❤️எங்க வீட்ட🏡பார்க்க👀வாங்க🥰Home டூர் part-2

Поділитися
Вставка
  • Опубліковано 22 лют 2023

КОМЕНТАРІ • 946

  • @santha7469
    @santha7469 Рік тому +839

    நீங்கள் பெரிய வீடு கட்டி இது போல் மறுபடியும் ஒரு Home tour போடுவிங்க நம்பிக்கையோடு இருங்கள்.கிடைக்கும் பணம். எவ்வளவாக, இருந்தாலும் சரி. சிக்கனமாக செலவு செய்யுங்கள். 10 வந்தா 5 செலவுக்கும். 5 சேமிப்பு வைங்கள். 6 வருடத்தில் கண்டிப்பா ஒரு புதிய வீடு கட்டலாம். ஏதோ சொல்லனும் என்று தொனுச்சு சொன்னேன். தவறாக இருந்தால் 🙏🙏🙏❤️

    • @JoyDreams9231
      @JoyDreams9231 Рік тому +4

      ❤️

    • @kavithamka
      @kavithamka Рік тому +29

      Santha ka ,ellaroda kasdathilayum nenga aruthala erukinga ka,you are great,,ethey nilamathan enga familyum eruku😔😥

    • @ammusj4770
      @ammusj4770 Рік тому +11

      Sandha akka ur great

    • @punithaks6308
      @punithaks6308 Рік тому +14

      சாந்தா சூப்பர் நீங்க யாரும் இது மாதிரி சொல்ல மாட்டாங்க

    • @lakshmim9045
      @lakshmim9045 Рік тому +6

      Santha akka ur telling 👍

  • @dhanambkm7267
    @dhanambkm7267 10 місяців тому +117

    கூறை வீடாக இருந்தாலும் முகத்தில் எவ்வளவு சந்தோஷம் பாருங்க பங்களா வீட்டில் 🏡 இல்லாத ஏதோவொரு சந்தோஷம் இந்த கூறை வீட்டில் நானும் அனுபவித்து இருக்கிறேன் ❤❤❤❤❤❤

    • @HamithHamith-bq3rx
      @HamithHamith-bq3rx 2 місяці тому +1

      Yegga irunthalum santhosem Nimmathi irukkenum ...athan..unmaiyane life ❤

    • @nithiyas891
      @nithiyas891 Місяць тому

      But it's own house know

  • @soniyaagastin4378
    @soniyaagastin4378 Рік тому +217

    இருக்கிறத வச்சி எப்படி வாழ்றது ன்னு நீங்க ஒரு உதாரணமா இருக்கிங்க 🤗🌏😘மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா❤✨ என்றும் உன் அன்பு சகோதரி

  • @fathimafaizal17fathima7
    @fathimafaizal17fathima7 6 місяців тому +18

    எங்க வாழ்றோம்ங்கறது முக்கியமில்ல எவ்வளவு சந்தோசமா வாழ்றோம்ங்கறதூதான் முக்கியம்னு புரியவச்சுட்டீங்க.
    வாழ்க்கையென்பது...உணர்வுப்பகிர்தல் மட்டுமே.வாழ்த்துக்கள் 😊

  • @jhansirani7697
    @jhansirani7697 10 місяців тому +30

    வீடு சூப்பர்.சீக்கிரத்தில் பெரிய வீடு வாங்க கர்த்தர் அருள் செய்வார்🎉

  • @jeyakumari7490
    @jeyakumari7490 Рік тому +39

    இயேசு கிறிஸ்து உங்களை உயர்த்த வல்லவர்....கர்த்தரை நம்புகிறவன் செழிப்பான்😍😍🙏🙏🙏

    • @joejudah5320
      @joejudah5320 11 місяців тому +1

      👍✝️🙏🛐💐

  • @drkavithar5025
    @drkavithar5025 7 місяців тому +11

    எலி வளையானாலும் தனி வலை.சிறப்பு. விரைவில் அருமையான வீடு கட்டி டூர் போடுங்க

  • @semparuthikd
    @semparuthikd Рік тому +29

    தன்நம்பிக்கை இருந்தால் போதும் இந்த உலகில் எதையும் ‌சாதிக்கலாம் நம்பிக்கையோடு இருங்கள் அண்ணா

  • @durgavijay7864
    @durgavijay7864 Рік тому +40

    இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்.. super bro 🥳🤩🤩🤩

  • @janakiammastatus
    @janakiammastatus 8 місяців тому +18

    ரொம்ப அழகான குடும்ப ஜோடி ❤🎉

  • @user-bm7nk8tw4n
    @user-bm7nk8tw4n 11 місяців тому +12

    உங்களை போல் வீடும் அழகாய் உள்ளது. கட்டாயம் நல்தே நடக்கும் . வாழ்த்துக்கள்.

