தாய்க்கு பல ஆண்களுடன் உறவு கொலைகாரியாக உருவெடுத்த சிறு*மியின் உண்மை கதை | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 18 тра 2023
  • தாய்க்கு பல ஆண்களுடன் உறவு கொலைகாரியாக உருவெடுத்த சிறு*மியின் உண்மை கதை | Pradeep Kumar
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 64

  • @Niyaz_bin_ali
    @Niyaz_bin_ali Рік тому +12

    Yesterday same story narrates Saravanan decodes bro!!!

  • @priyams1990
    @priyams1990 Рік тому +54

    Just few hours back, I heard the same story in Saravanan decodes 🤷‍♀️

  • @z_r77
    @z_r77 Рік тому +7

    I'm not fed up watching you're videos...... day by day its getting interesting and addicted..... gives the feeling of watching a blockbuster movie..... bro plz try to direct a movie... these days movie has no stories.. so worst and time waste...... u r the best bro..... keep up your great work....

  • @Aadheesjoyride0407
    @Aadheesjoyride0407 Рік тому +24

    Nethu Saravanan decodes la parthen inaikku unga channel but seems to get more details in ur way of narrating 👏👏

  • @dhuruvanaariworks9319
    @dhuruvanaariworks9319 Рік тому +5

    Nethu dhan indha case ah vera channel la ketten

  • @divyavenkat6363
    @divyavenkat6363 Рік тому

    Great story and explained well bro

  • @DhanaLakshmi-oz5bw
    @DhanaLakshmi-oz5bw Рік тому +8

    Intha case yesterday saravanan decodes la pottanga athula melottama than nadantha visayangala therivichanga aana neenga tharova full details um puriyara mathiri solringa athanala than unga program open panna adutha second like potruven oru nomberku oru like than kodukka mudiyuthu illaina 10000 like podalam

  • @Hariram-ml6du
    @Hariram-ml6du Рік тому +3

    தாய்மை தெய்வமா மதிக்கற உலகத்துள இப்படி தாய் ஆள இந்த கொழந்தைகளோட வாழ்கையே போச்சு எப்பவும் தாய் வளர்க்கும் முறையிலதா நல்ல குழந்தைகள் வளரும்

  • @rameez.rrameez.r9846
    @rameez.rrameez.r9846 Рік тому +2

    More information bro....saravanan decodes la evlo details illa

  • @afrosebanuismail1669
    @afrosebanuismail1669 Рік тому +1

    Brother indha case ah Vera channel laium pathen aana indha alavuku clear ah illa. Clear Explanation thank you.

  • @sapnamanickam1981
    @sapnamanickam1981 Рік тому

    This I wanted to tell you for sure that you are inspiring to all and I really to thank for your admiring videos

  • @santhoshkumar8616
    @santhoshkumar8616 Рік тому +4

    bro two days ku munadeya saravanan you tube channel la inda video vanduruchu

    • @santhoshkumar8616
      @santhoshkumar8616 Рік тому +1

      but nenga rendu parum soluradula rumba different ya iruku video

    • @santhoshkumar8616
      @santhoshkumar8616 Рік тому +1

      but body mark iruku nu solurenga
      saravanan chanel la M nu mark iruku nu soli irukanga

  • @vidharthanvijay4675
    @vidharthanvijay4675 Рік тому +2

    Yesterday I am also watched.....the same story by saravanan decodes

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Рік тому +16

    தலைப்பை படிப்பதற்கு மனதில் தைரியம் வேண்டும் போல💞😔

    • @kircyclone
      @kircyclone Рік тому +1

      Video வ இன்னும் முழுசா paakkalaiyaa...

  • @PremKumar-tw5fz
    @PremKumar-tw5fz Рік тому

    Sema da

  • @gunaranjan123
    @gunaranjan123 10 місяців тому

    Super bro. Last message super

  • @anandhanraja4830
    @anandhanraja4830 Рік тому

    Watching for video Pradeep

  • @thanujanroman7345
    @thanujanroman7345 Рік тому

    Super bro

  • @laxmikrishna8448
    @laxmikrishna8448 Рік тому +1

    Divorce apply panna enna pannalamnu solluvaingga anna ppzz

  • @aslamsyed97
    @aslamsyed97 9 місяців тому +1

    YES

  • @nafrikakj4742
    @nafrikakj4742 Рік тому

    Adipoli... truly said on end bro

  • @minklynn1925
    @minklynn1925 Рік тому +6

    நேற்று சரவணன் Decodes la இந்த பதிவு தான்

  • @sridevanan8187
    @sridevanan8187 Рік тому

    Super jiii🎉

  • @DineshDinesh-tc5nk
    @DineshDinesh-tc5nk Рік тому +2

    Thambnail change pannuga bro old tha nalla eruthuchi

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 Рік тому +2

    பிரதீப் குமார்... சகோதரரால் பாராட்டப்பட்டது.. உங்கள் அழகான உச்சரிப்பு..
    மிக நல்ல மனிதர்... எதிர்காலத்திற்கான அனைத்து நல்வாழ்த்துக்களும்... ⭐✨⭐✨🔥🔥😍❤️😍❤️

