அம்மா | Mother's Love | Mynanandhini | Anand | Yogi | Love Action Drama

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @gayathrisenthil9885
    @gayathrisenthil9885 7 місяців тому +690

    😢😢 what an emotional story.... Ithu unmaiyave niraiya family la nadakkuthu..... Enakum rendu pasanga iruku.... Ipdi ellam valathura kudathu nu thonuthu... Avanga aasai patta padi life settle panitu ... Pidichiruntha matum kudave irukanum... Pidikala apdina.. problem varathukulla அன்பு irukum pothey thaniyaaha irunthirunum....ennaikume amma appa thannoda pullainhalai aasiramathula serkanum nu ninaikka matanha... But oru sila manusangal ellam ipdi than irukanha.... Pathuka mudiyala apdina thayavu senju avangalai avabga ppkkula vitranum....😢😢😢😢 Ithanai varusham ulaichu valakka therinjavangaluku avahgalai avangale pathuka mudiyatha enna....😢😢😢

    • @Kuttyma07Love
      @Kuttyma07Love 7 місяців тому +15

      Dad little princess kaga oru video plzzz myna sis😢❤enoda dady ipa en koda ila sis🥹💔

    • @Meenagopi30
      @Meenagopi30 7 місяців тому +6

      Intha video pakathalachum pls thirunthunga amma appa tha nama ulagam. Onu MATTUM solikiran karma is a boomerang 😅murpagal seain avai yavum peirpagal mudium.

    • @arthiarthi8747
      @arthiarthi8747 6 місяців тому +6

      Stop this yepa pathalum amma amma nu videos movies ..amma pethavanga pasam irukum tha atha ivalo perusa kamichu tha pondati ya yevanum mathikurathu ila . Amma avalo important na antha ammava ,avanga appa va relatives ah ,poranthu varlartha oor, mrng wake up aagura time la start panni night thongura time varai yellathaum namakaga change pannra pondati tha important ...amma avnga family ku iruka habit ah solli kuduthu avangaluku suit family traditions ku yetha mari kozanthaya varpanga bt wife tha avanaga v2 la solli kuduthatha vittu husband valntha environment ku etha mari avanga maripanga....amma pasam precious tha bt atha wife ah ketavangala kamichu tha edukanum nu ila.

    • @Aswini-nb5ny
      @Aswini-nb5ny 6 місяців тому

      Sister

    • @gayathrisenthil9885
      @gayathrisenthil9885 6 місяців тому +3

      @@arthiarthi8747 💯💯💯 true..... First wife... Apram than amma ellam.... Yen apdinaaa... Namma ammavum wife ah irunthutu thane ammava promote aagiranga... Avangalum Ellame kasta pattu thane paa nammalai valathanha....appo first preference wife ku than

  • @Jeenathsamath
    @Jeenathsamath 7 місяців тому +504

    உங்களோட ஒவ்வொரு கதையும் பார்க்க பார்க்க எனக்கு இன்னும் அடுத்த கதை எப்போ பார்ப்போம் என்று ஆர்வம் அதிகம் ஆகிக்கொண்டே இருக்கிறது இது போல் நிறைய நீங்க வளர்ந்து வர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤🎉

    • @StarIndhu
      @StarIndhu 6 місяців тому +2

      Varutham adhigama ulladhu. Mamiyar kodumai oru paakkaam irundhaal petha pasanga kodumai marupakkam 😢 ennaa seyyaaradhu ovvoruthar ovvoruvidhaam 😢😢😢

  • @nandhakamachi3016
    @nandhakamachi3016 7 місяців тому +218

    😢 கடைசியாக கேட்ட முத்தம் மனதை உடைத்து விட்டது

  • @jeyachitra7135
    @jeyachitra7135 7 місяців тому +180

    அக்கா நடிப்பு அருமை final twist super❤️😍 கண்கள் மட்டும் அல்ல மனதும் அழுதது நிஜம் 🙃

