கனவுத் தோட்டம் | களைகளுடன் ஒரு போராட்டம் | களைச் செடிகளே இல்லாமல் தோட்டத்தை மாற்ற முடியுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 646

  • @sumathisumathi6711
    @sumathisumathi6711 3 роки тому +118

    நீங்க பேசுறது ரொம்ப பிடிக்கும் அதற்காக உங்கள் பதிவு பார்ப்போம்.

    • @Anandkumar-zm8kg
      @Anandkumar-zm8kg 3 роки тому +2

      ஆம்👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +4

      நன்றி. 🙂
      இந்த கமெண்ட்க்கு இத்தனை நண்பர்கள் லைக் பண்ணி இருக்காங்க 🙂🙂🙂. எல்லோருக்கும் நன்றி

    • @_-_-_-TRESPASSER
      @_-_-_-TRESPASSER 2 роки тому

      Definitely definitely 😁

    • @agriashok1614
      @agriashok1614 2 роки тому

      நானும் அதில் ஒருவன் 😍

    • @janakiraman3608
      @janakiraman3608 2 роки тому

      Correct

  • @s.ratnabalu1531
    @s.ratnabalu1531 3 роки тому +13

    உண்மையில் விவசாயம் செய்வது சாதாரண விசயம் இல்ல.... அதில் இருக்கும். சவால்களை சமாளிக்க நகைச்சுவை உணர்வோட சொன்ன.‌உங்களுக்கு மிக்க நன்றி சகோதரரே 🙏

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 3 роки тому +6

    களையெடுப்பது பற்றி இவ்வளவு அழகாக நகைச்சுவை உணர்வுடன் அனுபவம் சார்ந்த வெளிப்பாடாக அமைந்தது வரவேற்க்கதக்கது..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      பாராட்டுக்கு நன்றி

  • @balasubramaniamamr
    @balasubramaniamamr 3 роки тому

    உண்மையான அனுபவ மொழி...வாழ்த்துகள்..நானும் ஒரு சிறிய விவசாயி

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      ரொம்ப சந்தோசம். நன்றி

  • @தென்னைவிவசாயம்307

    அருமையான ஒரு விவசாயின் வேதனை நிறைந்த பேச்சு..

  • @indiraperumal464
    @indiraperumal464 3 роки тому +3

    சிவா நீங்க காலேஜ் லெக்சரா போகவேண்டியது தப்பிப்போய் ஐ டி வேலைக்கும் விவசாயத்துக்கும் வந்திட்டீங்க மகுடிக்கி மயங்குன பாம்பு மாதிரி உங்க வாய்ஸ்க்கு.அவ்வளவு எனர்ஜிவாழ்த்துக்கள் சிவாசார்

    • @indiraperumal464
      @indiraperumal464 3 роки тому

      இன்றைக்கு ஸ்கூல் பிள்ளைகளாகட்டும் காலேஜ் பிள்ளைகளாகட்டும் வழிநடத்த ஒரு நல்ல ஆசிரியர் இல்லை பகவான் ஆசிரியர் மாதிரி உங்களை மாதிரி பொருப்புவுனர்வோடு ஆசிரியர் இருந்தான் தான்இன்றையை தலை முறை எதிர் காலம் சிறக்கும்

  • @kanthavelmadukarai-kovai7251
    @kanthavelmadukarai-kovai7251 3 роки тому

    எல்லா கஷ்டத்தையும் ஈஸியா எடுக்குறீங்க சிவா சூப்பர்

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 роки тому +17

    Thambi
    உங்களை களை செடிகள் கூட
    விடமாட்டேங்குது.உங்களை
    நேசிக்காதவர் யார். களைகளை
    பிடுங்கி சரிப்படுத்தும் வரை
    சிரமம் தான். விவசாயிகள்
    நிலைமை எப்பவும் போராட்டம்
    தான். உங்களுடைய முயற்சிகள் என்றும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
    நன்றி.வாழ்க வளமுடன்

    • @amuthaselvan5782
      @amuthaselvan5782 3 роки тому

      சூப்பர்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +5

      /உங்களை களை செடிகள் கூட
      விடமாட்டேங்குது./ 🤣🤣🤣
      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 роки тому +23

    களையெடுப்பது விவசாயத்தின் ஒரு பகுதிதான்...அதனால அதை செஞ்சிதான் ஆகணும்..👍🙏

  • @nethraharrishcutebabys
    @nethraharrishcutebabys 3 роки тому +8

    வணக்கம் ஐயா உங்கள் வீடியோ என் மகனுக்கு மிகவும் பிடிக்கும் உங்களை பார்த்து நிறைய செடிகளை வளர்கிறான்

  • @jothijothi7538
    @jothijothi7538 3 роки тому +1

    அருமையான தெளிவான உண்மையான பதிவு நன்றிகள் கோடி Iam also same blood

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      பாராட்டுக்கு நன்றி

  • @rajendranswaminathan4897
    @rajendranswaminathan4897 2 роки тому

    Enjoyed your way of explaining..நானும் களைகள் பார்த்து சிரித்த புது விவசாயிகளில் நானும் ஒருவன். என் செயல்களைப் பார்த்து நானே சிரித்து கொண்டே விக்ரமாதித்தன் மாதிரி தொடர்கிறேன்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      ஆரம்பத்தில் களைச்செடிகளே இல்லாமல் பிறகு விடாது கருப்பு மாதிரி ஆகி விடுகிறது. புரிதலோடு களை எடுக்க ஆரம்பித்தால் நல்லது. ஒண்ணுமே இருக்க கூடாது என்று களைக்கொல்லி எதாவது அடித்தால் நிலம் பாழாகி நாமும் பாழாகி விடுவோம். இல்லையா

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 2 роки тому +1

    எனக்கு இதே பிரச்னை அண்ணா,but உங்க நகைச்சுவை கலந்த உணர்வு நன்றாக இருந்தது ,முடிந்தவரை களைசெடிகளை கட்டுப்படுத்தி களையோடு வாழப்பலகுவோம்.....

