்கமாக சொல்லி தருகின்றோம் எண்டு..ஆனால் கத்து குட்டிகள் தான் வகுப்பு எடுக்கிறார்கள்...எந்த shot கட்டும் சொல்லி தருவதில்லை...பகல் கொள்ளை தான் எல்லா இடங்களிலும்....கல்வி வியாபாரமா ஆக்க படுகிறது...

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 Місяць тому +4

      @@kannan_at_anywhere books மட்டும் ok.நாமளே படிக்கணும்..சொந்த முயற்சி தான்..கொஞ்சம் சொல்லி தருவாங்க..நாம் தான் தேடி தேடி படிக்கணும்.

    • @kannan_at_anywhere
      @kannan_at_anywhere Місяць тому

      @@rajeshwarihariharan805 bro ninga telegram la irundha sollunga... If yes, pls varenda race la kodutha pdf enakku send pannunga pls ...... Enakku GK kku pdf thevai...

    • @SK-mp2lo
      @SK-mp2lo Місяць тому +4

      Apdiya bro ithuku ethuku 20k ana neraya success stories katranungale

    • @kannan_at_anywhere
      @kannan_at_anywhere Місяць тому

      @@SK-mp2lo ஒருத்தர ஏமாத்தனும்னா அவன் மனசுல ஆசைய வளக்கனும் 🤣🤣🤣
      Pass ஆனவன் எத்தன வருடம் try பண்ணான் னு அவன கேட்டாதானே தெரியும்? Pass செய்தவர்கள் வெறும் 2% தான் இருப்பார்கள். மீதமுள்ள 98% பற்றி யாரும் யோசிப்பதில்லை.

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 Місяць тому +2

      @@SK-mp2lo student class எடுப்பாங்க..

  • @regam4379
    @regam4379 Місяць тому +14

    Coaching centre la kollai adikiranga

  • @nazeeranazeera-rx7kt
    @nazeeranazeera-rx7kt Місяць тому +12

    Ennaku 12th muduche na enna padikanum nu mudivu eduka kastama irukum..ithula 1st std la irunthu neet ku prepare panna vaipen nu solrathu thevaiye illatha prechana pillai ku kudukurathu..thappu sir..thappu..
    Parent's pls aware..pillaiku kastatha kudukathinga..unga thoughts and wishes aa vaalkhai ya avungala vaala solli thinikathinga..avunga vaalkhai ya avungala vaala vidunga..

  • @I_blink_UwU
    @I_blink_UwU Місяць тому +29

    இங்க நடக்கிற பரிட்சைகள் எல்லாம் நேர அளவு கொண்டவை! ஒரு நிமடத்திற்கு குறைவாக ஒரு கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் ! அங்கு சென்று என்னால் அயிந்து நிமிடம் பத்து வரிகளில் கணக்கு போட்டுக் கொண்டு இருக்க முடியாது! முடிந்த அளவு முப்பது வினாடிகுள் ஒரு கேள்வியை எழுதுபவன் வெற்றி அடைவான்! அதற்கு shortcut தேவை

    • @sbkrish
      @sbkrish Місяць тому

      இவ்வளவும் தமிழ்ல சொல்லிட்டு கடைசில அது மட்டும் என்ன shortcut?

    • @I_blink_UwU
      @I_blink_UwU Місяць тому

      @@sbkrish seri kuruku vali and vithai kaata theriyanum ( shortcut and tricks ) Ipa itha enkita iruntha itha keta vaangi ...sir ena pluck paniteenga nu enaku terila .. seri vambu ilukanum nu kekra ..intha santhosama vechiko

    • @sbkrish
      @sbkrish Місяць тому

      @@I_blink_UwU 😄😄 இந்த பதில ஆங்கிலம் இல்லாம தமிழ்ல கொடுத்தா அழகா இருக்கும்

    • @I_blink_UwU
      @I_blink_UwU Місяць тому

      @@sbkrish vera velai ilaina ukanthu neye moli peyarthu pathivu panu

    • @sbkrish
      @sbkrish Місяць тому

      @@I_blink_UwU யோவ் காண்டு. ஏன்யா இப்படி

  • @SathishYogi
    @SathishYogi Місяць тому +6

    அந்த பொண்ணு சீட்டு கிடைக்கலன்னா போய் கவர்மெண்ட் கேளுடா வெண்ணெய் அதை விட்டு நீங்க டிவில சம்பாதிக்கிறது எவனையோ கூட்டிட்டு வந்து டம்மி பீஸ் ஆக்குற

