Pattathu Rani | பட்டது ராணி

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Movie | Sivantha Maan | Song By | L.R.Eswari | Music | M.S.Viswanathan

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @amarnatha6059
    @amarnatha6059 4 роки тому +122

    முதலில் எல் ஆர் ஈஸ்வரி க்கு பாராட்டுக்கள் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 அருமையான பாடல் . குரல்.🎶🎶🎶🎵🎵🎵🎵🎵🎶🎶🎶🎶🎶🎶சிவாஜி கணேசன் நடிப்பு பிரமாதம் 🎉🎉🎉🎉🎉 காஞ்சனா நடிப்பு அபாரம் 🎊🎊🎊🎊🎊🎊

  • @sivar835
    @sivar835 3 роки тому +26

    பாடலின் இன்னிசை மிகவும் அருமை அந்த காலத்தில் இருக்கும் இசைக் கருவிகளை வைத்துக் கொண்டு எவ்வளவு சூப்பரான பாடல்களை கொடுத்துள்ளார்கள் இந்த பாடலை கேட்கும் போது தான் தெரிகிறது எத்தனை இசைக்கருவிகளைப் பயன்படுத்தி உள்ளனர் என்று எம் எஸ் வி புகழ் மற்றும் கண்ணதாசன் அவர்கள் புகழ் உலகம் உள்ளவரை இருக்கும்

  • @samydurai5446
    @samydurai5446 3 роки тому +12

    இந்த பாடலுக்கு இணையான எந்த மொழியிலும் பாடல் இல்லை அம்மா LR ஈஸ்வரி வாழ்க வளமுடன்

  • @samuelking9321
    @samuelking9321 4 роки тому +25

    நெஞ்சை அள்ளும் மெல்லிசை மாமன்னரின் துள்ளும் இசை... கவிஞர் கண்ணதாசன் அற்புதமான வரிகள்... L. R.ஈஸ்வரியம்மாவின் தெளிந்த குரலும் LR ஈஸ்வரி பாட்டிலே நடித்த கொடுத்து நடிகை காஞ்சனாக்கு எளிதாகி விட்டது. ஆனாலும் அருமையான நடனம் இவைகளை மேற்கொள்ளும் விதமாக சிவாஜி அவர்களின் கம்பீர நடையும் அவருக்கு இடுகொடுக்கும் நம்பியார் அவர்களின் முகபாவனையும் அருமை..
    சில நோடிகளே ஆனாலும் நாகேஷ் அவர்களின் நடிப்பு..
    ஒவ்வொருவரும் தங்கள் தனி திறமை காட்டியிருக்கும் விதம் செம...

  • @veeranshanthi3285
    @veeranshanthi3285 2 роки тому +53

    நடிகர் திலகம், நம்பியார், காஞ்சனா,கண்ணதாசன்,MSV, L.R.ஈஸ்வரி இவர்கள் அனைவரையும் ஒரே பாடலில் இயக்கிய ஸ்ரீதர் மிகவும் பாராட்டுக்குறியவர்

    • @mansurik1922
      @mansurik1922 2 роки тому

      பட்டது ராணி என தலைப்பு கொடுத்திருக்கிறான் "மெண்டல் தமுளண்" !

    • @pachayappanpacha8094
      @pachayappanpacha8094 2 роки тому +1

      The great song &music &dance very good performance

  • @mathanbanu3422
    @mathanbanu3422 3 роки тому +3

    L. R. ஈஸ்வரி தாயே.. எங்கள் பட்டத்து ராணியே.......உங்களுக்கு நிகர் நீங்கள் தான்...

  • @sivaasumi
    @sivaasumi 4 роки тому +135

    காலத்தால் அழியாத அருமையான இசை, பாடல்... LR. ஈஸ்வரி அவர்களின் குரல்.. ஆஹா...ஆனந்தம்

  • @sathyamanisathya7822
    @sathyamanisathya7822 2 роки тому +50

    பிரபல, பழம்பெரும் ஹிந்தி பாடகி ஆஷா போன்ஷ்லே அவர்களே பயந்து பின்வாங்கிய, எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களின் பெருஞ்சாதனை.

    • @asuranakash9655
      @asuranakash9655 2 роки тому

    • @cpushparaj2548
      @cpushparaj2548 2 роки тому

      S

    • @mansurik1922
      @mansurik1922 2 роки тому +2

      இந்தப்பாடல் அமைந்த ராகம் "கலிங்காடா" ( "நினைத்தேன் வந்தாய் நூறு வயது" பாடலும் இதே ராகம் தான் !! நன்றி--இலங்கை வானொலி).

