CR Astro Dgl
CR Astro Dgl
  • 267
  • 1 947 281

Відео

CR astro dgl | யோக ஜாதகம் | Zoom Meeting!
Переглядів 1,1 тис.День тому
www.astrochinnaraj.net
கிரகங்களின் காதலும் மோதலும்!
Переглядів 3652 місяці тому
www.astrochinnaraj.net
சுழலும் சொல்லரங்கம் - SS05022024
Переглядів 1,6 тис.5 місяців тому
www.astrochinnaraj.net
CR astro dgl | சுழலும் சொல்லரங்கம்
Переглядів 1,4 тис.5 місяців тому
www.astrochinnaraj.net
CR astro dgl | திரிகோணாங்களின் சூட்சுமங்கள்
Переглядів 3,4 тис.6 місяців тому
www.astrochinnaraj.net
CR astro dgl | சுழலும் சொல்லரங்கம்
Переглядів 1,1 тис.6 місяців тому
www.astrochinnaraj.net
CR astro dgl |மருத்துவ ஜோதிடம்
Переглядів 1,8 тис.6 місяців тому
www.astrochinnaraj.net
CR astro dgl | ஜாதகத்தில் உயர் கல்வி
Переглядів 1,6 тис.6 місяців тому
CR astro dgl | ஜாதகத்தில் உயர் கல்வி
CR astro dgl | ஜாதக கிரகங்களை மனித வழ்க்கைக்கு சாதகமாக்கலமா
Переглядів 2,8 тис.6 місяців тому
CR astro dgl | ஜாதக கிரகங்களை மனித வழ்க்கைக்கு சாதகமாக்கலமா
CR astro dgl | சிக்கலான ஜாதகமும் திருமண பொருத்தமும்!!
Переглядів 2,2 тис.6 місяців тому
CR astro dgl | சிக்கலான ஜாதகமும் திருமண பொருத்தமும்!!
கடன் இல்லாத வாழ்க்கை Part 02 | திரு:சதிஷ்குமார் கொடுமுடி - திரு: சக்திகணேசன் நெய்வேலி
Переглядів 3,2 тис.6 місяців тому
கடன் இல்லாத வாழ்க்கை Part 02 | திரு:சதிஷ்குமார் கொடுமுடி - திரு: சக்திகணேசன் நெய்வேலி
கடன் இல்லாத வாழ்க்கை கிடைக்குமா? திரு:சதிஷ்குமார் கொடுமுடி - திரு: சக்தி கணேசன் நெய்வேலி
Переглядів 8 тис.6 місяців тому
கடன் இல்லாத வாழ்க்கை கிடைக்குமா? திரு:சதிஷ்குமார் கொடுமுடி - திரு: சக்தி கணேசன் நெய்வேலி
குரு யோகமா தோஷமா பாகம் 02
Переглядів 1,9 тис.7 місяців тому
குரு யோகமா தோஷமா பாகம் 02
குரு யோகமா தோஷமா? - கருத்துப் பட்டறை
Переглядів 3,2 тис.7 місяців тому
குரு யோகமா தோஷமா? - கருத்துப் பட்டறை
உயர்நிலை திருமண பொருத்தம் | ஜோதிடர் திரு: ஜெய் ஸ்ரீராம் மயிலாடுதுறை | CR 031024
Переглядів 1,3 тис.7 місяців тому
உயர்நிலை திருமண பொருத்தம் | ஜோதிடர் திரு: ஜெய் ஸ்ரீராம் மயிலாடுதுறை | CR 031024
ஜாதகத்தில் தீர்வு கொடுக்கும் பாவங்கள் | திரு: சதிஷ்குமார் கொடுமுடி | CR 021124 1
Переглядів 1,1 тис.7 місяців тому
ஜாதகத்தில் தீர்வு கொடுக்கும் பாவங்கள் | திரு: சதிஷ்குமார் கொடுமுடி | CR 021124 1
அள்ளித்தரும் ஆறாமிடம்! | திருமதி: மணிமேகலை கரூர் | CR 020424
Переглядів 2,3 тис.7 місяців тому
அள்ளித்தரும் ஆறாமிடம்! | திருமதி: மணிமேகலை கரூர் | CR 020424
இயற்க்கை விவசாயமும்! ஜாமக்கோள் பிரசன்னமும்! | CR 022524
Переглядів 4437 місяців тому
இயற்க்கை விவசாயமும்! ஜாமக்கோள் பிரசன்னமும்! | CR 022524
திருமணத்தில் அஷ்டவித பொருத்தங்கள் | திரு: ஜெய் ஸ்ரீராம் மயிலாடுதுறை | பாகம் : 02 | CR 030224
Переглядів 4757 місяців тому
திருமணத்தில் அஷ்டவித பொருத்தங்கள் | திரு: ஜெய் ஸ்ரீராம் மயிலாடுதுறை | பாகம் : 02 | CR 030224
திருமணத்தில் அஷ்டவித பொருத்தங்கள் | திரு: ஜெய் ஸ்ரீராம் மயிலாடுதுறை | CR 030324
Переглядів 5777 місяців тому
திருமணத்தில் அஷ்டவித பொருத்தங்கள் | திரு: ஜெய் ஸ்ரீராம் மயிலாடுதுறை | CR 030324
CR - தொழில் வேலை வருமானம் | திரு: அஸ்ட்ரோ வடலூர் துரை - 011424
Переглядів 2,6 тис.8 місяців тому
CR - தொழில் வேலை வருமானம் | திரு: அஸ்ட்ரோ வடலூர் துரை - 011424
சந்திரா நாடி | திருமதி: விஜயலட்சுமி கண்ணன் - CR 111923
Переглядів 13 тис.10 місяців тому
சந்திரா நாடி | திருமதி: விஜயலட்சுமி கண்ணன் - CR 111923
தசா புக்தியில் பலன் எடுக்கும் ரகசியம்! - CR 120323
Переглядів 10 тис.10 місяців тому
தசா புக்தியில் பலன் எடுக்கும் ரகசியம்! - CR 120323

