இன்றைய கால சூழ்நிலையில் சீரழிந்து கொண்டிருக்கும் குடும்ப சூழ்நிலையை மாற்றுவதற்கான ஒரு விழிப்புணர்வு குறும்படம்.குறும்படம் என்பதை விட அனைவருக்கும் ஒரு சிறந்த பாடம்.இந்த விழிப்புணர்வு காவியத்தை உருவாக்கிய இயக்குனருக்கும் நடிகர் மற்றும் நடிகைக்கும் வாழ்த்துக்கள்.
இருவரில் ஒருவர் தவறான பாதையில் சென்றாலும் பாதிக்க படுவது குழந்தைகளே.... இருவரும் ஒழுக்கமாக வாழும் வாழ்க்கையே சிறந்தது.... உடலுக்கும் சரி, மனத்திருக்கும் சரி ❤
Kadaisi varaikum kattu na kanavan than kuda varuvan pathila vanthavan pathilai 2 pilai kuduthu tu odiruvan Approm ivva Thevidiya nu pattam than sumathu tu Allaiyanum😅
உண்மையாகவே சொல்றேன் படத்தின் கதை அருமை.... அதே போல் ஒவ்வொரு குடிகாரனுங்களுக்கும் பொறுப்பில்லாத தகப்பனுங்களுக்கும் ,, புருஷனுங்களுக்கும் சமர்பணம்..... கடைசியில் அவள் சீதை என நிருபித்தமைக்கு நன்றி.....
ஒவ்வொரு குடிகார கணவனும் பார்க்க வேண்டிய படம். ஒரு பொம்பள தப்பு பண்றானா அந்த தப்புக்கு ஆரம்பமே ஆம்பளதான்னு பெரும்பாலான ஆம்பளங்க ஒத்துகிறது இல்ல இத பார்த்தாச்சு திருந்துங்க. ஒரு ஆணாக இந்த குரும்படத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
அப்ப கணவர்கள் தவறு செய்வதற்கு காரணம் மனைவிகளின் ஒழுங்கின்மை என எடுத்து கொள்ளலாமா? கொழுப்பெடுத்து பொய் தவறு செய்யும் பல கணவர்களும், மனைவிகளும் இந்த சமுதாயத்தில் உண்டு...
Oh purusan kudicha neenga ipdla panuvingala ithu romba kevalama ila purusana irunthalum sari pondati ya irunthalum sari purusan sari ilanu wife throgam panakudathu wife sari ilanu purusan throgam panakudathu sariya but inga purusan kudikura avlothaan athukunu inthamathiri kevalamana seiyal seiya kudathu sariya naa intha short film ku solala real lyf ku soldre purusan sarilanu innoruthanta porathuku thookula thongala onu ne ulachi un pullaingala kaapathanum ilaya divorce vaangikitu poitu innoru mrg oh ila thaniya iruntha un pullaingala valarpiyo apdi pananum athukaga ipdla throgam panakudathu ponga angutu
ஆண்களில் அதிக ராமன்கள் இருக்குராங்க பெண்கள் அனைவரும் தேவிடியாவ இருப்பது ஏன் அதற்கு காரணம் வேற சொல்ரிங்க ஆண்களை விட பெண்களுக்கு பணத்தாசையும் அதிகம் உடல் ஆசையும் அதிகம் அதனால் தான் தவறு நடக்குது
Good attempt...but the reality is man can't tolerate betryal he will hurt and abuse her physically ...what a man expects from her wife ( he should be her first love) and what a women expects from a husband ( she should be her last love)...that's the difference..again not all men or women are same ...there is some difference but most of them are...sorry if i have hurt some one's feeling...
இன்றைய இளைஞர் சமுதாயத்திற்க்கு ஒரு விளிப்புணர்வு கொடுக்கும் கருத்துள்ள துண்டுச்சித்திரம் ...இதில் நடித்த இதற்க்காக உழைத்த இனியவர்களுக்கு நன்றிகள் கோடி....Really great short movie ...
ஆரம்பத்தில் தவறாக நினைத்தேன் ஆனால் முடிவில் தான்😒 புரிந்துகொண்டேன் 🥺 அருமையான கதைக்களம் ❤ எதார்த்தமான நடிப்பு👌 முடிவில் கணவருக்கும் தெரிந்து இருக்கலாம் அவள் சீதை என்று 😒 நன்றி 👍
ரத்தினச்சுருக்கமாக நடிப்பிலேயே நல்ல விஷயங்களை புரிய வைத்திருக்கிறது இந்த படம். வாழ்த்துகள். வசனங்கள் குறைவாக பயன்படுத்தியது,ஒளிப்பதிவு மேலும் படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளது. 🌹🌹🌹🌹🌹
மிக அருமையான கதை ஆண்கள் தவறான பாதையில் தடுப்பதற்கு ஒரு அருமையான படம். இந்தப் படமாவது பார்த்து திருந்துங்க. இப்படி ஒரு படம் எடுத்த டைரக்டருக்கு மிக்க நன்றி
மிக மிக அருமையான கதை நானும் இந்த கதையை பார்த்து வியர்த்தேன் முதலில் தப்பாக நினைத்து விட்டு அதுக்கப்புறம் உயர்த்தி இது பெண்களின் குணம் இனம் சினம் இதையாவும் செயலில் இல்லை சொல்லில் உள்ளது 😊😊😊😊😊
சீதை என்ற பெயரை மாற்றி "நவீன சீதை" என்று வைத்திருக்கலாம். சமுதாய சீரழிவுக்கு மது அருந்துவதுதான் காரணம் என்ற செய்தியை சொல்லியதுடன் சீதை மேல் களங்கம் இல்லாமல் கதையை முடித்தது அருமை. சீதை இயல்பாக நடித்துள்ளார். அற்புதமான குறும்படம். 👍
சில ஆண்டுகளுக்கு முன்பு "லக்ஷ்மி" என்றப் பெயரில் ஒரு குறும்ப்படம் வந்தது. அதில் கீழ் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தப் பெண் ஒரு இரவு கணவன் இல்லாத ஒருவனுடன் உடலுறவு வைத்துக்கொண்டதை பாரதியாரின் கவிதை வரிகளுடன் புதுமைப்பெண்ணின் பாலியல் சுதந்திரமாக பெருமைப்படுத்தி காட்டியிருந்தார்கள். அப்படம் பல கண்டனங்களுக்கு உள்ளானது. அதற்க்கு மாறாக இப்படத்தில் கீழ் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தப் பெண் கணவனுக்கு துரோகம் செய்யாமலே செய்ததாக தோற்றத்தை கொடுத்து கணவனை திருத்துவதாகக் காட்டியிருக்கிறார்கள். உண்மை கணவனுக்கு தெரியுமாறு முடித்திருக்கலாம்.
