ஆங்கில படத்தை மிஞ்சும் உண்மை கதை‌ | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • ஆங்கில படத்தை மிஞ்சும் உண்மை கதை‌ | Pradeep Kumar
    Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 152

  • @PradeepKumarReader
    @PradeepKumarReader  Рік тому +11

    Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience

  • @ramyabharathi1825
    @ramyabharathi1825 Рік тому +36

    நான் பார்த்த வீடியோலயே மிகவும் கண் கலங்கவைத்த பதிவு 😢 ஒரு app create பண்ற அளவுக்கு அவர் intelligent ah இருந்தாலும் அந்த பெண் மேல் கொண்ட கண்மூடி தனமான காதல் அவர் வாழ்க்கையே அழித்துவிட்டது .. அவருடைய ஒட்டுமொத்த கனவையும் அளித்துவிட்டது .. அந்த பெண்ணிற்கு தண்டனை எதுவும் வழங்காமல் இருப்பது கவலையாக உள்ளது 😟

  • @suganyakailasam4112
    @suganyakailasam4112 Рік тому +55

    முதன்முறை பேசுவதற்காக அவர்கள் பணம் கேட்கும் பொழுதே இவர் உஷாராகி இருக்க வேண்டும்,பல நல்லவர்கள் கண்மூடித்தனமாக உண்மையாக காதலித்து கெட்டவர்களிடம் வாழ்க்கையை தொலைத்து இருக்கிறார்கள்.

    • @sureshselvan1717
      @sureshselvan1717 Рік тому +1

      சந்தோசம். ஆனா நீங்க அப்போ உண்மையான person ah.TELL MEE

    • @kumarimr9048
      @kumarimr9048 Рік тому +1

      Good evening akka 🙏🙏🙏

    • @suganyakailasam4112
      @suganyakailasam4112 Рік тому +1

      @@kumarimr9048 Good evening brother 👍

  • @kircyclone
    @kircyclone Рік тому +43

    இந்த கதையை கேட்கவே மன உளைச்சல் aa இருக்கே...

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 Рік тому +14

    சரியான ஏமாற்று பேர்வழியாக இருக்கிறாளே.சட்டத்தை எப்படியெல்லாம் தனக்கு சாதகமாக்கி இருக்கிறாள்.தண்டனை கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும்.நல்ல பதிவு.

  • @babuachu2622
    @babuachu2622 Рік тому +2

    Ippadiyuma oru ponnu iruppa nu viyanthu ponen ... No words to say

  • @LovelyAmmu2007
    @LovelyAmmu2007 Рік тому +13

    இந்த மாதிரி பெண்கள் கூட இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு நல்லவனை சித்திரவதை செய்து அவனை தற்கொலைக்கு தூண்டி இருக்கிறாள். இவளுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும் என்று ஒரு பெண்ணாக நான் விரும்புகிறேன்

  • @AnandKumar-ek1xe
    @AnandKumar-ek1xe Рік тому +41

    Ethuku ya thumnail la intha Ai characters vanthu kathitae irukanga.....athu samantham ilatha mathiri irrelevant ah feel aaguthu...

    • @JZER00
      @JZER00 Рік тому +5

      Nalla sonne pa nee 😂

    • @gopalmani6759
      @gopalmani6759 Рік тому +3

      Exactly.well said.

    • @rajcreations3710
      @rajcreations3710 Рік тому

      Athanala thana ulla vanthu pakra ne

    • @nambunayagam9789
      @nambunayagam9789 Рік тому +1

      நானும் ஓவரா விளம்பர போடுறதுக்காக இவரு வீடியோ பாக்காம இருந்தேன் சில மனிதனோட குறையா வந்துட்டு சொல்லக் கூடாது ஆனா நம்ம இறக்கப்பட்டாலும் நீ என்ன சொல்றது நான் என்ன கேட்கிறது அப்படிங்கற மாதிரி தான் இவரோட பிரதிபலிப்பு தெரியுது பிரதீப் நீங்க சம்பாதிக்கணும் அப்படின்னா விளம்பரம் அப்படின்னு தனியா ஒரு சேனல் ஒன்னு ஆரம்பிங்க எங்களுடைய காசுல நீங்க வாழ்க்கையை நடத்துனர் அப்புறம் எதிர்பார்க்காதீர்கள்

    • @AnandKumar-ek1xe
      @AnandKumar-ek1xe Рік тому +3

      @@rajcreations3710 athunala ellam vanthu pakala avaroda narration and content nalla iruku vanthu pakren.....but intha thumnails ah pathathan..video pakanum ngra interest vara matenguthu....