  • @priyadharsini9006
    @priyadharsini9006 Рік тому +51

    நிம்மதியா இப்பபோலவே சந்தோசமா புரிஞ்சி வாழ மனதார்ந்த வாழ்த்துக்கள் 🥰🥰

    • @kulandaivelnachimuthu676
      @kulandaivelnachimuthu676 9 місяців тому +1

      வாழ்க வளமுடன்

    • @ChitraBala-ct6eu
      @ChitraBala-ct6eu 7 місяців тому +1

      இந்த பப்பாளி மரத்தில் இருந்து பழம் பறிச்சி கொடுக்கவா அந்த பேச்சு பேசுனீங்க. தங்கச்சி பாவம்

  • @parvathi_offl
    @parvathi_offl Рік тому +11

    அழகான வாழ்க்கைய வாழ்றீங்க அண்ணா இரண்டு பேரும்...பணம் இருக்றவங்க கிட்ட சந்தோசம்,நிம்மதி, இருக்குமானு தெரில.ஆனால் உங்ககிட்ட பணம் இல்லனா என்ன சந்தோசம் வீடு நிறைஞ்சு இருக்கு.உண்மையா சொல்லனும்னா குடிசை வீடு தரும் சுகம் சொகுசு பங்களா தராது.நல்ல படியா சந்தோசமா வாழ என் அன்பான வாழ்த்துக்கள் அண்ணா🥰

  • @boopathiraj.boopathiraj1754
    @boopathiraj.boopathiraj1754 Рік тому +39

    வீடு உங்களமாதிரி அழகா இருக்கு...அக்கா உங்க ரெண்டு பேரையும் பாக்கும் போது தன்னால கண் கலங்குது...

  • @selvalakshmis1557
    @selvalakshmis1557 10 місяців тому +23

    நாம் நேர்மையாக இருந்தால் கடவுள் எல்லா செல்வங்களையும் தருவார்.சின்ன வீட்டில் இவ்வளவு சந்தோஷமாக இருக்கும் நீங்கள் சீக்கிரம் பெரிய வீடு கட்டுவீர்கள் வாழ்க வளமுடன்

  • @vedavallir4288
    @vedavallir4288 16 днів тому +2

    நல்ல பொறுப்புள்ள பெண். ஒற்றுமையாக வாழ்ந்து காட்டுங்கள். வாழ்க வளமுடன். தரையில் எல்லா பொருட்களையும் வைத்தால் குழந்தை எப்படி விளையாடுவாள்.

  • @vidhyamurugan3949
    @vidhyamurugan3949 Рік тому +13

    Unga veedu azhagiya kuruvi koodu unga la polave unga veedum romba azhaga irukku chitti kuruvi pola unga life um happy ah irukkum

    • @anandjillu4667
      @anandjillu4667  Рік тому +3

      Thank You ❤️
      Neegalum Life Long Happy a Irukkanum 💯🥰

  • @saravananmythili
    @saravananmythili Рік тому +6

    வீடு சூப்பரா இருக்கு அக்கா நீங்க எப்பவும் இப்படி சந்தோஷமா இருங்க அண்ணா அக்கா miss uu bro and sis

  • @sajinsajin3161
    @sajinsajin3161 Рік тому +44

    கரண்டு எல்லா கவனமாக யூஸ் பண்ணுங்க தம்பி ஓலை வீடு ok va பாப்பா வோற இருக்குok எல்லாம் நன்மையாக நடக்கும் தம்பி God bless you

    • @anandjillu4667
      @anandjillu4667  Рік тому +2

      Thank you ❤️ kandippa 💯🥰

    • @shanthigopalakrishnan1055
      @shanthigopalakrishnan1055 5 місяців тому +1

      ஆமாம் . எனக்கும் அந்தப் பயம் இருந்தது . அடுப்பு உபயோகிப்பதால், கவனமாக இருக்கணும்.

  • @makeoverbysindhu
    @makeoverbysindhu Рік тому +51

    Seriously u ppl are true couples.. u setting up great couple goals.. i feel heavy when ever I see ur video

  • @Villagestyle1
    @Villagestyle1 8 місяців тому +8

    சீக்கிரம் புது வீடு கட்டி சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள். God bless you.

