💢என்னது அமெரிக்கால இருந்து gift 🎁 ha😱

Поділитися
Вставка
  • Опубліковано 17 бер 2023

КОМЕНТАРІ • 590

  • @Divya-rw1hk
    @Divya-rw1hk Рік тому +29

    இவர்களுக்கு பரிசு அனுப்பியவர்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி...👍🏻🙏🏼🙏🏼🙏🏼

  • @athisakthi780
    @athisakthi780 Рік тому +25

    இவர்களுக்கு பரிசு அனுப்பிய அக்காவுக்கு மிகவும் நன்றி .

  • @padmavathyv3645
    @padmavathyv3645 Рік тому +695

    இவர்களுக்கு பரிசு அனுப்பியவர்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி இருக்கும்

    • @anandjillu4667
      @anandjillu4667  Рік тому +37

      Unamai than💯🥰

    • @sandhyas2223
      @sandhyas2223 11 місяців тому

      🥲

    • @jonaidhabeevimohamedsultan5222
      @jonaidhabeevimohamedsultan5222 10 місяців тому +5

      பரிசு அனுப்பியதற்கு நன்றி சொல்ல வேண்டும்

    • @maithreyiekv9973
      @maithreyiekv9973 8 місяців тому

      Evargalukku gift anupuya sisterr u kku kodana kodi nanrigal Evargalin sirippil erraivanai kangiren . Neengal saidhadhu Erivanukku saidha kanikkai blessings A LOT FROM GOD 🙌 🙌 🙌 🙌 🙌

    • @SHAminaSulaiha
      @SHAminaSulaiha 27 днів тому

      ❤❤❤🤣👌👌👌

  • @shivapriya6785
    @shivapriya6785 11 місяців тому +19

    பரிசு அனுப்பிய அந்த அக்காவின் உள்ளம் மிக மிகப் பெரியது எதையும் எதிர்பாராமல் அவர்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளார்கள் . இந்த மாதிரி நல்ல உள்ளங்கள் கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் . வாழும் வரை எதையும் எதிர்பாராது மற்றவர்களுக்கு உதவி செய்வோம். உங்களின் மகிழ்ச்சியை பார்த்து எங்களுக்கே பரிசு பொருட்கள் வந்தது போல் உணர்வு . வாழ்க வளமுடன் !

  • @balagomu1330
    @balagomu1330 6 місяців тому +18

    உங்க முகத்துல மகிழ்ச்சிய பார்க்கும் போது எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது அப்படி தானே நண்பர்களே ❤❤❤❤❤

  • @ramamoorthy5416
    @ramamoorthy5416 Рік тому +121

    Unga rendu per mugathula unmayana சந்தோஷம் pakura ❤️ 😍 💖 🫂 🤗

  • @khishora9424
    @khishora9424 Рік тому +20

    அண்ணா அக்கா உங்க முகத்தில் சந்தோஷம் வந்தத பார்க்கும்போது எங்களுக்கும் தானா சந்தோசம் வருது மிகவும் மகிழ்ச்சி ❤

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 10 місяців тому +7

    உங்கள் இருவரின் முகத்தில் இருக்கும் அழகான சிரிப்புக்காக, தேவனுக்கு நன்றி கூறுகின்றேன். உங்களையும், உங்கள் குழந்தையையும் தேவன் பூரண ஆசீர்வாதத்துடன் வழிநடத்துவாராக.

  • @lathababuji6635
    @lathababuji6635 Рік тому +28

    நல்ல மனம் படைத்த அந்த பெண்ணுக்கு நன்றி

  • @vanitha2366
    @vanitha2366 Рік тому +11

    Kadavul ungaluku indha maathiri inum neraya sandhoshatha tharanum😍🤗

  • @jeyakumar2199
    @jeyakumar2199 Рік тому +11

    உங்கள் இருவரின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் .