    • @Pounraj-hv3yp
      @Pounraj-hv3yp Рік тому

      7n

    • @fayalsanoon
      @fayalsanoon 8 місяців тому

      😢😮😢

  • @balubmh8356
    @balubmh8356 2 роки тому +34

    குரல் அரசி LR. ஈஸ்வரி தவிர வேறு யாராலும் இப்படி அற்புதமாக பாட முடியாது.

  • @rajeshkumarrk4936
    @rajeshkumarrk4936 4 роки тому +353

    இன்றுவரை இந்த பாட்டை எந்த பாடகரும் சரியாக பாடியதில்லை..L .R Eshwari amma is very very great singar...super amezing voice ..

    • @alagaiyahalagaiyah2699
      @alagaiyahalagaiyah2699 4 роки тому +1

      Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

    • @bossraaja1267
      @bossraaja1267 3 роки тому +6

      Not now ( any way no one can't can't can't ( one & only by___________

    • @ravichandranponnuswami3003
      @ravichandranponnuswami3003 3 роки тому

      @@alagaiyahalagaiyah2699 qy

    • @thiruvenkadamthiruvenkadam8427
      @thiruvenkadamthiruvenkadam8427 2 роки тому

      Amazon verified

    • @jakkubai3310
      @jakkubai3310 2 роки тому +3

      எல்லா ஆரம்பமும் ஆரம்பித்தவருக்கே மீண்டும் சொதப்பியதுண்டு

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 4 роки тому +139

    நடிகை காஞ்சனா என்றாலும்
    எல் ஆர் ஈசுவரி அம்மா என்றாலும் இந்த பாட்டு தான் நினவுக்கு வரும்

  • @ponmudisundaram3526
    @ponmudisundaram3526 3 роки тому +152

    அட அட என்னே நடனம்! என்னே மயக்கும் இசை! என்னே தேனினும் இனிய குரல் வளம்! இவற்றை எல்லாம் மிஞ்சும் அந்த நடை என்ன! உடை என்ன! என்னே அந்த முகபாவம் ! சிவாஜியா ! நம்பியாரா ! எடை போட முடியவில்லை. அருமையிலும் அருமை.

  • @kumarabi3094
    @kumarabi3094 4 роки тому +5

    L r ஈஸ்வரி அம்மா அவர்களின் அம்மன் பாடல்களை கேட்டிருக்கிறேன் இது தான் முதலில் சினிமா பாடலை கேட்கிறேன் சூப்பர் 90kids நான் supper

    • @aruntrade8116
      @aruntrade8116 4 роки тому +1

      ஒஸ்தி படத்தில் களாசலா பாடல் lr eswari பாடியது தான்

    • @kumarabi3094
      @kumarabi3094 4 роки тому

      @@aruntrade8116 thanks

  • @murugansv3162
    @murugansv3162 3 роки тому +24

    சில பாடல்களை சிலரால் தான் பாடமுடியும் அப்படியொரு பாடல் தான் இது

  • @பஞ்சபட்சிசாஸ்திரம்-ள6த

    ஈஸ்வரி அம்மாவின் குரல் யாருக்கும் இல்லை. தனித்துவமான கவர்ச்சியான குரல்

  • @Venkat.266
    @Venkat.266 4 роки тому +46

    இந்த ஹம்மிங் க ....பாரத ரத்னா விருது பெற்ற லதா மங்கேஸ்கர் .....அவர்கள் மற்றும் வேறு பாடகியான ஆஷா போஷ்லே அவர்களாளும் கொடுக்க முடியாது தினறினார்களாம்...அவர்கள் இருவரும் சென்னை வந்து போது ஈஸ்வரி அம்மாவின் அதிதிறமைய பாராட்டினார்களாம்...🙏🙏🙏🙏🔥🔥🔥💞💞💞🌷🌷🌷❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹

  • @ganeshalfred6488
    @ganeshalfred6488 4 роки тому +100

    L.R.ஈஸ்வரி அம்மா தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்.....