  • @user-mh6op8si7y
    @user-mh6op8si7y Місяць тому

    Ending lines super😂😂

  • @sreekrishnan9120
    @sreekrishnan9120 Місяць тому +3

    7:09 perfect sync 😂

  • @mrunique840
    @mrunique840 Місяць тому +1

    Edit vera level nanba 😅

  • @user-ct3sy5uu2p
    @user-ct3sy5uu2p Місяць тому

    ❤😂சிறப்பு

  • @prakashvelsekar1166
    @prakashvelsekar1166 Місяць тому

    Sirippa adaka mudiyala trolls la... 😂😂😂😂😂

  • @bgmpodu16
    @bgmpodu16 Місяць тому +4

    Subscribed bro 🎉🎉😂😂

  • @SIC660
    @SIC660 Місяць тому +11

    Unfortunately Gopinath who is mediating this was a brand ambassador of a CA Coaching Centre who charge premium money but never take responsibility on results..And these shows are very much scripted..At the end of the day people are fools

  • @rajaganapathyg5956
    @rajaganapathyg5956 Місяць тому +13

    Computer,Neet, Jee , Bank , SSC, upsc, tnpsc , spoken English , exam awareness created only by coaching institute

  • @deadshotff9881
    @deadshotff9881 Місяць тому +2

    4:16 🔥🔥 true

  • @gvbalajee
    @gvbalajee Місяць тому +33

    Free Equal Quality Education is must for All citizens

  • @karun1985
    @karun1985 Місяць тому +5

    Gopinath is running coaching centre called " talk shop academy"

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Місяць тому +1

      Ada ama pa.. That was 13 years back post.. Ipo iruka nu therla

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram Місяць тому +6

    The output if IAS coaching centres in Chennai is....

  • @KarthickRaja-zo5cs
    @KarthickRaja-zo5cs Місяць тому +2

    1:55 😂😂😂😂😂😂

  • @allansamuel6419
    @allansamuel6419 Місяць тому +1

    Time kulla pananuma short cut venum tanna 😅🤔

  • @kadarkaraisamymariappan9257
    @kadarkaraisamymariappan9257 Місяць тому +16

    கோபி சாதாரண மக்களிடம் உரிமை , சக்கர பூந்தின்னு பொங்குவாரு😂... முக்கியமான கேள்வி கேட்காமல் அல்லது முக்கிய பிரச்சனை பற்றி பேசாமல் "உங்களுக்கு "தாமரை" பிடிக்குமா இல்ல "பால்டாயில்" புடிக்குமான்னு கேப்பாரு 😅😅😅

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 18 днів тому

    Thapu 😂😂😂😂😂

  • @Sscintamil
    @Sscintamil Місяць тому +3

    Ella points um ok but government exam na fixed time kula podanum shortcut is the only solution to crack ssc like exam and railways exam

  • @vickyathreyan5685
    @vickyathreyan5685 25 днів тому

    Nice editing bro

  • @bkarthi2132
    @bkarthi2132 Місяць тому +12

    Intha gopinath aiyave intha show la ipadi pesuvaru aparam coching centre ku advertisement um kodupparu

  • @mrlogy6126
    @mrlogy6126 Місяць тому +4

    4:45 that guy after getting 25 subsribers🤣

  • @karthicjainithin
    @karthicjainithin Місяць тому +1

    😂😂😂😂😂

  • @dhivyaKrishnan-tg2sw
    @dhivyaKrishnan-tg2sw Місяць тому +6

    Kattral alindhu manapadam... recent researchla skilled person kidaikama companylam suffering aaguthunu solran... ..

  • @studywithme3665
    @studywithme3665 Місяць тому

    😂😂😂

  • @karunakarang5545
    @karunakarang5545 Місяць тому +1

    Maths , Physics and Chemistry Sometimes Coaching centre thevaipadum...

