ஆங்கில படத்தையே மிஞ்சும் உண்மை கதை | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • Website : arivudamai.com/
    Instagram : / pradeepkumarreader
    ஆங்கில படத்தையே மிஞ்சும் உண்மை கதை | Pradeep Kumar
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 81

  • @PradeepKumarReader
    @PradeepKumarReader  Рік тому +4

    Website : arivudamai.com/
    Instagram : instagram.com/pradeepkumarreader/

  • @a.anithapreethysiva1542
    @a.anithapreethysiva1542 Рік тому +4

    ஹாய் பிரதீப்.... இப்ப recenta உங்க விடீயோஸ் ல நெறைய carrier பூஸ்ட் வீடியோஸ் வருது... எங்களை மாறி கொஞ்சம் ஹவுஸ் wifes குழந்தைகளுக்காக job விட்டுட்டு அப்புறம் நெறைய வருஷம் gap ஆகி இப்போ என்ன லைன்ல போறதுனே தெரியாம 40 years ஆகி உக்காந்துட்ருக்கோம். எங்கள பூஸ்ட் பண்ற மாறி ஏதாவது கோர்ஸ் or any guidelines விடீயோஸ் கிடைக்குமா.... Really felt like worth for nothing nowadays....hope you will understand US 💕

  • @gamutha1730
    @gamutha1730 Рік тому +8

    பாவம் அந்த family ஒன்னும் இல்லாம போச்சு😮

  • @dkrajaa
    @dkrajaa Рік тому +10

    This should have been two parts if it is Saravanan decodes😂

  • @minklynn1925
    @minklynn1925 Рік тому +1

    மிகுந்த த்ரில்லாக இருந்தது.கேட்க கேட்க ஸ்வாரசியமான பதிவு.

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Рік тому +18

    தலைப்பை பார்த்தவுடன் பார்க்க தோன்றுகிறது 🙄💞🙏 பிரதீப்💞🙏 ஐயா சாமி அதுக்குள்ள தலைப்பை மாத்திட்டீங்க இதுக்கு நான் சொல்லல🙏 முதல்ல போட்டீங்களே மந்திரவாதியின் தலையை வெட்டியது💞 அதுக்குத்தான் கமெண்ட் போட்டு வந்து பார்த்தா இப்ப தலைப்பை மாத்திட்டீங்க 🙏💞

  • @mpsrworkfromhome
    @mpsrworkfromhome Рік тому +8

    I joined python - don't want to miss it like I missed pen rendering. I hope you bring out music classes soon 😊.

  • @rajeshradhakrishnan6824
    @rajeshradhakrishnan6824 Рік тому +1

    Really liked the story narration .. please keep doing old interesting stories like this.. your narration style very much suits old stories.

  • @mayavoice2108
    @mayavoice2108 Рік тому +1

    Arivudamai system super na😍😍

  • @vidharthanvijay4675
    @vidharthanvijay4675 Рік тому +1

    Unmaiyave ithu semma suspense thriller movie ah edukalam bro❤❤❤❤super narration💥💥💥

  • @PravinKumar-zr4vy
    @PravinKumar-zr4vy Рік тому +2

    Bro recent ah nadantha ethavathu crime pathi podunga bro

  • @thusiyananthan
    @thusiyananthan Рік тому +3

    7:03

  • @manclandan0073
    @manclandan0073 Рік тому

    வாழ்த்துக்கள் பிரதீப். 👏👏👏👏👏👏👏👌👌👌

  • @harshimoni
    @harshimoni Рік тому

    Super bro....but ladies Kum comfortable courses ethathum iruntha sollunga bro

  • @keerthivengatvengat3711
    @keerthivengatvengat3711 11 місяців тому

    Vera level story 😮

  • @Aadheesjoyride
    @Aadheesjoyride Рік тому

    Unga scripts solra vitham, editing ellam serthu ippo thumbnails kum fan aagiten 🪭🪭🪭