உண்மையான ஒரு கதை வாழ்த்துக்கள் நண்பா அந்த ஹீரோ ஹீரோயின் அருமையான நடிப்பு முழுக்க உள்ள ஒரு நல்ல ஒரு தருணம் வழி தவறி போன ஒரு வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள் நண்பா
சீதை குறும்பட குழுவிற்கு என் மன மார்ந்த்த பாராட்டுக்கள். காலத்திற்கு ஏற்ற வகையில் கதை திரைக்கதை ஆக்கத்தில் கவனம் செலுத்தி உள்ளீர்கள். இதுவும் கடந்து போகும்
சொல்ல வார்த்தைகள் இல்லை பொழுதுபோக்கு சீரியல் மத்தியில் இப்படி ஒரு குறும்படம் இதில் நடித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி பல குடும்பங்களில் நடக்கும் உண்மை சம்பவம்
புராணக் கதையில் ராமனும் சீதையை சந்தேகம் பட்டார் என்று கூறுவார்கள். அதிலும் இப்படி ஒரு விளக்கம் இருந்திருக்கும் அதை யாரும் கூறவில்லை.. அருமையான கதைக்களம்👌✌️
இது கதை..இது போன்ற விடியோகளை பார்த்து நாமும் செய்தால் விளைவு பெரியதாக இருக்கும்,...திருத்துவதற்கு வேறு நிறைய வழிகள் உண்டு.. உங்கள் கணவர் விரைவில் திருந்தி வருவர் நம்புங்கள் காலம் பதில் சொல்லும்...நன்றி
மிகவும் அருமையான கதை. நடிப்பு,இயக்கம், ஒளிப்பதிவு மற்றும் இசை எல்லாமே மிகவும் அற்புதம். நடிகர்களுக்கும் மற்றும் மற்ற கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் பல..
Congratulations! to the Director Rajesh Sir.... How beautifully he portrays the hardships of a woman with a husband who is not taking care of the family until he comes to know that he is gonna miss her soon.... Sooo touching....
Hope the Government watch this Movie and stop the liquor business to fund the freebies.. stopping liquor will be the greatest freebie that it can give to the families of this country
வணக்கம் நண்பா இந்தக் குறும்படம் எடுத்த எடுத்த அன்பு சகோதரர் உண்மையாவே உங்களுக்கு நன்றி மேலும் மேலும் மக்கள் குடியில் இருந்து வெளியே வந்து தன் குடும்பத்தை பார்த்து வழிநடத்த இது ஒரு உண்மையான ஒரு உதாரணம் குறும்படம் வளர்க வாழ்க அருமையாக உள்ளது நண்பா
மிக சிறப்பான கதை, நடிப்பு மற்றும் திரைப்படம். பொறுப்பற்ற குடும்ப தலைவர்களுக்கு இப்படம் சமர்ப்பணம்.வாழ்த்துக்கள்❤இது போன்ற சமூக சீர்திருத்த திரைப்படங்களை வரவேற்கிறோம்.நன்றி.
Wonderful motions. The knack of the wife, knowing the risk. The fear of the husband. All are portrayed beautifully. It's a fact that people don't know the greatness of lovers until they lose them This is a wonderful shown. The gulit of the wife is also displayed at the end. Better he doesn't know it, otherwise, chances are there that he might go back again. Kudos to the director.
I love Sheela because she's adapted all scenes of emotions 😊 and otherwise Rajesh sir so beautiful acting and split emotions the part of short film so nice and absolutely congrats for the director Kali venkat
சூப்பர் இக்கால சூழ்நிலைக்கு ஏற்ற எதார்த்தமான எடுத்துக்காட்டான கானொளி காளி சார் மற்றும் சகோதரியின் நடிப்பு வேற லெவல் வாழ்த்துக்கள் அனைவருக்கும் அன்புடன் விளந்தை பாலா....