  • @parthibannaveen6326
    @parthibannaveen6326 6 днів тому

    8:05 semmaya😂😂 gopinath thakapattar

  • @suriyapriyakarthika1084
    @suriyapriyakarthika1084 Місяць тому +1

    எங்க பக்கத்து வீட்டில் 5 வயது குழந்தை உள்ளது. இந்த குழந்தையை போட்டு இங்கிலீஷ் பேச வேண்டும் என்று பாடு படுத்துகிறார்கள்

  • @123samat
    @123samat Місяць тому

    Addition is the base of AI and can explain to kids all the way how it is used in day to day life.

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 29 днів тому +1

    சதாரண பள்ளிகளில் பயின்றவர்கள் JEET,NEET ஆகியவற்றில் வெற்றி வாய்பு கம்மி.முன்பு காலத்திலும் tuition, முறை இருந்தது.இப்போது பயிற்ச்சி மையமாக செயல்படுகிறது.

  • @appleofeye
    @appleofeye Місяць тому +2

    Vanakkam! There are many teachers who wanted to make more money, deliberately don't teach in school classroom. They force children to go to tutorial and coaching centers to make money.

  • @trendinginfo3399
    @trendinginfo3399 25 днів тому

    Bro entha appla bro download pandringa episode lam

  • @4522372665
    @4522372665 Місяць тому +1

    Gopi Annan thannoda kids ah coaching centre anupave maattar

  • @amutharamachandran7481
    @amutharamachandran7481 Місяць тому +10

    All people must have equal Education. Education is very important for every human.
    We studied in a government school without coaching center we are in the USA.

  • @suhash5299
    @suhash5299 Місяць тому +4

    Byjus...

  • @Thambi696
    @Thambi696 29 днів тому

    E.nglish coach8ng center ambassador ithe gopinath thaan 😂😂😂

  • @vivekmad2010
    @vivekmad2010 Місяць тому +20

    Schools are like Doordarshan, Coaching centers are like Private channels...Why do you need private channels, when you have doordarshan...

    • @digcurbnr2312
      @digcurbnr2312 Місяць тому +10

      Worst comparison 🤣🤣🤣

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Місяць тому

      ​@@digcurbnr2312yes

    • @dinesh6489
      @dinesh6489 Місяць тому +1

      Dai kiruku koothi😂😂 Typical Upper Caste / Upper Class mindset. 80K koduthu Evan da per year padika mudiyuma 😡🤦

    • @sudhann8710
      @sudhann8710 Місяць тому

      Tarkuri

  • @vkslabs1243
    @vkslabs1243 Місяць тому +15

    OC nu sonna ivalo kova padaranga appa minister sollum pothu enga ponanuga?

    • @KamyaaUrad
      @KamyaaUrad Місяць тому

      Minister parthu eppadi virala attina kizhichu thoranam thonga vittra mattangala.

  • @amjathkhanidrousmohammed5308
    @amjathkhanidrousmohammed5308 Місяць тому

    Good

  • @varnuso
    @varnuso Місяць тому +5

    Seriously enaku puriyala...scl ah nala solli kodutha ethuku coaching centre pogurom..... government scl ah teachers ey ila....neraiya kaas vaangura scl ku poravanga mostly coaching centre poga maatanga.. government ah kora sollama y coaching centre solringa... government seri aagura vara intha maari kollaikal nadakkum...chumma gobi sir maari namalum jing junk poda koodathu

    • @UBASHREEHARIM
      @UBASHREEHARIM Місяць тому +1

      Exactly 💯

    • @vigneshkumar5682
      @vigneshkumar5682 Місяць тому +2

      Correctly said ... Biased ah oru discussion .......Ella dimensions pathiyum pesala ... Also naduvar oru pakkam pesurapula ....

  • @user-oh8fu3hv3d
    @user-oh8fu3hv3d Місяць тому +5

    Episode number??

