கனவுத் தோட்டம் | எந்தவித பராமரிப்பும் தேவையில்லாத கல்கால் பந்தல் அமைக்கும் முறை, செலவு விவரங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 30 чер 2023
  • தோட்டங்களில் கொடி காய்கறிகளுக்கான பந்தல் அமைக்கும் முறை நிறைய இருக்கிறது. கொட்டார பந்தல், கல்கால் பந்தல், இரும்பு கம்பி கொண்டு அமைப்பது என்று இட வசதி, தேவை, செலவுகளை பொறுத்து அமைக்கலாம். ஒரு சில பந்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு வேலைகளும், செலவுகளும் இருக்கும். இந்த வீடியோவில் 10, 15 வருடங்களுக்கு எந்த பராமரிப்பும் தேவைப்படாத கல்கால் பந்தல் அமைக்கும் முறையை விரிவாக பார்க்கலாம். இந்த ஆடிப்பட்டத்தில் எனது கனவுத் தோட்டத்தில் கொடி காய்கறிகள் வளர்க்க இந்த பந்தலை அமைத்திருக்கிறேன்.
    உங்கள் தோட்டத்திலும் இதே போல கல்கால் பந்தல் அமைக்க வேண்டும் என்றால், கோவை, அதை சுற்றி உங்கள் தோட்டம் இருந்தால் எனக்கு உங்கள் பண்ணை/தோட்டம் விவரங்களை (தோட்டம் அமைந்திருக்கும் இடம், பந்தல் அமைக்க நினைக்கும் அளவு, தோட்டத்தின் படங்கள், உங்கள் பட்ஜெட் விவரங்கள்) எனக்கு வாட்ஸ் ஆப் (809 823 2857) செய்யவும். நான் பந்தல் அமைப்பவர் விவரங்களை கொடுக்கிறேன்.
    Giving a complete coverage on how to set-up a no maintenance trellis to grow creepers, climber vegetables in garden. There are so many methods in making a trellis arrangement in a farm and big home garden. Few methods are low cost, but will require frequent maintenance work and need to spend money every two years to maintain them properly. This method which I am covering in this video is a trellis which will come for 10 to 15 years without any maintenance. A little costly method compared to few other methods, but worth to make sure trellis. I have set-up this in my Kanavu Thottam (Dream Garden) to grow creeper vegetables from this Aadi pattam.
    If you are looking to set-up similar trellis in your garden/farm, If you are around Coimbatore area, please WhatsApp me (809 823 2857) with your location details, garden photo, total area you like to set-up, your Appx budget. I will check and share the contact details to set-up similar trellis.
    #panthal #trellis #trellis_ideas #creepers #climbers #thottamsiva #dreamgarden #kanavuthottam #aadipattam #kalkaalpanthal

КОМЕНТАРІ • 323

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 Рік тому +19

    சிவா, இந்த திட்டத்துக்கான முதலீட்டின் வருமானத்தை சொல்ல முடியுமா, நீங்கள் தோட்டக்கலையில் நிறைய பணத்தையும் முயற்சியையும் செலவிடுகிறீர்கள் என்று நான் காண்கிறேன், நீங்கள் ஒவ்வொரு முறையும் காரில் 10 கிலோமீட்டர் பயணம் செய்கிறீர்கள், இது நீங்கள் வாங்கக்கூடிய காய்கறிகளுக்கு கூட மதிப்பு இல்லை . இது உங்கள் ஆர்வம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் உங்கள் ஓய்வு நேரத்தையும் சேமிப்பையும் தோட்டக்கலையில் செலவிட முடியுமா? தயவு செய்து விரைவில் இந்த தலைப்பில் ஒரு வீடியோ போடவும்

    • @libinantonygardener
      @libinantonygardener Рік тому

      Indeed, Needed! !!

    • @libinantonygardener
      @libinantonygardener Рік тому

      I have this question in my mind...Siva sir please consider

    • @saifungallery2244
      @saifungallery2244 Рік тому +3

      That's why he is "thottam Siva".

