முழுநேர பக்திமானும் அகால மரணம் அடஞ்சிருக்காங்க... பக்தியே இல்லாத நாத்திகவாதியும் 100 வருசத்துக்கு மேல வாழ்ந்துருக்கான்.. சின்ன சின்ன குழந்தையும் இறந்துட்ருக்கு.. இத போல எதாவது இயற்கையா நடக்குற ஒரு சில விஷயத்தை தூக்கிட்டு அலையாத்தீங்க
அந்த நடிகர் அன்று சபை நாகரீகம் இன்றி அனைத்து ஜோதிடர்களையும் விமர்சித்ததை ஏன் யாரும் பொருட்படுத்தவில்லை? "பகுத்தறிவுவாதி" (?) என்றால் ஆணவத்துடன் பேசமுடியும் என்ற சூழலை முதலில் தமிழகத்தில் மாற்ற வேண்டும்.
டேய் உண்மையா வே அன்னைக்கி ஓரு ஜோதிடர் சொன்னாரு டா இடுப்பு கு மேல பிரச்சனே னு 💯💯💯 அனா இவரு ரொம்ப கேவலாமா அவர திட்டிட்டாரு அப்பறம் அந்த ஜோதிடர் bed 2 கோடி கட்டி நாறு இது மாரி உங்களுக்கு நான் சொல்லுறது நடக்கும் னு அந்த bed ல மாரி வெண்ணம் னு சொல்லிட்டாரு நீ க நம்பலான போய் full வீடியோ பாரு nga ❤️
அவர் ஜோதிடத்தை பலித்து பேசியதின் விளைவு தான் இந்த மரணம் என்றால் அவர் ஒன்றும் துடி துடித்து கொடூரமான முறையில் மரணம் அடையவில்லை.🙄 நல்ல மரணமாக தான் அவருக்கு அமைந்துள்ளது😒🥺😢
@@manisugan_with_avin. உண்மை தான்...! மனிதனா பிறந்த அனைவருக்குமே வலிகள் எதில்தான் இல்லை? என்னை பொறுத்த வரை பெண்களின் பிறசவ வலியும் இதுவும் ஒன்றுதான்.. பிறசவ வலியில் இறந்தவர்கள் அதிகம் பேர்...😰இது அந்த நிமிடமே வரக்கூடிய கொடூர வலியே தவிர, அவர் சாலை விபத்தின் மூலம் கை, கால்களை இழந்தோ அல்லது பக்க வாதத்தின் மூலம் கிடையிலே கிடந்தோ அவர் மரணம் அடையவில்லை என்பதே எனது கருத்து. இறைவனின் கணக்குப் படி மரணம் என்பது ஒரு விதியே தவிர ஜோதிடம் கிடையாது..🥺
@@bikaripaxtan4746unga Science namba earth round shape nu solradhuku munnadi ehh namba Tamil ancient books la sollirukanga. Nostradamus prediction ungaluku theriyuma. Adhu maximum nadhandhuruku.
ஜோதிடர் கூறுவதை வழிகாட்டியாக எடுத்து கொள்ள வேண்டுமே தவிர, அதையே நம்பி சோம்பேறியாக நல்ல வேளை வரும் என்று காத்திருக்க கூடாது. நமது கடமையை நாம் செய்து கொண்டுதான் இருக்கனும்
யாரும் ஜோதிடத்தை குறை கூற வேண்டாம். ஜோதிடத்தை சரியாக கணித்தால் அது அப்படியே நடக்கும். நடந்தவைகளை கணித்துப் பார்த்தால் அப்படியே நடந்துள்ளது ஆனால் நடக்கப் போவதை யாராலும் சரியாக கணிக்க முடியாது நடக்கப் போவதை அப்படியே சொல்லிவிட்டால் மனிதன் அதை மாற்ற முயற்சிப்பான். உதாரணமாக இன்று ஒரு விபத்து நடக்கப் போகிறது என்று தெரிந்தால் அந்த விபத்தினால் ஏற்படும் பாதிப்பை குறைத்துக் கொள்ளலாம் உதாரணமாக கால் விரலில் அடிபட்டு ரத்தம் வருவதும் விபத்து தான் அடி பட்டு ICU வில் இருப்பதும் விபத்து தான் இதில் உங்களுக்கு எது வேண்டும் என தீர்மானிப்பது தான் நல்ல ஜோதிடம். நடக்கப் போகும் நிகழ்வை யாராலும் தடுக்க முடியாது நான் ஜோதிடன் அல்ல ஆனால் என் வாழ்க்கையில் ஜோதிடப்படியே நடக்கிறது. ஆனால் எல்லாம் முடிந்த பிறகு தான் தெளிவாகிறது. ஜோதிடக் கலை நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற மிகப் பெரிய பொக்கிஷம். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லா மக்களும் நல்லவர்களா? எல்லா அரசியல்வாதிகளும் நல்லவர்களா? எல்லா அதிகாரிகளும் நல்லவர்களா? அப்படித்தான் ஜோதிடர்களும்.
@@anbalaganvadivel3653 nee mahara laknam 8 am athipathi 7 IL atha guru paarkirar 8 am athipathi rasiathipathiyana sooriyanai guru paarkirar appo enakku ayul
@@rajiram8036 முதலில் உங்கள் குலதெய்வத்திடம் மனமுருகி பிரார்த்தனை செய்யுங்கள். பிறகு ஒரு நல்ல ஜோதிடரை தேடிச் செல்லுங்கள். தேடத் தேடத் தான் எதுவும் நமக்கு வசப்படும். ஆனால் ஜோதிடத்தையே முழுமையாக நம்பாதீர்கள். எதையும் ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள் இது கர்ம பூமி சிலவற்றை அனுபவித்துத் தான் ஆகவேண்டும் நம் குலதெய்வம் தான் நம் வழிகாட்டி.
