மாரிமுத்துவுக்கு சிகிச்சை தந்த டாக்டர் பகீர்! | Ethir Neechal | Aadhi Gunasekaran | Actor Marimuthu

Поділитися
Вставка
  • Опубліковано 12 лис 2024

КОМЕНТАРІ • 218

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  Рік тому +149

    ஆகச்சிறந்த படைப்பாளியை இழந்து விட்டோம்... மாரிமுத்து ஐயா அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!🥺🙏

    • @santhosh-h
      @santhosh-h Рік тому +3

      Hi

    • @Kabi-r-w8s
      @Kabi-r-w8s Рік тому

      Nee nalla avra vache polapa otttita 😊

    • @vijayaperumal5342
      @vijayaperumal5342 Рік тому +1

      RIP. Let him go as time has come for him. Please do not create news on the departed person.

  • @thiagarajanalvelliappan3710
    @thiagarajanalvelliappan3710 Рік тому +103

    அவருடைய இறப்பை இன்னும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
    நல்ல அற்புதமான நடிகரை
    இழந்து விட்டோம்😢😢😢

  • @AGHF-z4p
    @AGHF-z4p Рік тому +293

    கடைசி கொஞ்ச நாளாகவே எதிர்நீச்சல் நாடகமாக இருக்கட்டும்,படமாக இருக்கட்டும் இவரை டென்ஷனாகவே வைத்திருநாதனர்.மேலும் சாவு நெஞ்சுவலி போன்ற எதிர்மறை சூழ்நிலையே இவரை சுற்றி இருந்ததாக நான் உணர்கின்றேன்.கஷ்டமாக இருக்கு 😭😭😭😭😭😭😭😭

    • @sfathimanazeem9051
      @sfathimanazeem9051 Рік тому +18

      Yes dialogue Kum sari,sceneum sari, interview yeduthavarkalum sari oru negative viperation than

    • @jpr2701
      @jpr2701 Рік тому +9

      Crt ah sollirukeenga bro Ellarudaya visayathulayum ipdi nadakathu but
      Ivar visaythula negative energy wrk panniruku
      Oru episode la paatti kannu mulichiruvaanga athula ivar dialogue rompa athigam rompa sathama pesirupaaru

    • @valarmathy3934
      @valarmathy3934 Рік тому +7

      Yes i also think because of that he died. We miss sir.

    • @nagerakumar6187
      @nagerakumar6187 Рік тому +4

      S true nanum ethathan feel panna

    • @MahaLakshmi-zo3km
      @MahaLakshmi-zo3km Рік тому +3

      Death garathu serial a nadikurathunla ila epo aganum nu iruko kandipa agum........ Serial negative viberation la irunthuthathnaala nu sodlrathu thappu.......... Athukumunadi paralyse aguramathiri nadichanga athukaga paralyse vanthuducha...... Dont blame the serial for this incidence

  • @parisatchi182
    @parisatchi182 Рік тому +62

    எங்களுக்கெல்லாம் ஜீரணிக்கவே முடியல்ல. வில்லனாக நடித்தாலும் மக்களோடு ஒன்றிப் போனவர்.
    ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லை என்பதை தான் ஏற்று கொள்ள முடியவில்லை.
    ஆனாலும் மனச்சாட்சி யுடன் நடந்துள்ளார். அவரின் குடும்பத்தவரை கடவுள் காப்பாற்ற வேண்டும் 🙏🏼

    • @njagadeesh1
      @njagadeesh1 Рік тому +1

      அப்போ எல்லோரும் கடவுளை நம்பித்தான் ஆகனுமா நண்பரே. அது அவரவர் கொள்கை .எண்ணங்கள் .

  • @minklynn1925
    @minklynn1925 Рік тому +28

    விவேக் சார் மரணத்தைப் போல இந்த மாரிமுத்து சார் மரணத்தையும் ஜீரணிக்க முடியாத ஒன்று

  • @AGHF-z4p
    @AGHF-z4p Рік тому +44

    ஆக சிறந்த நடிகர் மிகப்பெரிய நடிகராக வலம் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்தோம் ஆனால் கடவுள் அவருக்கு இதைத்தான் எழுதி உள்ளார் போல.