  • @valendrea29
    @valendrea29 Рік тому +23

    There were so many red flags before the marriage, yet Zhai was adamant to marry her. Well, what can we deduce from this. Zhai had dig his own grave.

  • @andranking5890
    @andranking5890 Рік тому +6

    இந்த ஆளு பாவம்... திறந்த புத்தகமா இருந்து இருகாரு... 😢😢😢 And emotional fool ah vum irunthu irukaru....

  • @evanjjeba5706
    @evanjjeba5706 Рік тому +9

    Oh my God....she was not emotionally damaged, he made him to feel like that...True ah love pannavangala ipadi yematha yeppadi tha manasu varudho 😢

  • @stalinraj981
    @stalinraj981 Рік тому +3

    Super video... Good awareness. Any way RIP to Giyang😢😢😢

  • @dolly-quin
    @dolly-quin Рік тому +3

    Adaa Chaa... Enna koduma pa.... Paavam antha Manusha.... 😭😭😭😭😭😭😭😭.....

  • @lifetrjk5303
    @lifetrjk5303 Рік тому +5

    The man love her because her beauty only... Not love her because her character... Therefore this all occur

  • @ThalaAjithKumarfanprakash
    @ThalaAjithKumarfanprakash Рік тому +4

    அவன் மேல்தான் தவறு என நினைக்கிறேன் என்ன தவறு என்றால் ஒரு முறை பணம் கேட்ட உடன் அவளுடன் இருந்து வந்திருந்தா எந்த பிரச்சினை இல்ல😢😢

  • @Bhangaruvlogs
    @Bhangaruvlogs Рік тому +3

    Ayyoo pavum anthaa manushan...unmaiya love pannathu oru kuththama 😢😢....eva ellam ponne kedaiyathu ratchasi😢

  • @babua3462
    @babua3462 Рік тому +2

    🙏 இவனுக்கு அறிவு இருக்கானு தெரியல

  • @Wyness
    @Wyness Рік тому +4

    Bro thumbnail eh maatunggeh

  • @iskandar2758
    @iskandar2758 Рік тому +4

    Ai killing me softly

  • @sathishsrilakshmi750
    @sathishsrilakshmi750 Рік тому +3

    ஆண்களுக்கும் பாதுகாப்பு சட்டங்கள் வேண்டும்

  • @Senthilnathan24
    @Senthilnathan24 Рік тому +4

    வாழ்க்கையில் ஏட்டு அறிவை விட உலக அறிவு முக்கியம் எப்பொழுது அந்த பெண் வீட்டு பத்திரத்தை காடினாலோ அன்றே தெரிந்திருக்க வேண்டும் இவள் ஒரு பண்ணப்பெய் என்று

  • @Bubblecandylove
    @Bubblecandylove Рік тому +9

    Please avoid this type of AI thumbnail. Looks bad and irritating.

  • @taniyajulius2847
    @taniyajulius2847 Рік тому +1

    Pradeep anna atha yellow tshirt nalla iruku..athaye ini try panalame

  • @omarmorgan4887
    @omarmorgan4887 Рік тому +2

    Very sad story 😢😭..

  • @jaseriyaz5581
    @jaseriyaz5581 Рік тому +24

    How can a person be this foolish in the name of love? Why didn't he leave her when she demanded money even to talk to her?

