அருமையான ஒரு டெக்னிக்: தூக்க மாத்திரை இல்லாமல் வாழ | How to sleep fast tips

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • How to sleep fast
    #sleep || #SleepTips || #drkarthikeyantamil #homeremedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises
    How to sleep in 2 minutes
    How to sleep fast in 40 seconds
    தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்
    தூக்கம் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்
    தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
    What is the Pavlovian technique?
    What method did Pavlov use?
    What is the Pavlovian treatment?
    How do sleeping pills work in the brain?
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA: www.ncbi.nlm.n...
    www.sciencedir...
    Recommended Videos:
    How to sleep fast - • How to Sleep Fast | Ti...
    knee pain reduction tips - • இந்த அற்புத பயிற்சியால...
    food tips lentils - • ஏன் இந்த பருப்பு சாப்ப...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

КОМЕНТАРІ • 341

  • @muralidasb8504
    @muralidasb8504 6 місяців тому +39

    Doctor, ஒவ்வொரு தடவையும் வீடியோக்கள் பதிவிடும் உங்க டெக்னிக் அருமையிலும் அருமை.

  • @madn333
    @madn333 6 місяців тому +21

    Sir, எங்க வாழ்வில் நீங்க ஒரு பொக்கிஷம் .. 🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-sen123
    @user-sen123 6 місяців тому +73

    Kandipa neraya doctors ungala avanga eathiriya paka arambichurupanga , ippadi unavae marunthu ,udarpaiyrchiyae vazhvunu, sollringa marunthu mathirai illama vazha solringa . Eapdi ungala mudiyuthu nambavae mudila , ungalukku viruthueallm automatic ka thaedivarum Doctor , our best wishes really such a nice person,

  • @sakthicreations5898
    @sakthicreations5898 6 місяців тому +14

    சூப்பர் அருமையான அழகான பதிவு.பயனுள்ள யாருமே யோசிக்காத புதுமையான ஐடியா நன்றி ஐயா

  • @satheeshs7083
    @satheeshs7083 6 місяців тому +10

    Thank you Doctor. Your love and care for humanity is extraordinary.

  • @meenarajavel9739
    @meenarajavel9739 6 місяців тому +11

    எல்லாருக்கும் தேவை டாக்டர் சார் ரொம்ப நன்றி டாக்டர்

  • @padvt
    @padvt 5 місяців тому +6

    உங்களிடம் ஒரு இறைத்தன்மை உள்ளது.உலகமே நன்றாக இருக்க வேண்டும் அது காலம் காலமாக அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்ற அவா அதற்குள் உள்ளது.நல்லதொரு நெஞ்சம் படைத்தவா்களால் தான் இதையெல்லாம் வெளியே கொண்டு வரமுடியும் நல்லதொரு பொற்காலம் பிறக்கப்போகிறது.உங்களுக்கு மோட்சம் காத்திருக்கிறது.

  • @shashwatsuniverse3794
    @shashwatsuniverse3794 6 місяців тому +9

    Dr sir, if we apply coconut oil in the foot with in 10 minutes sleep will come . I tried several time it's working fine . It's our old grandma method followed many years years in tamilnadu .

  • @om8387
    @om8387 4 місяці тому +1

    கண்களை உறக்கம் தழுவ அருமையான குறிப்பு தந்ததற்கு நன்றி ஐயா எனக்கு உறக்கம் வருவது மிகக் குறைவு நீங்கள் தந்த இந்த அறிவுரையை கடைப்பிடித்து பார்ப்போமே இந்த பதிவிற்கு நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 4 місяці тому +1

    நீங்கள் கூறும் அத்தனை விஷயங்களும்,
    எங்கள் வாழ்க்கைக்கு
    அவ்வளவு பயனுள்ளதாக
    இருக்கின்றது.நீங்களும் இறைதூதர்
    போல் எங்கள் முன்
    தெரிகிறீர்கள் வாழ்கவளமுடன்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @senthilkumarsenthilkumar740
    @senthilkumarsenthilkumar740 6 місяців тому +10

    Doctor அலர்ஜி பற்றி ஒரு பதிவு போடுங்கோ.

  • @gperiaswami3971
    @gperiaswami3971 6 місяців тому +5

    A great service doctor!I will follow your advice from today.I am 78 and am taking tablets for years.