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Рік тому +18

    சிறந்த நடிகர் ஐயா அவர்கள் புகழ் வாழ்க ஓங்குக.....Rip

  • @narmathabalan2664
    @narmathabalan2664 Рік тому +15

    இவருடைய இறப்பு என் தந்தை இறப்பு போல இருக்கிறது. இவர்கள் குடும்பத்திற்கு இவர் தான் கடவுளாக இருந்து காப்பாற்ற வேண்டும். ஆழ்ந்த இரங்கல் ஐயா

    • @davidraja6490
      @davidraja6490 Рік тому

      அந்த ஆளு கடவுளே இல்லை என்று சொன்னவன், மாரிமுத்து வினுடைய இறப்பு, உன்னுடைய தந்தை இறப்பு போல இருக்கிறது என்று சொல்லி இருந்தியல்ல, so இனிமேல் நீ தான் போய் மாரிமுத்து வினுடைய குடும்பத்தை காப்பாற்றனும்,

  • @punithavathi4082
    @punithavathi4082 Рік тому +67

    எதிர் நீச்சல் சீரியலின்
    தனித்துவத்தை நாங்கள்
    இழந்து விட்டோம்

  • @Deepueditz18
    @Deepueditz18 Рік тому +29

    I miss you Maari Muthu sir rest in peace

  • @mates5447
    @mates5447 Рік тому +45

    ஏங்க கூடவே சக நடிகருடன் டப்பிங் செய்து கொண்டு தானே இருந்தார், உதவிக் கேட்காமலேயே கிளம்பி சென்றால் என்ன செய்ய முடியும்.

    • @sukumarpalan8445
      @sukumarpalan8445 Рік тому +6

      கேட்க்காமலே உதவி செய்திருக்கலாம்

    • @ABDULHAMEEDSEYADSULAIMAN
      @ABDULHAMEEDSEYADSULAIMAN Рік тому +2

      விதி
      யாரையும் விட்டதில்லை

  • @sumathinatarajan7589
    @sumathinatarajan7589 Рік тому +21

    கமலேஷ் தம்பி கூட்டிட்டு போயிருக்கும் இவர் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்😢😢😢😢😢😢😢

  • @mageswarykarruppiah6741
    @mageswarykarruppiah6741 Рік тому +3

    Excellent work. Hearty compliments.
    Soul
    Singapore

  • @dextergamingkgf
    @dextergamingkgf Рік тому +14

    Legendary actor in tamil ❤ 🔥

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +25

    அபசகுனமான வசனங்களுக்காகவே நான் நான் மாலை 5 மணியில் இருந்து எட்டு மணி வரை சீரியல் பார்ப்பதில்லை.

  • @SDURAIELE
    @SDURAIELE Рік тому +15

    இதெல்லாம் பண்ணி இருந்தா காப்பாத்தி இருக்கலாம்னு செத்ததுக்கு அப்புறம் தான் சொல்லுவாங்க அதுக்கு முன்ன யாரும் சொல்லவே மாட்டாங்க 😢😢😢😢😢

  • @babu.vk.babu.vk.2021
    @babu.vk.babu.vk.2021 Рік тому +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.என் அன்பு சகோ.வாழ்க வளமுடன்

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh2225 Рік тому +10

    அவருக்கு தம்பியா நடித்தவர் கூட இருந்து இருக்கிறார் அவரிடம் சொல்லி இருந்தால் ஒரு வேளை காப்பாற்றி இருக்கலாம்.