  • @jayaseelan3766
    @jayaseelan3766 4 роки тому +7

    சிவந்த மண் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் பட்டது ராணி. அருமையான பாடல். சிறந்த வரிகள். L.R.ஈஸ்வரி அவர்களின் குரல்வளம் அற்புதம். இசையமைப்பு அற்புதம். காஞ்சனா, சிவாஜி, நம்பியார், நாகேஷ் அனைவரின் நடிப்பு, நடை, உடை, முகபாவனை அற்புதம். காஞ்சனாவின் நடனம் அருமை.

  • @ibrahimmohamed-we4ww
    @ibrahimmohamed-we4ww 3 роки тому +14

    என்ன ஒரு அற்புதமான பாடல்
    என்ன ஒரு படைப்பு
    👏👏👏👌❤️👌👏👏👍

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 Рік тому +3

    LR eeswari one of the fire singer.... Excellent..... Lovly voice ..... Super.......

  • @kumaresankss4
    @kumaresankss4 4 роки тому +97

    என் வாழ்க்கையில் உலக திரைப்படங்களில் பிடித்த முதல் பாடல் இதுவே...

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 4 роки тому +39

    எக்காலத்திலும், எக்காளமிடம் பாடல். அருமையான கூட்டணி.

  • @roshanroshini476
    @roshanroshini476 6 років тому +669

    இக்கால கட்டத்தில் இப்படி ஒரு பாடலை எதிர் பார்த்து காத்து கிடக்கும் கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன்

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +2

    மெல்லிசை மன்னரல்ல
    மிரட்டி எடுக்கும் மாமன்னர், "ஆம்"
    ஆடலுக்கான அரங்கமே அலருகிறது
    மெல்லிசை மன்னரின் இசையால்,!
    ஈஸ்வரி அம்மாவின் இனிமையான
    குரலின் மூலம்,
    சுற்றிவரும் சூறாவளி போல்
    சுழன்று வரும் மேடையில்,
    அதி அற்புதமான ஒரு ஆட்டத்தை
    காஞ்சனா அவர்கள்
    நமக்கு தந்திருக்கிறார்கள், அபூர்வம் !!!
    அனைவரது உள்ளத்தையும்
    அன்றும் இன்றும் என்றும்
    ஆட்டி எடுக்கும் இந்த மிரட்டல்
    பாடல் என்றும் நமக்காக !!
    மொத்தத்தில்
    ஈஸ்வரி அம்மாவின்
    பூலோக முகவரியே இப்பாடல் !!
    மலரும் நினைவுகள் மன்னரோடு !
    இனிக்கும் இக்கீதம் ஈஸ்வரி அம்மாவோடு !
    படம் : சிவந்த மண்.
    இசை : மெல்லிசை மாமன்னர்.

  • @sathishkumar8741
    @sathishkumar8741 5 років тому +47

    என்ன ஒரு அருமையான பாடல் அய்யோ அய்யோ இந்த கலை இப்பொழுது இந்த கால கட்டத்தில் வர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

  • @elayaraja2176
    @elayaraja2176 3 роки тому +31

    Great voice and Great expression given by LR Eswari....Latha Mageshkar also admiring this song....

  • @venkatkrishnan8146
    @venkatkrishnan8146 4 роки тому +25

    Brilliant dancing by Kanchana. Top class music. Finally ultimate singing by L R Easwsri. Of course, Sivaji's style. Well combined and produced. One of the all time Hits of Tamil film.

  • @abdulkarimmohamedghouse5422
    @abdulkarimmohamedghouse5422 4 роки тому +19

    What else can I say.The great Sivaji Ganesan. A born actor, and a truely Indian that even the north envy him. From Singapore fan.

  • @dpadmanaban9536
    @dpadmanaban9536 4 роки тому +33

    எல்லார் ஈஸ்வரி அம்மாவின் குரல் எப்போதும் இனிமையானது

  • @keerthivasan7325
    @keerthivasan7325 4 роки тому +90

    வாலி அய்யா சொன்னது போல் ஒரு பாடல் வெற்றி அடைய 25% பாடல் வரி 25% பாடல் பாடுபவர் 25% இசை 25% பாடல் படம் ஆக்கப்படுவது. 100% உண்மை

  • @22031954able
    @22031954able 4 роки тому +58

    எல்.ஆர்.ஈஸ்வரி ஹம்மிங் கிறங்கடிக்கும் குரல்.