  • @sanskiruthra5541
    @sanskiruthra5541 Рік тому +15

    UA-cam mulama ungaluku help panra andha nala manasu ulavangaluku nandri and bro yar ena sonalum kandukadhinha kadvaul irukaru ungala nala vaipanga elarum irukom ungalukaga

  • @roseofsharon5982
    @roseofsharon5982 Рік тому +5

    Happy ah irunga god bless you valga valamudan and thanks her and thanks to God

  • @pevins452
    @pevins452 Рік тому +11

    11 நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக.
    உபாகமம் 1:11
    Santhosam ah Iru la.... Will meet soon

  • @JayanthiJayanthi-ji4fz
    @JayanthiJayanthi-ji4fz Рік тому +8

    பரிசு அனுப்பிய அக்காவுக்கு நன்றி 😍😍😍😍😍😍👌👌

  • @villagevingyani3738
    @villagevingyani3738 9 місяців тому +6

    சகோதரி இவர்களின் சந்தோஷத்தில் உங்கள் உயர்ந்த உள்ளத்தை பார்க்கிறோம் ❤🎉 வாழ்க வளமுடன்

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 9 місяців тому +2

    உங்கள் அனைத்து ஆசைகளும் கூடிய விரைவில் நிறைவேறும் தம்பி🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 11 місяців тому +7

    ,எவ்வளவு உயர்ந்த உள்ளம் வாழ்த்துக்கள்

  • @prakashharshan2699
    @prakashharshan2699 11 місяців тому +7

    Ethe mathiriye happy aa eru kanum bro valthukkal

  • @jayraj3195
    @jayraj3195 Рік тому +14

    உங்களுடைய வீடியோ டீசன்டா இருக்கிறது.❤

  • @sadamsufiyan
    @sadamsufiyan Рік тому +9

    வெளிநாட்டுல இருந்து things வாங்கிட்டு வந்தா எல்லோரும் எப்படி உக்காந்து ஆசையா பார்ப்போம் அந்த மாறி fell ஆகுது அடுத்து எடுங்க அப்படினு indresta பார்த்தோம் 🎉❤😊

  • @amryahamed4264
    @amryahamed4264 10 місяців тому +2

    cute anna eppom happya nillunga unga vedio 1st time pakuren 2 perum so cute ❤😊 🎉

  • @harishraj2317
    @harishraj2317 Рік тому +5

    Anuppuna akkavuku romba nalla manasu neenga men melum valara vaazhthukal god bless you 🙌🙌🙌💙

  • @gunasekaran5852
    @gunasekaran5852 Рік тому +6

    Happy a erunga anni anna Chellam kutty

  • @fatimaparveen1986
    @fatimaparveen1986 Рік тому +6

    Snikers sapidanumnu asaipata nammaooru dairies milk 5 rupee chocolate onnu vàngi qverkadala varuthdhu kadaila vikkum adhu vanghi 1 dairy milk 4 verkadala onna serthu sapidungha snickers kidachidum.

  • @justinsaranjustinsaran4929
    @justinsaranjustinsaran4929 Рік тому +2

    Super, ungala pakkurathukku yenakku rompa santhoshama irukku bro and sis. God with u always

  • @usharajesh8329
    @usharajesh8329 Рік тому +5

    Cute couple😊 ..Such a genuine soul who sent these gifts..great🎉🎉

  • @sakthivelgirija189
    @sakthivelgirija189 Рік тому +3

    Ungka family so cute ☺️🥰 happy erunhka🥰🥰

  • @roshanmathew8942
    @roshanmathew8942 5 місяців тому +1

    God bless you Thambi Thangai

  • @nandhiniarivazhagan427
    @nandhiniarivazhagan427 Рік тому +1

    Nalla erunga pa nenga...so happy to see your happy faces. May God bless the person who sent gifts to you

  • @pavithrathamizhmani
    @pavithrathamizhmani Рік тому +3

    Really bro parattanum antha akkava... because from america to india courier is soo costly... petti oda alavukku aetha mathiri cost... na ore oru mobile anuppa try panna athuku 6000 mela ketanga😮 aprm na anuppala ithu rombave cost aagi irukumnu nenaikra hats off to that sister❤

  • @user-ib9cj2kn1b
    @user-ib9cj2kn1b 9 місяців тому +3

    பரிசு அனுப்புனதற்கு மிக்க நன்றி. நீங்க இரண்டு பேரும் அழகா இருக்குறீங்க

  • @d.ranjan9411
    @d.ranjan9411 Рік тому +2

    Nenga rendu perum rompa nalla varanum valthukkal

  • @lakshmirajendran1266
    @lakshmirajendran1266 4 місяці тому +2

    இருவருக்கும் குழந்தை போன்ற மகிழ்ச்சி வாழ்க வளமுடன்....