  • @joyfulhome9085
    @joyfulhome9085 8 місяців тому +9

    நாங்களும் இதுபோல ஓலை வீட்டில் இருந்து இருக்கோம் அது ஒரு அழகு. 😊

  • @ranisivakumar6652
    @ranisivakumar6652 10 місяців тому +52

    Godbles cute couple
    இருப்பதை கொண்டு சிறப்பாக வாழும் மக்களே
    வாழ்க வளமுடன்!
    உங்கள் வீடு போல நானும்
    சின்ன வீடு கட்ட poren

    • @vijayamohan8173
      @vijayamohan8173 9 місяців тому +2

      வாழ்த்துக்கள் சகோதரி.அதன்பிறகு பெரிய வீடு கட்ட என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

  • @santhiyasanthiya7629
    @santhiyasanthiya7629 Рік тому +4

    சின்ன ஹோம் ல எவளோ ஹேப்பி ah irukiga paga romba சந்தோசமா இருக்கு nega seekaram oru periya v2do kadi happy irukanum epa irukura mathiri anna akka papa ungaluku yeppavum god blessing irukum so sweet 🥰🥰🥰

  • @kanagalakshmi6818
    @kanagalakshmi6818 Рік тому +41

    நல்லா இருக்கு அக்கா... மனதின் எண்ணம் போல் வாழ்க்கை... Perfect matching couples akka...

  • @issacrebaca4811
    @issacrebaca4811 Рік тому

    Supper PA voru chinnapporulnakkooda katringa soldringa all things house very supper cute

  • @Ushakabilan
    @Ushakabilan 8 місяців тому +7

    வாழ்த்துக்கள் தம்பி தங்கையே வாழ்க வளமுடன் நாங்கள் இருவரும் இந்த கஷ்டத்தை அனுபவித்து இருக்கோம்❤❤❤

  • @maheshwarimaheshwari5607
    @maheshwarimaheshwari5607 Рік тому +6

    Nega kavala padathiga anna🥰Kandipa nega innum neraiya life success agganum 😍All the best 👍♥Be happy 😊

  • @SankarSankar-ef9bk
    @SankarSankar-ef9bk Рік тому +20

    அண்ணா அக்கா நானும் உங்களை மாதிரி வாழணும் நு ஆசை படுறேன் ,☺️💯✨

  • @geethaganesan6024
    @geethaganesan6024 9 місяців тому +3

    உங்கள் வீடு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது உங்கள் இருவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும் எளிமையான வாழ்க்கை உங்கள் வெற்றிக்கு முதல் படி வாழ்க பல்லாண்டு

  • @varnikhaa5146
    @varnikhaa5146 Рік тому +4

    Really great..... loaded with lots of love... blessings 🙏💛💚💜💐

  • @VishalVis-bo6sp
    @VishalVis-bo6sp 11 місяців тому +5

    Don't worry thambi kandipaa unnoda life la ninga nalla varuvinga pa ❤️🙌🏻👍🏻

  • @abmfayasabmfayas5144
    @abmfayasabmfayas5144 Рік тому +6

    இருப்பதை கொண்டு இல்லாததை யோசித்து நீ தான் என் வாழ்க்கையே என்று நினைத்து வாழும் sagoo... Oru like panuga na sonnada sari inda 👍🏻

  • @anithar4524
    @anithar4524 Рік тому +2

    Life long happy ya இருங்க 😊😊

  • @TharshikTharshik-kp5uy
    @TharshikTharshik-kp5uy 10 місяців тому

    Azhaga iruku good bless you

  • @jasmineshoba6171
    @jasmineshoba6171 Рік тому +4

    Anna vera level unga home tour 😍😍sikiram periya veedu kati poviga😊😊

  • @wonderstv2243
    @wonderstv2243 Рік тому +19

    Enga irundhalum happy ah irukkalamnu unga video paakum podhu thonudhu.. Congrats dear brother and sis... Future la innum Nalla irupinga ma🙌🙌🙌 God bless you ma

  • @jananyjanu
    @jananyjanu Рік тому +2

    Wow supper anna unga video ellam paththuttan supper👍👍👍👍👍💗💞

  • @user-un9hv5fc9e
    @user-un9hv5fc9e 10 місяців тому +2

    தம்மி.உங்க.வீடுஅழகாஇருக்கு.மனதைரியத்துடன்தன்னம்பிக்கைதான்.நாம்வாழும்மாளிகை.வாழ்க்கையில்.முன்னேறி.செல்லவாழ்த்துக்கள்👍