  • @teddypear438
    @teddypear438 7 місяців тому +1264

    யார் யாரெல்லாம் கண்ணீர் விட்டிர்கள்😢😢

  • @AJ_ArunAshokan
    @AJ_ArunAshokan 7 місяців тому +148

    Myna Nandhini Mam Acting Vera level

  • @thushanthyratnasingam3044
    @thushanthyratnasingam3044 7 місяців тому +53

    என்னமோ போங்க நிறைய தாய் தந்தையின் நிலமை இது தான்.. உங்கள் சித்தரிப்பு கண்ணீர் வர வைத்தது❤

  • @ganeshdivya9428
    @ganeshdivya9428 7 місяців тому +290

    👌👌👌அம்மா இல்லாதவர்களுக்கு தான் தெரியும் அம்மாவின் அருமை 😔

    • @jebijebi2275
      @jebijebi2275 7 місяців тому +4

      ஏன் இருக்குறவங்களுக்கு தெரியாத. இருக்கும் போது ஒன்னும் செய்றது இல்ல. அப்புறம் வந்து இல்லாதவங்களுக்கு தான் தெரியுமுன்னு சொல்லுறது 🤦‍♀️

    • @soundhanimarshal
      @soundhanimarshal 7 місяців тому +1

      Please don't hurt others avanga amma va kulandailayae kuda ilandurukkalam...

    • @jebijebi2275
      @jebijebi2275 7 місяців тому

      @@soundhanimarshal புரியுது பா. நான் அவங்கள சொல்லல. சிலபேர் தான் வளர்ந்து அப்போ அம்மா இருந்தும் பாத்துக்காம விட்டுட்டு.. அதுக்கப்புறம் அம்மா இல்லாதவங்களுக்கு தான் அருமை புரியும். பெருமை புரியும்னு சொல்லுறாங்க.. அவங்களைத்தான் சொல்லுறேன்.. அம்மா இருக்குறவங்களும் அம்மா அருமை புரிந்து அம்மாவ நல்லா பாத்துக்குறவங்களும் இருக்காங்க.. அம்மாவ இழந்துட்டு அப்புறம் புலம்புறவங்களும் இருக்காங்க. நான் சொல்லி இருந்த எதாவது உங்க மனச காயப்படுத்தி இருந்தா மன்னிச்சிருங்க 🙏

  • @santhipgenglish5160
    @santhipgenglish5160 7 місяців тому +132

    மைனா....உனக்கு சிரிக்க வைக்க மட்டும் தான் தெரியும் என்று நினைத்தேன்..... கல் நெஞ்ச கரைய வைக்கவும் தெரியும் என்று இதை பார்த்த பிறகு தான் தெரிகிறது.......ரொம்ப
    அழுதுட்டேன்......நடிப்பு மாதிரி தெரியலமா....உனக்கு என் அன்பு முத்தங்கள் மா,😘😘😘🥰🥰

  • @Themassbrother
    @Themassbrother 6 місяців тому +34

    இருப்பவன் தொலைப்பதும்
    இல்லாதவன் தேடுவதும் ......அம்மா❤

  • @YasarRayyan
    @YasarRayyan Місяць тому +2

    Yogi Anna very emotional story 😢😢😢😢😢😢😢Nandhini akka Vera level acting ❤❤❤😢😢😢😢😢😢

  • @harushinikumarasamy7581
    @harushinikumarasamy7581 4 місяці тому +3

    Sema yogi anna nenga Vera levelllll 👍👍👍😊nandhiniAkka yare samy neeee veral levalll❤😘😘😘😘 performance pathitta 😢😢😢😢 and anna unga acting 👍

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 6 місяців тому +13

    இந்த நிலமை எந்த அம்மாவுக்கும் வரகூடாது இயேசப்பா எல்லா சூழ்நிலைகளிலும் எல்லாரையும் காப்பாற்றுங்கள் இயேசப்பா 🙏 இவங்க மகனும் பாவம் தான் . சூழ்நிலை தான் அவனைப் பேச வைக்கிறது.மருமகள் தான் மாறனும்.அம்மாவாக நினைக்கனும்.. இது கதை இல்லை நிஜ வாழ்க்கையில் இப்படி தான் உள்ளது.இயேசப்பா தான் எல்லாரையும் காப்பாற்ற வேண்டும் 🙏 கிருபை 🙏 ஆமென் 🙏