  • @kovaikandhasamykrishnan6582
    @kovaikandhasamykrishnan6582 3 роки тому +2

    இசை என்றால் இது தான் இசை
    வாழ்க எம் எஸ் வீ அவரது புகழ் என்றென்றும்

  • @sundaram.asundaram.a4209
    @sundaram.asundaram.a4209 3 роки тому +168

    அனைத்து பாடகி போல் பாடி விடலாம்.
    ஆனால் L.R ஈஸ்வரி அம்மா போல் பாட யாராலூம் இயலாது.

    • @shunmugasigamani6582
      @shunmugasigamani6582 3 роки тому +5

      True.

    • @SaravananS-gc4kt
      @SaravananS-gc4kt 2 роки тому +1

      Yes

    • @presskavi2704
      @presskavi2704 2 роки тому +4

      My swarnaladha mam voice kettu parunga

    • @xavierjoseph7468
      @xavierjoseph7468 2 роки тому +1

      உண்மை

    • @helenstarlet3365
      @helenstarlet3365 2 роки тому +1

      @@presskavi2704 lr Eswari குரலுக்கு பக்கத்தில்ஊட வராது சுவர்ண லதா குரல்.ஆலை இல்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை.

  • @ilangovanjagadesan1382
    @ilangovanjagadesan1382 2 роки тому

    பாடல் மட்டுமல்ல லொகேஷன் தேடி அலையும் இயக்கனர்களே இந்த பாடல் லொகேஷனை பாருங்கள்.எத்தனை அருமை. எவ்வளவு செலவு மிச்சம்.

  • @amulrajs6243
    @amulrajs6243 4 роки тому +3

    எல் ஆர் ஈஸ்வரி அம்மாவின் குரல் மிகவும் அருமை இப்ப உள்ள நடிகர்கள் கிட்ட கூட நிற்க முடியாது

  • @blockscreen8434
    @blockscreen8434 3 роки тому +120

    இவர்கள் குரல் தான் இந்த பாடலுக்கு உயிர் கொடுருக்கு வேற எத்தனை பெரு பாடினாலும் ஈடு தர. முடியாது

  • @smsuja143
    @smsuja143 2 роки тому +3

    அதிக இசைக்கருவிகள் பயன்படுத்தி அமைந்த பாடல் இது ஒன்று மட்டும்தான்

  • @vivekfire3213
    @vivekfire3213 2 роки тому +1

    இந்த தனிநபர் நடனபாடலை இனி
    எந்த பாடலாலும் வெல்லமுடியாது

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 роки тому +10

    நாடு வந்த பூங்கொடி காடு வந்த காரணம் ஒருமுறை எண்ணிப்பார்..எப்படி பார்த்தாலும் பூங்கொடி அழகுதானே??

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 3 роки тому +1

      இப்படத்தில் காஞ்சனா ஒரு இளவரசி

  • @seenivasan7167
    @seenivasan7167 4 роки тому +41

    தலைவர் கம்பீரமாக நடந்து வரும் அழகு அடடா அமர்க்களம்

  • @justice2394
    @justice2394 4 роки тому +11

    Msv.....antha thatha evlo azhaga music pottu irukaru superb👌👌😍

    • @yamaha3d569
      @yamaha3d569 4 роки тому

      இந்த பாட்டை போடும் போது அவர்
      தாத்தா இல்லை.

  • @govindanrengan6518
    @govindanrengan6518 3 роки тому +1

    சாட்டையடி எண்ணுவதற்காகவே கடலூர் ரமேஷ் தியேட்டர் ஹவுஸ்ஃபுல் ஆனது இந்த படம் பாடல்🎤🎵🎶

  • @ayyanraj757
    @ayyanraj757 2 роки тому +5

    இந்தப் பாடலுக்கு போட்டியாக எம்ஜிஆரின் துள்ளுவதோ இளமை பாடல் வெளிவந்தது..

    • @nkanimozhi4211
      @nkanimozhi4211 2 роки тому

      நம்நாடு படம்
      நினைத்ததை‌ நடத்தியே‌
      முடிப்பவன்‌. நான்‌. நான் ...

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 роки тому +12

    சாட்டையிலிருந்து விழும் ஒவ்வொரு அடியிலும் கவிஞனின் ஒவ்வொரு அடியிலும் அவன் புகழ் படிப்படியாக உச்சத்தில் போய்க்கொண்டேதான்.....

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому

      அழகான வர்ணனை சூப்பர் !!

