ஆதித்ய ஹ்ருதயம் தமிழில் | Adithya Hrudayam Tamil | Suryadev | Pongal Special

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2022
  • தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத்
    குரலிசை: வேத விநாயக் (Veda Vinayak)
    இசைக் கோர்ப்பு: ஸ்ரீ அருணேஷ் பிரசாத்
    Produced & Composed by: SriDeviPrasad
    *******************
    உலகுக்கெல்லாம் ஒளி தரும் சூரியதேவனுக்கு நன்றி சொல்லும் பொங்கல் திருநாளில், சக்திவாய்ந்த "ஆதித்ய ஹ்ருதயம்" - தமிழில் பொருளுணர்ந்து கொள்ள ஏதுவாக...
    ஓம் சூர்யாய நம:
    #adithyahrudayam #pongal2022 #psdprasad #adhityahrudhayam #ஆதித்யஹ்ருதயம்
    *********************
    Please subscribe to and support my channel
    For Song lyrics
    www.psdprasad-music.com
    www.paattufactory.com

КОМЕНТАРІ • 663

  • @ni1622
    @ni1622 4 місяці тому +127

    எனக்கு ஆர்ட் வால்வு ஆஃப் ரேஷன் நடந்து6மாதம்ஆகியும் வலிகுறையாதால் மீண்டும் 2 அறுவை சிகிச்சை செய்து இருக்கிறேன் சீக்கிரம் குணமாக எனக்காக வேண்டவும்

    • @senthamaraim2854
      @senthamaraim2854 4 місяці тому +4

      Ok nga

    • @Saravanakumarimani
      @Saravanakumarimani 4 місяці тому +3

      Soon you will get well 🍀

    • @ramslin3520
      @ramslin3520 4 місяці тому +5

      God blessed you will get well very soon.

    • @jaiganesanpalaniappan2072
      @jaiganesanpalaniappan2072 4 місяці тому +6

      விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்

    • @gokul987
      @gokul987 3 місяці тому +3

      எல்லாம் நல்ல படியாக இருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @kanikak5040
    @kanikak5040 Рік тому +90

    சமஸ்கிருத மந்திர பாடல்களை தமிழில்.........................
    அதே இசையில்...............
    சந்தம் மாறாமல்.............
    தாளம் மாறாமல்...........
    பொருள் மாறாமல்.........
    தருகின்ற தங்களின்............
    இறை அருள் பணி தொடர்ந்திட..................
    வணக்கங்கள்! வணக்கங்கள்!
    வாழ்த்துகள்! வாழ்த்துகள்!
    பாடல்.............................
    அருமை! இனிமை! இறைவனின் கருணை!
    நன்றி! மிக்க நன்றி!

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  Рік тому +1

      🙏

    • @periyasamys6146
      @periyasamys6146 Рік тому +7

      ஐயா தங்கள் பதிவுகள் எல்லாம் இதுபோன்று அன்னை தமிழில் தாருங்கள்

    • @gdevidevi1927
      @gdevidevi1927 6 місяців тому +1

      After, 24 years years,now only, realising the soulful meaning of Aditya Hrudhayam.."Neerinaiy .. Maari yaai pozhibavar"..No words to exoress my gratitude..Hanuman chalisa alsi, i used to recite in tamil meaning song..hereafter decided this Aditya hrudhayam also..without knowing the meaning itself, Soorya Bagwan has bl pessed me thiscmuch means..meaning purinji, avarai, sincere aaga pray pannaal, imagine how his grace will be...of course, God is apartfrom language barrier..Aadhi Sankarar has simplified Hindu worsdhip by means of 6 Gods... Sun, Sivan, Narayanan, Godess Sakthi(Parvathy), Ganapathy and Kumaran (Murugan)...Once , when a poor woman visited him for blessings ,(who is extremely poor, and hardworking tge whole day for earning in agri works, then nursing her old n handicapped family members n no time for worship), Sankaracharya advised her, not to worry and worship just joining ur palms above ur head in the morng at East and evng in the West, thinking of the Sun God , looking at the sky, after returning from ur work ..is enough for u, the Saint said...Such a Visible God for our eyes, even for the distressed n innocent people is our Lord Soorya Bagwan, who is apart from all religions..Om SivaSooriyaaya Namaha... Om Sooriya Narayana

    • @vintageelectriccareloderma5394
      @vintageelectriccareloderma5394 4 місяці тому

      நீங்கள் சமஸ்கிருத மந்திரத்தை தமிழில் மொழியாக்கம் செய்ததற்கு நன்றி என்று கூறியுள்ளீர்கள் வேடிக்கையாக உள்ளது உங்களுடைய கருத்து அகத்திய மாமுனிவர் தமிழர் ஆவார் அவர்தான் தமிழில் எடுத்துரைத்தார் அதை திருத்தி தான் சமஸ்கிருத தாறு திருத்தி இருக்கிறார்கள்

    • @kanikak5040
      @kanikak5040 4 місяці тому

      @@vintageelectriccareloderma5394 தவறை உணர்த்திய தற்கு மிக்க நன்றி!