  • @SuganthiKalaimaniKalaimani
    @SuganthiKalaimaniKalaimani 6 місяців тому +75

    சொல்ல வார்த்தைகள் இல்லை கண்களில் கண்ணீரோடு இந்த பதிவை பார்த்தேன் அம்மா அம்மா அம்மா 😢😢😢😭😭😭😭😭😭😭

  • @AnusuyaKishorekumar
    @AnusuyaKishorekumar 7 місяців тому +75

    Nandhini akka acting is like WOW ❤

  • @azrafathima1681
    @azrafathima1681 7 місяців тому +105

    இந்த ஆம்பள பசங்களை பெத்தாலே இப்படித்தான் கண்ணீர் விட்டு அழுகணும் எப்படியோ எனக்கு ரெண்டுமே பெண் குழந்தைகள் 🤗🤗

    • @azrafathima1681
      @azrafathima1681 7 місяців тому +8

      @alliswelll3017 என் மாமியாரே நான் நல்லா பாத்துக்கிறேன் அதே மாதிரி தான் என் பொண்ணுங்களும் அவங்க மாமியார நல்லா பாத்துப்பாங்க 🤗🤗ஆனா என் பொண்ணூங்கலுக்கு இப்பதா 4வயசு 2இரண்டு வயசு ஆகுது🤗🤗

    • @saradhamurali5462
      @saradhamurali5462 7 місяців тому +11

      எல்லா ஆம்பள பசங்களும் அப்பிடி இல்ல.

    • @rajiraji5745
      @rajiraji5745 7 місяців тому +3

      Yallam namba valakkura vidhathula tha eruku pasaga nambala pathukurathu

    • @natarasanpalanisamy7676
      @natarasanpalanisamy7676 7 місяців тому

      ❤❤❤

    • @nandhininandhu271
      @nandhininandhu271 6 місяців тому +5

      Antha ambala pasangala kattitu porathu oru ponnu Thane avanga olunga parthukuta ethuku ambala pasangala petha ammakal kasta padanum

  • @Sivalakshmi2k
    @Sivalakshmi2k 7 місяців тому +37

    Myna 😘 nandhini Akka acting Superrrr...... 😊😊

  • @lathalatha9682
    @lathalatha9682 6 місяців тому +7

    நந்தினி யோகி உங்க புது முயற்சிக்கு வாழ்த்துக்கள். நல்ல concept . கண்கலங்குகிறது.

  • @mariaponniah390
    @mariaponniah390 5 місяців тому +5

    மைனாவாக நந்தினியை முன்பு Series ல் பர்க்கும்போது பிடிக்கும். உங்களின் you tube குறும்படங்கள் அனைத்துமே superb! இந்த posting ஐப் பார்த்தபோது எனக்குள் எழுந்த ஒரு சிந்தனை. நந்தினி எனக்கு மிகவும் பிடித்த “நடிகை சுஜாதாவின் இடத்தைப் பிடிக்க வாய்ப்புண்டு.”
    யோகிக்கு: சிறந்த நடிப்பு. அருமையான direction.

  • @dhansika9512
    @dhansika9512 6 місяців тому +12

    அப்பா இறந்தது வேதனை என்றால் அம்மா தனியாக இருப்பதை நினைத்தாலே நரக வேதனையா இருக்கு 😭😭😭

  • @LakshmiLakshmi-ss6el
    @LakshmiLakshmi-ss6el 7 місяців тому +42

    Super. Yaru nammala vitu ponalum Amma appa tha kadaisi varaikum irupanga so nalla pathukanum avangala kasta padutha kudathub love you ma. Myna anni Yogi anna super love you 🥰

  • @SelvaKeerthi-hv5yv
    @SelvaKeerthi-hv5yv 5 місяців тому +5

    Yogi Anna neenga periya uyarathuku povinga all the best Anna

  • @Stickylesli
    @Stickylesli 7 місяців тому +32

    அருமையான காவியம் கண்ணீர் வராதோர் கண்டிப்பாக கல் மனதுடையோரே🥺

  • @fathimanoora2738
    @fathimanoora2738 16 днів тому +2

    Just like a woww ❤

  • @jothi_shine
    @jothi_shine 7 місяців тому +153

    அன்புடன் விலகி இருங்கள் அது யாராக இருந்தாலும் சரி ❤

  • @prasannalakshmik6943
    @prasannalakshmik6943 4 місяці тому +2

    Myna supperaa irukku.
    Conceptum nalla irukku. Unga actingum super. Really touched.