Sir I have seen your so many videos without subscribing firstly I am sorry for that. But, today I saw your message which I am really impressed with I subscribed now sir.
He doesn’t predict properly but astrology is true .. these planets are revolving and induce the earth If any planet ( Jupiter or moon ) falls to the earth that so called living things will be destroyed from the earth
மாரிமுத்து He engaged in an intense match, displaying aggressive gameplay, and managed to score a remarkable 100 runs in a 20/20 cricket match. He fulfilled his purpose in this lifetime and witnessed success before his passing.
Om Shanti🙏. May God be with his family during this difficult time. Nan Marimuthu Sir video paatu, "his countdown starts" nu comment poten, I meant his career fall not his life. I'm sorry Sir🙏
ஜோதிடம் என்பது ஒரு கையேடு.... நல்வார்த்தைகளை நம்பிக்கை வார்த்தைகளாக ஏற்று கொள்ள வேண்டும்....எதிர்மறை வார்த்தைகளை எச்சரிக்கையாக எடுத்து கொள்ள வேண்டும்.... அவ்வளவு தான்.❤
தம்பிவணக்கம் அவர் பிறக்கும்பொழுது இறப்பும் எழுத பட்டது இதை நாம் தெரிந்துகொள்ள கூடாது என்று தான் முழுமையாக ஜோதிடம் பயின்ற குரு மார்கள் வெளியே சொல்வது கிடையாது யாரோ ஒருவர் கூறும் பொய்யால் அனைவரையும் தப்பாக பேசக்கூடாது இது அவரவர் மனதை பொருத்து எந்த துரையில் குற்றவாளி.இல்லை நாம் தான் கவனமாக இருக்கோனும் நன்றி வணக்கம்
Perfect astrologer prediction is almost 80% is happening. But I have seen only two perfect astrologer in 56 years of my life. Other astrologer prediction willbe 10% to 50% based upon their experience and learning. Anyway everyone fate can't be changed.
If I give a prediction to 100 people, atleast 5 to 10 percent will match 70 to 80 percent. The more vague it is the more accurate it will seem. Astrology is not better than guess. That is why it is Pseudoscience
அண்ணன் மாரிமுத்து அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் நானும் ஒரு சோதிடன் தான் ஒருவர் மரணத்தை அவர் அப்படி பேசியதால் தான் நடந்தது எனக்கூறுவது தவறு இதை ஒரு சில சோதிடர்களே பேசுவது வருத்தமளிக்கிறது சோதிடர் என்பவர் ஒருவருடைய துன்பத்தை போக்கி அதில் அவர் மகிழ்ச்சி அடைந்து அந்த மகிழ்ச்சியில் சோதிடர் மகிழ வேண்டும் அதை விடுத்து அவர் மரணத்தில் மகிழக்கூடாது சேகர் சோதிடர் சேலம்
நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம்.... ஆனால் தனிப்பட்ட முறையில் மற்றவர்கள் நம்பிக்கையை புண்படுத்துவது என்பது மனிதனை சீரழிய செய்யும்...ஒரு விஷயம்...
ஜோதிடம் 100% உண்மை. ஜோதிடம் கணிக்கும் முறையில் அதை கணிப்பவர் பிழை செய்யலாமே தவிர ஜோதிடம் பிழை இல்லை! நான் பார்த்தவரையிலே இவர் பல உபாசகர்கள், வாக்கு வன்மை பெற்றோரிடமிருந்தெல்லாம் சாபம் வாங்கிவிட்டார். எனினும் உயிரிழந்தவரை இன்னும் அவமதிப்பது போல் பேசுவது முறையல்ல! அவர் ஆன்மா சாந்தியடையவும் அடுத்த பிறப்பிலாவது உண்மையை உணர்ந்து பிறவிப்பயன் அடையவும் ஈசனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி 💐🙏
ஜோதிடம் எப்படி 100சதவீதம் உண்மையென்று கண்டுபிடித்தீர்கள்? எந்த ஜோதிடர் சரியாக சொல்றார்?அவர் பெயரை சொல்லுங்கள்? நானும் நிறைய பேரை பார்த்திட்டேன்..எல்லாருமே டுபாக்கூர் தான்... சரியாக ஜோதிடம் பார்க்கிறவரை சொல்லுங்கள்..
@@smk580ஜோதிடத்தை அருளியவர்கள் நமது சித்தர்கள். அனைத்துக்கும் மேலான பஞ்சபூத சாத்திரம் சிவபிரானால் அருளப்பட்டது. எனவே அதில் தவறிருக்க வாய்ப்பில்லை. சித்தர்கள் சொல்வதை புரிஞ்சுக்கவே ரொம்ப அறிவு வேணும்னா அவங்க சொன்னதை தப்புன்னு சொல்றதுக்கு எவ்வளவு அறிவு வேணும்?
Kadavuley illai nu solravanum saaga tha Poraan irukum nu solranvanum saaga tha Poraan😢.... so plz don't separate anyone on the basis of following any ideology or belief.... every God treat everyone equally... we lose one legendary person rip sir😢... he earn many people heart so he living his life meaningfully...that is the life😊... may his soul rest sir
There are 2 perspectives. 1)Feeling for that he is no more. 2)happy for leaving this world when he is brisk and healthy without facing the health struggles of aging
ஜோதிடம் மனிதனது நம்பிக்கையை அல்லது நிம்மதியை சீர்குலைக்கும். ஜோதிடம் எதிர் கால முயற்சிகளை செய்ய விடாது. வாழ்வை வெறுப்படைய செய்யும்.எண்ணம் போல வாழ்க்கை. எண்ணம் தான் வாழ்க்கை.
