CR astro dgl | ஆட்சி பெற்ற கிரகங்கள் - DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ • 48

  • @jesudas631
    @jesudas631 7 місяців тому +2

    ஐயா வணக்கம் நான் உங்களின் பரம விசிறி ஐயா வாழ்க்கையின் பாதையிலே நிம்மதியின் ஓட்டத்தை தேடிக் கொண்டிருக்கிற அவர்களில் நானும் ஒருவன் ஐயா ஒருவன் ஐயா சமீபகாலமாக நடந்து கொண்டிருக்கிற ஒவ்வொரு இன்னல்களும் நான் தவித்துக் கொண்டிருக்கிறேன் சாகும் போராட்டத்தில் நுழைந்து கொண்டு இருக்கிறேன் ஐயா நல்ல விமோசனம் கிடைக்குமா என்று நிகழ்ந்து கொண்டிருக்கிறேன் ஐயா தங்களை தமிழை பலமுறை பாராட்டி உள்ளேன் ஆனால் வாழ்வின் ஓட்டப்பாதையில் வெற்றி என்றும் எண்ணத்தை என்னால் ஒருமுறை கூட எட்ட முடியவில்லை ஐயா இவ்வளவு பெரிய நீண்ட நீண்ட கமெண்ட் என்று நினைக்க வேண்டாம் நல்லது நடக்குமா 2 5 1991 நேரம் இரவு 11:35 பிறந்த இடம் நெல்லை நான் தற்போது இருப்பதோ மதுரை மாவட்டம் ஐயா சமயநல்லூர் என்ற ஊரிலே இருக்கிறேன் வாழ்க்கையிலே போராட்டமாக உள்ளது கண்ணீருடன்

  • @malaradhakrishnani8822
    @malaradhakrishnani8822 8 місяців тому +4

    நிச்சயமாக! ஒன்றையே பற்றி ஆழ்ந்து சிந்திப்பது அறிவுக்கு முடிவற்று தீனி போடுவது தான்; சரி தான்! ஆனால் மற்றவர் என்ன தான் சொல்கிறார், என்ன தான் செய்கிறார் என்றும் கவனம் கொடுத்து பார்ப்பதும், கேட்பதும், பாராட்டுவதும் தான் இறுக்கமற்ற மன இயல்பை வளர்க்கிறது.
    இந்த சங்கமத்துக்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும்!🙏🙏🙏

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo 8 місяців тому +7

    இது போல் சுவாரஸ்யமான பதிவு பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.

  • @SaravanakumarSaravanakum-mt6tx
    @SaravanakumarSaravanakum-mt6tx 8 місяців тому +2

    ஏழாம் அறிவே மிகவும் அருமை மேலும் உங்கள் சேவை சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்

    • @rasiahm9530
      @rasiahm9530 7 місяців тому

      Professor heater rajah

  • @ant706
    @ant706 5 місяців тому

    Sir anmeega sonthakal endru sollungal ❤

  • @MkaliyamurthyMkaliyamurthy
    @MkaliyamurthyMkaliyamurthy 8 місяців тому

    ஐயா.தங்கள் நிகழ்ச்சியும் .விளக்கங்களும் அருமை.நன்றி வணக்கம்.

  • @Bright_Frames
    @Bright_Frames 8 місяців тому +4

    Chinna raj sir kku kodi vanakkangal class supper....Mesha lagnam lagnathil sevai Ennaku sevai thesai nadakku ethuvara 5 company maritta eppo velai ellamaa erukka, 7 planetum attchi na eppo velaikku povan appo 😂😂😂 konjam pathu sollungo sir enna work or business pannalam ,7.4.2000 7.26 am tirunelveli

  • @RameshRamesh-ws3yu
    @RameshRamesh-ws3yu 8 місяців тому

    குருவே நன்றி நன்றி மிகவும் சிறப்பாக இருந்தது

  • @MariaAnderson-e4i
    @MariaAnderson-e4i 2 місяці тому

    Davis John Martinez Daniel Garcia Barbara

  • @boopathy-sail
    @boopathy-sail 8 місяців тому

    excellent sir

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla8466 8 місяців тому

    Thankyou

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo 8 місяців тому +1

    வணக்கம் ஐயா.

  • @Jothi1994
    @Jothi1994 8 місяців тому

    குருவே என்னோட ஜாதகத்தில் 3 ஆச்சி பெற்ற கிரகங்கள் , வாழ்க்கையே வெறுத்து விட்டது குருவே, நான் ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும், என்னால் ஜோதிடர் ஆக முடியுமா, நாள் - 30/10/1994, நேரம் - 5.15 pm , இடம் - உசிலம்பட்டி மதுரை 😢😢😢

  • @ramarao331
    @ramarao331 8 місяців тому

    Good

  • @ssuganthi2537
    @ssuganthi2537 8 місяців тому

    வணக்கம் சார் 🙏

  • @ananthamurugang4536
    @ananthamurugang4536 7 місяців тому

    Enaku aatchi il 5 kirakam
    Kadam ,simmam,kanni,thulam,kumnam

  • @selvrajannaidu7885
    @selvrajannaidu7885 8 місяців тому

    Correctly said, mahadasha is important genius sir

  • @radhavinastroulagam4944
    @radhavinastroulagam4944 8 місяців тому +1

    How to join your group

  • @saralad6014
    @saralad6014 8 місяців тому

    ஐயா வணக்கம் திண்டுக்கல் சின்னராஜ் ஐயா🙏🙏

  • @jayanthibalaguru7123
    @jayanthibalaguru7123 7 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumarmr5618
    @kumarmr5618 8 місяців тому

    Sir class super or super. Many more such classes. Vanakam.