  • @SelvaKeerthi-hv5yv
    @SelvaKeerthi-hv5yv 5 місяців тому +8

    Best' director award goes to Yogi Anna

  • @dhivyacse9822
    @dhivyacse9822 2 місяці тому +1

    Excellent ....everyone must know the mother value........

  • @jansier8286
    @jansier8286 7 місяців тому +4

    no words anna the best episode amma na va epdi pathukano no oru 20mins katitinga. And ur mom is great na and myna akka oda acting was so natural and emotional and u will also bring up dhruvan like yogi anna.😢😢😭😭❤❤🤎🤎💙💙❤❤

  • @Saki_Official755
    @Saki_Official755 5 місяців тому +6

    Myna sis love you soooo much...... Stunning performance from you
    ..❤❤

  • @N.Mahalakshminarayanan
    @N.Mahalakshminarayanan 7 місяців тому +7

    Vera leval acting myna akka yogi anna draconian Vera leval waiting for next series கண்கலங்க வைக்குது இந்த கதை

  • @manimalamani357
    @manimalamani357 6 місяців тому +26

    யார்ப்பா நீங்க ஒவ்வொரு ஸ்டோரி❤டச்சிங்கா இருக்கு யோகி நீங்கள் பெரிய டைரக்டர் வருவது உறுதி என்னுடைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤😊😊😊 இப்படி நிறைய படைப்பை கொடுங்கள் ❤❤❤

  • @priyanka.rpriyanka.r7151
    @priyanka.rpriyanka.r7151 7 місяців тому +23

    Everyone nailed it..... specially nandhini sis your acting was outstanding...... concept is excellent🎉🎉🎉🎉🎉🎉

  • @nirudigabalakrishnan572
    @nirudigabalakrishnan572 5 місяців тому +3

    Wow, I have no words left for how emotionally beautiful this video is it brought me to tears. The last clip of the video, oh my God! I don't understand why people treat their own parents so badly. I hope they realize what they're doing is wrong. I really appreciate what you guys are portraying. Good job!

  • @arthijain8071
    @arthijain8071 7 місяців тому +11

    அம்மா இல்லாதவங்களுக்கு தான் அம்மாவோட அருமை தெரியும் ❤super story sister your acting very nice sister

  • @naimagany3821
    @naimagany3821 3 місяці тому +1

    Oh my God 😢😢😢 I've never cried so much for any movie, but for this video, I cried so much 😢😢😢

  • @sareenaanfar3423
    @sareenaanfar3423 5 місяців тому +3

    Yogi and Nandhini super acting.I ❤ both of you.

  • @rekhauma2318
    @rekhauma2318 3 місяці тому +1

    மைனா, எனக்கு கண்ல தண்ணி வந்துடுச்சி. சந்தோஷமான முடிவா இருந்தா நல்லா இருந்திருக்கும். எல்லாருமே நல்லா நடிச்சிருக்காங்க.🎉🎉❤❤❤❤

  • @vanmathiv4739
    @vanmathiv4739 7 місяців тому +14

    அருமை அருமை அருமை சகோதரி மற்றும் அண்ணா. எல்லாருடைய நடிப்பும் அருமை அருமை அருமை

  • @madhavisrilalitha4342
    @madhavisrilalitha4342 7 місяців тому +201

    என் வீட்டுக்காரர் கொரோனாவில் இறந்துட்டாரு நாலு வருஷம் ஆகுது எங்க மாமியாரை நான் தான் பாத்துக்குறேன் என்னை அவ்வளவு கொடுமை படுத்தினார்கள் இருந்தாலும் நானும் என் பசங்க பாத்துக்குறோம் மனசாட்சி இல்லாதவங்க தான் இந்த மாதிரி எல்லாம் பண்ணுவாங்க பெத்த அம்மா அப்பாவை ஆசிரமத்தில் விட்டுராங்க நாளைக்கு நம்ம நிலைமை என்னன்னு யோசிக்க மாட்டாங்க