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +41

      நல்ல கேள்வி. இதற்கு தனி வீடியோவே கொடுக்கணும். கண்டிப்பா கொடுக்கிறேன்.
      நான் இப்போது தோட்டத்தில் செய்து கொண்டிருக்கும் அமைப்புகள் எல்லாம் அதிக செலவு பிடிக்கும் வேலைகள். உண்மை தான். ஆனால் ஒரு சின்ன தோட்டம் என்றாலும் தவிர்க்க முடியாத செலவுகள் இவை (மினி வீடர், பந்தல் அமைப்பு, நீர் சேமிப்பு தொட்டி, சொட்டு நீர் பாசனம் இது மாதிரி). நான் இதை ஒரு நீண்ட கால தேவையாக தான் அமைக்கிறேன். இப்போது சம்பாதிக்கும் இதே பொருளாத நிலை எப்போதும் இருக்காது. அதனால் என்னோட தோட்டத்தை வருங்காலத்துக்கு ரெடி செய்கிறேன். வேலையை விட்டு வெளியே வரும் போது தோட்டம் சார்ந்த ஒரு பொருளாதாரத்தை அமைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கு. அதற்கான செலவுகள் தான் இதெல்லாம். சில அடிப்படை புரிதல், செலவுகள் பற்றி புரிதல் இல்லாமல் தற்சார்பு வாழ்க்கை என்று நிறைய பேர் இறங்கி விடுகிறார்கள். அது கடைசியில் ரியல் எஸ்டேட் காரங்களுக்கு தான் கொண்டாட்டாகி விடுகிறது.
      10 கிலோ மீட்டர் தினமும் காரில் செல்வதில்லைங்க.. 2007 ல வாங்கி 1 லட்சம் கி.மீ ஓடிய பைக்கில் தாங்க போகிறேன்.🙂🙂🙂 ஏதாவது பொருள் எடுத்து போகணும் என்றால் காரில் போகிறேன்.. எதுக்கு சொல்கிறேன் என்றால் சொகுசு என்பதை தாண்டி உழைப்பும், செலவை குறைப்பதும் தேவையான ஒன்று.
      ஓய்வு நேரம் என்பது உழைப்போடு இருக்கணும். அதற்கான ஒரு தோட்டமா இது பின்னாளில் மாறி இருக்கும். அப்போது மருத்துவம் சார்ந்த செலவு இல்லாத ஆரோக்கியமான ஒரு வாழ்க்கை இருந்தால் பணம் தேவை பெரிதா இருக்காது.. உண்ண உணவு இருந்தால் போதும். அப்படி ஒரு பொருளாதார சூழலோடு ஒரு வாழ்க்கை அமையனும், அதற்கான முதலீடு தான் இதெல்லாம்.

    • @santhudinesh9449
      @santhudinesh9449 Рік тому +1

      Super Siva Anna

  • @jayamalinib8494
    @jayamalinib8494 Рік тому +63

    வாழ்த்துக்கள் சார். உங்களுடைய கனவு தோட்டத்தை பார்த்து நானே செடி கொடிகளை வளர்த்து அறுவடை செய்த திருப்தி கிடைக்கிறது. என்னால் முடியவில்லை என்றாலும் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்வேன். உங்களுடைய வாழ்க்கை முறை எனக்கு மிகவும் பிடிக்கும். வேலை குடும்பம் என்று மட்டும் இல்லாமல் மனநிறைவிற்காக மெனக்கெடுகிறீர்கள். நீங்கள் அனேகம் பேருக்கு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். தொடரட்டும் உங்கள் பணி.

    • @vijijana4409
      @vijijana4409 Рік тому

      Me too

    • @geethasterracegarden1885
      @geethasterracegarden1885 Рік тому +1

      100%உண்மை தங்கள் கருத்து.

