கனவுத் தோட்டம் | ரிங்க் வைத்து அமைத்த பெரிய தண்ணீர் தொட்டி. அமைக்கும் முறை மற்றும் என்ன செலவு ஆகும்?

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 366

  • @jayamalinib8494
    @jayamalinib8494 Рік тому +145

    இவ்வளவு விவரமாகவும் தெளிவான திட்டமிடலுடனும் இருக்கும் உங்களுக்கே சிறு சிறு சொதப்பல்கள் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கெல்லாம் ஒன்றுமே தெரியாமல் வேலையை ஆரம்பித்தால் என்னவெல்லாம் செய்வார்கள் என்று நினைத்து பார்த்தேன். பயமாக இருந்தது. நல்ல வேளை நீங்கள் சமாளித்து விட்டீர்கள். உங்கள் உழைப்பும் மெனக்கெடலும் மிகவும் அசாதாரணமானது அண்ணா. வாழ்த்துக்கள்

  • @engaveettusamayal5326
    @engaveettusamayal5326 Рік тому +43

    அனுபவமே சிறந்த ஆசான். உங்கள் ஆசான் கற்று தந்ததை எங்களுக்கும் பகிர்ந்ததர்க்கு நன்றி 💕😊

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Рік тому +39

    திட்டமிட்டு ஒவ்வொரு விஷயத்திலும் அசத்தல் பண்ணுறிங்க. தொட்டி அமைப்பு அருமை அண்ணா 👍👌

  • @ananthislifestyle1785
    @ananthislifestyle1785 Рік тому +28

    இனி உங்கள் மரங்கள் செடிகள் செழித்து வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா🎉

  • @Mk-Muthukumar
    @Mk-Muthukumar Рік тому +7

    உங்கள் மன தைரியத்தை பாராட்டியே ஆகனும். சூப்பர் அண்ணா ❤

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      🙂🙂🙂 நன்றி. .
      இதுல என்ன மன தைரியம் இருக்கு 🤔

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 Рік тому +13

    Thambi
    உங்களுடைய கம்பி வேலி அமைப்பது பற்றிய video வை பார்த்து பார்த்து தான் நாங்கள்
    வேலி போட ஆரம்பித்து இருக்கிறோம். ஒவ்வொரு video வும் பொக்கிஷம் தான். உங்களுடைய சொதப்பல்களை சொல்லி எங்களை காப்பாற்றி விட்டீர்கள். 👏👏👏👏இந்த video வும் பலருக்கு useful 👌👌ஆக இருக்கும்.
    முயற்சிகள் தொடர்ந்து வெற்றி கிடைக்கும். 🙌🙌🙌🙌நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @vethavalli6863
    @vethavalli6863 Рік тому +9

    சூப்பர் சகோதரா அழகான விளக்கம் நிறைய பேருக்கு பயன் தரும் ........ வாழ்த்துக்கள்

  • @gokulraj2244
    @gokulraj2244 Рік тому +7

    மிக பெரிய பாராட்டுகள், வாழ்க விவசாயி.

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb Рік тому +2

    உங்கள் தோட்டத்தில் உங்களுக்கு மிகவும் பயனிக்க கூடியது இந்த தொட்டிதான் மிகுந்த லாபத்துடன் அமைத்தது மிகவும் சிறப்பு