காணொளியின் ஆரம்பத்தில் நீங்கள் ஏதோ பலரும் பதிவிடுவதுபோல் ஜோதிடத்தை பழித்ததாள்தான் அவருக்கு இந்த மரணம் ஏற்பட்டது என்று கூறிவிடுவீர்களோ என்று நினைத்தேன்,, காணொளியின் முடிவில் சரியான விளக்கத்தையும் கொடுத்து முடித்துள்ளீர்கள்,, வாழ்த்துக்கள்,,,!!
மாரிமுத்து அப்பாவின் ஆத்மா இறைவனிடம் சேரட்டும் ஜோதிடம் முழுவதும் உண்மையும் அல்ல முழுவதும் பொய்யும் அல்ல அவர் இறந்தபிறகு இப்படி விவாதிக்க தேவையில்லை உங்கள் விளம்பரத்திற்காக இப்படி செய்யவேண்டாம் ப்ளிஸ்
ஆகச்சிறந்த படைப்பாளியை இழந்து விட்டோம்... மாரிமுத்து ஐயா அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!🥺🙏
எலுப்பு இல்லாத நாக்கு அங்கும் பிரலும்.. இங்கும் பிரலும் சகோ.....
பிறப்பின் போதே இறப்பும் தீர்மானிக்கப்பட்டிருக்கும்...
அவரது ஆன்மா சாந்தியடையட்டும்...
@@avanthika8962 பிறப்பின் போதே இறப்பு தீர்மானிக்கப்படாது. இறப்பு எப்போது வேண்டுமானாலும் வரும். பிறக்கும் முன்பே கூட..
அப்படி என்ன படைத்தார் னு தெரிஞ்சுக்கலாமா????
Marrimuthu Ku suniyam senjitaga😂
Thankyou 🎉🎉
எதுவாக இருந்தாலும் சரி கடவுள் நம்பிக்கை சிறிதளவாவது இருக்க வேண்டும்
எல்லாம் இறைவனின் செயல் மாரிமுத்து சாரின் புனிதமான ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முழுநேர பக்திமானும் அகால மரணம் அடஞ்சிருக்காங்க... பக்தியே இல்லாத நாத்திகவாதியும் 100 வருசத்துக்கு மேல வாழ்ந்துருக்கான்.. சின்ன சின்ன குழந்தையும் இறந்துட்ருக்கு.. இத போல எதாவது இயற்கையா நடக்குற ஒரு சில விஷயத்தை தூக்கிட்டு அலையாத்தீங்க
இறப்பு இயற்கைதான் . ஆனால்
ஆனவத்தின் உச்சம் மாரிமுத்து. அதற்கான தண்டைதான் கிடைத்துள்ளது.
அந்த நடிகர் அன்று சபை நாகரீகம் இன்றி அனைத்து ஜோதிடர்களையும் விமர்சித்ததை ஏன் யாரும் பொருட்படுத்தவில்லை? "பகுத்தறிவுவாதி" (?) என்றால் ஆணவத்துடன் பேசமுடியும் என்ற சூழலை முதலில் தமிழகத்தில் மாற்ற வேண்டும்.
சபாஷ் உண்மை
முட்டாளுக்கு என்னடா மரியாதை
இவர் இறந்ததும் இது போன்ற பேச்சுக்கள் வரும் என்று நன்றாக தெரியும்...
Crt
SSS
ஆணவம் நல்லதல்ல......
அப்போ முன்னாடியே சொல்ல வேண்டியது தானே
டேய் உண்மையா வே அன்னைக்கி ஓரு ஜோதிடர் சொன்னாரு டா இடுப்பு கு மேல பிரச்சனே னு 💯💯💯 அனா இவரு ரொம்ப கேவலாமா அவர திட்டிட்டாரு அப்பறம் அந்த ஜோதிடர் bed 2 கோடி கட்டி நாறு இது மாரி உங்களுக்கு நான் சொல்லுறது நடக்கும் னு அந்த bed ல மாரி வெண்ணம் னு சொல்லிட்டாரு நீ க நம்பலான போய் full வீடியோ பாரு nga ❤️
அனைத்து மதங்களிலும் ஒரே கருத்துதான்
பாவம் செய்யாதே
நன்மை செய் நல்லதே நினை
இறந்தவருக்கு இறங்கல் தெரிவியுங்கள் அவரை வைத்து விவாதம் செய்ய வேண்டாம்
Correct bro
இரங்கல்
the vidya paya madam studios. making money by one's death and sadness
இது விவாதம் அல்ல.. ஞாபகம்.. இருப்பவருக்கு இதன் மூலம் ஏதோ ஒரு செய்தி தெரிவதால் தவறொன்றும் இல்லை.
RATHA KANNEER MR RADHA VASANAM. IRANDHA PIRAGU MANDABAM KATTA KOODIYA MANA PAANMAI ULLAVARHAL INDHA NAATU MAKKAL. NALLAA IRUKUM PODHU DHAMBDIKU UDHAVA MAATAARGAL. UYIR ULLA VASTHUKALIL MIGA MIGA KEDU KETTA VASTHU MANUSHA JANMAM. ( SAMMANDHA PATTAVARGAL ) ENDHAA MANASILAYO
அவர் ஜோதிடத்தை பலித்து பேசியதின் விளைவு தான் இந்த மரணம் என்றால் அவர் ஒன்றும் துடி துடித்து கொடூரமான முறையில் மரணம் அடையவில்லை.🙄 நல்ல மரணமாக தான் அவருக்கு அமைந்துள்ளது😒🥺😢
நல்ல மரணமா heart attack evloo vali theriyumaaa
@@manisugan_with_avin.