  • @prakashmotheeshamulkutty1996
    @prakashmotheeshamulkutty1996 Рік тому +3

    Recently watched ur channel super bro and anni ma god bless u eppavum ipdiye happy ya irunga life long ipdiye irunga neenga youtube la nalla famous analum first iruntha intha life ah marakathinga bro and annima kutty anjel kuda happy ya irunga 😍😍

  • @seethaseetha175
    @seethaseetha175 11 місяців тому +4

    Congratulations for nalla ullam

  • @user-ov8jt8xo7s
    @user-ov8jt8xo7s 10 місяців тому +1

    Neenga eppothum ithey Pola happya irukka vazhukal 🎉❤

  • @geetharajanb6413
    @geetharajanb6413 11 місяців тому +4

    Vaalga valamudan 🙏

  • @ManjuKannan-xo7fh
    @ManjuKannan-xo7fh 8 місяців тому +1

    Super bro valzha valamudan

  • @deepalakshmi1488
    @deepalakshmi1488 Рік тому +3

    Super thambi ungalaiyum sisteraiyum romba pudikum...pa

  • @padmanaban9031
    @padmanaban9031 5 місяців тому +2

    Happy New year dears❤❤

  • @nagercoilcooking9930
    @nagercoilcooking9930 Рік тому +5

    Cute family God bless you

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 10 місяців тому +2

    உணமையிலே சிறப்பு சிறப்பு

  • @rajiyona1996
    @rajiyona1996 Рік тому +3

    Happy ah irunga

  • @charlescharles8383
    @charlescharles8383 Рік тому +2

    Real happiness both of u super ❤️❤️

  • @jenisham9253
    @jenisham9253 11 місяців тому +3

    God bless you both of you family ❤❤❤❤

  • @user-mj6do7zk7e
    @user-mj6do7zk7e 9 місяців тому +1

    Really i am very happy to see both of you very cute couples

  • @sathyakrishna7617
    @sathyakrishna7617 11 місяців тому +4

    Nenga pesurathu ropma pidikum sister❤❤😊😊❤

  • @selvaraniselvarani6709
    @selvaraniselvarani6709 Рік тому +8

    Ungakuku happy iruku❤etha pakum po enakum romba happy

  • @gayathri.m3807
    @gayathri.m3807 11 місяців тому +2

    Congratulation 🎉👏❤ sister and bro

  • @user-op6ib4uf7x
    @user-op6ib4uf7x 8 місяців тому +2

    Pappa so cute

  • @kavithapalani6640
    @kavithapalani6640 Рік тому +3

    Evlo innocent ah irukanga😍

  • @anuanujan7122
    @anuanujan7122 Рік тому +3

    God bless you sister

  • @banumathiravi3735
    @banumathiravi3735 9 місяців тому +1

    God bless u in plenty.

  • @malasundher3161
    @malasundher3161 Місяць тому +2

    உங்களை பாக்கும் போது ரொம்ப அழகா இருக்கு❤❤❤❤❤❤❤இது போல எப்பவும் சந்தோசமா இருங்க

  • @selvavinitha0127
    @selvavinitha0127 Рік тому +1

    Super dears ❤… ninga epavu ithe pool happy ah irunga dears… money iruka idathula love irukathu … ninga super ah family ah irukaratha vechu manage pani happy ah kondu pooringa… so happy for you guys… epavu ithe maari happy ah irunga papa ah nalla pathukonga ❤… 😍

