Adhi Gunasekaran Special Interview | எங்கிருந்து வந்தது ‘ஏம்மா ஏய்’ | Ethirneechal Serial | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 347

  • @karthikeyan7731
    @karthikeyan7731 Рік тому +99

    சிறந்த நடிகரை , இயல்பான மனிதரை இழந்தது மிகவும் மனவேதனை அடைய செய்கிறது. 😢😢😢

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Рік тому +101

    ஆதிகுணசேகரன் சார் ‌‌செம இண்டர்வியூ மிக இயல்பா யதார்த்தமா‌ பேசுனீங்க சார் சூப்பர் 👏👏👏👏👏👌👌👌👌👌😄😄

  • @Aswin778
    @Aswin778 Рік тому +451

    யாரெல்லாம் எதிர்நீச்சல் சீரியல் உடைய வெற்றிக்கு பெரும்பங்கு காரணம் ஆதி குணசேகரன் நடிப்பும் வசனமும் தான் என்று நினைக்கிறீர்கள் 👌👍🔥

  • @vijiguru5698
    @vijiguru5698 Рік тому +73

    இயல்பான நடிப்பின் மூலம் எல்லோர் வீட்டிலும் இடம் பிடித்த சிறந்த நடிகர்... உங்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்....

  • @AGHF-z4p
    @AGHF-z4p Рік тому +27

    நல்ல மனிதர்,நல்ல தைரியசாலி நம்மை விட்டு மீண்டும் பார்க்க முடியாத இடத்திற்கு சென்றுவிட்டார்...இனி எப்போதும் அவர் வருவதில்லை...மனது வலிக்கிறது... கடவுளே இன்னும் கொஞ்ச காலம் ஆயுசைக் கூட்டிக் கொடுத்திருக்க கூடாதா 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kidslearningandplayng
    @kidslearningandplayng Рік тому +41

    We really miss you sir 😢
    No one can replace you from edhirneechal serial 😣

    • @addangisampath9906
      @addangisampath9906 Рік тому

      We really miss you sir.Gunachitra nadigar.pakkuvapatta nadigar.
      A great salute to him. Om Shanti

  • @sumathil4867
    @sumathil4867 Рік тому +43

    Rip sir 😢😢😢😢 ஒரு நாடக நடிகர் இறந்ததர்க்கு ஏதோ எங்கள் வீட்டில் நெருங்கிய உறவினரின் மரணம் போல் உள்ளது..

  • @veeragathythanabalasingham4709
    @veeragathythanabalasingham4709 Рік тому +25

    நான் வழமையாக சீறியல்களை பார்ப்பதில்லை. வீட்டில் மனைவி பல சீறியல்களை பார்ப்பார். சில நேரங்களில் எனக்கு எரிச்சலாகவும் இருக்கும். ஆனால் ஒரு நாள் சன் ரீ.வி.யில் எதிர்நீச்சலை மனைவி பார்த்துக்கொண்டிருந்தபோது தற்செயலாக ஆதி குணசேகரனின் அட்டகாசமான குலைக் கேட்டதும் சிறிது நேரம் அதை தொடர்ந்து பார்த்தேன். தனது பாத்திரத்தை அவர் மிகச்சிறப்பாக செய்கிறார் என்பதை உணர்ந்துகொள்வதற்கு எனக்கு ஒரு நிமிடம் கூட தேவைப்படவில்லை. அவ்வாறு ஒரு உணர்வை ஒரு கணத்தில் ஏற்படுத்துவது என்பது சாதாரணமான விடயம் அல்ல. அதற்குப் பிறகு எதிர்நீச்லை ஒவாவொரு நாளும் பார்க்கிறேன். குணசேகரன் பாத்திரம் வருகின்ற காட்சிகள் மாறும்போது எனக்கு எரிச்சலாக இருக்கும். அவரின் அந்த ஆட்டகாசமான குரலையும் நடிப்பையும் பார்த்துக்கொண்டேயிருக்கவேண்டும் போல இருக்கும். ஆணாதிக்கத்தின் ஒரு அடையாளமாக ஆதி குணசேகரனை அடையாளப்படுத்தக்கூடியதாக மாரிமுத்து தனது பாத்திரத்தை சிறப்பாக செய்துவருகிறார்.

