நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு | Naama Aaduvathum Re-Master | Swarna Latha, K. Jamuna Rani

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Movie : Alibabavum 40 Thirudargalum
    Song : Naama Aaduvathum
    Singer : Swarna Latha, K. Jamuna Rani
    Lyric : Maruthakasi
    Music : Susarla Dakshinamurthi

КОМЕНТАРІ • 2

  • @thirupura6117
    @thirupura6117 Рік тому

    Good. Song m g r. Bnanumaths

  • @sandanadurair5862
    @sandanadurair5862 7 місяців тому

    பாடல் வரிகள்
    பா.எண் - 90
    படம் - அலிபாபாவும் 40 திருடர்களும் 1956
    இசை - எஸ். தக்ஷிணாமூர்த்தி
    பாடியவர் - ஸ்வர்ணலதா , ஜமுனாராணி
    இயற்றியவர் - ஏ. மருதகாசி
    பாடல் - நாம ஆடுவதும் பாடுவதும்
    ஹிந்தி(காட்சி மட்டும்) - ua-cam.com/video/evOenaMSWY4/v-deo.html
    நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு - பலர்
    ஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு - சிலர்
    கூடுவதும் குழைவதும் காசுக்கு காசுக்கு காசுக்கு காசுக்கு
    நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு - பலர்
    ஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு - சிலர்
    கூடுவதும் குழைவதும் காசுக்கு காசுக்கு காசுக்கு காசுக்கு
    ஓ.. பல்லு இல்லாத வெள்ளைத் தாடி மாப்பிள்ளை தேடி - தம்
    செல்லப் பெண்ணைத் தந்திடுவோர் கோடா கோடி
    பல்லு இல்லாத வெள்ளைத் தாடி மாப்பிள்ளை தேடி - தம்
    செல்லப் பெண்ணைத் தந்திடுவோர் கோடா கோடி
    எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு
    எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு ஆ..
    நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு - பலர்
    ஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு - சிலர்
    கூடுவதும் குழிவதும் காசுக்கு காசுக்கு காசுக்கு காசுக்கு
    பணம் படைத்தவரின் சொல்லைக் கேட்டு
    அதற்குத் தாளம் போட்டு
    பலர் பள்ளியிட்டுப் பாடிடுவார் சிறு பாட்டு
    பணம் படைத்தவரின் சொல்லைக் கேட்டு
    அதற்குத் தாளம் போட்டு
    பலர் பள்ளியிட்டுப் பாடிடுவார் சிறு பாட்டு
    எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு
    எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு ஓஓஓஓ
    நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு - பலர்
    ஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு - சிலர்
    கூடுவதும் குழிவதும் காசுக்கு காசுக்கு காசுக்கு காசுக்கு