ஆரம்பத்தில் பார்க்க நானே தப்பா நினைச்சேன் கடைசியில் உங்கள் குறும்படத்தை நினைத்து பெருமைப்படுகிறேன் நல்ல முடிவு தொடர்ந்து இந்த மாதிரி நல்ல பதிவுகளை படமா எடுங்க💐💐💐
கணவன் மனைவி இருவரும் சமபாதி உறவு.கணவன் தப்பு செய்தால் அதில் மனைவிக்கும் பங்கு உண்டு.மனைவி தப்பு செய்தால் அதில் கணவனுக்கும் பங்கு உண்டு.இதை இருவரும் உணர்ந்து கொண்டால் எந்த தப்பும் நடக்காது
*நன்றிகள் பல நண்பரே..,. நிறைய பெண்களின் சொல்ல முடியாத வலி களை இந்த கதையின் மூலம் தெரிய வைத்ததற்கு மன மார்ந்த நன்றி....பெண் என்பவள் ... தன் கணவருக்காக எந்த எல்லை வேண்டுமானாலும் போவாள் என்பதை மிக அழகாக சொள்ளியதற்கு நன்றி*..
தவிர்க்க முடியாத சில நேரகளில் தவறான வழியில் சென்றால் நம்பிக்கையுடன்,சரியான பாதையில் செல்வது நன்று. வாழ்க்கை என்பது எப்போதும் சரியானதை மட்டுமே தேர்ந்து எடுக்க வேண்டும்....🎭📌📌📌🔥
சிறப்பு,இயக்குனர் விசு அவர்கள் இயக்கத்தில் தகப்பன் ,மகளுக்கான இதே சாயலில் ,,,,,,நடிப்பு மிகமிக சூப்பர் ,,,,சாருக்கு இவ்வளவு அக்கரை ,அசால்ட்,,, இசை சூப்பர் ,,,ஹம்மிங் வருடல் ,,,,ஒரு சிறிய சினிமா பார்த்ததில் சந்தோஷம்,குழந்தைகள் இயல்பு,
இந்த கதையோட ஒரு சில சீன்களை மட்டும் ஷாட் வீடியோல பாத்துட்டேன் எப்படிப்பட்ட கேரக்டர் உள்ள பொண்ணுக்கு போய் சீதை என்று பெயர் வைத்திருக்கிறார்கள் அப்படின்னு இதை தடை செய்ய வேண்டும் என்று சொல்லத்தான் நான் வந்த ஆனா கிளைமாக்ஸ் வேற மாதிரி நல்லா இருக்கு வாழ்த்துக்கள்
கணவன், மனைவி, மகன்,மகள், மற்ற எல்லா உறவுகளும் நமக்கு நாமே உருவாக்கியவை(ஒரு கட்டுபாடுடோ வாழத்தான்)... ஆனால் இன்று யார் பலசாலியோ (பொறுப்பற்ற பொறுக்கி) கையில் எல்லா பலவீனமான உறவுகளும் சிக்கி சின்னபின்னமாகிறது... தனக்கான வாழ்க்கையை.. நிம்மதியை.. சந்தோசத்தை.. ஆரோக்கியத்தை தொலைத்து... இது கள்ளக்காதல்.. இயற்கை விதி...
தலைவன் சரியில்லை என்பதால் தவறான பாதையில் செல்லாமல் தலைவனாகவே திருந்தும் விதமாக எடுத்த முயற்சி மிகவும் அருமை...
😍😍😍😍😍😍😍
❤❤❤❤❤❤
Apdila edutha thiruntha maatainga bro....ipdi eduthathaa...iyoo appo namakum ipdi oru nelama vanthurumonu nenachavuthu konjamavuthu thiruntha vaaipu undu....
Super❤❤
@@MaheMobiles Thank you so much
இன்றைய கால சூழ்நிலையில் சீரழிந்து கொண்டிருக்கும் குடும்ப சூழ்நிலையை மாற்றுவதற்கான ஒரு விழிப்புணர்வு குறும்படம்.குறும்படம் என்பதை விட அனைவருக்கும் ஒரு சிறந்த பாடம்.இந்த விழிப்புணர்வு காவியத்தை உருவாக்கிய இயக்குனருக்கும் நடிகர் மற்றும் நடிகைக்கும் வாழ்த்துக்கள்.
Thank you so much
இருவரில் ஒருவர் தவறான பாதையில் சென்றாலும் பாதிக்க படுவது குழந்தைகளே.... இருவரும் ஒழுக்கமாக வாழும் வாழ்க்கையே சிறந்தது.... உடலுக்கும் சரி, மனத்திருக்கும் சரி ❤
Thank you so much
கணவன் மட்டுமே உலகமென வாழும் அனைத்து பெண்களையும் மதியுங்கள், மது மட்டும் உலகமென வாழும் அனைத்து ஆண்களையும் மிதியுங்கள்.
உண்மை😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Appo kannagi enna thappu senjal😔
Unmai....en life um apti than poitu iruku...
சூப்பர்
😅
பல வருடங்களுக்குப் பிறகு நல்ல கதையும் நல்ல நடிப்பும் நான் கண்டு மகிழ்ந்தேன்
இயக்குனருக்கு மிக மிக நன்றி
Thank you
Correct super film
கணவன் சரியில்லாத போது மனைவி சீதையாக இருப்பது கடவுள் தந்த இன்னொரு குடும்ப தெய்வம்🙏
Crt💯
Avanum sari ila na 🤔
Kadaisi varaikum kattu na kanavan than kuda varuvan pathila vanthavan pathilai 2 pilai kuduthu tu odiruvan Approm ivva Thevidiya nu pattam than sumathu tu Allaiyanum😅
Neegal sollum andha tami bad word yedhil irundhu prindhu vandhadhu brother
@@rubashantha2449 sorry bro bad words pesakudathu but purushan na vittu tu pona intha ullagam ippdi than pattam kudukum ithu than unmai
உண்மையாகவே சொல்றேன் படத்தின் கதை அருமை.... அதே போல் ஒவ்வொரு குடிகாரனுங்களுக்கும் பொறுப்பில்லாத தகப்பனுங்களுக்கும் ,, புருஷனுங்களுக்கும் சமர்பணம்..... கடைசியில் அவள் சீதை என நிருபித்தமைக்கு நன்றி.....