  • @suriyan4453
    @suriyan4453 Місяць тому +1

    Coaching centre> >>>>>>>>>> School

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu Місяць тому +17

    தத்திகளை தேடி கண்டெடுத்து அவர்களை பேச வைப்பதன் மூலம் விவாதம் சிரிப்பாக சுவாரஸ்யமாகவும் கொண்டு செல்லும் நுட்பம்

    • @rathinampoochi4153
      @rathinampoochi4153 Місяць тому +2

      Een ni remba arivàazhinna you should have been gone there, commenting is very easy da mutta koo.you must be sangi

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Місяць тому

      Oh.... Ipdi paarisaalan sonnan nu nenaikren oru video la

  • @240TN
    @240TN Місяць тому

    YT ஆசிரியர்கள்🗿🤌
    இந்த தெய்வங்கள் இல்லையெனில் நான் இன்று இல்லை🫣🥹

  • @l______e_s_s567
    @l______e_s_s567 Місяць тому +7

    கோச்சிங் சென்டர் பொட்ட மனப்பாடம் பண்ண வைப்பாங்க... அங்க படிச்சா மண்டையில ஒண்ணுமே இருக்காது.

    • @digcurbnr2312
      @digcurbnr2312 Місяць тому +5

      Motta manapaadam kelvi patrukaen ,adhennapa Potta manapaadam ? 😂😂😂

    • @l______e_s_s567
      @l______e_s_s567 Місяць тому

      @@digcurbnr2312 blind memorization

    • @dhanasowndar
      @dhanasowndar Місяць тому

      ​@@digcurbnr2312😂😂😂

  • @sridharmuthusamy1912
    @sridharmuthusamy1912 Місяць тому +1

    Which episode...

  • @aum342
    @aum342 23 дні тому

    05:52 😂😂😂😂

  • @ranjithbala9592
    @ranjithbala9592 Місяць тому +3

    Enna question keppanganu theriyama yellathaiyum padichu nalla mark yeduthu pass pannuna.. padathil ulla anaithum therinthukolla vaippu ullathu.. indha question tha varum endru therinthu athai mattum padithu mark vanginal.. anaithaiyum yeppadi katru kolvathu.. kurukkuvali anaithaiyum katrukodukkathu

  • @mhomedmansur6736
    @mhomedmansur6736 Місяць тому +2

    Coaching center ponatha government jobs vaga mudiyum

  • @k.balajothikathirvel1239
    @k.balajothikathirvel1239 10 днів тому

    What is the date of this episode?

  • @Bjorn-en7hb
    @Bjorn-en7hb Місяць тому +16

    Coaching pogalena NEET, AIEEE la rank eduka mudiyadhu, idhu dhaan unmai

    • @aiju21
      @aiju21 Місяць тому +2

      Nee yeduthiya

  • @NoT_AwM_OnE_ShOt
    @NoT_AwM_OnE_ShOt Місяць тому

    Hello sir it's all about knowledge

  • @jonathenschwartz3019
    @jonathenschwartz3019 19 днів тому +1

    Kaasu labjam donation kodutgu doctor seat Vaangina mattum tharamaane doctors varuvaangala. Neet atleast opens the doors for poor people.

  • @Ul22s
    @Ul22s Місяць тому +4

    கோச்சிங் சென்டர் நடத்துபவர்களின் முகங்களை பார்த்தாலே தெரிகிறது எவ்வளவு கடுமையாக உழைக்கிறார்கள் உழைக்கிறார்கள் கொள்ளையடிக்க

    • @jgautam27
      @jgautam27 Місяць тому

      Actually the one sitting next to the one who said 1cup+1cup=2cup is the chemistry dean is sri chaitanya nolambur..

  • @ulagusiva125
    @ulagusiva125 Місяць тому +1

    Sema comedy ❤😂🎉

  • @Vj-mi7fi
    @Vj-mi7fi Місяць тому +2

    Coaching is good only but costly
    Training to increase speed with similar or possible question that will come in exam
    Avalotha
    Why this is not possible to do in school ?
    School is to learn the basics and understand the fundamentals , not to rush for competitive exam and all students might not be interested in exams many have others plans or plan to attend other exams

  • @saravanabalajik
    @saravanabalajik Місяць тому +1

    This problem is same as Capitalist vs Communism.
    If people are paid to teach more, they are motivated to give quality education.
    Why don't government teacher teach free coaching, simple he gets no benefit?
    It is as simple as that, public bathroom is not clean, private bathroom is clean.