  • @hangtuah9589
    @hangtuah9589 4 роки тому +27

    Amazing composition.. by MSV sir .. awesome singing by madam LR Eswari ... Orchestration👍👏👏

  • @sumithranithya3420
    @sumithranithya3420 2 роки тому +1

    என்ன ஒரு அருமையான paadal😇

  • @pageoffset
    @pageoffset 4 роки тому +42

    Ever green hit by MSV ayya, LREswari in Sridar direction .. Sivaji walks the Lion walk as a friend said ..

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 роки тому +2

    நடிகர்கள் நமது வீட்டின் உறுப்பினர்களாக பார்தார்கள் தமிழ் மக்கள் அன்று 🙏 பிடிக்காத நடிகர் நம்பியார் சார் மட்டுமே 🙏

  • @govindarajv8245
    @govindarajv8245 5 років тому +13

    அருமையான இசை . அருமையான நடனம்.அருமையான குரல்.

  • @readpbn
    @readpbn 3 роки тому +5

    These are instances when a Tamilian needs to feel proud of himself. Mesmerising music by MSV, Intoxicating voice of LR Eswari and cinematography.....proves only thing....we are at the top with the rest too!

  • @Kattimedu
    @Kattimedu 3 роки тому +88

    சாட்டை அடிக்கும் சத்தம் கேப் வெடியின் மூலம் உண்டாக்கியது.. தகவல் சங்கர் கணேஷ்

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +1

    28.10.2021.
    இது போல் யார் பாடுவார்கள்.
    நானும் எத்தனை பேரிடம் கேட்டு வருகிறேன்.... ரசிக்க தெரிந்தவர்கள் மட்டுமே ரசிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. சிவந்த மண்... ஆஹா... ஆ... ஹம்மிங். யாருக்கு வரும். சுப்பர் வாய்ஸ். ஈஸ்வரி அம்மா பாடிய பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று புரிந்து கொண்டு இந்த பாடல்... என் பக்கம் அனுப்பி வைத்த நல்ல உள்ளம் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.

  • @மீராசதிஷ்மீராசதிஷ்

    மெல்லிசை மன்னர் அதிக வாத்திய கருவிகளை கொண்டு இசையமைத்தபாடல்

  • @amrishkumar6452
    @amrishkumar6452 3 роки тому +2

    M s v ஐயா என்னும் மாமனிதரின் இசைக்கு நான் அடிமை என்பதில் பெருமை கொள்கிறேன்.இந்த 21/08/2021 யாரெல்லாம் இப்பாடலை கேட்டுள்ளீர்கள்.

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 3 роки тому +14

    Kanchana costumes dance L R Eswari Humming everything excelled Desire to hear more and more. Evergreen

  • @E.Subramanian.-pk2rx
    @E.Subramanian.-pk2rx Рік тому +1

    Magical voice , lovely LR Eswari great Legends voice , lovely voice .

  • @lankashri36
    @lankashri36 5 років тому +23

    Shivaji Sir every pose with gestures..👏👏👏Standing ovations....

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 Рік тому +2

    Old is gold
    We can't compRe , only..the master piece, old actors, musicians r dedicated.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 роки тому +3

    மேடை கொண்டு ஆடும் வண்ணம் ரோஜா மொட்டு அல்ல.. ஆடுவது அழகிய மலர்ந்த ரோஜாப்பூ.... உடை அலங்காரம் அப்படியே... அந்த க்காலகட்ட பாடல்கள் எல்லாம் இணைந்தே இருந்தது...

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp 2 роки тому +1

    எல். ஆர் ஈஸ்வரியின் குரல் அட்டகாசமான குரல்

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 3 роки тому +14

    கசையடிக்கும் இசை வடிவம்
    கொடுத்தவர் மெல்லிசை மன்னர் !!

  • @vivekanandans9844
    @vivekanandans9844 2 роки тому +2

    நம்பர் 1பாடல் மீண்டும் இந்த பாடலை எல் ஆர் ஈஸ்வரி அவர்களினாலே முறியடிக்க முடியாது அந்த அளவுக்கு அந்த நேரத்தில் ஆக்கபூர்வமாக பாடியிருக்கிறார்

  • @vsrn3434
    @vsrn3434 4 роки тому +15

    MN Nambiyar. .Kanjana. .Sivaji
    .Wonderful Costumes. .Hats Off. .Director Sridhar

  • @ImFreakyCreature
    @ImFreakyCreature 2 роки тому +1

    சிவந்த மண் ....excellent movie

  • @rameshraghavan611
    @rameshraghavan611 3 роки тому +4

    The one & only LR Easwsri Amma. No one can match her this type of song. Great Amma.