  • @anandhanraja4830
    @anandhanraja4830 Рік тому

    Watching for video Pradeep

  • @a.kalaivanana3025
    @a.kalaivanana3025 Рік тому

    Pradeep your old photo looking so smart

  • @anusuyasonai5758
    @anusuyasonai5758 Рік тому +2

    Bro ஆரிலாஸ் வீட்டில் பென்னி இருந்துருந்தால் ஆரிலாஸ் மனைவி பாத்துருக்கணும் ஒரு வேற்று நபர் தன் வீட்டில் இருப்பதை அவர் அறியவில்லையா ஒரு மன நோயாளியான ஆரிலாஸ் எப்படி தெளிவாக பென்னிய தேட முடிவு பண்ண முடியும்

  • @vinodhini5527
    @vinodhini5527 9 місяців тому +1

    I am a guru nanak student bro

  • @shantikallappa9001
    @shantikallappa9001 Рік тому

    Nalla iniative Pradeep

  • @anusialee7209
    @anusialee7209 Рік тому

    Thank s bro😊

  • @siva.a1614
    @siva.a1614 Рік тому

    Bro, Wipro recruitment paathi oru video poduga

  • @deenajaya5990
    @deenajaya5990 Місяць тому

    ❤❤❤

  • @user-im3mm3dh1s
    @user-im3mm3dh1s 11 місяців тому

    Anna.aen.kanavar.IT.mudichirukkaaru.oru.velaieiruntha.sollunga

  • @vickypadaleeswaran
    @vickypadaleeswaran Рік тому

    Python course purchase paniten bro...Thanks for it...

    • @maddytheshihtzu6728
      @maddytheshihtzu6728 Рік тому

      Bro how you purchased the program iam student iam trying for that can you explain how can I purchase the python course

  • @florapriya5394
    @florapriya5394 Рік тому +1

    Bro…I enrolled for the course… when is it unlocking?

    • @PradeepKumarReader
      @PradeepKumarReader  Рік тому

      Once payment is done it should be unlocked. Could you please send your email ID used in payment I will look into it

  • @bremaletchumananbrem4531
    @bremaletchumananbrem4531 Рік тому +2

    Too much promotion 😢

  • @FTfish_aqua208
    @FTfish_aqua208 Рік тому

    யோ நானும் குருநானக் தான் 2002 2005batch ..
    defence and strategic studies ❤❤

  • @freakysaty5946
    @freakysaty5946 Рік тому

    Hi Bro, Great videos! I have enrolled for a Phyton course from Arivudamai, I have a small suggestion if you could launch a mobile application that would be great, and easy to consume the content and handy for us to learn on-go.

  • @kavithar2328
    @kavithar2328 Рік тому

    Sir, we paid for Python course.When the class starts.Kindly provide information regarding this.

    • @PradeepKumarReader
      @PradeepKumarReader  Рік тому

      It is an online course once payment is done course would be automatically unlocked. If you still face any issues Please message to my Instagram id bro. Where you can share screenshots if you have any issues.

  • @iswariyakumar1583
    @iswariyakumar1583 Рік тому

    7:05 🤟

  • @bharathichandrasekar1477
    @bharathichandrasekar1477 Рік тому

    Hi brother i am also working Wipro basic level work and contract resource tha 🤗🤩

  • @ajithaxl4196
    @ajithaxl4196 Рік тому

    Content started after 7 minutes 🎉🎉🎉

  • @devarajan9668
    @devarajan9668 Рік тому

    Is this offer is available

  • @suganyakailasam4112
    @suganyakailasam4112 Рік тому

    Superb bro 👍

  • @thalafans3864
    @thalafans3864 9 місяців тому

    18.55 times ultimate... Because it's true

  • @kesavangunasekaran
    @kesavangunasekaran Рік тому

    Arivuudami certifiacte provide pannuvingal pradeep

  • @karthikv3423
    @karthikv3423 Рік тому

    Hi, I joined the Python course and paid amount also. How to avail the course? Why no information abt course and other info. Got mail for payment related only. but till now no mail or msg for course related ???????

    • @PradeepKumarReader
      @PradeepKumarReader  Рік тому

      It is an online course once payment is done course would be automatically unlocked. If you still face any issues Please message to my Instagram id bro. Where you can share screenshots if you have any issues.

