I am dare enough to say that if my wife wants it, I am ready to wear Metti or Thali or any other indication ! Nothing is there to afraid or hesitate ! .... Apart from all these things, wearing Metti is one of our family tradition ! ....
இந்த சோகம் நடத்திக்கிட்டு இருக்கிறாரே இவர்கிட்டயும் கேட்டு இருக்கலாம் கல்யாணம் ஆனவருன்னு அடையாளம் காண்பிக்கிறதுக்கு நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க இவரை கேட்டு இருக்கலாம் 😅😅😅😅😅
ஆண்கள் பக்கமாக ஓருவரும் இப்படி சொல்லவில்லையே அதாவது எங்களுக்கு மீசை தாடி இருக்கு நீங்களும் அது மாதிரி மீசை தாடி வைத்துக் கொள்ளுங்கள் நாங்க தாலியே கட்டலை என்று. 😅😅😅😅😅😅 இது எப்படி இருக்கு 😅😅😅😅😅
திருமணமாகி தஆய்வஈட்டஐ விட்டு கணவன் வீட்டுக்கு செல்வது கஷ்டம் தான் அதைவிட திருமணமாகி மனைவியை தன் வீட்டுக்கு கூட்டிவந்து தன் வீட்டிலே குடும்பத்தாருடன் பேச முடியாமல் எல்லோருக்கும் நடுவில் தனிமையாக இருக்கும் கணவன்களின் நிலை மிகவும் கஷ்டம்.
நல்ல வேளை பெரியார் இப்ப இல்லை! நாங்க குழந்தை பெத்துக்குவோம்! நீங்களும் பெத்துக்கணும்! நாங்க தாலி கட்டுறோம்! நீங்களும் கட்டணும்! பத்து பவுனுல்ல கட்டுங்க! ஆம்பளை சந்தோஷமா ஏத்துக்குவான்!
அவங்க பேசுறத விட நீங்க எடிட் பன்னதுதா செமையா இருக்கு செமையா சிரிச்சே
நடுவுல சேக்குற காமெடி தான்யா super😂😂😂
6.47
எந்த இடத்துக்கு எந்த டயலாக் போட்டா நல்லா இருக்கும்னு தேடி கண்டுபிடிச்சு இப்படி ஒரு வீடியோ போடுறது எவ்வளவு கஷ்டம் வேற லெவல் ப்ரோ
Yes. Naanum edhayethaan ninaitthen. Evvalavu cinema paarkkanum.
சகோதரா உங்களுடைய எடிட்டிங்கும் டைமிங்கும் சரியாண இடத்தில் சரியான வாய்ஸ் எடிட்டிங்கும் அருமை
எடிற்ரிங் 😅😅😅
கல்யாணம் ஆகதவனுக்கு ...அது மட்டுமே பிரச்சினை...ஆன கல்யாணம் ஆனவனுக்கு எல்லாமே பிரச்சனை😂😂😂😂😂😂😂
😅😅😅😅😅
Eventhough I am a male, It seems that the views of Ladies are Correct & Genuine ! ....❤
What's genuine?
Male also wear jewellery like earing and chains metti..that s our traditional
Can you wear metti and thali in your office ??
I am dare enough to say that if my wife wants it, I am ready to wear Metti or Thali or any other indication ! Nothing is there to afraid or hesitate ! .... Apart from all these things, wearing Metti is one of our family tradition ! ....
@@manikavasagamg7498Wearing saree is also our tradition. 🙂
2:20 😂😂😂 manaivi thunaivi concept...
இந்த சோகம் நடத்திக்கிட்டு இருக்கிறாரே இவர்கிட்டயும் கேட்டு இருக்கலாம் கல்யாணம் ஆனவருன்னு அடையாளம் காண்பிக்கிறதுக்கு நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க இவரை கேட்டு இருக்கலாம் 😅😅😅😅😅
Athethan nanum ninachen
கோபிநாத் அவன் பொண்டாட்டியை உட்கார வச்சு கேள்வி கேட்டு கோபிநாத் பதில் சொல்லட்டும்
இந்த முறை எடிட்டிங் சூப்பர்.