உண்மை தான்...!
மனிதனா பிறந்த அனைவருக்குமே வலிகள் எதில்தான் இல்லை? என்னை பொறுத்த வரை பெண்களின் பிறசவ வலியும் இதுவும் ஒன்றுதான்.. பிறசவ வலியில் இறந்தவர்கள் அதிகம் பேர்...😰இது அந்த நிமிடமே வரக்கூடிய கொடூர வலியே தவிர, அவர் சாலை விபத்தின் மூலம் கை, கால்களை இழந்தோ அல்லது பக்க வாதத்தின் மூலம் கிடையிலே கிடந்தோ அவர் மரணம் அடையவில்லை என்பதே எனது கருத்து. இறைவனின் கணக்குப் படி மரணம் என்பது ஒரு விதியே தவிர ஜோதிடம் கிடையாது..🥺
@@esakirani1456 ss naanum anubavichu irukan...🥲kanavula kooda antha vali nyabagam varakoodaathunu nenachan
Rubbish it’s coincidental. Science has eradicated diseases and transformed lives. Astrology only brings misery
கல்லடி பட்டாலும் கண்ணடியும் படக்கூடாது சொல்லடியும் படக்கூடாது..
முற்றிலும் உண்மை
Solladi na ennathu
சரியான சொன்னேங்க.
That is very true words...1000 ,% true.......entha 3 words rommba mukiyam..oru manasanukku.....
Correct
அவரை இழந்து வாடும் உறவுகளுக்கும் குடும்பத்திற்கும் ஆல்ந்த இரங்கல் 😭😭
முடிவுரை 👌👌👌👍
இறந்த ஆன்மாவுக்கு மரியாதை கொடுக்கனும்.... அவதூறு பேசக் கூடாது.....
அறிவியல் வளர்ச்சி அடையாத அந்த காலத்திலேயே தமிழன் அண்டத்தையே ஆராய்ந்து விட்டான் இக்காலத்திலும் நடக்கப்போவதை சொல்பவர்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள்
🤦🤦🤦🤦🤦
@@bikaripaxtan4746sir ancient Greeks found earth was sphere and circumference of earth 2000 years ago
Correct ah sonninga kalanchiyam bro
@@KLYTfj7up 🤦🤦🤦🤦
@@bikaripaxtan4746unga Science namba earth round shape nu solradhuku munnadi ehh namba Tamil ancient books la sollirukanga. Nostradamus prediction ungaluku theriyuma. Adhu maximum nadhandhuruku.
உழைப்பால் உயர்ந்த நல்ல மனிதர்😢😢😢
RIP🙏
ADIKADI KOVAM PADUGIRAVARO MAARI MUTHU SIR. GOK.
100% சதவீதம் உண்மை...
யாருக்கு ஜோதிடம் மீது நம்பிக்கை இல்லையோ அவர்கள் ஒதுங்கி இருக்கவேண்டும்...
ஜோதிடர்களை குறைசொல்லகூடாது
மிகவும் சரியான கருத்து பிரதர் 🙏💐💐💐🙏
மாரிமுத்து சார் ஆன்மா வந்த வேலை முடிந்து விட்டது. அதனால அவர பத்தி வீண் பேச்சு வேண்டாம். அவர் ஆன்மா சாந்தி அடைய பிரபஞ்சம் துணை 🙏
Use less astrologer kaka utkara pana palm vizida kadai Kik of the astrologer believe all'mighty God
Love u sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Lot of Miss u💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
ஜோதிடம் என்பது உண்மைதான். விஞ்ஞானம் வளராத அந்த காலத்திலேயே கிரகங்கள் இத்தனை இருக்கிறது என்று கணித்திருக்கிறார்கள்.
Athula neraya thappa kanichu irukanga sir.. poi nalla check pannunga
@@saranyap2359enna thappu nu sollunga kepom
Unmailaye ungalaukku arivu irunthu science therinja intha maathiri nambave maateenga.....😂😂
@@tharunprakashd364 example :they added moon and sun to planet list. Moon and sun are not planets.
Respected 🙏 sir this time suitable absence of lord feet those beleive respect them not degrade astrologer sir
9.30 ku serial time vanthal.....
நெஞ்சம் கனத்து விடுகிறது. 😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
ஜோதிடர் கூறுவதை வழிகாட்டியாக எடுத்து கொள்ள வேண்டுமே தவிர, அதையே நம்பி சோம்பேறியாக நல்ல வேளை வரும் என்று காத்திருக்க கூடாது. நமது கடமையை நாம் செய்து கொண்டுதான் இருக்கனும்
Vazhikaati naa unga appa amma kitta kelunga not josiyar . Unaku pasicha amma taan sooru poduvaanga ..josiyan illai . Manithana piranthalae santhosam thukkam varum . Athu taan vazghkai .. ukkantha eduthulae oruthan sambarikuraan avan josiyakaaran . Unnai nambu ...ethu nadanthalum ezhunthu vaa .. athu taan vazghkai ..
அப்படி புத்தியிருந்தால் சோதிடக்காரனை நான் ஏன் பாக்கனும்.
புத்தி மழுங்கியதால் தானே சாதகம் தெரியாத ஜாதகம் பார்பவனை பார்த்தேன்.என்னா அறிவு தம்பிக்கு
@@athimulambalaji4803 oh buthi illatina josiyakarana taan parkanumo.... josiyam free ya parpaanaa? Illa le .. athukum money venum le . Antha buthi iruntha le pothum.. poyum poyum oru josiyakaran kitta panatha koduthutu avan sollurae paithiyakara visayathai kekurathuku naan panam kodukanumaa..