Thank you so much
😢😢😢
ஒவ்வொரு குடிகார கணவனும் பார்க்க வேண்டிய படம்.
ஒரு பொம்பள தப்பு பண்றானா அந்த தப்புக்கு ஆரம்பமே ஆம்பளதான்னு பெரும்பாலான ஆம்பளங்க ஒத்துகிறது இல்ல இத பார்த்தாச்சு திருந்துங்க.
ஒரு ஆணாக இந்த குரும்படத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Thank you so much
உண்மை கனவன் ஒழுங்காக நடந்து கொண்டால் மனைவி எந்த தவறும் செய்ய மாட்டார்கள்
😂😂 vaippu ila raja
@@uvwvicky😂😂😂
Apdiya!?
அப்ப கணவர்கள் தவறு செய்வதற்கு காரணம் மனைவிகளின் ஒழுங்கின்மை என எடுத்து கொள்ளலாமா?
கொழுப்பெடுத்து பொய் தவறு செய்யும் பல கணவர்களும், மனைவிகளும் இந்த சமுதாயத்தில் உண்டு...
@@Mrcool8574 maanavigalin olugam inmai karanam
குறும்படம் மூலம் குறுஞ்செய்தி சொன்ன இயக்குனருக்கு வாழ்த்துக்கள்
Kuruinsethi I'll a bro perum seithi
@@bala-anu yes 👍
@@abinaren8620 Thank you so much
@@bala-anu Thank you so much
@@abinaren8620 Thank you so much
குடிக்கார கணவர் இருந்தால் அந்த குடும்ப நிலை எப்படி இருக்கும் என்று மிக சிறந்த குறும்படம்... இந்த சமூகத்திற்க்கு தேவையான குறும்படம் வாழ்த்துக்கள் அண்ணா
Thank you
Correcta sonninga💯
💯 true
Nadu nasama pogudhu intha drinknalatha
இயக்குனருக்கும், படத்தில் நடித்த நடிகர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤🎉
17:31 17:31 17:31 17:31
❤
❤
@@a.praveenkumar3387 Thank you so much
தந்தை சரியில்லாத காரணத்தால் பிள்ளைகளை வளர்கும் தாய்களுக்கு சமர்ப்பணம்❤❤❤🎉🎉🎉🎉
Tq
Thank you
True words ......
Tnx
Anupavichavangaluku tha theriyum athoda vali
😢
தன்னுடைய பெண்மைக்கும் பாதிப்பு இல்லாமல் தன் கணவனை திருத்திய பெண் மிக பெரியவள்
Thank you
பரதேசி தமிழ் தெரியவில்லை
❤❤❤❤
கணவன் சரியில்லை என்றாலும்... மனைவி இப்படித்தான் இருக்கணும் என்று...குழந்தைகளுக்காக வாழுகின்ற பெண்களும் இன்னும் இருக்கின்றனர்..👍💯👍🙏🙏🙏🙏🙏🙏🙏
Athil naanu oruthi😢
😮nanum than
Thank you very much, please share this short film
Thank you very much, please share this short film
Thank you very much, please share this short film
எல்லாருடைய வாழ்க்கையிலும் இப்படி ஒரு மாற்றம் இருந்தால் ரொம்ப நன்றாக இருக்கும்
😢😢😢
@@mekaladevi3983 ennachi mekala yen alugura
@@kowsalyasamyuktha2584 Thank you so much
Clip பார்த்து தப்பா நினைச்சுடேன் முழு வீடியோ பார்த்த பின்பு தான் தெரியும் நல்ல கதை என்று வாழ்த்துக்கள்
@@goldendecorz8621 Thank you so much
கட்டிய கணவன் கண்டபடி இல்லாதிருந்தால் சீதைகள் மாதவிகளாய் மாறமாட்டார்கள்
Thank you
Ama
Mathavi thavarana pen kitaiyathu olukkamatta itaththil piranthalum oruvanai mattume manam mutithaal mathavi avalum oru siithai than
👌👌
சென்னை அபிராமி மாதிரி இரண்டு குழந்தையை கொன்று போட அங்கிட்டு
உதவாக்கரை கணவர்களுக்கு ஓர் அருமையான செருப்படி
Thank you so much
🍾மதுவை மறந்து மனைவியிய் குழந்தைகளை பார்த்து கவனித்துக் கொண்டால் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும் ❤
👌
Ama my life almost finished my age jest 26😢😢😢
Yas
Ipdi paka nallatha irukku ana nanlam en husband 11 years ah ellathayum sagichi vachi thaanginen ana antha - rendu pasangalayum ennayum vittu poittu Avan Amma veetla irukkan 5 years ah Ipo pillaigalukaga Kuwait vanthu veetu Vela senjitu irukken😭😭😭
ஒவொரு வீட்டுலயும் நடக்கர கதை, கணவன் சரியா இருந்தால் மனைவி எந்த தப்புமே பண்ண மாட்டாங்க 👍🏻🥰
Oh purusan kudicha neenga ipdla panuvingala ithu romba kevalama ila purusana irunthalum sari pondati ya irunthalum sari purusan sari ilanu wife throgam panakudathu wife sari ilanu purusan throgam panakudathu sariya but inga purusan kudikura avlothaan athukunu inthamathiri kevalamana seiyal seiya kudathu sariya naa intha short film ku solala real lyf ku soldre purusan sarilanu innoruthanta porathuku thookula thongala onu ne ulachi un pullaingala kaapathanum ilaya divorce vaangikitu poitu innoru mrg oh ila thaniya iruntha un pullaingala valarpiyo apdi pananum athukaga ipdla throgam panakudathu ponga angutu