    • @kalpas14
      @kalpas14 Рік тому +1

      என்ன சாதித்தார்? அன்பான மனைவி, குழந்தைகளையும் முன்னிருத்தி தன்னை கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்.
      இதயத்தில் ஒரு முறை சிகிச்சை பெற்றிருக்கும் போது சற்று பொறுப்பு கூடுகிறது இல்லையா?
      இன்று யார் அதிகமாக பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்???
      ஆன்மா துடித்தாலும் உடலில் மீண்டும் புகுந்து எழுந்து வந்து விட்டேன் என்று சொல்ல முடியுமா?
      அவருடைய தாய் கரிக்கட்டையால் எழுதி வைத்து விடரடு சென்ற காலத்தில் குறைந்த வயதுடையவராகவே இருந்திருப்பார். இப்போது தள்ளாத வயதில் இந்த சோகம் தரலாமா?

  • @hansikav5715
    @hansikav5715 Рік тому +4

    I miss you marimuthu sir😢😢😢

  • @raamtanusha2328
    @raamtanusha2328 Рік тому +3

    I'm Malaysian I'm also crying marimuthu good person

  • @suriyakala7852
    @suriyakala7852 Рік тому +8

    Marimuthu sir RIP 😭
    Nalla manusan 😥
    Avar kudumpam pavam
    Ethirnichal seriyal la marakkave mudiyathu 😥

  • @romanticvideos6383
    @romanticvideos6383 Рік тому +1

    My favourite serial actor 😢 ennala vivek sir adutha thaanga mudiyathu izhapu😭😭😭 rest in peace sir 🙏

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 Рік тому +1

    Edhirneechala Vara mari vazhkai sila pengalukku irukku..indha seriala aanai adimai paduthuvadhaaga kaatranga..ana pengalukku pengale adimai paduthum nilai indrum irukkiradhu...idhai thathroopamaga nadichi kateeruparu...indha mari nadikka innorutharala mudiyuma nu theriyadhu...oru samooga maatrathirkku chinna alavilavadhu udhavi senjirupaaru... Miss him so much...clearance pechi, perfection , dedication, muyarchi idhu ellathaiyum avar kita nama kathukanum...

  • @dhamodaran4974
    @dhamodaran4974 Рік тому +5

    Orey oru super star, orey oru thalapathi, orey oru thala, orey oru Gunasekaran
    No body replace him

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Рік тому +2

    ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.....விசிக

  • @mayorahmerle5366
    @mayorahmerle5366 Рік тому +5

    Heartbreaking! I still can't believe he's no longer alive. I really liked and appreciated his acting skills and his self-confident manner. It's heartbreaking and sooo SAD. Love you sir, may you be now in a heaven. Rest in peace and may dear God stand by the family and protect them withlove and support.💐🙏🏽💔💔💔😭

  • @selvimanoharan7782
    @selvimanoharan7782 Рік тому +9

    சிறந்த கலைஞரை இழந்து விட்டோம்

  • @manikandanmanikandan1013
    @manikandanmanikandan1013 Рік тому

    Miss you மாரிமுத்து ஐயா

  • @saraswathis6930
    @saraswathis6930 Рік тому +4

    A dignified respect to him by the public people

  • @velankannitoday7641
    @velankannitoday7641 Рік тому

    Good thing thanks man.

  • @jonesdoss6369
    @jonesdoss6369 Рік тому +18

    நல்ல உடல் நிலையில் உள்ள ஒருவர் நமது சாலையில் வாகனம் ஓட்டினால் கண்டிப்பா மாரடைப்பு வரும்...
    இப்படி இருக்கையில் ivar யாரிடமாவது உத‌வி கேட்டிருக்கலாம்..