  • @rameshr9092
    @rameshr9092 5 місяців тому

    Advance happy new year Anna and akka 🎉❤❤❤🎉

  • @praneshyashwanth9194
    @praneshyashwanth9194 11 місяців тому +3

    Super God bless you dear

  • @gunasekaran5852
    @gunasekaran5852 Рік тому +5

    Super family

  • @saravananPavithra-35
    @saravananPavithra-35 Рік тому +29

    Vedio skip Panni pathavaga la like podugo

    • @anandjillu4667
      @anandjillu4667  Рік тому +1

      எந்த இடதுல குறை இருக்குனு சொல்லுங்க கண்டிப்பா சரி பண்ணிக்கிறோம் ❤️🥰

    • @saravananPavithra-35
      @saravananPavithra-35 Рік тому +3

      @@anandjillu4667 குறை ஒன்றும் இல்லை.ennala neega pasura varaikum wait panna mudila athan skip Panni gifts pathen🤣🤣✌️

  • @sivameena90
    @sivameena90 Рік тому +4

    I,am new subscriber.everyday happy your family.god bless u ma.

  • @shruthij3333
    @shruthij3333 Рік тому +1

    Real smile u got bro like baby please make your daughter study well as well take care of cute sis whole family live happy ❤️

  • @babubobby3247
    @babubobby3247 Рік тому +10

    💙💙💙💙 உண்மை பேசுவதற்கே பெரிய மனசு வேணும் ... அது உங்க கிட்ட இருக்கு ...எப்போதும் இதே மாதிரி சந்தோஷமா இருங்க anna akka💙💙💙💙🎉🎉🎉🎉🎉...

  • @Revathi-uv3fc
    @Revathi-uv3fc 6 місяців тому +5

    யதார்த்தமா இருக்கிங்க ரொம்ப பிடிச்சிருக்கு ஆலியா பாப்பா நல்லா இருக்கா

  • @SkmonishaStella-od6yp
    @SkmonishaStella-od6yp 19 годин тому

    அந்த சாக்லேட்டை வச்சு ஒரு கடை போடுங்க உதவி செய்றவங்க குடும்பத்துக்கு தேவையான பொருட்கள் கொடுத்தா நல்லா இருக்கும்

  • @elavarasielango9974
    @elavarasielango9974 Рік тому +5

    Super cute ❤️ beautiful

  • @josephsuresh1352
    @josephsuresh1352 8 місяців тому +6

    Gift annupunavunga family a kadavul eppothum santhosama vainga god bless unknown family members

  • @maheswaransivapragasam2706
    @maheswaransivapragasam2706 10 місяців тому +6

    உண்மைய்யில் தம்பி உங்கள் இருவரினதும் அன்புக்கு கிடைத்த பரிசு வெளிநாடுகளில் சாக்கிலேட் உடுப்பு பெரிய விலை இல்லைங்க ஆனா தபால் செலவு அதிகம் நானே எதுவும் பாசல் SRILANKபோடுவதில்லை ஆனா அமெரிக்கா நண்பர்கள் ஓக்கேங்க அன்புடன் மகேஸ் சுவிஸ்

  • @sarifsabi8800
    @sarifsabi8800 Рік тому +4

    Evlu .... santhosham.... Cute...😘😘😘😘

  • @rojas3445
    @rojas3445 Рік тому +4

    Ungala pakka rempa happya irukku pa

  • @revathidevotional3736
    @revathidevotional3736 9 місяців тому +8

    எளிமையான வாழ்வில் எத்துனை துன்பம் வந்தாலும் மகிழ்ச்சிக்கு குறை இல்லை happy to see

  • @kovakary3103
    @kovakary3103 Рік тому +1

    Anna akka ogga santhosata paakum podhu yee manasu rompa oru vetama yetho anaki gift kidacha mathi eruku God bless you enta santhosam anrum nilaikkatthum 😍😍😍😍😍😍😍😍😍❤❤❤❤❤

  • @MaryMary-gn6xg
    @MaryMary-gn6xg 9 місяців тому +2

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤வாழ்த்துக்கள் எப்போதும் சந்தோசமா இருக்கனும்