Josiyan kaaranauku unga mathiri aal gaalalellam partha mutta pasanga mathiri thonum . Easy ah yemathalaam le
அதுக்கு எதுக்கு ஜோசியம் பார்க்கணும்? நாலு motivation speech பார்த்தால் போதாதா?
@@softwaresplease இப்ப தான அதெல்லாம் available ஆ இருக்கு.. இதுக்கு முன்ன??
எது எப்படி இருந்தாலும் எதிர்வரும் காலங்களில் நிச்சயமாக எல்லாரும் அவரவர் உடல் நிலை குறித்து பெரிதும் கவனமுடன் இருப்பது நல்லது
ஏம்பா ஏ... மனதில் பதிந்த ஐய்யாவின் வரிகல்
Sooper bro....indha nerathil thevayana vizhippunarvu
யாரும் ஜோதிடத்தை குறை கூற வேண்டாம்.
ஜோதிடத்தை சரியாக கணித்தால் அது அப்படியே நடக்கும்.
நடந்தவைகளை கணித்துப் பார்த்தால் அப்படியே நடந்துள்ளது
ஆனால் நடக்கப் போவதை யாராலும் சரியாக கணிக்க முடியாது
நடக்கப் போவதை அப்படியே சொல்லிவிட்டால் மனிதன் அதை மாற்ற முயற்சிப்பான்.
உதாரணமாக
இன்று ஒரு விபத்து நடக்கப் போகிறது என்று தெரிந்தால் அந்த விபத்தினால் ஏற்படும் பாதிப்பை குறைத்துக் கொள்ளலாம்
உதாரணமாக கால் விரலில் அடிபட்டு ரத்தம் வருவதும் விபத்து தான்
அடி பட்டு ICU வில் இருப்பதும் விபத்து தான்
இதில் உங்களுக்கு எது வேண்டும் என தீர்மானிப்பது தான் நல்ல ஜோதிடம்.
நடக்கப் போகும் நிகழ்வை யாராலும் தடுக்க முடியாது
நான் ஜோதிடன் அல்ல
ஆனால் என் வாழ்க்கையில் ஜோதிடப்படியே நடக்கிறது.
ஆனால் எல்லாம் முடிந்த பிறகு தான் தெளிவாகிறது.
ஜோதிடக் கலை நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற மிகப் பெரிய பொக்கிஷம்.
அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எல்லா மக்களும் நல்லவர்களா?
எல்லா அரசியல்வாதிகளும் நல்லவர்களா?
எல்லா அதிகாரிகளும் நல்லவர்களா?
அப்படித்தான் ஜோதிடர்களும்.
Can you give your astrologer name pl,? Sir.
MARIMUTHU SIR AVARGALIN JATHAGATHIL EPPOTHU LAKNATHIPATHI PALAVEENAPATTUM AAYUL STHANA ATHIPATHI 4,7,10 LA ERUNTHIRUPARGAL SURE SO AVARIN AAYUL KUARIVU BELO 60 OK
@@anbalaganvadivel3653 nee mahara laknam 8 am athipathi 7 IL atha guru paarkirar 8 am athipathi rasiathipathiyana sooriyanai guru paarkirar appo enakku ayul
@@rajiram8036
முதலில் உங்கள் குலதெய்வத்திடம் மனமுருகி பிரார்த்தனை செய்யுங்கள்.
பிறகு ஒரு நல்ல ஜோதிடரை தேடிச் செல்லுங்கள்.
தேடத் தேடத் தான் எதுவும் நமக்கு வசப்படும்.
ஆனால் ஜோதிடத்தையே முழுமையாக நம்பாதீர்கள்.
எதையும் ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள்
இது கர்ம பூமி சிலவற்றை அனுபவித்துத் தான் ஆகவேண்டும்
நம் குலதெய்வம் தான் நம் வழிகாட்டி.
@@HHiI-tw4zx நீ செத்த பிறகு.
மாரிமுத்து சிறந்த கலைஞர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம்.
Sir I have seen your so many videos without subscribing firstly I am sorry for that.
But, today I saw your message which I am really impressed with I subscribed now sir.
If you really feel the comment please give a like sir thank you
என் வாழ்வில் ஜோசியர் சொன்ன எதுவுமே நடக்கல எங்கள வச்சு ஜோசியர் தான் காசு பார்த்தார்😂
நல்ல ஜோசியர் தேடி கண்டுபிடியுங்கள்..
அனைத்து துறையிலும் போலி உண்டு
Kindal panathinga...elarukum elamum nadakum nu sola mudiyathu...
நீங்க fraud ஜோசியர்கிட்ட மாட்டுனா என்ன செய்ய சகோதரி.
He doesn’t predict properly but astrology is true .. these planets are revolving and induce the earth
If any planet ( Jupiter or moon ) falls to the earth that so called living things will be destroyed from the earth
❤❤😂😂
காக்கா உட் கார பனம்பழம் விழுந்த கதை ஆகிடுச்சு அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்
இறந்ததுக்கு அனுதாபம் செய்யாமல் விவாதப் பொருளாக்காதீர்கள்💐🙏 மாரிமுத்து சார் சொன்னதில் தவரே இல்லை
எதுக்கு சார், அனுதாபம் சொல்லுங்கள்,, அரபு நாடுகளில் கடவுள் , இல்லைன்னு சொன்னா, பிரம்படிதான், ஹிந்து கடவுள் னா இளக்காரமா?
தவறு என்பதே சரி
தமிழை சரியாக எழுதுங்கள்
entha petchu maththavankalukku use agum
இறந்ததுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஆனால் அதுக்கு அவரேதான் காரனம். ஒரு ஆளையாவது துனைக்கு அழைத்துச் சென்று இருக்கலாம். காப்பாற்றி விடுவார்
Religion is poison particularly Islam, Christianity etc.