Super bro
ஆண்களில் அதிக ராமன்கள் இருக்குராங்க பெண்கள் அனைவரும் தேவிடியாவ இருப்பது ஏன் அதற்கு காரணம் வேற சொல்ரிங்க ஆண்களை விட பெண்களுக்கு பணத்தாசையும் அதிகம் உடல் ஆசையும் அதிகம் அதனால் தான் தவறு நடக்குது
ரொம்பநாள் கழித்து ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி எனக்கு டைரட்டர் நடிகர்களுக்கு மிக்க நன்றி
Seriously this is award winning short film… hats off to the director.. if this become feature film definitely in OTT it will rock 🔥
Hi sur
@@ishankishannn😊
Thank you so much
Good attempt...but the reality is man can't tolerate betryal he will hurt and abuse her physically ...what a man expects from her wife ( he should be her first love) and what a women expects from a husband ( she should be her last love)...that's the difference..again not all men or women are same ...there is some difference but most of them are...sorry if i have hurt some one's feeling...
Purushan oru pombala porukkiya iruntha
இன்றைய இளைஞர் சமுதாயத்திற்க்கு ஒரு விளிப்புணர்வு கொடுக்கும் கருத்துள்ள துண்டுச்சித்திரம் ...இதில் நடித்த இதற்க்காக உழைத்த இனியவர்களுக்கு நன்றிகள் கோடி....Really great short movie ...
Thank you so much
அருமையான பதிவு .. அனைவரின் நலன் கருதி தீட்டப்பட்ட காவியம்❤
Thank you so much
அருமையான படம் ❤ படத்தில் நடித்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉
❤
ஆரம்பத்தில் தவறாக நினைத்தேன் ஆனால் முடிவில் தான்😒 புரிந்துகொண்டேன் 🥺 அருமையான கதைக்களம் ❤ எதார்த்தமான நடிப்பு👌 முடிவில் கணவருக்கும் தெரிந்து இருக்கலாம் அவள் சீதை என்று 😒 நன்றி 👍
This short film is 100 times better than movies which released in theatres ......nice message.. congrats team👏👏👏
Thank you so much
true hands up
ரத்தினச்சுருக்கமாக நடிப்பிலேயே நல்ல விஷயங்களை புரிய வைத்திருக்கிறது இந்த படம். வாழ்த்துகள். வசனங்கள் குறைவாக பயன்படுத்தியது,ஒளிப்பதிவு மேலும் படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளது. 🌹🌹🌹🌹🌹
மிக அருமையான குறும்படம் இது போன்ற பல படங்களை எடுத்து வெற்றி பெற வாழ்த்துக்கள்...😊
Sure...Thank you...
அருமை, குடும்பம் என்பது ஒரு ஆலமரம் அந்த ஆலமர தான் கணவர் 👏👏👏
மிக அருமையான கதை ஆண்கள் தவறான பாதையில் தடுப்பதற்கு ஒரு அருமையான படம். இந்தப் படமாவது பார்த்து திருந்துங்க. இப்படி ஒரு படம் எடுத்த டைரக்டருக்கு மிக்க நன்றி
Thank you very much, please share this short film
மானங்கெட்ட மதுவை 🥂🍾 விட்டல் மனம் என்னும் மனைவி மகான் மக்கள் என்னும் பூந்தோட்டத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழளம் 🎉
மிக மிக அருமையான கதை நானும் இந்த கதையை பார்த்து வியர்த்தேன் முதலில் தப்பாக நினைத்து விட்டு அதுக்கப்புறம் உயர்த்தி இது பெண்களின் குணம் இனம் சினம் இதையாவும் செயலில் இல்லை சொல்லில் உள்ளது 😊😊😊😊😊
காளி வெங்கட்.. ஷீலா நடிப்பு அருமை.. வாழ்த்துகள் 💐💐
❤❤❤இந்த காலத்திற்கு மிக மிக அவசியமான படம் படக்குழுவினருக்கு நன்றி ❤❤❤
Thank you
❤
சீதை என்ற பெயரை மாற்றி "நவீன சீதை" என்று வைத்திருக்கலாம். சமுதாய சீரழிவுக்கு மது அருந்துவதுதான் காரணம் என்ற செய்தியை சொல்லியதுடன் சீதை மேல் களங்கம் இல்லாமல் கதையை முடித்தது அருமை. சீதை இயல்பாக நடித்துள்ளார். அற்புதமான குறும்படம். 👍
Thank you
இன்றைய சூழ்நிலையில் யதார்த்தமான ஒரு திரைக்கதை அனைவரது வீட்டிற்கும் இந்த குறும்படம் செல்ல வாழ்த்துக்கள்
Thank you
அருமை...... எங்களுக்கு காட்டிய சீதை யை கணவனுக்கும் காட்டி இருக்கலாம்.....