  • @lite970
    @lite970 Рік тому +3

    அண்ணா எனக்கு ஞாயிறு காலையில் இருந்து உங்கள் வீடியோ எதிர்பார்ப்பு இருந்தது எனக்கு

  • @venimurugavel9124
    @venimurugavel9124 Рік тому +2

    பார்ப்பதற்கே மிகவும் சந்தோசமாகவும் அழகாகவும் உள்ளது

  • @velukveluk-m8j
    @velukveluk-m8j Рік тому +14

    வாழ்த்துகள் சார்.நீங்கள் மிகப்பெரிய தோட்டப் போராளி சார் நீங்கள். சக்திக்கு மீறிய உழைப்பையும்,பண
    த்தையும் கொட்டுகின்ற உங்கள் ஆர்வத்தை அளவிட யாராலும் முடியாது. தோட்டக்கலை ஆர்வத்தை தொடர்ந்து சுடர்விட்டு ஒளிரச்செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்களேதான். இதில் கிடைக்கும் அனுபவங்களை அனைவருக்கும் பயன்படும் வகையில் பகிர்வது விலைமதிப்பில்லா மிகப்பெரிய சேவை. கலியுகத்தில் இப்படி ஒரு மனிதரா? இறையருளும், இயற்கையும் எந்நாளும் கைவிடாது சார். *வந்தைமாலன், வந்தவாசி.*

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 Рік тому +4

    என்ன ஒரு dedication நீங்க சூப்பர்

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 Рік тому +1

    அருமை சார்..... எவ்வளவு அழகாக விளக்கமாக பொறுமையாக சொல்றீங்க சார்..... நன்றிகள் பல

  • @kgokulaadhi6134
    @kgokulaadhi6134 Рік тому +3

    அண்ணா உங்கள் முயற்சி மெய் சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள்.

  • @jayaramnataraj9353
    @jayaramnataraj9353 6 місяців тому +1

    அனுபவமே சிறந்த ஆசான். உங்கள் ஆசான் கற்று தந்ததை எங்களுக்கும் பகிர்ந்ததர்க்கு நன்றி

  • @chitrachitra5723
    @chitrachitra5723 Рік тому +5

    மிகச்சிறப்பு. இது அவசியம்தான். தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.இனி பச்சைபசேலென தோட்டம் காணப்படும். வாழ்க வளமுடன்! ஒரு மழை வந்தால் இன்னும் கொஞ்சம் நலமாக இருக்கும்.

  • @kgmanoharan34
    @kgmanoharan34 Рік тому +2

    உண்மையாகவே மிகவும் உபயோகமான பதிவு. உங்கள் வேலை முடிய காத்திருந்தேன். நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +2

      ரொம்ப சந்தோசம். உங்களுக்கு இந்த விவரங்கள் எப்போதாவது பயன்படும் என்று நினைக்கிறேன்.

    • @kgmanoharan34
      @kgmanoharan34 Рік тому

      Yes.

  • @PradeepK-cg1np
    @PradeepK-cg1np Рік тому +3

    உங்க சேனல் உண்மை தன்மை கொண்டதாக உள்ளது

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      ரொம்ப நன்றிங்க.. அதை பார்த்து பாராட்டும் நண்பர்கள் உங்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

    • @PradeepK-cg1np
      @PradeepK-cg1np Рік тому

      Thanks sir

  • @negamiamoses5736
    @negamiamoses5736 Рік тому +1

    அண்ணா அருமையான பதிவு, கனவு தோட்டத்தில் எது செஞ்சாலும் அது புதுசு தான் எங்களுக்கு. புதுசு அண்ணா புதுசு. பதிவுக்கு நன்றி அண்ணா

  • @preethladybird
    @preethladybird Рік тому +2

    சிறப்பு. Good effort.
    உங்களுடைய உயர்ந்த நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள் .
    Thanks for Sharing.

  • @mehalashruthi1969
    @mehalashruthi1969 Рік тому +2

    அண்ணா கேக்கரப்போ பாக்கரப்போவே மலைப்பாக உள்ளது.. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏

  • @thottamananth5534
    @thottamananth5534 Рік тому +1

    அனுபவமே சிறந்த பாடத்தை கற்றுக் கொடுக்கும் அதில் ஏற்படும் இன்னல்களை மற்றவர்கள் அனுபவிக்காமல் அதன் மூலம் நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கம் இருக்கும் தங்களுக்கு எந்த காரியமானாலும் எவ்வளவு இடைஞ்சல்கள் வந்தாலும் அது சிறப்பாகவே அமையும் அண்ணா நன்றி

  • @RamyaRamya-nb6kg
    @RamyaRamya-nb6kg Рік тому

    உங்கள பார்த்து நானும் சில செடிகள் வீட்டில் வளர்க்க ஆரம்பிச்சட்டேன் anna eanaku unga தோட்டம் rompa பிடிக்கும் அப்புறம் உங்களையும் pidikum anna niga nalla irukanum 🙏🏼🙏🏼🥰