Romba sari thambi... Nandri
ஒருவர் இறந்த சோக நிகழ்வில் இந்த மாதிரி மூடநம்பிக்கை விவாதங்கள் தேவை இல்லாதது.
ISRO also believes in astrology.. stop being blind
@@loveisriveroflifemystic9887oh is it. How.
Poda fool, jothidam is a complex science. If you don't know shut up
Astrology real not fake
Who told u its a superstitious concept??
Have u ever came across any true astrologer??
If not keep away, no one needs ur comment.
தக்க பாடம்..!
மக்கள் ரசிப்பதற்காக தன்னையும் மீறி ஆணவ பேச்சு..திமிரு பேச்சு..எந்த ஒரு நம்பிக்கை யும் அவமானம் பண்ண கூடாது..!
Super namba ❤
ஜோதிடம்.. நம்புறவங்களுக்கு நம்பிக்கை, நம்பாதவங்களுக்கு மூடநம்பிக்கை.. ஜோதிடம் நம்புறவங்களுக்கும், நம்பாதவங்களுக்கும் காலம் கொடுக்கவேண்டியதை கொடுக்கும்..
Jothiedam cheating pantrathu than.
Apdi illa bro josiyam la neraiya science irruku but indha field la neraiya poligal irrukanga adha idhoda drawback
@@குட்டி-த1ற நான் ஜோதிடம் எதிர்க்கவில்லை ப்ரோ.. பொதுவா என்னோட அனுபவதுல சொன்னேன். ஒன்னு முழு மனதா நம்பனும், இல்லைனா நம்பக்கூடாது.
RIP மாரிமுத்து SIR. ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்🙏
Jothidam unmai tha adha namaluku solura josiyar tha fraud a irupanga....epavumey jothidam unmai tha....
Maarimuthu sir sonnadhu 💯 correct
ஆழ்ந்த இறங்கள் அவரின் ஆன்மா இறைவனின் திருவடியை சேர வேண்டுகிறேன்.🙏
ஜோதிடம் உண்மை. ஜோதிடர்களில் யார் சரியானவர் காலம் பதில் தரும்.
Super Anna vara lavail ❤❤❤
அவர் இறந்தது உங்களுக்கு எல்லாம் சந்தோசமா இருக்கில்ல நீங்க நல்லா இருங்கள் அவர் ஆத்மா உங்களை வாழ்த்தும்
Moodevi athu old video 😮
S vaya adaki pesanum
@@happysad4828 edho sir old video... 1 hour ku munadi pota video va
Why do u talking about him?.he is died please leave him
சரி அறிவியல் வளர்ச்சி இல்லாத டைம் லேயே அம்மாவாசை பவுர்ணமி எல்லாம் இந்த தேதி ல வரும்னு எப்படி கண்டு பிடிச்சாங்க
இறந்தவர் தெய்வத்துக்கு சமம் , அவர் நல்லவர் ஆனாலும் சரி கெட்டவன் ஆனாலும் சரி ரெண்டுமே ஒன்னு தான் , யரா இருத்தலும் நல்ல ஆதுமா தான்
மனம் போல் மாங்கல்யம் ; எண்ணம் போல் வாழ்க்கை
வாக்குபலிதம் உள்ளவர்கள் தான் ஜோதிடம் பார்க்க முடியும். வாக்கு நிஜமானதற்கு நீங்கள் ஒரு உதாரணம். ஆழ்ந்த இரங்கல்
I'm big fan of his acting from ethirneechal ..sad to hear this..rest in peace 😌😌
அவசியமற்றது அவரைப் பற்றிய விமர்சனங்கள். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
மாரிமுத்து He engaged in an intense match, displaying aggressive gameplay, and managed to score a remarkable 100 runs in a 20/20 cricket match. He fulfilled his purpose in this lifetime and witnessed success before his passing.
நன்றி தம்பி வாழ்த்துக்கள்
Bro, sorry I misunderstood you. The message you give in the end is perfect..
👌அருமையான விளக்கம்| உங்கள் திறமையான பேச்சுக்கு🙏
இவரை போல, உருப்பப்படாத நிதிக்கும் இந்த நிலை வரணும் 😊
Om Shanti🙏. May God be with his family during this difficult time. Nan Marimuthu Sir video paatu, "his countdown starts" nu comment poten, I meant his career fall not his life. I'm sorry Sir🙏
மாரிமுத்து அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
ஜோதிடமே தேவையில்லை எண்ணம் போல் தான் வாழ்க்கை
200% correct. Ella subconscious mind la dha iruku.
Idha enga v2la naa sonna kaluvi oothuraanga
Appo lollu பத்து saavu
@@Hariharii-s7wப. றற
அது கிடக்கட்டும் ஊடகம் செய்த செயல் கேவலம் இல்லையா
ஜோதிடம் என்பது ஒரு கையேடு.... நல்வார்த்தைகளை நம்பிக்கை வார்த்தைகளாக ஏற்று கொள்ள வேண்டும்....எதிர்மறை வார்த்தைகளை எச்சரிக்கையாக எடுத்து கொள்ள வேண்டும்.... அவ்வளவு தான்.❤
அதற்கு நீங்கள் நல்ல அட்வைஸரை தான் பார்க்க வேண்டும். ஜோதிடரை அல்ல.