  • @umamanya-j1j
    @umamanya-j1j 7 місяців тому

    If Guru n Sukran are in conjunction in a girl horoscope but Guru is neecham, what you said about Asra guru and Deva Guru combo will work ???

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 8 місяців тому +1

    துலாம் லக்கினம் குரு 06. உடைவன் குரு மீனத்தில் ஆட்சி ஆகி இருந்தால் கண்டிப்பா வலிப்பு போன்ற நோய் வரும் இந்த ஜாதகம் என்னிடம் உள்ளது

  • @Vijaya-h9e
    @Vijaya-h9e 8 місяців тому

    Dhulam lagnam 7il chevvai atchi+dheipirai chandran irundhal thirumanam dhaamadham ahuma?

  • @User6998-p3b
    @User6998-p3b 8 місяців тому +1

    ஐயா அந்தத்திசையில வராத கிரகம்புத்திநாதன்சாரத்தில இருந்தாலும் கோளாறு பண்ணுது கும்பலக் னத்தில்சனி அதேசுக்ரதிசைகுருபுத்தி சனி பூரட்டாதி குரு பூசம் இப்ப கும்பத்தில சனி நுழைஞ்சவுடனேயே தலையில பிரச்னை இதுக்குமுன்னாடிகுருஆறாம்இடத்தில கடகத்தில இருக்கிறதால இதுவரை ஹார்ட்பிரச்னை இப்பசனி பூரட்டாதியில இருக்கிறதால கும்பத்தில சனிவந்தவுடனேயே தலைபிரச்னைஎல்லாம் கூட்டிக்கழிச்சிப்பார்த்தா நீங்க சொல்றகணக்குப்படி சரியாவருதுசார் நன்றி

  • @Clarachannel76
    @Clarachannel76 8 місяців тому

    Sir எனது மகனுக்கு 2 கிரக பரிவர்த்தனையில் 4 கிரகம் ஆட்சி, மேலும் 2 கிரகமும் ஆட்சி,மீதி ஒரு கிரகமும் சார பரிவர்த்தனை, 2 கிரகம் வக்ரம்..25 /09/1997::12:55am, trichy. எல்லா கிரகமும் ஆட்சி பெற்ற அமைப்பு. ஆனால் ராஜா வேஷம் தான்

  • @malar5708
    @malar5708 8 місяців тому

    மகர லக்னம்
    சனி மூன்றாமிடத்தில் இருந்து சனி தசை வந்தால் எப்படி இருக்கும் சார்

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 8 місяців тому +1

    குரு பார்வை யோகமும் உண்டு சோகமும் உண்டு

  • @mayobj-y3i
    @mayobj-y3i 7 місяців тому

    😢

  • @meganatrajan
    @meganatrajan 7 місяців тому

    Dei u know how many planet whats is panchangam

  • @keerthyvignesh4151
    @keerthyvignesh4151 7 місяців тому

    Hi sir, 5:01 I just now started to watch the video. I noticed Ganesan P is not wearing clothes to cover the upper body. The video being telecasted publicly, I don't think that's the right way to appear.
    Please I request ganesan sir to appear appropriately or turn off the camera.