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 9 місяців тому

    இந்த அப்பாவையும் மகளையும் பார்க்க ஆசையாக இருக்கிறது.அவர்களுக்கு கஸ்ரம் என்றாலும் மகளின் கதயை கேட்க சந்தோசமாக இருக்கிறது.அப்பா மேல் வைத்திருக்கும் அன்பை பார்க்கும் போது அழவிலா சந்தோசமாக இருக்கிறது.அம்மா பாட்டு பாடும் போது கவலையாக இருந்தது.பிள்ளைக்கு ஒரு குறையும் இல்லை நல்ல கெட்டிக்காற பிள்ளையாக இருக்கிறா.அப்பா இல்லை என்றால் நான் இல்லை என்று சொல்லும் போது உண்மையாகவே அழுது விட்டேன்.இப்படி ஒரு அப்பா பிள்ளைக்கு கிடைத்ததுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏❤ உதவி செய்ய உறவுகளுக்கு மிக்க மிக்க நன்றிகள்.கிருஷ்ணா இருக்கும் போது ஏழைகளின் கண்ணில் இருந்து கண்ணீர் வராது கஇந்தப் அப்பாட தங்கச்சி கதையை கேட்கும்போது என்னோட கதைதான் ஞாபகம் வருகுது கிருஷ்ணா பெத்தவங்க இல்லாட்டி எந்த பிள்ளைக்கும் கஷ்டம் தான் முடிஞ்சா இந்த பிள்ளைக்கு உதவி எடுத்து குடுங்க Hi கிருஷ்ணா இந்த குடும்பத்துக்கு உதவி செய்த கந்தையா ஸ்ரீதரன் (கர்ணன் )நன்றி ஐயா உங்களை போல நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான் மழை இன்னும் பெய்கிறதுகிருஷ்ணா❤❤❤❤❤❤டவுள் எப்பவும் துணை நிப்பார் 🙏❤❤❤சிவா அண்ணே வணக்கம் ரொம்ப நல்ல விளக்கம் கொடுத்தீங்க ரொம்ப நல்லா இருக்கு இதை பார்க்க பார்க்க எனக்கு ஒரு சின்ன கனவு தோட்டம் ஆரம்பிக்கணும்னு ரொம்ப ஆசைப்படுறேன் மாடித்தோட்டம் ரொம்ப நல்லா செய்துகிட்டு இருக்கேன் அடுத்து கனவு தோட்டம் ஆரம்பிக்க ஆசைப்படுகிறேன்அடேங்கப்பா எவ்வளவு விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். உங்களுடைய எண்ணம் செயல் அமைதி ஆர்வம் தெளிவு மற்றும் திட்டமிடல் என்னை மலைக்க செய்கிறது. வாழ்த்துக்கள் நண்பரே. உங்கள் முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

  • @magizhamorganictalkies612
    @magizhamorganictalkies612 Рік тому +7

    விவசாயத்திற்கு அடிப்படை ஆதாரம் தண்ணீர்..
    நாம் எவ்வளவு நேர்த்தியாக களையெடுத்து, உரமிட்டு கண்ணும் கருத்துமா பார்த்துகிட்டாலும் தண்ணீர் பாய்ச்சுவது ஒரு தவணை நின்றுவிட்டால் பட்ட பாடு எல்லாம் வீண்.
    நீங்க சரியான கட்டமைப்பு செய்திருக்கிங்க அண்ணா. இனி கனவு தோட்டம் எப்பொழுதுமே பசுமை தோட்டம் தான்.😊❤❤❤

  • @KannanKannan-lt4cg
    @KannanKannan-lt4cg 7 місяців тому +2

    உங்கள் விளக்கம் மிக அருமை நான் இந்த ரிங் அமைக்கும் பணியில் 30 ஆண்டு அனுபவம் நிறைய விவசாயிகளுக்கு கிணறு மற்றும் தொட்டிகள் அமைத்துக்கொடுத்திருக்கிறேன் மணம் நிறைவாக உள்ளது... வாழ்த்துக்கள்

