Vishnu Sahasranamam with Tamil Lyrics for learning - ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழ் வரிகளில்

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2014
  • I created this video with slowed and pitch adjusted audio to follow the Sanskrit words in Tamil to recite Vishnu Sahasranamam in my prayer. I am sharing this video hoping this could help anyone who is looking for such video with tamil lyrics - ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழ் வரிகளில். The pdf version is available in drive.google.com/file/d/12UT_...
    drive.google.com/file/d/12UT_...
    Only Parayanam portion is available here (without Bhishma and Uthisthrira uvaca) drive.google.com/file/d/0B5eL...

КОМЕНТАРІ • 402

  • @rineshaarya8863
    @rineshaarya8863 4 роки тому +51

    தங்களது தயவால் தினமும் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்ய கற்றுக் கொண்டேன். அந்த புண்ணியம் உங்களையே சேரும். நன்றிகள் பல.

  • @cpsivaramakrishnan1830
    @cpsivaramakrishnan1830 2 роки тому +7

    🙏 மிகவும் சிறப்பான முறையில் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. 🙏
    Thanks 👍

  • @ranihhamadi
    @ranihhamadi 11 днів тому

    ஓம் நமோ நாராயணா 🪔🪔🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kanthimathyponniah1746
    @kanthimathyponniah1746 2 роки тому +2

    நிறுத்தி நிதானமாக தெளிவான உச்சரிப்புடன் படிப்பதால் நானும் கூட வே
    சேர்ந்து வரிகளை பார்த்துக்கொண்டே படிப்பதற்கு நன்றாக இருக்கிறது. என்னாலே எல்லாம் இப்படி படிக்க முடியுமா? என்று நினைத்ததற்கு ஒருவரப்பிரசாதமாக இந்த பதிவு கிடைத்திருக்கிறது. நன்றி. நன்றி. நன்றி

  • @chitra4088
    @chitra4088 4 роки тому +1

    பெருமாளே உடல் ஆரோக்கியமும் உனைமரவா மனமும் என்பிள்ளைகளுக்கும் எனக்கும் என்கனவருக்கும் என் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும் அருள்வாயாக எங்களுக்கு அழகான வீடும் வேண்டும் அங்குநீங்களும் தேவாதி தேவர்களும் வசிக்க வேண்டும் தினம்தினம் உங்களை நமஸ்கரிக்க வேண்டும் பெருமாளே

  • @neelapattabiraman7365
    @neelapattabiraman7365 4 роки тому +7

    என்னை போன்றவர்கள் கற்றுக்கொள்ள அருமையாக இருக்கிறது வாழ்க வளமுடன் சாயிராம்

  • @varadarajantmc9304
    @varadarajantmc9304 4 роки тому +2

    நல்ல பதிவு
    ஓம் அச்சுதாய நம:
    ஓம் நமோ நாராயணாய நம:
    ஓம் அனந்தாய நம:
    ஓம் கேசவாயா நம:
    ஓம் கோவிந்தாய நம:
    ஓம் பத்மநாபாய நம:
    ஓம் நமசிவாய நம:
    ஓம் சாயி கிருஷ்ணா
    ஓம் சாயி ராம்

  • @annapoorani6827
    @annapoorani6827 4 роки тому +41

    அருமையான பதிவு படிப்பதற்கு அற்புதமா இருக்கிறது
    குரல் உச்சரிப்பு அருமையாக உள்ளது
    உங்கள் சேவை மேலும் வளர வேங்க டவனை வேண்டி கொள்கிறேன்

  • @dhanasekarp4343
    @dhanasekarp4343 4 роки тому +10

    நன்றி ஐயா. இதே போல் நான்கு வேதங்களையும் பதிவுடுமாறு வேண்டுகிறேன் ஐயா.

  • @balusamyvadivel891
    @balusamyvadivel891 5 років тому +2

    Mikka nandri.indruthaan muzhumaiyaga vishnu sahasranamam katia mudinthathu. Om vishnuve saranam.

  • @SriRam-hi6zb
    @SriRam-hi6zb 4 роки тому +13

    To:.sun soft 30
    Thanks a lot for slow and clear chanting with Tamil lyrics. So helpful.
    Geetha,tvm.