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      நன்றி. 🙏🙏🙏
      உண்மை.. களைகள் மொத்தமா இல்லாமல் பண்ணுவது நடக்காத செயல்.

  • @anithajenifer2905
    @anithajenifer2905 3 роки тому +18

    Never ever seen a dedicated video about weed.. Amazing sir.. Ur efforts in garden will not be a waste.. Keep going 👏👏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      Thank you for your appreciation 🙏

    • @Rajkumar7276-j9h
      @Rajkumar7276-j9h 3 роки тому +2

      எனக்கும் வாழ்த்து சொல்லுங்கள்.. நானும்.விவசாயத்தில்... கால் பதித்துல்லேன்

    • @gowtham6500
      @gowtham6500 3 роки тому

      @@Rajkumar7276-j9h valthukkal Nanba..

  • @senthilkumararavindh464
    @senthilkumararavindh464 3 роки тому

    நான் என்ன சொல்ல நினைச்சேனோ அத்தனையும் நீங்க சொல்லி இருக்கீங்க உங்கள் அனுபவம் தான் என்னோட அனுபவமும் ரொம்ப நன்றி

  • @jawaharcb
    @jawaharcb 3 роки тому +16

    @12:43 பனங்கா வண்டிமாதிரி உருட்டிதான் விளையாடலாம்...உங்க
    நகைச்சுவை வேற Level சார்...

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +2

      🙂🙂🙂 நன்றி

  • @anandhi9100
    @anandhi9100 3 роки тому +18

    Good morning uncle, களைச்செடி பத்தி explanation சூப்பர், கொஞ்சம் காமெடியாகவும் இருந்தது, my little garden என்பதால், களை எடுக்க தன் கையே தனக்கு உதவியாக இருக்கிறது 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      உண்மை தான்.. குட்டி தோட்டத்துக்கு களை எடுக்க குட்டீஸ் போதும் 🙂🙂🙂

  • @elangosaravanabala4172
    @elangosaravanabala4172 2 роки тому

    அருமையான ஸ்பீச்,நன்மைதரும் கருத்துகள்.

  • @prabhakaran-v2t
    @prabhakaran-v2t 3 роки тому

    உண்மை .எதாற்த்தமான பேச்சு அருமை.நானும் சிறிதாக ஆரம்பித்து இருக்கேன் சகோ.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @kanagunbr
    @kanagunbr 3 роки тому +32

    இன்றைக்கு விவசாயத்தில் உள்ள முக்கிய பிரச்சினையே ஆள் கூலி தான். அதுவும் களை எடுப்பதற்க்கு தான் ஆட்களே தேவை.

    • @indiraperumal464
      @indiraperumal464 3 роки тому +4

      இரண்டுமே பிரச்சினைதான் ஆட்களும் கிடைக்கவில்லை கூலியும் கொடுத்து கட்டுபடியாகவில்லை

    • @yogarajagladvin358
      @yogarajagladvin358 3 роки тому +5

      Per day 300rs

    • @kanagunbr
      @kanagunbr 3 роки тому +6

      @@yogarajagladvin358 எங்கள் ஊரிலும் 300 தான். அதுவும் 100 நாள் வேலைக்கு சென்று விட்டு, மதியம் 2.30 மணிக்கு தான் வருகிறார்கள். வேலையும் 100 நாள் திட்டத்தில் வேலை செய்வது போலவே செய்கிறார்கள்.
      எங்கள் பருத்தி காட்டுக்கு இது வரை இரண்டு முறை களை எடுத்தாச்சு. இதுவரை இதற்க்கு மட்டுமே 15 ஆயிரம் வரை செலவு. எங்களுக்கு இந்த முறையும் நட்டம் என்றுதான் தெரிகிறது, இருப்பினும் தொடர்கின்றோம்.

    • @vinodham2299
      @vinodham2299 3 роки тому +2

      இதே நிலை தான் எங்களுக்கும்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +5

      300 ரூபாய் என்பது குறைவு தான் போல. சில விவசாய நண்பர்களிடம் பேசிய போது எல்லோருக்குமே கூலி 500 என்று சொன்னார். களை எடுக்க என்று தனியா கூலி எல்லாம் கிடையாது. தோட்ட வேலை என்று வந்தால் 500 கொடுக்கணும் என்று சொன்னார். இதில் எங்கே விவசாயம் பார்த்து லாபம் எடுப்பது. 100 நாள் வேலை என்பது எல்லோருக்குமே ஒரு பிரச்சனையா தான் சொல்றாங்க.