    • @sivag2032
      @sivag2032 Місяць тому

      Neenga enda ooru

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 Рік тому +1

    அருமையான பணி. 👏👏
    கான்கிரீட் போடும் போதும் உள் சிமெண்ட் பூச்சின் போதும் Water proofing chemical பயன் படுத்தி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இரண்டு மூன்று மாதங்கள் கழித்து தண்ணீர் அளவு குறைகிறதா என்று பார்க்கவும். அப்படி குறைந்தால் water proofing chemical - fosroc company may good அவர்களிடம் consult செய்து water proofing paint அடிக்கலாம். Sump கட்டி சொதப்பிய அனுபவம்.

  • @kandasamya1049
    @kandasamya1049 5 місяців тому +1

    மிகவும்பயனுள்ள விளக்கம்.நன்றி

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Рік тому +12

    I was wondering why there were less videos and now I can understand the reason, you have a good patience, normally people who come for construction leave behind something for them to do again. And when a single person does something like this we must appreciate the effort. You are a good examples for the youngsters who are into gardening. And most youngsters these days just do showoff videos without any real content. Giving out all the cost of making this was very valuble, we request you to post videos more regularly in the future.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +3

      Very happy to read your comment. I just share what I am doing, irrespective of whether it is catchy and will be trending. I am moving towards a goal and all these works are for that.. So very happy to share what exactly I am doing. I am gifted to get so many channel friends who support me with views for such video. That makes me to do more. Will continue my journey with all your support 🙏🙏🙏

  • @thangarajumadhavan756
    @thangarajumadhavan756 9 місяців тому

    யதார்த்தமான பதிவு.. நன்றி..என்னென்ன சொல்ரார் பாருங்க..கம்பி கட்ர கதயலாம் சொல்றாரு பாருங்க..🤣அருமை அருமை.. நிம்மதிக்காக என்னென்ன பண்ண வேண்டி இருக்கு..

  • @arusuvailand8567
    @arusuvailand8567 Рік тому +1

    வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது,வாழ்த்துக்கள்.

  • @TN61Bharathiyan
    @TN61Bharathiyan Рік тому

    உங்களின் இந்த முயற்சி மிக அருமை

  • @manivasu8198
    @manivasu8198 Рік тому +2

    அண்ணா,அருமை,உழைப்பின் திறன் புரிகிறது,கூடவே வாட்டர் லெவல் இன்டிகேட்டர் அமைத்தால் சிறப்பு,
    மேலும் 24V/Dc,
    நீர்முழிகி மோட்டார் அமைத்தால் சமயத்தில்
    உதவும்..

  • @kmshahul
    @kmshahul Рік тому +1

    வாழ்த்துகள்
    உங்கள் ஆர்வம் மற்றும் உழைப்பை மதிக்கிறேன்

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Рік тому +1

    சிவா அண்ணா.. உங்கள் உழைப்பு அர்பணிப்பு இரண்டும் வீண் போகாதுங்க... இயற்கை இறைவன் இருவரும் உங்கள் பக்கம்.. உங்கள் கனவு தோட்டம் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்... மேன் மேலும் இறைவன் உங்களுக்கு நல் ஆற்றல் உடல் நலம் தரட்டும்... அட்டகாசமான நீர் சேகரிப்பு தொட்டி... 🎉🎉🎉🎉🎉நற்பவி நற்பவி நற்பவி ஓம் சிவ சிவ ஓம். 👌✅💯🙏💐👏👏👏👏👏👏

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்கள் வார்த்தைகள் எப்போதும் என்னை அதிகமாகவே ஊக்குவிக்கிறது. மிக்க நன்றி சகோதரி. 🙏

  • @lilymj2358
    @lilymj2358 Рік тому +2

    Very essential for krishi. Good. Four pieces of concrete slab pottu mele moodi potta eppo pothum full open pannalaam. In future if any necessary. Inside tank careful aa cement with small quantity of fine sand pottu neat aa full theikkanum. Leak varaama irrukka. Around this tank no trees vekka koodaathu. Marathode ver varum.