  • @kiruthikkiruthik2899
    @kiruthikkiruthik2899 9 місяців тому +17

    கேட்கும் அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்.ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏

  • @anandamavavanandam5806
    @anandamavavanandam5806 4 дні тому

    ஸ்ரீசூரியபகவான் திருவடிகள் சரணம்!!!

  • @ponnusamyponraj7776
    @ponnusamyponraj7776 Рік тому +81

    உலகில் உயிர்களை பிறக்கச் செய்து வாழ வைப்பவன் அவனுடைய வழிபாட்டை தமிழின் தெளிவாக பாடிய அந்த தமிழ் இசைக் கலைஞன் வாழ்க வாழ்க

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 Рік тому +58

    தமிழில் சூரிய பகவான் பாடல் கேட்பது. மனதில் ஒரு ஆத்மதிருப்தி

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  Рік тому +4

      நன்றி 🙏 தொடரவும்

    • @sekar516
      @sekar516 8 місяців тому

      அப்படியே ஆகட்டும்

  • @user-bq4ym3zz3p
    @user-bq4ym3zz3p 3 місяці тому +7

    எனக்கும் அம்மாக்கும் எங்கள் செல்லப்பிராணிகளுக்கும் நீண்ட நிறைவான வளமான செல்வச்செழிப்பானவாழ்க்கையை அருளுங்கள் சூரிய தேவனே
    அனைத்து தீவினை தீய சக்திகளிடமிருந்தும் எமை காத்து உங்கள் அருளால் எங்களை நிறையுங்கள்
    ஓம் சூரியக்கடவுளே போற்றி
    முழுமுதற் கடவுளே நாளின் நாயகா ஆதித்த தேவனே சரணம்
    ❤❤❤❤❤❤❤❤🙏❤❤❤❤❤❤❤

  • @jayaprakashjaya8038
    @jayaprakashjaya8038 23 години тому

    ஓம் ஆதித்யா போன்ற போற்றி

  • @Kiruthick08
    @Kiruthick08 11 місяців тому +28

    ஓம் ஆதித்ய பகவானே போற்றி. இதை எங்களுக்கு மிகவும் எளிமையாக அருளிய தங்களுக்கு மிக்க நன்றி .

  • @kalyaninarayanan1505
    @kalyaninarayanan1505 Рік тому +33

    ஒரு ஸ்லோகத்தை அர்த்தம் புரிந்து சொல்லும்போது பக்தி அதிகரிக்கிறது. மிக்க நன்றி

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  Рік тому

      மகிழ்ச்சி ! தொடர்ந்து ஆதரவு தரவும் !

    • @bethuraj7095
      @bethuraj7095 Місяць тому

      சூப்பர் சார்

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam Рік тому +63

    தமிழில் கேட்கும் போது அர்த்தம் புரிந்து இதன் பயனை உணர முடிகிறது.

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  Рік тому +7

      🙏 நன்றி! தொடர்ந்து ஆதரவு தரவும்

    • @thanigaiarasan185
      @thanigaiarasan185 Рік тому +2

      Very one we use our own mother language it maind reached talking about real fill that's is mother language

  • @iniharinidhi248
    @iniharinidhi248 9 місяців тому +9

    ஓம் சூரிய தேவாய போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinoduraisamy9410
    @vinoduraisamy9410 4 місяці тому +5

    ஓம் சூர்யதேவா போற்றி
    ஓம் சூர்யதேவா போற்றி

  • @rohinirajasekaran334
    @rohinirajasekaran334 2 роки тому +121

    அருமையான மொழிபெயர்ப்பு ஸ்லோகம் சொல்லும் போது அர்த்தம் தெரிந்து சொல்லும்போது மனசுக்கு சந்தோஷமாக உள்ளது.. பாடுபவர் மிக அருமையாகப் பாடியுள்ளார் ..மிகவும் அருமை.. எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு எல்லா நற்பலன்களும் அருள இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன் ....உங்களுடைய மொழிப்பெயர்ப்பு எங்களைப் போன்றவர்களுக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது.