  • @meganatrajan
    @meganatrajan 7 місяців тому

    Enna kongu vellalar is good or not already arrested

  • @youtubeshorts_swiss
    @youtubeshorts_swiss 8 місяців тому +1

    சிறப்பு அருமையான பதிவு.
    ஜோதிடம் கணிப்பது கஷ்டமான வேலைதான்!
    அதை திறமன்பட எவராலும் கணிக்க முடியாது என்பது புரிகிறது. ராவணனை தவிர. ஏனென்றால் ஜோதிடத்தில் கண்டுபிடித்தது எமது ராவணன் தானே.
    இப்படி அரைகுறையாக தெரிந்து கொண்டே, மக்களிடம் பெரும் பணத்தை வாங்கி அவர்களுக்கு 30 நிமிடங்களில் வேகமாகவும் தவறாகவும் பலன்களைக் கூறும் போது உங்களுக்கு கூசாத? அந்த 30 நிமிடங்களிலும் அனாவசியப் பேச்சிலும் 10 நிமிடங்கள் போய்விடும். கா என்றால் கருப்பட்டி வா என்றால் வாயிலே போடு, என்ற பாணியில் பலன் கூறுவதால், பலரின் வாழ்வு வீணாகப் போகிறது. சரி நீங்கள் கூறலாம் அவர்களின் விதி அப்படி இருக்குது அதனால் நீங்கள் தவறாக பலன் கூறி விட்டீர்கள் என்று. இருந்தாலும் உங்களுக்கு தவறு செய்து விட்டேன் என்ற ஒரு எண்ணம் மனசில் தோன்றாதா? உதாரணத்துக்கு நான் ஏதாவது தவறு செய்துவிட்டால் அதை சிந்தித்து சிந்தித்தே எனது நிம்மதி போய்விடும். இந்தியர்களுக்கு அப்படி ஒரு உணர்வு இல்லையா? தெரியாமல் தான் கேட்கிறேன். எதையும் ஆழமாக ஆராய்ந்து பலன் கூறுவதே சிறப்பு என்று எனக்கு தோன்றுகிறது. தவறு இருந்தால் மன்னிக்கவும். நான் உங்களிடம் பலன் கேட்கும் பொழுது வேலை மாற வேண்டாம் புரமோஷன் கிடைக்கும் அது இது என்று அடிச்சு விட்டீங்க. ஆனால் நான் கணித்தது போல் வேலை உடனே போய்விட்டது. குரு தசையில் ஆட்சி பெற்ற சுக்கிர புத்தியில். சூரிய திசையில் தந்தையை இழந்தேன். சந்திர புத்தியில் எதிர்பாராமல் மென்பொருள் பொறியாளராக மாறிவிட்டேன். 12.11.1982, 05:05 pm, Mandaitivu (Jaffna).

  • @sundarraj9129
    @sundarraj9129 8 місяців тому

    வணக்கம்க c.r.sir

  • @PyKnot
    @PyKnot 7 місяців тому

    பால ஜோதிடம் பாட்டி வைத்தியம் என்று தானே சொல்வாா்கள்.

  • @subarajeswaran1547
    @subarajeswaran1547 8 місяців тому

    Sir, எனக்கு எப்போது IT யில் வேலை கிடைக்கும், சனி வக்ரம் ராகு வுடன் ரிஷபத்தில், மீன லக்னம், சனி திசை சனி புத்தி நடக்குது, please sollunga sir 17/01/2003 11:09AM Rasipuram, Namakkal

  • @saiiyyappan8923
    @saiiyyappan8923 8 місяців тому

    வணக்கம் ஐயா. 12-க்கு திசை வந்தால் யோகம் என்று சொன்னீர்கள் தனுசு லக்கினத்திற்கு 12-ல் செவ்வாய் ஆட்சியாக உள்ளது செவ்வாய் கேது உள்ளது ஆனா இந்த திசையில் கடன் அதிகமாக உள்ளது இந்த திசையில் தான் 12 திசையில் கடன் அதிகமாக இருக்கிறது ஆஹா ஓஹோன்னு சொல்றீங்க ஆனா அப்படி ஒன்றும் இல்லை இது எப்படி நம்பறது மிக்க நன்றி ஐயா. 23/9/1984: இடம் நாகர்கோவில் கிழமை ஞாயிற்றுக்கிழமை நேரம்12;48 மதியம் மிக்க நன்றி ஐயா

    • @mathiazhaganp9469
      @mathiazhaganp9469 8 місяців тому

      நேரம் காலை?, மாலை?

    • @vimalkumar9911
      @vimalkumar9911 4 місяці тому

      ​@@mathiazhaganp9469 Hii sir priya 11/3/1999 10:00 am chennai marriage life problem pirinji irrukom epo seruvom

  • @meganatrajan
    @meganatrajan 7 місяців тому

    Say u sc come from Italian who's African comes in india isa tirumamavalan

  • @meganatrajan
    @meganatrajan 7 місяців тому

    Ekka unnadu donguna kodukukka what's the name in coimbatore business

  • @Raman55948
    @Raman55948 8 місяців тому

    ஐயா வணக்கம். என் மகனுக்கு மகர lagnam, கும்பத்தில் sani மற்றும் chandran முறையே sadayam 3& sadayam 4am padam. Rahu in virchigam. Guru vakram in tulam. Sani dasai 10 years over. Working very hard & recognition is fine, but financial compensation is not matching. Why? Will it give good results in the rest of the sani dasa?

  • @sridharn8573
    @sridharn8573 8 місяців тому

    Sridhar N.. 🙏 அய்யா வணக்கம்🙏🙏 எனக்கு எப்போது நிரந்தர வேலை கிடைக்கும்,, என்ன வேலை கிடைக்கும்,, அரசு வேலை கிடைக்குமா அய்யா சொல்லுங்கள் அய்யா🙏 D. O. B : 13.08.1990 : Time : 10.25 P. M Place: Karaikal, Puducherry (Pondicherry ).

  • @rajiramesh8242
    @rajiramesh8242 8 місяців тому

    வர்க்கோத்தம கிரகம் ஆட்சி பெற்றதாக கொண்டால் இது பொருந்துமா?

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 8 місяців тому +1

    குரு பார்வை அனைவருக்கும் நல்லது செய்து விடுவது இல்லை

  • @arulprakash5865
    @arulprakash5865 2 місяці тому

    Your predictions are all negative only.For beginners your predictions are confusing. Very boring lecture

  • @jeyramram511
    @jeyramram511 8 місяців тому

    💐👻 G R E A T SIR 👻💐