  • @geetharavi2529
    @geetharavi2529 6 місяців тому +9

    Pavlov's experiment
    பால் பாதாம் வாழை பழம்
    Exercises தான் Dr Sir
    தினமும் நீங்க இதை தான் insist பண்ணிட்டே இருக்கீங்க Thank you so much Dr Sir

  • @babua6225
    @babua6225 6 місяців тому +26

    மருந்து அடிமைத் தனத்தை விடுவிக்கும் காணொளி - அருமை

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 12 днів тому +1

    Good speech keep it up Dr long live sir

  • @renugasoundar583
    @renugasoundar583 6 місяців тому +7

    Thank you so much Doctor 🙏🙏🙏useful video 👌👌👌👌👏👏👏💐💐💐💐💕💕

  • @dhanushganesan5130
    @dhanushganesan5130 6 місяців тому +4

    Sir.. I am studied in psychology subject... Thank u sir....

  • @manivasagan2495
    @manivasagan2495 6 місяців тому +5

    அருமையான விளக்கம் .மிக்க நன்றி. மு. மணி.

  • @kumar9319
    @kumar9319 6 місяців тому +5

    அருமையான விளக்கம் Dr. வாழ்க வளமுடன்...dr. pauvlov இப்ப தான் கண்டுபிடிச்சார்....இதைத்தான் நம் முன்னோர்கள் முன்பே தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். சொல்லி இருக்காங்க?.....❤

  • @rajalakshmirajamani5420
    @rajalakshmirajamani5420 6 місяців тому +5

    வணக்கம் டாக்டர் அருமைபான பதிவு நன்றி டாக்டர்

  • @user-go3so5bs2w
    @user-go3so5bs2w 8 годин тому

    Sir screen la ungala pathave oru santhosama iruku❤

  • @vasanthimahalingam2875
    @vasanthimahalingam2875 6 місяців тому +2

    Super Doctor, Really you are very great Doctor 👍

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 3 дні тому

    நன்றி டாக்டர் 🙂

  • @gopalgk7613
    @gopalgk7613 6 місяців тому +14

    கண் துடிப்பு க்கு வீடியோ போடுங்கள் சார்..

    • @vijayakumarramesh3576
      @vijayakumarramesh3576 6 місяців тому

      சத்து குறைபாடு தான் இதற்கு முக்கிய காரணம். நேரத்திற்கு தூங்க வேண்டும். ஸ்மார்ட்போன், மடிக்கணினி போன்ற மின்னனு சாதனங்களை தொடர்ந்து ஒரு மணி நேரம் கண் சிமிட்டாமல் பயன்படுத்துவதை தவிர்க்கவும். அடிக்கடி கண்களை உப்பு மற்றும் அமிலத்தன்மை இல்லாத தண்ணீர் கொண்டு கழுவவும்.
      உணவில் அடிக்கடி கீரைகள் எடுக்க வேண்டும். மீன் சாப்பிட வேண்டும்.

  • @mohanasivathas7778
    @mohanasivathas7778 5 місяців тому

    எல்லா பிரச்சனைக்கும்்காரணம் எங்கள் மனம்தான் நீங்கள் சொன்னமுறை இன்னொருத்தர்தான் எங்களுக்கு செய்யலாம் மிக்க நன்றி Dr from France

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 6 місяців тому +4

    மிகச்சிறந்த கருத்து

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 6 місяців тому +3

    நல்ல பதிவு. மிக்க நன்றி டாக்டர்.

  • @banumathyrajan8655
    @banumathyrajan8655 6 місяців тому +3

    Hello Doctor!.
    I never slept for many months. It was very depressing too. Then finally I saw your 10 tips to sleep quickly without any medicine. I followed the 10 tips since January 1st 2024 and have been sleeping quickly and feeling healthy also. But one sad point is that I am able to sleep from 10 pm to 2:30 or 3 am only. After that I can’t go back to sleep. If I can sleep at least till 5 am, I will be very happy. So if you have any other tip to continue my sleep, please let me know.
    I appreciate your support to public very clearly and in a very simple way to understand also.
    I wish you the best for you and your lively family!!. 💐💐

    • @VM-hi9bu
      @VM-hi9bu 6 місяців тому

      Stand in morning sunlight for atleast 10 minutes it ll help u to sleep

    • @priyarc7018
      @priyarc7018 6 місяців тому

      Please try mudra to fall asleep immediately...we have been trying and getting success as well at home.