КОМЕНТАРІ

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 12 годин тому

    பின்னாடி ஏன் சம்பநத்தமே இல்லாம யேசு படம் சிவ பெருமான் படம் எங்கே? முருக பெருமான் படம்எங்கே? உமையவள் படம் எங்கே?

  • @vedachalamkandasamy9989
    @vedachalamkandasamy9989 2 дні тому

    மீண்டும் அவரிடம் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யவும். எங்க மனசில் இருந்த சந்தேகத்தைதான் நீங்க கேட்டீங்க. சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள்.

  • @vedachalamkandasamy9989
    @vedachalamkandasamy9989 2 дні тому

    ஜோதிடர் சின்னராசு அவர்கள் மிக தரமான கேள்விகள் மூலமாக பல அரிய தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளார்.சிறப்பு பாராட்டுக்கள்.

  • @jothimanijeyavel9893
    @jothimanijeyavel9893 4 дні тому

    மொத்த மீட்டிங்கையும் குரு வணக்கத்திலேயே முடிச்சிடுவாரு போல இருக்கே

  • @soorianaaraayananvenkatesa3697
    @soorianaaraayananvenkatesa3697 5 днів тому

    மாந்தி இணைவு பற்றி விளக்கம் தேவை

  • @ManiKnadan
    @ManiKnadan 5 днів тому

    கொடுமுடி சதீஷ் ஐயா அவர்கள் மகளுடைய ஜாதகப்படி அவர் ஜோதிடராக உள்ளார் ரிஷப லக்கினத்திற்கு தகப்பனார் ஸ்தானமான ஒன்பதாம் இடத்திற்கு இரண்டாம் இடத்தில் சுக்கிரன் புதன் பரிவர்த்தனை யோகத்தில் சனி பகவானும்உள்ளார் வாக்கு ஸ்தானம் வலிமையாக உள்ளதால் ஜோதிடராக இருக்கின்றார்