  • @margrette9848
    @margrette9848 Рік тому +2

    Thank you bro.. All your videos are clear and extremely entertaining. Clear vocal explanation.
    That man was extremely talented and attained success through his talent , skills and hard work but lost everything to a woman who was a serial cheater, this shows the weakness of every human..
    A famous saying quotes: Behind every man's success there is a strong woman and behind every man's downfall there is a greedy woman. In this case behind a great man's downfall and death was a greedy woman too, he should have taken steps to overcome his grief and defended himself through legal opinions instead of Suicide.
    Poor man RIP.
    That lady has been cursed with all the money she earned by men's tears. The money will soon be her grave.
    The government should definitely take action against her and book her under fraud, cheating, afflicting death, harrasment, public nuisance, and many more.
    😢

  • @_thamaan_1991
    @_thamaan_1991 Рік тому +1

    ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே ..... எல்லோரும் ஆணால் பெண்ணுக்கு அதிக பாதிப்பு என்று கூறுகிறார்கள் ..... ஆனால் இருபாலரிடமும் தவறுகள், குற்றங்கள் நடக்கிறது .... எதார்த்தமான உண்மை என்னவெனில் , ஒரு குடும்பத்தின் வளர்ச்சியில் ஆணை விட பெண்ணுக்கே அதிக பங்கு உள்ளது ..... ஒரு பெண்ணின் பண்பு தான் அக்குடும்பத்தின் முதுகெலும்பு ......

  • @rashi6399
    @rashi6399 Рік тому +2

    Padicha muttal nu solluvangaley atha intha caina karan

  • @kunjabalan8231
    @kunjabalan8231 Рік тому +1

    Your new jacket looks very nice.

  • @AbdulMajeed-bi3je
    @AbdulMajeed-bi3je Рік тому

    Thanks sir Good real story

  • @premnathranjanprem7685
    @premnathranjanprem7685 Рік тому +3

    Tale super video talee

  • @arokiyasamy344
    @arokiyasamy344 Рік тому +2

    பிங்க்.கடைசிய.சொன்ன.வார்த்தைகள்தான்.உன்மை

  • @MC-SATHISHP
    @MC-SATHISHP Рік тому +7

    Yaarula intha vdo va 1.5x la pakarigha 👀

  • @thenmozhi4377
    @thenmozhi4377 Рік тому

    Advertisement timing ah konjam korachikonga pls

  • @telugenaswasa352
    @telugenaswasa352 Рік тому +1

    Ide Malaysia va irunda purusan perle insurance potu avana akkalum tambiyum accident le kone potruvange avlo nalla vange ilena veediki veedi koil kata mudiyuma restaurant vange mudiyuma. Silathu veliye teriyum palathe teriyathu veliye 😢

  • @mahi110880
    @mahi110880 Рік тому +1

    Adi paavi ... she loves only his money. Paavam Xiang.

  • @user-rf5rm8zc1o
    @user-rf5rm8zc1o Рік тому +1

    Intha alavuku thiramaiya iruntha avaruku oru ponnu panathukaga ipadi poi solli yemathi panam parisiruka atha avarala kandupuka mudiala Ava panathukaga than ipadi pandranu theriala. Athuku than love pannalam kan mudi thana ma love panna kudathunu ithu example

  • @user-ox1pm5vd1f
    @user-ox1pm5vd1f Рік тому +1

    If we got sixth sense human not do like in other country my country & over world....take that example of your country in Manipur🧐💪

  • @G.S.RedBaasha
    @G.S.RedBaasha 8 місяців тому

    She is Pritviraj in Kana Kandaen Movie bro….
    🇻🇳🦁🔥🇮🇳

  • @1889shalu
    @1889shalu 2 місяці тому

    Ipadi thane varathatchanai kettu kodumai pandre pengalukum mana ulaichal irukum.

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Рік тому +3

    தமிழகத்தில் இந்த புள்ள மாதிரி இருக்கணும் அப்ப தெரியு

  • @sushmithas504
    @sushmithas504 Рік тому

    Pradeep can u upload your channel bgm it's nice to hear

  • @telugenaswasa352
    @telugenaswasa352 Рік тому +1

    Ivalamari nadarite katikite sagarathe vida kalyanam panamale irukalam

  • @sivagamiarunachalam1102
    @sivagamiarunachalam1102 Рік тому +5

    முட்டாள். ஆரம்பத்திலேயே விவரமறிந்து விலகி இருக்கலாம்

  • @NarayanNarayan-yf8wj
    @NarayanNarayan-yf8wj Рік тому

    Semma bro

  • @chandlar40
    @chandlar40 Рік тому +5

    this issue clearly says the guy wanted to do suicide only :(

  • @Chinatamaraic
    @Chinatamaraic 2 місяці тому

    Yes. Must have rules to protect gents.
    They also cheated by ladies.