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden Рік тому +3

    மிகவும் சிறப்பான பணி வாழ்த்துக்கள் சார்👍👍

  • @purithal4705
    @purithal4705 Рік тому

    தங்கள் உள்ள அனுபவங்கள் சொன்னீர்கள் மிக்க நன்றி

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Рік тому

    மிகசிறப்பு வாழ்த்துக்கள் வணக்கம் நண்பரே அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றிகள்

  • @irose4066
    @irose4066 Рік тому +1

    Thanks for your idea. I planning to build 30000 litre sump. Becoz of water issue for my home. Great idea. Well explained.

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Рік тому

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Arumaiyana muyarchi neega real role model

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu Рік тому +1

    Yeppa saamy....porumayilum porumai unga work....bro unga video patha engaluke ivlo velaya oru thotti kattanu engaluke pressure ahuthu...ungalukku.....thotta velaya than pathutu iruntharu ...ipo periya thotti kattavum solli kuduthutaru...NAMMA ALL IN ALL ALAHU RAJA...SIVA...👏👏👏👏👌👍

  • @sabeithaschannel
    @sabeithaschannel Рік тому +2

    ரொம்ப அருமையாக இருக்கு அண்ணா. உங்க ஒவ்வொரு முயற்சியும் சூப்பாராகதான் முடியும்🎉🎉🎉🎉🎉😅😅😅

  • @marymaggie8397
    @marymaggie8397 Рік тому

    சிறப்பான விரிவான பதிவு. ஒரிரு வருடங்கள் கழித்து ஒரு கிணறு உங்கள் கனவு தோட்டத்தில் தோண்ட வேண்டும் என்பது என் ஆசை. அதை ஒரிரு வருடங்கள் கழித்து பரிசீலிக்கவும். கல் தூண்கள் கம்பிகள் அமைப்பதற்கு கூலி தொட்டி அமைப்பதற்கு நிறைய செலவழித்து விட்டீர்கள்.இரண்டு மூன்று வருடங்கள் கழித்து ஒரு பெரிய கிணறு அமைப்பது பற்றி சிந்தியுங்கள்.

  • @axetobad
    @axetobad 11 місяців тому

    மிக்க பயனுள்ள பதிவு. தெளிவான தகவல்கள்.

  • @sabamyna1542
    @sabamyna1542 Рік тому

    சூப்பர் அண்ணா நன்றி 🙏 தெளிவான விளக்கம் நன்றி 🙏

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 Рік тому +3

    You always give detailed reports. They are good guidance too. Your planning stage is very methodical. Happy that ultimately you had completed the project to your satisfaction. It is as good as constructing a circular dam without leaks !!😊

  • @kayalibu7136
    @kayalibu7136 Рік тому

    Sir ninga unmailaye genius dan sir epdi ivlo visayate finger tips la vachi irukinga pakka maass

  • @jlkala4927
    @jlkala4927 Рік тому +1

    நல்ல ஒரு திட்டம் வாழ்த்துக்கள் அண்ணா👍👍👍🍄🍄🍄

  • @kasimthevlogs138
    @kasimthevlogs138 Рік тому +3

    Im so excited to see future video trib irrigation and all , hope u did it well , ur such a role model for everyone who involved in this work .

  • @poonkilir3600
    @poonkilir3600 Рік тому

    உங்கள் அனுபவங்களை பகிர்ந்தறக்கு நன்றி. வாழ்த்துக்கள் 🎉

  • @onchh3623
    @onchh3623 Рік тому +6

    What a great effort! You achieved it,no matter how strenuous it was. This will only lead to the future prosperity of your dream garden and farm. Kudos to your perseverance!
    Blessings. May your dream garden prosper.

  • @gopinathkanagarathinam324
    @gopinathkanagarathinam324 Рік тому +5

    If you consider some beam structural and grating, you will use it swimming & fishpond also.