    • @podhigai1881
      @podhigai1881 Рік тому

      நனும் இப்படியேதான் நினைத்து கொண்டு வீடியோ பார்க்கிறேன்

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. இந்த கமெண்ட்டுக்கு கிடைத்திருக்கும் லைக் பார்த்தாலே எந்த அளவுக்கு என்னோட வேலைகளை நண்பர்கள் ரசிக்கிறார்கள், ஆதரிக்கிறார்கள் என்று புரிகிறது. அது தான் என்னோட முக்கியமான உந்துதலே.. எல்லோருக்கும் நன்றி 🙏

  • @pushpawinmaadithottam5941
    @pushpawinmaadithottam5941 Рік тому +33

    மண்+மனிதன்=சிவா அண்ணா 👌 யாரிடமும் எவ்வளவு நிலம் இருக்குங்கிறது முக்கியமில்லை அந்த நிலம் யாரிடம் இருக்க பயன் தரும் அப்படிங்கிற கருத்துக்கு நீங்கதான் அண்ணா 👌 👍🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      ❤️❤️❤️ நண்பர்களின் இந்த பாராட்டும் ஆதரவும் தான் என்னை வழி நடத்தி கொண்டு செல்கிறது. மிக்க நன்றி

    • @pushpawinmaadithottam5941
      @pushpawinmaadithottam5941 Рік тому

      🙏🙏🙏🙏

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 Рік тому +8

    பந்தலுக்கு அமைக்க ஆகும் பண செலவு ஆனாலும் இன்னும் பல வருடங்களுக்கு காய்கறிகள் பறிக்கும் போது வரும் சந்தோஷம் அலாதியானது.
    தங்களின் முன்னேற்ப்பாடு வெற்றியுடன் அமைய வாழ்த்துகள். 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      உண்மை தான்.. அதற்கான உழைப்பையும் கொடுக்க இருக்கிறேன். பலன் இயற்கை முடிவு பண்ணட்டும். 🙏

  • @chitrachitra5723
    @chitrachitra5723 Рік тому +5

    அப்ப்பா என்ன ஒரு அர்ப்பணிப்பு சிவா. உங்கள் பணி மேன்மேலும் வளர வாழ்த்துகள். கொஞ்சம் கடுமையான வேலை தான் இது. சிறப்பாக முடித்துவிட்டீர்கள். இனி அதில் படர போகும் கொடிகளை காண ஆவலாக உள்ளோம். நன்றி சிவா தம்பி.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. இந்த ஆடிப்பட்டம் பந்தல் நிறைந்து சிறப்பான விளைச்சலை கொடுக்கும். காத்திருப்போம். 🙏

  • @fazila8436
    @fazila8436 Рік тому +1

    Ungal kanavu thottam ippodhu ninaivu thottamaga marivittadhu
    Innum niraiya pudhiya muyarchigal seiungal
    Vazthukkal anna

  • @sampathkumarmathialagan3880
    @sampathkumarmathialagan3880 Рік тому +2

    வாழ்த்துகள் அண்ணா மென்மேலும் புதிய யுக்திகளை பயன்படுத்தி மகத்தான அறுவடை செய்ய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்

  • @mpb7969
    @mpb7969 Рік тому +2

    வாழ்த்துக்கள் அண்ணா தங்களின் ஒவ்வொரு முயற்சியும் கண்டு வியப்பாக உள்ளது உங்கள் முயற்சி வரும் தலைமுறைக்குக் நல்ல முன்மாதிரி வாழ்த்துக்கள்

  • @venkatesana4002
    @venkatesana4002 Рік тому +7

    உங்கள் விடா முயற்சியை பாராட்ட வார்த்தைகள் இல்லை. தங்களின் அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நண்பர்களிடம் ஆலோசனை செய்கிறீர்கள் பிறகு சரியான முடிவை எடுக்கிறீர்கள். வாழ்த்துகள் நண்பரே.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      நன்றி. நண்பர்கள் வட்டம் தான் பெரிய பலம். சரியான பரிந்துரை கிடைக்கிறது.