  • @eswaraeswara6952
    @eswaraeswara6952 Рік тому +2

    God bless you Anna sister

  • @sudalaimuthu4201
    @sudalaimuthu4201 Рік тому +5

    anna neenga kutty paiyan mathiri panringa ithe mathiri eppothum happy ya irukkanum😊

  • @RajaniRj-ln6nk
    @RajaniRj-ln6nk 8 місяців тому

    Nice family 🎉🎉🎉❤❤❤❤ God bless u

  • @athika18973
    @athika18973 6 днів тому +3

    நமக்கு இப்படி அனுப்ப யாரும் இல்லங்க 😮

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 8 місяців тому +5

    So sweet ❤

  • @devilqueen005
    @devilqueen005 Рік тому +4

    🥰🥰🥰🥰santhosama iruku

  • @AnGeL-830Uhhh-
    @AnGeL-830Uhhh- Рік тому +2

    Anna akka ur so cute❤💛🌍nejamave antha gifts snd pannavangaluku Thank pannunga😍❤💛and U guys are rock ur videos unga Videos kana price than idhu ellame🥰🥰kandipa papa ku Drs pottu vdio podunga🤗waiting for seeing our angel soon🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️

  • @thenmozhimuni4405
    @thenmozhimuni4405 11 місяців тому +3

    Anna and Akka love you ennukkum reply pannuga❤❤❤❤❤

  • @nacymoses6012
    @nacymoses6012 4 місяці тому

    I am happy for you brother and sister. I love you both.

  • @arasisekar6806
    @arasisekar6806 Рік тому +5

    Nalla hardwork panni family ya kapathunga to thambi

  • @vishnudhrasan2227
    @vishnudhrasan2227 11 місяців тому +2

    Hi Anna eppti erukiga anni papa super ❤️

  • @kajapettaiwatertanksrirang8744

    👍👌God bless you

  • @deepigas8589
    @deepigas8589 Рік тому +3

    Recently favourite couples akka ❤️😍

  • @johnpowerministryjohnpower6645

    நீங்க எப்படி வெளிநாட்டில் இருந்து
    அனுப்பும் பொருட்களை பெற்றுக்கொள்ளுகிறிகள். எனக்கும் சொல்லுங்க பீலிஸ் அக்கா

  • @vennilaravi1252
    @vennilaravi1252 Рік тому +4

    Anna cute aa pesuringa 😍

  • @amalamary1120
    @amalamary1120 Рік тому +1

    Thank you🙏 for that gift they are nice family

  • @pushpanayagan
    @pushpanayagan Рік тому +9

    Avanga nalla irukkanum

  • @RamyaPandi3R
    @RamyaPandi3R Рік тому

    Hi Anna I'm ur subscriber enaku RMB pidikum ungaloda vdoslam

  • @vishwafamily4275
    @vishwafamily4275 Рік тому +2

    Cute couples

  • @nivethamercy2220
    @nivethamercy2220 11 місяців тому +1

    Dress yallamey super ah cute eruku❤❤❤

  • @shreesaiwisdomtree8674
    @shreesaiwisdomtree8674 11 місяців тому

    Kannu kaluguthu pa ethalom pathathu ellanu solum pothu nama life la avalo things alachiyam paduthurom nu kashtama eruku enjoy dears God bless u dears

  • @jesusjesus5250
    @jesusjesus5250 Рік тому +3

    Anuppuna akkavukku thanks

  • @ShandhiDinakaran
    @ShandhiDinakaran 18 днів тому

    Congratulations brother sister

  • @shanmugamshanmugam8960
    @shanmugamshanmugam8960 Рік тому +3

    Anna ungalukku tirunelaveli ramayan pettiya unga uru

  • @user-ld3gl7su7r
    @user-ld3gl7su7r 6 місяців тому

    So Sweet

  • @asmarahuman9243
    @asmarahuman9243 Рік тому +7

    Romba nandri akka kudukkavum manasu venum akka ivunga mugathula aivvaloo santhosam paakkave happy ya irukku akka thanks akka🥰🥰🥰❤️❤️❤️❤️

  • @ramyashebul5995
    @ramyashebul5995 Рік тому +11

    Nice bro. Neenga Mel melum valaranum