  • @pattadharivivasaayi
    @pattadharivivasaayi 3 роки тому +1

    நீங்க சொல்வதெல்லாம் உன்மைதான்

  • @paulinemanohar8095
    @paulinemanohar8095 3 роки тому

    களை பிரச்சினை பற்றி உங்கள் பாணியில் சொன்னது மிக அருமை சகோ. 👌👌👌

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 роки тому +3

    நீங்க என்னதான் அந்த சாரணை கீரை களைச் செடினு பிடுங்கி போட்டாலும் வந்துகொண்டே இருக்கும் அதன் ஒவ்வொரு கனுக்களிலும் கிட்டத்தட்ட 12 விதைகள் இருக்கும். கிட்டத்தட்ட ஒரே செடியில் 300 முதல் 400 விதைகள் இருக்கும் ஏனெனில் நான் அந்த கீரைகளில் விதை சேகரித்து இருக்கிறேன். ஆனால் கீரை சுவையாக இருக்கும். உடம்புக்கு ரொம்ப நல்லது.
    நம் மாடித்தோட்டத்தில் களை எடுக்கும் ஒரே கருவி நம்முடைய கைகள் தான் .💪 விவசாயம் என்பது சாதாரண விசயமல்ல என்பதை இதைப் பார்த்தால் புரியும். கடுமையான உழைப்பு தேவை உங்கள் உழைப்பு என்றுமே வீண்போகாது நண்பரே வாழ்த்துக்கள் 👏💐🤩😊👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      ஆமாம் நண்பரே. சாரணை கீரை தான் மொத்தமா முளைக்குது. கீரை என்று சொல்றாங்க. ஆனால் நாங்கள் இது வரை பறித்து சமைத்ததில்லை. முயற்சி செய்து பார்க்கணும்.
      மாடித்தோட்டம் என்பது ஒரு பத்து செடிகள் வளர்ந்து நிற்கும். கைகளால் பிடிங்கி போட்டால் வேலை முடிந்தது. நீங்கள் சொல்வது சரி தான்.

  • @nithyasgarden208
    @nithyasgarden208 3 роки тому

    விவசாயம் என்பது மிகப்பெரிய சவால்தான். அதையும் செய்து வெற்றியடையவேண்டும் என்பது பெரிய மலையை நகர்த்தும் முயற்சிதான். நீங்கள் இத்தனை வேலைகளை செய்வதை பார்க்கும்போது மலைப்பாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் சார்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி மேடம்

    • @dhananjayamr6090
      @dhananjayamr6090 2 роки тому +1

      Sir I want one handal bross clutter
      All set how much price
      Iam Karnataka.Mandya District Krishnarajapet Taluk

  • @negamiamoses5736
    @negamiamoses5736 3 роки тому +2

    அருமையான பதிவு அண்ணா, களைகொள்ளிகளோடு வாழ்வதைவிட களையோடு சேர்ந்து வாழ பழகிக்கொள்வதுதான் நல்ல புரிதல், இதற்கு நம் உடலும் நம் மனதும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும். நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      நீங்கள் சொல்வது புரிகிறது. கோரை கிழங்கு இங்கே நல்ல விலைக்கு விற்கிறார்கள். இப்படியும் யோசிக்கலாம். நீங்கள் சொல்வது சரி தான். கொஞ்சம் யோசித்து சில விஷயங்கள் செய்து பார்க்கலாம்.

    • @TAMILANBUNATUREWORLD
      @TAMILANBUNATUREWORLD Рік тому

      பெட்டி பரப்பு விதைத்து விடவும்

    • @TAMILANBUNATUREWORLD
      @TAMILANBUNATUREWORLD Рік тому

      நெட் டி சனப்பு விதைக்கவும்

  • @bharathi524
    @bharathi524 3 роки тому +1

    உண்மையாக விவசாயிகளின் பிரச்சனை இதுதான்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      விவசாய நண்பர்களிடம் இருந்து பொதுவாக வரும் கருத்து இது தான். பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி

    • @bharathi524
      @bharathi524 3 роки тому

      @@ThottamSiva நன்றி sir.

  • @rathish3546
    @rathish3546 3 роки тому +2

    வழக்கம் போல் energy boost voice வாழ்க வளமுடன் அண்ணா by priya & rathish

  • @rajavishwa8199
    @rajavishwa8199 3 роки тому +1

    Banangai vandi😄😄.prachanaiya koda comedy ya eduthugareenga Siva anna...sema anna .unga video parkka arampitha piraku entha problem vanthalum athai easy aa eadhukka mudiyuthu Siva anna.. thank you...👍👍

  • @pavithrasasikumar1983
    @pavithrasasikumar1983 3 роки тому +1

    Kalaichdigal patri thelivana pathivu . Thankyou sir

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 3 роки тому

    கொஞ்சம் நிலம் வாங்கி விவசாயம் செய்யலாம் என்று ஆலோசனை ஆனால் எவ்வளவு சவால்கள் சாமி நீங்க சாமலிக்கரீங்க சூப்பர் sir வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      சவால்கள் தொடர்ந்து இருக்க தான் செய்கிறது. சமாளித்து தான் ஆகணும் இல்லையா

  • @dkannan1105
    @dkannan1105 2 роки тому +1

    Good information.need viedeo for control or remove partheniam weed s.

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 роки тому +13

    தொட்டிச் செடியிலேயே களைச்செடிகள் அதிகமா இருக்கு..இதுல தோட்டம்ன்னா சொல்லவே வேணாம்‌..👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      தொட்டி, மாடி தோட்டம் என்பது எல்லாம் களை என்று சொல்ல முடியாது. அதெல்லாம் ஒண்ணுமே கிடையாது. 🙂🙂🙂

    • @starmedia5902
      @starmedia5902 3 роки тому

      @@ThottamSiva உங்கள் பேச்சுக்காகத்தான் பதிவு பார்க்கிறேன் 😁😁

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 роки тому

      @@ThottamSiva தெரியும்ண்ணா...ஆனாலும் என்னோடது தோட்டத்து மண்ணு..அதுல இந்த மஞ்சுபில்லு , சாரணைக்கீரை..தொல்லை தாங்கல...வேர்க்கிழங்கை பிடுங்காம மஞ்சுப்பில்லை கட்டுப்படுத்த முடியாது...ஊர்ல வயக்காட்டுல களையெடுக்கும் போது, இந்த பில்லை..மாடுகளுக்கு தனியா குடுத்து..அடித்தட்டைய..தனியா ஒதுக்கி வச்சி..எரிச்சிடுவோம்..🙏