  • @AMALA-oe5os
    @AMALA-oe5os Рік тому +2

    நல்ல மனிதர். எதிர்நீச்சல் சீரியலில் அவரின் நடிப்பு நமக்கு அவர் மீது வெறுப்பை கொடுத்தாளும் இருந்தாலும் அந்த நடிப்பு தான் அந்த சீரியலின் வெற்றிக்கு காரணம். 08.09.2023 அன்று சீரியலில் என்னை கொன்று விடும்மா நான் செத்து போகிறேன் என்று அவரின் வசனம் இருந்தது, அதன் பின்னர் அவர் வசனம் பேசவில்லை அவருக்காக வேறு யாரோ வசனம் பேசியார். அந்த பகுதி வரும்போது அவர் வீட்டில் பிணமாக கிடக்கிறார். விதியை யாராலும் வெல்ல முடியாது. இறைவன் அவர் குடும்பத்தை காக்கட்டும். அவன் பெரியவன் அவனுக்கு எல்லாம் தெரியும் பிறப்பு இறப்பு அவன் கையில் அதை வென்றவர் இந்த உலகில் இல்லை.

  • @albismifashion7013
    @albismifashion7013 Рік тому +12

    யாருடைய உதவியை நாடியிருக்கலாம்

  • @cumaraswamykeertana1304
    @cumaraswamykeertana1304 Рік тому +3

    தன்னம்பிக்கையும் தைரியமும் நிறைந்த மா மனிதர்.

  • @gurumanju3132
    @gurumanju3132 Рік тому +5

    உங்க லைவ் வீடியோ காக மதியத்தில் இருந்து வெயிட் பண்றேன்

  • @dugguchannel1758
    @dugguchannel1758 Рік тому +6

    Nethu avar serial la sondha voice la pesuna kadaisi dialogue... Enna kondruma.. enaku vaazha pudikala.. naan poi serndhundren😢😢😢... Adhukapparm vera voice maariduchu... Cha enna vaazhakai

  • @ammu2708
    @ammu2708 Рік тому +2

    💔💔 Rompa kaestama eruku

  • @elumalaielumalaiv4974
    @elumalaielumalaiv4974 Рік тому +3

    Marimuthu sir RIP miss you sir😢😢😢

  • @sivavijayan-td8sx
    @sivavijayan-td8sx Рік тому +6

    கடவுள் போன்ற மனிதர்😢

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 Рік тому +9

    ஒரு ஆன்மா தான் இருந்த கூட்டை விட்டு பிரிந்துவிட்டது.
    நல்லவன் கெட்டவன் என்ற பாகுபாடு எந்த உயிரிலும் இல்லை.
    காலம் தன் வேலையை செய்து கொண்டே இருக்கும்.
    இதில் யாரையும் குறை சொல்லி என்ன பயன்.
    நல்ல முறையில் உடலைஅடக்கம் பண்ணி வைப்பது ஒன்றே நம்முடைய வேலை.

  • @essakiessaki8375
    @essakiessaki8375 Рік тому +3

    அவர் தம்பியாக நடித்தவரிடம் சொல்லி இருக்கிறார் அவர் கூட போகி இருக்கலாம்

  • @ramayeearumugam1100
    @ramayeearumugam1100 Рік тому

    ஆண்டவரிடம் அடைக்கலம் ஆன அன்னாரின் ஆத்மா அமைதி பெறட்டும்.ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • @VijayKumar-fo8uz
    @VijayKumar-fo8uz Рік тому +3

    இது போல மாரடைப்பு வந்தால் எல்லா மருத்துவமனையிலும் சிகிச்சை உண்டா!
    திடிர்ரெண்றுவந்தா தகுந்த ஆஸ்பிடல் தேடவேண்டாமா அதுகுள்ள?

  • @VijayKumar-fo8uz
    @VijayKumar-fo8uz Рік тому +2

    எல்லா ஆஸ்பிடல இதுக்கான சிகிச்சை இருந்தால்தான் இதுபோல இறப்பை தவிர்கலாம்

  • @googlemaruthaiya5524
    @googlemaruthaiya5524 Рік тому +2

    மாயன் ஸ்டியோ அட்மின் அவர்களுக்கு ஆதிகுணசேகரன் எதிர்நீச்சல் நாடகத்தில் அவர் உச்சரிக்கும் வார்த்தைகள் அனைத்தும் N நெகட்டிவ் வார்த்தைகள் அதிகமாக இருந்தது இதுவும் இரப்புக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது என்னுடைய கருத்து