  • @arulprakash5865
    @arulprakash5865 6 днів тому

    Your predictions are all negative only.For beginners your predictions are confusing. Very boring lecture

  • @shanmugam.sekaran
    @shanmugam.sekaran 8 днів тому

    ❤🎉

  • @AstroVel28
    @AstroVel28 8 днів тому

    1)ஐயர் ஜாதகம் 24/3/25 பின் மீண்டும் இடம் மாறி வரலாம், 2) 2 வது ஜாதகம் gunning person

  • @SivaKumar-de8wb
    @SivaKumar-de8wb 8 днів тому

    இதைத்தான் ஆதித்ய குருஜி சுபத்துவம் என்று சொல்கிறார் தனுசு மீனம் ரிஷபம் துலாம் வளர்பிறைச் சந்திரன் கடகம் இங்கே கிரகங்கள் இருக்கும்போது நவாம்சம் சுபத்துவம்

  • @a.sviswanathan7472
    @a.sviswanathan7472 9 днів тому

    புஷ்கர நவாம்ச கிரகம் பார்த்த ராசி மற்றும் அதில் அமர்ந்த கிரகம் நன்மை செய்யுமா?

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 9 днів тому

    Grahas born in some stars like sun in hastha Moon star so moon karma, moon in mrigaseersham Mars star, so Mars karma , Mars in Uttarashada Sun star so sun karma, Mercury in Dhanishta Mars star so Mars karma .....so on.. so I opine kethu gets mercury karma, venus gets kethu , sun gets moon, moon gets Mars, Mars gets sun karma, so on. A research study is good for this.

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 10 днів тому

    சக்தி தம்பி உரை நன்று. கூடவே புஷ்கர பாகையையும் வர்க்கோத்தம புஷ்கர பாதங்களான ரோகினி2 , புனர்பூசம் 4, உத்ராடம் 1 ஆகியவற்றையும் சேர்த்து விளக்கியிருந்தால் இது முழுமை அடைந்திருக்கும். நன்றி.

    • @sakthiganesan267
      @sakthiganesan267 10 днів тому

      சான்றோர் ஆசிர்வாதம் என்றும் தேவை ...தங்களுடைய பதிலுக்கு நன்றி ஐயா காணொளியை முழுமையாக பாருங்கள் ........

    • @rajarathinamnatarajan7713
      @rajarathinamnatarajan7713 9 днів тому

      கற்றாரைக் கற்றாரே காமுறுவர் தம்பி. வீடியோவை முழுமையாகவே கேட்டேன். புஷ்கர் பாகைகள் நெருப்பு ராசியில் ௨1° நிலராசியில் 14° காற்று ராசியில் 24° நீர் ராசியில் 7°. மேலும் புஷ்கர் பாதங்களில் நிற்கும் கிரகம் அங்கு (ஆட்சி, உச்சம் , மூலத்திரிகோணம், திக்பலம், வர்க்கோத்தமம் , சுயசாரம் , பரிவர்த்தனை) எவ்வகையில் பலம் பெற்றிருந்தாலும் மேலதிக நன்மைகளைத் தரும்.

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 10 днів тому

    தம்பி புஷ்கர நவாம்ச கிரகம் பொருளாதார மேன்மையை மட்டும்தான் தருமா? உயிர்க் காரகங்களில் எவ்வாறு செயல்படும்?

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 10 днів тому

    சக்தி தம்பி குருநாதரைப் போலவே நவாம்சத்தைத் தொடாமல் இதை கணிக்கலாம். தர்ம திரிகோணத்தின் 7,9வது பாதங்கள் அர்த்த திரிகோண தன் 3,5வது பாதங்கள், காம திரிகோணத்தின் 6,8வது பாதங்கள் மோட்ச திரிகோணத் தின் 1,3வது பாதங்கள் புஷ்கர நவாம்சத்தில் அமையும் (7,9);(3,5);(6,8);(1,3) வரிசையில் இவற்றை நினைவில் கொள்ளலாம். பேரா T.R.நடராஜன் சென்னை.