  • @sumathi7911
    @sumathi7911 Рік тому +19

    இந்த வீடியோ பொறுமையா பார்க்கணும் நேத்துதான் நினச்சேன் 😭 ஆனால் இன்று மாரிமுத்து (குணசேகரன் )இல்லை 😭RIP sir... 😭

  • @RiyanaMishil
    @RiyanaMishil Рік тому +70

    RIP edhirneechal Marimuthu, great actor you are.
    Really can't believe this. No one can replace you. 😢

  • @anishanwar7957
    @anishanwar7957 Рік тому +21

    இந்தபேட்டியைபார்க்கும் சமயத்தில் அண்ணார் அவர்கள் உயிருடன் இல்லை எனும்போது மணம் பாரமாக இருக்கிறது அண்ணார் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge Рік тому +26

    Mr. Marimuthu is the main reason for the great success of Ethirneechal. Only because of him, many males irrespective of Age want to see this serial. Great act. His interview is always practical and matured one.Congratulations Sir.

  • @AshaSathyaNarayanan
    @AshaSathyaNarayanan Рік тому +33

    Marimuthu oru pokkisham. Semma artist ❤❤❤❤❤❤❤

  • @mskutty7668
    @mskutty7668 Рік тому +9

    ஓரு பெண் ஒரு நாளில் வீட்டில் செய்யும் வேலை ஒரு ஆண் 6 மதம் செய்யும் வேலை சூப்பர்👌👌 sir ஆதி குண சேகரன் என்ற மாரிமுத்து sir suber 👌👌👌

  • @mathanagopalank5794
    @mathanagopalank5794 Рік тому +42

    இவ்ளோ நல்ல மனுஷனா இருக்காரு🔥 soon serial ல யும் positive character ஆ மாறனும் இவர்🔥

    • @judymaria7141
      @judymaria7141 Рік тому +3

      True

    • @AshokKumar-fm8ge
      @AshokKumar-fm8ge Рік тому

      No need.

    • @Puviv
      @Puviv Рік тому +1

      Y positive venum villan mass ah iruntha than hero kum success... so don't underestimate negative character in cinema...

    • @priyamani0721
      @priyamani0721 Рік тому +5

      Ana adhuku ipo avaru uyiroda illa 😢😢😢😢😢😢

    • @mathanagopalank5794
      @mathanagopalank5794 Рік тому +2

      @@priyamani0721 don't know who's going to replace him...
      இவரு அளவுக்கு யாரும் = ஆ வர முடியாது😢😢

  • @kumaresankumaran.s9497
    @kumaresankumaran.s9497 Рік тому +15

    Full&Full Serial Success kku mukkiya Karanam Aathi Gunasekaran sir thaan 👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏

  • @AnwarAnwar-ig1ei
    @AnwarAnwar-ig1ei Рік тому +31

    Best serial in Sun Tv history, that is edhirneechal....

  • @licilangoamp4264
    @licilangoamp4264 Рік тому +13

    இப்படிப்பட்ட நல்லமனிதரை இழந்துவிட்டோமே

  • @thilakamjaganathan3930
    @thilakamjaganathan3930 Рік тому +24

    எதிர்நீச்சலில் எல்லோரும் நல்ல நடிக்கிறார்கள். 🎉🎉🎉🎉 ❤கோலங்கள் 🎉🎉🎉🎉 திரு செல்வம் சார் 🤝 All the best.

  • @kokilaalagusundram673
    @kokilaalagusundram673 Рік тому +19

    Kunasekaren and Marimuthu acting super semma Unga speak sir💥💥👌👌👌💕🔥🔥🔥🔥

  • @vithushavithusha-mm9ct
    @vithushavithusha-mm9ct Рік тому +51

    Ohh my god 😭😭 இன்று(08.09.2023) இவருடைய இழப்பை மனம் ஏற்க மறுக்கிறது 😭😭😭

  • @Guru_SSRK12
    @Guru_SSRK12 Рік тому +23

    என்பா ஞானம்..!!!!
    My favourite dialogue 😂

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Рік тому +58

    குணசேகரன் கேரக்டரில் சிறப்பான நடிப்பு..

  • @janupriya3310
    @janupriya3310 Рік тому +3

    Kannu pattu pochu pola , yen anna ungalukku..., manasu romba kashtama erukku anna...😭😭😭😭😭

  • @saivigneshastrocare
    @saivigneshastrocare Рік тому +3

    Simple, Humble and logical person. Difficult to replace him. Om Shanthi!!