  • @jeyasomu9100
    @jeyasomu9100 6 місяців тому +4

    அருமையான பதிவு நன்றி சார்

  • @mahi2625
    @mahi2625 14 днів тому

    டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏

  • @gomathisenthilkumar6284
    @gomathisenthilkumar6284 6 місяців тому +2

    அருமை அருமை .please ear pathi பேசுங்க

  • @user-co7dj9fe3j
    @user-co7dj9fe3j 6 місяців тому +3

    Arumayana Pathivu Nandri Doctor

  • @user-cy4sw5fz2u
    @user-cy4sw5fz2u 6 місяців тому +4

    அருமை.... மிகுந்த பயனுள்ளது....

  • @malarkodi845
    @malarkodi845 5 місяців тому +1

    அருமையான பதிவு டாக்டர்🙏

  • @Secularjoy9X9-fo7jh
    @Secularjoy9X9-fo7jh 4 місяці тому +1

    Good but noble act by you Doctor.
    LORD bless you.

  • @mohammathulsamima8852
    @mohammathulsamima8852 6 місяців тому +2

    நல்ல டெக்னிக். Super

  • @amuthagopalsamy2207
    @amuthagopalsamy2207 8 днів тому

    அருமையான பதிவு

  • @alexanderkanagaraj3392
    @alexanderkanagaraj3392 6 місяців тому +1

    Thanks for sharing this conditioning technique. I was wary of using the anti anxiety or melatonin tablets. I am trying to take tryptophan rich foods in the evening for the past week and it has helped a bit.

  • @smohana3536
    @smohana3536 5 місяців тому +6

    சைக்காலஜியில் படித்திருக்கிறேன் ஐயா.நான் 13 ஆண்டுகளாக தூக்க மாத்திரை சாப்பிடறேன் ஐயா.

    • @Ramesh190688
      @Ramesh190688 Місяць тому

      Psychology padichavankaluke ipdeya...

  • @homeaccount6840
    @homeaccount6840 4 місяці тому

    வணக்கம்
    மிக அற்புதமான தகவல் நன்றி Dr கார்த்திகேயன்
    வாழ்க வழமுடன்❤

  • @edinbarowme7582
    @edinbarowme7582 6 місяців тому +1

    Thank you Dr . I am taking medicine for sleeping as well as stress 🎉🎉 I want to follow your tips 🎉🎉

  • @alagarsamysamy336
    @alagarsamysamy336 5 місяців тому

    Dr.இந்த மாத்திரையில இருந்து வெளியில வர நல்ல டெக்னிக் நன்றி முயற்சி செய்கிறேன்

  • @balasubramanianv-vg3si
    @balasubramanianv-vg3si 4 місяці тому

    😮DR.vanakkam nan thookka mathirai use panna Kieran ungaladvice enakku migavum use nantri

  • @rekhas2628
    @rekhas2628 6 місяців тому +1

    Beautifully explained Doctor, very grateful to your service to mankind.

  • @kathirvel-yz5xc
    @kathirvel-yz5xc 6 місяців тому +2

    ❤ super vaalthukal வாழ்க வளமுடன்

  • @crkumar9553
    @crkumar9553 6 місяців тому +1

    As usual you have imparted your valuable knowledge in a simple to understand diction any layman can understand. It's so useful, thank you so much for sharing n caring.😂

  • @vigneshwaran9471
    @vigneshwaran9471 6 місяців тому +1

    Hi Doctor, easiest method if read book quickly effective and quickly sleep 😳😁😁

  • @lifesent2000
    @lifesent2000 5 місяців тому +1

    மிக்க நன்றி டாக்டர்

  • @justchillpal470
    @justchillpal470 6 місяців тому +2

    Thank you very much for this valuable video. Especially that bell sound with a smiling face is nice to watch.

