ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் practice audio

Поділитися
Вставка
  • Опубліковано 25 бер 2017
  • ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் practice audio
    Also please check this video for explanations. • Aditya hRdaya stOtram-...

КОМЕНТАРІ • 61

  • @jeyapriyabaskaran8501
    @jeyapriyabaskaran8501 Рік тому

    மிக பவர்புல் சுலோகம். மிக எளிமையாய் கற்றுகொள்ள வசதியாய் இனிமை! சிவாயநம

  • @sharmilas2531
    @sharmilas2531 5 років тому +19

    மிக்க நன்றி. நின்று நிதானமாக சொல்வதால் நாங்கள் கற்க சுலபமாக உள்ளது. கோடி நன்றி

  • @swamiswaminathan9186
    @swamiswaminathan9186 3 роки тому +2

    மக்கள் எளிதில் புரிந்து பயன் படும் மிகவும் நிதானமாக ஸ்லோகம் மிகவும் அருமை👌👌👌👌👌💐

  • @sudharsan1315
    @sudharsan1315 3 роки тому +4

    Thanks a lot sir. Your slow and clear recitation has helped a lot. Once again, thank you from the bottom of the heart

  • @divyasteelsadithyanadar9867
    @divyasteelsadithyanadar9867 4 роки тому +1

    ஜெய் சூர்ய தேவாய நமக

  • @rajavenikpastro5066
    @rajavenikpastro5066 8 місяців тому

    உச்சரிப்பு அனைவருக்கும் புரியும்படி உள்ளதுங்க Sir,
    மிக்க நன்றிகள்🙏🏻🙏🏻

  • @spalanimurugan3853
    @spalanimurugan3853 6 років тому +11

    sir , This is very powerful mantra and useful to achieve our goal.This mantra is recited to get into government service.

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp 5 років тому +2

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
    தடைகள் தானாய் விலகும்.

  • @sowminarayanansrinivasan8735
    @sowminarayanansrinivasan8735 2 роки тому

    I have searched for learning Aditya Hridaya stotram. At last I find this and could learn within a week. Chanting every line two times helped me a lot. Expecting more of such stotras.

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 2 роки тому +1

    எல்லோர்க்கும் புரியும்படிநிறுத்திசொல்லுகிறீர்கள் மிக்க நன்றி 🙏

  • @sujathamurthy2729
    @sujathamurthy2729 4 роки тому +2

    மிக தெளிவாக சொல்லித்தரிங்க நன்றி

  • @user-yy8kv7hd8p
    @user-yy8kv7hd8p 5 років тому +3

    Thanks sir very useful 🙏🙏🙏

  • @vijisrini283
    @vijisrini283 2 роки тому

    நன்றிகள் உச்சரிப்புஅருமை.எழுத்துபிழைசில இடங்களில் உள்ள து

  • @radeshsun1777
    @radeshsun1777 2 роки тому +1

    Thanks Guruji

  • @369vkr
    @369vkr 4 роки тому +1

    செய்வன திருந்தச் செய். நீர் பாடியதையும் வார்த்தைகளையும் ஒப்பிட்டு பார்க்க.

  • @BOOPATHYNIRMALdevaraj
    @BOOPATHYNIRMALdevaraj 6 років тому +2

    I had to increase speed to 1.5 and then listened. It was great then.
    Thankyou