  • @gomathybaigoms2009
    @gomathybaigoms2009 Рік тому +132

    கடந்த ஐந்து வருடங்களாக நான் ஆதித்யஹ்ருதயம் படித்து வருகிறேன், என் மதிப்பிற்குரிய சகோதரர் திரு விஜயன் அவர்கள் இன்று எங்கள் குழுவில் தமிழ் மொழிபெயர்ப்பு பகிர்ந்து இருந்தார். அதனை கேட்டதும் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.திரு விஜயன் அவர்களுக்கும் தங்களுக்கும் நன்றி ஐயா.

  • @Arul-rp8fy
    @Arul-rp8fy 2 роки тому +24

    I am searching this Adithya hrudhayam in Tamil for a long time. Thanks.

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  2 роки тому

      Hope you like what you found today ! Please follow and support !

  • @chantruchantru
    @chantruchantru 2 роки тому +13

    ஓம் க்ருணி ஸ்ரீ சூர்ய ஆதித்யோம். ஓம் சூர்யாய நமோ நமஹ.

  • @AnuPriya-wu8dn
    @AnuPriya-wu8dn 20 днів тому

    Ohm nama shivaya 🙏🙏🙏

  • @pandiarajan3480
    @pandiarajan3480 Рік тому +10

    அருமையான வார்த்தைகள் , மனதை ஈர்க்கிறது, நல்ல தரமானதரமான மொழி பெயர்ப்பு

  • @kavithadevaraj861
    @kavithadevaraj861 2 роки тому +12

    ஹரி யின் பாடல் வரிகள் கேட்டவுடன் அழுகை மட்டுமே வந்தது 😭😭😭 மிக சிறப்பு சர்வம் ஜெகமே கிருஷ்ணர்பணம் ஹரே ராம ஹரே கிருஷ்ணா 🌷🦚🌷🦚🙏🙏🌷🦚🌷🦚🌷🦚🌷

  • @VijayaLakshmi-ij9tq
    @VijayaLakshmi-ij9tq 3 дні тому

    Om Suriya Bagavan

  • @mohanrajmani20084
    @mohanrajmani20084 Рік тому +8

    ஓம் ஸ்ரீ சூரியதேவ போற்றி போற்றி🙏🙏🙏🙏

  • @umadevim3426
    @umadevim3426 Рік тому +16

    அருமையான மொழிபெயர்ப்பு..
    நன்றி
    நன்றி
    நன்றி

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  Рік тому

      மிக்க நன்றி 🙏 தொடரவும்

  • @saravananjjaganatan2191
    @saravananjjaganatan2191 10 місяців тому +10

    ஓம் சூரிய தேவாய போற்றி 🙏🏻

  • @thiagarajanrv5560
    @thiagarajanrv5560 Рік тому +7

    சரணம் சரணம் சூரிய பகவானே சரணம் ❤️❤️❤️🙏🙏 🙏

  • @vinoduraisamy9410
    @vinoduraisamy9410 4 місяці тому +10

    சூர்ய பகவானே போற்றி போற்றி

  • @dhonifinisher3002
    @dhonifinisher3002 Рік тому +15

    சூரிய தேவா போற்றி 🙏🙏🙏

  • @Shriram-gw3gw
    @Shriram-gw3gw 2 роки тому +12

    தமிழில் இதன் பொருள் புரியும்படி கேட்பதே மகிழ்ச்சியளிக்கிறது.இதை போல் சமஸ்கிருத ஸ்லோகங்களை தமிழ்படுத்தி பதிவிடுமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  2 роки тому +1

      நன்றி! இந்த சேனலில் மற்ற காணொளிகளையும் பார்க்கவும்‌. 🙏

  • @manickampadmanabhan9353
    @manickampadmanabhan9353 10 місяців тому +11

    மிக்க நன்றி !!! தமிழில் கேட்பதற்கு மிக அருமையாக உள்ளது

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  10 місяців тому

      வணக்கம் ! மிக்க நன்றி ! தொடரவும் !