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது..
Nala sirichan thnx fr the edit 😁❤️
யோவ் எடிட்டர் நீ வேர லெவல்யா எப்படியா இதை நீங்க எடிட் செஞ்சீங்களோ வாழ்த்துக்கள்
Gobi sir super questiol level😂😂😂
திருமணமான ஆண்கள் காலில் கெண்டை என்னும் அணிகலனை அன்றைய காலத்தில் அணிந்திருந்தார்கள்
பல தாரம் கட்டும் அரசியல் வாதிகளிடம் கோபி கேட்க வேண்டும்.
8:14 😂what a comedy!!!
வீரன வெறட்டி அடிக்றிங்ளே😂
அப்போ ஏன் வீரன வெரட்டி அப்பிடிப்பீங்க 😂😂 செம்ம 😀
Appidipeenglaaa 🤦🤦🤦🤦
Editor u have done a fantastic job 🔥🔥 that imagination scene with bgm 😂😂😂
Yow editor pangam paniteya...sema comedy ya 😂😂😂😂😂😂😂😂😂😂...athum opening masssss
Editor☺️☺️☺️ vera level 😄😄😄control panamudila semmmmmmaaaaaaaaa
எடிட்டிங் சூப்பர்
கல்யாணமான ஆண்களைப் பார்த்தாலே தெரியும். பரிதாபம். அடையாளம் ஏதும் தேவையில்லை 😂😂😂😂😂😂😂😂😅
Bro....truly nee Thug tamilanthaaa❤❤❤❤
Ayoo 100 💯 mamaa😂😂😂😂😂😂
6:39 yar ya intha editoruuuu😂
😂😂😂 pavam ya avan
5:20 and 6:23 she speaks very clear points - as per common man am agreed her words ❤
thaliya sommakkurangalamam,, Thali enna avlo paarama
@@rimasdesigner9471 she didn't mean the weight, she means identify but men haven't
@@naveena_comali I knew, i did not mean the weight. I said as a joke
Thali Meant for Woman, If a Man wants to Identify that hes married, A Ring is Fine
3:10 😂😂😂😂😂
Great work brother editing is excellent i know it is very difficult. But your hard work on insert comady 💪
யோவ் எடிட்ரே எடிட்டிக்கான வீடியோ எல்லாம் எங்கேய புடிச்சேன் வேற லெவல்யா........ பங்கமா பண்ணி வச்சிருக்கியா❤❤❤❤
வேலைக்கு போக சொன்ன .. காசு வெனும் அதன் வேலைக்கு போக சொல்றங்கணு சொல்லறது.. வேண்டானு சொன்ன சுகந்தரம் இல்லனு சொல்றது.. என்ன பன்றநே புறில இந்த பொன்னுகளோட
ADAN BRO.. 🤡🤡🤡 PAITHIYA ERUMAYOL YARU IVALOLA KEKURA..
அப்போ கட்டுமரத்த மட்டும் ஏன் அரெஸ்ட் பன்னல.....
😂😂😂😂😂😂 கலைஞர் தாக்கப்பட்டார்
Thug thamilan kandippa ungaloda intha troll ella neeya nana partcipants patgurukanum bangama vechi senjirukinga bro super 👍
ஆண்கள் பக்கமாக ஓருவரும் இப்படி சொல்லவில்லையே அதாவது எங்களுக்கு மீசை தாடி இருக்கு நீங்களும் அது மாதிரி மீசை தாடி வைத்துக் கொள்ளுங்கள் நாங்க தாலியே கட்டலை என்று. 😅😅😅😅😅😅 இது எப்படி இருக்கு 😅😅😅😅😅
ஓகே.. தலைய வழுக்கலா வச்சிறுக்கோம் 🥲🥲 திருப்தியா
Vera level editing nanba !!!! 😂😂👏🏻👏🏻👏🏻👏🏻 All the best 🤛🏻🤛🏻🥳
அருமையாக Edit பண்ணிருக்கீங்க....