    • @AsbafFabsa
      @AsbafFabsa 7 місяців тому +1

      Thanks for your comment

    • @sindhuja.k8041
      @sindhuja.k8041 6 місяців тому +4

      Future eh nenacha yarum ipdi panna matanga..Karama is a boomerang

    • @getlook4641
      @getlook4641 6 місяців тому +2

      Naanum en mamiyar e nalla pathukkiten akka pakkam irunthavankayellam ithu un amma anu kappanka appadi than ninachutanka en mamiyar enna saiya the kodomai illa irunthalum naan than pathukiten

    • @vinothkannar7115
      @vinothkannar7115 4 місяці тому

      17/8/24 only I have seen this film ....god bless u

    • @Piranavan_Sharma
      @Piranavan_Sharma 2 місяці тому

      U r a great soul❤

  • @nantha-j4818
    @nantha-j4818 7 місяців тому +22

    நன்றிகள் யோகி... இனி வருங்காலங்களில் கதை மூலம் தான் மக்களுக்கு புரிய வைக்கணும். இன்றைய சில இளையர்கள் பார்க்க வேண்டிய குறும்படம்...❤❤❤❤❤

  • @nandhinipartheebannp2526
    @nandhinipartheebannp2526 2 місяці тому +1

    அழாமல் இந்த காணொளியை பார்க்க முடியாது 😭😭😭😭

  • @SanthoshKumar-SKSS
    @SanthoshKumar-SKSS 7 місяців тому +4

    Akkooww Myna Kaa ❤ Azha Vachitiye Kaa 🥹🤌🏻 Enna Oru Natural Act 🩵✨ Yogi Naa Vera Level 🌟🌟 Love You Both ❤️❤️❤️

  • @sharmilafernando3558
    @sharmilafernando3558 3 місяці тому +1

    Yogi and myna உங்க ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் god bless you நான் மும்பையில் இருந்து உங்க வீடியோ தினமும் தவறாமல் பார்க்கிறேன்...oru naal meet pannuven

  • @NavomiNavomi-w4q
    @NavomiNavomi-w4q 6 місяців тому +4

    மைனா நந்தினி நடிப்பு அருமை கண்ணீர் வர வைத்தது 😭😭

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari 5 місяців тому +2

    எங்க 😰 அம்மா ஜோதி 🔥 மாதிரி அன்பு பாசம் அரவணைப்பில் தாய் 🫂

  • @veeraselvanveeraselvan5474
    @veeraselvanveeraselvan5474 7 місяців тому +16

    Unga series parkurathukagave friday Epo varum nu wait panrn ,,as usual super ,nandhini akka acting vera level ❤❤🎉🎉

  • @pavithras7502
    @pavithras7502 3 місяці тому +1

    அருமையான படைப்பு ❤ உங்கள் கதை திரையில் விரைவில் வர மனமார வாழ்த்துகிறேன் 👍

  • @haemsramachandran9141
    @haemsramachandran9141 7 місяців тому +17

    Very super Myna and Anand acting sema👌Eyes filled with tears😢

  • @abiramurthy6085
    @abiramurthy6085 4 місяці тому +2

    Just tears rolled out myna akka❤ U just nalied it completely🎉 keep rocking❤

  • @citrachidambaram2073
    @citrachidambaram2073 7 місяців тому +3

    Yogi anna your are the best director.🎉 Nandhini akka you're the best actress 🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤
    எங்கள் மனதை கொள்ளைகொண்ட ஜோடி. உங்களுக்கு நாங்கள் தருவோம் எல்லையில்லா அன்பு ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💜💜💜💜💜👍👍👍💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜👍💜💜💜💜💜💜💜💜🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍

  • @sumithraemi.gsumithraemi.g22
    @sumithraemi.gsumithraemi.g22 7 місяців тому +7

    🧍🏻‍♀️Nejama Sollara 🤍Myna akka negalum 🤍Anna vum life la Big success panuviga💯💯💯🙂 Really 🤍Unga acting 🥲 Super 🎉🎉