  • @knaresh2252
    @knaresh2252 Рік тому

    Intro bgm Vera level bro

  • @dorthysteven3444
    @dorthysteven3444 Рік тому

    Scary!
    It's true,,,
    It all depends on how the children have been brought up,,,

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Рік тому +1

    Once I visited hospital a four year old boy was behaving rudely and started speaking very badly.....i was confused why this much violence...now I can understand...

  • @suganyakailasam4112
    @suganyakailasam4112 Рік тому +8

    குழந்தை பருவத்தில் நடப்பவை தான் எதிர்கால மனித வாழ்க்கையை பெரும்பாலும் திட்டமிடுகின்றன இதை கவனத்தில் கொண்டு நடக்க வேண்டும். குழந்தைகள் தான் வருங்கால சமுதாயத்தை கட்டமைக்க போகிறவர்கள் பெற்றோர்களும் சரி, உறவினர்கள் குடும்பத்தினர்கள் குழந்தைகளின் மனதை பாதிக்காதவாறு நல்ல முறையில் பழக்கவழக்கங்களை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.

  • @malathiangel3627
    @malathiangel3627 Рік тому

    Pudhu story ketkalamnu vandhen.saravanan decodes la nethu paathuten.but niraiya details soli irukeenga

  • @najiyaac8472
    @najiyaac8472 Рік тому

    What a coincidence, same story just now I saw in saravana decodes.
    He told his age was 12

  • @roseyrose8390
    @roseyrose8390 Рік тому

    Saravanan siridhu neram munbe idhe case solli irundhalum, adhai vida soopper thelivaha sonneerkal...👍

  • @sriramregunathan3838
    @sriramregunathan3838 Рік тому

    Outstanding video bro after long time... Very very much tragic , psychic story.😢.... Jae dropping moment every second 😮... Unga videos laye idhu romba romba different 👏👏👏👏 hats off

  • @jehovahshamma5368
    @jehovahshamma5368 Рік тому +1

    நேற்று இந்த உண்மை கதையை வேறொரு சேனலில் பார்த்தேன...... 70% கதை வேறு மாதிரி இருந்தது

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs Рік тому +3

    நான் தான் பிரதீப் பேசுறேன் அனைவருக்கும் மாலை வணக்கம் ❤🇦🇪🥰

  • @arvindbabu9022
    @arvindbabu9022 Рік тому

    Totally different types of narration which one?

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Рік тому

    வணக்கம் சகோ..... பெற்றோர்கள்......எதை கற்றுக்.... கொடுக்கிறாளோ.....அதை தான் பிள்ளைகள் கற்றுக் கொள்கிறார்கள்...... இதுக்கு... காரணம் பெற்றோர்கள்... தான்.... நன்றி....

  • @minklynn1925
    @minklynn1925 Рік тому +1

    எலிசபெத் வாலிப வயது துரதிர்ஷ்டவசமாக இருந்துள்ளது

  • @fathimam1395
    @fathimam1395 Рік тому

    Put real photos pradeep

  • @niloferashia1073
    @niloferashia1073 Рік тому +2

    Natha 1st comment ❤️

  • @kandhasamyrevathi2181
    @kandhasamyrevathi2181 Рік тому

    😀😀😀😀

  • @winstondraj9770
    @winstondraj9770 Рік тому

    Enna pradeep 18 age keela illa pasaga name solla mattenu solluva ippa 4 kolanthaiga name sollirukka.... Ithu sari pradeep.... Ne unnoda status la irunthu korayatha.... As a bro va solren....

  • @sudhaammu6995
    @sudhaammu6995 Рік тому

    Enaku intha case yeppavo therium bro but unga voice la kekanum nu na keta bro👍👍

  • @saransaravanan.electricpow5547

    👍

  • @praveenkumar.r7272
    @praveenkumar.r7272 Рік тому +5

    Hi pradeep ... I am a big fan for your videos.. in the mean time I guess most of us who follow you will follow Saravanan decodes too. So doesnt matter if you put the same content may be you are not aware of that, but I suggest you to cross check that you guys don't put it at the same time .. .mathapadi your work is THE PERFECT . 🎉❤

    • @pavithrasadhana
      @pavithrasadhana Рік тому

      Sss2#2$😊😢😮😂😮🎉🎉😂😂😊😮😮😅😮😮🎉😮😮😮😂