Vanakam very good nice speaking ilove God bless
தம்பிவணக்கம் அவர் பிறக்கும்பொழுது இறப்பும் எழுத பட்டது இதை நாம் தெரிந்துகொள்ள கூடாது என்று தான் முழுமையாக ஜோதிடம் பயின்ற குரு மார்கள் வெளியே சொல்வது கிடையாது யாரோ ஒருவர் கூறும் பொய்யால் அனைவரையும் தப்பாக பேசக்கூடாது இது அவரவர் மனதை பொருத்து எந்த துரையில் குற்றவாளி.இல்லை நாம் தான் கவனமாக இருக்கோனும் நன்றி வணக்கம்
இங்கே வருவது எண்ணங்களின் உணர்சிகளின் ஆழ்மன வெளிப்பாடு அது மிகவும் வலிமையானது
ஓம் பிரபஞ்சமே சுவாக
Perfect astrologer prediction is almost 80% is happening. But I have seen only two perfect astrologer in 56 years of my life. Other astrologer prediction willbe 10% to 50% based upon their experience and learning. Anyway everyone fate can't be changed.
Very true, I tested all type of astrology and no one near 60%
If I give a prediction to 100 people, atleast 5 to 10 percent will match 70 to 80 percent. The more vague it is the more accurate it will seem. Astrology is not better than guess. That is why it is Pseudoscience
எனக்கு தெரிஞ்ச மாயன் ஸ்டுடியோ ஒரு பெரியார் லிஸ்ட் போல பா எப்ப பார்த்தாலும் கடவுள் மறுப்பையே பேசிக்கிட்டு இருக்கான்
மாரிமுத்து நல்ல மனிதர் Rip 🙏
அண்ணன் மாரிமுத்து அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
நானும் ஒரு சோதிடன் தான் ஒருவர் மரணத்தை அவர் அப்படி பேசியதால் தான் நடந்தது எனக்கூறுவது தவறு இதை ஒரு சில சோதிடர்களே பேசுவது வருத்தமளிக்கிறது சோதிடர் என்பவர் ஒருவருடைய துன்பத்தை போக்கி அதில் அவர் மகிழ்ச்சி அடைந்து அந்த மகிழ்ச்சியில் சோதிடர் மகிழ வேண்டும் அதை விடுத்து அவர் மரணத்தில் மகிழக்கூடாது
சேகர் சோதிடர்
சேலம்
நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம்....
ஆனால் தனிப்பட்ட முறையில் மற்றவர்கள் நம்பிக்கையை புண்படுத்துவது என்பது மனிதனை சீரழிய செய்யும்...ஒரு விஷயம்...
Nan ungalukkagave intha seriya la papen uncle romba kashtama irukku
வணக்கம் கார்த்திக் அவர்களே மாரிமுத்து அய்யாவின் இழப்பு மிகப்பெரிய சோகத்தை தந்துள்ளது
Super thambi
ஜோதிடம் 100% உண்மை. ஜோதிடம் கணிக்கும் முறையில் அதை கணிப்பவர் பிழை செய்யலாமே தவிர ஜோதிடம் பிழை இல்லை! நான் பார்த்தவரையிலே இவர் பல உபாசகர்கள், வாக்கு வன்மை பெற்றோரிடமிருந்தெல்லாம் சாபம் வாங்கிவிட்டார். எனினும் உயிரிழந்தவரை இன்னும் அவமதிப்பது போல் பேசுவது முறையல்ல! அவர் ஆன்மா சாந்தியடையவும் அடுத்த பிறப்பிலாவது உண்மையை உணர்ந்து பிறவிப்பயன் அடையவும் ஈசனை வேண்டுகிறேன்.
ஓம் சாந்தி 💐🙏
Parents kitta ya.. eppo
Dai pundai nee manishana
ஜோதிடம் எப்படி 100சதவீதம் உண்மையென்று
கண்டுபிடித்தீர்கள்?
எந்த ஜோதிடர் சரியாக
சொல்றார்?அவர் பெயரை சொல்லுங்கள்?
நானும் நிறைய பேரை
பார்த்திட்டேன்..எல்லாருமே டுபாக்கூர் தான்...
சரியாக ஜோதிடம்
பார்க்கிறவரை சொல்லுங்கள்..
URE JOTHIDAM ENNBATHU 100℅ UNNMAI ENTHA ULAGATHIL NADANTHA PERAPATHUKAL ANAITHUME KODITU KATAPATATHU NAAM THAN ATHAI MARANTHU VIDUGIROM, ORU JOTJIDAR ENDRA MURAILA ETHAI SOLLUGIREEN
@@smk580ஜோதிடத்தை அருளியவர்கள் நமது சித்தர்கள். அனைத்துக்கும் மேலான பஞ்சபூத சாத்திரம் சிவபிரானால் அருளப்பட்டது. எனவே அதில் தவறிருக்க வாய்ப்பில்லை. சித்தர்கள் சொல்வதை புரிஞ்சுக்கவே ரொம்ப அறிவு வேணும்னா அவங்க சொன்னதை தப்புன்னு சொல்றதுக்கு எவ்வளவு அறிவு வேணும்?