  • @rvsvideos9214
    @rvsvideos9214 2 роки тому +2

    வெண்கல குரல் அரசி LR ஈஸ்வரி

  • @syedabuthahir6106
    @syedabuthahir6106 5 років тому +39

    அருமையான பாடல் இன்னும் எத்தனை யுகங்கள் ஆனாலும் ரசித்துக் கொண்டிருக்கலாம்.

    • @ramkumar9254
      @ramkumar9254 4 роки тому +2

      எனது மணதை கவர்ந்த பாடல்

  • @balan4588
    @balan4588 4 роки тому +20

    Evergreen song. We can enjoy hearing this for another 50 years, no doubt about it.

  • @mumthasmumthas3223
    @mumthasmumthas3223 4 роки тому +21

    ……….
    Female : { Pattathu rani
    Paarkum paarvai
    Vetrikuthaan yena
    Enna vendum } (2)
    Female : { Nillungal
    Nimirndhu nillungal
    Sollungal thunindhu
    Sollungal } (2)
    Female : Pattathu rani
    Paarkum paarvai
    Vetrikuthaan yena
    Enna vendum
    Female : ……………………..
    Female : Oh…{ mullillaadum
    Nenjam kallil oorum kangal
    Thanga thattil pongum inba
    Thaen pol pengal } (2)
    Female : Saatai kondu
    Paada chonnaal engae
    Paadum paadal
    Female : Thathi thathi
    Aada chonnaal engae
    Aadum kaalgal
    Female : ………………..
    Female : Thudithu
    Ezhundhadhae kodhithu
    Sivandhadhae kadhai
    Mudika ninaithadhae
    Female : Nillungal
    Nimirndhu nillungal
    Sollungal thunindhu
    Sollungal
    Female : Pattathu rani
    Paarkum paarvai
    Vetrikuthaan yena
    Enna vendum
    Female : ………………………..
    Female : Ho mutham
    Sindhum muthu mullai
    Vanna chittu medai kandu
    Aadum penmai roja mottu
    Female : Vettai aadum
    Maanukenna vetkam
    Indha pakkam
    Female : Velli poovin
    Nenjil matum thittam
    Undu thittam
    Female : …………………..
    Female : Thudithu
    Ezhundhadhae kodhithu
    Sivandhadhae kadhai
    Mudika ninaithadhae
    Female : Nillungal
    Nimirndhu nillungal
    Sollungal thunindhu
    Sollungal
    Female : { Naadu kanda
    Poonkodi kaadu vandha
    Kaaranam oru murai ennipaar
    Female : Thedi vandha
    Naadagam koodi varum
    Velaiyil marubadi ennaipaar } (2)
    Female : Valai potu
    Pidithaalum kidaikathadhu
    Female : …………………..
    Female : Thudithu
    Ezhundhadhae kodhithu
    Sivandhadhae kadhai
    Mudika ninaithadhae
    Female : Pattathu rani
    Paarkum paarvai
    Vetrikuthaan yena
    Enna vendum

    • @sangeethageetha9829
      @sangeethageetha9829 2 роки тому +1

      இந்த பாடளோட சிறப்பு தமிழ்ல எழுதுரதுதன் 🤫

  • @santhanakrishnan.p7992
    @santhanakrishnan.p7992 3 роки тому +1

    மிக அருமையான பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 роки тому +95

    நானும் தமிழன் என்று சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்... நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்.... சொல்லும்போதே உரக்க சொல்லும் கம்பீரமான குரல்....யாரும் மறக்க முடியாத பாடல் அல்லவா....

  • @moorthyl5204
    @moorthyl5204 2 роки тому +1

    இந்த மாதிரி நடனம் யாரும் போட முடியாது எந்த காலத்திலும்

  • @sampathnune4863
    @sampathnune4863 4 роки тому +13

    I still remember this movie .. when I was 10 years around I saw this movie through VCD at my home.. now I’m 38, still like this song..

  • @sbalraj7057
    @sbalraj7057 3 роки тому +14

    All the credits goes to the great Director Mr Sridhar for his imagination in bringing out this wonderful Song with lyricist based on the incidence of the story, marvelous musical composition by the great MSV with his Archestra team , and picturization in Eastman Colour with excellent dancing, acting performance of the legend actors , best in class settings, superb camera angles, editing etc with magnificent presentation on the Screen for the Viewers. One of the best visual presentations of Cine Songs. More than 50 years have gone from the release of this Film " "Sivanthaman" . This Song and it's Lyrics, Musical Composition, Picturization and Presentation are excellent, marvelous, evergreen and everlasting .