  • @devsanjay7063
    @devsanjay7063 Рік тому +4

    Very touching interview i seen without ⏯️ increase speed raja thiruvengadam is very lucky he judge his end 😢😢😢😢RIP marimuthu sir

  • @psathya7619
    @psathya7619 Рік тому

    Nalla manidar Edirnerchal serialle mukyama gavanikka vendiya vishayam ivar pesi mudichittu thondai sari pannuvar aduve super 🙏🙏🙏🙏

  • @soniyas6768
    @soniyas6768 Рік тому +9

    AGS because u are main pollier of ethrieechal serie one of best series in Tamil nadhu no one can beat them all credit to only dir sri and dilogius written sri deviya mam

  • @venkatramaniramani9380
    @venkatramaniramani9380 Рік тому +18

    தாங்க முடில. துக்கம் பாவம் சொந்தத்துக்கு கூட அழுகை வராதது அண்ணனுக்கு நாம் அழுகிறோம் பாவம். சீரீயலுக்ககே திருஷ்டி வந்தது

  • @SathyaSathya-fr7qe
    @SathyaSathya-fr7qe Рік тому +7

    Salute to adhigunasekaran sir ethirneechal big fan naan super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @shashikalaprasad2842
    @shashikalaprasad2842 Рік тому +2

    Gunasekaran Sir my family really miss U.
    1 of the leading serial in Sun TV bcz of U.
    Daily waiting for 9 .30 pm waiting to C U
    This serial really energy to the mind at night.
    Can't digest .
    Really miss you sir U r in our heart and mind forever ...
    Om Shanthi 🙏🙏

  • @babusjohn
    @babusjohn Рік тому +6

    அற்புதமான எதார்த்தமான கிராமத்துக்கார பேச்சு...மெகா சீரியல் பிடிக்காத எனக்கு இவர் நடிப்பு மட்டும் பிடித்தது...

  • @SuryaSurya-lv7by
    @SuryaSurya-lv7by Рік тому +11

    ஆதி குணசேகரன் நீ வேற லெவல்

  • @gurusamy7917
    @gurusamy7917 Рік тому +11

    மாரிமுத்து சார் குரல் என் தந்தையின் குரல்.பேச்சு செறுமல் என் தம்பியை நினைவாக இருக்கும். ஏனெனில் நானும் மதுரைதான்

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Рік тому +11

    ❤❤❤❤🎉🎉❤❤ சூப்பர் எதிர்நீச்சல்

  • @geethav7404
    @geethav7404 Рік тому +10

    Hey maa hey Gunasekaran vera level maaa😂😂😂

  • @mmlamination6905
    @mmlamination6905 Рік тому +6

    நீங்க இல்லாத நாடகம் இனி எதிர்நீச்சல் பார்க்க மாட்டேன் சார். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்

  • @hafa2011
    @hafa2011 Рік тому +3

    This man is very intelligent. He gave awesome definition for Kuzha theivam.

  • @mathivathanis3213
    @mathivathanis3213 Рік тому +15

    Amazing Marimuthu sir, Vazhukkal. Congrats to the whole Ethirneechal team. This is my first ever serial I heard thru prof. Suba vee, so started watching it. Everyone performance is amazing. Congrats to director Thiruselvam.

  • @DineshDinesh-tq9if
    @DineshDinesh-tq9if Рік тому +9

    மிகச் சிறப்பு வாழ்த்துக்கள்🎉

  • @leelavathib3704
    @leelavathib3704 Рік тому +5

    Without you sir, ethirneechal serial will not be good 😢

  • @BakyalakshmiBakyalakshmi-k8f
    @BakyalakshmiBakyalakshmi-k8f Рік тому +2

    Miss you Mari Muthu sir for Ethir Nichal serial

  • @achusanju3775
    @achusanju3775 Рік тому

    Intha interview edutha sun news channel ku nandri..
    Inaiku avaru uyiroda ila..
    Avara pesnathu ipo pakka mudithu...
    😑😭😢

  • @ragunathan3629
    @ragunathan3629 Рік тому +6

    Sir 👏👏👏👌👌👌

  • @santhiselvaraj4130
    @santhiselvaraj4130 Рік тому +16

    ❤100/100 unmaithan

  • @vinothpermal8223
    @vinothpermal8223 Рік тому +1

    Super comments on the way to the day of the day of the day of my life to my family 😙😙💖

  • @inandhini8658
    @inandhini8658 Рік тому +2

    Misss uuuu sir😢😢😢

  • @vetrivel8017
    @vetrivel8017 Рік тому +4

    I miss you அண்ணன் 😭😭

  • @Abichannel5878
    @Abichannel5878 Рік тому +10

    இன்று அவர் nammodu illai ........😭😭😭😭😭😭😭😭😭RIP மாரிமுத்து sir

  • @tckumar
    @tckumar Рік тому +12

    எல்லாம் சரி இவர் தம்பிகளின் குணங்கள் பற்றியும் கேட்டிருந்தால் இப் பேட்டி முழுமை அடைந்திருக்கும்.