  • @suriyakala7852
    @suriyakala7852 Рік тому +1

    Marimuthu sir help ku kupidurukkalam

  • @akashkattunemili4885
    @akashkattunemili4885 Місяць тому

    Miss you sri

  • @divyapatil6583
    @divyapatil6583 Рік тому

    Marimuthu mama avara hospital poyirkaru thaniya

  • @Sivastudioattur
    @Sivastudioattur Рік тому +1

    அண்ணே உங்க வீடியோ ❤

  • @masha4185
    @masha4185 Рік тому

    Avaru hospital ulaye pogala u solringa

  • @charlescharles8383
    @charlescharles8383 Рік тому

    Alantha Irangalgal Marimuthu sir🙏🙏🙏😭😭😭

  • @vicky404_vicky
    @vicky404_vicky Рік тому +4

    sun tv pushed them too much to telecast serial even on sundays

  • @poornajayanthi
    @poornajayanthi Рік тому

    உயிரோடு இருந்து இருக்கலாம்.

  • @sathikfarveensathikfarveen
    @sathikfarveensathikfarveen Рік тому

    Ungal elappu earkka mudiyathu marimuthu sir,engalala vanthu parka mudiyala..
    Enga aththavum (appa) ithupola iranthanga..

  • @sofithasleem-ro5mk
    @sofithasleem-ro5mk Рік тому

    Maranam namma thedi vanthuruchu na oru nimadam munthavum mudiyathu pinthavum mudiyathu ....😭😭😭😭😭😭

  • @shasgallatas
    @shasgallatas Рік тому

    Miss u sir..

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Рік тому +1

    ஞானம்காப்பற்றிஇருக்கலாம்

  • @gurumanju3132
    @gurumanju3132 Рік тому +5

    Hi❤

  • @poornajayanthi
    @poornajayanthi Рік тому

    Timely video. Thank Ko arthik Sir.

  • @muneerahina
    @muneerahina Рік тому +2

    Miss u sir

  • @poornajayanthi
    @poornajayanthi Рік тому

    Thank you Karthik Sir.

  • @aishwaryajesus4531
    @aishwaryajesus4531 Рік тому

    Very nice man 😭

  • @singlesmanagestoregesms6745
    @singlesmanagestoregesms6745 Рік тому +2

    Miss you Grrat man 😢😢

  • @parthasarathyrangarajan3334
    @parthasarathyrangarajan3334 Рік тому +2

    விதி யாரையும் விடாது😮

  • @keeransiva5062
    @keeransiva5062 Рік тому

    மாரிமுத்துவின் ஆன்மா சாந்தியடையட்டும்!
    நம் முன்னோர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் , மனிதனாகப் பிறந்தால் கடவுள் நம்பிக்கை தேவை, கடவுள் வழிபாடு தேவை அப்படி இல்லாமல் போனால் கடவுளின் அனுக்கிரகம் இல்லாமல் போய்விடும்.

  • @thaherbasha4313
    @thaherbasha4313 Рік тому

    Great job, Good explanation sir,

  • @njagadeesh1
    @njagadeesh1 Рік тому +3

    இந்த விசயங்களை நேற்றே அந்த டாக்டர் சொல்லிட்டாருங்க .

  • @ammubkuttty9226
    @ammubkuttty9226 Рік тому +1

    எங்க தாத்தா காலத்துல இருந்து சொல்ற ஒரே டயலாக் தான் டாக்டர் இன்னுமா சொல்றாங்க

  • @shankari2354
    @shankari2354 Рік тому +4

    மரணம் நம் கையில் இல்லை
    ஆனால் நம் வாழ்க்கையில் speed break அவசியம்
    நல்ல rest ,peace of mind
    உழைப்பு அவசியம்
    நம் உடல் தாங்கும் அளவு கோல் உண்டு
    எல்லோருக்கும் இது ஒரு பாடம்

  • @abdulrahaman9333
    @abdulrahaman9333 Рік тому +2

    HAPPY BIRTHDAY KARTHIK BRO

  • @suriyakala7852
    @suriyakala7852 Рік тому +1

    Nan oru time nerula parthu pesirukken
    RIP kastama irukku 😢

  • @poornajayanthi
    @poornajayanthi Рік тому +1

    He is a practical man.