  • @elavarasielavarasi1199
    @elavarasielavarasi1199 6 місяців тому +1

    மிக அருமையான பயனுள்ள பதிவு

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur 6 місяців тому +1

    அருமை டாக்டர் 🙏🙏🙏

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 6 місяців тому +1

    Excellent💯👍 example and explained. Dr. Karthikeyan👑⛑👒🎩 Hats of you🙏

  • @lakshmichellaperumal3988
    @lakshmichellaperumal3988 4 місяці тому

    எனக்கு இது ரெம்ப தேவைதான் நன்றி டாக்டர் கார்த்திகேயன்

  • @k.m.ravichandranravi528
    @k.m.ravichandranravi528 5 місяців тому +1

    Thank you very much Dr

  • @user-dw5wh8zu5z
    @user-dw5wh8zu5z 6 місяців тому +1

    Very true, n Very Useful Doctor 👍💞👍

  • @paulinemarys691
    @paulinemarys691 5 місяців тому

    GOD CHILD NEENGA DOCTOR UNGA SERVICE SUPER

  • @Bhuvaneswarisatheshbabu-dx6ms
    @Bhuvaneswarisatheshbabu-dx6ms 6 місяців тому +1

    Really சூப்பர் doctor

  • @kudiyarasipandiyan3780
    @kudiyarasipandiyan3780 3 місяці тому +1

    Nandri.

  • @user-gt9ox4bn8f
    @user-gt9ox4bn8f 6 місяців тому +2

    Super Sir.All your programmes are very useful. Thank you Sir.

  • @jayamanithirumalai5169
    @jayamanithirumalai5169 6 місяців тому +1

    Thank you sir. Very useful tips for all.

  • @vanajadurairaj8319
    @vanajadurairaj8319 6 місяців тому +1

    Very useful video. Thankyou so much Doctor.

  • @GeethanjaliTechnologies
    @GeethanjaliTechnologies 4 місяці тому

    பக்கா கார்த்தி சார். பிரமாதம். வாழ்க வளமுடன்.🎉❤

  • @manipk55
    @manipk55 5 місяців тому

    The society today needs endearing personalities as doctors like you sir

  • @chitraganesan5424
    @chitraganesan5424 6 місяців тому +1

    Thank you so much Dr.sir useful information 🙏

  • @varadharajannarayanasamy4184
    @varadharajannarayanasamy4184 6 місяців тому +2

    Very nice and beautiful karuthukkal sir 👌

  • @vijayakumari5303
    @vijayakumari5303 6 місяців тому

    Tku so much Dr. Now I am in this.condition
    I wl follow yr advice. Stay blessed Dr.

  • @sampathkumarc7485
    @sampathkumarc7485 6 місяців тому +1

    Very useful news Dr thanks for your video ❤❤❤

  • @tamilarasis4836
    @tamilarasis4836 6 місяців тому +4

    I am under depression due to loneliness and without sleeping bills I can't get sleep. If I stop I get withdrawal effects and vomiting sensation. Please advise. I am 65 year old lady. Please advice. God bless.

    • @jayalalithabalasubramaniam3000
      @jayalalithabalasubramaniam3000 6 місяців тому

      Walking,Breathing Exercise, Small Stretches,Yoga, Meditation & Nutritious Eating. You Can Slowly stop Taking sleeping pills.

    • @tamilarasis4836
      @tamilarasis4836 6 місяців тому

      @@jayalalithabalasubramaniam3000 I tried all these. But no use. Recently my mother also expired. It has increased my depression. I am praying and crying. Hope God will deliver me.

  • @khaleelvm
    @khaleelvm 6 місяців тому +1

    Thank you Doc. Does eating Almond or Banana before sleeping interfere with intermittent fasting cycles. Please advise

  • @s.pushpalathasomasundaram5783
    @s.pushpalathasomasundaram5783 6 місяців тому +2

    Super Sir Thank you.

  • @NatarajanR-qc1dv
    @NatarajanR-qc1dv 6 місяців тому

    பயனுள்ள தகவல்கள் நன்றி🙏

  • @maryponipan
    @maryponipan 5 місяців тому +1

    Doctor, give some idea to stop pressure medicine please

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 6 місяців тому +2

    Wow super Doctor 👌

  • @baburajendran9761
    @baburajendran9761 6 місяців тому +1

    நன்றி டாக்டர்

  • @saranyasubramanian9914
    @saranyasubramanian9914 6 місяців тому

    Naan ipom intha nilamai la thaan ayya irukuren. Vdo ku nandri. USA la irukuren. Inga 5 mg sleeping pills kae side effects neraya irkuthu. Weird dreams, anxiety etc . Unga video va paatha pina thn manasuku aarthal ah irkuthu

  • @cgomathiyammal
    @cgomathiyammal 6 місяців тому +2

    Thank You Sir

  • @rukmaniramachandran748
    @rukmaniramachandran748 5 місяців тому

    இடைவிடா விக்கல் காரணங்கள், விளைவுகள் மற்றும் நிறுத்துதல் பற்றி போடுங்கள் doctor. நன்றி

  • @prabhavathymanikandan1393
    @prabhavathymanikandan1393 6 місяців тому +2

    Hi Dr. My prabha 46 yrs. Iam did my aurusium (brain operation) in 2012. Past 11 years iam taking. Levipl 250 MG.. Dr. Told, if I stop medicine I got fix. Early iam taking mrng and night. Now only night iam taking. Now I want stop this medicine. Can u help me.