  • @user-Prischar
    @user-Prischar 7 місяців тому +4

    Great Jogi ❤
    Your doing a good job 👍🏻
    Super Husband Super Dad
    Myna Akka must always be happy ❤❤❤

  • @soundhanimarshal
    @soundhanimarshal 7 місяців тому +3

    The extraordinary of yogi direction....myna acting extraordinary...15mts i was crying only....amma iladavangalukku dan avanga arumai theriyum...enakku amma ila.. please yarumae ammava vidradenga

  • @VinoKpvm
    @VinoKpvm 7 місяців тому +28

    Nandhini akka vera level acting 🥹🥹❤

  • @AadhyaAjith
    @AadhyaAjith 4 місяці тому +1

    Nanthu neega edukura ellame kannamattum illa , manasaiyum kalanga vakuthu ❤❤❤❤❤❤

  • @Roseshahul
    @Roseshahul 7 місяців тому +5

    Yogi Anna nu solratha veda director yogi nu perumya solanum myna akka u r best actor...so proud of you bro and sis nice stories all the best both of u❤👏🏻👏🏻

  • @ammupula
    @ammupula 7 днів тому +1

    Akka unga smile 😊 cute 🥰 but acting super 😢😢🥺😔akka

  • @tar_studz
    @tar_studz 4 місяці тому +3

    I'm going to go give my mother a hug now ❤

  • @jiyaj6643
    @jiyaj6643 7 місяців тому +6

    Epdi pa ipdi story yosikuringa... Chance illa pa.... Ellla kadhai um avalo arumai ah iruku pa.... Related to true story pa.... Paaka paaka kannula thaneer vandhute iruku❤... Avalo touching ah iruku... Kandipa myna vellithirai la heroine ah varuvinga award niraya varuvinga❤❤❤❤.... Super duper acting❤❤❤❤❤❤... Yogi also.... You are really made for each other❤❤❤❤❤❤❤.... Love you myna❤❤❤❤

  • @sumolifestyle4869
    @sumolifestyle4869 6 місяців тому +13

    தவமா தவமிருந்து ஆம்பள புள்ள தான் வேணும்னு ஒரு ஒரு அம்மாவும் ஆசைப்பட்டு ஆசைப்பட்டு பெத்துகிட்டு இன்னைக்கு அந்த அம்மா அனாதையாக சாகுறாங்க நீங்களும் ஒரு பிள்ளையை பெத்து வச்சிருக்கீங்க நாளைக்கு உங்களுக்கும் அந்த அம்மாக்கு நடக்குற அதே நடக்கும் கண்டிப்பா நடக்கும்

  • @akkilakki7355
    @akkilakki7355 6 місяців тому +3

    Myna akka semma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ShanmugaS-lo4vu
    @ShanmugaS-lo4vu 7 місяців тому +4

    யோகி அண்ணா நீங்க மிகப் பெரிய அளவில் திரை படங்கள் எடுக்கணும் அண்ணா..❤அக்கா நடிப்பு ரொம்ப நல்லா இருக்கு... நீங்க இருவரும் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் எனது வாழ்த்துக்கள் அண்ணா அக்கா ❤❤🫶🏻

  • @brindhar4807
    @brindhar4807 3 місяці тому +1

    Amma❤️‍🔥😭 character mynaa akka..❤️❤️❤️❤️❤️

  • @anithakr28
    @anithakr28 7 місяців тому +5

    Nandhini superb performance literally tears in eyes hats off to the entire team

  • @G.Muskan_Begum
    @G.Muskan_Begum 4 місяці тому +2

    I Can't Control My Tears 🥺😭💔

  • @gurumoorthya7021
    @gurumoorthya7021 7 місяців тому +3

    Very good story.
    Action Superb.
    All the Best Nandhini...And Team.
    Actor Kovai GURUMOORTHY.
    Actor Kovai