  • @ashwinkumaardh2048
    @ashwinkumaardh2048 10 днів тому

    Super

  • @sreenivasan2121
    @sreenivasan2121 10 днів тому

    வாக்கிய பஞ்சாங்கமா திருக்கணிதமா?

  • @rncworld6264
    @rncworld6264 10 днів тому

    Chin raj sir, student Mr.Sakthi Ganesan proved his capability superb 👌

  • @amigoelaShorts
    @amigoelaShorts 11 днів тому

    இளவரசி 21.06.1998; 6.51மாலை; சேலம். ராகு திசையில் ராகு புத்தியில் தந்தை தொழில் முடங்கியது. ராகு திசையில் குரு புத்தியில் தாய்க்கு புற்றுநோய் ஏற்பட்டது. ராகு திசையில் சனி புத்தியில் நடக்கிறது. எனக்கு திருமணம் எப்போது நடக்கும். எப்போது வேலை கிடைக்கும்? ராகு திசையில் வாழ்க்கையை மாற்றியது. எப்போழுது நன்மை நடக்கும்.

  • @ssuganthi2537
    @ssuganthi2537 11 днів тому

    வணக்கம் சார் 🙏

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 11 днів тому

    Avar pillaigal ungalukku nandri yoda iruppango saami

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 11 днів тому

    Maattuponnu jodidar mamiyar mamanar unarvu irinda jayippangala kalyana naal lendu kooda prayanippango piyyanukkunna niraiyanal kooda iruppadu maattupen thane.

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 12 днів тому

    Valadu padam sivan and idadu padam sakthi. So sakthi gives preference to valadu padam or kaal for sivan in hysnmband's house to give importance to husband in his family where his parents and their family members always mostly available.

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 12 днів тому

    In my opinion a study is essential in jamakkol construction and other rules are same as present one. The jamagraha and kavippu move reverse and the udayam and arudam move in right direction from sane point at zero degree of mesham everyday in dun rise time. Sun rasi znd degree not taken. Added to this the hora which chsnfss for every one hour like udayam also arranged in right direction fixed from mesham for 24 hours. But jamagraham moves fir every one and half hour to chara and dwiswabhava rasis leaving the sthura rasis ir sharing equally by chara and dwiswabhava rasis jamagrahas equally. Other rules are same.

  • @dineshsrinivasan2176
    @dineshsrinivasan2176 13 днів тому

    Jothidam bodhai 😂😂😂

  • @Ramshiv2001
    @Ramshiv2001 19 днів тому

    கும்ப லக்னம் 4இல் செவ்வாய் 5இல் சந்திரன் கேது இணைவு 6இல் புதன் 7இல் சூரியன் குரு சுக்கிரன் இணைவு 11இல் ராகு 12இல் சனி அரசு வேலைக்கு வாய்ப்பு இருக்கா

  • @theniyinsaral7829
    @theniyinsaral7829 19 днів тому

    ❤arumai ayya....

  • @krishnamoorthid.m.k4727
    @krishnamoorthid.m.k4727 20 днів тому

    வகுப்பு புரியுது ஆனால் கோச்சார சந்திரன் ஒரு வருடம் ஒரு கட்டம்ன்னு சொன்னீங்க அது புரியல மேடம் கொஞ்சம் சொல்லுங்க மேடம்

  • @venkatap3952
    @venkatap3952 22 дні тому

    அருமையான பதிவு செய்தமைக்கு நன்றி

  • @mgandhikumar
    @mgandhikumar 24 дні тому

    Fantastic lecture by Jothi sir...May Lord Shiva bless you always

  • @ramadoss49
    @ramadoss49 24 дні тому

    Sir all are telling kethu Bad point All grahams are super vvv We need all grahams All things are happening our fate If you do good things Good future we have

  • @ramadoss49
    @ramadoss49 24 дні тому

    We should accept the Reality

  • @ramadoss49
    @ramadoss49 24 дні тому

    Sir Thanga pandi sir He gradually tell the points. With jokes and happiness Super vvvvvv Sir Your ending and the conclusion is also super vand reality