  • @srinaveen1117
    @srinaveen1117 3 роки тому

    விவசாயத்தில் எவ்வளவு கஷ்டம் இருக்கும் என்பதையும் அதற்கு இயற்கை முறையில் என்ன செய்ய முடியும் என்பதையும் அதில் அதை போக்க நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டங்க என்பதை எடுத்து கூறிய அழகு மிக அருமை நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      பாராட்டுக்கு நன்றி

  • @abbass8296
    @abbass8296 3 роки тому

    நன்றி அண்ணா, இயல்பா இருக்கு. 🙏

  • @kumaragurug396
    @kumaragurug396 3 роки тому +17

    3:33 உங்க கஷ்டத்திலயும்... அதை நீங்க சொன்ன விதம் எனக்கு சிரிப்பு மூட்டியது 😄

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      பாராட்டுக்கு நன்றி 🙂🙂🙂

  • @narenmon67
    @narenmon67 3 роки тому

    வேற level.... Speech... same problem 🤣🤣🤣🤣🤣🤣🤣not yet solved
    Fisrt time cing ur channel

  • @karuppiahp235
    @karuppiahp235 3 роки тому +2

    Deep understanding of farmer's struggle with weeds. You have presented very jovially but explained the plight of farmers in engaging labours to remove weeds or to gofor chemicals. Moodakku in Plastic are used for some plants like watermelon / brinjal- with drip irrigation. To some extent this is the solution at present. In coconut farms the leaves falling are allowed to stay on surface which serve dual purpose - to retain moisture and avoid weeds.

    • @raghunathan4391
      @raghunathan4391 3 роки тому

      Ka

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Thank you
      As you said coconut farm will be easy to manage and weeds may not be a big issue there. But in multi crop field, managing it is a more challenging. I have seen almost 10 - 12 people working in small field just for weeding. Plastic mulching has its own disadvantages and we don't want to add so much plastic in our farming.

    • @karuppiahp235
      @karuppiahp235 3 роки тому

      @@ThottamSiva 👍👌

  • @natarajanveerappan9654
    @natarajanveerappan9654 3 роки тому

    உங்களுடைய வர்ணனை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @RUBANS-r7v
    @RUBANS-r7v 3 роки тому +2

    அண்ணா நீங்க சொன்ன கோரைப் புல் கதை சூப்பரா இருந்துச்சு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @AK-wp5pr
    @AK-wp5pr 3 роки тому +3

    Korai pulla kattu padutha pala moliye iruke anna. "Korai kolutha kollu vithaikanum". Kollu athiga soodu. Nilathuku adila irukum korai kilangu intha sootula pattu poirum. Mulumaya saagalana kooda kattuku ulla vanthurum korai. Muyarchi panni parunga.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      Romba nalla tips. kandippa consider panren. Intha murai uzhuthu vidum pothu kollu poda mudiyuma entru paarkkiren.

  • @kannana6245
    @kannana6245 2 роки тому

    தம்பி நீங்கள் பேசுவது உண்மை உண்மை உண்மை.

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 3 роки тому

    Siva Sir..Vanakkam....I am retired Headmaster. Your video REAL VIDEO...
    "SAVE NATURE, HAVE FUTURE "
    KANAVOO THOTTAM START IN MY LAND VERY SOON.......
    In my village garden some native pig removed our Korai kizanhu!!!

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      Thank you.
      Nice to hear about your Kanavu Thottam. My Wishes to you. I am yet to explore about Permaculture. Will have to do it only in future.

  • @pushpaseetharaman6814
    @pushpaseetharaman6814 3 роки тому

    மிக அருமையான பதிவு சிரிக்க ரசிக்க வைத்த பதிவு நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      பாராட்டுக்கு நன்றி

  • @jaseem6893
    @jaseem6893 3 роки тому +1

    கலை செடிகள் பற்றி அருமையான பதிவு .காலையில் உங்கள் காமெடி பார்த்து சிரித்தேன் நீங்கள் கலை செடிகளுடன் போராடுவது பார்கும் போது தெரியுது கனவு தோட்டம் எவ்வளவு கஷ்டம் என்பது . மேக் எப்படி இருக்கான்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      நன்றி. மேக் நல்லா இருக்கான்.

  • @renukakaruppian598
    @renukakaruppian598 3 роки тому

    அருமை - யதார்த்தமான பதிவு

  • @senthil7153
    @senthil7153 Рік тому

    நல்ல நகைச்சுவை உனர்வு

  • @hemalatha206
    @hemalatha206 3 роки тому

    Enna vandhalum samalikuringa anna anga dhan neenga nikkuringa...edhunaalum pirichi pathudanumnu irukku unga atitude ....👏👏👏 hats off ann

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Amam 🤣🤣🤣. Kalathil irangiyaachchi.. urundu purandaavathu jeyikkanum illaiya

    • @hemalatha206
      @hemalatha206 3 роки тому

      Kandipaga all the best Anna👍👍

  • @pargaviesther5139
    @pargaviesther5139 3 роки тому

    ஹலோ சிவா அண்ணா காலை வணக்கம் காலை வேளையில் உங்க வீடியோ பார்க்க மிகவும் பயனுள்ளதாக இருந்தது மேலும் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      ரொம்ப சந்தோசம்.

  • @kavinbaalaji7164
    @kavinbaalaji7164 3 роки тому

    Enga thottathula extra irukka edathula munching sheet use panrom. Athu kongam effort ah irukku. Komiyam la uppu pottu thelichi vittom athu nalla palam irukku..