  • @rageshc-bm6cd
    @rageshc-bm6cd Рік тому +4

    Enakku ungaloda veed romba pudichirukku becouse enthanathiri veetle nalla cooling ah eruko I love you both of you ❤️

  • @kanishkasenthilkumar1442
    @kanishkasenthilkumar1442 Рік тому +6

    Cute 💓💓... Vaalntha ithu maari tha vaalanum... Semma life..... 🤩🤩🥲🥺🥺

  • @devakrishnan1216
    @devakrishnan1216 Рік тому +1

    Super....nalla Advise Anna

  • @ambikaaustralia1488
    @ambikaaustralia1488 10 місяців тому +1

    வாவ் அருமை அருமை யான தமிழனின் குரல் மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி மகிழ்ச்சி

  • @thayibabegam9420
    @thayibabegam9420 10 місяців тому +9

    God bless both of ul u both will prosper with good life with ur kids❤

  • @shalinipapa9100
    @shalinipapa9100 Рік тому +6

    Home 🏠 super Anna Akka

  • @devadeva9429
    @devadeva9429 Місяць тому

    அருமை. மென்மேலும் வளருவீங்க... வாழ்த்துக்கள் சகோ...

  • @parimalabala4053
    @parimalabala4053 15 днів тому

    உங்கள் video வை முதல் தடவை பார்க்கிறேன்.

  • @superletchumysuppiah9180
    @superletchumysuppiah9180 7 місяців тому +6

    Feel very proud of you both....very simple couples.....I love your house.👍👏👏👏...so lovely made of love..❤❤❤.you both..❣❣❣..stay happy always ❤❤

  • @josephjose3959
    @josephjose3959 Рік тому +9

    Congrats bro Jesus unga family ah asirvathipar

  • @amalben6089
    @amalben6089 8 місяців тому +1

    உங்கள் வீடு அழகா இருக்கு அதை விட நீங்கள் இருவரும் அன்பாக இருப்பது தான் பெரிய சந்தோஷம். God bless you. இந்த அன்பு எப்போதும் இருக்கட்டும்

  • @marisivamaanisha8351
    @marisivamaanisha8351 Рік тому +2

    Super Bro Neenga irukkartha vachi valuringa super sister always stay happy 😊

  • @rifamumevlogs
    @rifamumevlogs Рік тому +1

    Super bro nd sis romba melting iruku unga videos pakkakulla em husband kitta sollitey irukan ungalapathi avlo or u inspiration iruku

  • @sudhasriram7014
    @sudhasriram7014 11 місяців тому +4

    நல்ல மனசு இருவருக்கும் சுகமே சூழ்க 🍫🍫🍫

  • @sumaiyasfoodztamil1288
    @sumaiyasfoodztamil1288 9 місяців тому +3

    சூப்பர் மா ஆனந்த். இதுவும் ஒரு சந்தோஷம் 🤩...

  • @alliswell2359
    @alliswell2359 11 місяців тому +2

    Simply super🎉..and both r god blsd

  • @sagarsiva2820
    @sagarsiva2820 Рік тому

    Neenga kandippa vera levela sonthama veedu katti vazhnthu kattuveenga. all the best.

  • @vijayasveeran1384
    @vijayasveeran1384 Рік тому +5

    Actually இதுதான் உண்மையான வீடு

  • @vedhasri4865
    @vedhasri4865 Рік тому +5

    Yaanuku romba pidichiruku unga house

  • @ganeshbalajiasaithambi2930
    @ganeshbalajiasaithambi2930 Місяць тому

    Super. Seekkiram kadanellam mudindhu happy ah vaazhanum. Arulmozhiasaithambi

  • @rangaranga9460
    @rangaranga9460 Рік тому +3

    So cute 😍😍

  • @vedhasri4865
    @vedhasri4865 Рік тому +3

    Very good family

  • @vidyacaleb2116
    @vidyacaleb2116 10 місяців тому

    Very nice.. Pappa valantha apram kitchen side vidama pathukonga

  • @appuappu5409
    @appuappu5409 Рік тому +2

    Hi akka unga video's pakka romba santhosama Erik😍😍😍

  • @tamilselvam5473
    @tamilselvam5473 Рік тому +9

    Home tour super anna 😍😍🥰

  • @middleclasslife9586
    @middleclasslife9586 Рік тому +3

    Perfect 🥰

  • @nishakutty7146
    @nishakutty7146 Рік тому +1

    simple amazing true love ugldu heepdi happy yaa ereghe

  • @harinimagathigomathi8266
    @harinimagathigomathi8266 6 місяців тому

    Super bro and sister amazing ninga kastapattathukku kantippa rompa nalla irupinga anna vaalthukkal 👍🙏🙏🙏