    • @appa.1065
      @appa.1065 3 роки тому +2

      M
      S
      V
      IT IS MAGIC NAME IN TAMIL NAME. ALL HIS 1950 TO 1990 SONGS ARE VOW, UNIMAGINABLE AND THEY ALL STILL REVIBRATE ALL HEARTS AND MANY OF 40S TO 80S PERSONS REALLY ENJOY ALL SONGS AND THEY LIVE IN PEACE ESPECIALLY ABOVE 60S PERSONS. SEXAGERIANS.
      SUCH A HUGE IMPACT ABD BINDING MSV Sir. Has created in the hearts of all tamil people. MSV is only MSV - No tamil movies' MDirectors is qualified to stand even 100 mts distance fm him. He is the heart, soul of tamip movies.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 роки тому +22

    பட்டத்து ராணியின் பார்வையால் எல்லாமே வெற்றி தான். பாடல்+படம் எல்லாமே.. ..

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv Рік тому

    உலக சினிமாவிலேயே இதுதான் சிறந்த தனிநபர் நடன பாடல் என்பதில் எந்த ஐயமும் இல்லை

  • @shivas6828
    @shivas6828 5 років тому +38

    My age 21. Entha Mari songs epa varala super song

  • @chandrashekarreddy6236
    @chandrashekarreddy6236 2 роки тому +2

    Simply great

  • @nabeeskhan007
    @nabeeskhan007 6 років тому +73

    காலத்தால் அழியாத நடனம் ,இசை,ஈஸ்வரியின் துள்ளல் பாடல்.
    அற்புதமான பாடல்.
    இன்று வரை கேட்டாளும் கால்கள் தாளம் போடுகிறது.
    பாராட்டி புகழ்ந்து சொல்வதற்கு தமிழில் இன்னும் வார்த்தைகளை தேடுகிறேன்.

  • @bhuvi1894
    @bhuvi1894 2 роки тому +3

    What a dance & movements!!! ❤️ No heroines from this era could give a marvelous performance like that in dance. Simple yet elegant steps and acting by Kanchana. 👍🏻😀 Natural beautiful flexible body.

  • @lathak7478
    @lathak7478 4 роки тому +21

    💓💓Perfect.... Dancinggg....
    No one can replace it.... 😘💋💓💓

  • @sivasakthisaravanan2830
    @sivasakthisaravanan2830 4 роки тому +17

    காஞ்சனா அம்மா செம அழகு

  • @anandutsav3329
    @anandutsav3329 2 роки тому +2

    Scintillating voice of Eswari, charismatic acting Sivaji, beautitude of kanchana in one spectrum of ultimate crescendo

  • @somasundaram7464
    @somasundaram7464 5 років тому +7

    Omsairam Thanks for this song The great job by MSV and LR Eswari in 1969 in 2069 also best song

  • @sureshm4826
    @sureshm4826 3 роки тому +4

    Wonderful dancer Kanchana amma n nice song also... L.r.eswari amma voice mind blowing ❤️❤️❤️.. I m 90 kids

  • @appuriz2900
    @appuriz2900 4 роки тому +5

    யாராவது 2020-இல் கொரோன வுக்கு பயந்து வீட்டில் இருக்கும் பொழுது கேட்டீர்களா...

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 3 роки тому +9

    Sivaji sir's majestic walk, no one can do this, even world actors also can't do it.

  • @MUTLURBHASKAR1
    @MUTLURBHASKAR1 4 роки тому +17

    This particular song from Sivandha mann sung by L.R.Eswari music famous MSV.
    both sisters Smt.Latha mangeshkar and Smt.Asha Bhonsle in a music concert came to the stage where L.R.Eswari singing in a Filmfare award show both sisters hugged LRE and asked about the recording of that song in the picture and LRE is expression while the hit with some belt in the song sequence and the expression given by LRE in that song like
    Ahahah.... So that particular thing was very much appreciated by the sisters Latha ji and Asha ji
    This was told in a tv interview by Smt.L.R.Eswari

  • @kogul.c1171
    @kogul.c1171 5 років тому +86

    LR ஈஷ்வரி அம்மா அவர்கள் இம்மாதிரியான அருமையான பாடல்களை பாடுவதற்காக மட்டுமே கடவுளால் படைக்கப்பட்டவர்.