  • @vasudevanr7224
    @vasudevanr7224 2 роки тому

    அருமையான பதிவு.... 🙏🙏🙏

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 3 роки тому +1

    வழக்கம் போல வந்துவிட்டேன் தம்பி. நண்பர்கள் கருவிகள் வாங்கும் முன் இந்தப் பதிவை அவசியம் பார்க்க வேண்டும். நேரமும், பணமும் மிச்சமாகும். வீட்டருகே சிறிய இடத்தில் காய்கறிகள் நட்டு வைத்திருக்கிறேன் தம்பி. அடுத்து உங்கள் மீன் அமில விடியோ பார்த்து, செய்து பயன்படுத்தப் போகிறேன் தம்பி. பதிவுகள் தொடரட்டும்.

  • @ramamurthyramgopal3723
    @ramamurthyramgopal3723 3 роки тому

    உங்கள் நகைச்சுவை அருமை

  • @sudhag2144
    @sudhag2144 3 роки тому

    மிகவும் அருமையான பதிவு அண்ணா 👍👏👏👏👏👏👏
    நாங்களும் போராடி கொண்டு தான் இருக்கிறோம் 😔😔😔
    உங்கள் பதிவின் மூலம் புரிதல் கிடைத்தது. மிக்க நன்றி அண்ணா 🤗🤗🤗

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      நன்றி. நீங்கள் எவ்வளவு இடத்தில் போராடிக் கொண்டிருக்கிறீர்கள் ?

    • @sudhag2144
      @sudhag2144 3 роки тому

      @@ThottamSiva சுமார் 700 சதுர அடியில் அண்ணா 😊
      நாங்கள் பூ செடிகள், மரங்கள் , தக்காளி செடி, கத்திரிக்காய் செடி, வெண்டைக்காய் செடி, மிளகாய் செடி, சுண்டைக்காய் செடி என்று தரையில் மற்றும் தொட்டியில் வைத்து உள்ளேன் அண்ணா 🤗
      நாங்கள் சென்னை - சிட்டலபாக்கம் அண்ணா 🤗
      உங்களின் பேச்சு ( meeting) நேரில் கேட்ட பிறகு தான் இடத்தை சுத்தம் செய்து ஆரம்பித்தேன் அண்ணா 😊

  • @sriramamurthys8688
    @sriramamurthys8688 3 роки тому

    Vanakkam Siva neenga peasuvathey voarukathai poala swarasyamaga.erukku kallaipudungi karuvi Kathai yennal serippai adakka mudiyavillai.vungallin veallai.kadinathukku edaiyil makkallai magzlvithamaikku.mikka nandri.mrs

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 3 роки тому +1

    Romba useful tips.

  • @pushpagandhi1865
    @pushpagandhi1865 3 роки тому

    Sir ungal pathivu anaithum miga arumai.we are facing the same problem in our land

  • @akilaravi6043
    @akilaravi6043 3 роки тому

    Unka speach enaku romba pidikum annaa....super annaa.....veetla irukka kjm chedila iruka kalaichediya edukave romba kastama iruku annaa. Neenka Sona antha korai chedithan en thottathula romba iruku edukka edukka vanthutte irukum annaa....

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Nantri.
      Korai ellaa idathilum irukku.. Chinna idam entraal oralavukku manage pannalaam.

  • @chitradevi3988
    @chitradevi3988 3 роки тому +30

    விவசாயிகளின் கஷ்டம் புரிகிறது உங்கள் விளக்கத்தால்.

  • @shanmugamd2162
    @shanmugamd2162 3 роки тому +2

    Sirapana pathivu siva

  • @maniyant755
    @maniyant755 3 роки тому +2

    அருமை

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 3 роки тому

    மாடியில் தோட்டம் , தரையில் தோட்டம் களைகள் தான் பிரதான வித்தியாசம்.
    ஸார் கோரை கிழங்கை எடுத்து காயவைத்து பவுடராக்கி பாலில் கலந்து சாப்பிடலாம். சாப்பிட்ட சில வாரங்களில் தோட்டம் சிவா சிக்ஸ்பேக் சிவாக ஆகி விடுவார். அந்த முள் சீமை நெருஞ்சி முள் செடி சிறுநீரக கல்லுக்கு மாமருந்து.
    ஆரம்பத்தில் ஓரிரு வருடங்கள் களை நல்ல வேலை வாங்கும். பிறகு அடங்கி போகும். இது என் அனுபவம். நம்பிக்கையோடு விடா முயற்சியுடன் ஈடுபட வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      /ஆரம்பத்தில் ஓரிரு வருடங்கள் களை நல்ல வேலை வாங்கும். பிறகு அடங்கி போகும்/ அப்படி நடந்தால் சந்தோசம் தான்.
      தொடர்ந்து என்னால் முடிந்த அளவுக்கு களை எடுக்கிறேன்

  • @hepzibahgayathri5054
    @hepzibahgayathri5054 3 роки тому

    Thanks sir. Expected video. Same experience in my home garden.. Even I bought All these hand tools nothing helped.. Fed up with this weeds.. I bought kala kolli but afride to use as my pets might get affected.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      I could see your struggle with weeds. I wouldn't recommend to use herbicide to control week. Try the manual method only

  • @financialthoughts3680
    @financialthoughts3680 3 роки тому

    Kodai uzhava, moodaku are best solutions for weed management

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Kodai uzhavu is good suggestion. Many suggested it. will try this time

