நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு | Naama Aaduvathum Re-Master | Swarna Latha,K.Jamuna Rani |B4K Music

Поділитися
Вставка
  • Опубліковано 6 чер 2023
  • Movie : Alibabavum 40 Thirudargalum
    Song : Naama Aaduvathum
    Singer : Swarna Latha, K. Jamuna Rani
    Lyric : Maruthakasi
    Music : Susarla Dakshinamurthi
    Click here to watch:
    Naalu Perukku Nandri Video Song : • Naalu Perukku Nandri |...
    MGR Best Collection of Hit Song: • MGR Best Collection o...
    Ettadukku Maligaiyil Video Song : • எட்டு அடுக்கு மாளிகையி...
    T M S and MGR Hit Song: • Kalyana Ponnu | கல்யாண...
    Enjoy & stay connected with us!
    Subscribe to B4K: / @b4kmusicgiri

КОМЕНТАРІ • 10

  • @varadharajan4383
    @varadharajan4383 3 місяці тому

    Super song

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +1

    ஆஹாஹா! இவுங்க நல்லா ஆடறாங்களே பிரமாதம்! இசை ஜி ராமனாதன் அற்புதம்! ❤❤❤❤❤❤❤

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 місяці тому

      S.தக்ஷிணாமூர்த்தி, பூர்ணிமா அவர்களே.

    • @vaseer453
      @vaseer453 3 місяці тому +1

      ​@@SubramaniSR5612பாடல்கள் ஹிந்தி பாடல்களின் தழுவல் என்றாலும் அதை நேர்த்தியாக செய்த காரணத்தினாலும் படத்தில் ரீ ரெகார்டிங் கை அருமையாக அமைத்த காரணத்தினாலும் பட அதிபர் டி ஆர் சுந்தரம் அவர்கள் இசையமைப்பாளர் எஸ் தட்சிணாமூர்த்தி அவர்களுக்கு ஒரு காரை பரிசாக வழங்கினார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 місяці тому

      @@vaseer453 ஓ அப்படியா சார். அந்த பரிசு அவருக்கு தகும். ஆனால் இந்தி தழுவல் என்கிறீர்களே! எல்லாப் பாடல்களுமேவா?

  • @samayasanjeevi
    @samayasanjeevi Рік тому

    உண்மை தான்✍️

  • @sandanadurair5862
    @sandanadurair5862 6 місяців тому

    பாடல் வரிகள்
    பா.எண் - 90
    படம் - அலிபாபாவும் 40 திருடர்களும் 1956
    இசை - எஸ். தக்ஷிணாமூர்த்தி
    பாடியவர் - ஸ்வர்ணலதா , ஜமுனாராணி
    இயற்றியவர் - ஏ. மருதகாசி
    பாடல் - நாம ஆடுவதும் பாடுவதும்
    ஹிந்தி(காட்சி மட்டும்) - ua-cam.com/video/evOenaMSWY4/v-deo.html
    நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு - பலர்
    ஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு - சிலர்
    கூடுவதும் குழைவதும் காசுக்கு காசுக்கு காசுக்கு காசுக்கு
    நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு - பலர்
    ஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு - சிலர்
    கூடுவதும் குழைவதும் காசுக்கு காசுக்கு காசுக்கு காசுக்கு
    ஓ.. பல்லு இல்லாத வெள்ளைத் தாடி மாப்பிள்ளை தேடி - தம்
    செல்லப் பெண்ணைத் தந்திடுவோர் கோடா கோடி
    பல்லு இல்லாத வெள்ளைத் தாடி மாப்பிள்ளை தேடி - தம்
    செல்லப் பெண்ணைத் தந்திடுவோர் கோடா கோடி
    எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு
    எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு ஆ..
    நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு - பலர்
    ஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு - சிலர்
    கூடுவதும் குழிவதும் காசுக்கு காசுக்கு காசுக்கு காசுக்கு
    பணம் படைத்தவரின் சொல்லைக் கேட்டு
    அதற்குத் தாளம் போட்டு
    பலர் பள்ளியிட்டுப் பாடிடுவார் சிறு பாட்டு
    பணம் படைத்தவரின் சொல்லைக் கேட்டு
    அதற்குத் தாளம் போட்டு
    பலர் பள்ளியிட்டுப் பாடிடுவார் சிறு பாட்டு
    எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு
    எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு ஓஓஓஓ
    நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு - பலர்
    ஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு - சிலர்
    கூடுவதும் குழிவதும் காசுக்கு காசுக்கு காசுக்கு காசுக்கு

  • @varadharajan4383
    @varadharajan4383 3 місяці тому

    இசை ராமநாதன் அல்ல.