  • @AnuPriya-wu8dn
    @AnuPriya-wu8dn 2 місяці тому +2

    Ohm surya bhagavane potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshramanathan5979
    @rameshramanathan5979 7 місяців тому +6

    Sir
    மிகநன்று
    மிக அருமை யாக உள்ளது
    தமிழில் அருமை யாக மொழிபெருதுளார்
    இது அவளவு சுலபம் அல்ல மிக கடினம் சூரிய பகவான் உங்களை மற்றும் உங்கள் குடுபத்தையும்
    வாழ்த்துவர்
    மிக அருமை

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому +13

    ஓம் ஶ்ரீ சிவசூரியனாா் துணை🙏

  • @hemalatharamamurthy1959
    @hemalatharamamurthy1959 2 роки тому +6

    Om Namo Bhagavathae Suryanadevae Namaha 🙏🙏🕉🕉🌹💐🌷🌺🍎🌸🌼🍏🕉🕉🙏🙏

  • @likeshare2855
    @likeshare2855 Рік тому +9

    ஓம் விஷ்னு ஆதித்யாய நமக🙏🙏🙏

  • @seenuani2121
    @seenuani2121 2 роки тому +17

    I was searching for this song for a long time

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  2 роки тому +1

      Hope you like what you found today ! Please follow and support !

  • @paneer02
    @paneer02 2 місяці тому +1

    ஓம் ஸ்ரீ சூரிய பகவானே போற்றி ஓம்🎉❤

  • @saraswathythangaraj6222
    @saraswathythangaraj6222 29 днів тому +1

    நான் ippaothan ketkeren ellarum nalla erukanum om namasivaya potri

  • @bharathhmi2542
    @bharathhmi2542 Рік тому +4

    ❤ஓம் நமசிவாய❤ சுகமே சூழ்க சிவாயநம

  • @nilaakrishnamurthy989
    @nilaakrishnamurthy989 9 місяців тому +2

    ஓம் நமோ பகவதே சூரிய நாராயணாய நம ஓம்

  • @dharanidhamarai2545
    @dharanidhamarai2545 2 роки тому +27

    ஓம் சூரிய பகவானே போற்றி

  • @chitrasaravanan6839
    @chitrasaravanan6839 Місяць тому

    ஓம் பாஸ்கராய வித்மஹே திவாகராய தீமஹி தந்நோ சூர்ய ப்ரசோதயாத் 🌞🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩💕💕💕💕💕

  • @OmVinayagaOmSanmuga
    @OmVinayagaOmSanmuga 10 місяців тому +4

    ஓம் சூரியபகவானே போற்றி போற்றி 🔥🔱❤️💞🙏☺️

  • @revathiarunachalam3348
    @revathiarunachalam3348 Рік тому +3

    ஓம் சூரிய பகவானே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaiparimala2209
    @kalaiparimala2209 11 місяців тому +4

    ஓம் சூரிய பகவன போற்றி

  • @Honour_to_birth_VIJAY_DIWAS
    @Honour_to_birth_VIJAY_DIWAS 10 місяців тому +2

    🔥🔥JAI SURYA DEV🔥🔥

  • @kalaivanisaravanan9159
    @kalaivanisaravanan9159 7 місяців тому +1

    ஓம் சூரிய பகவானே போற்றி 🙏 ஆதித்ய பகவானே போற்றி 🙏 பாஸ்கரனே போற்றி போற்றி 🙏

  • @user-zu8nj7re5r
    @user-zu8nj7re5r 11 місяців тому +2

    Suriya deva potri potri..🙏🙏🙏

  • @mahalakshmiarunadevan7986
    @mahalakshmiarunadevan7986 9 місяців тому +2

    Aadhithyane potri🙏🙏🙏

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 6 місяців тому +1

    ஓம் ஶ்ரீ சூரிய பகவானே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @rajasekaranvs5926
    @rajasekaranvs5926 2 роки тому +9

    Excellent 👌

  • @user-wi4bl6ny8k
    @user-wi4bl6ny8k 9 місяців тому +2

    Om suryaa devayaa potri potrie

  • @angamuthusubramanian5409
    @angamuthusubramanian5409 4 місяці тому +1

    ஓம் சூரிய நாராயணா போற்றி.

  • @arugullamahendra9314
    @arugullamahendra9314 12 днів тому

    அருமை அருமை அருமையான வரிகள் நல்ல தெளிவான விளக்கம் இதைவிட வேறென்ன வேண்டும் திராவிடர்களுக்கு இந்த பாடல் உலகம் முழுக்க எல்லா சேனல்களிலும் பரப்பவேண்டும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது ஒன்று தான் வாழ்க செந்தமிழன் சீமான் நாம் தமிழர் அருமையான பதிவு சார் வாழ்த்துக்கள் சார்

  • @masilamanivijayakumar1652
    @masilamanivijayakumar1652 3 місяці тому +1

    ஓம் சூர்யா தேவாய நமஹா

  • @masilamanivijayakumar1652
    @masilamanivijayakumar1652 3 місяці тому +1

    நவக்கிரக நாயகர்கள் போற்றி போற்றி

  • @user-je8bf3qo6h
    @user-je8bf3qo6h 6 місяців тому +3

    என் மகளின் மனநோய் குணமாக வேண்டும் தன்வந்தரி தாயே மகளை காப்பபாற்றறு....