  • @SeethaGopalakrishna
    @SeethaGopalakrishna 3 роки тому

    நானும் பலவருஷங்களாக களைகளுடன் போராடுகிறேன்.இயற்க்கை விவசாயம் என்பது களை விஷயத்தில் மிகவும் செலவும்தொந்தரவும் கொடுக்கிறது.இப்போதான் இயற்க்கை களைகொல்லி பற்றி தெரிந்துகொள்கிறேன்.நிலக்கடலை போட்டுவிட்டு படாத பாடு. பன்சகவ்யா அடிப்பது ஒரு வாரம் , சோடொமோனஸ் அடுத்தவாரம் என்று ஒரே வேலை.ஈயற்க்கை விவசாயம் மிகுந்த labour intensive.club house meeting ID solla iyalumaa?மிகவும் பயனுள்ள பதிவு.ணான் கோமியம் ஊப்பு முயற்ற்ச்சி செய்யலாமென்று இருக்கிறேன்.50 செண்ட் இடம் , தண்ணீர் விட வழிகள் குறைவு.ஸொ brush cutter பக்கம் போகாமல் இருப்பது நல்லது போல.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      உங்கள் கஷ்டம் புரிகிறது. நீங்கள் ஐம்பது செண்டில் ஒரே மாதிரி பயிர் போட்டு இருக்கிறீர்களா? கோமியம் உப்பு முயற்சி செய்து பாருங்க.
      Clubhouse ID - Thottam Siva தான். ஆனால் கடந்தது ஒரு மாதமா நேரம் இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் நடத்த முடியவில்லை.

    • @SeethaGopalakrishna
      @SeethaGopalakrishna 3 роки тому

      @@ThottamSiva நன்றி. நான் ஒரே பயிர் தான் போட்டுள்ளேன்.

  • @kamalakannangunalan
    @kamalakannangunalan 3 роки тому +4

    Sir the tool to remove bulb weeds was ultimate.
    May are recommending cardboard for weeds control but I has many chemicals how can we use them?
    Also wood chips are suggested but it may not be cost effective.
    Moreover, the cow manure can contain some weed seeds.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      Using cardboard to big area is not possible. Also wood chips might add some problem to the soil. Need to check it.

    • @kamalakannangunalan
      @kamalakannangunalan 3 роки тому

      @@ThottamSiva
      Thanks foe the reply sir

  • @peacockvillage4676
    @peacockvillage4676 3 роки тому

    அருமையான பேசுகின்றிர்கள்

  • @vijayalakshmivadivelsamy6152
    @vijayalakshmivadivelsamy6152 3 роки тому +1

    Vazhga valamudan

  • @savithachellappan3440
    @savithachellappan3440 2 роки тому

    Good list of equipments, enjoyable with your mind voice.

  • @sahul55
    @sahul55 Рік тому

    Yaru samy ne such a clear voice inspired man💪

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      🙂🙂🙂 Parattukku Nantringa 🙏🙏🙏

  • @palanikumars2037
    @palanikumars2037 3 роки тому +1

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @mahendrangrapesgarden
    @mahendrangrapesgarden 3 роки тому

    வணக்கம் ஐயா..
    எங்களை போல விவசாயிகள் களையோடு போராடும் வாழ்வியிலை அழகாக விளக்கி இருந்தீர்கள்.. நன்றி..
    எங்களுக்கு களைகள் ஒரு பிரச்சினைதான்..
    ஆனால் அதை ஒரு பிரச்சினையாக பார்ப்பதில்லை..
    களையை கட்டுப்படுத்துவது ஒரு கலை..
    'அருகை' அதிக நீர் விட்டு மூழ்க வைத்தும், கோரையை தண்ணீர் இன்றி காயவிட்டும் கட்டுபடுத்த வேண்டும்..
    நிழல் மூடும் பயிர் விவசாயம் செய்தும் கட்டுப்படுத்தலாம்..
    வட்ட பலி (சாணை கீரை) கைகளில் வேரோடு பிடிங்கியும், குட்டி பசலியை மண்ணோடு அள்ளி அப்புறப்படுத்தி அழிக்கலாம்..
    வளர்ச்சி பருவத்திலும் பூக்கும் பருவத்திலும் களை எடுத்தல் கூடாது..
    களை எடுத்த பின் மூன்று நாட்கள் தண்ணீர் பாய்ச்ச கூடாது.
    எருக்கள் மூலமே களை உற்பத்தி கூடுதலாகும்.
    எருவை நிலத்தில் இட்டு, இரண்டு நீர் பாய்ச்சிய பிறகு களை எடுத்தல் வேண்டும்..
    மாடு மேய்ச்ச மாதிரி ஆச்சு, அண்ணனுக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சுன்னு மாதிரி
    களையும் குறையும் எருவையும் மண்ணோடு கலந்து விடலாம்.
    சரளை மண்ணில் நீர் பாய்ச்சி களை எடுத்தல் வேண்டும்.
    செம்மண்ணில் காய விட்டு களை எடுத்தல் வேண்டும்
    கரிசலில் ஈரமாகவும் இருக்க வேண்டும்..காய்ந்தும் இருக்க வேண்டும்..
    மிக முக்கியம் அறுவடைக்கு முந்தைய 10 நாட்களில் கைக்களை மட்டுமே..
    நாங்கள் களைகளை பிரச்சினையாக பார்ப்பதில்லை.
    சமயம் பார்த்து..
    பக்குவம் பார்த்து...
    தேவை பார்த்து களை எடுப்போம்....
    இத்தனை நாளில் முதல் களை..
    இத்தனை நாளில் இரண்டாவது களை என்பதெல்லாம் படிப்போடு சரி..
    நாங்கள் வளர்க்கும் செடிகளுக்கு சொல்லி கொடுத்திருக்கிறோம்..
    அவைகளுக்கு களைகளும் உடன் வாழும் சகோதரனே..
    களைகள் எங்களுக்கு பிரச்சினைகள் அல்ல..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      களைச்செடிகள் பற்றி இவ்வளவு நீண்ட தெளிவான விளக்கம் யாருமே கொடுக்கவில்லை. அத்தனையையும் நோட் பண்ணி கொண்டேன். நேரம் எடுத்து இதை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.
      இதை வாசிக்கும் போது விவசாயத்தில் உங்கள் அனுபவம் தெளிவாக தெரிகிறது. பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி

    • @mahendrangrapesgarden
      @mahendrangrapesgarden 3 роки тому

      @@ThottamSiva மிக்க மகிழ்ச்சி சார்.
      எங்களை பொறுத்தவரையில் நெல் வயலில் விளையும் சோளப்பயிரும் ஒரு களையே..
      கூடுதலாக ஓர் தகவல்..
      5 ஏக்கர் நிலத்தில் வாழை பயிரிடும் முன்பு வழக்கமாக உழுது பார் பிடித்து சொட்டு நீர் குழாய் அமைத்து கொள்வோம்..
      வாழை நடவுக்கு 10 நாட்களுக்கு முன்பு கொத்தமல்லி நடவு செய்து இரண்டு உயிர் நீர் விட்டபின் கொத்தமல்லி க்கென உள்ள களைக்கொல்லி தெளித்து விடுவோம்..
      10 நாட்களில் முளைப்பு வந்த பின் வாழை நடவு செய்வோம்..
      வாழை உயிர் பிடிக்க அதிக நீர் தேவை.
      அதிகம் நீர் விரும்பும் பயிர் மல்லி
      வாழையும் வளர்ந்து விடும்.. வாழையும் பாடு போகாது.
      45 நாளில் மல்லி விலை கிடைத்தால் போனஸ்.. இல்லையேல் வாழைக்கு உரம்..
      இதில் எங்களுக்கு கிடைக்கும் லாபம் என்னவெனில் வாழை நடவு செய்த 40 நாட்களில் தான் அதிகம் களை முளைக்கும்.
      வாழை உயிர் பிடிக்கும் சமயத்தில் களை எடுத்தல் கூடாது..
      வாழையும் பிழைக்கும்.. களைகள் தொந்தரவு இல்லை..
      நல்ல நேரம் இருந்தால் மல்லி நல்ல விலை கிடைக்கும்..
      களைக்கொல்லி சில வேளைகளில் வரமே.
      இருப்பினும் நெல் வயலில் விளையும் சோளப்பயிரையும் விதை போட்டு நடவு செய்து காப்பாற்றியதாகவும்,,
      அதனை அறுவடை செய்கிறேன் என வீடியோ போடும் garden video UA-cam creater ஐ நினைக்கையில் கொஞ்சம் வருத்தமே..

  • @gnanapradeepm4965
    @gnanapradeepm4965 3 роки тому

    Mudakku pottu use panunga kalai chedikala kattupadutha easy ah irukum vakka pill or coconut waste

  • @susilkumar8001
    @susilkumar8001 3 роки тому +4

    Better way to stop weeds, Is growing 5 to 10 hens in the farm it will scattered the weeds no weeds in farm

  • @jericho9109
    @jericho9109 3 роки тому

    Your videos are a good change sir. They make a stressful mind happy

  • @devishree7525
    @devishree7525 2 роки тому

    Super ana epaumay nala anubavam .nala experienced ninga .ada engakuda share pandrnga la adhu unga nala Manasu ana keep it up.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Ungal varthaikalukku mikka nantri. padikka romba santhosam. 🙏🙏🙏

  • @bossv8242
    @bossv8242 3 роки тому +1

    Good informative video…Nalla puridal

  • @amsnaathan1496
    @amsnaathan1496 3 роки тому

    மூக்கிரட்டை அருமையான மூலிகை அண்ணா ,பறித்து காயவைத்து ஒரு பேக் நூறுக்கு விற்கலாம்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      இங்கே அது களை மாதிரி எங்கே பார்த்தாலும் வளர்ந்து கிடக்குது. நீங்க சொல்றதை பார்த்தால் இதற்கும் டிமாண்ட் இருக்கு போலையே

  • @geethasenthilkumar6490
    @geethasenthilkumar6490 2 роки тому

    Crystal salt 1 kg for 1 litre water. Mix panni spray pannuga sir kalai ellam alugi poidum. If you wish u can add soap powder little bit. Surely it will give good results. We are using it in our farm.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Ithu avlo work out agathu enru periya vivasaya nilam vaiththirukkum sila vivasayikal sonnarkal. Applying this in large quantity will spoil the soil also

  • @chithravenkatachalam5773
    @chithravenkatachalam5773 2 роки тому

    Perfectly right.

  • @merunkumarthangavel6902
    @merunkumarthangavel6902 3 роки тому +1

    Nellu vayalukku seru adikura maari ithukku adinga Nalla development kedaikkum.......Kalai chedi ella alugidum...

  • @manivannank9598
    @manivannank9598 3 роки тому +14

    Siva, why don't you try mulching?. For the raised bed, I tried mulching with wood chips and dried leaves, and it works fine.

    • @balajialagarsamy3388
      @balajialagarsamy3388 3 роки тому +1

      Can you pls post some photos here..so thaat it will be useful for people

    • @manivannank9598
      @manivannank9598 3 роки тому

      @@balajialagarsamy3388 Sure.

    • @manivannank9598
      @manivannank9598 3 роки тому +2

      @@balajialagarsamy3388 As you can see in the photo...we first dug up 2 ft deep and filled with news papers.etc.., and on the top mulched with wood chips. Radish were tender and grown big...and avoided weed problems as well.

    • @balajialagarsamy3388
      @balajialagarsamy3388 3 роки тому

      @@manivannank9598 sure thanks.. but link needs some permission.. can u pls make it accessible for all

    • @manivannank9598
      @manivannank9598 3 роки тому

      @@balajialagarsamy3388 Done. given permission.