  • @naadodinaadodi4305
    @naadodinaadodi4305 4 роки тому +7

    I'm 70. In my past speed life, I can't
    even read this. But now I'm free, I'm
    follow this youtube & read daily. This
    is the correct & comfortable speed
    to read. Lyrics are very visible & spa-
    cies. I thanks a lot to you.

  • @subbuk8249
    @subbuk8249 2 роки тому

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருஷ்ணா சமர்ப்பணம்

  • @shanthar2372
    @shanthar2372 2 роки тому

    வயதான காலத்தில் இப்படி ஒரு புண்ணியம் செய்தமைக்கு மிக்க நன்றி

  • @srinivasraj433
    @srinivasraj433 3 роки тому +2

    நன்றிக்கு மேல் வார்த்தை தெரியவில்லை.
    கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

  • @jasjayanthi678
    @jasjayanthi678 7 місяців тому

    namaskaram, today fully lisen this vishnu sahasrananam programme.thanks to sankara tv,very nice, om namo narayana

  • @karthikanks8101
    @karthikanks8101 Рік тому +2

    ஓம் நமோ நாராயணாய 🙏

  • @alagarraja4476
    @alagarraja4476 5 місяців тому

    எனக்கும் மிக நாட்களாக விஷ்ணு சகஸ்ரம் நாமம் கற்பதற்கு ஆசை உங்களுடைய தெளிவான உச்சரிப்புகளும் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது

  • @ushabalu2838
    @ushabalu2838 Рік тому +1

    விஷ்ணு உங்களுக்கு நீண்ட ஆயுளை தந்து மேலும் பல ஸ்லோகங்களை உங்கள் மூலம் நாங்கள் கற்றுக் கொள்ள அருளட்டும்

  • @padminip16
    @padminip16 2 роки тому +4

    Thank you so much for sharing. It has made learning easy. 🙏🙏

  • @rajalakshmi3507
    @rajalakshmi3507 2 роки тому +80

    விஷ்ணு சஹஸ்ரநாமம் மிகவும் தெளிவாகவும் நிதானமாகவும் ,ஒவ்வொரு பக்கம் முடிக்கும்போது அடுத்த பகுதி சரியான நேரத்திலும் வருவதால் படிக்க மிக மிக எளிதாக உள்ளது. நன்றிகள் பல. இத்தனை நாள் தங்களது சேனல் பார்க்காமல் விட்டு விட்டேன்

  • @amuthaamutha1560
    @amuthaamutha1560 5 років тому +3

    Om sri visnuve namaha

  • @jayalakshmibalasubramanian2794
    @jayalakshmibalasubramanian2794 4 роки тому +4

    Thank u for the most helpful lyrics in tamil VS thank you thank u🙏🙏

  • @ananthi1447
    @ananthi1447 Рік тому +2

    Jaisriram🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balasubramaniyambala7329
    @balasubramaniyambala7329 3 роки тому +1

    🕉 Om Namo Narianaia Namaka 🕉️ Om Laxme Amman Namo Namaka 🕉️ Om Vakadasvaraia Namo Namaka 🕉️ Om Visnua Narianaia Vakadasvaraia Bairavar Namo Namaka 🕉️ 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌸🌸🌸🌸

  • @trrkumar5358
    @trrkumar5358 4 роки тому +5

    Thank you so much for this information which is very valuable to everyone like me

  • @thirupathyselvi520
    @thirupathyselvi520 4 роки тому +6

    🙏 வணக்கம் நான் திருப்பதி
    அருமையான பதிவு வாழ்த்துக்கள். உச்சரிப்பு மற்றும் மெதுவாகவும் புரியும்படி உள்ளது.நான் தினமும் காலை நேரத்தில் கேட்கின்றேன்.
    நன்றி வணக்கம்

  • @paalmuru9598
    @paalmuru9598 2 роки тому +1

    🌍🌏🌎🌐🙏💯 Lakh crore Trillion of 🙏🙏 Vanakkam 🙏🙏 Vanakkam by Paalmuruganantham 🌎 world

  • @manjulavasudevan3950
    @manjulavasudevan3950 7 років тому +9

    lam really relax full vishnu sahasranamam

  • @klalitha4545
    @klalitha4545 4 роки тому +3

    Your Vishnu sahasanama song can easy to sing everybody.thankyou very much sasikala.🙏🙏🙏