  • @venkat-op5690
    @venkat-op5690 Рік тому +58

    அண்ணா அக்கா உங்கள் சந்தோஷம் சிரிப்பு தான் உங்களுடைய பலம் ❤💛

  • @natham123
    @natham123 Рік тому +4

    இருப்பதை வைத்து சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக இருக்கீங்க அண்ணா அண்ணி ஹோம் டூர் சூப்பரா இருந்துச்சு அண்ணா நீங்க உங்களுடைய வீடு கட்டிய அனுபவத்தை சொன்னிங்க நீங்க கஷ்டப்பட்ட மாதிரி யாரும் கஷ்டப்படக்கூடாது அப்படின்னு சொல்லி அறிவுரையும் சொல்றீங்க நீங்க ரொம்ப யதார்த்தமான குணம் உள்ளவராக இருக்கீங்க அண்ணா இந்தக் குணமே உங்களை ஒரு நாள் நல்ல உயரத்திற்கு கொண்டு செல்லும் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணா ஒரே ஒரு கோரிக்கை தயவு செய்து அந்த fan சரி பண்ணிடுங்க அண்ணா பாப்பா இருக்குறதுனால பாதுகாப்பாய் வச்சிருக்கணும் அண்ணா சின்ன பிள்ளைங்களுக்கு எதை தொட வேண்டும் தொடக்கூடாது என்று தெரியாது கையை தெரியாம வச்சுட்டா போச்சு தயவு செய்து தயவு செய்து பாப்பா விற்காக சரி பண்ணுங்க அண்ணா

  • @rameshsumi6222
    @rameshsumi6222 Рік тому

    Super eppavum happy ya erukanum

  • @user-li6mp7wl6u
    @user-li6mp7wl6u 6 місяців тому +2

    கூடிய சீகிரம் சொந்தமா பெரிய வீடு கட்ட வாழ்த்துக்கள் ❤🎉 all the best

  • @dhanamari4887
    @dhanamari4887 Рік тому +4

    Hi anna Akka nankalum love marriage tha but enka lifeum unka life mathiritha ❤namalum ellaraium mathiri santhosama iruppom 🧡ellam iraivan kaiyil ullathu

  • @vaniravikumar7415
    @vaniravikumar7415 Рік тому +4

    Innoru home tour kandipaga neenga poduveenga bro 👍👍👍💐💐💐💐. I like both of you and your cute baby 😍😘😘💚💚

  • @ebenezerebenezer5280
    @ebenezerebenezer5280 Рік тому

    Unga video inaiku tha pakuren bro ipdi china vdulaum evlo happya irukenga super bro kandipa sikirama nala varuvinga

  • @vijayalakshnir3362
    @vijayalakshnir3362 6 місяців тому

    Spr cubuls periya vidu katta valthukal ma

  • @gracejothigracejothi8863
    @gracejothigracejothi8863 9 місяців тому +3

    தினமும் பைபிள் வாசியுங்கள் ❤💛💙💚💜

  • @seethaelavarasan7820
    @seethaelavarasan7820 Рік тому +13

    Recently aditicted your videos Anna and anni ❤️.. happy family

  • @sathiyaraja3721
    @sathiyaraja3721 11 місяців тому

    Ungalukku lla irukura love dhan unga Periya vidu ma ❤❤❤❤❤❤ both of you

  • @kdivyalakshmi5043
    @kdivyalakshmi5043 Рік тому +1

    Nala varuvinga pa God bless u both

  • @estheresther5561
    @estheresther5561 Рік тому +3

    What u have is not important whom you with❤

  • @rohiniseema
    @rohiniseema 11 місяців тому +3

    பைபிள் தவறாமல்தினமும்படிங்க கடவுளுடைய ஆசீர்வாதம்பெருகும்

  • @nafeesairfana4093
    @nafeesairfana4093 Рік тому

    Kandippa yalla kadanaium mudichtu oru siraappana life varuvinga bro.high level ku varuvinga .god ungaluku tharuvaar In Shaa Allah.intha veetukulay Anbu happy niranchu iruku.athu than first suceess .