  • @skvskv530
    @skvskv530 Рік тому +1

    Bro vara ethavathu pasuga

  • @LakshmiAnand-p2z
    @LakshmiAnand-p2z Рік тому +2

    Many more happy returns of the bro God bless you 🎉🎉🎉🎉🎉

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr Рік тому

    Vanakkam 🙏🙏.Maraintha Thiru.Marimuthu Awargal Aagaserantha ma manithar sirantha Nadigar 😢iyya awargallin.kudumbathirgum Aruthalaium thiriyathiyum. Kaadavul thantharulavendum.🙏🙏🙏😢😢😢😢

  • @Shahidhabegam
    @Shahidhabegam Рік тому +19

    ஐம்பது வயது கடந்தாலே நாம் யாரையாவது சார்ந்து தான் இருக்க வேண்டும், இவருடைய மகன், மனைவி இவரை ஆரம்பத்திலேயே கவனித்திருந்தால், இப்போது இந்த இழப்பு ஏற்பட்டிருக்காது..😭😭😭😭😭

    • @Kalai1984-y1r
      @Kalai1984-y1r Рік тому +13

      Yes i agree. But no one knows what comes next. I lost my father in 2021 due to the same situation. My dad was healthy and never had any problems such as bp or sugar for us to treat. He really got sick during the peak of covid. If we really know that my dad has heart problems, definitely our family did something to save him..
      Similarly, his family may not be aware of his heart problem or this could be his first attack . So don't blame his family.. his loss is a big loss for them more than anyone else.

  • @lakshmi4086
    @lakshmi4086 Рік тому +1

    மாரிமுத்து sir அவர்கள் rip. மன வேதனையை ஏற்படுத்தி சென்று விட்டார் துடிப்பான நடிப்பு ஆக்டிவா இருந்தார் நம்ப முடியவில்லை sir .

  • @divya9404
    @divya9404 Рік тому +1

    Romba manavarutham enaku.

  • @mythupartha3156
    @mythupartha3156 Рік тому +1

    Thambi..dubbing theatre la irunthavanga kitta solli irukalam...yarum vuthavi irupanga..

  • @kavisakthikavinesh1186
    @kavisakthikavinesh1186 Рік тому +1

    Rest in peace 🙏 sir😭😭😭

  • @kulfysamayalandbeautytips
    @kulfysamayalandbeautytips Рік тому +2

    Ivar ilana yethir nichale ila avar aathma irayadi sera iraivanai vendikolgiren...

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Рік тому +2

    Rip

  • @vasanthkumarms310
    @vasanthkumarms310 Рік тому

    Thambi ne ipo video pottu enna use?

