வெயில் காலத்தில் எப்படி கிட்னி கல் உருவாகிறது? என்ன வீட்டு மருத்துவம்? kidney stones treatment?

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 68

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 5 місяців тому +6

    அருமையான விளக்கத்திற்கு நன்றி..சிறுநீரின் இயற்கை நிறம் வைக்கோல் நிறமே..

  • @ranirebecca5089
    @ranirebecca5089 5 місяців тому +8

    அருமையான பதிவு டாக்டர் மிக்க நன்றி

  • @l.ssithish8111
    @l.ssithish8111 5 місяців тому +2

    நன்றிங்க மருத்துவர் அவர்களே

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 2 місяці тому +1

    God bless you

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 5 місяців тому

    எளிமையாக புரியும்படி விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி டாக்டர்

  • @saravananishanth722
    @saravananishanth722 5 місяців тому +1

    Nandri Doctor ❤ very useful in my current situation

  • @Twins0677
    @Twins0677 5 місяців тому

    Sir unga video content pakurono illaiyo unga face patha peaceful iruku sir... Nalla siricha mild character❤❤

  • @christyvimala2814
    @christyvimala2814 5 місяців тому

    Dr thank you for your valuable explanation

  • @jancyd7169
    @jancyd7169 5 місяців тому +1

    சார் எனக்கு கிட்னிகல் பிரச்சனைஇருக்கிறது.நன்றி சார் நீங்க குடுத்த விளக்கத்திற்கு. எனக்கு சுகர்உள்ளது சார். ஆப்பில் வினிகர் குடிக்கலாமாசார். தயவுசெய்து அடுத்தமுறை சொல்லவும்

  • @RaniMary-m5n
    @RaniMary-m5n 5 місяців тому +2

    மிகவும் நன்றி சார்

  • @charlesprestin595
    @charlesprestin595 5 місяців тому +2

    Thank u for the timely video sir

  • @LokeshwariR.S
    @LokeshwariR.S 5 місяців тому

    Very nice and very useful video sir for people who are suffering from kidney diseases thankyou doctor for good information ❤❤🎉🎉

  • @krishipalappan7948
    @krishipalappan7948 5 місяців тому +1

    Many thanks doctor sir 🙏🙏🙏

  • @rajeswarirajeswari7501
    @rajeswarirajeswari7501 5 місяців тому

    Amorphous phosphates in urine pathi sollunga dr. Enna sapidalam

  • @manis4411
    @manis4411 5 місяців тому +1

    நான் நினைத்தேன் நீங்கள் இந்த வீடியோ போட்டடிங்க நன்றி

    • @shanthymukundan1730
      @shanthymukundan1730 5 місяців тому +2

      மிக்க நன்றி டாக்டர். மிகவும் பயனுள்ள தகவல்

  • @geetharavi2529
    @geetharavi2529 5 місяців тому +4

    Calcium tablets நிறைய
    எடுத்தல் kidney stone உருவாக காரணமாக இருக்குமோ Dr Sir

  • @TSRAJ775
    @TSRAJ775 5 місяців тому

    Good definition.. congratulations DR...

  • @rameshsanthosh7021
    @rameshsanthosh7021 5 місяців тому +1

    நன்றிsir

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 5 місяців тому +1

    Thank you so much sir 🙏🙏🙂

  • @JothiAdvika
    @JothiAdvika 5 місяців тому

    Rompa nandri sir

  • @noormohamed2744
    @noormohamed2744 5 місяців тому

    Super god is great 👍

  • @susilasusi2938
    @susilasusi2938 5 місяців тому +1

    Stomach tb pathi sollunga doctor tablet edutha sari ayiduma

  • @maxyvaranvaran9572
    @maxyvaranvaran9572 5 місяців тому

    Morning kal karanamaga Hospital la iruthu vanthe. Thank you Doctor

  • @indudurai6115
    @indudurai6115 5 місяців тому

    Hello sir. Thank you very much

  • @Sathiya1231
    @Sathiya1231 4 дні тому

    Sir couliflower sapidalama

  • @subhapravinkumar7338
    @subhapravinkumar7338 5 місяців тому +1

    Thank you so much sir for this information. Now daughter is suffering from same problem she is 14 years Dr has said to do operation she has 2 stone 6mm and 10 mm sir please give me some suggestions please please I'm regularly what ever problem I have I used to check your video because I believe in you please give me suggestions sir 🙏😢😢

    • @drkarthik
      @drkarthik  5 місяців тому

      It will not be appropriate to give any suggestion without seeing the patient in person madam. Please consult the near by doctor in person

    • @subhapravinkumar7338
      @subhapravinkumar7338 5 місяців тому

      Ok sir thank you so much for responding 🙏🙏

  • @mrewilson106
    @mrewilson106 5 місяців тому

    🙏 Thanks Doctor

  • @geethaarunachalam348
    @geethaarunachalam348 5 місяців тому +1

    Super doctor

  • @vanajadurairaj8319
    @vanajadurairaj8319 5 місяців тому

    Thankyou very much Doctor.

  • @musichunter2294
    @musichunter2294 4 місяці тому

    Dr adhu 9 lakhs
    Not 90 laksh nephrons
    Anyway every one undertands ty dr.