  • @vanithat3337
    @vanithat3337 Рік тому +2

    உங்களின் கனவு தோட்ட திட்டங்கள் சிறப்பாக நிறைவேற வாழ்த்துக்கள்,பந்தல் அமைப்பு பற்றிய தெளிவான வழக்கத்திற்கு நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      பாராட்டுக்கு நன்றி

  • @mohdmoinudeen
    @mohdmoinudeen Рік тому +2

    உங்கள் இயற்கை விவசாயம் மென் மேலும் உயர இயற்கையின் வாழ்த்துக்கள் 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏 நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @gandhimathijeeva5635
    @gandhimathijeeva5635 Рік тому +2

    தெளிவான விளக்கம்.வாழ்த்துக்கள் சிவா சார்.

  • @rajaseharanr7528
    @rajaseharanr7528 Рік тому +6

    உங்களுடைய முயற்சிக்கு கடவுளே துணை யாக இருப்பார் நீங்கள் நினைத்த மாதிரியான அருவடை எடுக்க இறைவனை வேண்டுகிறேன் அண்ணாச்சி

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @thottamananth5534
    @thottamananth5534 Рік тому +2

    உங்கள் முன்னேற்றம் தான் எங்கள் முன்னேற்றம் என்பதில் எங்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை மிக்க மகிழ்ச்சி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      நன்றி ஆனந்த்.

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 Рік тому +1

    பந்தல் அமைப்பதில் எவ்வளவு technique இருக்கு அருமையான பதிவு very hard working people

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Рік тому

    வணக்கம் சிவா அண்ணா.. அருமை அருமை... கல் பந்தல் அமைத்து பென்ஸ் வாங்கி விட்டது போல ஆனந்தம் அடைந்து விட்டீர்கள்.. இனி பந்தலில் விளையும் அனைத்தையும் லம்போகினி வாங்கியதைப் போல மகிழ வாழ்த்துக்கள்.. உங்களுக்கு நிகர் நீங்களே... நற்பவி. வாழ்க வளமுடன் என்றும் நலமுடன். இயற்கை இறைவன் பிரபஞ்ச பேராற்றல் துணை... 😊🎉👏👏👏👏👏👏👏✅💯🙏👍👌💐

  • @vanamayilkitchen3336
    @vanamayilkitchen3336 Рік тому

    உங்களுடைய உழைப்புக்கு
    நிச்சயமாக நல்ல விளைச்சல்
    கிடைக்கும் ,விவசாயம் பண்றவங்க எவ்வளவு உழைக்க வேண்டி இருக்கு😅 👌 ⚘

  • @srimathik6174
    @srimathik6174 Рік тому +1

    வாழ்த்துக்கள். உங்கள் கனவு நிறைவேற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @MomsNarration
    @MomsNarration Рік тому

    Though I don't know anything about this, I feel it is informative. I have learnt something knew. Wishing you a wonderful and fruitful gardening season.

  • @negamiamoses5736
    @negamiamoses5736 Рік тому

    அண்ணா அருமையான பதிவு, நல்ல முடிவை எடுத்து கல்கால் பந்தல் போட்டுள்ளீர்கள்.பார்ப்பதற்கு அருமையாக உள்ளது. இன்னும் இரண்டு மாதத்தில் பச்சைபசேல் என்று காட்சியளிக்க வாழ்த்துகிறேன் . பதிவுக்கு நன்றி அண்ணா

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Рік тому

    பந்தல் அமைப்பு அருமை,God bless you and your family Anna🙏👍👌

  • @kalyanapasupathyvenkataraju
    @kalyanapasupathyvenkataraju Рік тому +1

    சிறப்பு சிறப்பு
    நல்வாழ்த்துகள்
    மிக்க மகிழ்ச்சி
    தொடரட்டும் தங்கள் மனம் நிறைந்த சிறந்த பணி 👏👏👏👍👍👍

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @a.suthandirakumar2488
    @a.suthandirakumar2488 Рік тому

    அருமையாக உள்ளது

  • @sakthiganesan5133
    @sakthiganesan5133 Рік тому

    🧎🏼‍♂🧎🏼‍♂🧎🏼‍♂
    வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்,
    அருட்பெருஞ்ஜோதியின் தனிப்பெருங்கருணையினால்
    திரு அருட்பிரகாச வள்ளலார் பெருமானாரின் அருள் ஆசியால்.
    🙏🙏🙏

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 Рік тому +1

    Wow wonderful sharing

  • @prakashvelusamy233
    @prakashvelusamy233 Рік тому

    நல்ல விளக்கம்!.

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 Рік тому

    அருமை வாழ்த்துக்கள்

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 Рік тому +3

    அருமை 👌இன்னும் மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎊

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @naveena6651
    @naveena6651 Рік тому +1

    Great job 👍👏👏👏. U r great.

  • @ashok4320
    @ashok4320 Рік тому +2

    மகிழ்ச்சி!

  • @umamohan3043
    @umamohan3043 Рік тому

    தெளிவான விளக்கம் அண்ணா உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @meenatrichy5654
    @meenatrichy5654 Рік тому

    Vaazhthukal

  • @Madhu11116
    @Madhu11116 Рік тому

    சுப்பர் பந்தல் சார்

  • @suthamathikarthikeyan4802
    @suthamathikarthikeyan4802 Рік тому

    தங்கள் ஆடிப்பட்டம் சிறக்க வாழ்த்துகள் 💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @jeevathanneerministrytrust7862

    Congratulation Siva Sir.

  • @kgokulaadhi6134
    @kgokulaadhi6134 Рік тому +1

    அண்ணா உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி.

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 Рік тому +1

    பந்தல் செலவு அதிகம். பந்தல் உயரமும் அதிகம், வேலை செய்வதற்கு சிரமம் ஏற்படும். கல்லின் மேல் துளையிட்டு அங்கு ஒரு ஆணியை அடித்திருப்பது வேண்டாத வேலை. எங்கள் திண்டுக்கல் ஏரியாவில் திராட்சை பந்தளுக்கே இவ்வளவு பெரிய கல்தூண் போடுவது இல்லை. கம்பியை மீண்டும் கடையில் கொடுக்கலாம். வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி. 🙏

  • @vaithyanathanswaminathan7317
    @vaithyanathanswaminathan7317 Рік тому +4

    Your benz (panthal) is amazing, they have done a good and neat job

  • @sivathanua770
    @sivathanua770 Рік тому +1

    வாழ்த்துக்கள்

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 Рік тому +2

    Thambi
    கம்பி வேலி போடுவது முதல் கடைசி வரை அதை பற்றிய நல்ல தகவல் சொன்னதற்கு மிக்க நன்றி. நாங்கள் ஒரு ஏக்கர் நிலத்திற்கு வேலி போடலாம் என்று நினைக்கும் போது போட்ட
    இந்த பதிவு மிகவும் உதவியாக இருந்தது. உங்களுடைய ஆடிப்பட்டம் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎊. 🙌🙌🙌
    நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      ரொம்ப சந்தோசம்ங்க.. சிறப்பா செய்யுங்க.. உங்களுக்கும் ஆடி பட்டம் சிறக்க வாழ்த்துக்கள். 👍

  • @sarijaya9323
    @sarijaya9323 Рік тому +1

    Full dedicated person anna neenga

  • @gajapets360
    @gajapets360 Рік тому +1

    அருமை சார் ❤❤❤❤

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 Рік тому

    you are a very talented and hardworking person so much practical explanation superb all the best for very good 😊 yeild 100%surity kalkaal panthal

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Thank you for all your wishes 🙏

  • @keinzjoe1
    @keinzjoe1 Рік тому +1

    Amazing panthal sir.congrats your aadipattam 👏👏

  • @rajeshbaikki
    @rajeshbaikki Рік тому

    இந்த பந்தல் தங்களின் பென்ஸ் கார் என்று சொன்னவிதம் அருமை சார், உங்கள் உழைப்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை சார் நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்கள் பாராட்டுக்கு நன்றி 🙏

  • @vinothkumarraju2981
    @vinothkumarraju2981 Рік тому

    Arumai🙂

  • @vijijana4409
    @vijijana4409 Рік тому +1

    Vazhathukal. God bless your efforts and your garden. 💐

  • @solaimathiv1365
    @solaimathiv1365 Рік тому

    After the long time niraivana oru video. Superr sir

  • @ezhilarasi5533
    @ezhilarasi5533 Рік тому +1

    சூப்பர் anna

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 Рік тому

    Congratulations brother siva God bless you and your family 🌸💐🌺🌼🌷🌹✨👌👍💯

  • @selvamanim7934
    @selvamanim7934 Рік тому +1

    All the very best sir 🌱

  • @vasanthijoseph1321
    @vasanthijoseph1321 Рік тому +6

    Very detailed incl cost-break up nformation shared Brother. Congrats for this next step in your journey 💐 Always inspiring as ever !

  • @selvamurugan7690
    @selvamurugan7690 Рік тому +1

    Superb sir..

  • @sumathisumathi6711
    @sumathisumathi6711 Рік тому

    Super ரா இருக்கு

  • @vijayam7367
    @vijayam7367 Рік тому +2

    உங்கள் முன்னேற்றம் அருமை. வாழ்த்துக்கள். பந்தல் நன்றாக உள்ளது. வாழ்க, வளர்க.👏👏👏👍👍

    • @muthuvel2062
      @muthuvel2062 Рік тому

      👌👌👌💐🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @malaraghvan
    @malaraghvan Рік тому

    Wonderful. Wish you good luck and happy gardening

  • @goldenbells4411
    @goldenbells4411 Рік тому

    Superb sir. In future We can see more harvest from dream garden

  • @SaravananP-qd9sq
    @SaravananP-qd9sq 11 місяців тому

    ❤❤❤❤❤
    வாழ்த்துகள்

  • @kailraj233
    @kailraj233 Рік тому

    Valga valamudan valathutan

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 Рік тому

    Congrats sir thank you sir for your valuable information.

  • @rajeshbaikki
    @rajeshbaikki Рік тому

    வாழ்த்துக்கள் சார்,

  • @kanagarajeee468
    @kanagarajeee468 Рік тому

    Romba nall ethirpathen anna unga vidio innaikkuthan vanthurukku

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      🙂 Udane parthu comment koduththatharku nantri 🙏🙏🙏

  • @kavingowri2024
    @kavingowri2024 Рік тому

    Valthukal anna....

  • @keerthivasan4676
    @keerthivasan4676 Рік тому

    வாழ்த்துக்கள். விவசாய நண்பர்.

  • @miguru9761
    @miguru9761 Рік тому +1

    Congrats🎉🎉🎉🎉🎉 sir

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 Рік тому +1

    Congrats brother, its really a good information . All the best for aadi pattam. 👍

  • @fathimabegum6442
    @fathimabegum6442 Рік тому +2

    Very well done. Hope we can rent a small plot under that and grow our crops .

  • @mathalaimuthu4372
    @mathalaimuthu4372 Рік тому +3

    அருமை அண்ணா வாழ்த்துக்கள்

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 Рік тому +1

    Nice preparation

  • @OrganicHealthy
    @OrganicHealthy Рік тому +2

    அருமையான பதிவு சகோ ❤

  • @arulmozhip8454
    @arulmozhip8454 Рік тому

    👌👌 👏👏 🙏 Siva sir .

  • @Rakesh-tv3hs
    @Rakesh-tv3hs Рік тому +2

    Good Garden

  • @nalinic6484
    @nalinic6484 Рік тому +2

    Nice video...God bless you 🎉🎉

  • @thirumudi2228
    @thirumudi2228 Рік тому

    செம தூள்

  • @parimalasowmianarayanan5203

    Best wishes

  • @sureshpillaya9916
    @sureshpillaya9916 Рік тому

    சிவா சார் சூப்பர் 🌹🌹

  • @user-ot3in3pb8u
    @user-ot3in3pb8u Рік тому +1

    அண்ணா மேக்கை பார்க்கனும் போல இருக்கு ❤

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      ❤️❤️❤️ அடுத்த வாரம் முழு வீடியோ கொடுக்கிறேன்

  • @ravisunprints5558
    @ravisunprints5558 8 місяців тому

    மகிழ்ச்சி

  • @thangaraj7839
    @thangaraj7839 Рік тому

    Congratulations sir ❤

  • @mr.karthick.a.r5250
    @mr.karthick.a.r5250 Рік тому

    Super 👍

  • @IYARKAIPETSFARMbykannan
    @IYARKAIPETSFARMbykannan Рік тому

    அருமையான பதிவு அண்ணா

  • @vijieiyer
    @vijieiyer Рік тому

    Expect bumper harvest !!

  • @umaranis7070
    @umaranis7070 Рік тому

    Strong panthal

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 Рік тому

    Sooper anna.. Enaku oru training attend panna mathiri irundhuchu.. Very informative.. Enga kita idam ilai idhai seiya.. Ana life la enaiku apdi oru vaipu kedaichalum idha seiyarthukana knowledge kedaichuruku.. Thank you so much anna and wishing you all success for aadi pattam.. 🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Thank you for your wishes 🙏
      You will also achieve your dream garden one day in future.. My wishes to you

    • @arshinisgarden4641
      @arshinisgarden4641 Рік тому

      @@ThottamSiva Thank you so much anna🙏🙏.. It means a lot to me👍

  • @hyofarmsindia
    @hyofarmsindia Рік тому +2

    Super..Quarter Selavooo included😄

  • @cracyjones
    @cracyjones Рік тому +1

    Nalla arumaiyaana mudivu anna. Mudinthaal konjam paint adithu vidunga anna. Rust aagaamal irukum. God bless you anna.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      Nantri..
      Amam.. Already bolt areavukku paint adichi vittuten. 👍

  • @durairamasamy7988
    @durairamasamy7988 11 місяців тому

    Super bro

  • @lalithas9764
    @lalithas9764 Рік тому

    Super sir

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Рік тому +1

    எல்லாம் நல்ல படிஅமைந்து இயற்கைஅன்னை தங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பாள்
    மேக் எப்படி இருக்கான்

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி. மேக் நல்லா இருக்கிறான்.

  • @manjuc777
    @manjuc777 Рік тому

    Good looking your Benz car

  • @vigneshV1235
    @vigneshV1235 Рік тому

    super bro..

  • @grajan3844
    @grajan3844 Рік тому

    Super sir . Please add cucumber . Black grapes also . 👌👍

  • @sulaimansheik4591
    @sulaimansheik4591 Рік тому +1

    Very nice video siva sir.

  • @valliammaialagappan7355
    @valliammaialagappan7355 Рік тому +2

    வாழ்த்துக்கள் விரைவில் கண்களுக்கு நிரந்தர விருந்தளிக்கட்டும் வாழ்க வளமுடன்.....

  • @malligap1654
    @malligap1654 Рік тому

    super bro.

  • @jayendrakumar5925
    @jayendrakumar5925 Рік тому

    Super

  • @amala5367
    @amala5367 Рік тому

    Super Anna

  • @bsathishkumar2417
    @bsathishkumar2417 Рік тому

    மகிழ்ச்சி🎉🎉

  • @sudhanithish4155
    @sudhanithish4155 Рік тому

    வாழ்த்துக்கள் சார்🙏🙏👍👍

  • @n.arumugam7379
    @n.arumugam7379 Рік тому +1

    Super Anna😃👍