  • @harithasanthosh9288
    @harithasanthosh9288 7 місяців тому +1

    Akka super sathyma real aa pakkramathiri irundichu acting super yarukkum inthmathiri nelamay varakudathu appa amma ennay nu puriyanum cashkku pinadyi ooadama pasam love ennannu purinchikkannum 😌romba azhgha kattinyinga 🥰super yogi anna 🥰❤️❤️

  • @jeevanrajkamatchi8518
    @jeevanrajkamatchi8518 7 місяців тому +93

    வெள்ளித்திரையில் herion ஆக வர என்னோட வாழ்த்துக்கள் அக்கா🎉 📌 pin my comments akka🎉❤

  • @vidhyaramesh5738
    @vidhyaramesh5738 7 місяців тому +2

    அருமையான கதை பதிவு நந்தினி யோகேஷ்... கண் மட்டுமல்ல மனமே கலங்கி விட்டது...

  • @shanmugapriyaig8521
    @shanmugapriyaig8521 7 місяців тому +6

    Yogi anna, hats off anna. Story kondu poona vitham vera level anna ( mix past and present). I didn't expect the song. Song really great work. 18.20 naanum aluthan. Angayae neenga win pannitinga.... Last scene more emotional. Myna akka old age home porom aluthanga tha ninacha. But last antha twist vera level anna. Oru suggestion irukku anna : amma, paiyan and wife sandai la amma antha eduthula kanama poonapa antha paiyan chair utarthu feel pannuvan.
    Antha edathula Avan home outside veliya vanthu thedi iruntha nalla irukkum illa Avan feelings konjam nalla kamicha nalla irukkum.....
    Only 1 expected in this story
    Story action music dressing make up situation
    Last antha amma speech
    9.9/10 annna

  • @Hariprasath1433
    @Hariprasath1433 7 місяців тому

    Ean akka evlo emotional aakkurikinga
    I love you so much akka ❤😭😭😭😱

  • @mohanapriyamurali5660
    @mohanapriyamurali5660 5 місяців тому +3

    Nandini akka nalla actress nu theriyum but Yogi Anna u simply nailed the direction 😲

  • @priy.a1570
    @priy.a1570 6 місяців тому +2

    Comedy ahh erukra myna kum emotional myna kum semma different vera level akka love uuuuuuuuu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramyaelumalai9877
    @ramyaelumalai9877 5 місяців тому +3

    Mudincha varai en mamiyarayum ammavayum nalla pathupan❤️‍🩹🥺🙏

  • @lovelyshajahan6347
    @lovelyshajahan6347 5 місяців тому +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் கண்களில் கண்ணீர் நிறைந்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭

  • @Mr.MrsJVCouples
    @Mr.MrsJVCouples 6 місяців тому +2

    17:40 heart touching seen 😢my eyes full of tears 😭

  • @suryadivya2869
    @suryadivya2869 7 місяців тому +2

    woww really superb story myna akka ethapakkum pothu thannai meri kangalin kanner superb story unga acting always superb enni neraya videos poduga

  • @sweetyammu8931
    @sweetyammu8931 7 місяців тому +6

    Tear coming from eyes 😭... Really emotional story this is true... Nalla act panirukinga myna. Valtthukkal

  • @priya4359
    @priya4359 5 місяців тому +1

    அம்மாவுக்கு ஒரு முத்தம் கொடு..... அன்னையின் அன்பு எப்போதும் பெரிது

  • @sangi14
    @sangi14 7 місяців тому +8

    குழந்தைங்க பிறந்த பிறகு நா movies short film பார்க்கிறதே விட்டுட்டே ஆன இப்போ உங்களோட short film ரொம்ப விரும்பி time எடுத்து பார்க்கிறேன் 7 வருடங்களுக்கு பிறகு ரொம்ப நன்றி yogi அண்ணா myna அக்கா🎉❤

  • @shruthiedwin
    @shruthiedwin 4 місяці тому +2

    yenga yarunga neega yenga errunthenga evalo nal ah yogi anna direction super nandhini akka acting pinnitinga ennaku rendu visaiyam nala puriunthu treat mother in law as a mother treat your mother as your own child 🤍 avalotha valaika aalaga errukum

  • @Vindhiya-vr6im
    @Vindhiya-vr6im 7 місяців тому +4

    Vera level la eruku 😢 romba emotional ah eruthichi 😢😢😢😢

  • @kalpanak5019
    @kalpanak5019 3 місяці тому +1

    Yogi anna kadaisi 3 minutes la en heart apdiye vedikra mari aiduchu enala alugaiya control pannave mudila..... Thanks for like these film.....