  • @lakshmiprabasrinivasan1775
    @lakshmiprabasrinivasan1775 4 роки тому +61

    என் போன்ற ஆரம்பங்களுக்கு இது வரப்பிரசாதம்🙏

  • @sambamoorthyy2051
    @sambamoorthyy2051 10 місяців тому +1

    நமஸ்காரம்👃👃👃

  • @krishnakumarisubramani7667
    @krishnakumarisubramani7667 Рік тому +2

    Very nice to read and hear, thank you. Omnamo narayana

  • @sancrystal3127
    @sancrystal3127 4 роки тому +9

    Wonderful.. thanks for uploading this

  • @savithriramanarayanan8325
    @savithriramanarayanan8325 6 років тому +13

    Thank you very much. I was looking for the Tamil lyrics of Vishnu Sahasranamam.

  • @paalmuru9598
    @paalmuru9598 Рік тому +1

    Vanakkam 🙏🙏 Vanakkam by the by Paal Muruganantham palakkad Kerala India world bhakthi 1️⃣💯 lakh crore Trillion Vanakkam 🙏🙏

  • @MariMuthu-lr3zl
    @MariMuthu-lr3zl 3 роки тому +1

    🌞ஸ்ரீராமஜெயம்🌷🌺🌹காலை வணக்கம் மிக்க நன்றி🌞

  • @yeskay9685
    @yeskay9685 4 роки тому +6

    MILLIONS OF THANKS - CHARANSPARSH AND VANDANAM -

  • @SUDHA.4764
    @SUDHA.4764 Рік тому

    அருமையணபதிவு. குழந்தைகள் புரியும்படிஇருக்கிறது. நன்றி பல

  • @balasubramanianvenkatadri466
    @balasubramanianvenkatadri466 3 роки тому +4

    It is a wonderful rendition to do the sloka parayanam . It gives me immense satisfaction .

  • @VinothKumar-de9fq
    @VinothKumar-de9fq Рік тому

    இதனை பதிவேற்றியதற்கு மிக்க நன்றி. அனைவருக்கும் பயன்படும்🙏🙏🙏🙏🙏

  • @janakipitchai7984
    @janakipitchai7984 3 роки тому +1

    நன்றி ஐயா பதிவிற்கு பயன்யுள்ளதாக இருக்கிறது 🙏🙏🙏👍👍

  • @malavigneshwaran4898
    @malavigneshwaran4898 3 роки тому +5

    Thank you so much for this translation

  • @abispassion2643
    @abispassion2643 2 роки тому +1

    அருமை. தெளிவாக உச்சரித்து சொல்ல முடிகிறது நன்றி🙏

  • @vasanthivenkatesh4972
    @vasanthivenkatesh4972 2 роки тому +1

    மிக்க நன்றி. மிக அருமையான பதிவு

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 2 роки тому

    Pramadham!Serndu solvatharku miga arumaiyaga ulladu.Nandri 🙏

  • @balasubramaniyambala7329
    @balasubramaniyambala7329 3 роки тому +1

    🕉 Om Namo Visnua Narianaia Allah Makelum Noi Node's Elamal KATERALUM March Visnua 🕉️🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸🏵️🏵️🏵️🌼🌼🌼🌻🌻🌻🌷🌷🌷🥀🥀🥀

  • @hariharasuthanchinnathambi3080
    @hariharasuthanchinnathambi3080 12 днів тому

    Nandrigal Pala🙏🙏🙏

  • @rambalan8263
    @rambalan8263 5 років тому +3

    I was told to listen to Vishni Sahasranamam and just found this video at once thanks

  • @paalmuru9598
    @paalmuru9598 2 роки тому +1

    🙏🌎🌟💐🎉🎉💐🌟🌎🙏 Vanakkam by Paalmuruganantham

  • @nishad3599
    @nishad3599 4 роки тому +2

    Om namo narayana

  • @ramamoorthym4992
    @ramamoorthym4992 4 роки тому +3

    நன்றி, வணக்கம்.