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 6 місяців тому

    சூப்பரான யோசனை .

  • @mohamedmalik2688
    @mohamedmalik2688 4 місяці тому +1

    Thanks Dr

  • @louibels1038
    @louibels1038 6 місяців тому +3

    சார் இரவிலும் விடியற்காலையிலும் வரும் அடுக்குத்தும்மலுக்கு (அலர்ஜி) நிரந்தர தீர்வு கூறினால் (எனக்கும்)பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் 🙏🙏

    • @ponnusamygounder6603
      @ponnusamygounder6603 6 місяців тому

      அரக்கு தைலம் போட்டு பாருங்க

  • @Devi-tq5se
    @Devi-tq5se 6 місяців тому +2

    Excellent 🎉🎉🎉

  • @user-ol8dc8hn8u
    @user-ol8dc8hn8u 6 місяців тому +1

    நன்றி

  • @anbuarasi6861
    @anbuarasi6861 5 місяців тому

    Sir, Vanakkam. Scoliosis pain management kku oru video podunga, please. Unga opinon edhirparkiren.

  • @chandraram2244
    @chandraram2244 6 місяців тому

    Neengal pesum vitham arumai sir

  • @kanagaratnamr8247
    @kanagaratnamr8247 6 місяців тому

    Thank u Doctor I will try and let u know the result

  • @chandras8400
    @chandras8400 6 місяців тому +1

    Excellent service to mankind Dr.Vaazhga vaazhga

  • @kamalavenijagannathan1118
    @kamalavenijagannathan1118 5 місяців тому

    அருமை டாக்டர் சார்🙏🙏👍👍💐💐

  • @vc9532
    @vc9532 6 місяців тому

    Fantastic doctor. I am also taking pills for sleeping. I will follow your method. Thankyou very much doctor. May god bless you.

  • @mohamedrifaz2328
    @mohamedrifaz2328 6 місяців тому +1

    Thanks very useful

  • @sheelashangumathai3461
    @sheelashangumathai3461 6 місяців тому +1

    Super. Thankyou. Sir

  • @anjugamanjugamsiva4748
    @anjugamanjugamsiva4748 6 місяців тому +1

    அய்யா வணக்கம் நீங்கள் வாழும் தெய்வம்

  • @deepabhattacharya187
    @deepabhattacharya187 5 місяців тому

    You are a noble dr ,😊

  • @nirmalarani1856
    @nirmalarani1856 5 місяців тому +2

    வணக்கம் டாக்டர் 🙏 எனக்கு ரொம்ப நாளா இரவு தூக்கம் வரலை டாக்டர் எனக்கு தூக்கம் மாத்திரை குடுத்தாங்க ஆனா அதை நான் பழக்கப்படுத்திக்கல ஆனா தூக்கம் வரமாட்டேங்குது நான் உங்க அட்வைஸ் எல்லாம் நிறைய கேட்பேன்

    • @maryjothi5153
      @maryjothi5153 5 місяців тому

      Dr can I take 1/2 teaspoon of kasakasa.(கசகசா ) Daily as sleeping dose,,, because I am taking this whenever I feel sleepless nes

  • @harivijayspokenhindicenter4965
    @harivijayspokenhindicenter4965 5 місяців тому

    Super idea super speach🙏☹ valhavalamudan

  • @SanthoshChaarvik
    @SanthoshChaarvik 6 місяців тому +1

    DR good useful video ❤❤❤

  • @lnmani7111
    @lnmani7111 4 місяці тому +1

    Nice doctor!

  • @lathaselvarasu-qk5pj
    @lathaselvarasu-qk5pj 6 місяців тому

    Superb tips dr. Thank you.

  • @neelakandannagarajan3014
    @neelakandannagarajan3014 6 місяців тому

    Yes doctor when you're saying about sleep l feel sleepy thank you doctor

  • @maryl2804
    @maryl2804 Місяць тому

    Thank you🎉 so much sir