Nambanume?
நம்பற மாதிரி காட்டனும்....
நம்பற மாதிரி காட்டனும்....
Indha mathiri padam lam adhiga episode Irrukaru madhiri edunga bro.....nice💗💗💗💗
Thank you so much
சில ஆண்டுகளுக்கு முன்பு "லக்ஷ்மி" என்றப் பெயரில் ஒரு குறும்ப்படம் வந்தது. அதில் கீழ் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தப் பெண் ஒரு இரவு கணவன் இல்லாத ஒருவனுடன் உடலுறவு வைத்துக்கொண்டதை பாரதியாரின் கவிதை வரிகளுடன் புதுமைப்பெண்ணின் பாலியல் சுதந்திரமாக பெருமைப்படுத்தி காட்டியிருந்தார்கள். அப்படம் பல கண்டனங்களுக்கு உள்ளானது. அதற்க்கு மாறாக இப்படத்தில் கீழ் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தப் பெண் கணவனுக்கு துரோகம் செய்யாமலே செய்ததாக தோற்றத்தை கொடுத்து கணவனை திருத்துவதாகக் காட்டியிருக்கிறார்கள். உண்மை கணவனுக்கு தெரியுமாறு முடித்திருக்கலாம்.
Thank you
சிறந்த படம் 💥 அருமையான கதா பாத்திரங்கள் 👍🏻✨
Thank you
உண்மையான ஒரு கதை வாழ்த்துக்கள் நண்பா அந்த ஹீரோ ஹீரோயின் அருமையான நடிப்பு முழுக்க உள்ள ஒரு நல்ல ஒரு தருணம் வழி தவறி போன ஒரு வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள் நண்பா
Thank you
தவறுகள் செய்யும் நினைக்கும் கணவனுக்கும் மனைவிக்கும் இந்தப் படம் சிறந்த உதாரணம்...
Thank you so much
❤❤❤❤🎉ஆகச் சிறந்த படைப்பு❤❤❤❤ ஐந்து தேசிய விருதுகளை இந்த தேசத்தில் பிறந்த நான் உங்களுக்கு கொடுத்து வாழ்த்துகிறேன்... பாராட்டுக்கள்🎉🎉
Vera leval கடைசியில் டெலிபோனில் பேசும் பேச்சு ❤❤❤❤
இயக்குனருக்கு மிக்க நன்றி வேற லெவல்
அருமை,அருமை ,நல்லதொரு கதை,,இதை இயற்றியவர்க்கு நன்றி;
Thank you
இந்த காலத்தில் மிகவும் முக்கியமான படம்.. அருமையான பதிவு
Thank you so much
ஒரு குடிகாரனை நல்வழிப்படுத்துவதற்கு எடுத்த முடிவு பாராட்டுக்குரியது. சீதையாக நடித்த பெண்மணி நன்றாக நடித்துள்ளா. அற்புதமான கதை அம்சம்.
Thank you
சீதை குறும்பட குழுவிற்கு
என் மன மார்ந்த்த பாராட்டுக்கள்.
காலத்திற்கு ஏற்ற வகையில் கதை திரைக்கதை ஆக்கத்தில் கவனம் செலுத்தி உள்ளீர்கள்.
இதுவும் கடந்து போகும்
Thank you
இன்றைய காலகட்டத்திற்கு தேவையான அருமையான பதிவு சீதை எனும் பெயரில் உள்ளர்த்தம் பத்தினி அருமையாக காட்டியுள்ளார்கள் சீதை குழுவிற்கு நன்றி.....
Thank you
சொல்ல வார்த்தைகள் இல்லை பொழுதுபோக்கு சீரியல் மத்தியில் இப்படி ஒரு குறும்படம் இதில் நடித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி பல குடும்பங்களில் நடக்கும் உண்மை சம்பவம்
Thank you so much
புராணக் கதையில் ராமனும் சீதையை சந்தேகம் பட்டார் என்று கூறுவார்கள். அதிலும் இப்படி ஒரு விளக்கம் இருந்திருக்கும் அதை யாரும் கூறவில்லை.. அருமையான கதைக்களம்👌✌️
Ada raama ramayanatha yen idhukulla izhukaringa...
😂😂😂
Very nice movie touchable all soul
முள்ள மூள்ளாள எடுக்கணும் .சரியாகிவிட்டது ,ஒரு நல்ல தைரியமான பெண் இன்னொரு ஆண் மகனை தேடி போகமாட்டால். அருமையான கதை இயக்குனரே.
Thank you
அத்தனையும் உண்மை கதை இதுதான் என் வாழ்க்கையில் நடக்கிறது படத்தில் அவர் திருந்தி விட்டார் ஆனால் என் வீட்டுக்காரர் திருந்தவில்லை 😢😢 கதை சூப்பர்👌
Ama sister same
இது கதை..இது போன்ற விடியோகளை பார்த்து நாமும் செய்தால் விளைவு பெரியதாக இருக்கும்,...திருத்துவதற்கு வேறு நிறைய வழிகள் உண்டு.. உங்கள் கணவர் விரைவில் திருந்தி வருவர் நம்புங்கள் காலம் பதில் சொல்லும்...நன்றி
be hope
ellam marum
மாறும்
இந்த அற்புத காவியத்தை எங்களுக்குகளித்த jollywood க்கு மிக்க நன்றி!!!