  • @balasubramaniyambala7329
    @balasubramaniyambala7329 3 роки тому

    7.4.2021.A.Vradm
    Om Namo Narianaia Namaka 🕉️ Om Laxme Amman Namo Namaka 🕉️ Om Andall Ammana Namo Namaka 🕉️ Om Padmavrry Ammana Namo Namaka 🕉️ Alaa Makalum Noi Node's Elamal KATERALUM Appa Bakavana 🙏 🙏 🙏 🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸

  • @bavanikumaraswaami8741
    @bavanikumaraswaami8741 4 роки тому +2

    manamithiyana kural Nandri oom narayana harioomnamonarayana

  • @sangeethavijayaraghavan7846
    @sangeethavijayaraghavan7846 7 років тому +3

    worlds powerful and head of sloka is vishnu sahasranamam

  • @prammanayagam.s9869
    @prammanayagam.s9869 4 роки тому +5

    Thank u amma....

  • @samyupondy
    @samyupondy 4 роки тому +3

    Thank you for this upload. it is very nice.

  • @shilushilu4603
    @shilushilu4603 2 роки тому +1

    Om namo narayana🙏🙏🙏🙏🙏🙏🙅‍♀️🙅‍♀️🙅‍♀️🙅‍♀️

  • @Amarnath-qb3bx
    @Amarnath-qb3bx 11 місяців тому

    Om sai ram
    Om Namo Narayana.
    Very good pronunciation and very pleasant to hear.

  • @neelapattabiraman7365
    @neelapattabiraman7365 4 роки тому +2

    ரொம்ப ரொம்ப நன்றி👌👌👌👌👏👏👏

  • @paalmuru9598
    @paalmuru9598 2 роки тому +1

    🙏🌎🌟💐🙏 Vanakkam by Paalmuruganantham India 🌎

  • @svlalith
    @svlalith 4 місяці тому

    ரொம்ப அருமை 🙏🏼🙏🏼

  • @r.priyadharshini6365
    @r.priyadharshini6365 4 роки тому +2

    Vishnu sahasranama is super

  • @padmanabanmajestic4444
    @padmanabanmajestic4444 9 місяців тому

    thanks for your support learned parayanam. Namesthe gee...

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 6 років тому +6

    Good nd clear pronounsation.
    Patiently The SHASRANAMAH was delivered.
    God bless 🙏 🙏
    - SREE RAMA, WRITER

    • @chitras7287
      @chitras7287 3 роки тому

      Pronounsation very clear and very easy reading

  • @poornimathirumoorthy6074
    @poornimathirumoorthy6074 3 роки тому +1

    Thank you very much for uploading with easy lyrics. 🙏🙏🙏🙏

  • @balasubramaniyambala7329
    @balasubramaniyambala7329 3 роки тому

    🕉 Om Namo Narianaia Vakadasvaraia Namo Namaka 🕉️ Om Namo Vasudavaia Namo Namaka 🕉️ 🙏 🙏 🙏 🙏 🙏 🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🌻🌻🌻🌻🌻

  • @hariprasad-jf4bv
    @hariprasad-jf4bv 3 роки тому +1

    Om Namo Narayana 🙏

  • @vijayakumar1955-i4g
    @vijayakumar1955-i4g Рік тому

    Thanks a lot for your contribution

  • @raghavanrangarajan6699
    @raghavanrangarajan6699 4 роки тому +1

    Thanks for the slow rendering of the sahasranamam, it helps people to follow and learn.

  • @saibala2561
    @saibala2561 3 роки тому +1

    Super ,after long time searching I got it . Thankyou 🙏🙏

  • @maliniselvakumar177
    @maliniselvakumar177 3 роки тому +2

    Fantastic and helping beginners to learn and follow chanting VSN along with you. Great

  • @usham7834
    @usham7834 4 роки тому +3

    நன்றி

  • @esvforyou4795
    @esvforyou4795 4 роки тому +5

    Thank you sir

  • @user-qj4br5br7z
    @user-qj4br5br7z 2 роки тому

    அற்புதமான புரியும் விதமாக உள்ளது நன்றி

  • @vimalraj4394
    @vimalraj4394 Рік тому

    Thank you Thank you Thank you Thank you Thank you Thank you Thank you Thank you Thank you Thank you Thank you Thank you sir sir sir sir sir

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 3 роки тому +2

    You are telling slowly to learn easily........it's helping us to learn easily....Thank you.👍❤️🙏

  • @ng3badhmajak845
    @ng3badhmajak845 4 роки тому +2

    Who Saw this song in 2020
    Give me a like

  • @jayanthil.n4162
    @jayanthil.n4162 4 роки тому +3

    Very useful for us to memorise. Thanks for your efforts

  • @venranga279
    @venranga279 4 роки тому +7

    Very nice to read, hear. Worth listening and thank you very much.