  • @rajirajesh8919
    @rajirajesh8919 7 місяців тому +4

    Heart touching 😢😢😢 sister love you ❤ enakku amma ila intha video paarthum amma nabgam vanthruchu😢 I really miss you amma..sirantha pathivu thank you Yogi Anna.. akka❤❤😊😊

  • @Mega-q5i
    @Mega-q5i 5 місяців тому +1

    Nandhani akka ugala yeanakku romba romba putikku uga story yeallam naa paape I love you siss ❤❤

  • @jennysujeesh6484
    @jennysujeesh6484 7 місяців тому +5

    I'm really sorry proud your team maina akka acting , yokesh anna directing and balu anna ellarumey rmba super aaah panuringa enum neriya level ku varanum nu pray panikure ❤🦋

  • @thennarasivaani9522
    @thennarasivaani9522 5 місяців тому +1

    ❤️ love u maina akka yan amma niyagam vanthutu😢

  • @mathangis598
    @mathangis598 7 місяців тому +4

    Nandhini sema acting and Yogi is super talented fellow 😍😍😍😍

  • @Queen_fy7px9kn6b
    @Queen_fy7px9kn6b 7 місяців тому +1

    Nice story👍nandhini sis acting super❤

  • @nithyalakshmi5556
    @nithyalakshmi5556 7 місяців тому +4

    Nandhini akka your amazing actor ❤love you Akka ❤❤

  • @akkilakki7355
    @akkilakki7355 6 місяців тому +1

    Im from sri lanka na unga elam video pappan semma myna akka end yogi anna ❤❤❤🎉🎉🎉

  • @Kalaielango-hc2nc
    @Kalaielango-hc2nc 7 місяців тому +4

    I'm really emotionaled....😢...this is very good and important thing still now situation....Yogi anna I'm really proud of u annna .....keep doing annna ....I'm 5 month pregnant now...in future I have boy baby means to say how to care about in our parents......but I have girl baby means just I teach how care our mother and father in law's....this is also very important kind of girls ..and thanks for giving this amazing short flim annna ❤

  • @bapsykisten1258
    @bapsykisten1258 6 місяців тому +1

    🎉❤ Semme Nandhini awesome, From South Africa

  • @shekinajennifer7430
    @shekinajennifer7430 7 місяців тому +3

    Amma is an emotion. Nandhini akka neenga super. Thank you for this episode. I asked Amma topic. I'm very happy. I'm a new mom of twins a boy n a girl. I love my amma n my mother in law.

  • @vairakumarj5192
    @vairakumarj5192 7 місяців тому +2

    அம்மாவின் அன்பு பரிசுத்தமானது, எதையும் எதிர்பாக்காதது பெற்றப்பிள்ளையானாலும் தத்துப்பிள்ளையானாலும் அவளின் பாசம் வேறுபடாது. Love you amma 💖💖💖💖😘😘💕💕

  • @ShankarShankar-it1qr
    @ShankarShankar-it1qr 7 місяців тому +24

    Most heart touching Nandini very nice super Anand Pandey❤❤❤

  • @durgamahadevarao7146
    @durgamahadevarao7146 4 місяці тому +2

    All episodes are good. You are talking about social issues, kudos to that. I would love more light hearted stories.

  • @sabithajanab7512
    @sabithajanab7512 7 місяців тому +10

    As usual ❤❤❤❤❤
    Myna😘😘😘😘.
    Yogi enga pa irundha ivlo naala???
    Very nice content....
    Perfect director Yogi neenga❤❤❤
    Hindu muslim christian ottrumai vachu oru content ready pannunga Yogi.

  • @KaviyaVarun-fx9um
    @KaviyaVarun-fx9um 5 місяців тому +1

    Na ioppo konja nala tha unga video pakka start panna romba super ya iruku innum neariya video potuga na wait pannitu iruka ❤ ❤