வேற லெவல் எடிட் 😂😂😂
மயில்வான்கோழியாக மாறுவது எப்போது🎉
Eley editor vera level 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Namma mind anga poguthey
Enakku. Tha ❤😅😂😂😂😂
Great 😂😂😂😂... மீம்ஸ் 😂😂😂🎉
இதனால் ஏதாவது தீர்வு கிடைத்ததா திரு கோபிநாத்? இனி இந்த மாதிரி தலைப்புகளுக்கு முக்கியத்துவம் தயவு செய்து தரவேண்டாம்.
6.40 editing vera level😂
அய்யய்யோ சிரிச்சி வைறு வலிக்கிது
Veeram veeram nu pesarangaley ivangala ellam kalyanathukku munnadi kalai matta adakka sollanum. Appuram intha veeramnu pesamattanga.
சிரிச்சி மாளல .... 😂😂
Machi really super. Editing Vera level. 😂
திருமணமாகி தஆய்வஈட்டஐ விட்டு கணவன் வீட்டுக்கு செல்வது கஷ்டம் தான் அதைவிட திருமணமாகி மனைவியை தன் வீட்டுக்கு கூட்டிவந்து தன் வீட்டிலே குடும்பத்தாருடன் பேச முடியாமல் எல்லோருக்கும் நடுவில் தனிமையாக இருக்கும் கணவன்களின் நிலை மிகவும் கஷ்டம்.
பேசாம அவங்களோட புருஷன் எல்லாம் சேரி கட்டுங்க அதான் புடிச்சி இருக்கும் போல இருக்கு
செம மாஸ் எடிட்டிங் 😂😂😂😂
Accident comdey highlight😂😂
எல்லா சகோதரி அனைவரும் ஆணுங்கள பிள்ள பெக்க வைங்க அப்புறமா நீங்க சொல்ற பொட்டு வைப்பாங்க தாலி கட்டிக்குவாங்க 😂😂😂
4:15 Edhey😂😂😂sathiyama sirichutean😂😂😂😂😂6:43😂😂😂
Kalyanam aana sila aangal entha adaiyalamum ilatha karanathala innum ysnaku kalyanam agala nu solitu vera ponnoda relationship la irukanga athu avangaluku easy ah irukum...😂
அசிங்கப்பட்டு போனையே குமாரு
நல்ல வேளை பெரியார் இப்ப இல்லை! நாங்க குழந்தை பெத்துக்குவோம்! நீங்களும் பெத்துக்கணும்! நாங்க தாலி கட்டுறோம்! நீங்களும் கட்டணும்! பத்து பவுனுல்ல கட்டுங்க! ஆம்பளை சந்தோஷமா ஏத்துக்குவான்!
4:05 antha akka lucky to have such husband
Episode no
Edit nice 😅❤nanbaa , varuthapadatha karadi sangam thug life video podunga
Sema mass editing 😂😂😂😂
semmma gopi anna❤❤❤
மூஞ்சிய பாத்தாலே தெரியும் கல்யாணம் ஆனவன் டென்ஷனா இருப்பான் ஆக ஆகா
தவன் சந்தோஷமாக இருப்பான்.
எல்லாம் நம்ம ஆளுங்க ஒளிந்திருக்கும் லட்சணம் அப்படி😅
2:27🤣🤣🤣
Onum ila ring podunga pothum...mathathu yellam chain shirt la maranjurum,metti shoe la maranjurum,,potu yellam nala irukathu so initial ring enough
இரண்டு பொண்டாட்டி கட்டினவனுக்கு 4 பொண்ணு பொறந்து 4 மாப்பிளைகளும் 2 பொண்டாட்டி கட்டினா........