  • @joshvisuals4851
    @joshvisuals4851 Рік тому +2

    Ada paavi 16 kodi per month daaa.... Ponaa varumaa... 🤧😒🙄

  • @syedshaik
    @syedshaik Рік тому

    Can extend the coupon?

  • @santhanalakshmi160
    @santhanalakshmi160 9 місяців тому

    What is the use of being a great intelligent... can't judge the lady who is not good..😮

  • @vjrio5724
    @vjrio5724 Рік тому

    iooo ads kuda pathula polaaa

  • @mpsrworkfromhome
    @mpsrworkfromhome Рік тому +6

    எல்லா video thumbnail-லயும் ஒரே பொண்ணு சாயலா இருக்கு - பாக்க bore அடிக்குது bro 🤷‍♀️ இது எப்படி இருக்குண்ணா ஒரே பொண்ணு திரும்ப திரும்ப வித விதமா கொல்லப்படுற மாதிரி 😜

  • @anandhanraja4830
    @anandhanraja4830 Рік тому

    S

  • @kohila1045
    @kohila1045 Рік тому

    Why lots of ad unwanted

  • @PalaniKumars-ds1eg
    @PalaniKumars-ds1eg Рік тому

    Supper bro

  • @maduraiironaddicts1943
    @maduraiironaddicts1943 Рік тому

    Mr.pradeep from now on,,u will be called as manmathan sir simbu ,,, and u will b the guardians of men and soup boys. Now U will posses the power of Thor ,

  • @currentpolitics6134
    @currentpolitics6134 Рік тому +1

    Bro blue whale game pathi podunga yen bann pannanga

  • @truthalwayswin2952
    @truthalwayswin2952 Рік тому

    If u r in marriage,Watever crime u do it is not considered as offence. They are taking it as a reason for divorce tats all. So ita giving chance for both men and women to do watever they want. If its a illegal affiar,having attraction towards same sex,not interested in sex due to some mental issue, loving other person and marrying the guy/girl due to parents force should be punished bcoz they already know abt them and they knw tat tis marriage cant be contined for so long. Its like causing mental abuse to other person whomever marrying them. Law should be changed

  • @Petloveisgood
    @Petloveisgood Рік тому

    Enaku ambalaingala patha kooda payam therila ambalaingala aati vaikura oru sila pengala patha tha payam example my mom she ruined whole family life

  • @indhumathi2046
    @indhumathi2046 Рік тому +3

    Bro next time add 5min pesuna unsubscrieb paniduva

  • @veeraputhiran.p
    @veeraputhiran.p Рік тому +1

    Costly item

  • @ungaliloruvann7966
    @ungaliloruvann7966 Рік тому +1

    He have dig his own grave. There where so many signs where he could have understood she is not true on her love. She is a gold digger. But he din understand those signs.

  • @braveone6717
    @braveone6717 Рік тому +2

    Thumbnail is very irritating

  • @user-zo3kh3ll6g
    @user-zo3kh3ll6g Рік тому

    Ai website name

  • @karthikeyanlakshmanan9084
    @karthikeyanlakshmanan9084 Рік тому +1

    He’s Mad

  • @frenchnglish
    @frenchnglish Рік тому

    Good evening bro

  • @prameswaranvijay8375
    @prameswaranvijay8375 Рік тому

    Double standard world. If man was abused it's okay and no one will take it serious.

  • @deepaj3899
    @deepaj3899 6 місяців тому

    Pavam ziyang😔

  • @Niki-mi1qk
    @Niki-mi1qk Рік тому +2

    3 per theriyala? Please discuss

  • @suzysinathamby2899
    @suzysinathamby2899 Рік тому +2

    He is a silly fellow who earns money and do not know how yo live hus own life and why must he commit suicide, instead he should find out the truth of that woman and hand her over to the police so that all his problems should have solved rather then whenever she demand money he gave all his earnings to her its such a waste. This is a good lesson if a man or woman are demanding for money after marriage just divorce them rather then to commit suicide.