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 3 роки тому

    உங்கள் உண்மையான உழைப்பிற்கும் களைச் செடிகள் சளைக்காமல் பதில் கொடுக்கின்றனபோல
    ஆனாலும் களைச் செடிகள் - கொரோனா ஒற்றுமை நல்ல உதாரணம் தான்
    வாழ்த்துக்கள் சகோதரரே 🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @Elrondkar
    @Elrondkar 3 роки тому +1

    Glycophospate try panunga..it is to be sprayed on weed leaf, affects plant neuro system. But it is not effective and also does not affect soil.

  • @slvaharishslvaharish9552
    @slvaharishslvaharish9552 3 роки тому

    சூப்பரோ சூப்பர் சார் அருமையான விளக்கம் எனக்கும் இந்த டென்ஷன் என் 40 சென்ட் தென்னை தோப்பில் புரிதல் இல்லாம ஆளுங்க,டிராக்டர் விட்டு செலவு நிறைய செலவு பன்னி ஒய்ஞ்சுடேன் இந்த ப்ரஸ் கட்டர் சூப்பர் மிசின் நானும் வாங்க போறேன்சார் ஆனா நீங்க சொன்ன ஓவ்வொரு பிரச்சனை காமெடி சொல்ல...சிரிப்பு அடக்க முடியல களை செடி நடுவுல
    விச ஜந்து..வந்தரும் பயம் எனக்கும் நீண்ட நாள் பிரச்சனை தீர்வு...நன்றி மகிழ்ச்சி சிவாப்ரோ சார் உங்க cell no தாங்க சார்👏👏👌👌👍👍⚘⚘

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். பாராட்டுக்கு நன்றி.
      உங்கள் கேள்விகளை இங்கே போஸ்ட் பண்ண முடியுமா ?

    • @slvaharishslvaharish9552
      @slvaharishslvaharish9552 3 роки тому

      @@ThottamSivaஉங்கள் பதிலுக்கு மிக்க மகிழ்ச்சி. என் தோப்பில் 4 செண்ட் இடம் காலியா இருக்கு நீங்க திருச்சி வந்து தோட்டத்தை பார்வையிடனும் முடியுங்களா? இல்ல உங்க நட்பு வட்டம் திருச்சி....இருந்தா ஜாயிண்ட் பன்னிவிட வாய்ப்பு உள்ளதா? இப்போதைக்கு 40 மரத்தில் 3 மாதத்திற்கு 1000 காய் கிடைக்குது இதுதான் வருமானம் சரியான அளவா? 1எழுபிச்சை நல்ல அறுவடை,மாமரம் 4 மரத்தில் பங்கனபல்லி மட்டும் அறுவடை,பச்சை மிளகாய், அரளி,பிச்சி,3 முருங்கை மரத்தில் கீரை சூப்பர் கிடைக்குது காய் சூமார் அவ்வளவுதான் சார் நன்றி வணக்கம்

  • @pushparanijoshuvaraj2459
    @pushparanijoshuvaraj2459 3 роки тому +1

    Good information thanks sir

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 3 роки тому

    Unga kanippu correct . During rainy season not only weeds from other fields , chemicals too if they are using. Boundary should be higher than the next neighbouring field I think. For initial use mulching sheets might be useful to get rid of the weeds. Just a suggestion Right or wrong ??!!.

  • @madurai5927
    @madurai5927 3 роки тому

    fencing pathi oru video போடுங்க

  • @fteagames4074
    @fteagames4074 3 роки тому

    It is very important to understand weeds.
    1. Weeds are coming to cover bare land
    2. There are 20,000 Weed seeds are in 1 sq feet area.
    3. Weed Seeds will germinate one after another when bloging land
    4. It is impossible to eliminate weed seed without damaging land.
    5. Function of weed to protect land to extract nutricient from land.
    Solution to this problem
    1.In permaculture we can replace function of weeds with our desired plants.
    2. We can plant ground cover crops to replace weed plants.
    3. Or we can cover ground with mulching.
    Ground cover crops are also called live mulching.
    Straw , wood chips, tree leaves are mulch materials called non live mulching.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      That gives a better understanding about weeds. Thanks for sharing it. Will definitely take few points from this.

  • @grajan3844
    @grajan3844 3 роки тому +1

    Super live video as always. I am sure you are a man with lot of fun and life sir.

  • @mrp.Anandharaj
    @mrp.Anandharaj 3 роки тому

    That's power of natural

  • @mickeykidslearning1543
    @mickeykidslearning1543 3 роки тому +2

    We can cover the area with black plastic and make holes to grow necessary plants... By this option we can save the land moisture with minimal water supply and even can control unwanted weeds.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      Many people using it. But I don't want to add too much plastic in land.

  • @goldenbells4411
    @goldenbells4411 3 роки тому +1

    Superb explanation sir.

  • @sivaiyer4017
    @sivaiyer4017 2 роки тому

    Your commentary is super 👍

  • @muruganandam7058
    @muruganandam7058 Рік тому

    வணக்கம் sir trolly brush cutter வாங்கலாம்னு இருக்கேன் sir உங்க sugession என்ன sir

  • @priyamohan7211
    @priyamohan7211 2 роки тому +1

    Really true

  • @arricklavina757
    @arricklavina757 3 роки тому

    Kalai chadiku evlo alga or story solavae midiyathu sir. Superb sir

  • @cvs4131
    @cvs4131 2 роки тому

    Valuable information shared 👍 😀

  • @sethus_garden
    @sethus_garden 3 роки тому

    Kalnadaigal (cows, buffalos, goats) use pannalam, konjam kalai jedigalai avanga saptruvanga...Naan appdi tha use panran...

  • @rajeshganapathi7924
    @rajeshganapathi7924 3 роки тому +1

    excellant bro. keep it up.

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 3 роки тому +1

    Super Anna kalakunga