  • @user-nf6fl7up1p
    @user-nf6fl7up1p 11 місяців тому +2

    Om suriyabhagavane potri

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 6 місяців тому

    ஓம் நமோ பகவதே ஸ்ரீசூரியநாராயணாய நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔👏👏👏👏👏👏👏

  • @umasm1696
    @umasm1696 2 роки тому +3

    ஓம் ஸ்ரீ சூரிய பகவான் நமஹ 🙏 .

  • @williamvinnarasi3670
    @williamvinnarasi3670 Рік тому +2

    Om namo pagavathe suriya narayanaya namaga 🙏🙏🙏

  • @saravananp6273
    @saravananp6273 2 роки тому +26

    Excellent transalation, music, voice, modulation, subtitles........The Lord wish you from the heart for all success in your life.

  • @manjusri8085
    @manjusri8085 11 місяців тому +5

    தமிழில் கேட்க மிகவும் அருமை 🙏🏻🙏🏻

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  11 місяців тому

      மகிழ்ச்சி 🙏 தொடர்ந்து ஆதரவு தரவும்

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 4 місяці тому

    ஓம் நமோ பகவதே ஸ்ரீசூரியநாராயணாய நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyadharsini3201
    @priyadharsini3201 Рік тому +15

    Wonderful translation in tamil, Gives confidence when you hear this song in tamil, Thank you for this wonderful song

  • @thamizharasansm3320
    @thamizharasansm3320 Рік тому +7

    மிகச் சிறப்பு ...ஈர்க்கும் சொற்கள்..ஈர்க்கும் குரல்... 🙏🙏🙏🙏

  • @amrithasenthildaughter2272
    @amrithasenthildaughter2272 9 місяців тому +1

    ஓம் சூரிய பகவானே போற்றி போற்றி

  • @perumalraj2307
    @perumalraj2307 11 місяців тому +2

    ஆத்மதிருப்தி நன்றிகள் கோடி

  • @suriya6710
    @suriya6710 2 роки тому +8

    Nenga special sir. Lyrics display varathu big thanks sir.

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  2 роки тому +1

      நன்றி ! தொடரவும் !

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 5 місяців тому +1

    Om Namo Bagavathey Shri Suryanarayanaya Namo Namagha 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malaradhakrishnani8822
    @malaradhakrishnani8822 Рік тому +4

    மூலம் விட்டு விலகாத அருமையான மொழிபெயர்ப்பு & ஒலி வடிவம்🙏🙏🙏

  • @williamvinnarasi3670
    @williamvinnarasi3670 2 місяці тому

    ஓம் நமோ பகவதே சூரிய நாராயணாய நமக 🙏🙏🙏🙏🙏

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 6 місяців тому +1

    Om Namo Bagavathey Shri Suryanarayanaya Namo Namagha 🙏🙏🙏🙏🙏🙏🙏🌻🌻🌻🌻🌻🌻🌻🪔🪔🪔🪔🪔🪔🪔👏👏👏👏👏👏👏🦚🦚🦚🦚🦚🦚🦚🌅🌅🌅🌅🌅🌅🌅🦋🦋🦋🦋🦋🦋🦋🐦🐦🐦🐦🐦🐦🐦

  • @hemaraju9729
    @hemaraju9729 5 місяців тому +2

    மிக்க நன்றி ஐயா இனிமையான குரல்.... வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  5 місяців тому

      மகிழ்ச்சி 🙏🏿

  • @vaidehisridharan4712
    @vaidehisridharan4712 Рік тому +7

    Excellent. 🙏🙏🙏

  • @Ram-vb5gj
    @Ram-vb5gj Рік тому +7

    தமிழ் மொழிபெயர்ப்பு அற்புதம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @user-nf6fl7up1p
    @user-nf6fl7up1p 11 місяців тому +2

    Om basakaraya namaha

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 3 місяці тому

    Om Sri Suriyabahavane yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷

  • @dr.m.jothilakhshmi4432
    @dr.m.jothilakhshmi4432 4 місяці тому +2

    அருமை வாழிய! வாழிய!