  • @MassTamizhanFF
    @MassTamizhanFF Рік тому +1

    Women ☕☕☕

  • @prempuru6341
    @prempuru6341 Рік тому +1

    She is such a greedy and fraud pig. Pity him. He shouldn't entertain her in the name of love. Rip

  • @myview5301
    @myview5301 Рік тому

    Good job sir boys also have a feilings ❤

  • @joicinsamithakasparraj5333
    @joicinsamithakasparraj5333 Рік тому +2

    இந்த ஆள் லூசா இவ்ளோ படிச்சி பணம் சம்பாதிச்சு என்ன பிரயோஜனம்

  • @praveencaffasso4133
    @praveencaffasso4133 Рік тому

    No government or no world going to care men. 😒🙄

  • @GGSRI1005
    @GGSRI1005 Рік тому +1

    ipdi oru eamaali yaa😢

  • @suyakisaneeshwar8506
    @suyakisaneeshwar8506 10 місяців тому

    Tamil nadu matrimonial apdithaa irukku

  • @m.sdreamcollections3161
    @m.sdreamcollections3161 Рік тому

    First like and first comment ✨

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e Рік тому

    பணத்துக்காக வார அன்பு காதல் நினைக்காது இந்த பொன்னு பன்றது தப்பு

  • @Anushka-xo9ds
    @Anushka-xo9ds Рік тому +4

    Ziang oru muttaal, thumbnail la original photos podunga like other channels, Unga channelkonnum notice varaadhu.

  • @omnamshivashiva5284
    @omnamshivashiva5284 Рік тому +1

    She is blackmailing

  • @mariapauline8732
    @mariapauline8732 Рік тому

    Girl should be given lifelong in jail punishment. she will again cheat many.

  • @jkme4119
    @jkme4119 Рік тому +1

    Ivan engayo oru aagavaliyata iruku....... Padichu ivlo arivu irunthu enna prayojanam........ Makku muttal ah iruku🤔🤔....

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs Рік тому +3

    நான் தான் பிரதீப் பேசுறேன் அனைவருக்கும் மாலை வணக்கம் உறவுகள்❤

  • @thinakaran1963
    @thinakaran1963 Рік тому

    Enada nee .. avalo kaasu vechuruka oru lawyer appoint panni case deal panrathu vitutu ipdi iruka… software guys konjam soft thaan irupingalo… mechanical payan kitha mathi irunthaa avaa kathai veraa thaaan

  • @omnamshivashiva5284
    @omnamshivashiva5284 Рік тому +1

    She is not perfect for family life,she do a marder of one person for money

  • @rufusmartin7
    @rufusmartin7 Рік тому +1

    Kiruku paya...😂

  • @sulaimanm6198
    @sulaimanm6198 Рік тому

    Pp

  • @yogibluestacks
    @yogibluestacks Рік тому +2

    10min video laa 7min advertisement potaa ungaa channel yar papa enimell.. Worst

  • @r_lamack166
    @r_lamack166 Рік тому

    A greedy woman

  • @kaliyappan1943
    @kaliyappan1943 Рік тому

    உலக மகா காஞ்ஞியா இருப்பான் போல

  • @prasalyab6552
    @prasalyab6552 Рік тому

    First

  • @indhu5227
    @indhu5227 Рік тому

    iptilamah mudal ah irupanga

  • @rcorrektvisvanathan4581
    @rcorrektvisvanathan4581 Рік тому +1

    ஜாய் ஒழிக 😢😢

  • @bhuvanesh945
    @bhuvanesh945 Рік тому

    Zia vum yen pondati mariye

  • @GGSRI1005
    @GGSRI1005 Рік тому +1

    ivan ivlo fool ah😢

  • @dharunraj1194
    @dharunraj1194 Рік тому

    Inda channel owner and subscribers lam appan peru teriyada tevidiya payaluga😂

  • @malikaamalikaa5676
    @malikaamalikaa5676 Рік тому

    Aiyo enda abalaya ennannu solradu chee muttal

  • @stephenchristopher4380
    @stephenchristopher4380 Рік тому

    Dai sunni

  • @PrakashReddy-ii8vw
    @PrakashReddy-ii8vw Рік тому

    இந்த பைத்தியக்காரன் கதை செல்லுரையே உனக்கு வேலை இல்லையா

    • @jayaleela
      @jayaleela 5 місяців тому

      Neenga ean comment panringa. Ungaluku vela illaya. Avaru youTube channel panranga.