Thank you very much, please share this short film
மிகவும் அருமையான கதை. நடிப்பு,இயக்கம், ஒளிப்பதிவு மற்றும் இசை எல்லாமே மிகவும் அற்புதம்.
நடிகர்களுக்கும் மற்றும் மற்ற கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் பல..
Thank you
Congratulations! to the Director Rajesh Sir.... How beautifully he portrays the hardships of a woman with a husband who is not taking care of the family until he comes to know that he is gonna miss her soon.... Sooo touching....
Thank you
Hai
Hope the Government watch this Movie and stop the liquor business to fund the freebies.. stopping liquor will be the greatest freebie that it can give to the families of this country
18:51
19:44
வணக்கம் நண்பா இந்தக் குறும்படம் எடுத்த எடுத்த அன்பு சகோதரர் உண்மையாவே உங்களுக்கு நன்றி மேலும் மேலும் மக்கள் குடியில் இருந்து வெளியே வந்து தன் குடும்பத்தை பார்த்து வழிநடத்த இது ஒரு உண்மையான ஒரு உதாரணம் குறும்படம் வளர்க வாழ்க அருமையாக உள்ளது நண்பா
@@ramasamye5925 Thank you so much
வாழ்க்கை பாடத்தை கண்ணு முன்னாடி நிறுத்து நேயர்கள் அருமையான குறும்படம்
எளிமையாய் எதார்த்தமாய் வாழ்க்கையின் அடிப்படை உண்மையை வெளிப்படுத்திய விதம் மிக அழகு...😊
Thank you so much
கணவன் சரி இல்லை அதனால் தப்பு பண்ணுறேன்னு சொல்லும் காலத்தில்... இது போலா பெண்கள் வரமே.. ✨️
Thank you so much
நல்லவன் அன்பு உள்ளவனுக்கு பெண் கிடைப்பதில்லை இந்த மாதிரி பயலுக்குதான் கிடைக்குது கடவுள் இருக்கிறானா கோபம் வருகிறது. ~Vetri 😮😮
சூப்பர் உண்மை கதை மாதிரி எடுத்ததுக்கு நிறைய பெண்களின் கண்ணீர் வாழ்க்கையை சமுதாயத்தின் கண் முன் கொண்டு வந்ததுக்கு நன்றி
Thank you
ஒரு சின்ன ராமாயணம் கதை பார்த்த feel.. husband is ராமா wife is சீதா and portrayed villan is இராவணன் but actually he is genuine person.
Thank you
@@jollywood5821 , can I get this film director contact.
மிக சிறப்பான கதை, நடிப்பு மற்றும் திரைப்படம். பொறுப்பற்ற குடும்ப தலைவர்களுக்கு இப்படம் சமர்ப்பணம்.வாழ்த்துக்கள்❤இது போன்ற சமூக சீர்திருத்த திரைப்படங்களை வரவேற்கிறோம்.நன்றி.
Thank you so much
Wonderful motions. The knack of the wife, knowing the risk. The fear of the husband. All are portrayed beautifully. It's a fact that people don't know the greatness of lovers until they lose them This is a wonderful shown. The gulit of the wife is also displayed at the end. Better he doesn't know it, otherwise, chances are there that he might go back again. Kudos to the director.
Thank you
காளி வெங்கட் மற்றும் ஷீலா இருவரது நடிப்பும் அருமை..👌👌👌👌 நல்ல கதைகளை தேர்ந்து எடுப்பதில் மகிழ்ச்சி ❤❤❤❤
Thank you so much
வசனம் குறைவு....கருத்து அதிகம்...
பெண் நினைத்தால் ....எதுவும் சாத்தியம்...உண்மை அன்பால் ..அறிவால்....
சீதையின்...கதை அருமை...👏👏👏
Thank you
But entha use eilama ordinary home slave ah thana iruka solluthu intha story la
Sprr
@@nanbancare4139 home slave na enna bro???
Migam arumai
Story, screen play, cinematography, video editing, overall vera level, all the very best to team
Thank you very much, please share this short film
அருமையான நடிப்பு ...
இது உண்மையாக இருந்தால் எல்லா குடும்பமும் நன்றாக இருக்கும் ❤😊
Thank you so much
I love Sheela because she's adapted all scenes of emotions 😊 and otherwise Rajesh sir so beautiful acting and split emotions the part of short film so nice and absolutely congrats for the director Kali venkat
Thank you so much
Gemara🎉🎉🎉❤❤❤❤super su film vera leval❤❤❤❤❤
Thank you very much, please share this short film
வாழ்த்துக்கள் இன்றைய சமுதாயத்திற்கு தேவையான பதிவு 👏👏👏👏👏👏
Thank you
yepadi pa epadi story yeluthiriga love you pa semma vera level
Thank you
சூப்பர் இக்கால சூழ்நிலைக்கு ஏற்ற எதார்த்தமான எடுத்துக்காட்டான கானொளி காளி சார் மற்றும் சகோதரியின் நடிப்பு வேற லெவல் வாழ்த்துக்கள் அனைவருக்கும் அன்புடன் விளந்தை பாலா....