  • @vishnupriyamohan8588
    @vishnupriyamohan8588 Рік тому +3

    Awesome Tank for ur sweet small farm sir!!!!!!❤

  • @vedhanayakijagadeesan8845
    @vedhanayakijagadeesan8845 Рік тому +1

    Great work sir. Good effort. Vazhga valamudan sir.

  • @sureeshsubramanian2536
    @sureeshsubramanian2536 Рік тому +3

    Most awaited video, thank you 🎉

  • @jothithangammal5249
    @jothithangammal5249 Рік тому

    தொட்டி மிகவும் நன்றாக உள்ளது.

  • @dheivanimuthuswamy5424
    @dheivanimuthuswamy5424 Рік тому

    அருமையான தகவலுக்கு நன்றி

  • @gunasekaran.gseker2165
    @gunasekaran.gseker2165 4 місяці тому

    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் நலமுடன் ❤❤❤❤

  • @rajkumar-mz8gf
    @rajkumar-mz8gf Рік тому

    அண்ணா உங்க தகவல் அனைத்தும் மிக மிக அருமை

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 Рік тому +4

    Anna enaku thalayae suthidichi.. Enna porumai, evlo efforts..and too managing in parallel with office work..Lot of things to learn from you as always.. All these shows ur interest towards gardening and i could see that u r moving towards ur life goal as u said in ur previous videos.. U keep rocking anna❤

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +3

      Unga varthaikalukku romba nantri. 🙏🙏🙏. intha maathiri video-kku perisa varaverpu irukkaathu.. But neenga nanbarkal thaan enakku periya support.. intha varthaikal thaan naan sariya panren enkira oru thirupthiyai kodukkuthu. Atharkku channel friends ellorukkum nantri 🙏

  • @jeyapalv2483
    @jeyapalv2483 3 місяці тому

    நல்லதகவல் மிக்கநன்றி

  • @starofthesea1943
    @starofthesea1943 Рік тому +1

    Thank you. Very useful. I was waiting to see the drip irrigation working.

  • @gomathiponnuswamy2623
    @gomathiponnuswamy2623 Рік тому

    தங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.தங்கள் தோட்டத்தின் பரப்பளவு எவ்வளவு?.
    நன்றி ஐயா.

  • @PasumaiVivasayaNanban
    @PasumaiVivasayaNanban Рік тому +1

    Super bro,nice and detailed explanations for us plz note,the metal sheet preference is the best option to close the top of the rings. And Few more options is there and also cost cutting is maximum upto 40k you will save that process

  • @zeenath7837
    @zeenath7837 Рік тому +1

    Very useful video sir thanks for sharing 😊

  • @savithasuresh6767
    @savithasuresh6767 Рік тому +2

    Hi Siva sir, thanks for sharing this info. With a lot of effort you have achieved your goals. Very elaborately you have explained it sir. 👍👍👍

  • @kannappam9532
    @kannappam9532 Рік тому +1

    Excellent planning and execution. Hats off to your dedicated work.

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Рік тому +1

    Shiva sir....vaasthu padi kattalana swamy vandhu kannae kuthaadhu, naamala namma kanna kuthikkara dhan artham😊

  • @vasunathan8167
    @vasunathan8167 5 місяців тому

    you speak truth you love your work i appreciate

  • @grajan3844
    @grajan3844 Рік тому

    Super sir . Very easily I got so much valuable information on this video. Thanks a lot for details and video 🙏

  • @khari1191
    @khari1191 11 місяців тому

    Dream land la oru natural well kattanumnu asai athuvm big size la ...idhu pudhusa iruku nalla iruku but oru natural spring water varra mathiri ila but arumaiya iruku

  • @indumathi3303
    @indumathi3303 Рік тому

    Super sir. Vazhthukkal. God bless you .

  • @jananim1385
    @jananim1385 Рік тому +1

    Really great sir..learnt many things from your videos..