  • @t.k.balaji9792
    @t.k.balaji9792 26 днів тому

    Meena rasi revathi nachathram kadaga laknam govt job epo kedaikum

  • @ars6266
    @ars6266 Місяць тому

    Nice app Vazhga valamudan ayya 🎉🎉

  • @ars6266
    @ars6266 Місяць тому

    Most useful posting 🎉🎉

  • @MP-xs9lp
    @MP-xs9lp Місяць тому

    Great person🙏

  • @SathiyavathiPalanisami
    @SathiyavathiPalanisami Місяць тому

    🎉🎉🎉

  • @ksv298
    @ksv298 Місяць тому

    சின்னராஜ் சார் உங்களுடைய பேச்சு ஒரு பெண் குறித்த அருமையான ஆழமான கருத்துக்களுக்கு நன்றி வணக்கம்🙏🌷

  • @syednoormohamed
    @syednoormohamed Місяць тому

    சிறப்பு

  • @tramakrishnan1847
    @tramakrishnan1847 Місяць тому

    நான் பத்து வருட அனுபவம் ஜோதிட ர் ராமகிருஷ்ணன் ராசி கட்டம் அமைப்பு வைத்து பலன் செல்கிறேன் வர்க்க சக்கர பலன் எப்படி செல்வது என்று திரு கணிதம் முறையில் கணித்து பலன் செல்லுங்கள்

  • @malasrinivasan9711
    @malasrinivasan9711 Місяць тому

    Arumai 👏

  • @rj78756
    @rj78756 Місяць тому

    மேஷ லக்கினம் கடக ராசி தொழில் வெற்றி பெற்றவர்கள் தான் அதிகம் ஆகவே லகினத்திர்கு நான்கில் சந்திரன் இருந்தால் தொழில் செய்யக்கூடாது என்று கோபாலகிருஷ்ணன் ஜோதிடர் கூறுவது எந்தவகையான ஸ்டாம்ப் ?

  • @GeethaM-n5i
    @GeethaM-n5i Місяць тому

    Contact no kuduinga sir

  • @KovintharajJ
    @KovintharajJ Місяць тому

    வாழ்த்துக்கள் சார்

  • @பஞ்சபட்சிசாஸ்திரம்-ள6த

    ஒரே கருவில் பிறந்த இருவரில் ஒருவர் உயிருடன் உள்ளார்.ஒருவர் உயிருடன் இல்லை.. அவர்கள் இருவரும் படித்த படிப்பு தொழில் வாழ்க்கை அனைத்தும் வேறு .இதற்கு எந்த ஜோதிடமும் விளக்கம் தராது

  • @பஞ்சபட்சிசாஸ்திரம்-ள6த

    ஒரு ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் பலத்தை எடுக்க அது நல்லது செய்யுமா அல்லது கெடுதல் செய்யுமா என்ற நிலையை கணிக்க திதி சூன்யம் யோகி அவயோகி கரணம் கரண நாதர் இவைகள் உதவுகின்றன.பாரம்பரிய ஜோதிடத்தில் லக்னம்..லக்ன சுபர் லக்ன பாபர்...ஆட்சி உச்சம் நட்பு பகை சமம் இவைகளை வைத்து கிரகங்களின் நன்மை தீமைகளை சொல்வது போல திதி யோகம் கரணத்தை வைத்தால் இன்னும் தெளிவாக துல்லியமாக பலன் சொல்லலாம்...

  • @பஞ்சபட்சிசாஸ்திரம்-ள6த

    இவர் சொல்வதில் பாதி உண்மை...பாதி நடைமுறைக்கு ஒத்து வருவதில்லை

  • @பஞ்சபட்சிசாஸ்திரம்-ள6த

    இரண்டு சக்கரவர்த்தி கள் இணைந்தது நல்லது

  • @kittequeen
    @kittequeen Місяць тому

    அருமையான நிகழ்ச்சி நீங்கள் கூறியவை அனைத்தும் முத்துக்கலே .நன்றி