  • @susibirundha1009
    @susibirundha1009 10 місяців тому

    Yanakku rompa putucha erukku sister and brother onga v2du Na ipa tha onga video la patthe yallame suppara erukku nega innum valanthuvara valthukkal 🙌🙌🙌🙌

  • @jeniferjeni4961
    @jeniferjeni4961 Рік тому +6

    ...no words but u guys really come up in ur life all will totally change its very soon... because for ur good heart ❤️

  • @balasubramanianpk8456
    @balasubramanianpk8456 8 місяців тому +4

    Lovely home and lovely happy couple. God bless you both

    • @ChitraBala-ct6eu
      @ChitraBala-ct6eu 7 місяців тому

      வீடு ரொம்பவே அழகா இருக்கு.

  • @selvibalugiri887
    @selvibalugiri887 11 місяців тому

    மிகவும் சிறப்பு அம்மு
    வாழ்த்துகள்

  • @karthiselvi7451
    @karthiselvi7451 10 місяців тому +2

    நீங்கள் ரொம்ப குடுத்து வைத்தவர்கள் உங்களைப் போல் வாழத்தான் ஆசை பட்டேன் ஆனால் நடக்க வில்லை. வாழ்த்துக்கள் தோழி நீண்ட காலம் நலமோடும் வளமோடும் வாழ்க. தினமும் சுத்தி போடுங்கள் ❤️❤️❤️

  • @GlowUpGuide143
    @GlowUpGuide143 Рік тому +33

    உங்கள மாதிரி வீடும் அழகாய் இருக்குது ❤❤❤

  • @Rasigaiamedia
    @Rasigaiamedia Рік тому +7

    நீக்க தான இந்த வீட்டுக்கு லோன் காட்டிருங்க அப்புறம் எதுக்கு மாடி மேல இருக்கீங்க கீழ வீட்லையே இருக்கலாமே.. Answer pannuka bro

  • @sreelekhabindhu3617
    @sreelekhabindhu3617 7 місяців тому

    Veedu super bro & sis not worry.Ailaaim nalathukey ithuvuim kadainthu poguim.

  • @palaniveldhivahar1011
    @palaniveldhivahar1011 Рік тому

    Nice home tour,god place enga

  • @dhara7530
    @dhara7530 Рік тому +9

    கீழ thaan veedu irukkula...neenga loan pottu thane kattuninga.. Aprm yen mela ipdi irunthu kasta padanum... Unga veetla neenga irukka ventiyathu thane pa... Ennapa onnume puriyala ponga..

    • @arasisekar6806
      @arasisekar6806 Рік тому

      Sandai vanthurukum family na varathu thana

  • @bhuvana2941
    @bhuvana2941 Рік тому +3

    Anna Ethuku Ivvalo sad ah background music poduringa ivvalo neram atha kekka kastama iruku please avoid pannunga romba sad ah iruku Nalla happy ana music ethavathu podunga illana background music kudukathinga please Anna

  • @user-yq3gz6so8t
    @user-yq3gz6so8t Рік тому +2

    Yesapah nitchayam ungaluku Ithavida oru Alagana veedu tharuvar ❤

  • @bavithrapavi6601
    @bavithrapavi6601 Рік тому

    Music super unga home m super

  • @abuayesha
    @abuayesha Рік тому +3

    Super god bless you both and don't loss your hope

  • @lakshmisiva4647
    @lakshmisiva4647 Рік тому +25

    மழை வந்தால் தண்ணி உள்ள வராதா? பாதுகாப்பு இல்லாத மாதிரி இருக்கே கதவு வேர இல்லை யே.

  • @rpriyarpriya3353
    @rpriyarpriya3353 Рік тому

    Super nice video

  • @malathymalathy431
    @malathymalathy431 8 місяців тому

    Santhosham vazhura idathula illa nga vazhura vithathula iruku ❤️❤️❤️ungala paakum bothu romba santhoshama iruku ❤️❤️❤️made for each other ...god bless you 🥰🥰🥰

  • @velu-ig9lz
    @velu-ig9lz Рік тому +4

    அண்ணா மழை பேஞ்சா எண்ணாபன்னுவீங்க பபீளீஸ் அண்ணா ரீப்ளே பண்ணுங்க