  • @geethajswamy5553
    @geethajswamy5553 6 років тому +3

    Very easy to follow and practice

  • @ksrajagopalan1293
    @ksrajagopalan1293 3 роки тому +1

    Very easy for learners . Thanks good

  • @Its_me_Shar
    @Its_me_Shar 4 роки тому +2

    Thank you sir it is useful for all

  • @umanagalingam2822
    @umanagalingam2822 4 роки тому +1

    thankyou very much sir. very helpful for today

  • @akisubbu
    @akisubbu 6 років тому +3

    Very useful to practice

  • @thiruarutprakasam172
    @thiruarutprakasam172 5 років тому +1

    நன்றி

  • @rohitrohan3149
    @rohitrohan3149 6 років тому +2

    Sir super very powerful mantra

  • @lakshmiv7091
    @lakshmiv7091 4 роки тому +1

    Thankusir

  • @gopalakrishnanp7633
    @gopalakrishnanp7633 3 роки тому +1

    Thanks a lot thank you so much

  • @sureshmarch0531
    @sureshmarch0531 7 років тому +6

    nice sir its very useful myself

  • @jayachandrans523
    @jayachandrans523 3 роки тому +1

    Very easy.and learn

  • @suriyakumaravel6066
    @suriyakumaravel6066 5 років тому +2

    Fantastic

  • @KK-1011
    @KK-1011 3 роки тому

    Nandri. Nandri

  • @chettinadaachissamayal4612
    @chettinadaachissamayal4612 Рік тому

    மிக்க நன்றி சார்

  • @naarayanaselvaraju3910
    @naarayanaselvaraju3910 4 роки тому +1

    சிறு விண்ணப்பம் ! எழுத்து மற்றும் வார்த்தை பிழைகளை சரி செய்து மருபதிவேற்ற பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

    • @GuruVideoAC
      @GuruVideoAC  4 роки тому

      என்ன பிழை என்பதையும் பட்டியலிட்டால் நிச்சயம் செய்கிறேன்.

  • @umamuniappan8637
    @umamuniappan8637 5 років тому +1

    Thank you sir

  • @keshavaramgnanavelu7867
    @keshavaramgnanavelu7867 6 років тому +2

    eàsy to read ,super

  • @swaminathank603
    @swaminathank603 5 років тому +1

    Very very useful

  • @BalaKrishnan-el4me
    @BalaKrishnan-el4me 4 роки тому +1

    Very useful to learn. Thanks a lot. Inda Adhithya hrudayam slokathai SPB avarkal padalaha padi irukindrar. Avarukku en kai thattal. Inda slokthai sonna ungalukku enadu Namaskaram.

  • @divyagurunathan5968
    @divyagurunathan5968 5 років тому +1

    super this vido

  • @shreeramrd
    @shreeramrd 4 роки тому +1

    interested

  • @srisowmiya2960
    @srisowmiya2960 5 років тому +1

    Sir entha slogan daily sollalama or Sunday mattum sollalama. Pls reply

  • @GuruVideoAC
    @GuruVideoAC  6 років тому

    If you are looking for English version, check ua-cam.com/video/mG_kLS_5yEw/v-deo.html

  • @chitramoorthy2980
    @chitramoorthy2980 4 роки тому

    Chitra Moorthy sudre

  • @kaliappanvizhi5683
    @kaliappanvizhi5683 4 роки тому

    நன்றி ஐயா எனக்கு சூரியன் பகை தினமும் இதை படிக்கலாமா

  • @duraiponnaiah6929
    @duraiponnaiah6929 4 роки тому

    Viswa

  • @vijisrini283
    @vijisrini283 Рік тому

    சில இடத்தில் எழுத்துப்பிழை உள்ளது.நன்றிகள்

    • @GuruVideoAC
      @GuruVideoAC  Рік тому

      Please call out those words and line, will fix in next version.

  • @RAJARAMS60
    @RAJARAMS60 2 роки тому

    Recitation is superb. But the Tamil lyrics have to be looked into and needs correction.

    • @GuruVideoAC
      @GuruVideoAC  2 роки тому

      Let me know the corrections I can update it

    • @RAJARAMS60
      @RAJARAMS60 2 роки тому

      @@GuruVideoAC You may go through the text. It will help you to find out the errors.

    • @RAJARAMS60
      @RAJARAMS60 2 роки тому

      Bhagawan
      Bhagawan
      2 years ago
      செய்வன திருந்தச் செய். நீர் பாடியதையும் வார்த்தைகளையும் ஒப்பிட்டு பார்க்க.

    • @RAJARAMS60
      @RAJARAMS60 2 роки тому

      @@GuruVideoAC As there are lots of errors between Audio and script, request you to go through the entire Sloka and do the needful.

  • @kannanarts8229
    @kannanarts8229 5 років тому

    .km

  • @GuruVideoAC
    @GuruVideoAC  2 роки тому

    ua-cam.com/video/FRzIC2-hTwE/v-deo.html

  • @boomadevir.4301
    @boomadevir.4301 8 місяців тому

    குரலிலா....ஆடியோ பதிவிலா...கரகரன்னு இருக்கு.லிரிக்ஸில் சில தவறுகள் இருக்கு.
    நிதானமாக சரியாக உச்சரித்து சொல்லிக் கொடுக்கிறீர்கள்.நன்றி🙏🙏