  • @KarthikM-b3u
    @KarthikM-b3u Рік тому +1

    எனக்கு நாடகம் பாக்குற பழக்கம் கிடையாது இருந்தாலும் வீட்டில மத்தவங்க பார்க்கும்போது ஒரு சில விஷயத்தை நான் கவனிப்பேன், அதில் ஐயா அவர்கள் ஒரு விஷயத்தை உள்வாங்கி செயல்படுத்துவதில் மிகச்சிறந்த திறமைசாலி, தயவுசெய்து அந்த சீரியல்ல அவர் ஒரு வில்லன் மாதிரி நீங்க சித்தரிக்காதீங்க அவரும் அதைத்தான் சொல்றாரு ஒவ்வொரு வீட்டிலேயும் இந்த மாதிரி ஒரு ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் இருக்கத்தான் வேணும், அப்பத்தான் ஒரு ஆரோக்கியமான வாழ்வாதாரத்தை குழந்தைகளுக்கு நம்மளால் கொடுக்க முடியும். ஐயாவோட மகன் பேசும் போது எம்டன் மகன் அந்த அப்பா கேரக்டர் மாதிரியும் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்துல வர்ற அப்பா கேரக்டர் மாதிரியும் என்னோட அப்பா வந்து எங்களை வழி நடத்துகிறார் என்று குறிப்பாக குறிப்பிட்டு காட்டி இருந்தார். தன்னாட்டோடு சேர்ந்து குடும்பத்தையும் குழந்தைகளையும் அரவணைக்கிற அந்த பொறுப்பு இந்த மாதிரி ஆளுகிட்ட தான் இருக்கும் மத்தவங்க கிட்ட இருக்காது இது எல்லார்கிட்டயும் இருக்காது.

  • @lakshmi4086
    @lakshmi4086 Рік тому

    ஒரு கர்ஜனையுடன் ஏய் இந்தாம்மா ஏய் ஏம்மா

  • @DeepaRajan-c1p
    @DeepaRajan-c1p Рік тому

    For some reason, ur entire talk throughout this video seems so sarcastic!!

  • @Monika_beauty_girl
    @Monika_beauty_girl Рік тому +1

    Bro rs shivaji erandhutaru plzz avara pathium podunga😢

  • @parthibanparthiban4888
    @parthibanparthiban4888 Рік тому +2

    I miss you AKS sir

  • @gaithiryrama601
    @gaithiryrama601 Рік тому

    Ags illame ethirneecal ille😢
    So sad😢

  • @adhimoolamgovindan6868
    @adhimoolamgovindan6868 Рік тому +11

    உயிரை காப்பாற்ற வக்கில்லாத டாக்டர்

    • @ushan1149
      @ushan1149 Рік тому

      Sir please don't blame the doctor even after spend8ng lakhs of money we couldn't save time has come to leave

  • @geethadsauza4086
    @geethadsauza4086 Рік тому +2

    Rip sir😢

  • @csgowri1808
    @csgowri1808 Рік тому

    Ennaku night full ah thookamee ellai , avar ninaippavee erundhathu

  • @gowrir6686
    @gowrir6686 Рік тому

    he will give respect to everyone, we saw it in zee channel

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 Рік тому +1

    Like this only kannada actor Puneet Rajkumar died suddenly

  • @RathinakumariR-ew2oc
    @RathinakumariR-ew2oc Рік тому +1

    Anna live timing

  • @sumanselvraj-jg1he
    @sumanselvraj-jg1he Рік тому

    அன்பானவர்களே மனிதர்களாயார்க்கின்ற நாம் நல்லதை மரந்துவிடுகிறோம் கெட்டதை எடுத்துக் கொள்கின்றோம் சகோதர சகோதரிகளே மனுஷர்களுக்கு மரணம் ஜகஜம் மரணம் யாருக்கு வந்து மரித்துவிடுகின்றார்களோ அவர்களுக்கு இப்போது நல்லது மரிக்காத உயிருடன் யார் வாழ்கின்றார்களோ அவர்களுக்கு மரணம் கொடுமையாகயிருக்கும் ஏன் என்றால் இந்த உலகத்தில் இன்னா இன்னா நடப்பதை நாம் பார்க்கின்றோம் உலகத்தில் நாம் உயிருடன் வாழமல் இருந்தால் ஒன்றும் பார்க்கமுடியாது.

  • @softbrigit776
    @softbrigit776 Рік тому

    Hearty condolence. Rest in peace

  • @nashwaran473
    @nashwaran473 Рік тому

    I cant bring my self to watch Ethir neechal serial any more

  • @kalasugumar1426
    @kalasugumar1426 Рік тому +3

    We lost the real Hero.mMaari Mithu sir Rest in peace. Condolences to his family members.

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 Рік тому

    So sad