  • @v.charankumar133
    @v.charankumar133 Рік тому +4

    We miss you sir rest in peace 🕊️

  • @LakshmiLakshmi-mq2dp
    @LakshmiLakshmi-mq2dp Рік тому +2

    Insta மீம்ஸ் pathutha இந்த
    சீரியல் பார்க்க ஆரம்பித்தேன் 2மாசம் தான் ஆகுதுகுள்ள இப்பிடி ஆயிடுச்சு ags ஆகதன் பார்த்தேன் துக்கம் தாங்க முடியல😢😢😢

  • @priyadarshiniaruldas3909
    @priyadarshiniaruldas3909 Рік тому +8

    Heart breaking to watch this now...He is the pillar of edhir neechal serial..
    Really wonder how the serial is going to proceed further ...
    Rest in peace marimuthu sir

  • @DanishI-wb9pn
    @DanishI-wb9pn Рік тому +7

    Super acting sir ethirnichall serial super ❤️❤️❤️

  • @maheshbabu5427
    @maheshbabu5427 Рік тому +6

    Ags🔥🔥🔥🔥

  • @gurusamy7917
    @gurusamy7917 Рік тому +15

    இனிமேல் மாரிமுத்து சார் குரலை கேட்க முடியாது என்பதை ஏற்க முடியவில்லை.

  • @kr.meganathan.meganathankr3060

    Arumaiyana Pathivu Sir

  • @kavithaganesh7794
    @kavithaganesh7794 Рік тому +5

    Super sir🎉

  • @KarthikKeyankkk
    @KarthikKeyankkk Рік тому +8

    We will really miss his acting and progressive talks😢

  • @successveni9347
    @successveni9347 Рік тому +2

    Ellarukum munname theriuma intha legend ipdi pathiyilaye poiduvarunu yean ivlo interview edithu irukinga 😭😭😭😭

  • @geethumd4037
    @geethumd4037 Рік тому

    Real life great men..unmaiya peasaranga nalla manithan

  • @Manasha654
    @Manasha654 Рік тому +4

    Sir unga voice unga dialogue unga acting ithugaka tha naanga serial ah paapom sir..but unga idatha yaaraalum nirappa mudiyathu...
    Ivlo years intha field la irunthu ippo ivlo famous aagum podhu unga irappu romba kodumai sir...

  • @mahesdharmaraj8665
    @mahesdharmaraj8665 Рік тому

    Thiruvengadam sir unga pe hu veraleval sir, 👌👌👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰

  • @manjula1288
    @manjula1288 Рік тому +3

    Good interview 👏👌

  • @ssusila8034
    @ssusila8034 Рік тому +4

    நான் சொல்றது ஒரு மரணத்தை தாங்கிக் கொள்ள முடியல என்ன அவரிடம் நேரில் பேசி ஒரு ஏன் அதுவும் இந்த மரணத்தை மறக்க 😭😭😭😭🙏🙏

  • @mohansamson5758
    @mohansamson5758 Рік тому +4

    My heartfelt condolences to the bereaved family of dear Marimuthu @ Adhi Gunasekaran of Ethirneechal.

  • @AGHF-z4p
    @AGHF-z4p Рік тому +5

    அனைய போகிற விளக்கு சகஜோதியாய் எரிவதைப் போல,இப்படி நீங்கள் எங்களை விட்டுப் போவதற்கு தான் இவ்வளவு ஜொல்லித்தீர்களா???நல்ல மனிதர்,நல்ல தைரியசாலி நம்மை விட்டு மீண்டும் பார்க்க முடியாத இடத்திற்கு சென்றுவிட்டார்...இனி எப்போதும் அவர் வருவதில்லை...மனது வலிக்கிறது... கடவுளே இன்னும் கொஞ்ச காலம் ஆயுசைக் கூட்டிக் கொடுத்திருக்க கூடாதா 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @padmajothim5133
    @padmajothim5133 Рік тому