  • @paalmuru9598
    @paalmuru9598 2 роки тому +1

    🙏🌎🌟💐💐🌟🌎🙏 Vanakkam by Paalmuruganantham India 🌎 world

  • @indras7641
    @indras7641 4 роки тому

    Ungalal endru vishnu sahasranamam thelevaga ms.Amma vin kuralodu searnthu padikkerean.Atharkku ungaludaya entha pathivuthan karanam.Rompha nandri! Ungal pani thodaranum! Thankyou!

  • @paalmuru9598
    @paalmuru9598 2 роки тому +1

    🙏🌎🌟💐💐🌟🌎🙏 Vanakkam by Paalmuruganantham India 🙏🌎 world

  • @krishnaiyermani7334
    @krishnaiyermani7334 2 роки тому

    Vishnu Sahasranamam to hear and listen the same is very excellent. Thanks a lot.
    Thanjavur K. Mani Iyer.

  • @adityavj2119
    @adityavj2119 5 років тому +2

    Wonderful to hear I like it very much

  • @abinayaabinaya3039
    @abinayaabinaya3039 2 роки тому +2

    Thank you so much 🙏🙏🙏🙏🙏

  • @tamilselvi5411
    @tamilselvi5411 3 роки тому +4

    Sri Gurubyo Namaha🙏 Thanku soo much for Ur efforts in making this video sir it means a lot for beginners like me😇 Feeling satisfied & blessed while reciting with Ur voice sir🙏

  • @padmavathirangarajan9780
    @padmavathirangarajan9780 3 роки тому

    Excellent..without break 👍with comfortable speed to the chanters🙏good step..thanks a lot🙏

  • @sethuraman4945
    @sethuraman4945 3 роки тому +1

    this slogam use full children and easy learning

  • @sakthivijayan99
    @sakthivijayan99 6 років тому +5

    Awesome voice. Blessing to all the people

  • @KRISHNAKUMAR-lk9ir
    @KRISHNAKUMAR-lk9ir 8 років тому +2

    hari om narayanaya

  • @sunsoft30parayanam
    @sunsoft30parayanam  6 років тому +1

    I have added pdf version of Sanskrit - Tamil Translation. You can download here. drive.google.com/file/d/0B5eLFYxTExkcSHdYWlhYNURwRTg/view?usp=sharing&resourcekey=0-7hugzDjvBZQb3BoeeOSAZg

    • @sunsoft30parayanam
      @sunsoft30parayanam  6 років тому

      Full version Vishnu Sahasranamam.pdf with Bhisma uvaca, uthistira uvaca drive.google.com/file/d/12UT_cvnAjy6PvqUevYocAsJzuGntsvh6/view?usp=sharing

  • @amudhavallivyp2404
    @amudhavallivyp2404 3 роки тому +1

    Very nice and it should be read easily. Thank you ❤️🙏🙏🙏🙏

  • @777gopinath1
    @777gopinath1 4 роки тому +2

    Thks and lot in tamil and voice is good

  • @indirak2132
    @indirak2132 29 днів тому

    Super chanting.

  • @paulsamylakshmanapandarapu3145
    @paulsamylakshmanapandarapu3145 4 роки тому +3

    jii thanks as it helped adiyean to haear and read slogams. once again thank you jii

  • @ammaappa9723
    @ammaappa9723 2 роки тому +1

    விஷ்ணு சஹஸ்ரநாமம் மிகவும் தெளிவாக நிதானமாக சொன்னது மிகவும் அருமை அநேக கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @jagathisus
    @jagathisus 9 років тому +6

    It is helpfull for beginers like us....

  • @thapasinathgurusaran
    @thapasinathgurusaran 4 роки тому +5

    It is great help to parayanam vishnu and lalitha sahasranamams with tamil lyrics. Tremendous work by you in pdf. Great. Congrats.

  • @shanmugapriyasubramaniyan100
    @shanmugapriyasubramaniyan100 4 роки тому

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி