பண்ணைக்கு உயிர் வேலி மூலம் Fencing அமைக்கும் முறை | Nithin fencing | farm fencing

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ •

  • @eswarkalaikalai3966
    @eswarkalaikalai3966 Рік тому +9

    தம்பி நீ தான் தெளிவா சொல்லிட்டியே அப்புறம் என்ன சந்தேகம் வரப்போகுது தெளிவான பதிவுப்பா அருமை வளர்க விவசாயம் வாழ்க விவசாயி கொடிக்காய் வகைகள் நட்டிட்டு அடுத்த பதிவில் போடுப்பா எப்படி வந்திருக்குன்னு 👌👌👌👍👍

    • @vivasayamkaapom
      @vivasayamkaapom  Рік тому +2

      சரிங்க சகோ நன்றி வாழ்த்துக்கள் 🤗

  • @jagannathank2806
    @jagannathank2806 Рік тому +1

    Very very useful information bio fencing is very very intelligent and less expenditure fening system! Also Useful to Fodder to cattle

  • @suryaprakash13
    @suryaprakash13 Рік тому +2

    Na search paninu irundha video ji
    Romba nandri ji🎉❤

    • @vivasayamkaapom
      @vivasayamkaapom  Рік тому +1

      மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @captainvinoth5355
    @captainvinoth5355 Рік тому +1

    மிகவும் பயனுள்ள தகவல் தம்பி உங்கள் பதிவு அருமையாக உள்ளது நன்றி வணக்கம் தம்பி ! வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @veeramaninatarajan7554
    @veeramaninatarajan7554 6 місяців тому

    அருமையான பதிவு...
    பாராட்டுக்கள்....

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Рік тому

    பயனுள்ள தகவல்களை சொன்னீர்கள்.நன்றி
    சீரங்கத்தார்

  • @anoopkr190685
    @anoopkr190685 Рік тому

    well explained thambi.......

  • @panneerselvamnarayanasamy1927

    நல்ல பயனுள்ள பதிவு; வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்!!

  • @rajeshpapz4612
    @rajeshpapz4612 Рік тому +1

    Good bro thanks for your time and valuable information
    Once finish over all fencing upload it TQ

  • @lilymj2358
    @lilymj2358 Рік тому

    Chinna vayasileye nalla guide panni cheithaachu. Good. Agathi keerai maram uyur veli vaikalaam. Kozhikku keerai kudalaam. Payirukku valam cheiyalaam. Marathule kambi kettumpothu tyre ,tube thundu vechu kattinaal ille pokaathu.🎉🎉🎉

  • @KanniDogfanvlog
    @KanniDogfanvlog Рік тому

    mikavum arumai thambi

  • @sowmyas6511
    @sowmyas6511 Рік тому

    Super bro🎉 thank you so much for the information 😊

  • @jayakumarm5961
    @jayakumarm5961 Рік тому

    ரொம்ப நன்றி அண்ணா 🙏

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Рік тому

    Arumai...

  • @jayaramnataraj9353
    @jayaramnataraj9353 Рік тому

    Super, Congratulations

  • @dhamodaranr647
    @dhamodaranr647 6 місяців тому

    SUPER

  • @manimaranmurugesan9143
    @manimaranmurugesan9143 11 місяців тому

    Super

  • @aachifarms5337
    @aachifarms5337 Рік тому +1

    Nice info bro

  • @prithiviraj5523
    @prithiviraj5523 Рік тому

    Thank you very much brother.

  • @palanivel8804
    @palanivel8804 Рік тому +2

    அண்னாமிகவும் அழகாகவும் தெளிவாகவும் எல்லா நுனுங்கங்களையும் சொன்னீர்கள் மிக்க நன்றி உயிர்வேலி போன்று முருங்கைமரம் நட்டு பென்சிங் உறுவாக்கலாம் என்று நான் நினைக்கிறேன் தாங்கள் அறிவுரைகாக காத்துகொண்டு இருகிறேன் பதில்கூறுங்கள் அண்ணா

    • @vivasayamkaapom
      @vivasayamkaapom  Рік тому +1

      காற்று அடித்தால் முருங்கை சுலபமாக முறிந்து விடும் ஆனால் இந்த மரம் முறியாது சகோ

  • @maduraibusiness1621
    @maduraibusiness1621 Рік тому

    நன்றி நன்றி

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Рік тому +1

    👍👍👍👍👌

  • @gobalpranichealingfamily1965
    @gobalpranichealingfamily1965 8 місяців тому

    Atma namaste..can u pls give me the location map were u bought the udhaya maram..in uthiramerur

    • @vivasayamkaapom
      @vivasayamkaapom  8 місяців тому

      உத்திரமேரூர் அடுத்த நெல்வாய் கூட்டோடு பகுதியில் அமைந்துள்ள அக்ஷயா கலை கல்லூரிக்கு அருகில்

  • @kamaleshgunasekaran8120
    @kamaleshgunasekaran8120 Рік тому

    Waiting

  • @maduraibusiness1621
    @maduraibusiness1621 Рік тому +1

    Ok

  • @rajkumarayyalurajan
    @rajkumarayyalurajan Рік тому

    வேளிக்கு கிழுவை சரியாக இருக்குமா?
    கீழே 1 அல்லது 2 அடிக்கு 1 இஞ்ச் வேளி போட்டால் இன்னும் நன்றாக இருக்காதா?

  • @நாட்டுகோழிவளர்ப்பு-த9ஞ

    வலையை இழுத்து மரத்தில் கட்டும் போது, மரம் வளரும் போது மரம் வளர்ச்சி பாதிப்பு அடையும்.

    • @vivasayamkaapom
      @vivasayamkaapom  Рік тому

      அதெல்லாம் ஒன்றும் ஆகாது சகோ

  • @Anbudansara
    @Anbudansara Рік тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @easypesy9169
    @easypesy9169 Рік тому +2

    உதியமரம் வேண்டும் எங்கு கிடைக்கும்

  • @bashyammallan5326
    @bashyammallan5326 Рік тому

    👍🤗🤝👏🙏

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 Рік тому

    காலப்போக்கில் வாய்ப்பு கிடைத்தால் 50 அடிக்கு ஒரு கல் நடுங்கள் இன்னும் உறுதியாக இருக்கும்.

  • @asifaafrin6873
    @asifaafrin6873 Рік тому +1

    Nallatu jii

  • @manoharraj6450
    @manoharraj6450 Рік тому

    Bro why kiluvan use pana kudatha

    • @vivasayamkaapom
      @vivasayamkaapom  Рік тому

      அந்த மரம் இந்த அளவுக்கு வலிமை வருமா என்ன தெரியவில்லை

  • @mathisampath9392
    @mathisampath9392 10 місяців тому

    80*15 எவ்ளவுவ் காசு ஆகும்

    • @vivasayamkaapom
      @vivasayamkaapom  10 місяців тому

      சதுர அடி 14 முதல் 15 ரூபாய் வரும் சகோ

  • @Timepass-s9n
    @Timepass-s9n Рік тому

    Your location

  • @smdpets5127
    @smdpets5127 Рік тому

    Hi bro Am Dinesh from chengalpattu district. Near Thirukazhukundram I want to visit your farm. Can I get your contact details.

  • @easypesy9169
    @easypesy9169 Рік тому

    உங்கள் தொலைபேசி எண் கொடுங்கள் நன்றி

  • @MithunAshokAshokpR
    @MithunAshokAshokpR Рік тому

    Farm visit possible

  • @sridharpaya5224
    @sridharpaya5224 Рік тому

    Bro enaku intha maram venum 100

  • @suresh2311
    @suresh2311 Рік тому +8

    ஒரு மரம் விழுந்தால் மொத்த வேலியும்போயிரும்

    • @vivasayamkaapom
      @vivasayamkaapom  Рік тому +8

      அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை சகோ

    • @arthanariarthanari7286
      @arthanariarthanari7286 Рік тому

      Give your contact no.bro.

    • @ItsMe-z3m
      @ItsMe-z3m Рік тому +6

      மரம் ஏன் விழுக பொது சரியா பராமரித்தால் இந்த மாதிரி வெளிபோட்டு எங்களுக்கு 11 வருடம் இருந்தது வெளி

  • @GPPநாட்டுகோழிபண்ணை

    அண்ணா எனக்கும் இந்த உதயமரம் கலை தேவை எங்கே கிடைக்கும்

  • @mylittlegardenbypreethi6655
    @mylittlegardenbypreethi6655 Рік тому +1

    தம்பி உங்கள் நம்பர் போஸ்ட் பண்ணுங்க

  • @jayasobijayasobi348
    @jayasobijayasobi348 Рік тому

    மரம் வளரும் போது? உயரும் போது?😂😂😂😂😂

    • @vivasayamkaapom
      @vivasayamkaapom  Рік тому +1

      ஒன்றும் ஆகாது கட்டு கம்பி வேற போட்டு கட்டிக் கொள்ள வேண்டும் சகோ

  • @ZulekhaFarms-op6xx
    @ZulekhaFarms-op6xx Рік тому +1

    Brother unga number kuduinga enaku uthya maram 500 venum plz help me

  • @NitheeshNitheesh-vn5tl
    @NitheeshNitheesh-vn5tl Рік тому

    Mobile nambar send me