Superb bro finishing speech🙏👏
Kadavuley illai nu solravanum saaga tha Poraan irukum nu solranvanum saaga tha Poraan😢.... so plz don't separate anyone on the basis of following any ideology or belief.... every God treat everyone equally... we lose one legendary person rip sir😢... he earn many people heart so he living his life meaningfully...that is the life😊... may his soul rest sir
ஜோதிடம் உண்மை....ஶ்ரீமத் பாகவதம் கூறுகிறது... சகாதேவன் கிருஷ்ணர் உரையாடலில் 🌹
கடவுள் தான் எல்லாமே .. ஓம் சாந்தி 🙏🙏🙏🙏
Nice video bro thanks 🙏
குட் டே என்று சொல்லும் போது நல்ல நாள் ஆகவே நாம் நல்ல நாள் என்று நினைத்துக் கொண்டால் அது நல்ல நாள் தான்
Super. Thambi
இந்த தம்பி சொல்வது உண்மை இறந்தவரின் குடும்பத்தார் மனம் நோக பேசுவது கூடாது
Avaruku maaradaipu thana da vanthuruku ithula enga josiyam vanthu avaruku enna heart la ottaya irunthu nalla oru acter miss u 😢
இந்த வீடியோவ இந்த நேரம் பாக்கனுங்கிறது எங்க தலையெழுத்து என்ன பன்றது. மூட நம்பிக்கை நமது நாட்டில் அகற்றபட வேண்டிய ஒன்று
அறிவியலால் விளக்க முடியத பல கேள்விகள் பிரபஞ்சத்தில் உள்ளது அறிவியல் வாழ்க்கையில் ஒரு பகுதி தான் அதுவே வாழ்க்கை இல்லை
My God! i am sorry i misunderstood you at the beginning but great thought hats off to you.
எனக்கு தெரிஞ்சு அவங்க எல்லாரும் சேர்ந்து செய்வினை வைத்திருக்கலாம் nu தோணுது 😭😭
ஏன் இப்படி அவங்க செய்யனும்😳🙄
Superah sonnega brother
இறந்தவர் குடும்பத்திற்கே இழப்பு. இவர் திரை கலைஞர் மட்டுமல்ல, நல்ல பேச்சாளர் சமுதாய சிந்தனை உடையவர் 🙏🏻 சோதிடத்தை இவரின் இறப்புடன் இணைக்க வேண்டாம் 🙏🏻
Thanks for this video bro!
எங்க குரு உயர்திரு திருப்பூர் தணிகாசலம் அவர்கள் 2019 அன்றே கணித்து சொன்னார்,,,,
Finala super ah sonninga bro
There are 2 perspectives.
1)Feeling for that he is no more.
2)happy for leaving this world when he is brisk and healthy without facing the health struggles of aging
ஜோசியம், ஜாதகம், எல்லாம் மனிதனின் குறிப்பு ஆனால், கடவுள் நினைப்பதை மனிதனால் கணிக்க முடியாத ஒன்று என்பது உண்மை
Vanakkàm Karthick maaya Kumar maalai vanakkàm 🙏🙏🎉🎉.Jathagam unmaiyo illa poiyyo thariyavillai Aanal Thaivaam Ontru ulagil indoo🙏🙏🙏🏻🙏🙏🙏
Heart attack varumunu sollala itupuku mela pirachanai varumunutha sonnaru. Marimuthu sir is great
நமக்கு சாதகமாக சொல்லும் அனைத்து ஜோசியமே நல்ல ஜோசியம் தான்
Super massage
ஜோதிடம் அறிவியல் இது உண்மை ஆனால் கணக்கு தெரியவேண்டும்
Well said. This should reach yo everyone
ஜோதிடம் என்பது முழுவதும் நம்பக்கூடியதும் அல்ல முழுவதும் புறக்கணிக்க கூடியதும் அல்ல
ஏன் என்றால் அவர்கள் சொல்லும் பத்தில் இரண்டாவது நடந்துவிடும் ஏன் என்றால் அவர் அவர் வாழ்கையில் எல்லோரும் நடக்கும் ஒரு விசயத்தை தான் சொல்வார்கள்
En purakkanikka kudaadhu? Purakkanitha nalladhu dhaan.
Hi son un channel vaazhga unthelivana tamizh petchil nermai ad unarvukalum paratakkuriyathu vaazhga valamudan
ஜோதிடம் மனிதனது நம்பிக்கையை அல்லது நிம்மதியை சீர்குலைக்கும். ஜோதிடம் எதிர் கால முயற்சிகளை செய்ய விடாது. வாழ்வை வெறுப்படைய செய்யும்.எண்ணம் போல வாழ்க்கை. எண்ணம் தான் வாழ்க்கை.
Super super well done my brother
காணொளியின் ஆரம்பத்தில் நீங்கள் ஏதோ பலரும் பதிவிடுவதுபோல் ஜோதிடத்தை பழித்ததாள்தான் அவருக்கு இந்த மரணம் ஏற்பட்டது என்று கூறிவிடுவீர்களோ என்று நினைத்தேன்,,
காணொளியின் முடிவில் சரியான விளக்கத்தையும் கொடுத்து முடித்துள்ளீர்கள்,, வாழ்த்துக்கள்,,,!!
இறந்தவர் இறைவனுக்கு சமம்
யாரும் விமர்சிக்க வேண்டாம்
iraivan illa nu sonnavan Avan iraivan kuda avana seathu vachi pesathiga
செத்தவன் எல்லாம் இனறவன் ஆஹ்...கோ.
அந்த ஆளே கடவுள் இல்லை என்று சொன்னான்,, அப்படியிருக்க, அந்த ஆளை எப்படி கடவுளுக்கு சமம் ன்னு சொல்லலாம்.
Excellent Sir
இந்த நாளில் இது தேவையில்லாத பதிவு
Now is the right time to learn from others mistakes
மாரிமுத்து அப்பாவின் ஆத்மா இறைவனிடம் சேரட்டும் ஜோதிடம் முழுவதும் உண்மையும் அல்ல முழுவதும் பொய்யும் அல்ல அவர் இறந்தபிறகு இப்படி விவாதிக்க தேவையில்லை உங்கள் விளம்பரத்திற்காக இப்படி செய்யவேண்டாம் ப்ளிஸ்
இந்த யூடியூப் ஆசிரியருக்கு நான் தலைவணங்குகிரேன் அவர் சொல்வது 100/100 உண்மை