  • @Unmaiarasiyal
    @Unmaiarasiyal 29 днів тому +1

    அமைச்சர் ஓசீ ன்னு சொன்னாரே

  • @klki1293
    @klki1293 Місяць тому +1

    Na recent ah oru coaching centre la computer course la irukka Java full stack pathi keten.. avanga 1st 90000+3000registration fees and 6 months course.. nu sonnanga yethuku ivalavu amount ketta.. athu per day neenga 3hours la training+ practical session conduct pannuvangalam & second aptitude 1hr sonnanga..
    But April month 90000+3000 sonnavanga may month join pannalam nu ponna 150000+3000 nu solranga..

  • @Omsuriya7
    @Omsuriya7 Місяць тому +2

    Pakal kollai tha...ellame coaching centre..

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui Місяць тому

    சூப்பர் Mr gopi bro

  • @girishprasad1785
    @girishprasad1785 Місяць тому

    Coaching centres are imp for banking, ssc, railways, UPSC.. IIT.. Etc. In South especially AP, Tamil Nadu such as Suresh Academy, mahindra, TIME.. Now its way easy to pass exams given the internet and access to million resources.. During 90s and 2000s every IITian or govt job aspirant used to be in coaching centres.. Also, school doesnt teach aptitude and shortcuts which coaching centre does now..

  • @MDlove2017
    @MDlove2017 17 днів тому

    Nan Tution lam ponadhe illa.. 12th la 926 mark(2009 pass out)
    Then Financial problem so B.E padikala Diploma(Civil) padichan
    Now working in gulf country as Civil QC Engineer

  • @v.kiruba7698
    @v.kiruba7698 2 дні тому

    Full episode details pls

  • @trendinginfo3399
    @trendinginfo3399 25 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @paramasivan5734
    @paramasivan5734 Місяць тому +2

    Yentha episode ithu?

  • @lathakrishnan1133
    @lathakrishnan1133 Місяць тому

    We are lacking in updated syllabus in the education system both in schools and colleges

  • @user-yx7jz3wh2w
    @user-yx7jz3wh2w 13 днів тому

    கால் வலிக்க ஒருத்தன் ஓடுவான், 100 பேர் பின்னாடி ஓடுற ஒரு பணக்கார பையனிடம் காசு வாங்கி bike ல குறுக்கு வழியா கொண்டு போய் விடுவதே coaching centre.

  • @MathanKumar-qn9hn
    @MathanKumar-qn9hn Місяць тому +1

    finishing point marana masss da dei valakkam pola avaru pesuvaaru naama thalaiya aattitu poganum😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @jhawaharalagarsamy1867
    @jhawaharalagarsamy1867 Місяць тому

    Coaching MAFIA

  • @user-cf8jv3jt3i
    @user-cf8jv3jt3i 16 днів тому

    Coaching class90% படிக்கத்தெறிந்த பத்துப்பேர் படிக்க நூறுபேர் முட்டாளாக மாற்றகூடியவர்கள்

  • @kamarajiasacademy1874
    @kamarajiasacademy1874 Місяць тому +2

    Nice editing nanba❤
    Episode number enna bro

  • @yuvashreeyuvashree579
    @yuvashreeyuvashree579 Місяць тому

    School la proper ha concept teach pannagana en students coaching centre poga poranga

  • @kalaipjkv7989
    @kalaipjkv7989 Місяць тому +1

    Intha episode number enna sir

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os Місяць тому +29

    Shortcut= குறுக்கு வெட்டு😂😂😂

  • @sasikalanatasha6680
    @sasikalanatasha6680 5 днів тому

    Could you mention the season and episode number

  • @Super5Mali
    @Super5Mali Місяць тому +5

    Nan lam coaching la padikkala I am in IT industry ennanna soldranga😂

    • @ramaiyankumaran2075
      @ramaiyankumaran2075 Місяць тому +2

      Neenka yentha entrance exam a crack pannuneenka sir

    • @vinoth9345
      @vinoth9345 Місяць тому

      😂😂😂ivanugala faud payanuga bro