  • @SurenSella
    @SurenSella 4 місяці тому

    Good & beautiful job. Well done

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 Рік тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் பல

  • @mailmeshaan
    @mailmeshaan Рік тому +1

    supera irukku sir👌👌👌👌👌👌👌👌👌

  • @cracyjones
    @cracyjones Рік тому

    Sirapaana oru mudivu....anna rain water harvest or water reserve panna any plan....summer la sooper ah use panlaam....nice to see you anna.

  • @baashakb
    @baashakb 10 місяців тому

    Very Informative and effective Thankqq sir

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw Рік тому

    தொட்டி கட்டிய கான்ட்ராக்டர் பற்றிய குறிப்புகள் தர வேண்டும். நானும் இது போன்ற தொட்டி அமைக்க விரும்புகிறேன்.

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 7 місяців тому +1

    அருமை

  • @Rsnmena
    @Rsnmena Рік тому

    One of the best videos I have ever seen with so much detail.. 🎉

  • @ksprakashkumar
    @ksprakashkumar 4 місяці тому

    SIr, is leak stopped now? Did you do anything to fix it? As usual, very useful video. Thanks.

  • @sekart5234
    @sekart5234 5 місяців тому

    அருமையான பதிவு சார்

  • @sarijaya9323
    @sarijaya9323 Рік тому

    Ungaludaiya ella muyarchiyilum enga support and prayer irukum anna

  • @The-Nature-Language
    @The-Nature-Language Рік тому

    Unga alavuku yarum ivlo theliva niyayamaga ivlo selavu aagum udaichu solrathu ilai sir. Unmaileh mathipulla thagaval ithu. Ungaloda efforts intha age la parka avlo achariyamaga iruku, Kandipa unga thottam successful ah varum sir.

  • @ilangovanpazhanivel7724
    @ilangovanpazhanivel7724 Рік тому

    It is a realistic approach for the benevelent of formars. Well planning, toufgh task u suceeded, a self satisfaction on practical experience. எந்த ஒரு செயலும் நமது நேரடி கண்காணிப்பு இருப்பின் வெற்றி நிச்சயம் நல் வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Thank you for your appreciation. I am really happy with my decision and it is very useful now.. A big work and big budget as well. But very useful for now and in future as well.

  • @Rajeshrpok
    @Rajeshrpok Рік тому +1

    Sir I am from kanniyakumai. Same method I am doing. You can easily grow Viral fish. It will be successful. I can suggest.

  • @enjeevanrajkamal1993
    @enjeevanrajkamal1993 6 місяців тому +1

    Sema explain bro

  • @renugasoundar583
    @renugasoundar583 Рік тому

    சூப்பர் சார் வாழ்த்துகள்👌👌👌👍👍

  • @balasorganicthottam
    @balasorganicthottam Рік тому

    Anna Nan madi thottathuku congret thotti kadalamnu irukken unga video la irunthu notes eduthukiren anna

  • @DineshKumar-hw4fi
    @DineshKumar-hw4fi 5 місяців тому +2

    Naga ipatha ..itha typela oru thoti katunom... budget 2 L.... Height 14 feet ...

  • @vijayalakshmisundaresan5554

    Excellent news. Very useful. I will also contact you soon need suggestions for my land cultivation

  • @kingvetsalem
    @kingvetsalem Рік тому

    நல்ல பதிவு....

  • @kasimthevlogs138
    @kasimthevlogs138 Рік тому

    Wondering we can take tour of ur dream garden soon (physically)

  • @vinnathan
    @vinnathan Рік тому

    Well explained with details. Will be useful for installing similar water storage tanks.

  • @keinzjoe1
    @keinzjoe1 Рік тому

    Hard work na Siva sir than.arumaiyana panthal amaipu,thotti 👏👏👏

  • @ushakrishnaswamy9030
    @ushakrishnaswamy9030 Рік тому +2

    Hats off to your great efforts. Your untiring innovative efforts of farming and your dream farm has inspired and motivated many . ( i am one among them😊😊) . Your information sharing is superb. May you achieve great heights just like chandrayan reaching moon.🎉🎉💐💐💐👏👏👏

  • @Mohamedismail-ot7dj
    @Mohamedismail-ot7dj Рік тому

    அருமை அருமை அருமை