    Arumai

  • @RedmiRedmi-hx1dk
    @RedmiRedmi-hx1dk Рік тому +4

    Super Actor 💯

  • @VenkateshVenkatachalam-su4sc

    Super speech

  • @ragunathan3629
    @ragunathan3629 Рік тому +7

    Sir🙏🙏🙏🎉🎉🎉👏👏👏🤝🤝🤝

  • @ThenmozhiThenmozhi-kn3tw
    @ThenmozhiThenmozhi-kn3tw Рік тому

    Thenmozhi...super..sir

  • @vinoliyai6427
    @vinoliyai6427 Рік тому +2

    Excellent sir🎉🎉

  • @vijayasubramanian6183
    @vijayasubramanian6183 3 місяці тому

    First anniversary of மாரிமுத்து sir. Miss you மாரிமுத்து sir

  • @umaramji0281
    @umaramji0281 Рік тому

    Om shanti 🙏🙏🙏🙏

  • @ridhukiruba4014
    @ridhukiruba4014 Рік тому +4

    அடப்போயா இப்புடிலாம் பேசிட்டு இப்புடி போய்டியே sir. ..... ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @megalamega2980
    @megalamega2980 Рік тому +3

    Nambave mudilaa we r really miss you sir 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @preminim2903
    @preminim2903 Рік тому +2

    💐🕯️🙏🙏🙏 may his soul rest in peace
    My heartfelt condolences to his whole family

  • @sithalakshmisubramaniyan4973

    Great sir😭🙏🌹

  • @ojasdigital
    @ojasdigital Рік тому +9

    RIP Marimuthu, condolences to his family. such a shocking news... First time a Serial actor's demise is live on TV. Such is the impact he made to all his fans and the society...

  • @ayyappanr9536
    @ayyappanr9536 Рік тому +2

    I miss you marimuthu anna

    • @sivakumar-fo7cf
      @sivakumar-fo7cf Рік тому

      சென்னைக்குமுதன்
      முதலாக வந்தபொழுது
      இவரது புனைப்பெயர்
      இளையபாரதி😅😊

  • @ranjanim6557
    @ranjanim6557 Рік тому +3

    We miss u sir ❤❤❤

  • @ddeventscreativephotograph3615

    RIP thalaiva...😢❤

    • @rlvinoth27
      @rlvinoth27 Рік тому

      ​@@lakshmiganesan403hey paithiyam nee innuma irukka

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Рік тому

      My college friend name emilson paul 😭😭😭

  • @raviathammal7097
    @raviathammal7097 Рік тому +3

    மாரி முத்து சார் உங்க நடிப்பு அருமை சார்

  • @Yuva-fk1xn
    @Yuva-fk1xn Рік тому +3

    RIP SIR😰

  • @LeeelaLeeela
    @LeeelaLeeela Рік тому +1

    ஓம் சாய் ஸ்ரீ சாய் ராம்

  • @sarojinisinniah9252
    @sarojinisinniah9252 Рік тому +1

    Heart, felt condolences l don't know why god took him very early 😢😢

  • @nadbeathunai7389
    @nadbeathunai7389 Рік тому +3

    Rest in peace sir😔😔😔😔😔😔

  • @namachivayam1148
    @namachivayam1148 Рік тому +10

    acting super

  • @periyanayagam8477
    @periyanayagam8477 Рік тому +1

    இனிமேல் உங்களை எப்படி எங்கே காண்பது. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @mohanvisual192
    @mohanvisual192 Рік тому +4

    Rest in peace sir 🪦💐

  • @sathiyaPrakas
    @sathiyaPrakas Рік тому

    Miss you sir😂😂

  • @ismailneelu5491
    @ismailneelu5491 Рік тому +4

    நாம் ஒரு நல்ல நடிகரை இழந்து விட்டோமே மனவேதனை

  • @shabreentaj4660
    @shabreentaj4660 6 місяців тому

    Miss you sir 😢😢

  • @addangisampath9906
    @addangisampath9906 Рік тому

    om shanti

  • @pichaimani9859
    @pichaimani9859 Рік тому

    nalla mamanitharai elanthuvittom god pls you

  • @jersinadarj9559
    @jersinadarj9559 Рік тому

    great sir

  • @padmavallam162
    @padmavallam162 Рік тому

    Great man.

  • @ManojKumar-gd5mg
    @ManojKumar-gd5mg Рік тому +2

    👌👌👌

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 Рік тому

    Welcome sun news live.