  • @arundorairaj8106
    @arundorairaj8106 3 місяці тому +1

    சிவ சிவ

  • @GANESHKUMAR-ck1bj
    @GANESHKUMAR-ck1bj 2 роки тому +7

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @sumathisumathi1134
    @sumathisumathi1134 Рік тому +5

    Arumai ....kekkum pothu confidence bold...ellam varuthu... thank you so much sir 💯👍 for your voice 🙏🙏🙏🙏

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  Рік тому

      மிக்க மகிழ்ச்சி 🙏 தொடர்ந்து ஆதரவு தரவும்

  • @kuttishriya3963
    @kuttishriya3963 2 роки тому +10

    Thank you sir. Daily I used to hear in Sanskrit first.After that I used to hear this in tamil for second time with tamil meaning. Praying 🌞 for successful life.

  • @likeshare2855
    @likeshare2855 Рік тому +4

    ஓம் பாஸ்கராய நமக🙏🙏🙏

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 6 місяців тому

    ஓம் ஶ்ரீஆதித்ய பகவானே சரணம் 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🌹🌹🌹🌹🌹🦚🦚🦚🦚🦚🦚🌅🌅🌅🌅🌅🌅👏👏👏👏👏💖💖💖💖💖

  • @rajamathangi5510
    @rajamathangi5510 2 роки тому +6

    Thank you prasath. 🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmirranganathan8683
    @vijayalakshmirranganathan8683 Рік тому +2

    Om Sooryaya Namaha 🙏🙏🙏

  • @FriendsTalkies05
    @FriendsTalkies05 Місяць тому +1

    அருமையான ஸ்லோகம் தமிழில் கேட்கும் போது நம் மனதில் என்னவோஒரு இனம் புரியாத உணர்சி அது சொல்ல முடியாது அதுதான் கடவுள் ஆன்மிகம்..... தமிழில் பொருள் பட பாடியதற்கு மிக்க நன்றி மக்கிழ்ச்..

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி 🙏🏿 தொடர்ந்து ஆதரவு தரவும்

  • @radharadha3120
    @radharadha3120 6 місяців тому +1

    ஓம் ஆதித்யாய நமஹ 🙏🙏

  • @MuthuKumar-vm8cp
    @MuthuKumar-vm8cp 2 роки тому +1

    Om Athithane Potri,,, Om Baskarane Potri,,, Om Marthandane Potri,, Potri,,,,

  • @raghavn9398
    @raghavn9398 Рік тому +2

    செம்மொழியான தாய்த்தமிழ் மொழியில் சூர்யனை வணங்கி மகிழ்வது சிறப்பு.....

  • @user-yp9nr1pd4h
    @user-yp9nr1pd4h 4 місяці тому +1

    Om Surya bagavane potri 🙏

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 6 місяців тому

    கோவிந்தன் கோபாலன் நரசிம்ம சூரியநாராயண் வாழ்க 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 🥰❤️🌹👌👌👌👌

  • @williamvinnarasi3670
    @williamvinnarasi3670 Рік тому +5

    Om namo bagavathey sooriya narayanaya namaga 🙏🙏🙏

  • @jamunajamuna8188
    @jamunajamuna8188 2 місяці тому

    Suryadeva potri potri🌞🌞🌞🌞🌞

  • @TheVicky1123
    @TheVicky1123 2 місяці тому

    Om surya bhagavane potri potri ❤🙏🏻

  • @sankaranarayananjeyaraman5081
    @sankaranarayananjeyaraman5081 2 роки тому +2

    ஆதித்யா போற்றி

  • @bhuvaneshwari6185
    @bhuvaneshwari6185 Рік тому +2

    🙏✨ குருவே சரணம்.....✨🙏வாழ்க வளமுடன்.......✨🙏

  • @nathanshanmugaraja9347
    @nathanshanmugaraja9347 Рік тому +1

    நன்றி நன்றி நன்றிகள் கோடி குரு வே சரணம் ஓம் சூரியாய நமக‌ ஃ

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 6 місяців тому

    Om Shri Suryanarayanaya Namo Namagha 🙏🙏🙏 Om Shri suryabagavaney Saranam 🙏🙏🙏 Om Namo Bagavathey Shri Suryanarayanaya Namo Namagha 🙏🙏🙏

  • @susilaganesan3654
    @susilaganesan3654 Рік тому +6

    Excellent. I now understand the meaning and chanting this stotrum has a meaning for me. God bless you and you family always 🙏🏼🙏🏼🙏🏼