  • @anbalagansargurunathan7903
    @anbalagansargurunathan7903 3 роки тому +11

    Director K.Sridhar's favourite heroine....Kanjana~~ However, she had merits...This number she excels in dance...This movie and song was direct rivalry between MGR and Sivajai... MSV rendered excellent service satisfying both giants of Tamil Cinema i.e. MGR and Sivaji. Num Naadu's Ninanithathai mudipavan is the answer for this wong. MSV used hundreds of music instruments and artistes for this song and Num Naadu song!!

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +1

    இணையில்லை. இது போல் இனி இல்லை. பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.

  • @Ram-og2nb
    @Ram-og2nb 3 роки тому +166

    *All credits goes to LR Eswari amma. No one can sing this like her*

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому

      அருமையான பாடல் சூப்பர் !!!
      கருத்துக்களை சொல்லும்
      மூன்றெழுத்து RAM இரண்டெழுத்தில் Logo வாக
      இதுவும் சூப்பர் !!!

    • @anandarajaraj8696
      @anandarajaraj8696 3 роки тому

      X
      X@@nausathali8806

    • @ammugayathri8687
      @ammugayathri8687 3 роки тому

      Yes

    • @engkaramu8963
      @engkaramu8963 3 роки тому +2

      agreed, even top hindi yesteryear singer credited her personally. the song uplifted due to her high pitch voice.

    • @swaraj843xm9
      @swaraj843xm9 3 роки тому

      @@nausathali8806 @aa

  • @E.Subramanian.-pk2rx
    @E.Subramanian.-pk2rx Рік тому

    Sivaji Sir Listening film , L R Eswari Great Legends Magical voice , lovely voice .

  • @iyyappanrohit749
    @iyyappanrohit749 3 роки тому +14

    Eppudi ippdi composing pannanga Vera level da eppa 😍

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 5 років тому +74

    I need a time machine to go back years at the era of The Greatest M.S.V, again

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 4 роки тому +3

      🎹🎻i am wailting
      Isai samy come back.🎹🎻

    • @balakrishnanchinniah7176
      @balakrishnanchinniah7176 4 роки тому +3

      @@tamilmannanmannan5802 1000000000000000000 true namba enaku m.s.v. ayyavin isai endral uyir avaruku piraku enaku thalaivARR isai rompa pidikum intha ulagameh azhinthalum m.s.v. ayyavin isai eppothum ennaikom aazhiyathu real music legends m.s.v. ayya avargal namba

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 4 роки тому +1

      Bala sir
      Ur true maa.
      Mannar fansthan👏👏👌😁

  • @thekingkidschanal9415
    @thekingkidschanal9415 4 роки тому +89

    அந்த காலத்தில் ரசனை உள்ள மனிதர்க்கு இன்றிய தலைமுறை இடுஆகது இன்று பாட்டு பாடும் பாட சொன்ன காக்கா வளிப்பு வந்த மாதிரி இருக்கு

    • @Good-po6pm
      @Good-po6pm 3 роки тому +1

      CORRECT

    • @mahesakila360
      @mahesakila360 3 роки тому

      Ha ha

    • @gnanaharrish1452
      @gnanaharrish1452 3 роки тому

      மனிதனின் ரசனையை போல் இசையை ஒரு வளையத்தில் அடக்க முடியாது...காலத்திற்கு ஏற்ப மாற்றம் அடையும்...மாற்றம் ஒன்றல்லவோ மாறாதது...

  • @abdulrafeek2563
    @abdulrafeek2563 6 років тому +6

    Unforgettable LR Eswari's mesmerising tone... no one can ever match....

  • @muralidharan4420
    @muralidharan4420 4 роки тому +13

    Even Latha ji refused to bring the effects of this song . After that LR eeswari mam sang this song . And Latha ji came to Chennai specially to appreciate eeswari mam.

  • @nagunagaraj1205
    @nagunagaraj1205 2 роки тому

    எல்.ஆர்.ஈஸ்வரி.அம்மாவுக்கு.அருமையன.குரல்.அருமை

  • @spymanjbond3390
    @spymanjbond3390 5 років тому +12

    Such a unique voice of eswari amma, no one can match her singing style of hers.