  • @dkrajaa
    @dkrajaa Рік тому

    There should be some master mind who influenced both of them. Aurilles might have been already killed by the master mind and the same one would have killed benny and the family.
    Was there any finger print of Aurilles found in benny house?

  • @pistymohamed4707
    @pistymohamed4707 Рік тому +1

    Bro is this Advertisement Channel? 🤐

  • @braveone6717
    @braveone6717 Рік тому

    Hi bro

  • @rajalizaffi520
    @rajalizaffi520 Рік тому

    ஹாய் பிரதீப் 💕💕

  • @shalumathu3848
    @shalumathu3848 Рік тому

    Nce explanation

  • @rajmathichithramani5864
    @rajmathichithramani5864 Рік тому

    I paid course fees ....only i get payment success...still I didn't get any course details to my mail?

  • @vinodhini5527
    @vinodhini5527 9 місяців тому

    it is not mental hospital. it is psychiatric hospital

  • @KarthiksShow
    @KarthiksShow Рік тому

    Fantastic narration and editing brother!

  • @Priyadharshini-so6eu
    @Priyadharshini-so6eu Рік тому

    Bro na kuda gurunanak student tha bro

  • @abbasshabi1248
    @abbasshabi1248 Рік тому +1

    Advertisements rompa overah irukku

  • @TM_Pictures
    @TM_Pictures Рік тому

    Yoo venni madaum than vilankuthu full story vilankele😢

  • @Senthilnathan24
    @Senthilnathan24 Рік тому

    Aiyaya paithiyanga en kudumbatha Avan kodaliyaala vettuvaan Avan kudumbathai naan vettuvane .

  • @sathyaprakash9206
    @sathyaprakash9206 Рік тому

    எனது மகன் ஒன்பதாவது படிக்கிறான் அவன் சேரலாமா

  • @eswar8337
    @eswar8337 Рік тому

    Ad big

  • @meenachimeenachi5143
    @meenachimeenachi5143 Рік тому

    Tamby anill change your uniform

  • @karthikv3423
    @karthikv3423 Рік тому

    Hi All,
    I paid the python course and till now no information from anyone. Anybody got reply from this channel? dont know they are not responding after got the money. what is happening?????

    • @PradeepKumarReader
      @PradeepKumarReader  Рік тому

      bro it is an online course once payment is done the course would be available on the website itself. Still if you have any issues please contact me on my Instagram account. So that it would be easy to share screenshots of issues which you are facing.

  • @andrewsujitha4726
    @andrewsujitha4726 Рік тому

    Mojo will kill python!

  • @selvaparthi4833
    @selvaparthi4833 Рік тому

    Your exploring is good..but we don't wanna any unwanted promo..

  • @geethasgallery2513
    @geethasgallery2513 Рік тому

    Black group

  • @ashokp3772
    @ashokp3772 Рік тому

    Hi 2010 i am 7 th standard

  • @safaridrives
    @safaridrives Рік тому

    Mm o o 9l o

  • @prabhusachin5369
    @prabhusachin5369 3 місяці тому

    தயவு செய்து விளம்பரத்தை சுருக்கமா சொல்லுப்பா

  • @thiyagarajan-dz8ny
    @thiyagarajan-dz8ny Рік тому

    Over advice bro

  • @nothingisimpossible1090
    @nothingisimpossible1090 Рік тому

    Now-a-days hate ur video because of so much of add

  • @Rajeshviitm
    @Rajeshviitm Рік тому +1

    என்ன என்ன சொல்றான் பாருங்க..... கம்பி கட்டுற கதையலாம் சொல்றான்....

  • @samikshaloganathan4270
    @samikshaloganathan4270 Рік тому +5

    First dislike like for u r long add

  • @krithikshakeerthy7914
    @krithikshakeerthy7914 Рік тому

    யாரனா டிடெக்டிவ் ராபர்ட் கேஸ் பிரதீப் சேனல் ல பாத்திங்கனா கொஞ்சம் காப்பி பேஸ்ட் பண்ணி என்னோட கமெண்ட் பாக்ஸ் ல போடுங்க ... அந்த கேஸ் தேடி தேடி நொந்துட்ட...