  • @sudha4064
    @sudha4064 5 місяців тому +1

    Thanks sir

  • @SK-jh9bq
    @SK-jh9bq 5 місяців тому +9

    10 lakh vadikatti irunthum yen sir ellorukkum.kedney failure aguthu

    • @demonsfear887
      @demonsfear887 5 місяців тому +3

      உப்பு குறைவாக சாப்பிட வேண்டும் உணவில். உப்பின் சுவை அதிகம் ஆகும் போது கிட்னி பெயிலியர் வருகிறது.

  • @jayameenal9900
    @jayameenal9900 5 місяців тому

    Romba thankyou sir

  • @lakshmipriya5657
    @lakshmipriya5657 5 місяців тому

    என்கணவருக்கு காலை தூங்கி எழுந்த உடனே வயிறுமுதுகுக்கு பின்புறமா வலிஇருக்கறதாக சொல்றார் .காலைகடன் முடித்த உடனே இந்த வலி சரியாகி விடுவதாக சொல்கிறார் .இது எதனால் ஏற்படுகிறது டாக்டர். சிறுநீரககல் பித்தப்பைகல் இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசம். அறிகுறிகள் என்னென்ன ஒருவீடியோ போடுங்க டாக்டர் ப்ளீஸ்.

    • @Vija302
      @Vija302 5 місяців тому +1

      Same problem ennakku

  • @uMasUsEeLa
    @uMasUsEeLa 5 місяців тому

    சார் வணக்கம், கோடை காலத்தில் ஏர் கூலர் பயன்படுத்தலாமா?எவ்வகையான உடல் நல பாதிப்புக்குள்ளானவர்கள் ஏர்கூலரை தவிர்க்க வேண்டும்
    எனவும் விளக்கம் தந்தால் பயனுள்ளதாக இருக்கும் .

  • @anilvince6697
    @anilvince6697 5 місяців тому

    Good morning doctor how to improve the bladder capacity

  • @shri9933
    @shri9933 5 місяців тому

    Nice explanation

  • @NijamNijam-vv4fw
    @NijamNijam-vv4fw 5 місяців тому

    Innuminnum unkalathu sevaihal yenkalukku tharenum sir

  • @vijayaswaminathan8565
    @vijayaswaminathan8565 5 місяців тому

    அதிக அமிலத்தன்மை - acidic.
    அதக காரத்தன்மை - alkaline.

  • @subhapravinkumar7338
    @subhapravinkumar7338 5 місяців тому +1

    Now she is admitted in hospital I am in Maharashtra please sir reply

  • @shri9933
    @shri9933 5 місяців тому

    Our drinking water contains PFAS, 😢what happens?

  • @GR-xl8fe
    @GR-xl8fe 5 місяців тому

    SIR hospital address yaarkuna theriuma plz reply

  • @Gypsy_Kv
    @Gypsy_Kv 5 місяців тому

    Hi Doctor! Is costochondritis can cured permanently by rest and strengthen upper back... Its relapse when i do simple work like lifting pots. How to heal fully!!! Please maje a video Sir❤ hope you find this comment!

  • @kathireswaran6536
    @kathireswaran6536 5 місяців тому +1

    ஐயா இடுப்பு பகுதி இருந்து யூரின் போற வரைக்கும் எரிச்சல் மற்றும் வலியாக உள்ளது 😭🙏

    • @kathireswaran6536
      @kathireswaran6536 5 місяців тому +1

      காரணம் மற்றும் தீர்வு சொல்லுங்கள் ப்ளீஸ் 🙏

  • @NijamNijam-vv4fw
    @NijamNijam-vv4fw 5 місяців тому

    Good sir

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 5 місяців тому

    Top takker enjoy your post

  • @BalaMurugan-fh2de
    @BalaMurugan-fh2de 5 місяців тому

    Sir elements uri flush 3liquid nalla risalto

  • @SUBEEsChannel
    @SUBEEsChannel 5 місяців тому +2

    ஹை அசிடிடி என்றது அமிலத்தன்மை உடையது அப்படித்தானே டாக்டர் ஹைலி அல்கலைன் என்பது அதிக காரத்தன்மை உடைய அப்படித்தானே டாக்டர்

  • @adimm7806
    @adimm7806 5 місяців тому +1

    👍👌🙏🙏🙏

  • @vvvv-gj9wv
    @vvvv-gj9wv 5 місяців тому +3

    எவ்ளோ தண்ணீர் குடித்தாலும் சிறுநீர் குறைவாக வருது என்ன பண்றது டாக்டர் 😢😢😢😢......

    • @Selvan0927
      @Selvan0927 5 місяців тому

      Superb. Advice..👌👌👌
      🙏🙏🙏🙏🙏

    • @vvvv-gj9wv
      @vvvv-gj9wv 5 місяців тому +1

      @@Selvan0927 😂😂😂

  • @MuthuKrishnan-r6h
    @MuthuKrishnan-r6h 5 місяців тому +2

    முட்டைகோஸ் சாப்டலாமா ஸ்டோன் இருக்குரவங்க

  • @sugunavathiraju7921
    @sugunavathiraju7921 5 місяців тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayadamu731
    @jayadamu731 5 місяців тому

    Thank you sir good msg sir

  • @vennilasenthil2143
    @vennilasenthil2143 5 місяців тому

    Thank you sir

  • @samiappanmarimuthu4106
    @samiappanmarimuthu4106 5 місяців тому +1

    Thanks Sir