Thank you
ஆரம்பத்தில் பார்க்க நானே தப்பா நினைச்சேன் கடைசியில் உங்கள் குறும்படத்தை நினைத்து பெருமைப்படுகிறேன் நல்ல முடிவு தொடர்ந்து இந்த மாதிரி நல்ல பதிவுகளை படமா எடுங்க💐💐💐
Thank you so much
I admire Sheela's acting, I like her quite from Azhagiya Tamil magal serial and Mandela movie..👏 Her long hair❤️😍
Thank you
Wonderful director, இந்த மாதிரி படங்கள் மக்களின் விழிப்புணர்வு கொடுக்கும் congratulations for 🏆 this shorts movie 💐👍🏻
Thank you so much
கணவன் மனைவி இருவரும் சமபாதி உறவு.கணவன் தப்பு செய்தால் அதில் மனைவிக்கும் பங்கு உண்டு.மனைவி தப்பு செய்தால் அதில் கணவனுக்கும் பங்கு உண்டு.இதை இருவரும் உணர்ந்து கொண்டால் எந்த தப்பும் நடக்காது
Thank you so much
நா கூட fast பார்க்கும் போது தப்பா நெனச்சுட கிளைமாக்ஸ் supar 👍அருமையான பதிவு 🤝
Thank you so much
*நன்றிகள் பல நண்பரே..,. நிறைய பெண்களின் சொல்ல முடியாத வலி களை இந்த கதையின் மூலம் தெரிய வைத்ததற்கு மன மார்ந்த நன்றி....பெண் என்பவள் ... தன் கணவருக்காக எந்த எல்லை வேண்டுமானாலும் போவாள் என்பதை மிக அழகாக சொள்ளியதற்கு நன்றி*..
Thank you so much
தவிர்க்க முடியாத சில நேரகளில் தவறான வழியில் சென்றால் நம்பிக்கையுடன்,சரியான பாதையில் செல்வது நன்று. வாழ்க்கை என்பது எப்போதும் சரியானதை மட்டுமே தேர்ந்து எடுக்க வேண்டும்....🎭📌📌📌🔥
அருமை மது பழக்கம் குடும்பத்தை சீரழிக்கும் என்பதை அழகாக காட்டியுள்ளது.
Thank you so much
ஒரே வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் சூப்பர்.... SUPER ❤
Thank you so much
தேவை அற்ற எதையும் திணிக்கவில்லை ...அருமை
Thank you
Sheela's acting is so awesome I felt like Priyamani is back that mannerisms etc.
Thank you
அருமையான குறும்படம்
மது குடும்பத்தை மட்டுமல்ல நாளைய சமுதாயத்தையே
சீரழிக்கிறது
Thank you so much
சிறப்பு,இயக்குனர் விசு அவர்கள் இயக்கத்தில் தகப்பன் ,மகளுக்கான இதே சாயலில் ,,,,,,நடிப்பு மிகமிக சூப்பர் ,,,,சாருக்கு இவ்வளவு அக்கரை ,அசால்ட்,,, இசை சூப்பர் ,,,ஹம்மிங் வருடல் ,,,,ஒரு சிறிய சினிமா பார்த்ததில் சந்தோஷம்,குழந்தைகள் இயல்பு,
Thank you so much
3 முடிச்சு போட்டு 2 புள்ளைய பெத்துட்ட.... புருஷனா.... எதார்த்தமான கேள்வி... ஆழமான உண்மை ❤❤❤❤❤
அருமையான படம்
வாழ்த்துக்கள் சகோதர ❤❤❤
Thank you
That end twist 🙄 Unexpected Very Nice Short flim💯 Congratulations team
Thank you
Etha paathachi sella Peru thirunthavanganu nambura ❤
Thank you
தலைவா செம்மையா பண்ணி இருக்கீங்க சூப்பர்....
Vera Vera level
Thank you so much
Starting paakkum pothu oru maathiri irunthuchi but finishing vera level...❤️ I love it 😍
Thank you
Namalum panlam
இந்த கதையோட ஒரு சில சீன்களை மட்டும் ஷாட் வீடியோல பாத்துட்டேன் எப்படிப்பட்ட கேரக்டர் உள்ள பொண்ணுக்கு போய் சீதை என்று பெயர் வைத்திருக்கிறார்கள் அப்படின்னு இதை தடை செய்ய வேண்டும் என்று சொல்லத்தான் நான் வந்த ஆனா கிளைமாக்ஸ் வேற மாதிரி நல்லா இருக்கு வாழ்த்துக்கள்
Thank you so much
இந்தப் படம் உருவாக்க காரணமாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Thank you so much
கணவன், மனைவி, மகன்,மகள், மற்ற எல்லா உறவுகளும் நமக்கு நாமே உருவாக்கியவை(ஒரு கட்டுபாடுடோ வாழத்தான்)... ஆனால் இன்று யார் பலசாலியோ (பொறுப்பற்ற பொறுக்கி) கையில் எல்லா பலவீனமான உறவுகளும் சிக்கி சின்னபின்னமாகிறது... தனக்கான வாழ்க்கையை.. நிம்மதியை.. சந்தோசத்தை.. ஆரோக்கியத்தை தொலைத்து... இது கள்ளக்காதல்.. இயற்கை விதி...
K
Keep rocking director good script and my hearty congratulations 🎉🥳🎉🎊 to seethai movie 🎥🍿 and team
Thank you
இந்தப் படத்தை பார்க்கும் பொழுது என் கண்களில் கண்ணீர்😊
Thank you
சமூகத்திற்கு தேவையான முக்கியமான குறும்படம்.
பாராட்டுக்கள்.💚💜🌹🌺🌷💐👣🐾🐾👣
Thank you