Illa antha aalukku 4 mappillai ethukku. 2 Peru pothumla😂
ஜாலி தன்
இவளவு பேசுற பொண்ணுங்க முதல்ல அவங்க அப்பாவ தாலியோ மெட்டியோ பொட சொள்ளுவங்கள்ளா
@@jeyabalan2en bro 2 per???
Kudumbame kalidan thimbangappa😂😂😂❤
எடிட்டிங் சூப்பர்
பொண்ணுவீட்டு சைடுல 5 1/1 பவுன் சைன் வருதுனா வேண்டானா சொல்லிட போறாங்க 😅
Ring poduvaga la Athu oru adayalam than ❤ bro
தாலிய மோதிரம் போல போடலாம் அல்லது மெட்டி போடலாம்
பாவம் இந்த ஆம்பளைங்க 🤣🤣🤣
Thaali mathiri oru simbal la mothiram podalam
1.. sight , flirt அடிக்க முடியாது..
2. அடையாளம்..... கம்பிய பழுக்க காய்ச்சி நெத்தியில சூடு இழுக்கவும்...
Oru தாலி சரடு wear பண்ணுங்க...
Ok vaa
Edit Vera level 🥰 ✨ 🔥Daliy video potunga bro ☹️
Na oru solution கல்யாண மாப்பிள்ளை ku தான் mamanar அனைவரும் braslet காப்பு kandipa செஞ்சி podanum
Pulla name and paiya name
Engagement ring name potu irukkum la athu maathri potukkalaam
editor 😂 verre level
Editing 🎉
Subscribed 😊
This was ultimate......😂😂😂😂😂😂😂😂😂😂
தாலி வேண்டாம் என்பதுதான் சரி... அதை விட்டுவிட்டு நீயும் தாலி கட்டு என்தும் ஆதிக்கம்தான்....
Idhula irundhu enna theridhu na. Pasangaluku vaakuvadham panna therila😅
5:40 🤣🤣
😁😁😄
Yo editor sir, en mind nalathan irunthujuju un mind ponatha pathu en mind m angaye pogutheeee
Ring name vachi rendu perum podalam ji
Ithu ethanavathu Episode. Yaarachum solla mudiyuma
check description
Gopi sirku romba kovam varuthu
daily video podunga bro bb7 podunga bro
Sure bro
கோபிநாத் அவர்களே.. இந்த தலைப்பே மிக தவறான தலைப்பு.. உங்களுக்கு வேற வேலையே இல்லையா...?
Inime ponnu parkkap pogumbothu ithaiyum kettu kalyanam pannungga
என் தாத்தா இரண்டு பொண்டாட்டி என் அப்பா ரெண்டு பொண்டாட்டின்னு சொன்ன மனிதர் என் பொண்ணை இரண்டாவது பொண்டாட்டியா கல்யாணம் பண்ண கேட்டா விறட்டி அடிப்பாராம்.
Editing vera level bro😂😂😂😂😂😂
😂😂Vera lvl edit
Editing vera level 😂😂😂
கால்ல மெட்டி=கம்பீரம் வடிவேலு. செம்ம எடிட்டிங்.😅
பேசாம பேண்டுக்கு மேல ஜட்டி போட சொல்லுங்க சூப்பர் மேன் மாதிரி ,அப்போ ஈசியா கண்டுபுடிச்சிரலாம் கல்யாணம் ஆனவங்கள.
Gopi anna mind voice be like this to editor: naan nalla pannrano illajo aanaa nee nalla pannradaa 😂😂
Nice video bro super ❤🎉🎉🎉🎉
Thanks 🤗
வெள்ளியில் ஒரு பச்சை கல் பதித்த மோதிரம் அணிவது எல்லா மத திருமணம் ஆன ஆண்கள் அணிவது சால சிறந்த அடையாளமாக இருக்கும்.
Vera level pro😢😢😢😢